27/11/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் சித்தர்கள் ப்ரிய ஸ்தலம் உத்ரகாவேரி நதிக்கரை.
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்
அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் இருப்பதால் அப்பனே நிச்சயம் எவை என்று... குறைகள் இருந்தாலும் அப்பனே வருங்காலத்தில் அதை நீக்கி விடுவேன்!!!
அப்பனே ஏன் எதற்காக குறை வருகின்றது என்று அப்பனே நீங்களே சிந்தியுங்கள்!!!!
ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் குறை வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் சக்தி இருந்தால் அப்பனே எதை என்று புரிய புரிய அப்படியே யான் அருகில் இருந்து அப்பனே விதியின் பாதையை அனுபவித்து அனைத்தையும் எதை என்று கூட கொடுத்து அப்பனே இப் பிறவியே மோட்ச கதி!!!!!
அப்பனே அவை மட்டும் இல்லாமல் இறைவன் தரிசனத்தையும் யான் காட்டுவேன் அப்பனே!!!!
இறைவன் எங்கு இருக்கின்றான்??? என்றும் சொல்வேன் அப்பனே!!!
இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய காலத்தின் கட்டாயம் அப்பனே எதை என்று அறிய அறிய துன்பம் நெருங்குவதிலே!!!!!!!
அவை மட்டுமில்லாமல் அப்பனே கலியுகத்திலே மனிதர்கள் அப்பனே கஷ்டங்கள் தான் பட வேண்டும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்டதப்பா!!!!
அப்படி இருக்கையில் அப்பனே எப்படியப்பா ??? மனிதனால் எதை என்றும் அறியாமல் எதை என்றும் புரிந்தும் கூட வாழ முடியும்???? சொல்லுங்கள்! நீங்களே!!!
இதனால் தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய சில வினைகள் அதாவது துன்பத்தை கொடுத்து கொடுத்து இறைவனிடத்திற்கு அனுப்பி கொண்டே இருக்கின்றோம் அப்பனே
ஏனென்றால் அப்பனே வரும் காலத்தில் துன்பங்கள் துன்பங்கள் என்று நெருங்கும்!!!
இதனால் யாங்கள் இறை பக்தியை நிச்சயம் கொண்டு வர வேண்டும் என்பதே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அதனால் தான் அப்பனே
அனைவருக்கும் வாக்குகள் செப்பி செப்பி அப்பனே திருத்தி திருத்தி அப்பனே!!!!
அப்படி திருந்தாவிடிலும் அவந்தனுக்கு வினைகள் அதாவது நோய் நொடிகள் கொடுத்து கொடுத்து அப்பனே கடைசியில் இறைவன் தான் மெய் என்று கூட அப்பனே தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே
இதனால் குறைகள் இல்லையப்பா!!!
எதை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் அகத்தியன் யார் என்று கூட தெரியாமல் அப்பனே அகத்தியன் அகத்தியன் என்றெல்லாம் அப்பனே எதை என்று கூட சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!
எதை என்றும் புரியாமல் கூட அப்பனே புரிந்தால் அப்பனே அமைதியாக இருப்பார்கள் அப்பனே!!!
புரியாவிடில் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் பின் ஏமாற்றும் ஏமாற்றும் எதை என்று அறிய அறிய சித்தர்களை வைத்து எதை என்று....... ஆனாலும் அப்பனே அவர்களுக்கெல்லாம் அப்பனே கஷ்டத்தை பின் யாங்கள் கொடுத்து எதை என்று அறிய அறிய அப்பனே
ஏனென்றால் அப்பனே உண்மை பொருளை உணர வேண்டும் இறைவன் எங்கு இருக்கின்றான்?? எப்படி வழிபட வேண்டும்??? எதை என்றும் அறிய அறிய
உண்மை நீதி நேர்மை எதை எவை என்று அறிய அறிய போட்டி பொறாமை எதை என்றும் அறிய அறிய குறை கூறுதல் இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே பல விஷயங்களை நீக்கினால் தான் அப்பனே அனைத்தும் ஒரே எவை என்று கூட தாயின் பிள்ளைகள் என்று நினைத்தால் தான் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய எங்களாலும் கூட அப்பனே அவர்களை நல் வழி படுத்த முடியுமே தவிர............
மற்றவர்களுக்கெல்லாம் சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் புரிந்து புரிந்தும் புரிந்தும் கூட அப்பனே எவை என்றும் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் கஷ்டங்கள் தானப்பா!!!!!!!
சொல்லி விட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய
தெரியாமல் இன்னும் இன்னும் அப்பனே அறியாமலும் கூட அப்பனே உசுப்பேத்துவார்கள் அப்பனே
அதாவது எதை என்று அறிய அறிய வாக்குகள் கொண்டு செல்கின்றானே... அவந்தனையும் எதை என்று அறிய அறிய அப்பனே பொய்யான சில பேர் அப்பனே எதை என்று அறிய அறிய......( சித்தன் அருள் வலைத்தளம்) இதனை முடக்க வேண்டும் என்று எண்ணி அப்பனே பல வகையிலும் கூட அப்பனே தொல்லைகள் செய்வார்கள் என்பேன் அப்பனே!!!!!
அவர்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றேன் அப்பனே!!!!
நிச்சயம் அப்பனே ஒரு நொடி போதும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே.... ஆனால் என்ன எதை என்றும் அறிய அறிய
அப்பனே ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்று அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே......
அப்பனே இதனால் எவை என்றும் புரிய புரிய அப்பனே புரியாவிடிலும் கூட அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே சரியான நேரத்தில் அப்பனே உண்மை நிலையை அறிய அப்பனே நிச்சயம் நேரில் எதை என்று அறிய அறிய பின் இச் சுவடியை ( அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா) ஓதுபவனை அடைந்தாலே அவந்தனுக்கு புத்திகள் இன்னும் தெளிவுகள் வந்துவிடுமப்பா!!!!!
அப்பனே எச்சரிக்கின்றேன் அப்பனே இதைப் போன்று அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய புரியாமல் இருக்கின்றீர்கள் அப்பனே
புரிந்தவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள் அப்பனே
அதனால்தான் அப்பனே உண்மையுள்ள பக்தி அப்பனே செலுத்தி விட்டாலே அப்பனே அமைதியாகி விடுவான் அப்பனே அனைத்தும் இறைவன் தான் காரணம் என்று!!!!
ஆனால் பொய்யான பக்திகளை செலுத்துகின்றானே இவன் தானப்பா...... மனிதனை எதை என்றும் அறிய அறிய அப்பனே கெடுத்துக்கொண்டு!!!!!
இனிவரும் காலங்களில் அப்பனே இன்னும் இன்னும் இறைவனே இல்லை என்று சொல்பவனும் உண்டப்பா!!!
இதனால் அப்பனே அனைவரையும் கெடுத்து வருகின்றோம் எதை என்று அறிய அறிய சித்தர்களும் பொய் இறைவனும் பொய் என்றெல்லாம் அப்பனே எதை என்றும் அறியாமல் கூட அப்பனே இன்னும் அப்பனே அதாவது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே..... இயக்குகின்றானே அவந்தனுக்கு தொல்லைகள் !!
(சித்தன் அருள் வலைத்தளம் இயக்குகின்றவருக்கு)
எதை என்றும் புரிய புரிய அப்பனே இதனால் மீண்டும் மீண்டும் சித்தர்கள் யாங்கள் அனைவருமே எச்சரிக்கை செய்கின்றோம்!!!!! அப்பனே
அவனவன் வேலையை அவனவன் செய்தால் போதுமானதப்பா!!!
அப்படி மீறி செய்தால் அப்பனே அங்கேயே அடித்து விடுவோம் சொல்லி விட்டோம் அப்பனே !!!
சித்தர்கள் யாங்கள் எதற்காக அப்பனே நீ நல் வழியாக சென்று கொண்டிருந்தாலே அப்பனே ஏனப்பா???? உந்தனுக்கு அப்பனே கவலைகள் வருகின்றது???
நீயே கூறு அப்பனே!!!!
எதை என்று அறிய அறிய தடம் மாறி செல்லும் பொழுது தான் அப்பனே கவலைகள் மிஞ்சும் என்பேன் அப்பனே!!!
அவை மட்டும் இல்லாமல் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே சித்தர் தலத்தை அமைத்து அமைத்து அப்பனே யான் பெரியவன் நீ பெரியவன் அங்கு சித்தர் இல்லை இன்னும் இன்னும் அப்பனே எதை எதையோ கலியுகத்தில் நடக்கப் போகின்றது என்பேன் அப்பனே!!!
கடைக்காலத்தில் அப்பனே சரியாக வாழ்ந்திட்டு செல்லுங்கள் என்னுடைய அன்பும் ஆதரவும் அப்பனே நிச்சயம் இருக்குமப்பா!!! உங்களுக்கு
அப்பனே சரியான வழியில் வந்தால் அப்பனே நீதி நேர்மை அப்பனே தர்மம் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே கலி யுகத்தில் அப்பனே நீதி நேர்மை தர்மம் எல்லாம் தலை குனிந்து போகுமப்பா!!!
அப்பனே அதனால் தான் அப்பனே எதை என்று புரிய புரிய யாங்கள் வந்திருக்கின்றோம் அப்பனே....அவைதன் எதையென்று அறியறிய அப்பனே.....
என்னை அதாவது சித்தர்களை பின் கடைபிடிப்பவர்கள் அப்பனே நிச்சயம் தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்!!!!
சொல்லிவிட்டேன் அப்பனே!!!
அகத்தியன் என்றால் அப்பனே அனைவரும் ஒரு தாயின் குழந்தைகள் என்றே எண்ண வேண்டும் அப்பனே !!!!
அப்படி இதை மீறி செயல்பட்டால் அப்பனே நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!
அன்றிலிருந்து உன் கணக்கு ஆரம்பமாகின்றது அப்பனே எதை என்று அறிய அறிய துன்பத்திற்கு என்று கூட அப்பனே!!!!
எவை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் அப்பனே எவை என்று கூட பல புத்தகத்தில் அவை இவை என்றெல்லாம் பொய் சொல்லி பொய் சொல்லி அப்பனே ஏமாற்றியும் விட்டார்கள் என்பேன் அப்பனே
மீண்டும் மீண்டும் இதைத்தான் யான் உரைப்பேன் அப்பனே கலியுகத்தில் மனிதர்களுக்கு கஷ்டமப்பா கஷ்டம்.
அதாவது எதை என்று அறியாமலே தெரியாமலே வருமப்பா!!! அதனால்தான் யாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் அப்பனே!!!
இன்பம் எதை என்றும் அறிய அறிய கொடுத்துக் கொண்டே வந்தாலும் அப்பனே இறைவனையே மதிக்க மாட்டான் அப்பா
அதனால்தான் அப்பனே துன்பம் எதை என்று கூட எடுத்து வந்தான் அப்பா இறைவனே நோய் நொடிகள் கொடுத்து அப்பனே மீண்டும் அழைத்து வந்து நீ செய்த எதை என்று அறிய அறிய அப்பனே பலவகையான அப்பனே பின் சேர்த்து வைத்த பொன் பொருளையும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய மீண்டும் இறைவன் ஏதோ ரூபத்தில் வாங்கிக் கொள்வான் அவ்வளவு தான் அப்பனே
இதனை நிச்சயம் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் அப்பனே எதை என்று கூட என் பக்தர்களுக்கே சொல்லிவிட்டேன்!!!! அப்பனே!!!
(வாக்குகளை உடனிருந்து கேட்டுக் கொண்டிருந்த அடியவரிடம் பொது மக்களுக்கு இன்று போய் சேர வேண்டும் என்று குருநாதர் கொடுத்த உத்தரவு)
எதை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே நல் விதமாகவே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே....
எவை என்று அண்ணாமலையிலே !!!! அப்பனே !!!
எவை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே சிறப்பை எதை என்று அறிய அறிய எங்கள் அருளால் வந்தவர்களுக்கெல்லாம் அப்பனே ஆசிகள் கொடுத்து அப்பனே இன்னும் பின் விதியையும் கூட யாங்கள் மாற்றுவோம் என்போம் அப்பனே...
சில வகையான பின் சக்திகள் உள்ள திருத்தலங்களுக்கு யாங்களே அழைத்துச் செல்வோம் என்போம் அப்பனே!!!!
எதை என்று புரிய புரிய அப்பனே அங்கெல்லாம் சென்றால் சில தரித்திரங்கள் நீங்கி அப்பனே உடனடியாக மாறுதல் ஏற்படும் என்பேன் அப்பனே.
அப்பனே மோட்சம் பெற வேண்டும் அவ்வளவுதான் எங்கள் குறிக்கோள் அப்பனே!!!!
மனிதப் பிறப்பு வேண்டாமப்பா!!!!
அப்பனே நீங்கள் எல்லாம் எல்லாம் கஷ்டங்கள் பட்டு பட்டு கொண்டிருக்கும் பொழுது எங்களுக்கும் அப்பனே எதை என்று கூட எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!!
அதனால்தான் அப்பனே எவை என்று கூட மனிதன் இனிமேலும் அதாவது இவ் ஆன்மா இன்னும் பிறக்கக் கூடாது எதை என்று அறிய அறிய அப்படி பிறந்து விட்டாலும் பின் கஷ்டங்கள் மனைவியால் இன்னும் பிள்ளைகளால் பின் தொழிலால் இன்னும் எதை எதையோ அனுபவித்துவிட்டு பின் கடைசியில் ஒன்றும் இல்லாமல் மீண்டும் பிறவி எடுத்து அப்பனே
பிறவி தேவையா????
அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே உண்மையைச் சொல்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய நீங்கள் திருந்தவில்லை என்றால் அப்பனை யான் துன்பத்தை அதாவது சித்தர்கள் எதை என்று கூட நிச்சயம் கொடுப்போம் அப்பனே!!!!
அப்பனே கலியுகத்தில் தான் இப்படியப்பா!!!! எதை என்றும் அறிய அறிய அதனால் தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய பல நபர்களுக்கு அப்பனே பல வாக்குகளாக!!!!!!!!!
ஏனென்றால் அப்பனே அன்பே எதை என்று கூட பின் எவை என்று அறிய அறிய பின் கூறினாலும் மனிதன் பின் இவ்வாறு தான் சித்தர்கள் கொஞ்சிக் கொண்டு இருப்பார்கள் என்றெல்லாம் அப்பனே சொல்லிவிட்டு சென்று கொண்டே இருப்பார்கள் அப்பனே.
அதனால்தான் அப்பனே சித்தர்கள் யார் என்பதை கூட அப்பனே ஏற்கனவே சொல்லிவிட்டோம் அப்பனே எதை என்று அறிய அறிய நெருப்பு அப்பனே!!!
நெருங்கிவிட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய கோபமே வரக்கூடாது சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய!!!! எதை என்று புரியாமல் கூட
இதனால் அப்பனே மனிதன் எதை என்று அறிய அறிய மனிதன் தரித்திரன் என்பவனுக்கு எதை என்று அறிய அறிய இதுவே அப்பனே சாட்சி அதாவது எதை என்று எதை என்று கூட நோயே சாட்சி!!!
அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே அனைத்து உயிர்களும் அதனதன் வேலையை செய்கின்றதப்பா!!!!
எதை என்று அறிய அறிய யார் கண்டார்கள்???? அப்பனே.....
அனைத்து உயிர்களும் கூட அப்பனே அதிகாலையிலே இறைவனை ஓர் முறையாவது நேசிக்கின்றது துதிக்கின்றது
ஆனாலும் அப்பனே மனிதன் அப்படி இல்லையப்பா!!!
அப்பனே ஆனால் இருக்கின்றான் எதை என்று கூட நல்லோர்கள் கூட ஆனால் எவை என்றும் புரியாமல் கூட எதை என்றும் அறியாமல் அதை பின் எவை என்று அறிய!!!! அறிய அப்பனே!
இதே போல தான் அப்பனே இதை நடத்திக் கொண்டிருக்கும் எவை என்று கூட உலகத்திற்கு தெரியப்படுத்தும் வாக்குகளை அப்பனே இன்னும் ஏளனம் செய்வார்களப்பா....
இப்படியே விட்டு விட்டு விட்டால் உண்மை நிலைகள் தெரிந்துவிடும்!!!
ஏதாவது ஒன்று செய்வோம் என்றெல்லாம் அப்பனே உசுப்பேத்துவார்கள் அப்பனே...
கூட்டமாக கூடுவார்கள் என்று அப்பனே!!!
எதை என்று அறிய அறிய ஏன் அகத்தியன் குடில் தான் இங்கு வைத்திருக்கின்றோமே எதை என்று அறிய அறிய இன்னும் அங்கு இவ்வாறு பின் புசுண்டனின் குடில் தான் வைத்திருக்கின்றோமே இன்னும் ஞானிகளின் குடில்கள் வைத்திருக்கின்றோமே இவையெல்லாம் பொய்யா என்று!!!!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே நீங்களே தெரிந்து கொண்டு அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!!
இவந்தனுக்கு சரியாகவே வாக்குகள் போய் சேரும் என்பேன் அப்பனே
என்னுடைய பக்தனாகவே இருந்து அப்பனே எவை என்றும் புரிய புரிய ஒரு பெண்ணுடன் அப்பனே எவை என்றும் அறிய அறிய பின் அகத்தியன் உறவு பின் எதை என்று அறிய அறிய எவை என்று புரியாமல் கூட...... அகத்தியன் தான் உறவு வைத்துக் கொள்ள சொன்னான் என்று சொல்லிவிட்டான் அப்பனே.
இதனையும் கூட அப்பனே அகத்தியன் தான் பின் பேசினான் என்று கூட அப்பனே எவை என்று அறிய அறிய இவ்வாறு தரித்திரனுக்கெல்லாம் எப்படியப்பா???? யாங்கள் ?????தண்டனைகள் கொடுக்காமல் செல்வது????????? என்பேன் அப்பனே!!!!
பின் கேட்டால் யான் நீதி நேர்மையானவன் என்றெல்லாம் பொய் கூறிக் கொண்டு!!!!!! அதுவும் அப்பனே ஈராண்டுகள் தான் நடந்தும்!!!
அதாவது இரு ஆண்டு எதை என்று அறிய அறிய அப்பனே அதன் முன்னே எவை என்றும் புரிய புரிய இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.
அவை மட்டும் இல்லாமல் என்னுடைய பக்தனே எவை என்று கூட ஆனாலும் பின் அவனையும் பின் தூரே ஒதுக்கி விட்டேன் அப்பனே!!!!! எவை என்று அறிய அறிய....
அகத்தியன் சொல்கின்றானாம்!?!?!?!?!?! அங்கு!!!!!!!
அதெல்லாம் பொய்யப்பா!!!!!!!!!
எதையென்றும் அறிய அறிய இப்படியும் பேசுகின்றார்கள் அப்பனே
இதனால் தான் சொன்னேன்!!!!!
அகத்தியன் என்றால் பின் எவை என்று அறிய அறிய ஓடோடி வர வேண்டும் எவையென்றும் புரிய புரிய அப்பனே........
அகத்தியனா!!!!! என் அப்பனா என்று!!!!!!
அப்பனே அப்படிப்பட்டவன் தான் அப்பனே உண்மையானவன் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!
அதை மீறி எதை என்று அறிய அறிய அப்பனே இப்படித்தான்....அவை மட்டும் இல்லாமல் அப்பனே இன்னும் அப்பனே பின் என்னை வணங்கிக் கொண்டே.............
யானும் பார்த்திட்டேன் அப்பனே.......
என்னையும் வைத்துக்கொண்டு அப்பனே நேரிலே மது அருந்துகிறார்கள் அப்பனே
எப்படியப்பா எதை என்று அறிய அறிய....
நியாயம் சொல்லுங்கள் அப்பனே!!!
எதை என்று அறிய அறிய நீங்கள் சரியாக இருந்தால் யாங்கள் பின் நல்லது செய்வதற்கு தயாராகவே இருக்கின்றோம் அப்பனே
ஆனால் நீங்கள் சரியானவராக இல்லை.
அப்பனே நீங்கள் சரியாக இருந்தால் நிச்சயம் வாருங்கள் என்னிடத்தில் அப்பனே
யான் கூறுகின்றேன் நீ என்னென்ன தவறுகள் செய்திருந்தாய் என்று அப்பனே நியாயமா இது
எவை என்று புரிய புரிய அப்பனே அனைத்தும் பின் அப்பனே பின் தவறுகள் செய்துவிட்டு........ இறைவா அனைத்திற்கும் காரணம் நீயே என்று அப்பனே எவை என்று கூற....... சிவார்ப்பணம்!!!! என்று கூறுவது கிருஷ்ணார்பணம்!! என்று கூறுவது!!!!
அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே நிச்சயம் யாராவது எதை என்று அறிய அறிய அப்பனே உசுப்பேற்றினால் நிச்சயம் தண்டனை!!!
அப்பனே சொல்லிவிட்டேன் எதை என்று அறிய அறிய!!!
அகத்தியன் சாதாரணமானவன் இல்லை சாதாரணமானவன் இல்லை சொல்லிவிட்டேன் அப்பனே
எதை என்று அறிய அறிய அப்பனே
அன்பிற்கு அன்பு !!! எதை என்று அறிய பண்பிற்கு பண்பு!!!
அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பாவத்திற்கு பாவம் எதை என்று அறிய அறிய
பாவத்திற்கு சம்பளம் கஷ்டம் தான் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய
அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்றும் அறிய அறிய
அனைவருக்கும் நல்லதை செய்யத்தான் யாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே எவை என்று அறிய அறிய
அவை மட்டும் எதை என்று அறிய அறிய அப்பனே அப்படி மீறி பின் பொய் எதை என்று அறிய அறிய யார் ஒருவன் எதை என்று கூறுகின்றானோ அப்பனே அதை தன் நன்றாகவே அப்பனே எதை என்று அறிய அறிய தனியாகவே எவை என்றும் அறிய அறிய
அப்பனே இச் சுவடியை ஓதுகின்றவனை எதை என்று அறிய அறிய அப்பனே கண்டு கொண்டு நிச்சயம் எதை என்றும் அறிய அறிய உன்னுடைய லீலைகளை பற்றி எல்லாம் எதை என்றும் அறிய அறிய அனைத்தையும் சொல்கின்றேன் அப்பனே
அப்பனே இப்பொழுது கூட பின் இருவரின் பெயர்களைக் கூட இங்கு யான் குறிப்பிட்டிருப்பேன் அப்பனே
ஆனாலும் நிச்சயம் குறிப்பிடுகின்றேன் அப்பனே
ஒருவன் பெயர் எதை என்று அறிய அறிய
"""" (பெயர் மறைக்கப்பட்டது) நாமத்தை கொண்டவனே!!!! அப்பனே !!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே பாரப்பா!!!!
எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய
பின்னொருவன் அப்பனே
எதை யான் சொல்வது?????!? அப்பனே
எவை என்று அறிய அறிய எதை என்றும் புரிய புரிய
வேண்டாமப்பா!!!!!!
ஏனென்றால் பின் மீண்டும் பின் அவர்களுக்கு அவர்கள் சந்தேகம் ஏற்பட்டு எதை எதையோ என்று!!!
அதனால் திருந்துங்கள் அவ்வளவு தான் என்பேன் அப்பனே எதை என்றும் புரிய புரிய
எவன் ஒருவன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய
என்னுடைய ஆசிகள் அருள்கள் இல்லாமல் யாருக்கும் எவை என்று அறிய அறிய வாக்குகள் எதை என்று அறிய அறிய அப்பனே
அதனால் யான் சொல்லியதை அப்பனே எத்தனை பேர்????? கடை பிடித்தார்கள்???? எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய
யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே
எவை என்று அறிய அறிய யான் அகத்தியன் மைந்தன் எவை என்றும் அறிய அறிய அப்பனே பொய்களப்பா பொய்கள் !!!!
எதையென்று கூட கலியுகத்தில் அப்பனே பொய்கள் தான் அதிகம் ஆட்டம் என்பேன் அப்பனே
உண்மை நிலைக்கு ஆட்டம் இல்லை என்பேன் அப்பனே
அதனால் நிச்சயம் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய யார் ஒருவன் அப்பனே பின் சந்தேகம் எதை என்றும் அறிய அப்பனே நிச்சயம் அப்பனே
ஒன்றை சொல்கின்றேன் அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!
எங்களால் அனைத்தும் சொல்ல முடியும் அப்பனே
மனிதன் எப்படி எல்லாம் விதியினையும் கூட அப்பனே..... ஆனால் எதை என்று அறிய அறிய கர்மத்தில் வீழ்ந்து விடாதீர்கள் கர்மத்தில் வீழ்ந்து விடாதீர்கள் என்றெல்லாம் அப்பனே
ஆனாலும் அப்பனே ஒருவன் என்னை நம்பிக் கொண்டிருந்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய
யானும் பார்ப்போம் இவன் எப்படித்தான் என்று!!!!
ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆனாலும் சிறு தவறு நடந்து விட்டது
ஏன் எதற்காக அப்பனே மற்றொருவனை அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே அப்பெண் விரும்பி விட்டாளாம் !?!?!?!?!?!
(ஒரு தலைப்பட்சமாக இந்த நபர் விரும்பிய பெண் மற்றொருவரை விரும்பி விட்டார்)
இதற்கு அகத்தியனை நம்பினேன் அவர் என்னை கைவிட்டு விட்டார் என்று மாயம் மாந்திரீகம் என இருக்கும் மனிதரிடம் போய் சரணம் அடைந்து விட்டார் இந்த அடியவர் அவருக்கு குருநாதர் தந்த எச்சரிக்கை)
அதனால் அப்பனே எதை என்று கூட அகத்தியன் பொய் என்று சொல்லிவிட்டு
மனிதனை நம்பிக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!
அவந்தனுக்கு என்ன தான் எதை என்று அறிய அறிய யானும் பொறுத்து பார்த்தேன் அப்பனே நல்வாழ்க்கையை ஏற்படுத்தலாம் என்று.
அப்பனே எதை என்று அறிய அறிய ஆனால் மனிதனின் பாதையில் சென்று விட்டான் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே
யான் எப்படியப்பா ?? கொடுப்பது அப்பனே!!
அதனால் அப்பனே தேர்ச்சியில் வெற்றி பெற வேண்டும் எதை என்று அறிய அறிய அப்பனே
எவை என்றும் புரிய புரிய அப்பனே பின் எவை என்று கூட உயர் பதவிகளில் வகிப்பதற்கும் கூட அப்பனே தேர்வுகள் எழுதுகின்றார்கள் அல்லவா
அப்பனே நிச்சயம் புத்தி எதை என்று கூட அப்பனே எவை என்று கூட சரியாகவே அப்பனே எவை என்றும் உபயோகப்படுத்துங்கள் என்பேன் அப்பனே
அப் புத்தி இல்லையென்றால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே
பாரப்பா!!!! எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியப் புரிய அப்பொழுது அகத்தியன் பொய் என்று!!
ஆனால் எப்படியப்பா
ஆனாலும் என்னாலும் கூட விதியை மாற்ற முடியும் என்று எண்ணி இருந்தேன் ஆனால் இவன் என்ன போக்கில் மாறுகின்றான் என்று பார்த்தேன் அப்பனே!!!
கடைசியில் அகத்தியன் பொய் அனைத்தும் பொய் என்று அப்பனே மனிதனை நம்பி விட்டானப்பா!!!
அப்பனே கர்மத்தில் நுழைந்து விட்டானப்பா!!!!
இனிமேல் வரும் சந்தர்ப்பங்களை அப்பனே எப்படியப்பா???
இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய யான் அகத்தியனை வணங்கினேனே என்று மீண்டும் சொல்வது அப்பனே
எதை என்றும் அறிய அறிய அப்பனே முதலில் நீங்கள் என்னென்ன தவறுகள் செய்துள்ளீர்கள் என்பதை எல்லாம் அப்பனே யான் குறிப்பிடுகின்றேன் அப்பனே
அதே போல் பின்பு ஒருவன் அப்பனே
எதை என்றும் அறிய அறிய அப்பனே வாக்குகள் கேட்கின்றான் அப்பனே!!!
எதை என்றும் புரியப் புரிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நன்றாக பிற உயிர்களைக் கொன்று உட்கொண்டு எந்தனுக்கு வாக்குகள் வேண்டும் என்று
அப்பனே எப்படிப்பா யாங்கள் வாக்குகள் கூறுவது??????????
எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே உடல் நலம் சரியில்லை என்று அப்பனே ஒருவன் கூறுகின்றான்!!!! எந்தனுக்கு வாக்குகளை வரவில்லை என்று!!!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய நீ என்ன செய்தாய்??? என்பதை கூட அப்பனே!
சிறிது யோசி அப்பனே பைத்தியக்காரனே பைத்தியம் போல் ஆகிவிட்டு எதை என்றும் அறிய அறிய
வாக்குகள் எப்படியப்பா ????
எதை என்றும் புரிய புரிய இன்னொருவன் அப்பனே அங்கு கேட்கின்றான் இங்கு கேட்கின்றான் இங்கு தவறானதா அங்கு சரியானதா?? என்றெல்லாம் அப்பனே சுற்றிக் கொண்டே இருக்கின்றான் அப்பனே
(பல இடங்களில் அங்கு நாடி வாசிக்கின்றார்கள் இங்கு நாடி வாசிக்கின்றார்கள் அங்கே எல்லாம் சென்று எது உண்மை அங்கு உண்மையா இங்கு உண்மையா என்று ஒரு நபர் தெரிந்து கொண்டிருக்கிறார் அவருக்கு குருநாதர் எச்சரித்து விடுகின்றார்)
எவை என்றும் அறிய அறிய அப்பனே இவையெல்லாம் ஒரு பிழைப்பு என்று அப்பனே!!!!
இவந்தனுக்கு என்ன தான் யான் கொடுப்பது???? அப்பனே
சொல்லுங்கள் நீங்களே!!!!
எதை என்றும் புரிய புரிய அப்பனே நம்புங்கள் இறைவன் இருக்கின்றான் என்பதைக் கூட அப்பனே
அதனால்தான் அப்பனே துன்பம் கொடுத்து அப்பனே நிச்சயம் பின் அதாவது தலையில் தட்டி இறைவனிடத்திற்கு போ என்று கூட நாங்கள் நிச்சயம் அனுப்புவோம் அப்பனே
இதையும் மீறி அப்பனே எதை என்று புரிய புரிய இனிமேலும் யாங்கள் அமைதியாகவே இருந்து விட்டால்
அப்பனே எங்களையே திட்டுவார்களப்பா!!!!
எதை என்றும் அறிய அறிய எங்களை திட்டியும் தீர்ப்பார்கள் எவை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லாமல்
ஒருவன் முடி திருத்திக்கொண்டிருந்தான் அப்பனே
ஆனால் அவந்தன் எதை என்றும் அறிய அறிய ஆனால் அப்பனே அவந்தனுக்கு கூட கொடுக்க யாங்கள் தயாராகவே இருந்தோம்.
ஆனாலும் அப்பனே அவன் எங்களையே சோதித்து விட்டான் அப்பா!!!
எதை என்றும் புரிய புரிய அப்பனே அவன் நாமத்தையும் சொல்லிவிடுவேன் அப்பனே
ஆனால் வேண்டாம் அப்பா வேண்டாம்!!!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று கூட அதனால் அவந்தனையும் ஒதுக்கி வைத்திருக்கின்றேன் அப்பனே
ஆனாலும் மீண்டும் ஏதோ பின் எதை என்று கொடுக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் எதை என்றும் அறிய அறிய அப்பனே
இதனால் அப்பனே என்னதான் அப்பனே எவை என்றும் அறிய அறிய இன்னும் மனக்குழப்பங்கள் அப்பனே
சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே மனிதனால் அப்பனே கலியுகத்தில் வாழ முடியாதப்பா
சில கஷ்டங்கள் பல வகையான எதை என்று கூட எதை நோக்கி வரும் என்பதை கூட அப்பனே
அப்பனே சொல்கின்றேன் இறைவனை நம்பாதவனை எதை என்று அறிய அறிய அப்பனே கூட அப்பனே அவனைக் கூட திருத்தி விடலாம் என்பேன் அப்பனே
ஆனால் இறைவனை நம்பி நம்பி பொய் சொல்லுகின்றானே அவந்தனை திருத்த முடியவில்லையே அப்பனே
அதனால்தான் அப்பனே துன்பத்தை வைத்து ஆனால் சொல்கின்றான் அப்பனே யான் இறைவனை வணங்குகின்றேனே துன்பம் வந்துவிட்டது என்று அப்பனே
எவை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் இன்னும் மனிதனை யான் சாடுவேன் சொல்லிவிட்டேன் அப்பனே
ஏன் எதற்காக அப்பனே எதை என்று கூட அப்பனே ஈசன் அடியார்கள் அப்பனே இன்னும் ஓர் எவை என்று அறிய அறிய ஒருவாய் சோறு இல்லாமல் இருக்கின்றார்களப்பா எப்படி அப்பா எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய
அதனால்
அப்பனே எவை என்றும் அறிய இருப்பவனுக்கு நோய் நொடிகள் கொடுத்து அப்பனே நிச்சயம் எதை என்று கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய எதை செய்ய வேண்டுமோ எதன் மூலம் செய்ய வேண்டுமோ அனைத்தும் சித்தர்கள் அறிந்தவர்கள் என்பேன் அப்பனே
இதை நிச்சயம் யாங்கள் செய்வோம் அப்பனே
இதனால்தான் அப்பனே ஏன் எதை என்றும் அறிய அறிய ஈசன் அடியார்கள் அப்பனே இன்னும் கீழ்தரமாகவே இருக்கின்றார்கள் அதாவது கீழ் நிலையிலேயே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே
(உண்ண உணவிற்கு கூட வழியில்லாமல் உடுக்க ஆடைக்கு கூட வழியில்லாமல் ஈசன் அடியவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்)
அதனால் அப்பனே பக்தி என்று அப்பனே பணம் வைத்துள்ளோன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஏனோ தானோ என்று உணர்ந்து விட்டு வணங்கி விட்டு எந்தனுக்கு அதை செய்யவில்லை இதை செய்யவில்லை என்று கூறி அப்பனே பின் இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் புரிய புரிய
இதனால்...... பல ஈசன் அடியார்களுக்கும் கூட அப்பனே சோறு இல்லை அப்பா !!!!
இதனால் அப்பனே அவனை திருத்தினால் இவன் முன்னேறி விடுவான் இங்கு
(பணம் உள்ளவரை திருத்தி தான தர்மம் செய்வித்தால் ஈசன் அடியவர்கள் நிலை சிறிது உயரும்)
அப்பனே அவ்வளவுதான் எங்களுடைய எதை என்று அறிய அறிய (சித்தர்களுடைய குறிக்கோள்)
அதனால் அப்பனே உண்மையான எதை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய
கார்த்திகை தீபம் 26/11/2023
அப்பனே அண்ணாமலையில் கூட நேற்றைய பொழுதிலே யான் பார்த்து விட்டேன் அப்பனே!!!
பல பேருக்கு பல கஷ்டங்களப்பா!!!
ஓடோடி வந்து எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய
அப்பனே அண்ணாமலையே!!!! அண்ணாமலையானே!!! எங்கள் குறை தீர்!!!!
எங்கள் குறை தீர் !!!
என்று அப்பனே !!!
எவை என்று கூறிய புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே....
அண்ணாமலையானும் கூட எதை என்று கூட பின் உண்ணாமுலை தேவியிடம் பின் பார்த்திட்டு நிச்சயம் சில பரிச்சைகளை வைத்து அனைத்தும் திருத்துவான் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே பின் சில பேருக்கும் அப்பனே பின் தரிசனம் கிடைக்கவில்லையே என்று ஆனாலும் ஈசன் அப்பனே அனைத்தும் பின் மேல் நோக்கி அனைவரின் மீதும் அப்பனே தூவினான் அப்பனே பின் எதை என்று அறிய அறிய வருண பகவானை தூவு என்று அனைவருக்குமே ஆசிகள் என்று அப்பனே!!!
(கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலை சுற்றி 40 லட்சம் பக்தர்கள் திரண்டதால் திருவண்ணாமலை புறநகர் பகுதிகளில் சுமார் 4 வழியாக வரும் அனைத்து பாதைகளும் 10 கிலோ மீட்டருக்கு முன்பாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு யாரும் நகரத்திற்கு அருகில் வந்து மலையில் எரிகின்ற தீபத்தை காண முடியாமல் போய்விட்டது சிலர் தூரத்தில் இருந்து தான் பார்த்தார்கள் ஆனாலும் ஈசன் கருணை கொண்டு அனைவரும் என்னை காண வந்திருக்கின்றார்கள் என்று அனைவரின் மீது என்னுடைய ஆசீர்வாதமாக மழையினை பெய் என்று வருண பகவானுக்கு கட்டளையிட்டு தீபம் ஏற்றிய உடன் திருவண்ணாமலை சுற்றிலும் மழை பெய்து சிறிது நேரம் அனைவருக்கும் ஈசனின் ஆசிர்வாதமாக பொழிந்தது)
இப்பேர்ப்பட்ட கருணை உள்ளவன் அப்பனே..... பின் மனிதனுக்கு நல்லதை செய்ய மாட்டானா?????? அப்பனே கூறுங்கள் !!!!!!
( அண்ணாமலை உண்ணாமுலை)
கருணை மிகுந்தவர்கள் தான்!!!
ஆனால் நீங்களோ அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அதனால்தான் பிறவியிலேயே ஒரு ஈனப்பிறவி மனித பிறவியப்பா!!!!!
மனிதன் எதை எவை என்று கூட பின் கொலை செய்யவும் தயங்க மாட்டான் கலியுகத்தில் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
அதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இனிமேலும் அப்பனே பின் எதை என்று கூட அனைத்தும் தவறுகள் செய்துவிட்டு பின் கிருஷ்ணார்பணம் அப்பனைப் பின் சிவார்ப்பணம் என்று சொல்லிவிட்டால் அவந் தனை அப்பனே எங்கே அடிப்பேன் என்றும் அப்பனே எதை என்று அறிய அறிய இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே அப்பனே அவந்தனக்கு நோய் வராமலா பின் சென்று இருக்கின்றது அப்பனே கூறுங்கள் என்னென்ன கஷ்டங்கள் என்று கூட அப்பனே தவறை செய்து விட்டு இவந்தன் எதை என்று கூட
எச்சரிக்கின்றேன் அப்பனே எவை என்று அறிய அறிய இனி மேலும் இதை சொன்னால் அப்பனே
எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே மற்றவர் பின் மனதையும் காயப்படுத்துவது அப்பனே அதுவும் ஒரு பாவமப்பா.... எதை என்று அறிய அறிய அப்பனே
ஆனால் சொல்வான் அப்பனே நீங்கள் மட்டும் பின் எதை என்று கூட பின் எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே பின் சித்தர்களை பொய் ஆக்குவார்கள் என்பேன் அப்பனே
ஏனென்றால் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பேன் அப்பனே... பொய் சொல்லி தான் நடத்த வேண்டும் என்று
ஆனாலும் கலியுகத்தில் யாங்கள் விடமாட்டோம் அப்பனே.... பார்ப்போம் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே
அகத்தியனை தெரிந்து கொண்டவன் மௌனத்தை சாதிப்பான் அப்பனே அமைதி கொள்வான் என்பேன் அப்பனே
அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று சொல்வான் அப்பனே
எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் அனைவருக்குமே பின் அண்ணாமலையும் உண்ணாமுலையும் முருகனும் எதை என்று கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் எதை என்று கூட பிள்ளையோனும் எதை என்று அறிய அறிய பின் அனைவருக்குமே எதை என்று அறிய அறிய எங்களால் பின் நெருங்க முடியவில்லையே என்று சொல்பவர்களுக்கும் கூட
(அண்ணாமலை நெருங்க முடியாமல் தூரத்தில் இருந்து பார்த்தவர்களுக்கும் அண்ணாமலை நோக்கி வர முடியாமல் மனதிலேயே நினைத்துக் கொண்டவர்களுக்கும்)
அப்பனே ஆசிகள் கொடுத்து விட்டார்கள் அப்பனே இது ஈசனின் கருணையால்
எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய இது இன்றளவே அப்பனே பக்தர்களுக்கு போய் சேரட்டும் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய
(கேட்டுக் கொண்டிருந்த அடியவருக்கு குருநாதர் தந்த உத்தரவு இந்த வாக்கு உடனடியாக இன்று மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று)
ஈசன் கருணை உள்ளவன் அப்பா
ஆனாலும் ஈசனையே மனிதன் எதை என்று அறிய அறிய அப்பனே பின் பணங்கள் கொடுத்து கொடுத்து அப்பனே மனிதனை எதை என்று கூட பின் எவை என்று யான் தான் பெரியவன் என்று சொல்லி சொல்லி பல பேரையும் பின் எவை என்று கூட கடைசியில் இறைவன் இல்லை என்று அதாவது ஈசன் இல்லை என்று பின் எவை என்று கூட அவனே சொல்லிவிட்டான்.
அதனால்தான் அப்பனே ஈசன் சோதித்து சோதித்து வரங்கள் கொடுத்துக் கொண்டே வருகின்றான் அப்பனே
எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே வாக்குகள் உண்டு!!!
அப்பனே எதை என்று கூட வாக்குகள் வராதவர்களுக்கும் கூட அப்பனே இவ் வாக்கிலே யான் தெரிய படுத்துவேன் அப்பனே நீங்களே பின் என்னை தான் சொல்கின்றார் பின் அகத்தியன் என்று கூட நினைத்துக் கொள்ளலாம் அப்பனே
(இவ் வாக்குகள் அனைவருக்கும் ஆனது வாக்குகள் யார் யாருக்கு கிடைக்கவில்லையோ அவர்களுக்கும் இந்த வாக்கு அவர்களின் சொந்த வாக்கு அவர்களுக்கு குருநாதர் கூறிய வாக்கு என்று நினைத்துக் கொள்ள வேண்டும்)
எதை என்றும் புரிய புரிய அப்பனே நலன்கள் ஆசிகள் அப்பா
எவை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது பின் வலை தளத்தை இயக்குபவனை அப்பனே பின் எதற்கெடுத்தாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே என்னுடைய ஆசிகள் இருக்கும் பொழுது அவந்தனுக்கும் பல வழிகளிலும் கூட பின் எதை என்று அறிய அறிய எப்படியோ அவந்தனை எதை என்று அறிய அறிய சாகடிக்கலாம் என்றும் கூட!!!
அப்பனே தீங்கு செய்தார்கள் அப்பனே அங்கும் இங்கும் சென்று அதாவது தவறானதையெல்லாம் பயன்படுத்தி....
ஆனாலும் யான் காப்பாற்றி விட்டேன் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே
மனிதன் எப்படிப்பட்ட எதை என்று கூட மட்ட புத்தி உள்ளவன் என்று கூட அப்பனே
இதை உடனடியாக தெரிவித்து அப்பனே நன் முறைகளாக மீண்டும் தளத்தில் பல வழிகளிலும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே
மீண்டும் மீண்டும் சொல்லாதீர்கள் அப்பனே எவை என்று அறிய அறிய எங்களுக்கு கஷ்டங்கள் வருகின்றது அப்பனே எத்தனையோ வாக்குகள் சொல்லிவிட்டேன் அப்பனே
திருத்தலங்களுக்கு செல்லுங்கள் செல்லுங்கள் என்று அப்பனே
ஆனால் எவை என்று கூட எங்களால் செல்ல முடியவில்லையே என்று அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே
உண்மையானவன் அப்படி சொல்ல மாட்டான் அப்பா எதை என்று அறிய அறிய!!!
அகத்தியனே எப்படியாவது என்னை அழைத்துக் கொண்டு செல் எதை என்று கூட எவை என்று அறிய அறிய
இல்லையென்றாலும் எவை என்று கூட அமைதியாக மௌனம் காத்திருக்கின்றேன் எதை என்றும் புரிய புரிய என்றெல்லாம் அப்பனே நிச்சயம்
யானே அவனை வீட்டை அதாவது பின் வந்தடைந்து அப்பனே அவந்தனுக்கு என்ன தேவையோ அதைச் செய்வேன்... எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே
எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே எதை என்று கூட அப்பனே எவ்வளவு புலவர்கள் எல்லாம் ஞானிகள் எல்லாம் இறைவனை அடைய அப்பனே முயற்சிகள் எடுத்தார்கள் கஷ்டங்கள் பட்டார்கள் என்பதை எல்லாம் இன்னும் கூறுகின்றேன் அப்பனே
63 நாயன்மார்களும் எதை என்று கூட பல கஷ்டங்கள்.
இன்னும் இருக்கின்றார்கள் அப்பனே அதையெல்லாம் மறைத்து விட்டார்கள் அப்பனே இப்படி கஷ்டத்தை பட்டால் தான் இறைவனை காண முடியும் என்றெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் எவை என்றும் புரிய புரிய.... அதனால் அப்பனே இன்னும் இன்னும் வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே அதனால் சரியான பாதையிலே நீங்கள் செல்வதற்காகதான் அப்பனே யாங்கள் வகுத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே
எதை என்று கூட ஆனால் இதையும் கேட்பான் இன்னொருவன் அப்பனே எதை என்று அறிய அறிய
எங்களுக்கு சரியான பாதையில் பின் போக தெரியாதா என்ன???? என்று!!!
ஆனாலும் அப்பனே பின் போக தெரியாமல் தான் அப்பனே பின் கஷ்டங்கள் பட்டு மனைவியும் உன்னால் அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டு பின் பிள்ளைகளும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் புரிய புரிய இன்னும் இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்றும் அறிய அறிய!!!
அதனால் முட்டாள் மனிதனே யான் சொல்வேன் இப்பொழுது கூட
உந்தனுக்கு என்ன கேள்வியோ??? எதை என்று அறிய அறிய இச் சுவடியை ஓதுபவனை நேரடியாக அப்பனே!!!
அப்படி இல்லை என்றால் நீ என்ன செய்து இருக்கின்றாய் என்று எவை என்று கூட நாமத்துடனே குறிப்பிடுவேன் அப்பனே
எதை என்று கூட போதுமா???
அப்பனே நலன்கள் ஆசிகளப்பா!!!!
இன்னும் வாக்குகள் சொல்கின்றேன்!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏🙇♂️
ReplyDeleteஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கித்
ReplyDeleteதீது புரியாத தெய்வமே - நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு.
சொக்கா......
நானே பொய், என் நெஞ்சும் பொய்,
என் அன்பும் பொய்,
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே!
தேனே, அமுதே, கரும்பின் தெளிவே,
தித்திக்கும்
மானே, அருளாய் அடியேன் உனை வந்து
உறுமாறே!
Ohm Agatheesaya Namaha !!
ReplyDeleteஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete