வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
ஸ்ரீ லோபாமுத்திரா அம்மாவின் திருநட்சத்திரம் (மார்கழிமாதம், சதயம் நட்சத்திரம்) 25/12/2025, வியாழக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு, மதுரையில் உள்ள சக்திமாரி அம்மன் கோவிலில் (தியாகராஜ மில் காலனி, மூலக்கரை, பசுமலை) உள்ள ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் சன்னதியில் அபிஷேக ஆராதனைக்கு, அகத்தியர் அடியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அகத்தியப்பெருமானின் அடியவர்கள் வந்து உழவாரப் பணியும் செய்து பங்கு பெற்று, குருநாதர், அம்மாவின் ஆசி பெற்று செல்லுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
அவர்கள் அருளால், மாலை 5 மணிக்கு அபிஷேக பூஜைகளை தொடங்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் வருக! ஆசிகள் பெறுக!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

அன்னை லோபாமுத்திரா தாய் திருவடிகள் போற்றி
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete