​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 15 November 2023

சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!







14/11/2023 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!! 

அப்பனே எம்முடைய ஆசிகள் அப்பனே பரிபூரணம்!!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே மக்களுக்கு கஷ்டங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!!

எப்பொழுது எதை எவை என்றும் அறியாமலே வருமப்பா !!!

அதனை நிச்சயம் தீர்க்கவே அப்பனே நிச்சயம் பல வழிகளிலும் கூட யான் தெரிவித்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!

அதை கடைபிடிப்போர் அப்பனே நிச்சயம் பிழைப்பார் அப்பனே

அப்படி நிச்சயம் அப்பனே பின் கடைப்பிடிக்காதவர் அப்பனே கஷ்டங்கள் எவை என்று அறிய அறிய அப்பனே மீண்டும் அப்பனே பின் அகத்தியனை நம்பினேனே!!!..... . .. என்று சொன்னாலும் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அப்பனே

யான் நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய சொல்வதில்லை அப்பனே!!!!

செய்து விடுவேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

எதை என்றும் அறிய அறிய அப்பனே கலியுகம் அப்பனே ஒவ்வொரு விதத்திலும் கூட கண்டங்கள் அப்பனே கஷ்டங்கள் நோய்கள் அப்பனே கடன்கள் இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இவையெல்லாம் கலியுகத்தில் வரும்ப்பா!!!!

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதை தீர்ப்பதற்கு அப்பனே முடியாதப்பா!!!!

அதனால்தான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே சரியான வழியிலே அப்பனே சென்று கொண்டு அப்பனே நல்வழியாகவே எதை என்றும் அப்பனே உணர்ந்து உணர்ந்து செய்து கொண்டே வந்தாலும் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய சில துன்பங்கள் ஆனாலும் அப்பனே பின் என்னுடைய பேச்சுக்களை சரியாக பின் எடுத்துக் கொண்டு அப்பனே யார் ஒருவன் பின்பற்றுகின்றானோ அவந்தனக்கு நிச்சயம் கஷ்டங்கள் என்பதே இல்லையப்பா!!!!

அப்பனே சுத்த சன்மார்க்கத்தை எவன் ஒருவன் சரியாக கடைபிடிக்கின்றானோ பின் எவை என்று கூட கடுகளவும் குறைகள் வராதப்பா!!!! நிச்சயம்!!!

ஆனாலும் அப்பனே இதற்கும் ஒருவன் இருக்கின்றானப்பா !!!!

எவை என்றும் அறிய அறிய அப்பனே பகையாளியாகவே அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய யான் கடைபிடித்தேனே பின் ஏன் கஷ்டங்கள் வருகின்றது ??? என்பதை எல்லாம் அப்பனே!!!

அவந்தனுக்கு யானே கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றேன் கஷ்டங்கள் அப்பனே!!!

அறிந்து கொள்க !!! என்பேன் அப்பனே!!!

அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் புரிய புரிய!!!

புரியாமல் அப்பனே சித்தனிடத்தில் விளையாடாதீர்கள் என்பேன் அப்பனே !!!!

யான் பார்த்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!!

எவையென்றும் அறிய அறிய இல்லத்திலும் கூட அப்பனே சண்டை சச்சரவுகள் இன்னும் இன்னும் அப்பனே என்னுடைய பக்தர்கள் அப்பனே யான் வந்து கொண்டே தான் இருக்கின்றேன் ஒவ்வொரு இல்லத்தையும் கூட பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே

ஆனாலும் சுத்தங்கள் இல்லையப்பா!!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது இல்லம் இல்லத்தவன் இல்லத்தவள் (கணவன் மனைவி) எதை என்றும் அறிய அறிய இவர்களிடையே அப்பனே மனக்கசப்புக்கள் அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய புரியாமல் அப்பனே விளையாட்டு எதை என்றும் அறிய அறிய !!!

இதனால் தான் அப்பனே எதை என்றும் அறியாமலே கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே

ஆனாலும் நிச்சயம் என்னுடைய பக்தன் இல்லத்திற்கு சென்றேன் அப்பனே

ஏன் கஷ்டங்கள் அவந்தனக்கு வருகின்றது .. என்பது!!!!

ஆனாலும் அப்பனே அவன் ஒரு பெரிய முட்டாளப்பா !!!! அப்பனே பொய்காரனப்பா!!!  எதை என்றும் அறிய அறிய பார்த்து விட்டேன் அப்பனே

ஆனாலும் மறுபடியும் அப்பனே நிச்சயம் அப்பனே எங்களுக்கு சித்தர்கள் (வாக்குகள்) செப்புவதில்லை என்று சொன்னால்.... அப்பனே எதை என்று அறிய அறிய

அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டும் நீ எவ்வளவு கீழ்த்தரமாக உள்ளாய் என்பதை கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

அப்பனே பின் யாங்களே வாக்குகளை செப்பவில்லை!!! மீண்டும் செப்பு செப்பு என்று சொன்னால் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!! அதனால் பொய்களப்பா!!!

இன்னும் வருவார்களப்பா எதை என்றும் அறிய!!!

இதை எவை என்று கூட மனிதனின் விளையாட்டுக்கள் இல்லை அப்பனே

சித்தர்களின் விளையாட்டு அப்பனே

சொல்லிவிட்டேன் அப்பனே சித்தர்களிடத்தில் எவை கேட்க வேண்டும்??..... எவை கேட்கக்கூடாது ??என்பதை எல்லாம்!!!!...... அப்பனே தெரிந்து வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்பேன் அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய

ஆனாலும் அனைவருக்குமே எவை என்று அறிய அறிய அப்பனே கஷ்டங்கள் உண்டு அதனால் தான் அப்பனே எதை என்றும் அறிய பேரழிவையும் கூட நோக்கி செல்கின்றது உலகம்.

அதனால்தான் அப்பனே சொல்லிக் கொண்டே வருகின்றேன்!!!....... இதை பயன்படுத்து அதை பயன்படுத்து.... என்று அப்பனே!!!

அதனால் அப்பனே எதையுமே பயன்படுத்த தெரியவில்லை என்பேன். அப்பனே!!!! 

அப்பொழுது ஆனால் வாக்குகள் மட்டும் வேண்டுமென்றால் எதை என்றும் அறிய அறிய எப்படியப்பா ??? வாக்குகள் கேட்டுக் கொண்டும்!!!........

ஆனாலும் சில பேர் என்னதான் சொல்கின்றார்கள் அங்கு போய் பார்ப்போம் இங்கு போய் பார்ப்போம் எதை என்றும் அறிய அறிய எப்படி திரிந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே

ஆனாலும் அப்பனே தெரியாமல் அதனால் அப்பனே யானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே ஒவ்வொருவரையும் கூட!!!

இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய எப்படியப்பா???? உங்களுக்கு கொடுப்பது அப்பனே!!!!!

மனங்கள் சரியில்லையப்பா பொறாமை அப்பனே போட்டி எதை என்றும் அறிய அறிய அப்பனே ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

புலால் உண்ணக்கூடாது என்று கூட!!!!!

(அசைவங்கள் உணவே கூடாது எந்த ஒரு உயிர் வதைத்தலையும் செய்யக்கூடாது)

அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பிறர் உயர்வை........  

(மற்றவரை பார்த்து பொறாமை கொள்ளுதல் கூடாது மற்றவர் உயர்வதை பார்த்து தவறாக நினைக்க கூடாது ) 

எதை என்றும் அறிய அறிய இதனால் என் பக்தர்களாக இருந்தாலும் அப்பனே எதை என்றும் அறிய....அப்பனே சுயநலத்திற்காகவே செய்கின்றார்கள் அப்பனே அப்படி இருந்தால் நிச்சயம் யான் அங்கே இருப்பதில்லை அப்பனே!!! 

எதை என்றும் அறிய அறிய அகத்தியனை எதை என்று அறிய அறிய அப்பனே அகத்தியனுக்கு முதலில் அப்பனே!!!!! மனதிற்குள்ளே அப்பனே திருத்தலத்தை கட்ட வேண்டுமே!!!!! தவிர வெளியில் இல்லை அப்பனே..... எதை என்றும் அறிய அறிய அப்பனே 

முதலில் மனதிலே பின் திருத்தலம் கட்டினால் .அப்பனே பின்பு எதை என்று அறிய அறிய அனைத்தும் கொடுத்து வெளியில் எதை என்றும் அறிய அறிய அப்பனே அது...... உங்களுடைய விருப்பமே!!!!!

ஆனாலும் அப்பனே காசுகள் சம்பாதிக்க கூடாது என்பேன் அப்பனே 

எதை என்று அறிய அறிய இன்றைய திருத்தலங்கள் அப்பனே ஏன் எதற்காக என்றால் எவை என்றும் அறிய அறிய அப்பனே திருத்தலங்கள் கட்டுவது காசுகள் சம்பாதிப்பது அப்பனே மீண்டும் கர்மத்தை எதை என்று கூட சேர்த்துக் கொள்வது.... அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!

அதனால் அப்பனே தன்னுடைய இடத்திலே  குறைகள் வைத்துக் கொண்டு அப்பனே இதனால் மற்றவர்களை சுலபமாக ஏமாற்றி விடுகின்றார்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய

அதனால் அப்பனே சரியான பாதையிலே அப்பனே சென்று அப்பனே உழைத்து உண்ணுங்கள் அப்பனே போதுமானது!!!! என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய 

உழைப்பிற்கு கூலி அப்பனே இறைவனே கொடுப்பான் என்பேன் அப்பனே !!!

நலமாகவே!!!

இதனால் அப்பனே விதியை எதை என்று அறிய அறிய அப்பனே மனிதன் சொல்லலாம் அப்பனே ஜாதகத்தை ஆராயலாம் அப்பனே  அவை இவை என்று சொல்லலாம் எதை என்று கூட நடக்கும் எதை என்று அறிய அறிய அப்பனே

ஆனால் விதியில் உள்ளது தான் நடக்கும் என்பேன் அப்பனே

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அவ் விதியை தான் எப்படி எடுத்துக் கொண்டு வருவது என்பதை யாருக்கும் தெரியாதப்பா!!!

எதை என்றும் அறிய அறிய எங்களைப் போன்ற சித்தர்களுக்கே அது தெரியும் என்பேன் அப்பனே!!!

அவ் விதியை வென்றிட வேண்டும் அப்பனே!!!

அவ் விதியை எவ்வாறு வென்றிட வேண்டும் ?? என்பதை எல்லாம் யான் வரும் காலங்களில் அதாவது முன்பே உரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!

இனிமேலும் உரைப்பேன் அப்பனே!!!

ஆனால் சரியாக பயன்படுத்திக் கொண்டோர்கள் அப்பனே கஷ்டத்தில் இருந்து விலகுவார்கள்!!!

ஆனாலும் ஓர் நாள் நிச்சயம் அகத்தியன் எங்கே??????  அகத்தியன் எங்கே????............. அதாவது பேரழிவுகள் வரும்பொழுது அப்பனே அதனால் இப்பொழுது கூட பழமொழி அப்பனே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

சாகும்போது சங்கரா சங்கரா என்று சொல்வானாம்!?!?!?!?!? 

அப்பனே அதையும் கூட பூலோகத்தில் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

அதுபோலத்தான் உங்கள் நிலைமையும் ஆகப்போகின்றது சொல்லிவிட்டேன் அப்பனே எதை தை என்றும் அறிய அறிய அப்பனே!!!!

அதனால் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே அதாவது கண் இருக்கும் பொழுதே அனைத்தும் எதை என்று கூட இறைவனை பார்க்கப் பழகு எதை என்று அறிய அப்பனே... 

இதனையும் தெரிவித்து விட்டார்கள் அப்பனே மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!! 

பின் கண் கெட்டப் பிறகு...............( சூரிய நமஸ்காரமா)....... அப்பனே எதை என்று அறிய அறிய உங்களுக்கே புரியும் என்பேன் அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய

அதனால் அப்பனே சரியான பாதையிலே எதை என்றும் அறிய அறிய அப்பனே கலியுகத்தில் பிறந்தாலே அப்பனே தரித்திரமப்பா!!!!

எவை என்று அறிய அறிய மனிதனுக்கு தரித்திரம் சேர்ந்து கொண்டே தான் இருக்கின்றது....அப்பனே 

ஆனாலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய இதனால் எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே எவை என்று கூட கலியுகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனையப்பா !!!!

நீக்கவும் எவ்வாறு என்பதைக் கூட அப்பனே ஆனாலும் பொய்களை பயன்படுத்தி கொண்டு உலா வந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் என்பேன். அப்பனே எவை என்றும் புரிய  புரிய

இதனால் அப்பனே புரியாத அளவிற்கும் கூட அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய இறைவன் எங்கு இருக்கின்றான் என்பதைக் கூட தெரியாமல் அப்பனே எவை என்றும் அறியாமல் அப்பனே வாழ்ந்து வருகின்றான் அப்பனே மனிதன்.

இதனால் மனிதனாலே அப்பனே திருத்தலங்களுக்கு கூட அப்பனே எவை என்று கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே பிரச்சனைகள் என்பேன் அப்பனே.

அதனால்தான் அப்பனே பொய்கள் சொல்லாதீர்கள் பக்திகள் எதை என்று அறிய அறிய பயன்படுத்தி எதை என்று கூட நுழையாதீர்கள் என்பதையெல்லாம் அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவன் செய்கின்றான் எதை என்று அறிகின்றான் என்பவையெல்லாம் அப்பனே மனிதர்களால் எவை என்றும் அறிய அறிய மனிதனாலே எதை என்றும் அறிய !!!

ஆனால்... அப்பனே நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் அப்பனே ஆனால் எவை என்றும் அறிய அறிய அப்பனே தேவார திரட்டு இன்னும் இன்னும் அப்பனே எத்தனை நூட்களப்பா!!!!

( பன்னிரு திருமுறைகள் தேவாரம், திருவாசகம் பிரபந்தம்)

ஆனாலும் அவை கூட ஒழுங்காக படிப்பதில்லை என்பேன் அப்பனே!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் எறும்பு கூட தன் வேலையை சுறுசுறுப்பாக செய்கின்றது அப்பனே!!!

ஆனால் மனிதன் செய்வதே இல்லை!!!!

அப்பனே திருட்டு எதை என்று கூட மனிதர்கள் என்பேன் அப்பனே!!!! 

ஏனென்றால் மனிதர்களுக்கு புத்தியும் இல்லை அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எறும்பு கூட எதை என்று அறிய அறிய பின் காலையில் எழுந்தவுடன் அதாவது... காகம் கூட அப்பனே அதாவது இன்னும் பறவைகள் கூட காலையில் எழுந்தவுடன் தம் தன் வேலையை செய்யும் என்பேன் அப்பனே.

ஆனால் மனிதனோ!?!?!?  அப்பனே தரம் கெட்ட மனிதனப்பா !!!! எதை என்றும் அறிய அறிய அதனால் தான் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!

எவை என்றும் புரிய புரிய அப்பனே... புரிந்து கொண்டு வாழுங்கள் புரியாமல் வாழ்ந்தாலும் அப்பனே ஒன்றும் பிரயோஜனம் இல்லையப்பா!!!! எதை என்றும் அறிய!!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அதனால்தான் வாக்குகள் இன்னும் செப்பிக் கொண்டே இருக்கின்றோம் என்பேன் அப்பனே!!!!

அதையென்று எவையென்று அறிய அறிய பயன்படுத்திக் கொள்பவன் அறிவாளி பயன்படுத்திக் கொள்ளாதவன் அப்பனே முட்டாள்!!!!

அதனால் முட்டாளுக்கு ஒன்றும் நடக்காதப்பா!!!!

சொல்லிவிட்டேன்!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய  புரிய !!!

அதனால் அப்பனே யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்!!! அதனைச் செய்யுங்கள் முதலில் அப்பனே எதை என்று அறிய அறிய வாக்குகளும் அனைவருக்குமே உண்டு என்பேன் அப்பனே !!!! என்னுடைய ஆசிகளோடு அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே விதியை மாற்ற வேண்டும் என்றால் அப்பனே உடனடியாக மாற்ற முடியாது என்பேன். அப்பனே!!!! எதை என்று அறிய அறிய 

நீ என்ன செய்கின்றாயோ அதற்கேற்ப தான் யானும் செய்ய முடியும் என்பேன். அப்பனே!!!!

எவை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே நீங்கள் ஏதாவது சேமிப்பு எவை என்று அறிய அறிய புண்ணியங்கள் வைத்திருந்தால்தான் அப்பனே யானும் பிரம்மாவிடம் முறையிட்டு அப்பனே அதையும் மாற்றிட முடியும் அப்பனே!!!! 

ஆனால் ஒன்றுமே இல்லை என்றால் எப்படியப்பா ????

அப்பனே புண்ணியங்கள் கூட எதை என்று அறிய அறிய முதலில் புண்ணியத்தில் சேர்வது எதை என்றும் அறிய அறிய ஏற்கனவே செப்பி விட்டேன் அப்பனே

முன்னோர்களை வணங்குதல் குலதெய்வத்தை வணங்குவது அப்பனே எதை என்று அறிய அறிய இதில் கூட ஒருவன் கேள்வி கேட்பானப்பா!!!!!

என் குலதெய்வமே எந்தனக்கு தெரியாது என்று அப்பனே!!!

எவை என்று அறிய அறிய முட்டாளே !!!!! எதை என்று அறிய அறிய பின் யாரை வணங்குகின்றாயோ !!!.....

அவனையே !!!!( அந்த தெய்வத்தையே) அனைத்தும் நீயே !!!!!
குலதெய்வமும் நீயே அனைத்தும் நீயே என்று வணங்கி விட்டால் பிரச்சினைகளே இல்லையப்பா !!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய மனிதனுக்கு தரம் கெட்ட கேள்விகள் தான் கேட்க தெரியும் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய!!!!

அதனால்தான் அப்பனே பின் புத்தி இல்லாத அதாவது முட்டாள் மனிதனே என்பது பின் எவை என்று அறிய அறிய அப்பனே இன்னும் புசுண்ட முனியும் (காகபுஜண்டர்) வாக்குகள் ஈகின்றான் அப்பனே.... ஒவ்வொருவனை பற்றியும் கூட சரியாக எடுத்து சொல்லிக்கொண்டே எவை என்று அறிய அறிய அப்பொழுது தெரிந்துவிடும் அப்பனே!!!!

கந்தர் ஷஷ்டி...... கந்தர் ஷஷ்டி விரதம்!!!!!! 

(13/11/23 அன்று திங்கட்கிழமை கந்த சஷ்டி கவசம் விரதம் ஆரம்ப நாள்  முடியும் நாள் 18/11/23 

அகத்தியர் பெருமான் கூறியபடி விரதங்களை கடைபிடித்து அனைவரும் நலம் பெற்று நலமுடன் வாழ வேண்டுகின்றோம்)

ஆனாலும் கந்த சஷ்டியினை ஏன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பன எதை என்று அறிய அறிய விரதங்கள் என்பவை எல்லாம் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே !!!!

எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட எவை என்றும் புரியாமலும் கூட அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே!!! 

பல பல பின் ஐப்பசி திங்களில் எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் அறியாமல் கூட அப்பனே நிச்சயம் பின் அதாவது இவ் ஆன்மாக்கள் மேல் நோக்கி செல்லும் என்பேன் அப்பனே!!!!!

(புரட்டாசி மாதத்தில் மேலிருந்து மோட்சம் கிடைக்காமல் உதிர்ந்து கீழே விழும் ஆன்மாக்ளின் துகள்கள் ராமேஸ்வரத்தில் தங்கு நிற்கும் புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சங்களில் முன்னோர்களை வணங்கி தான தர்மங்கள் செய்ய வேண்டும் அவர்களுக்கு சரியான முறையில் திதியை கொடுக்க வேண்டும் அப்படி கொடுத்தால் அந்த ஆன்மாக்கள் மகிழ்ந்து தெய்வங்களிடம் வேண்டி வணங்கி நவராத்திரியின் போது பெண் தெய்வங்கள் எல்லாம் வீட்டிற்கு வரும் ஆசீர்வதித்து விட்டு செல்லும் நவராத்திரியை குறித்து செய்ய வேண்டியதை பற்றியும் குருநகர் ஏற்கனவே வாக்குகளில் கூறியிருந்தார். அதன் பிறகு பூமியில் தங்கு விட்ட ஆன்மாக்கள் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஐப்பசியில் ஐம்புலன்களையும் அடக்கி புண்ணிய நதிகளில் நீராட அந்த ஆன்மாக்கள் அடித்துச் செல்லப்படும் மோட்சமும் கிடைக்கும் என்று குருநாதர் இதற்கு முந்திய வாக்குகளில் கூறியுள்ளதை நினைவுபடுத்துகின்றோம்)

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே நன் முறைகளாகவே இவ் ஆன்மாக்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய மீண்டும் கீழிருந்து அதாவது புரட்டாசி திங்களில் அப்பனே சொல்லிவிட்டேன் எதை என்றும் அறிய அறிய அப்பனே. 

மீண்டும் அப்பனே எதை என்றும் அறிய அறிய சரியாக செய்து விட்டார்கள் எதை என்று கூட மேல்நோக்கி இறைவனை சரணடைந்து விடுவோம் என்று அப்பனே எவை என்று அறிய அறிய இதனையும் சொல்லிவிட்டேன்!!!

(எங்கள் வாரிசுகள் சரியான முறையில் எங்களுக்கு வேண்டியதை செய்தார்கள் என்று முன்னோர்கள் அகமகிழ்ந்து மீண்டும் கீழிருந்து இறைவனை நோக்கி மேலே செல்வார்கள்)

மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே !!!!

 வரிசையாக நிற்குமப்பா !!!(ஆன்மாக்கள் மேலே) 

எதை என்று கூட ஆன்மாக்கள் எதை என்று அறிய அறிய ஆனாலும் சொல்லிவிட்டேன் அப்பனே காந்தகம் தான் இறைவன் என்று அப்பனே!!!

எவை என்று கூட அணுக்கள் எதை என்று அறிய அறிய அப்பனே சிறு சிறு துகள்களாக அப்பனே எவை என்றும் அறிய அறிய
அதில் பயன் படுவதை மட்டும் அப்பனே இறைவன் ஏற்றுக்கொள்வான்!!!

மீதி அப்பனே அப்படியே தள்ளிவிடுவான் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே

(மோட்சத்திற்கு தகுதி வரும் ஆன்மாக்கள் மட்டும் இறைவன் எனும் காந்தகத்தில் தகுதி பெற்று ஈர்த்துக் கொள்ளப்பட்டு ஒட்டிக் கொள்ளும் மீதி மீண்டும் கீழே விழ ஆரம்பிக்கும் துகள்களாக ஆன்மாக்கள்)

இறைவன் என்பது காந்தகம் அப்பனே !!!!

இதனால் எவை என்றும் அறிய அறிய அப்பனே அத் துகள்கள் ஆனது பின் எவை என்று கூட பின் ஒட்டிக் கொள்ளும் என்பேன் அப்பனே அப்பொழுது மோட்சம் கிடைத்துவிடும் என்பேன் அப்பனே

ஒட்டிக் கொள்ளாமல் எதை என்று அறிய அப்பனே மீண்டும் கீழே விழுந்து விடும் என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே !!

இதனால் அப்பனே எதை என்று கூட ஆறு ஆதாரங்களையும் இணைத்து அப்பனே ஒன்றிணைத்து மூலாதாரங்களையும் கூட ஒன்றிணைத்து அப்பனே எதை என்று கூட எதிலிருந்து இவைகள் வருகின்றது ???....என்று!!! 

கூறு!!! கூறிக்கொண்டே அப்பனே எதை என்றும் அறிந்தும் கூற அப்பனே செப்பிவிட்டால் அப்பனே உன்னை ஒன்றும் செய்ய முடியாதப்பா!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய முதுகுத்தண்டு !!! முதுகுத்தண்டே எதை என்றும் அறிய அறிய முதுகுத்தண்டில் அப்பனே பல வகையிலும் கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய ஒவ்வொரு எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது அப்பனே எதை என்றும் அறிய அறிய பின்... எவை என்று கூட கழுத்தில் இருந்தே கீழ்நோக்கி எடுத்துக் கொண்டால் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆறு ஆதாரங்கள் அப்பனே எவை என்றும் அறிய அறிய

இன்னும் மூலக்கூறுகள் அப்பனே அதனை பற்றியும் எடுத்துரைக்கின்றேன் அப்பனே.

அதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே அதை பலப்படுத்த வேண்டும் அப்பனே

இதனால் அப்பனே மீண்டும் உதிரக்கூடாது ( மேலே சென்ற ஆன்மாக்கள்) எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய 

(மேலே சென்று இறைவனிடம் ஒட்டிக் கொள்ளாமல் தகுதி பெறாமல் இருக்கும் ஆன்மாக்கள் மீண்டும் கீழே உதிர்ந்து விழும்!!!!

அதாவது புரட்டாசி மாத ஆலய பக்ஷை நவராத்திரி ஐப்பசி நீராடுதல் இதெல்லாம் முடிந்த பிறகு மேலே சென்று மீண்டும் தகுதி பெறாமல் கீழே உதிரும் ஆன்மாக்கள்... திருச்செந்தூரில் விழும்) 

இதனால் அப்பனே இதனால் முதலில் எதை என்று கூட கந்தர் சஷ்டியினை ஏன் எதற்காக எதை என்றும் அறிய அறிய பல பல பலவென்று உதிர்ந்து விடும் என்பேன் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய.... எவை என்றும் அறியாமல் கூட செந்தூரிலே என்பேன் அப்பனே!!!!

(திருச்செந்தூர்) 

அங்கு தான் பல சூட்சுமங்கள் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே 

அடுத்து பழனி தன்னில் என்பேன் அப்பனே !!! அங்கும் பல சூட்சுமங்கள் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே

எதை என்றும் உணர்ந்து உணர்ந்து!!!

இதனால் அப்பனே செல்ல முடியாதவர்கள் அப்பொழுதெல்லாம் செல்ல முடியாதப்பா !!! ( முற்காலத்தில் அனைவராலும்)

எவை என்றும் அறிய அறிய இதனால் இல்லத்திலே இருந்து கொண்டு அப்பனே சரியாகவே அப்பனே எவை என்று கூட அதிகமாக பேசலாகாது அப்பனே

( மௌனத்தை கடைபிடிக்க வேண்டும்)

பேசவும் மாட்டார்கள் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே!!!

இவை முதல் எவை என்று கூட விரதம் என்கின்றார்களே அப்பனே எதை என்று அறிய அறிய

உண்ணாமல் இருப்பது விரதம் இல்லை என்பேன் அப்பனே!!!

எவை என்றும் அறிய அறிய அப்பனே முதலில் வாய் பேசாமல் இருத்தலே.... முதல் வகையான(விரதம்) எதை என்றும் அறிய அறிய!!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய.....அதனோடே..... கோபமும் கொள்ளக்கூடாது என்பேன் அப்பனே

பின் எதை என்றும் அறிய அறிய அதனுடனே காமத்தை அப்பனே விட்டு ஒழிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!! எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் அப்பனே இதுதான் விரதமப்பா!!!!!

மற்றவை எல்லாம் விரதம் ஆகாதப்பா!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஒருவன் அதிகமாக பேசிக் கொண்டிருந்தாலே அப்பனே எவை என்றும் அறிய அறிய அனைத்து துகள்களும் கூட அப்பனே அதிவிரைவிலே பலம் இழந்து விடுமப்பா!!! இதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே எத் திருத்தலத்திற்கு சென்றாலும் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!

அமைதியாக இருந்து சாதிப்பான் அப்பனே !!!

இது ஞானிக்கு தெரியும் என்பேன் அப்பனே அதாவது உண்மை ஞானிக்கு தெரியும் என்பேன் அப்பனே எதையும் பேச மாட்டான் அப்பனே எவை என்று கூட!!!! மனிதரிடத்தில்!!!

இதனால் அப்பனே எவரையும் குறையும் கூற மாட்டான் என்பேன் அப்பனே அதை இவை என்று கூட அவன் பொய் இவன் பொய் என்றெல்லாம் நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே

என்னுடைய பக்தர்களாயினும் அப்பனே என்னிடத்தில் தான் அகத்தியன் இருக்கின்றான் என்னிடத்தில் தான் சித்தர்கள் இருக்கின்றார்கள் என்னிடத்தில் தான் உண்மை என்று அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே!!!

முதலில் அவன் தான் பொய் என்பதை நீ உணர்ந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே !!!

எதை என்று அறிய அப்பனே எவை என்று கூட பொய்யன் தான் எதை என்று அறிய அறிய தன்னை வெளிப்படுத்த பின் யானே உண்மை என்று சொல்வான் அப்பனே!!

ஆனால் உண்மையானவன் அப்பனே எதையும் கண்டு கொள்ள மாட்டான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

புரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் அழிவு பாதைக்கு நோக்கி செல்கின்றான் அதாவது அழிவு பாதைக்கு அழைத்து சென்று கொண்டே இருக்கின்றான் மனிதன் என்பேன் அப்பனே!!!!

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய என்ன பிரயோஜனமப்பா????

எதை என்று அறியாமல் கூட அதனால் அறிந்து கொண்டு அப்பனே கந்தர் சஷ்டியினை அப்பனே கடைபிடியுங்கள் என்பேன் அப்பனே

அனைத்தும் எதை என்று அறிய அறிய அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய அப்பனே தொந்தரவுகள் வராது என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய

அப்பனே இதற்கு முதலில் மூலாதாரம் அப்பனே கந்தனே என்பேன் அப்பனே

சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே சரியாகவே எதை என்றும் அறிய அறிய

இதனால் அப்பனே ஏன் எதற்காக பின் கார்த்திகை திங்கள் எதை என்று அறிய அறிய (மாதம்) ஏன் கந்தனை வழிபடுகின்றார்கள் ??? என்பவை எல்லாம் அப்பனே முன் உணர்ந்ததே அப்பனே எதை என்றும் அறிய அறிய

அப்பனே மீண்டும் ஈர்த்து எதை என்று அறிய அறிய பிறவிகள் வரும்பொழுது ஆனாலும் பிறவிகள் தடுக்கப்பட வேண்டும் என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய

இதனால் அப்பனே கந்தர் சஷ்டியினை அப்பனே முருகனை வழிபட்டால் போதுமானது என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய

உதிர்ந்தது (ஆன்மா துகள்கள்) கூட அப்பனே சிறிது தொலைவில் வந்து அப்பனே அப்படியே நிற்குமப்பா!!!! சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே 

இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அதனையும் கூட அப்படியே மேல் நோக்கி செல்ல வேண்டும் எதை என்று கூட

அதனையும் கூட முருகனால் மட்டுமே முடியும் என்பேன் அப்பனே

முருகன் எதை என்று கூட விசித்திரமானவன் என்பேன் அப்பனே!!! எங்கெங்கே நிற்கின்றான் எதனை எதனை செய்கின்றான்... என்பவை எல்லாம் அறியாதப்பா
எதை என்றும் அறிய அறிய

இதனால் எதை என்று அறிய அறிய இவையெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய உடனடியாக இவ் கந்தர் சஷ்டியினை கடைபிடிக்கும் பொழுது அப்பனே எவை என்று அறிய அறிய செவ்வாய் கிரகத்திற்கு அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று ஈர்த்து கொள்ளுமப்பா எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே!!!!!

செவ்வாய் தான் முருகன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!! 

எதை என்றும் எவை என்றும் அறிய அறிய அப்படித்தான் என்பேன் அப்பனே!!!

செவ்வாய் கிரகத்தில் அனைத்து துகள்களுமே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புதிய இதனால் அப்பனே எதை என்று கூட அங்கே ஈர்க்கும் பொழுது அப்பனே இப்பொழுது யாரிடத்தில் உள்ளதப்பா ????? மோட்சத்தை கொடுக்க!!! அப்பனே எதை என்று அறிய அறிய புரிந்து கொண்டீர்களா!!!

முருகனிடத்திலே என்பேன் அப்பனே

 இவை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே

சொல்லிவிட்டேன் அப்பனே

முதலில் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே

புரிந்து கொள்ளாமல் வாழாதீர்கள் வாழாதீர்கள் என்பேன் அப்பனே

புரியாமல் வாழ்ந்தால் அப்பனே இறைவன் இல்லை என்று கலியுகத்தில் சொல்லி விட்டு சென்று விடுவான் சித்தன் இல்லை என்று சொல்லிவிட்டு சென்று விடுவான் என்பேன் அப்பனே

அப்பனே அனைவரையும் எதை என்று அறிய அறிய யார் யார் என்னென்ன செய்கின்றார்கள் என்பதை எல்லாம் அப்பனே செப்பி விடுவேன்!!! ஆனாலும் சித்தர்கள் யான் நாமத்தை கூறியே செப்பி விடுவேன். 

எதை என்று அறிய அறிய அவனைப் பற்றியும் இவனைப் பற்றியும் என்றெல்லாம் ஆனால் யான்தான் நிச்சயம் வேண்டாம் எதை என்று அறிய அறிய முடிந்த அளவிற்கு திருத்தப் பார்ப்போம் அப்படி இல்லையென்றால் அப்பனே அழித்து விடுவோம் என்று எதை என்று அறிய அறிய அப்பனே

அதனால் தீயோர்களை நிச்சயம் நசுக்கத்தான் வேண்டும் அப்பனே... எதை என்று அறிய அறிய அப்பனே தீயோர்களை நசுக்காவிடில் அப்ப நீ மீண்டும் எதை என்று அறிய அறிய அவந்தன் நல்லோர்களை எல்லாம் நசுக்கி விடுவான் இப்படித்தான் வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே

ஏன் எதனால் கஷ்டங்கள் வருகின்றது என்பதை யாராவது பின் யோசித்தீர்களா!!!!

அப்பனே இல்லையப்பா!!! ஏனென்றால் அப்பனே பின் கஷ்டங்கள் வருவது எதை என்று அறிய அறிய அப்பனே மனிதனே நீயேதான் என்பேன் அப்பனே!!!!

அப்பனே கண்ணாடியை பார் எதை என்று அறிய அறிய அப்பனே.... எதை என்று அறிய அறிய கண்ணாடியின் முன்பே நின்று கொண்டு நம் தன் எதை என்று அறிய என்னென்ன தவறுகள் செய்தோம்... எதற்கு இத் தண்டனைகள் என்றெல்லாம் அப்பனே கண்ணாடியை பார்த்தால் அப்பனே புரிந்து விடும் என்பேன் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய கண்ணாடியை பார்த்தால் அனைத்திற்கும் நீயேதான் காரணம் என்று அப்பனே எவை என்று அறிய அறிய அப்பொழுது பிறரை நிச்சயம் பிறரை எவை என்று ஒரு குறையும் கூற முடியாது அப்பனே!!!

குறை கூறினாலும் அது தவறப்பா!!!! 

எதை என்று அறிய எவை என்று அறிய அறிய அப்பனே எறும்பு கூட தன் வேலையை அப்பனே சரியாக செய்து கொண்டே போகின்றது அப்பனே அதுகூட குறை கூறுவதில்லை யாரையும் கூட அப்பனே காகம் கூட தன் வேலையை சரியாகவே செய்கின்றது எப்பொழுது எதை என்றும் அறிய அறிய

ஆனால் மனிதன் இருக்கின்றானே அப்பனே எவை என்று அறிய அறிய மற்றவனை கெடுக்கவே பார்த்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே

எப்படியப்பா??? தரித்திர மனிதா எதை என்றும் புரிந்து கொள் அப்பனே

இதனால் அப்பனே கோபங்கள் வராது எதை என்று அறிய அறிய அப்பனே கோபங்கள் வந்துவிட்டால் எதை என்று அறிய அறிய யானும் எதை என்று அறிய அறிய இப்படியே சென்று கொண்டிருந்தால் சித்தனை கூட ஏமாற்றி விடுவான் அப்பனே.. எதை என்று அறிய அறிய. சித்தர்கள் மருந்து இன்னும் எவை எதையோ மருந்து அவை குணமாகும் இவை குணமாகும்!!!.... என்றெல்லாம்!!!!.....

எங்கடா ?? எதை என்று அறிய அறிய குணமாகின்றது!!! ????????

அப்பனே எதை என்று அறிய அறிய ஆனால் (குரு) மந்திரம் தெரிவதில்லை அப்பனே அதனால் தான் எதை என்று அறிய அறிய எங்களிடத்தில் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே உடம்பு இறைவன் தந்து விட்டான் எதை என்று அறிய அறிய ஆனால் உயிர் என்பது யாரிடத்தில் இருக்கின்றது இறைவனிடத்தில் அதுதானப்பா!!!

ஆனால் நீ உடம்பை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கடைசியில் இழுத்து விட்டால் முடிந்து போய்விடும்!!!

அதேபோலத்தான் அப்பனே நோய்களுக்கு கூட அப்பனே மருந்துகள் நீங்கள் தரலாம் ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய அதற்கு உயிர் நாடி எங்களிடத்திலே உள்ளது அப்பனே செப்பி விட்டேன் அப்பனே!!!

எதை என்று புரிய புரிய புரிந்து கொள்ளுங்கள் அப்பனே

இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மனிதன் வார்த்தைகள் வீணான வார்த்தைகள் தான் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய

அதனால் வந்தோமா எதற்காக வந்தோம் என்பதையெல்லாம் அவனே சிறிது புண்ணியங்கள் செய்தாலே போதுமானதப்பா யாங்கள் வந்து விடுவோம் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே எதை என்று அறிய அறிய

இதனால் அப்பனே நன்மைகளாகவே உண்டு உண்டு எதை என்றும் அறியாமல் கூட இதனால் அப்பனே நன்மைகளை ஏற்றுக் கொண்டு அப்பனே எதை என்றும் புரியாமலும் கூட அப்பனே

ஆனாலும் அப்பனே ஒவ்வொருவனையும் பார்த்தால் எங்களுக்கே ஒன்றுமில்லை என்று சொல்கின்றான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் இருக்கின்றது ஆனால் ஒன்றும் இல்லையாம்!?!?!?!!?!?!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்று அறிய அறிய ஆனால் சோம்பேறி தான் இது போல் கேட்பான் என்பேன் அப்பனே

சிறு எறும்பு கூட அப்பனே உழைக்கும் என்பேன் அப்பனே.

ஆனால் மனிதனுக்கு உழைக்க தெரியாதாமப்பா

அமைதியாக உட்கார்ந்து எதை என்றும் அறிய அறிய இப்படி இருந்தால் நோய்களும் வரும் துன்பங்களும் வரும் கர்மாக்களும் சேரும் அப்பனே எதை எதையோ வரும் என்பேன் அப்பனே அனுபவிக்க வேண்டியது தான் என்பேன் அப்பனே

இதனால் அப்பனே கந்தர் சஷ்டியினை எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய

இதனால் அப்பனே அதனால் தேங்கி நிற்கும் என்பேன் செவ்வாய் கிரகத்தில் அப்பனே

இதை யாராவது எதை என்று கூட கண்டு பிடித்தார்களா???? என்றால் ??

இல்லையப்பா!!!

ஆனால் எதை என்று கூட எதை என்று அறிய அறிய இதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய


 ஆனாலும் அப்பனே இதில் முடிவெடுப்பான் எதை என்று அறிய அறிய!!!

""""" அப்பனே பின் கார்த்திகேயனே!!!!!!

எதை என்று அறிய அறிய எவரெவரை எதை என்று கூட அனுப்புவது மேலோகத்திற்கு என்பதை எல்லாம் அப்பனே தீர்மானித்து!!!!!

அதனால்தான் அப்பனே எவை என்று கூட கார்த்திகை திங்களில் அப்பனே பலமாகவே முருகனை வழிபட வேண்டும் இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய அண்ணாமலைக்கு கூட அப்பனே சென்று வர வேண்டும் இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய அப்பனே

ஆனாலும் எதை என்று அறிய அறிய அலைந்து புலம்பி கொண்டிருக்கும் ஆன்மாக்கள் எதை என்று அறிய அறிய அப்பனே இவை அணுக்களாகவும் என்பேன் அப்பனே. 

இதனால்தான் கார்த்திகை எவை என்று கூட சஷ்டி தன்னிற்கு கூட மிகுந்த சிறப்பு என்பேன் எவை என்று அறிய அறிய அப்பனே

இவ்வாறு அப்பனே தம் தன் எதை என்று அறிய அறிய அப்பனே ஆறு திருத்தலங்களுக்கும் கூட எவை என்று அறிய அறிய சென்று வருகின்ற பொழுது ஒவ்வொரு நாளும் அப்பனே எதை என்று அறிய அறிய ஒவ்வொரு அதாவது எதை என்று அறிய அப்பனே ஆறு அறிவையும் கூட அப்பனே மேன்மைப்படுத்தும் என்பேன் அப்பனே!!!

(ஆறு திருத்தலங்கள் அறுபடை வீடுகள் திருத்தணி திருச்செந்தூர் சுவாமிமலை பழமுதிர்சோலை பழனி ஆவினன்குடி திருப்பரங்குன்றம்)

எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே அனைவரும் எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே முருகன் நிச்சயம் எவை என்று கூட எதை என்று அறிய அறிய மூலாதாரங்கள் அப்பனே அதாவது மூலமே என்பது கூட வள்ளி தெய்வானை எதை என்று அறிய அறிய!!

பின் இவ்வாறு ஆறு தினங்களில் என்னென்ன செய்கின்றார்கள் என்பதை எல்லாம் நிச்சயம் பின் எழுதிக் கொள் என்று யான் அங்கே சென்று வருகின்றேன் என்று பின் செவ்வாய் கிரகத்திற்கு சென்று விடுவான் அப்பனே

யார் யார் என்னென்ன செய்வார்கள் எதை என்று அறிய அறிய என்பதை எல்லாம் அங்கு இருக்கும் பொழுது அப்பனே பின் எதை என்று அறிய அறிய முருகனுக்கு தெரியாமலே எதை என்று அறிய அறிய பின் வள்ளி தெய்வானையும் சொல்லி கொடுத்து விடுவார்கள் அப்பனே!!!

இதை நன் முறையாக கடைப்பிடித்தாலே முருகனை வணங்கிக் கொண்டு இருந்தாலே அப்பனே நிச்சயம் பின் வள்ளி தெய்வானை எதை என்று அறிய அறிய பின் முருகன் எதை என்று கூட வந்து விடுவான் அப்பனே கடைசியில்... எதை என்று அறிய அறிய!!!

இதனால் அப்பனே எவை என்று கூட இவர்கள் உன்னைத்தான் வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் உன் மேல் தான் அன்புமாக இருக்கின்றார்கள்!!!! இவர்கள் என்னதான் செய்யப் போகின்றார்கள் என்பதை கூட அப்பனே மீண்டும் முருகன் தலைகுனிவானப்பா... எதை என்று அறிய அறிய இதனையும் எடுத்துக் கூறுகின்றேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே அறிவியல் வழியாகவே எதை என்றும் அறிய அறிய அப்பனே

இன்னும் இன்னும் அப்பனே எவை என்று கூட அறிவியல் வழியாக எடுத்துக்கொண்டு சென்றால்தான் அப்பனே உலகத்திற்கு புரியும் என்பேன் அப்பனே மனிதர்களுக்கும் புரியும் என்பேன் அப்பனே

ஏனென்றால் கலியுகத்தில் அப்பனே இறைவனை வணங்கக்கூடாது எதை என்றும் அறிய அறிய அப்பனே தீர்ப்பு என்பேன் அப்பனே.... இறைவனை வணங்கினாலும் அப்பனே எதை என்று கூட ஒன்றும் செய்ய மாட்டான் என்பது கூட எதை என்று அறிய அதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மறைமுகமாகவே அப்பனே எடுத்துரைத்து கொண்டே வருகின்றோம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே

இன்னும் அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அதாவது அகத்தியன் சொன்னான் முருகன் சொன்னான் இன்னும் எவை என்று கூட புஜண்டன் சொன்னான் இன்னும் இன்னும் ஏனைய சித்தர்களும் சொன்னார்கள் என்கின்றார்களே அப்பனே

கஷ்டங்கள் விலகிய பாடில்லை அப்பா !!!!! ஏனப்பா????  எதை என்று அறிய அறிய யாராவது ஒருவன் எந்தனுக்கு கஷ்டங்கள் விலகிப் போகின்றது என்பதை கூட தெரிவிக்க முடியுமா??? என்னிடத்தில் அப்பனே

உன்னுடைய கஷ்டம் என்பது எதை என்று அறிய அப்பொழுதெல்லாம் எவை என்று கூட அப்பொழுதாவது நீ புரிந்து கொள்ள வேண்டுமே அப்பனே எப்படி ஏன் இதற்கு கஷ்டங்கள் வருகின்றது என்பது யாராவது எவை என்று அறிய அறிய புரிந்துகொள்ளவில்லையே அப்பனே

இதுதான் மானிடன்!!!

எவை என்று அறிய அறிய புரிந்து அப்பனே வாழவும் கற்றுக் கொள்வதில்லை அப்பனே பின் இறைவனையும் வணங்குவதில்லை எதை என்றும் அறிய அறிய அப்பனே

ஏனோ தானோ என்று அப்பனே பக்தி எதை என்று அறிய அறிய அப்பனே புரிகின்றதா??? எதை என்று அறிய அறிய 

அதனால் அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அறிய நீங்கள் இங்கு ( முருகனின் ஆறு படை வீடுகளில்) வணங்குகின்ற பொழுது எவை என்று அறிய அறிய அப்பனே அப்பொழுது வருகின்ற பொழுது எதை என்று அறிய அறிய மீண்டும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மீண்டும் இங்கு நின்றிருக்கும் அதாவது வணங்கிக் கொண்டு அப்பனே வள்ளி தெய்வானை எதை என்று அறிய அறிய அப்பனே எழுதிவிட்டார்களே அதை நிச்சயம் எதை என்று அறிய அறிய இங்கு நீங்கள் கடைபிடித்தால் எதை என்று கூட உன் சொந்த ஆன்மாக்கள் எதை என்று கூட அதாவது அணுக்கள் அப்பனே பின் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய

பின் வணங்கி விட்டார்கள் மீண்டும் அனுப்பு எவை என்று அறிய அறிய ஒரு தட்டு தட்டினால் அப்பனே எதை என்று அறிய அறிய மீண்டும் காந்தகத்தில் ஒட்டிக் கொள்ளும் அப்பனே அவ்வளவு தான் என்பேன் அப்பனே!!!! 

( மேலே காந்தகத்தில் ஒட்டிக் கொள்ள முடியாத ஆன்மாக்கள் கீழே விழுவதை அப்படியே தடுத்து நிறுத்தி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப வேண்டும் அதனால் கந்த சஷ்டி விரதத்தினை மௌனமாக இருந்து காமம் குரோதம் கோபம் இல்லாமல் கடைபிடித்து முருகனை சென்று வணங்கினால் வள்ளி தெய்வானை இருவரும் அதை முறையாக கணக்கெடுத்து செவ்வாய் கிரகத்தில் இருக்கும் முருகனுக்கு தெரிவிப்பார்கள் கந்தர் சஷ்டி விரதத்தினை முழுமையாக கடைப்பிடித்தால் முன்னோர்களின் ஆத்மாக்கள் செவ்வாய் கிரகத்திற்கு முருகன் இழுத்து விடுவார் அங்கிருந்து ஒரு தட்டு தட்டி மேலே காந்தகம் எனும் இறைவன் இடத்திற்கு ஒட்டிக்கொள்ள அனுப்பப்படும் )

எதை என்று புரிய புரிய அப்பனே.... இன்னும் இன்னும் விளக்கங்களோடு எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் அறிய அறிய கார்த்திகை திங்களைப் பற்றியும் யான் எடுத்துரைத்து விட்டேன் முன்பே !!

மீண்டும் எடுத்துரைப்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே இன்னும் ரகசியங்கள் பல உள்ளது என்பேன் அப்பனே

அதனால் சரியாகவே அப்பனே அவ் மந்திரம் சொன்னால் இவ்மந்திரம் சொன்னால் அப்பனே முதலில் எதை என்று அறிய அறிய மந்திரத்தை சொன்னால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே உணவை சமைக்க முடியுமா அப்பனே!!!

நிச்சயம் ஞானிகளால் முடியுமப்பா!!!! எதை என்று அறிய அறிய ஆனால் மனிதனால் முடியாதப்பா!!!

அப்பனே கஷ்டங்கள் கஷ்டங்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எந்தனுக்கு கஷ்டங்கள் ஏன் வருகின்றது என்று ஒருவன் கேட்டால் அவன் கண்ணாடியின் முன்பு நிற்க சொல் போதுமானது எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய

அப்பனே இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய எதை என்று புரிய புரிய அப்பனே எவை என்றும் அறியாத அளவிற்கும் கூட அறிந்தும் அறியாமலும் கூட வாழ்ந்து கொண்டிருக்கையில் அப்பனே எப்படியப்பா இறைவனை யான் காட்டுவது???? என்பேன் அப்பனே

நீங்கள் அறிந்து வாழ கற்றுக் கொண்டால் எங்களுக்கு வேலையே இல்லையப்பா!!!!

ஏனென்றால் இனிமேல் தான் அப்பனே கலியுகத்தில் அப்பனே கஷ்டங்களும் அப்பனே நிம்மதி இல்லாத வாழ்க்கையும் மனிதனுக்கு அமையப்போகின்றது என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அப்பொழுது ஓடோடி வருவான் அப்பனே தேடுவான் அப்பனே எங்களுடைய வாக்குகளை எதை என்றும் அறிய அறிய அப்பொழுது புரிந்து கொண்டு செய்வான் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய

ஒவ்வொரு கஷ்டத்திலும் எதை என்று அறிய அறிய பணங்கள் பணங்கள் என்று இக்கலி யுகத்தில் அலைவான் அப்பா எதை என்று அறிய அறிய அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு இப்படிச் செய் அப்படி செய் இப்படி செய்தால் பணம் வரும் என்பதை எல்லாம் அப்பனே இவன் பணம் பிடுங்கி கொண்டு அப்பனே கடைசியில் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய பின் உன்னுடைய தீய வினை கர்மா என்று சொல்லிவிட்டு சென்று கொண்டே இருப்பான் என்பேன் அப்பனே அவந்தன்... எதை என்று அறிய அறிய!!!

அவன் அறிவாளியா ???

அப்பொழுது நீங்கள் அறிவாளியா ???

அப்பொழுது இறைவன் அறிவாளியா??? யாரும் இல்லையப்பா எதை என்றும் அறிய அறிய எதை என்று புரிய புரிய புரிந்துகொள்ளுங்கள் அப்பனே

பின் யாருடைய விதியையும் கூட யாரும் மாற்ற முடியாது என்பேன் அப்பனே.... தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே ஏன் எதற்காக வணங்குகின்றோம் என்றெல்லாம் அப்பனே

நிச்சயம் எதை என்று புரிய புரிய இன்னும் எதற்காக அப்பனே பின் அதாவது எவை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது எதை என்றும் அறிந்தும் கூட  இவ்ஆலயங்களுக்கு ( அறுபடை வீடுகள் திருவண்ணாமலை) செல்லச் சொன்னேன் என்றெல்லாம் அப்பனே புரிந்து கொண்டு சென்று வாருங்கள் அப்பனே

நிச்சயம் மாறும் என்பேன் அப்பனே விதியும் கூட அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே யாங்கள் அப்பனே பின் உண்மை நோக்கோடு சில திருத்தலங்களை கூட அமைத்து விட்டோம் அப்பனே அதற்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே சொல்லிவிட்டேன்

இன்னும் சொல்கின்றேன் அப்பனே வாக்குகள் பொறுத்திருங்கள் அப்பனே நலன்கள் ஆசிகள் ஆசிகளப்பா!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete