​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 9 January 2023

சித்தன் அருள் - 1261 - அகத்தியர் திருநட்சத்திரம் அவர் உறையும் இடங்களில்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் திரு நட்சத்திரம் இன்றைய தினம் அவர் அடியவர்களால், அவர் உறையும் பல இடங்களிலும் சிறப்பாக கொண்டாபட்டது. பல அகத்தியர் அடியவர்களும் பங்கு பெற்று, அனுப்பித் தந்த ஒரு சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

{பாலராமபுரம் அகத்தியர் கோவில்]
[பசுமலை, மதுரை]

[அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் வாலாஜா]

[வன்னிவேடு அகத்தியர்]
[அத்தாளநல்லூர் தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ள குரு அகத்தியர் பெருமான் சன்னதி.. Tirunelveli]
[ஆழ்வார்குறிச்சி]


[அடியவர் இல்லம்]
[அடியவர் இல்லம்]
[அடியவர் இல்லம்]

 
[அடியவர் இல்லம்]
[பனப்பாக்கம்]
[மலேஷியா]

 
[சிறுகளத்தூர், மதுராந்தகம்]

 [அடியவர் இல்லம்]

 [சென்னை]

 [அடியவர் இல்லம்]

[ஸ்ரீவில்லிபுத்தூர்]

[அப்துல்லாபுரம், வேலூர்]


[திண்ணக்கோணம்]

 [சென்னை அரும்பாக்கம் வினைதீர்த்த விநாயகர் ஆலயம்]
[சின்னாளபட்டி ஶ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில்]
 [கூடுவாஞ்சேரி]

[பஞ்சேஷ்டி]
 
 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. குருவே சரணம் 🙏🙏🙏
    ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம ,குருவே சரணம்,நன்றி ஐயா🙏🌹🙏

    ReplyDelete
  3. காண்பதற்கு கண் கோடி வேண்டும்

    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete