​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 28 January 2025

சித்தன் அருள் - 1789 - உலகின் 100+ மொழிகளில் முதன் முறையாக!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே,

உலகம் முழுவதும் நம் குருநாதர், சித்தர்கள் வாக்குகள் சென்று அடையவேண்டும். சித்தன் அருள் வலைத்தளத்தை Google Translate links மூலமாக இங்குப் பல இந்திய  மொழியில் அடியவர்களுக்காகத் தொகுத்து வழங்கியுள்ளோம். அடியவர்கள் இதனை இதர இந்திய  மொழி அடியவர்களுக்குப் பகிரவும். 

Below are the direct Google Translate links for the blog https://siththanarul.blogspot.com for all supported Indian languages:

1. [Hindi](https://translate.google.com/translate?sl=auto&tl=hi&u=https://siththanarul.blogspot.com)
2. [Telugu](https://translate.google.com/translate?sl=auto&tl=te&u=https://siththanarul.blogspot.com)
3. [Kannada](https://translate.google.com/translate?sl=auto&tl=kn&u=https://siththanarul.blogspot.com)
4. [Malayalam](https://translate.google.com/translate?sl=auto&tl=ml&u=https://siththanarul.blogspot.com)
5. [Marathi](https://translate.google.com/translate?sl=auto&tl=mr&u=https://siththanarul.blogspot.com)
6. [Gujarati](https://translate.google.com/translate?sl=auto&tl=gu&u=https://siththanarul.blogspot.com)
7. [Punjabi](https://translate.google.com/translate?sl=auto&tl=pa&u=https://siththanarul.blogspot.com)
8. [Bengali](https://translate.google.com/translate?sl=auto&tl=bn&u=https://siththanarul.blogspot.com)
9. [Assamese](https://translate.google.com/translate?sl=auto&tl=as&u=https://siththanarul.blogspot.com)
10. [Odia](https://translate.google.com/translate?sl=auto&tl=or&u=https://siththanarul.blogspot.com)
11. [Urdu](https://translate.google.com/translate?sl=auto&tl=ur&u=https://siththanarul.blogspot.com)
12. [Sanskrit](https://translate.google.com/translate?sl=auto&tl=sa&u=https://siththanarul.blogspot.com)
13. [Konkani](https://translate.google.com/translate?sl=auto&tl=kok&u=https://siththanarul.blogspot.com)
14. [Maithili](https://translate.google.com/translate?sl=auto&tl=mai&u=https://siththanarul.blogspot.com)
15. [Manipuri](https://translate.google.com/translate?sl=auto&tl=mni&u=https://siththanarul.blogspot.com)
16. [Mizo](https://translate.google.com/translate?sl=auto&tl=miz&u=https://siththanarul.blogspot.com)
17. [Bhojpuri](https://translate.google.com/translate?sl=auto&tl=bho&u=https://siththanarul.blogspot.com)
18. [Dogri](https://translate.google.com/translate?sl=auto&tl=doi&u=https://siththanarul.blogspot.com)
19. [Santali](https://translate.google.com/translate?sl=auto&tl=sat&u=https://siththanarul.blogspot.com)
20. [Nepali](https://translate.google.com/translate?sl=auto&tl=ne&u=https://siththanarul.blogspot.com)
21. [Sindhi](https://translate.google.com/translate?sl=auto&tl=sd&u=https://siththanarul.blogspot.com)
22. [Kashmiri](https://translate.google.com/translate?sl=auto&tl=ks&u=https://siththanarul.blogspot.com)
23. [Konkani](https://translate.google.com/translate?sl=auto&tl=kok&u=https://siththanarul.blogspot.com)
24. [Bodo](https://translate.google.com/translate?sl=auto&tl=brx&u=https://siththanarul.blogspot.com)
25. [Sanskrit](https://translate.google.com/translate?sl=auto&tl=sa&u=https://siththanarul.blogspot.com)
26. [Santhali](https://translate.google.com/translate?sl=auto&tl=sat&u=https://siththanarul.blogspot.com)
27. [Manipuri](https://translate.google.com/translate?sl=auto&tl=mni&u=https://siththanarul.blogspot.com)
28. [Konkani](https://translate.google.com/translate?sl=auto&tl=kok&u=https://siththanarul.blogspot.com)
29. [Bodo](https://translate.google.com/translate?sl=auto&tl=brx&u=https://siththanarul.blogspot.com)


=================================================

Plesde find the Translation links for all 100+ global languages

Creating direct Google Translate links for all ISO-639 language codes for a specific blog (e.g., https://siththanarul.blogspot.com) involves generating URLs that use Google Translate to translate the blog into each language. Below is a list of such links for all ISO-639-1 language codes (2-letter codes):

### Google Translate URL Format:

https://translate.google.com/translate?hl=<LANG_CODE>&sl=auto&tl=<LANG_CODE>&u=<BLOG_URL>

- <LANG_CODE>: The target language code (e.g., en for English, es for Spanish).
- <BLOG_URL>: The URL of the blog (e.g., https://siththanarul.blogspot.com).

### List of Direct Google Translate Links for All ISO-639-1 Languages:
Replace <LANG_CODE> with the appropriate language code and <BLOG_URL> with https://siththanarul.blogspot.com.

Here’s the list:

1. *Afrikaans* (af):  
   https://translate.google.com/translate?hl=af&sl=auto&tl=af&u=https://siththanarul.blogspot.com

2. *Albanian* (sq):  
   https://translate.google.com/translate?hl=sq&sl=auto&tl=sq&u=https://siththanarul.blogspot.com

3. *Amharic* (am):  
   https://translate.google.com/translate?hl=am&sl=auto&tl=am&u=https://siththanarul.blogspot.com

4. *Arabic* (ar):  
   https://translate.google.com/translate?hl=ar&sl=auto&tl=ar&u=https://siththanarul.blogspot.com

5. *Armenian* (hy):  
   https://translate.google.com/translate?hl=hy&sl=auto&tl=hy&u=https://siththanarul.blogspot.com

6. *Azerbaijani* (az):  
   https://translate.google.com/translate?hl=az&sl=auto&tl=az&u=https://siththanarul.blogspot.com

7. *Basque* (eu):  
   https://translate.google.com/translate?hl=eu&sl=auto&tl=eu&u=https://siththanarul.blogspot.com

8. *Belarusian* (be):  
   https://translate.google.com/translate?hl=be&sl=auto&tl=be&u=https://siththanarul.blogspot.com

9. *Bengali* (bn):  
   https://translate.google.com/translate?hl=bn&sl=auto&tl=bn&u=https://siththanarul.blogspot.com

10. *Bosnian* (bs):  
    https://translate.google.com/translate?hl=bs&sl=auto&tl=bs&u=https://siththanarul.blogspot.com

11. *Bulgarian* (bg):  
    https://translate.google.com/translate?hl=bg&sl=auto&tl=bg&u=https://siththanarul.blogspot.com

12. *Catalan* (ca):  
    https://translate.google.com/translate?hl=ca&sl=auto&tl=ca&u=https://siththanarul.blogspot.com

13. *Cebuano* (ceb):  
    https://translate.google.com/translate?hl=ceb&sl=auto&tl=ceb&u=https://siththanarul.blogspot.com

14. *Chinese (Simplified)* (zh-CN):  
    https://translate.google.com/translate?hl=zh-CN&sl=auto&tl=zh-CN&u=https://siththanarul.blogspot.com

15. *Chinese (Traditional)* (zh-TW):  
    https://translate.google.com/translate?hl=zh-TW&sl=auto&tl=zh-TW&u=https://siththanarul.blogspot.com

16. *Corsican* (co):  
    https://translate.google.com/translate?hl=co&sl=auto&tl=co&u=https://siththanarul.blogspot.com

17. *Croatian* (hr):  
    https://translate.google.com/translate?hl=hr&sl=auto&tl=hr&u=https://siththanarul.blogspot.com

18. *Czech* (cs):  
    https://translate.google.com/translate?hl=cs&sl=auto&tl=cs&u=https://siththanarul.blogspot.com

19. *Danish* (da):  
    https://translate.google.com/translate?hl=da&sl=auto&tl=da&u=https://siththanarul.blogspot.com

20. *Dutch* (nl):  
    https://translate.google.com/translate?hl=nl&sl=auto&tl=nl&u=https://siththanarul.blogspot.com

21. *English* (en):  
    https://translate.google.com/translate?hl=en&sl=auto&tl=en&u=https://siththanarul.blogspot.com

22. *Esperanto* (eo):  
    https://translate.google.com/translate?hl=eo&sl=auto&tl=eo&u=https://siththanarul.blogspot.com

23. *Estonian* (et):  
    https://translate.google.com/translate?hl=et&sl=auto&tl=et&u=https://siththanarul.blogspot.com

24. *Finnish* (fi):  
    https://translate.google.com/translate?hl=fi&sl=auto&tl=fi&u=https://siththanarul.blogspot.com

25. *French* (fr):  
    https://translate.google.com/translate?hl=fr&sl=auto&tl=fr&u=https://siththanarul.blogspot.com

26. *Frisian* (fy):  
    https://translate.google.com/translate?hl=fy&sl=auto&tl=fy&u=https://siththanarul.blogspot.com

27. *Galician* (gl):  
    https://translate.google.com/translate?hl=gl&sl=auto&tl=gl&u=https://siththanarul.blogspot.com

28. *Georgian* (ka):  
    https://translate.google.com/translate?hl=ka&sl=auto&tl=ka&u=https://siththanarul.blogspot.com

29. *German* (de):  
    https://translate.google.com/translate?hl=de&sl=auto&tl=de&u=https://siththanarul.blogspot.com

30. *Greek* (el):  
    https://translate.google.com/translate?hl=el&sl=auto&tl=el&u=https://siththanarul.blogspot.com

31. *Gujarati* (gu):  
    https://translate.google.com/translate?hl=gu&sl=auto&tl=gu&u=https://siththanarul.blogspot.com

32. *Haitian Creole* (ht):  
    https://translate.google.com/translate?hl=ht&sl=auto&tl=ht&u=https://siththanarul.blogspot.com

33. *Hausa* (ha):  
    https://translate.google.com/translate?hl=ha&sl=auto&tl=ha&u=https://siththanarul.blogspot.com

34. *Hawaiian* (haw):  
    https://translate.google.com/translate?hl=haw&sl=auto&tl=haw&u=https://siththanarul.blogspot.com

35. *Hebrew* (he or iw):  
    https://translate.google.com/translate?hl=he&sl=auto&tl=he&u=https://siththanarul.blogspot.com

36. *Hindi* (hi):  
    https://translate.google.com/translate?hl=hi&sl=auto&tl=hi&u=https://siththanarul.blogspot.com

37. *Hmong* (hmn):  
    https://translate.google.com/translate?hl=hmn&sl=auto&tl=hmn&u=https://siththanarul.blogspot.com

38. *Hungarian* (hu):  
    https://translate.google.com/translate?hl=hu&sl=auto&tl=hu&u=https://siththanarul.blogspot.com

39. *Icelandic* (is):  
    https://translate.google.com/translate?hl=is&sl=auto&tl=is&u=https://siththanarul.blogspot.com

40. *Igbo* (ig):  
    https://translate.google.com/translate?hl=ig&sl=auto&tl=ig&u=https://siththanarul.blogspot.com

41. *Indonesian* (id):  
    https://translate.google.com/translate?hl=id&sl=auto&tl=id&u=https://siththanarul.blogspot.com

42. *Irish* (ga):  
    https://translate.google.com/translate?hl=ga&sl=auto&tl=ga&u=https://siththanarul.blogspot.com

43. *Italian* (it):  
    https://translate.google.com/translate?hl=it&sl=auto&tl=it&u=https://siththanarul.blogspot.com

44. *Japanese* (ja):  
    https://translate.google.com/translate?hl=ja&sl=auto&tl=ja&u=https://siththanarul.blogspot.com

45. *Javanese* (jv):  
    https://translate.google.com/translate?hl=jv&sl=auto&tl=jv&u=https://siththanarul.blogspot.com

46. *Kannada* (kn):  
    https://translate.google.com/translate?hl=kn&sl=auto&tl=kn&u=https://siththanarul.blogspot.com

47. *Kazakh* (kk):  
    https://translate.google.com/translate?hl=kk&sl=auto&tl=kk&u=https://siththanarul.blogspot.com

48. *Khmer* (km):  
    https://translate.google.com/translate?hl=km&sl=auto&tl=km&u=https://siththanarul.blogspot.com

49. *Kinyarwanda* (rw):  
    https://translate.google.com/translate?hl=rw&sl=auto&tl=rw&u=https://siththanarul.blogspot.com

