[தீபாவளி தின காலை குருநாதர், லோபாமுத்திரா அம்மா தரிசன ஆசீர்வாதம், அனைவருக்கும்]
அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும், சித்தன் அருள் வலைப்பூவின் தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லா நலமும் பெற்று, குருநாதர் அருகாமையுடன், வழிநடத்தலுடன், இனி வரும் வாழ்வெங்கும் நல்ல நிகழ்வுகளே நடந்திட, அனைவரும், குருநாதரை சரணடைவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
அப்பா அகத்திய மாமுனியே உன்னையே கதி என்று இருப்போர் வாழ்வில் சகல விதமான சௌப்பாக்யங்களை பெற்று வாழ்வாங்கு வாழ கருணையுடன் அருள் செய்யுங்கள்....
ReplyDeleteநன்றி அன்பரே, தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள். கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteNandri ayya
ReplyDeleteUngalukkum deepavali vazthikkal
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை
ReplyDeleteஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் இறையருளும் குருவருளும் நம்முடன் 🙏🙏🙏
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteஅனைத்து அன்பு குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete