( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9
சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10 )
அடியவர் :- ( வேலை வேண்டும் என்று கேட்க )
நம் குருநாதர்:- அப்பனே பார்த்துக்கொள்வோம்.
அடியவர்:- சரிங்க ஐயா
நம் குருநாதர்:- அப்பனே, அனைவருக்குமே வேலைதான் முக்கியம் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். புண்ணியம் ஒன்று இருக்கின்றதே, அதை மறந்து விட்டார்கள் அப்பனே. அப்பனே தன் வழியில் செல்லச் செல்ல தானாக அனைத்தும் நிறைவேறும் அப்பனே. அதே போலத்தான் அப்பனே , புண்ணியப் பாதையில் சென்று, அனைத்தும் செய்தால், தானாக நடக்குமப்பா அனைத்தும்.
அப்பனே தன் கடமையைச் செய்ய வேண்டும் முதலில். இன்னும் புரிய வைக்கின்றேன் அப்பனே. புரிய வைத்து அனைத்தும் செய்கின்றேன் போதுமா? அப்பனே நலன்கள் ஆசிகள்.
( ஒரு அடிவரை வைத்து அங்கு உள்ள பல அடியவர்களுக்கு என்னென்ன தேவை என்று கேட்கச்சொன்னார் குருநாதர். அவ் உரையாடல்களில் வந்த பொது வாக்குகள்)
நம் குருநாதர்:- அம்மையே விரதம், தன் உள் உறுப்புக்களை , தன் இச்சைகளைக் கட்டுப்படுத்துவதே விரதம்.
( இங்கு ஒரு அடியவர் பங்குதாரர் போல் ஒரு தனியார் தொழில் முதலீடு செய்துள்ளமைக்கு, இதுவரை யாரும் அறியாத ஒரு கர்ம ரகசியத்தை எடுத்து உரைத்தார் நம் குருநாதர்)
பணத்தைப் பெற்றுக்கொண்டு கர்மத்தை உன்னிடத்தில் சேர்த்து விட்டான். அதற்கும் யான்தான் போராட வேண்டும். பல பாவங்களைக் கூட.
( தவறான இடத்தில் முதலீடு செய்து அல்லது ஒருவர் ஏமாந்து விட்டால், ஏமாற்றுபவர் கர்மா ஏமாற்றப்பட்டவருக்கு வந்து விடும். ஏமாற்றம் அடைபவர்கள் பணத்தை இழப்பதுடன், கர்மாவையும் பெற்றுக்கொள்கின்றனர் என்ற கர்ம உரையாடல் )
யாரையும் நம்பிவிடக்கூடாது.
அடியவர்:- ( குழந்தைகள்தொடர்பாக உரையாடிய போது )
நம் குருநாதர்:- அனைவருமே அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள் (வாழ்க்கை) பலம் நன்றாக இருக்க வேண்டும் என்று. ஆனால் பக்தியைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் முதலில். புண்ணியத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதை (குழந்தைகளுக்கு) தெரிவித்தாலே போதுமானது. அவர்கள் உயர்ந்து விடுவார்கள். பின் நம் ( கனவுகள் ) ஆசை அவர்களை என்ன செய்யும்?
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லா பிள்ளைகளுக்கும் இதுதான் சொல்லிக் கொடுக்க வேண்டும். புண்ணியங்கள் எப்படிச் செய்வது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதான் அவர்களை ஜெயிக்க வைக்கும். நம்முடைய ஆசை அவர்களை ஜெயிக்க வைக்காது என்று சொல்கின்றார் குருநாதர்.
அடியவர்:- அதை நான் இப்போ உணர்ந்து விட்டேன் ஐயா.
ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஇறைவா!!!!! நீயே அனைத்தும்.
ReplyDeleteஅன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் மதுரை வாக்கு ( March 2024 ) பகுதி 11
https://www.youtube.com/watch?v=uq5b1CHpUYo
சித்தன் அருள் - 1698
சித்தர்கள் ஆட்சி - 400
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!
இறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் பாதம் சரணம்.
வணக்கம் அடியவர்களே , நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் 22 பகுதிகளாக வெளிவந்து நிறைவு அடைந்தது. அடியவர்கள் இந்த வாக்கினைப் படித்து மகிழ , இந்த 22 வழக்குகளின் பதிவு எண் மற்றும் அதன் 22 இணைப்புகள் ( blog spot links ) இங்கு அளிக்கின்றோம். இந்த மகத்தான வாக்குகளை அடியவர்கள் தொகுத்து, இலவசமாக அனைவருக்கும் அச்சிட்டு வழங்கப் புண்ணியங்கள் உண்டாகும். அனைவருக்கும் இதனை ஒரு பாடமாக வகுப்பு எடுத்துச் சொல்ல முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும்.
சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
https://siththanarul.blogspot.com/2024/06/1639-1.html
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
https://siththanarul.blogspot.com/2024/06/1640-2.html
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
https://siththanarul.blogspot.com/2024/07/1644-3.html
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
https://siththanarul.blogspot.com/2024/07/1645-4.html
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
https://siththanarul.blogspot.com/2024/08/1665-march-2024-5.html
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
https://siththanarul.blogspot.com/2024/08/1666-march-2024-6.html
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
https://siththanarul.blogspot.com/2024/08/1667-march-2024-7.html
சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
https://siththanarul.blogspot.com/2024/09/1672.html
சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9
https://siththanarul.blogspot.com/2024/09/1674-march-2024-9.html
சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10
https://siththanarul.blogspot.com/2024/10/1690-march-2024-10.html
சித்தன் அருள் - 1698 - மதுரை வாக்கு - 11
https://siththanarul.blogspot.com/2024/10/1698-march-2024-11.html
சித்தன் அருள் - 1700 - மதுரை வாக்கு - 12
https://siththanarul.blogspot.com/2024/10/1700-march-2024-12.html
சித்தன் அருள் - 1701 - மதுரை வாக்கு - 13
https://siththanarul.blogspot.com/2024/10/siththan-arul-1707-march-2024-13.html
சித்தன் அருள் - 1704 - மதுரை வாக்கு - 14
https://siththanarul.blogspot.com/2024/10/1704-march-2024-14.html
சித்தன் அருள் - 1709 - மதுரை வாக்கு - 15
https://siththanarul.blogspot.com/2024/10/1709-march-2024-15.html
சித்தன் அருள் - 1725 - மதுரை வாக்கு - 16
https://siththanarul.blogspot.com/2024/11/march-2024-16.html
சித்தன் அருள் - 1755 - மதுரை வாக்கு - 17
https://siththanarul.blogspot.com/2024/12/1755-march-2024-17.html
சித்தன் அருள் - 1756 - மதுரை வாக்கு - 18
https://siththanarul.blogspot.com/2024/12/1756-march-2024-18.html
சித்தன் அருள் - 1757 - மதுரை வாக்கு - 19
https://siththanarul.blogspot.com/2024/12/1757-19.html
சித்தன் அருள் - 1759 - மதுரை வாக்கு - 20
https://siththanarul.blogspot.com/2024/12/1759-20.html
சித்தன் அருள் - 1760 - மதுரை வாக்கு - 21
https://siththanarul.blogspot.com/2024/12/1760-21.html
சித்தன் அருள் - 1761 - மதுரை வாக்கு - 22
https://siththanarul.blogspot.com/2024/12/1761-22.html
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!