50. *Korean* (ko):  
    https://translate.google.com/translate?hl=ko&sl=auto&tl=ko&u=https://siththanarul.blogspot.com

51. *Kurdish* (ku):  
    https://translate.google.com/translate?hl=ku&sl=auto&tl=ku&u=https://siththanarul.blogspot.com

52. *Kyrgyz* (ky):  
    https://translate.google.com/translate?hl=ky&sl=auto&tl=ky&u=https://siththanarul.blogspot.com

53. *Lao* (lo):  
    https://translate.google.com/translate?hl=lo&sl=auto&tl=lo&u=https://siththanarul.blogspot.com

54. *Latin* (la):  
    https://translate.google.com/translate?hl=la&sl=auto&tl=la&u=https://siththanarul.blogspot.com

55. *Latvian* (lv):  
    https://translate.google.com/translate?hl=lv&sl=auto&tl=lv&u=https://siththanarul.blogspot.com

56. *Lithuanian* (lt):  
    https://translate.google.com/translate?hl=lt&sl=auto&tl=lt&u=https://siththanarul.blogspot.com

57. *Luxembourgish* (lb):  
    https://translate.google.com/translate?hl=lb&sl=auto&tl=lb&u=https://siththanarul.blogspot.com

58. *Macedonian* (mk):  
    https://translate.google.com/translate?hl=mk&sl=auto&tl=mk&u=https://siththanarul.blogspot.com

59. *Malagasy* (mg):  
    https://translate.google.com/translate?hl=mg&sl=auto&tl=mg&u=https://siththanarul.blogspot.com

60. *Malay* (ms):  
    https://translate.google.com/translate?hl=ms&sl=auto&tl=ms&u=https://siththanarul.blogspot.com

61. *Malayalam* (ml):  
    https://translate.google.com/translate?hl=ml&sl=auto&tl=ml&u=https://siththanarul.blogspot.com

62. *Maltese* (mt):  
    https://translate.google.com/translate?hl=mt&sl=auto&tl=mt&u=https://siththanarul.blogspot.com

63. *Maori* (mi):  
    https://translate.google.com/translate?hl=mi&sl=auto&tl=mi&u=https://siththanarul.blogspot.com

64. *Marathi* (mr):  
    https://translate.google.com/translate?hl=mr&sl=auto&tl=mr&u=https://siththanarul.blogspot.com

65. *Mongolian* (mn):  
    https://translate.google.com/translate?hl=mn&sl=auto&tl=mn&u=https://siththanarul.blogspot.com

66. *Myanmar (Burmese)* (my):  
    https://translate.google.com/translate?hl=my&sl=auto&tl=my&u=https://siththanarul.blogspot.com

67. *Nepali* (ne):  
    https://translate.google.com/translate?hl=ne&sl=auto&tl=ne&u=https://siththanarul.blogspot.com

68. *Norwegian* (no):  
    https://translate.google.com/translate?hl=no&sl=auto&tl=no&u=https://siththanarul.blogspot.com

69. *Nyanja (Chichewa)* (ny):  
    https://translate.google.com/translate?hl=ny&sl=auto&tl=ny&u=https://siththanarul.blogspot.com

70. *Odia (Oriya)* (or):  
    https://translate.google.com/translate?hl=or&sl=auto&tl=or&u=https://siththanarul.blogspot.com

71. *Pashto* (ps):  
    https://translate.google.com/translate?hl=ps&sl=auto&tl=ps&u=https://siththanarul.blogspot.com

72. *Persian* (fa):  
    https://translate.google.com/translate?hl=fa&sl=auto&tl=fa&u=https://siththanarul.blogspot.com

73. *Polish* (pl):  
    https://translate.google.com/translate?hl=pl&sl=auto&tl=pl&u=https://siththanarul.blogspot.com

74. *Portuguese* (pt):  
    https://translate.google.com/translate?hl=pt&sl=auto&tl=pt&u=https://siththanarul.blogspot.com

75. *Punjabi* (pa):  
    https://translate.google.com/translate?hl=pa&sl=auto&tl=pa&u=https://siththanarul.blogspot.com

76. *Romanian* (ro):  
    https://translate.google.com/translate?hl=ro&sl=auto&tl=ro&u=https://siththanarul.blogspot.com

77. *Russian* (ru):  
    https://translate.google.com/translate?hl=ru&sl=auto&tl=ru&u=https://siththanarul.blogspot.com

78. *Samoan* (sm):  
    https://translate.google.com/translate?hl=sm&sl=auto&tl=sm&u=https://siththanarul.blogspot.com

79. *Scots Gaelic* (gd):  
    https://translate.google.com/translate?hl=gd&sl=auto&tl=gd&u=https://siththanarul.blogspot.com

80. *Serbian* (sr):  
    https://translate.google.com/translate?hl=sr&sl=auto&tl=sr&u=https://siththanarul.blogspot.com

81. *Sesotho* (st):  
    https://translate.google.com/translate?hl=st&sl=auto&tl=st&u=https://siththanarul.blogspot.com

82. *Shona* (sn):  
    https://translate.google.com/translate?hl=sn&sl=auto&tl=sn&u=https://siththanarul.blogspot.com

83. *Sindhi* (sd):  
    https://translate.google.com/translate?hl=sd&sl=auto&tl=sd&u=https://siththanarul.blogspot.com

84. *Sinhala (Sinhalese)* (si):  
    https://translate.google.com/translate?hl=si&sl=auto&tl=si&u=https://siththanarul.blogspot.com

85. *Slovak* (sk):  
    https://translate.google.com/translate?hl=sk&sl=auto&tl=sk&u=https://siththanarul.blogspot.com

86. *Slovenian* (sl):  
    https://translate.google.com/translate?hl=sl&sl=auto&tl=sl&u=https://siththanarul.blogspot.com

87. *Somali* (so):  
    https://translate.google.com/translate?hl=so&sl=auto&tl=so&u=https://siththanarul.blogspot.com

88. *Spanish* (es):  
    https://translate.google.com/translate?hl=es&sl=auto&tl=es&u=https://siththanarul.blogspot.com

89. *Sundanese* (su):  
    https://translate.google.com/translate?hl=su&sl=auto&tl=su&u=https://siththanarul.blogspot.com

90. *Swahili* (sw):  
    https://translate.google.com/translate?hl=sw&sl=auto&tl=sw&u=https://siththanarul.blogspot.com

91. *Swedish* (sv):  
    https://translate.google.com/translate?hl=sv&sl=auto&tl=sv&u=https://siththanarul.blogspot.com

92. *Tagalog (Filipino)* (tl):  
    https://translate.google.com/translate?hl=tl&sl=auto&tl=tl&u=https://siththanarul.blogspot.com

93. *Tajik* (tg):  
    https://translate.google.com/translate?hl=tg&sl=auto&tl=tg&u=https://siththanarul.blogspot.com

94. *Tamil* (ta):  
    https://translate.google.com/translate?hl=ta&sl=auto&tl=ta&u=https://siththanarul.blogspot.com

95. *Tatar* (tt):  
    https://translate.google.com/translate?hl=tt&sl=auto&tl=tt&u=https://siththanarul.blogspot.com

96. *Telugu* (te):  
    https://translate.google.com/translate?hl=te&sl=auto&tl=te&u=https://siththanarul.blogspot.com

97. *Thai* (th):  
    https://translate.google.com/translate?hl=th&sl=auto&tl=th&u=https://siththanarul.blogspot.com

98. *Turkish* (tr):  
    https://translate.google.com/translate?hl=tr&sl=auto&tl=tr&u=https://siththanarul.blogspot.com

99. *Turkmen* (tk):  
    https://translate.google.com/translate?hl=tk&sl=auto&tl=tk&u=https://siththanarul.blogspot.com

100. *Ukrainian* (uk):  
     https://translate.google.com/translate?hl=uk&sl=auto&tl=uk&u=https://siththanarul.blogspot.com

101. *Urdu* (ur):  
     https://translate.google.com/translate?hl=ur&sl=auto&tl=ur&u=https://siththanarul.blogspot.com

102. *Uyghur* (ug):  
     https://translate.google.com/translate?hl=ug&sl=auto&tl=ug&u=https://siththanarul.blogspot.com

103. *Uzbek* (uz):  
     https://translate.google.com/translate?hl=uz&sl=auto&tl=uz&u=https://siththanarul.blogspot.com

104. *Vietnamese* (vi):  
     https://translate.google.com/translate?hl=vi&sl=auto&tl=vi&u=https://siththanarul.blogspot.com

105. *Welsh* (cy):  
     https://translate.google.com/translate?hl=cy&sl=auto&tl=cy&u=https://siththanarul.blogspot.com

106. *Xhosa* (xh):  
     https://translate.google.com/translate?hl=xh&sl=auto&tl=xh&u=https://siththanarul.blogspot.com

107. *Yiddish* (yi):  
     https://translate.google.com/translate?hl=yi&sl=auto&tl=yi&u=https://siththanarul.blogspot.com

108. *Yoruba* (yo):  
     https://translate.google.com/translate?hl=yo&sl=auto&tl=yo&u=https://siththanarul.blogspot.com

109. *Zulu* (zu):  
     https://translate.google.com/translate?hl=zu&sl=auto&tl=zu&u=https://siththanarul.blogspot.com

---

### Notes:
- Replace <LANG_CODE> with the appropriate ISO-639-1 code for each language.
- Google Translate may not support all languages perfectly, and the quality of translation may vary.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

17 comments:

  1. வணக்கம் அகத்திய முனிவர் அவர் வேகத்தை காட்டுவதால் உலகில் யாருக்கு என்ன பயன் நல்லோருக்கு நல்லது செய்ய அவருக்கு மனமில்லையா? அல்லது நல்லோர்களை கண்டு பிடிக்கும் திறன் இல்லையா? அல்லது அவர்களை கண்டும் காணாமல் இருக்கிறாரா ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாக புலப்படுகின்றது இந்த உலகில் அதர்மம் புரிபவர்கள் நன்றாக வாழ்கிறார்கள் மாறாக நல்லவர் என்றும் கடைசி வரை இறைவனையும் சித்தனையும் நினைத்து வாழ்க்கையில் வீழ்ந்து காணாமல் போகின்றனர் கேட்பதற்கும் படிப்பதற்கும் வருத்தமாக இருந்தாலும் இதுவே இன்றைய காலகட்டத்தில் வருந்தத்தக்க செய்தி ஆகும் இந்நிலை மாறுமா?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இறைவா! நீயே அனைத்தும்.
      இறைவா! நீ நன்றாக இருக்கவேண்டும்.

      இந்நிலை மாறுமா? -

      தீயர்வகள் தண்டனைக்கு உள்ளாகும் நிலைமைகளை/நிகழ்வுகளை கூடியவிரைவில் நீங்கள் பார்ப்பீர்கள். அப்போது நன்கு விளங்கும். ஏன் என்றல் ஆதி ஈசன் உலக விதியில் உடனே தண்டனை என்று மாற்றம் செய்து உள்ளார். இது குறித்த வாக்கு :-

      =========================
      சித்தன் அருள் - 1006 - அன்புடன் அகத்தியர் - ராமேஸ்வரத்தில் சிவபெருமான் வாக்கு!
      https://siththanarul.blogspot.com/2021/06/1006.html

      நமச்சிவாயம் யான் இயம்புகின்றேன்.
      ............
      அப்பனே, இவ்வுலகில் உண்மையான பக்தியை விட பொய்யான பக்தியே நிலவுகின்றது. இத்தனையும் யான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். எவை என்று கூற, நிச்சயம் தண்டனை உண்டு என்பேன். இப்பிறவியிலேயே செய்த தவறுகளுக்கு தண்டனையை இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்று விதி. யான் கட்டளை இட்டுவிட்டேன் நவகிரகங்களுக்கு. நவகிரகங்கள் விடாது என்பேன். ஒவ்வொருவரும் மனசாட்சிப்படி நடக்க நடக்க நன்மைகள் விளையும். தவறு செய்தால், அவன்தனுக்கு அப்பொழுதே தண்டனையை யானே கொடுப்பேன் என்றேன்
      =================================

      ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!
      சர்வம் சிவார்ப்பணம்!!!!!

      Delete
    3. வணக்கம் 🙏 கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் நடைமுறையில் அதற்கு எதிர்பதமாக அல்லவா இருக்கிறது அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் இன்றைய அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுங்களேன் அவர்கள் செய்யாத தவறா மற்றொருவர் செய்து விடப்போகிறார்கள் ஆனால் அவர்களுக்கு தண்டனை என்பது இன்று வரை இல்லையே ஏன் தண்டிப்பதற்கு கடவுளுக்கே பயமா அல்லது அவர்களுக்கு அவரும் ஆசிர்வாதம் செய்கிறாரா? ஒரு சாதாரண சோம்பேறி மனிதன் கோயில் குருக்கள், தமிழ் வாத்தியார் பழைய பக்கெட் விற்பவன் இவர்களை எல்லாம் இலகுவாக அடித்துவிட்டு தன்னை ஒரு ரவுடி என்று கூறிக்கொள்வது போல் இறைவனும் அவரது உதவியாளரான கிரகங்களும் எவன் ஒருவன் தர்ம வழியில் நடந்தாலும் பலவீனமான நபராக இருப்பவரை குறிவைத்து அவர்களது ஆட்டத்தை காண்பித்து சக்தியை நிரூபிக்கின்றார்கள் போலும் அதுதான் உலகில் நடக்கிறது தர்மம் மனச்சாட்சி படி நடந்து அனைத்தையும் இழந்தது தான் மிச்சம்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. இறைவா! நீயே அனைத்தும்.
      இறைவா! நீ நன்றாக இருக்கவேண்டும்.

      கிருத யுகம் - 17,28,000 ஆண்டுகள்
      திரேதா யுகம் - 12,96,000 ஆண்டுகள்
      துவாபர யுகம் - 8,64,000 ஆண்டுகள்
      கலியுகம் - 5,000 ஆண்டுகள் ( Till today approximately)

      17,28,000 + 12,96,000 + 8,64,000 + 5,000 = 38,93,000

      ஏறத்தாழ 40 லட்சம் ஆண்டுகளாக மிகவும் பொறுமையாக இருந்த இருந்த ஈரேழு உலகங்களைக் காத்து அருளும் ஆதி ஈசன் நமச்சிவாயர் , பாவம் செய்தால் தண்டனை அளிக்கும் இந்த விதியினை 2021ஆம் ஆண்டு மாற்றியுள்ளார். கடந்த 3 வருடங்களில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த மாற்றத்தை உணர புண்ணிய பலம் வேண்டும். வார்த்தைகளால் எழுத இயலாது. காலம் கனியட்டும். உங்களுக்கே விளங்கும்.


      ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!
      சர்வம் சிவார்ப்பணம்!!!!!

      Delete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. எந்த நாடோ எந்த தேசமோ இருந்தாலும் சரி பெண்கள் பாவம் செய்திருந்தாலும்,பெண் குழந்தைகள் போன ஜென்மம் பாவம் செய்திருந்தாலும் அந்த பாவத்தை அழித்து நல்ல ஒரு பாதுகாப்பு அளித்து காப்பாற்றுங்கள் பிரபு. எவருக்கும் இங்கே சக்திகள் இல்லை சுவாமி.

    ReplyDelete
    Replies
    1. இறைவா நீயே அனைத்தும்.
      இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

      அன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் திருவடிகள் சரணம்


      "பாதுகாப்பு என்பது புண்ணியம் தானப்பா. அதைச் செய்யாமல் எதைச் செந்தாலும் பாதுகாப்பு இல்லை."
      https://siththanarul.blogspot.com/2025/01/1763-2.html
      சித்தன் அருள் - 1763 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 2!


      ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
      சர்வம் சிவார்ப்பணம்!!!!!

      Delete
  4. அகத்திய பெருமானை நம்பி எதிர்பார்த்து காத்திருந்து பல வருடங்கள் சென்றுவிட்டது.என்னால் முடிந்த அளவு அவர் கூறியதை செய்து வருகிறேன்.ஒரு சதவீதம் துன்பம் கூட நீக்க வில்லை.லட்சம் முறைக்கு மேல் அவரின் நாமத்தை சொல்லி இருப்பேன்.ஓம் நமசிவாய லட்சம் முறைக்கு மேல் ஸ்ரீ ராம ஜெயம் லட்சம் முறைக்கு மேல் சொல்லி பயன்ஒன்றும் இல்லை.ஜீவ நாடி படிப்பவர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா . தெய்வத்தின் உதவியை பெறும் ரகசியம் தெரியாமல் பூஜை, வழிபாடு
    என்று காலத்தை வீண் விரயம் செய்து விட்டு தவித்துக் கொண்டிருக்கிறேன்.கலிகாலத்திற்கேற்ப வாழ்பவனே நல்லவன்.அவனுக்கே இறையருள் எளிதில் கிடைக்கிறது.தீயவன் என்கிற வரிசையில் என்னை சேர்த்திருந்தாலும் எனக்கு இந்நேரம் உதவி இருப்பார்.என்னுடைய துன்பத்தை ஒரே நொடியில் போக்கும் சக்தி உள்ளவர் குருநாதர்.என்னை பல வருடங்கள் ஏங்க வைத்து வேதனையில் நீந்த விட்டு பறந்து சென்று கொண்டிருக்கிறார்.ஆயிரக்கணக்கான கோவில் இருந்தென்ன அங்கே தெய்வம் இருக்க வேண்டுமல்லவா.சித்த வழியில் செல்லும் பெரியோர்கள் யாராவது என் வாழ்க்கை சிக்கல் தீர உதவும் ஞானம் தனக்கு இருப்பதாக கருதினால் எனக்கு தயவு செய்து உதவுங்கள்..கோபம் கொள்பவர் தூற்றி விடுங்கள்.நன்றி

    ReplyDelete
    Replies

    1. இறைவா நீயே அனைத்தும்.
      இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

      அன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் திருவடிகள் சரணம்

      இறைவனை வணங்கினேன். பூசைகள் செய்தேன். ஆனால் எனக்கு என் இந்த நிலைமை ?
      இந்த கேள்வி ஒரு பொது கேள்வி. இதற்குப் பதில் நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு ஒன்றை மதுரை! 04.09.2023 அன்று உரைத்துள்ளார்கள். அந்த வாக்கின் PDF - இதனை பின் வரும் இணைப்பில் பதிவிறக்கம் செய்து படிக்க உண்மை நிலை புரியும்.

      https://www.dropbox.com/scl/fi/6bfomg5f1ysxsajt6l3op/Pothu-Vaakku-Madurai.pdf?rlkey=v9zk0e1zs8wa157njlrdos6ys&e=1&dl=0
      பொதுவாக்கு - மதுரை வாசித்தவர் திரு.ஜானகிராமன் [04/09/2023]

      ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
      சர்வம் சிவார்ப்பணம்!!!!!

      Delete
    2. வணக்கம் சித்தர்கள் ஆட்சி .மேலே உள்ள லிங்க்கை பார்ப்பது எப்படி

      Delete
    3. இறைவா நீயே அனைத்தும்.
      இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

      அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

      First 5 reading for your reference. Please search the remaining readings to get the full answer for your questions. This reading is 29 parts in total overall.

      சித்தன் அருள் - 1472 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் மதுரை வாக்கு!
      https://siththanarul.blogspot.com/2023/10/1472.html

      சித்தன் அருள் - 1474 - அகத்தியர் அருள்வாக்கு - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 ( பகுதி 2)
      https://siththanarul.blogspot.com/2023/10/1474-04092023-2.html

      சித்தன் அருள் - 1475 - அகத்தியர் அருள்வாக்கு - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 ( பகுதி 3)
      https://siththanarul.blogspot.com/2023/10/1475-04092023-3.html

      சித்தன் அருள் - 1477 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 ( பகுதி 4)
      https://siththanarul.blogspot.com/2023/10/1477-04092023-4.html

      சித்தன் அருள் - 1480 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 5!
      https://siththanarul.blogspot.com/2023/10/1480-04092023-5.html


      ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
      சர்வம் சிவார்ப்பணம்!!!!!

      Delete
    4. இறைவா நீயே அனைத்தும்.
      இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

      அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

      copy the below link and paste in browser to download the PDF file

      https://www.dropbox.com/scl/fi/6bfomg5f1ysxsajt6l3op/Pothu-Vaakku-Madurai.pdf?rlkey=v9zk0e1zs8wa157njlrdos6ys&e=1&dl=0

      ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
      சர்வம் சிவார்ப்பணம்!!!!!

      Delete
  5. ஐயா மேலே கொடுத்துள்ள லிங்க் கை அழுத்தி பிடிக்கும் போது open என்ற ஆப்ஷனை சொடுக்கவும் .

    ReplyDelete