​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 25 November 2023

சித்தன் அருள் - 1516 - அன்புடன் அகத்தியர் - பத்ரி நாராயணர் கோவில், உத்தரகண்ட்!








17/10/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : பத்ரிநாராயணன் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.  பத்ரிநாத். சமோலி மாவட்டம் உத்தர்கண்ட் மாநிலம். 

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!! 

அப்பனே எம்முடைய ஆசிகள் !!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நாராயணனின் லீலைகள் பல பல என்பேன் அப்பனே!!!

அதனை அறிந்தும் எவை எவை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் நாராயணனின் அருளை பெற வேண்டுமானால் அப்பனே வலங்கள்( ஆலயங்கள் ஆலயங்களாக சுற்றி வருவது) வந்து வந்து தேடி தேடி அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய வரத்தை (பெற முடியும்) நிச்சயம்!!!!

அதனால் அப்பனே தற்பொழுது எதை என்று அறிய அறிய ஏழுமலையான் அதாவது அப்பனே அங்கிருந்தே யான் சொல்கின்றேன் அப்பனே 

(பத்ரிநாத்தில் இவ்வாக்கு ஜீவனாடியின் மூலமாக குருநாதர் உரைக்கும் பொழுது திருப்பதியில் இருந்து வாக்குகள் தர தொடங்கினார்)

எதை என்று புரிய புரிய அப்பனே நல்விதமாகவே அப்பனே அதாவது ஒரு அம்மைக்கு(ஒரு பெண்மணிக்கு) எதை எதை என்று அறிய அறிய .... ஆனாலும் அவ்வம்மை எதை என்று அறிய அறிய பரிசுத்தமானவளே!!!!

இதனால் நிச்சயம் பின் அமராவதி என்ற நாமத்தை கொண்டு பல ஆலயங்களுக்கு சுற்றி வந்தாள்!!!!! 

இதனால் என்ன எதை என்றும் அறிய அறிய எதை என்றும் புரியாமல் கூட இதனால் பழனி தன்னில் பிறந்து நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பின் யாரும் பின்  அவ்பெண்மணிக்கும் துணையில்லாமல் நிச்சயம் அறிந்தும் கூட எங்கு வரவேண்டும் எங்கு செல்ல வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் முருகன் அறிந்தும் அறிந்தும் கூட அங்கு சென்றால் பார்த்துக் கொள்வான் என்று!!!

இதனால் நிச்சயம் அப்பெண்மணியும் கூட நடந்து எதை என்று அறிய அறிய எவை என்றும் அறிய அறிய நடந்து கூட இதனால் ஏழுமலையான் இடத்திற்கு வந்தாள்!!! 

( திருப்பதி திருமலைக்கு)

இதனால் நிச்சயம் அங்கே தங்கி பின் கோவிந்தா கோவிந்தா கோபாலா கோபாலா நாராயணா நாராயணா !!! என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும்!!!

இதனால் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் பின் நாராயணன் வரவில்லை!!!

ஆனாலும் நிச்சயம் பின் இதனால் ஏன் எதை எதை என்று அறிய அறிய துணைகள் இல்லை எந்தனுக்கு அதனால் முருகன் அனுப்பினான்!!

இங்கு வந்து விட்டேன் !!!

இதனால் எதை என்றும் அறிய அறிய மீண்டும் நாராயணா கோவிந்தா முருகா நாராயணா கோவிந்தா முருகா யான் எதை என்று அறிய அறிய தரிசிக்க இங்கு தான் முதலில் வந்தேன்!!!

இதனால் எங்கு யான் செல்ல ???????.......

எந்தனுக்கும் துணைகள் இல்லை!!! யாருமே இல்லை இதனால் என்ன செய்வது??? என்று கூட!!.....

ஆனாலும் அதாவது நாராயணன் அனைத்தும் பின் கேட்டுக் கொண்டிருந்தான்!!!
இவள்தன் எப்படித்தான் என்பதை கூட!!!! இதனால் சோதித்தான்!!!

ஆனாலும் அறிந்தும் கூட பின் அதாவது ஏழுமலையை விட்டு பின் செல்லவில்லை இதனால் அங்கும் இங்கும் அலைந்து அலைந்து.... நம்தனுக்கு யார் சொந்தம் ??? பின் யாருமே சொந்தமில்லை!!!

இதனால் நிச்சயம் பின்  இக்கோவிந்தன் தான் சொந்தம் என்றெல்லாம்!!!

கோவிந்தா கோபாலா கோவிந்தா கோபாலா கோபாலா என்றெல்லாம் அலைந்து திரிந்து!!!

ஆனாலும் இங்குள்ள அனைவருமே உயர் பெரியவர்கள் இவள்தான் பைத்தியக்காரி ஆகவே பின் இருக்கின்றாள் ஏனோ ?? பின் கோவிந்தா !! கோபாலா !!! என்று என்று பல வருடங்கள் இங்கேயே கழித்து விட்டாள். 

இவள்தன் யார் என்று கூட!! 

ஒருவேளை எதை என்றும் அறிய அறிய பின் ஆனாலும் இவள்தன் திருடி !! ஆக இருப்பாளோ!!! ??????? என்றெல்லாம்.........

ஆனாலும் நிச்சயம் இதை பின் நிச்சயம் கேட்டுணர்ந்தான் கோபாலனே!!!!! 

நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் அதாவது அவர்கள் யார் என்று தெரியுமா????

எவை என்றும் புரியாமல் கூட பெருமாளுக்கு சேவை செய்பவர்கள் தான் அருகில் இருந்து!!!

(கருவறையில் ஏழுமலையான் வெங்கடாஜலபதிக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள்)

நாராயணன் கோபித்துக் கொண்டான் எதை என்று அறிய அறிய!!!

தன் பக்தை இவ்வளவு வெளியில் இருந்தும் ஆனாலும் கோவிந்தா நாராயணா கோபாலா என்றெல்லாம் அழைத்து உள்ளே இருந்து இப்படி செய்கின்றீர்களா என்றெல்லாம்!!!

(அதாவது அந்த பெண்மணி வெளியில் இருந்தாலும் உண்மையான பக்தியோடு கோவிந்தா கோபாலா நாராயணா என்று பக்தியை செலுத்த!!!!

நீங்கள் என் அருகிலேயே இருந்து கொண்டு இப்படி தவறாக நினைக்கின்றீர்களா என்று அவர்கள் மீது நாராயணன் கோபம் கொண்டார்)

கோபித்து நிச்சயம் அவர்களுக்கும் கூட தண்டனைகள் நோய்கள் நொடிகள் இன்னும் பல பல!!!!

இதனால் உணர்ந்து கொண்டார்கள் அமைதியாக!!!!

இப் பிறப்பிலும் கூட பிறந்து பிறந்து அங்கேயே அவர்கள் சேவை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்!!!

பின் அறிந்தும் ஏன் பெண்மணி மீண்டும் மீண்டும் அறிந்தும் அறிந்தும் இதனால் ஏன் எதனால் என்பவையெல்லாம்

ஆனாலும் நாராயணா கோவிந்தா கோபாலா இதே போலத்தான்!!!! சொல்லிக்கொண்டு!!!!

ஆனாலும் வலங்கள் (சுற்றி சுற்றி) வந்து !!!! ஆனாலும் இறைவன் வந்த பாடில்லை!!

கோவிந்தா கோவிந்தா உனை அனைவருமே உள்ளே சென்று பார்த்து பார்த்து பார்க்கின்றார்களே!!!

ஆனாலும் எந்தனுக்கும் ஒரு தரிசனம் தர மாட்டாயா?????

யான் ஏழை என்று நிச்சயம் அறிந்து விட்டாயா நீயும் கூட!!

அனைவருமே பின் அதாவது உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் தான் உன்னை வந்தடைய முடியுமா????

யான் ஏழை அதனால்தான் வரமுடியவில்லையா ??? என்று அழுது புலம்பி கொண்டு இப்பொழுது கூட அவ் மரம் அங்கே தான் உள்ளது !!!!

அவ் மரத்தின் அடியிலே அறிந்தும் அறிந்தும் கூட சென்றால்!!!!!  நிச்சயம் அவ் மரம் எதை என்று அறிய அறிய பெருமானுக்கு எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிந்தும் கூட பின் நல்விதமாகவே உள்ளது.

அங்கு சென்று பார்த்தாலே நிச்சயம் சில வழிகளில் கூட அதனையும் கூட யான் தெரிவித்தேன் என்றால் மனிதர்கள் அதைக் கூட எதை என்றும் அறியாமலே!!!........

அதனால் நிச்சயம் அதனைக் கூட செப்புகின்றேன் வரும் காலத்தில் !!!

வரும் காலத்தில் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் இடது பாகத்திலே !!! அவ் உணர உணர !!!!!!

நிச்சயம் பின் அவ் பின் நல் முறைகளாகவே நல் முறைகள் உணர்ந்து உணர்ந்து நிச்சயம் அவ்மரம் கூட !!!!

அங்கேதான் அமர்ந்து அமர்ந்து நாராயணா கோவிந்தா நாராயணா கோவிந்தா என்று. 

நிச்சயம் ஆனால் இவ்வளவு பின் ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட அங்கேயே கூட...... உறங்கி உறங்கி ஏதோ உணவு உட்கொண்டு அறிந்தும் அறிந்தும் கூட!!!

இதனால் நாராயணன் இவ்வளவு பக்தியா இங்குள்ள அனைவரும் கூட ஏதோ ஒன்றை எதை என்றும் அறிய அறிய நம்தன் இருக்கும் தேவைகளே எதை என்றும் அறிய அறிய பின் நல்முறையாகவே அங்கே வந்து அமர்ந்தான் மரத்தடியில்.

இதனால் அவ் அம்மையை நிச்சயம் அதாவது முதியவன் வேடம் அணிந்து அம்மையே என் மீது அதாவது என் மடியில் மீது படுத்து உறங்கு என்று!!!!

ஆனால் யார்?????? நீ!!!! 

அறிந்தும் கூட யாரென்றே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!!!

அம்மையே நீ எவ்வளவு பெரிய நாராயணன் பக்தையவள்!!!! என்பதை நான் உணர்ந்தேன்!!!!

இங்கேதான் யானும் இருக்கின்றேன் பல காலங்கள் ஆனாலும் உனையும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!

ஆனாலும் இங்கே மக்கள் வருகின்றார்கள் செல்கின்றார்கள் ஆனாலும் எதையெதையோ என்று அறிந்து அறிந்து பக்திகள் இல்லை!!!!!

யான் கொடுத்தால் நல்லவன் என்று பெருமான் உயர்ந்தவன் என்று!!!

கொடுக்காவிடில் பின் பெருமான் பின் பொய் என்று பெருமானுக்கு மனசாட்சி இல்லை என்று!!!

காசுகள் இருந்தால் தான் நாராயணனையும் காண முடியும் என்றெல்லாம் இகழ்கின்றார்கள் தாயே !!!

இதனால் எப்படி யான் உதவி செய்வது ?? என்று !!

எதை என்று புரிய புரிய ஆனாலும் நிச்சயம் அறிந்துவிட்டாள் அப் பெண்மணி வந்தது நாராயணன் என்று!!!!!

பெருமானே நாராயணனே கோவிந்தா கோபாலா நீ தானா ??!!!

அறிந்தும் அறிந்தும் இவ் ஏழைக்கும் இப்படி ஒரு தகுதி கொடுத்து விட்டாயே!!!

ஏன் எதற்கு என்று !!

இதனால்  நாராயணன்  அவ் அம்மையின் நீ உறங்கு!!! யாரிடமும் சென்று விடாதே என்றெல்லாம்!!!

நிச்சயம் உறங்கி உறங்கி இதனால் அங்கேயே இரு நாட்கள் !!!!..........(இரண்டு நாட்கள் அந்த பக்தை பெருமாள் மடியில் உறக்கம்)

பின் குழந்தாய் !!!! அதாவது அறிந்தும் உந்தனுக்கு என்ன தேவை ??? என்று  !!!

எப்பொழுதும் உன் மடியில் தான் யான் உறங்க வேண்டும் !!!!! இதனால் எந்தனுக்கு ஒரு வாய்ப்பு இப்பொழுது மட்டும் இல்லை!!! 

யான் என்னென்ன தவறுகள் செய்தேனோ என்று கூட!!!!

இதனால் அறிந்தும் எப்பொழுதும் உன் மடியின் மீதே யான் உறங்க வேண்டும்.... என்று கூற !!!!

இதனால் நிச்சயம் உறக்குகின்றேன்!!!!!! இதனால் நிச்சயம் நிச்சயம் அறிந்தும் கூட இப்பொழுதும் கூட அவ் மரம் அங்கேயே  தான் உள்ளது... 

பின் அனுதினமும் அங்கே நிச்சயம் பெருமாள் வந்து நிச்சயம் சென்று கொண்டு தான் இருக்கின்றான்!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் என்னை பார்த்து விட்டாய் அல்லவா!!???

உந்தனுக்கு என்ன தேவை என்று ???

ஆனால் நிச்சயம் நிச்சயம் நாராயணனை இங்கே பார்த்துவிட்டேன்..... சந்தோஷங்கள் போதும் அதனால் உன் காலடியிலேயே விழுந்து விடுகின்றேன் எந்தனுக்கு மோட்சத்தை கொடு என்று!!!

ஆனாலும் இல்லை நிச்சயம் நீ இன்னும் சேவைகள் செய்ய வேண்டும் என்று கூட

உன் பிறவி பலன் இதனால் கழிக்க வேண்டும் என்று!!!

இதனால் நிச்சயம் அப்படி என்றால் நீ எங்கெல்லாம் வீற்றிருக்கின்றாயோ எங்கெல்லாம் அவதாரங்கள் எடுத்தாயோ !!!!! எங்கெல்லாம் எதை என்று உன்னை காண வேண்டும் என்று அதாவது தற்பொழுது கூட 108 திவ்ய தேசங்கள் என்றே அதனையும் கூற கூற!!!
நிச்சயம் அதனையும் அழைத்து அழைத்து!!!!

ஆனாலும் சரி பின் நடைபாதையில் நிச்சயம் சென்று சென்று சென்றடைந்து பின் அனைத்தும் (108 திவ்ய தேசங்களுக்கும் நடந்தே சென்று தரிசனம்) தரிசித்து கடைசியில் இங்கு வந்தாள்!!!! 

அறிந்தும் கூட!!!

இதனால் வயதும் ஆகிவிட்டது !!! எதை என்றும் அறிய அறிய இதனால் கோவிந்தா!!! கோபாலா !! யான் அங்கே இருந்தேன் ஆனால் சேவித்து விட்டேன்!!!!! ( திருப்பதி திருமலையில் பெருமாள் தரிசனம்)

இப்பொழுதாவது பின் மோட்சம் கிடைக்குமா ???!!.... அறிந்தும் கூட ஒரு முறை வந்து பார் எனை!!!!

நிச்சயம் இதனால் ஆனாலும் இன்னும் கூட எதை என்று அறிய அறிய ஆனாலும் உணர்ந்து விட்டான் நாராயணன்.

ஆனாலும் நாராயணனுக்கு மிக்க சந்தோஷங்கள் !! மிக்க மிக்க சந்தோஷங்கள்!!!

இப்படியும் ஒரு பக்தையா ?? என்று !!!!

எந்தனுக்காகவே பிறந்து எந்தனுக்காகவே வளர்ந்து ஒன்றும் அறியாது!!!!! இதனால் நிச்சயம் இங்கேயே நாராயணன் போலே நிச்சயம் அறிந்தும் கூட அதாவது காட்சி அளித்தான்!!!!

தாயே !!!!! உன்னை யான் வணங்குகின்றேன்!!!!

இவ்வளவு ஒரு பக்தியா???

அன்பின் ரகசியம் எதை என்று தெரியாமல் கூட மனிதர்கள் சுற்றுகின்றார்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக!!!!

ஆனால் வாழ்க்கை முழுவதும் நிச்சயம் அறிந்தும் கூட இப்படி ஆகிவிட்டது உந்தனுக்கு என்ன தேவையோ!!!!!! நிச்சயம் அடுத்த பிறப்பும் யான் கொடுக்கின்றேன்!!!!

இல்லை!! இல்லை!! நிச்சயம்..... பின் அதாவது நிச்சயம் பின் அங்கே (திருப்பதி திருமலையில்) இருந்திருக்கின்றேன் அல்லவா!!!!!!

பின் அவ் மரத்தடியில் அமர்ந்து நிச்சயமாய் அங்கே இருந்து நிச்சயம் இங்கு அதாவது 108 திவ்ய தேசங்களை பின் வலம் வருபவர்களுக்கு நிச்சயம் பின் அதாவது அறிந்தும் கூட பின் அவ் இல்லத்தில் உள்ள எத்தனை சொந்த பந்தங்கள் எதை என்று அறிய அறிய பின் அனைவருக்குமே மோட்சத்தை தர வேண்டும் என்று சத்தியம் செய்து கொள் என்று!!!

நாராயணனும் நிச்சயம் சத்தியம் செய்து தருகின்றேன் குழந்தாய்!!! நிச்சயம் அறிந்தும் கூட.

ஆனாலும் ஒன்றை செய் எந்தனுக்காக!!!!!! என்று கூற!! 

நிச்சயம் அப்படி நிச்சயம் சுற்ற முடியாமல் நிச்சயம் அறிந்தும் கூட அவ் மரத்தடியில் சில நாட்கள் அதாவது மாதாமாதம் சென்று அமர்ந்து நிச்சயம் ஏதோ ஒன்றை நிச்சயம் நினைத்து பின் தான தர்மங்கள் செய்து செய்து கடைசியில் இங்கு வந்தால் நிச்சயம் முடியாதவர்களுக்கு கூட மோட்சத்தை தர வேண்டும் என்று சத்தியம்!!!!

ஆனாலும் பின் நிச்சயம் தருகின்றேன்!!!!

அனைத்தும் நடக்கட்டும் என்று!!!!!!

நாராயணன் பக்தையை பார்த்து ஆனால் கடைசியில் என்ன வேண்டும் என்று கூட!!!

ஆனாலும் 108 யான் அறிந்து அறிந்து இங்கே கூட பல ஆலயங்களுக்கு சென்று சென்று 108 அறிந்தும் கூட அனைத்தும் ஒரே வரிசையில் தரிசனம் தா !!! என்று !!!!!!

(அப்பெண்மணி நாராயணனை பார்த்து 108 திவ்ய தேசங்களிலும் கண்ட தரிசனத்தை மீண்டும் அப்படியே ஒன்றன்பின் ஒன்றாக தரிசனம் நான் பார்க்க வேண்டும் நீ எனக்கு காண்பித்து அருள வேண்டும் என்று கேட்க)

இதனால்  அவ்அம்மைக்கு இங்கேயே பின் 108 திவ்ய தேசங்களில் உள்ள அலங்காரத்தோடு ஒவ்வொன்றாக காட்சியளித்தான் நாராயணன்!!!!

இதனால் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி!!!! அறிந்தும் கூட. 

அதனால்தான் அறிந்தும் கூட இதனால் அனைத்தும் சுற்றிவிட்டு கடைசியில் அறிந்தும் அறிந்தும் கூட எவை என்று புரிய புரிய பெருமாள் மீது பற்று கொண்டு பற்று கொண்டு பற்று கொண்டு பற்று கொண்டு இங்கே வந்தால் கடைசியில் அறிந்தும் கூட நிச்சயம் 108 திவ்ய தேசங்களில் தரிசித்த பலன் நிச்சயம் அறிந்தும் கூட எளிதில் கிட்டி விடும்!!!

இதனையும் ஏற்பாடு செய்தவள் யான் எதை என்று அறிய அறிய ஒரு பெண்மணியே என்பேன்!!!!

இதனால்தான் அறிந்தும் அறிந்தும் கூட பெண்கள் பின் முற்காலங்களில் எல்லாம் பக்தியில் சிறந்து விளங்கினார்கள்!!!!

ஆனால் இன்றோ !?!?!?!?!? மாறிவிட்டது !!!!!

நிச்சயம். வரும் காலங்களில் முதலில் பெண்களுக்கே முதல் !!!....(. பக்தி வழியில் )

எவை என்று அறிய அறிய பக்திக்குள் இழுத்து வந்தாலே போதுமானது மற்றவை எல்லாம் அறிந்தும் கூட

அதனால் நிச்சயம் நாராயணன் பல வழிகளிலும் கூட இதனால் இப்பொழுதும் கூட எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிந்து புரிந்து அதாவது தன் ஏழை பக்தை பக்தைக்காக நிச்சயம் பெருமான் இறங்கி வந்து பல லீலைகளைக் கூட புரிந்துள்ளான்!!!!!

இதனால் ஏன் எதை என்று கூட அறியாத அளவிற்கும் கூட இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இப்பொழுது கூட பின் இயலாதவர்களுக்கு எல்லாம் மனதார நினைத்தாலே நிச்சயம் இவ் குழந்தை சென்று சென்று நிச்சயம் அறிந்தும் கூட அனைவருக்கும் கூட சேவைகள் செய்து கொண்டிருக்கின்றாள்!!!!

ஏதோ ஒரு ரூபத்தில் நிச்சயம்!!!!!

நாராயணனின் கருணை பின் கருணையோ !!! கருணை!!!

நிச்சயம் அதனால் அங்கங்கு ஏன் எதை என்றும் அறிய அறிய நாராயணன் இங்கு வந்து அமர்ந்திருக்கிறான்???? என்று கூட கேட்கலாம் !!!

ஆனாலும் நிச்சயம் அலைந்து திரிந்து மனிதப் பிறவியை கழிப்பதற்கே பாவங்கள் தீர்ப்பதற்கே!!!!!! அங்கங்கு (திருத்தலங்களில் சுற்றி சுற்றி) ஏன் எதற்காக என்றெல்லாம் யான் ஏற்கனவே உரைத்திட்டேன். சித்தர்களும் உரைத்திட்டார்கள்.

நிச்சயம் எங்கெங்கு எதனை என்று சக்தி அதிகமாகின்றதோ அங்கெல்லாம் நிச்சயம் சென்று வந்தால் மனிதனின் கர்மாவும் அழியும் !!!!

உயர்ந்த இடத்திற்கு சென்று விடலாம் !!! அப்பனே

ஆனாலும் உயர்ந்த இடத்தில் எதை என்றும் அறிய அறிய இப்பொழுதெல்லாம் பின் மனிதன் ஏதோ  தர வேண்டும் அங்கு எவை என்று பின் எதை என்று கூட கல்வி கற்றால் !!!! இன்னும் எதை என்று கூட தொழில் செய்தால் !!!! உயர்ந்து விடலாம் என்று கூட !!!

ஆனால் அவையெல்லாம் முடியாதப்பா!!!

சொல்லிவிட்டேன் !!!!!

அலைந்து !! திரிந்து !! இறைவனை காண நிச்சயம் ஆனாலும் கஷ்டங்கள் பட வேண்டும் நிச்சயம் !!!!

எதை எதை என்று அறிய அறிய பிச்சை எடுக்கும் நிலையும் ஏற்படும்!!

ஆனாலும் விடாமல் அன்பை செலுத்தினால் இறைவன் நிச்சயம் தன் பால் அருகிலேயே வைத்துக் கொள்வான் எதை என்று அறிய அறிய

"" அன்பிற்கு இறைவன் கட்டுப்பட்டவன் !!!!

உன் இல்லத்திற்கே வருவானப்பா !!!!

எது என்று அறிய அறிய வந்து உந்தனக்கு என்னென்ன தேவை என்று பூர்த்தி செய்வானப்பா !!!

அதனால் மனிதர்கள் இன்றைய நிலையில் எதை என்று அறிய அறிய என்னால் போக முடியாது !!!!!

(தொலை தூரங்களில் இருக்கும் புனித ஸ்தலங்களுக்கு செல்வதற்கு மனம் வராமல்)

இங்கே இருக்கும் அதாவது பக்கத்தில் இருக்கும் ஆலயத்திற்கே !!?!?!?!?.........!செல்ல முடியாமல் இருக்கின்றேன்!!!!!!! என்று அறிவு கெட்ட மனிதன் சொல்கின்றானே!!!!

எதை என்று அறிய அறிய ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே !!!!! எதை என்று அறிய அறிய

பின் """" நிச்சயம் அன்பு வைத்திருக்கின்றேன் நான் இறைவன் மீது!!!! நிச்சயம் என் இல்லத்திற்கு வருவான் என்று!!!!!!

(என்னால் அவ்வளவு தூரம் ஆலயங்களுக்கு செல்ல முடியாவிட்டாலும் இறைவன் மீது நான் பக்தியும் அன்பும் வைத்திருக்கின்றேன் இறைவன் என் வீட்டிற்கு வருவார் என்று யாரும் இவ்வாறு நினைப்பதில்லை)

அப்பனே இப்பொழுதே பார்த்தீர்களா இதுவே பொய்யாகிவிட்டது பக்தி என்பது கூட!!!

அதனால் அப்பனே இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய பக்திக்குள் நுழைந்து பேசக்கூட தெரியவில்லை அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே பின் இவை என்றும் புரியாமல் கூட அதனால் பேசாமல் எதை என்று அறிய அறிய உயர்ந்த ஞானியவன் அமைதியாக பொறுத்து இருப்பான்.

ஆனாலும் அப்பனே  எதை என்று அறிய அறிய ஏனோ தானோ என்று இருப்பவன் அப்பனே அவை இவை அவன் பொய்யன்!!

நான் மெய்யன் !! எதை என்று கூட என்னால் அனைத்தும் முடியும் அவை இவை என்று எல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டிருப்பான் அப்பனே 

பொய்கள் என்பேன் அப்பனே

அன்பை காட்டு!!!!!!

அப்பனே இறைவன் நிச்சயம் உன்னை அழைத்துச்செல்வான் என்பேன் !!!!அப்பனே!!!

எதை என்று கூட கையைப் பிடித்து அப்பனே உந்தனுக்கு என்னென்ன தரிசனங்கள் காண வேண்டுமோ அப்பனே அங்கெல்லாம் தரிசனங்கள் நிச்சயம் கொடுப்பான் !!!! அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே

எவை என்று அறிய இப்பொழுது கூறுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய பெருமான் அப்பனே எதை என்றும் அறிய அப்பனே பின் காசுகள் இருந்தால் தான் நாராயணனை காண முடியும் என்று தவறாக சொல்கின்றார்கள் அப்பனே!!!

தவறப்பா !! தவறு !!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே ஏழையாக இருந்தாலும் அப்பனே என்னிடத்தில் ஒன்றும் இல்லை என்று இருந்தாலும் அப்பனே அன்பை மட்டும் காட்டினால் போதும்ப்பா !!!!!

அப்பனே இறைவன் உந்தனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் அப்பனே!!!!!

எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய  புரிய அப்பனே

அதனால் இறைவன் சாதாரணம் இல்லை அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இறைவன் திரிந்து கொண்டே இருக்கின்றான்.. ஆனால் அப்பனே நீ தான் மனிதன் தான் ஒழுங்காக இல்லை அப்பனே

ஒருவன் கேட்கின்றான்!!! அப்பனே எதை என்று அறிய அறிய சித்தர்கள் எங்களுக்கு வாக்குகளே உரைப்பதில்லை என்று !!அப்பனே!!!

நீ தகுதி உள்ளவனாக இருந்தால் தான் அப்பனே யான் வாக்குகளும் செப்ப முடியும்!!!!

ஆனாலும் சொல்வான் அப்பனே!!!!

யான் தகுதி உள்ளவன் என்று!!!!!!

அப்பனே நீ தகுதி இல்லாதவன் தான்!!!!! அப்பனே எதை என்று அறிய அறிய எத் தகுதி உன்னிடத்தில் இருக்கின்றது?? என்று என்னை கேள் அப்பனே!!!

சொல்கின்றேன் அப்பனே! 

ஆனால் தகுதிகளே இல்லையப்பா !!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே தகுதி இருந்தால் எதை என்று அறிய அறிய!!!

"""" இச்சுவடியை நீயே எடுத்து அப்பனே செல்லலாம் !!!!! என்பேன் அப்பனே !!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் எவை என்று அறிய அறிய  தகுதி உள்ளவனுக்கே அனைத்தும் கொடுப்போம் அப்பனே!!! 

பேசத் தெரியவே இல்லை அப்பனே பக்திக்குள் நுழைந்து விட்டு ஏதேதோ?? செய்து கொண்டிருக்கின்றான் !!அப்பனே !!!!

பணங்களை பறிப்பதற்காகவே !!!!! அப்பனே...

நிச்சயம் விட மாட்டானப்பா இறைவன்!!!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே சாதாரணமில்லை அப்பனே இறைவன் !!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே யான் ஒன்றை சொல்கின்றேன்!!!

மனிதன் முட்டாளா ?? ஆதிசங்கரன் முட்டாளா ??

அப்பனே எதை என்று அறிய அறிய மனிதன் ஓர் இடத்தில் இருந்தே அனைத்தும் காண வேண்டும் என்று எண்ணுகின்றான்!!!!

ஆனால் ஆதிசங்கரன் அப்பனே எப்படியப்பா !!!!! எதை என்று கூட மனிதனுக்காகவே!!!!!! எதை என்று கூட இங்கு சென்று அங்கு சென்று  அங்கெல்லாம்( பல இடங்களில் ஆலய தரிசனம்) சென்று அலைந்து திரிந்து பார்த்தால் கடைசியில் மனதில் இருக்கின்றான் அப்பனே ( இறைவன்) எவை என்று அறிய அறிய """"அன்பிற்கு கட்டுப்பட்டவன்!!!!!! அப்பனே 

உலகமே பேசுகின்றது ஆதிசங்கரனை பற்றி!!!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே பேசத் தெரியாமல் அப்பனே பேசி விடாதீர்கள் அப்பனே !!!! எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய

அதனால் ஒரு  பெண்மணியும் அப்பனே எதை என்று அறிய அறிய பின் அவையெல்லாம் பொய் இவையெல்லாம் பொய்!! சித்தர்கள் பொய் !! என்றெல்லாம் பீற்றிக் கொண்டிருக்கின்றாள் அப்பனே..... 

( தற்போது ஒரு பெண் ஜீவனாடி என்பது பொய் ஜீவநாடி வாக்குகள் என்பது பொய் சித்தர்கள் எல்லாம் பொய் என்றெல்லாம் தவறாக கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள் அவர்களுக்கு குருநாதர் ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்)

""" பின் தண்டனை உண்டு!!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய விட்டு வைத்துக் கொண்டே இருக்கின்றேன்!!!!!! அப்பனே எதை என்று அறிய அறிய

மற்றொருவனை பார்த்தால் அப்பனே அதாவது அவன் பெயரை உச்சரிக்க!!!!!!????...... தற்போது வேண்டாம் அப்பனே !!! அவை பொய் !! இவை பொய்....!!! என்றெல்லாம்!!!.....

அப்பனே நீ தான் பொய்யப்பா!!! முதலில் அப்பனே உன்னிடத்தில் இருப்பவைகள் தான் பொய்யப்பா !!!!!

எதை என்று அறிய அறிய முதலில் அப்பனே எதை என்று அறிய அறிய நீ ஒழுங்காக இருக்கின்றாயா ??? என்பதை எல்லாம்!!!!!

இதனால் அப்பனே இதனை அப்பனே இறைவன் கருணை வாய்ந்தவன் அப்பனே !!!!!!!

எதை என்று அறிய அறிய ஏழை எவை என்று கூட பெண்ணிற்கும் உதவியவன் அப்பனே உந்தனுக்கு ஏன் உதவ மாட்டான் ????? என்பதை கூட நீ புரிந்து கொள் !!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே மக்கள் புரிந்து எதை என்று கூட அனைவருமே புரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே !!!!!

தகுதியானவன் இல்லை என்பேன்!!!!

அப்பனே தகுதி இருந்தால் ?..................அப்பனே எவை என்று கூட அறிய அறிய அப்பனே இறைவன் கையைப் பிடித்து இழுத்து அப்பனே நன்றாகவே அனைத்தும் கொடுப்பான்!!!!! அப்பனே சொல்லிவிட்டேன் !!!!

இன்னும் இன்னும் அப்பனே வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே!!!!!

 இவ்வுலகத்தை திருத்துவோம்!!!!! அப்பனே !!!!!

 அழிவிலிருந்தும் கூட காப்பாற்றுவோம் !!!!!! அப்பனே !!!!!

இங்கிருந்தே சொல்கின்றேன் அப்பனே!!!!!!! நாராயணன் இடத்தில் இருந்தே சொல்கின்றேன் !!!!!! அப்பனே!!!!!

( குருநாதர் பத்ரிநாத் வாக்கு துவக்கத்தில் திருப்பதியில் இருந்து வாக்குகள் தந்தார் வாக்குகள் இறுதித் தருவாயில் பத்ரிநாத் நாராயணன் அருகில் இருந்து வாக்கினை முற்றுப்பெறச் செய்து நல்லாசிகள் வழங்கினார்)

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் ஆசிகள் கோடிகளப்பா!!!!!!!

பத்ரிநாத் பத்ரிநாராயணன் கோயில்  இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலை வாழிடமான பத்ரிநாத்தில் உள்ள கோவில். இது பத்ரிநாராயணன் கோவில்  இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.

பெருமாளின் 108 திவ்ய தேசங்கள்

சோழநாட்டு திருப்பதிகள் திவ்ய தேசங்கள் 

1 கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில் சிதம்பரம் கடலூர்
2 அப்பக்குடத்தான் திருக்கோவில் கோவிலடி தஞ்சாவூர் 
3     ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோவில் கண்டியூர் தஞ்சாவூர் 
4 வையம்காத்த பெருமாள் திருக்கோவில் திருக்கூடலூர் தஞ்சாவூர் 
5 கஜேந்திர வரதன் திருக்கோவில் கபிஸ்தலம் தஞ்சாவூர் 
6 வல்வில்ராமன் திருக்கோவில் திருப்புள்ளம்பூதங்குடி தஞ்சாவூர் 
7 ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில் ஆதனூர் தஞ்சாவூர் 
8 ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில் கும்பகோணம் தஞ்சாவூர் 
9 ஒப்பிலியப்பன் திருக்கோவில் திருநாகேஸ்வரம் தஞ்சாவூர் 
10 திருநறையூர் நம்பி திருக்கோவில் நாச்சியார்கோவில் தஞ்சாவூர் 
11 சாரநாதப்பெருமாள் திருக்கோவில் திருச்சேறை தஞ்சாவூர் 
12 நீலமேகப்பெருமாள் (மாமணி) திருக்கோவில் தஞ்சாவூர் 
13 ஜெகநாதன் திருக்கோவில் நாதன்கோவில் தஞ்சாவூர் 
14 கோலவில்லி ராமர் திருக்கோவில் திருவெள்ளியங்குடி தஞ்சாவூர் 
15 ரங்கநாத பெருமாள் திருக்கோவில் ஸ்ரீரங்கம் திருச்சி 
16 அழகிய மணவாளர் திருக்கோவில் உறையூர் திருச்சி 
17 உத்தமர் திருக்கோவில், திருக்கரம்பனூர் உத்தமர் கோவில் திருச்சி 
18 புண்டரீகாட்சன் திருக்கோவில் திருவெள்ளறை திருச்சி 
19 சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோவில் அன்பில் திருச்சி 
20  பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் திருக்கண்ணமங்கை திருவாரூர் 
21  கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோவில் திருச்சிறுபுலியூர் திருவாரூர்
22 சவுரிராஜப்பெருமாள் திருக்கோவில் திருக்கண்ணபுரம் நாகப்பட்டினம் 
23   லோகநாதப்பெருமாள் திருக்கோவில் திருக்கண்ணங்குடி நாகப்பட்டினம்
24     சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவில் நாகப்பட்டினம் நாகப்பட்டினம் 
25 தேவாதிராஜன் திருக்கோவில் தேரழுந்தூர் நாகப்பட்டினம் 
26 நாண்மதியப்பெருமாள் திருக்கோவில் தலச்சங்காடு நாகப்பட்டினம் 27 பரிமள ரங்கநாதர் திருக்கோவில் திருஇந்தளூர் நாகப்பட்டினம் 
28 கோபாலகிருஷ்ணன் திருக்கோவில் காவளம்பாடி நாகப்பட்டினம் 
29 திரிவிக்கிரமன் திருக்கோவில் சீர்காழி நாகப்பட்டினம் 
30 குடமாடு கூத்தன் திருக்கோவில் திருநாங்கூர் நாகப்பட்டினம் 
31    புருஷோத்தமர் திருக்கோவில் திருவண்புருசோத்தமம் நாகப்பட்டினம் 
32   பேரருளாளன் திருக்கோவில் செம்பொன்செய்கோவில் நாகப்பட்டினம் 
33    பத்ரிநாராயணர் திருக்கோவில் திருமணிமாடக்கோவில் நாகப்பட்டினம்
34      வைகுண்டநாதர் திருக்கோவில்வைகுண்ட விண்ணகரம் நாகப்பட்டினம்
35     அழகியசிங்கர் திருக்கோவில் & வேதராஜன் திருக்கோவில் திருவாலி &             திருநகரி நாகப்பட்டினம் 
36     தெய்வநாயகர் திருக்கோவில் திருத்தேவனார்த்தொகை நாகப்பட்டினம்
37 செங்கண்மால் திருக்கோவில் திருத்தெற்றியம்பலம் நாகப்பட்டினம் 
38 வரதராஜப்பெருமாள் திருக்கோவில் திருமணிக்கூடம் நாகப்பட்டினம் 
39    அண்ணன் பெருமாள் திருக்கோவில்  திருவெள்ளக்குளம் நாகப்பட்டினம்
40 தாமரையாள் கேள்வன் திருக்கோவில்


 நடுநாட்டு திருப்பதிகள் திவ்ய தேசங்கள் 

41 தேவநாத பெருமாள் திருக்கோவில் திருவகிந்திபுரம் கடலூர்
42 திருவிக்கிரமசுவாமி திருக்கோவில் திருக்கோவிலூர் விழுப்புரம்

 தொண்டைநாட்டு திருப்பதிகள் திவ்ய தேசங்கள் 

43 வரதராஜப் பெருமாள் திருக்கோவில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் 
44 அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோவில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் 
45 விளக்கொளி பெருமாள் திருக்கோவில் தூப்புல் காஞ்சிபுரம் 
46 அழகிய சிங்க பெருமாள் திருக்கோவில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் 
47 உலகளந்த பெருமாள் திருக்கோவில் திருநீரகம் காஞ்சிபுரம் 
48 பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில் திருப்பாடகம் காஞ்சிபுரம் 
49    நிலாதுண்டப்பெருமாள் திருக்கோவில் நிலாதிங்கள்துண்டம் காஞ்சிபுரம்
50 உலகளந்த பெருமாள் திருக்கோவில் திருஊரகம் காஞ்சிபுரம் 
51     சொன்னவண்ணம்செய்த பெருமாள் திருக்கோவில்
திருவெக்கா காஞ்சிபுரம் 
52 உலகளந்த பெருமாள் திருக்கோவில் திருகாரகம் காஞ்சிபுரம் 
53 உலகளந்த பெருமாள் திருக்கோவில் திருக்கார்வானம் காஞ்சிபுரம் 
54 கள்வப்பெருமாள் திருக்கோவில் திருக்கள்வனூர் காஞ்சிபுரம் 
55     பவளவண்ணபெருமாள் திருக்கோவில் திருபவளவண்ணம் காஞ்சிபுரம் 
56 பரமபதநாதர் திருக்கோவில் பரமேஸ்வர விண்ணகரம் காஞ்சிபுரம் 
57 விஜயராகவப் பெருமாள் திருக்கோவில் திருப்புட்குழி காஞ்சிபுரம் 
58 நீர்வண்ணப் பெருமாள் திருக்கோவில் திருநீர்மலை காஞ்சிபுரம் 
59     நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை காஞ்சிபுரம் 
60 ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவில் மகாபலிபுரம் காஞ்சிபுரம் 
61 பார்த்தசாரதி திருக்கோவில் திருவல்லிக்கேணி சென்னை 
62 பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில் திருநின்றவூர் திருவள்ளூர் 
63 வீரராகவர் திருக்கோவில் திருவள்ளூர் திருவள்ளூர் 
64 யோக நரசிம்மசுவாமி திருக்கோவில்

வடநாட்டு திருப்பதிகள் திவ்ய தேசங்கள் 

65 கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோவில் துவாரகை அகமதாபாத் 
66 பரமபுருஷன் திருக்கோவில் நந்தப் பிரயாக் உத்தராஞ்சல்
67 நீலமேகம் திருக்கோவில் தேவப்ரயாகை உத்தராஞ்சல்
68 தேவராஜன் திருக்கோவில் நைமிசாரண்யம் உத்தர் பிரதேஷ்
69 கோவர்த்தநேசன் திருக்கோவில் மதுரா உத்தர் பிரதேஷ் 
70 பிரகலாத வரதன் திருக்கோவில் அஹோபிலம் கர்நூல் 
71 பத்ரிநாராயணர் திருக்கோவில் பத்ரிநாத் சாமோலி 
72 வெங்கடாசலபதி திருக்கோவில் மேல்திருப்பதி சித்தூர்
73 நவமோகன கிருஷ்ணன் திருக்கோவில் ஆயர்பாடி டெல்லி
74 ஸ்ரீமூர்த்தி திருக்கோவில் முக்திநாத் நேபாளம் 
75 ரகுநாயகன் திருக்கோவில்

மலைநாட்டுத் திருப்பதிகள் திவ்ய தேசங்கள் 

76 நாவாய் முகுந்தன் திருக்கோவில் திருநாவாய் மலப்புரம் 
77    உய்யவந்தபெருமாள் திருக்கோவில் திருவித்துவக்கோடு பாலக்காடு 
78 காட்கரையப்பன் திருக்கோவில் திருக்காக்கரை எர்ணாகுளம் 
79 லெட்சுமணப்பெருமாள் திருக்கோவில் திருமூழிக்களம் எர்ணாகுளம் 
80 திருவாழ்மார்பன் திருக்கோவில் திருவல்லா
பத்தனம் திட்டா 
81 அற்புத நாராயணன் திருக்கோவில் திருக்கடித்தானம் கோட்டயம் 
82 இமையவரப்பன் திருக்கோவில் திருச்சிற்றாறு ஆலப்புழா 
83 மாயப்பிரான் திருக்கோவில் திருப்புலியூர் ஆலப்புழா 
84 திருக்குறளப்பன் திருக்கோவில் திருவாறன் விளை பந்தனம் திட்டா 
85 பாம்பணையப்பன் திருக்கோவில் திருவண்வண்டூர் ஆலப்புழா 
86 அனந்த பத்மநாபன் திருக்கோவில் திருவனந்தபுரம் திருவனந்தபுரம் 
87    ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் திருவட்டாறு கன்னியாகுமரி 
88 பார்த்தசாரதி திருக்கோவில் ஆரன்முழா

 பாண்டியநாட்டுத் திருப்பதிகள் திவ்ய தேசங்கள் 

89 அழகிய நம்பிராயர் திருக்கோவில் திருக்குறுங்குடி திருநெல்வேலி 
90 தோத்தாத்ரிநாதன் திருக்கோவில் நாங்குனேரி திருநெல்வேலி 
91 வைகுண்டநாதர் திருக்கோவில் ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி 
92 விஜயாஸனர் திருக்கோவில் நத்தம் தூத்துக்குடி 
93 பூமிபாலகர் திருக்கோவில் திருப்புளியங்குடி தூத்துக்குடி 
94     ஸ்ரீ நிவாசன் திருக்கோவில் & அரவிந்தலோசனர்
        திருக்கோவில் தொலைவிலிமங்கலம் தூத்துக்குடி 
95 வேங்கட வாணன் திருக்கோவில் பெருங்குளம் தூத்துக்குடி 
96 வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில் திருக்கோளூர் தூத்துக்குடி 
97 மகர நெடுங்குழைக்காதர் திருக்கோவில் தென்திருப்பேரை தூத்துக்குடி 
98 ஆதிநாதன் திருக்கோவில் ஆழ்வார் திருநகரி தூத்துக்குடி 
99 ஆண்டாள் திருக்கோவில் ஸ்ரீ வில்லிபுத்தூர் விருதுநகர் 
100   நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோவி திருத்தங்கல் விருதுநகர் 
101 கூடலழகர் திருக்கோவில் மதுரை மதுரை 
102 கள்ளழகர் திருக்கோவில் அழகர்கோவில் மதுரை 
103 காளமேகப்பெருமாள் திருக்கோவில் திருமோகூர் மதுரை 
104 சவுமியநாராயணர் திருக்கோவில் திருக்கோஷ்டியூர் சிவகங்கை 
105 ஆதிஜெகநாதர் திருக்கோவில் திருப்புல்லாணி ராமநாதபுரம் 
106 சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோவில் திருமயம் புதுக்கோட்டை

நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் திவ்ய தேசங்கள் 


107 ஸ்ரீ க்ஷீராப்தி நாதன் திருக்கோவில் திருப்பாற்கடல் விண்ணுலகம் 
108 ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோவில்

பெருமாள் பார்வை படும் திசைகள்

108 திவ்ய தேசங்களில் பெருமாள் அட்டவணையில் கண்டுள்ள திசைகளில் அருள்பாலிக்கிறார்.

பார்வை படும் திசை திவ்ய தேசங்கள்
கிழக்கு 79
மேற்கு 19
வடக்கு 3
தெற்கு 7
மண்டலம் திவ்ய தேசங்கள்
சோழ நாடு 40
மத்திய நாடு 2
தொண்டை நாடு 22
வட நாடு 11
மலை நாடு 13
பாண்டிய நாடு 18
வானுலகம் 2

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. திவ்ய தேசங்கள் பற்றிய தொகுப்பு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா

    ReplyDelete
  2. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. இறைவா!!!!! நீயே அனைத்தும்.

    அன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி


    வணக்கம் அகத்திய மாமுனிவர் அடியவர்களே, பெருமாளின் 108 திவ்ய தேசங்கள் அடங்கிய கூகுள் மேப் வரைபடம்.

    https://www.google.com/maps/d/u/0/viewer?ie=UTF8&oe=UTF8&t=h&msa=0&mid=1vkJiYLl3m_h3GbyPi-y8DAtsXDo&ll=19.875083997852986%2C76.4197555&z=5

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete