வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப்பெருமானின் "சித்தன் அருள்" வலைப்பூ வாசகர்களான அகத்தியர் அடியவர்களுக்கு, அவர்கள் குடும்பத்தார், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும், அகத்தியப்பெருமானின் ஆசிகளும், அடியேனின் நல்வாழ்த்துக்களும். இந்த சோபகிருது வருட புத்தாண்டிலிருந்து உங்கள் வாழ்வில் அனைத்தும் செழிப்பாக அமைந்து, உங்கள் அனைவரையும் அகத்தியப்பெருமான் ஆசீர்வதித்து நடத்தி செல்ல பிரார்த்திக்கிறேன்.
இயன்ற அளவுக்கு தினமும் இல்லாதவர்களுக்கு அன்னம் பாலிக்கவும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
உத்தரவு ஐயா
ReplyDeleteஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி ஓம்
ReplyDelete🙏🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete