​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 24 November 2022

சித்தன் அருள் - 1225 - அன்புடன் அகத்தியர் - பஞ்சவடி வாக்கு - 2




அப்பனே!!! நலன்கள் நலன்கள்!!! அப்பனே தித்திக்கும்!! என்பேன்!!

அப்பனே வரும் காலங்களில் நிச்சயமாய் என் பக்தர்களுக்கு வழியும் காட்டுவேன் அப்பனே!!!!

எதை என்று உணர்ந்து விட்டால் அப்பனே ஆன்மாக்கள் எத்தனை!! எத்தனை!! அலைந்து கொண்டே இருக்கின்றது!!! அப்பனே ஒவ்வொரு ஆன்மாவும் நிச்சயமாய் இன்றளவில் கூட தன் முன்னோர்களையும் யான் வரச் சொன்னேன் அப்பனே நலமாகவே!!!!

ஆனால் பல பல ஆன்மாக்களுக்கும் கூட பிறவிகள் வந்து விட்டது!!! ஆனாலும்  பிறவிகள் இல்லையே எனும் !! இவ் ஆன்மாக்களும் இங்கு வந்து எதை என்று அறியாமலே யானும் அழைத்து வந்து இவர்தான் உங்கள் சொந்த பந்தங்கள் என்று நினைத்து இவர்களுக்கும் ஆசிகள் கொடுங்கள் என்று அதிகாலையிலே சொல்லிவிட்டேன்!!!!

எதை என்று அறியாமலே ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே அதாவது பின் நவதினங்கள் அதாவது நவராத்திரி என்கிறீர்கள் ஆனாலும் இதனை பயன்படுத்திக் கொண்டு அப்பனே இவ் நவராத்திரிக்கான வழிகளையும் யான் எதை என்று கூற பின் இவற்றின் தன்மைகளை உணர்ந்து அப்பனே இவ் நவராத்திரி அன்று பின் சுக்கிரனின் ஆதிக்கம் அதாவது நட்சத்திரம் எதை என்று அறிந்து அறிந்து அனைத்து நதிகளிலும் விழும் என்பேன் !!!!அப்பனே

அதனால் பின் ஒவ்வொரு எதனை என்று அறிந்து பின் இரவிலும் கூட இரவிலும் கூட நீராடி புண்ணிய நதிகளில் நீராடி அப்பனே நவராத்திரியில் வழிபட்டால் அப்பனே மேன்மைகள் தான் உண்டு என்பேன் அப்பனே!!!!

இதை(நவராத்திரி) முடிந்தவுடன் அப்பனே இங்கு தான்(பஞ்சவடி) அதிகம் அப்பனே  இப் பௌர்ணமியில் தான் அதிகம் சுக்கிரன் இங்கு அதிகம் ஆதிக்கம் !!!அதனால் தான் அப்பனே இக்கோதாவரிக்கு பெரிய ஒரு உபதேசம் உண்டு என்பேன் அப்பனே இதை சூட்சுமமாகவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதையென்று அறியாத அளவிற்கும் கூட அதனால் இன்றிலிருந்து (பௌர்ணமியில் இருந்து ) அப்பனே அதன் ஒளி சற்று தாமதப்படும் அதனால் தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே அதனால் நவராத்திரி என்கின்றார்களே.....அப்பனே எதற்காக???? அப்பனே அனைவரும் வணங்குகின்றார்கள் நவராத்திரியன்று!!!!

யாருக்குத்தான்??? நல்லது நடந்திருக்கின்றது என்று கூறுங்கள் அப்பனே!!!!!!!

இதற்கும் தெளிவாக விளக்கங்கள் அதனால் தான் அப்பனே பழைய பழைய வழிகளிலும் கூட அப்பனே பின் மறைத்து விட்டான் மனிதன்.... மனிதர்கள் வாழ்ந்து விடுவார்கள் என்று அனைத்தையும் மறைத்து விட்டார்கள்!!!

ஆனால் யான் விடப்போவதில்லை!!!!! 

எடுத்து வருவேன் இக்கலி யுகத்திலும் கூட!!!

இதை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே இன்னும் உண்மைகளை நிரூபிக்க போகின்றேன் அப்பனே!!!! நல்லோர்களுக்கு அப்பனே உதவிடுவேன் அப்பனே இதை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே நன்று என்பேன் அப்பனே!!!

அப்பனே நட்சத்திரங்கள் பல பல !!!எங்கெல்லாம் ஒளி விழுகின்றது!!! அப்பனே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கின்றது அப்பனே அவையெல்லாம் வரும் காலங்களில் நிச்சயமாய் சொல்வேன் அப்பனே!!!

இப்பொழுது சொல்லிவிட்டேன் அப்பனே சுக்கிரன் நட்சத்திரம் பற்றி!!!!

அப்பனே இதை என்று அறியாத அளவிற்கு ஒரு சூட்சமம் அதாவது தெரியாத ஒன்றை இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே!!!

ராகு கேதுக்கள் சாதாரண!!மானவை இல்லை சாதாரணமானவை இல்லை !!!ஆனாலும் இதன் ஒளி அப்பனே அமாவாசை திதியிலும் பௌர்ணமி திதியிலும் கூட திடீரென்று திருத்தலங்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் என்பேன் அப்பனே!!!

இதை சரியாக வழியில் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே அனைத்தும் சார்ந்தே செல்லும் என்பதின் அப்பனே இதனை என்றும் நிமித்தம் காட்டி அப்பனே. அவ் ஒளியானது அப்பனே எங்கெங்கு செல்கின்றது??

முதலில் திருநாகேஸ்வரம் என்னும் இடத்திலே இருந்து ஆரம்பிக்கும் அப்பனே படிப்படியாக சென்று அப்பனே நேர்கோட்டிலே சென்று அப்பனே கேதார்நாத் அங்கு சென்றடையும் என்பேன் அப்பனே ...இதைதன் பௌர்ணமி எதை என்று பின் அமாவாசை திதிகளில் மட்டுமே  அவ் ஒளியானது அப்படியே அப்பனே செல்லும் என்பேன் அப்பனே அதுவும் பின் திருத்தலங்களை நோக்கி எதை என்று அதை என்று( ஆலயங்களை) கூட உராய்ந்து செல்லும் என்பேன் அப்பனே!!!!

அதனால் அப்பனே எதை என்று கூட அதில் நேர்கோட்டில் செல்லுங்கள் அப்பனே!!! அவ் அந்த ஆலயங்களில் மட்டும் சூட்சுமம் ஒளிந்துள்ளது!!!!

நட்சத்திரங்கள் மேலே இருக்கின்றன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்!!!! ஆனால் அப்பனே கீழே இருந்து அவை அவற்றின் ஒளியானது அப்பனே அனைவரையும் ஒளி வீசி அப்பனே
அது மேல் இல்லை அப்பனே கீழிருந்தே ஆட்டுவிக்கின்றது!!!

அதனால் அப்பனே அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே ராகு கேதுக்களை அப்பனே எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பேன் அப்பனே!!!

அப்பனே இதை என்றும் அறியாத அளவிற்கும் ஆனால் இதிலும் சூட்சமம் உள்ளது அப்பனே ஆனாலும் நமச்சிவாயனை பிடித்து விட்டால் அப்பனே நிச்சயம் ராகு கேதுக்களின் ஒளி அப்பனே அதிகமாக படும் என்பேன் அப்பனே அப்பொழுது தோஷங்கள் நீங்கிவிடும் என்பேன்!!!

அப்பனே ஆனாலும் எதற்கு இவ் அர்த்தங்கள் உண்டு என்பதை என்று ஆனாலும் ஈசனுடைய பக்தர்கள் நமச்சிவாயா!!!!! நமச்சிவாயா!!!! நமச்சிவாயா !!!!என்று உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள் அப்பனே !!!!!அவ் உச்சரிக்கும் திறன்கள் ஆனது திறன்கள் ஆவது பின் ராகு கேதுக்களை எதை என்று கூற அப்பனே நம்மிடம் உராயும் பொழுது அப்பனே அவ் மந்திரமானது அப்பனே.... எதை என்று எதிரொளித்து அவை தன் எதிரொளித்து அவை அப்படியே சென்றுவிடும்!!!!

அப்பனே இவை என்று அறிய பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் அப்பனே இதை அறிந்திருந்தனர் இதனால் அப்பனே நமச்சிவாயனை நமச்சிவாயா!!! நமச்சிவாயா !!என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவ்வொளியானது எதை படும் பொழுது ஆனாலும் எதை என்று நிமித்தம் காட்டி பின்  அவ் ஒளிக்கு அவ்வளவு சப்தம் அப்பனே நமச்சிவாயா என்பது கூட சாதாரணமான விஷயம் இல்லை அப்பனே!!!!

இதனைப் பற்றி தெளிவாக சொல்கின்றேன் ஆனால் மக்கள் எதை என்று அறியாமலே இருக்கின்றார்கள் ஒவ்வொன்றை பற்றி யான் சொல்லிவிட்டுத்தான் அதனை பற்றியும் விரிவாக சொல்வேன் அப்பனே!!!!

 நிச்சயம் சொல்வேன் அப்பனே இப்பொழுது

அப்பனே எதை எவற்றில் இருந்து கூட அப்பனே விதியைப் பற்றி சொன்னேன் அப்பனே விதியானது குறுக்கலைகளாக நெட்டலைகளாக உடம்பில் பதிந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!

ஆனால் இதை சரியான வழியில் அப்பொழுது நேர்கொண்டு வருவதற்கு ஒரே மந்திரம்""" நமச்சிவாய"" எனும் மந்திரம்!!!

ஆனாலும் அப்பனே அவ் குறுக்கலைகளை நெட்டலைகளை அப்பனே நேராக நிமிர்த்துவது கடினம் தான் அப்பனே!!!

ஆனாலும் (நமச்சிவாயா) சொல்லச் சொல்லச் சொல்ல அப்பனே இன்னும் அவை தன் அதிகமாக ஆடும் என்பேன்.... ஆனால் கடைசியில் மெதுவாக மெது மெதுவாக அப்பனே ஒன்றிணைந்து நேர்க்கோட்டாக சென்றுவிடும்!!!!

அப்பனே இதில் தான் அடங்கியுள்ளது அப்பனே அதனால் அப்பனே பல பேர்களை யான் பார்த்து விட்டேன்..... நமச்சிவாயா!! நமச்சிவாயா!!! என்று சொல்கின்றார்கள் ஆனால் கஷ்டங்கள் வருகின்றது என்று (உச்சரிப்பை ) விட்டுவிட்டார்கள் அப்பனே கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது நமச்சிவாயனை பணிந்து பணிந்து என்று நினைத்துக் கொண்டு விட்டு விட்டார்கள் அதனால் மனிதனின் புத்தி மட்ட புத்தி!!!!

அப்பனே எதை இதை நிமித்தம் காட்டி அதனால்தான் சொல்கின்றேன்....இவைதன் உணர உணர அப்பனே விதியின் பாதையும் இப்படித்தான் அப்பனே ஆனால் சரியாக அப்பனே மண்டை ஓடு(கபாலம்) என்கின்றார்களே அப்பனே இதில் தான் அக்குறுக்கலைகளும் நெட்டலைகளும் அப்பனே இப்பொழுதும் கூட பதிந்து கொண்டே இருக்கின்றது அதனால் தான் அவ் ஆன்மாவிற்கு அனைத்தும் புரியும்!!!!

அப்பனே உன் மண்டையிலே  அவ் ஆன்மா ஒளிந்து இருக்கின்றது!!!!

அதனால்தான் அப்பனே மனிதன் இறந்தாலும் அவ மண்டை(கபால ஓடு) நிச்சயம் நீங்காது என்பேன்!!!
ஆன்மா அதிலிருந்து தான் செல்கின்றது என்பேன் அப்பனே!!!

அப்பனே சரியாக இக்குறுக்கலைகளும் நெட்டலைகளும் சரியாக ஒரு கோடாக நிறுத்திவிட்டால் அதாவது விதியினை ஒரே கோடாக நிறுத்தி விட்டால் அப்பனே நீ உலகத்தை ஆளலாம் என்பேன் அனைத்தும் உந்தனுக்கு தெரியவரும் என்பேன்!!!

அப்பனே இன்னொரு முறையும் விளக்குகின்றேன்!!!

ஒளிக்கற்றைகள் அதாவது ஒவ்வொரு திருத்தலத்திலும் அதிகமாகவே இருக்கும் என்பேன் அப்பனே அதனால் மனிதன் அங்கு செல்லும் பொழுது அப்பனே அக்குறுக்கலைகளும் நெட்டலைகளும் கூட அப்பனே அப்படியே அதாவது பலத்த வேகத்தில் அப்பனே அதாவது எதை என்று கூற 1000 கிலோமீட்டர் அதாவது எதை என்று கூட ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் ஆடும் என்பேன் அப்பனே!!! அதனால்தான் சில திருத்தலங்களுக்கு சென்றாலும் சில நபர்களுக்கு கஷ்டங்கள் தான் ஏற்படுத்தி விடுகின்றது!!!

ஆனாலும் அதை தன் அமைதியாக்க அமைதியாக்க அப்பனே எதை எவற்றில் இருந்து கூட உணர்ந்து உணர்ந்து அங்கேயே பல பல ரூபங்களாகவே அதாவது பின் அமர்ந்து விட்டாலே அப்பனே அதிவிரைவிலே அது சீராகிவிடும்!!

அப்பனே இதை எவற்றில் இருந்து கூட அப்பனே இவ்வொளியானது.... அதாவது ஒரு கோடானது அப்பனே உன் மண்டையில் சரியாக இருந்து விடும் என்பேன் அப்பனே!!!

இதைத்தன் அப்பனே எதை என்று ஆனாலும் பின் மேலிருந்து விண்வெளியில் இருந்து அப்பனே பின் ஒரு ஒளி அப்பனே பின் அனுதினமும் பதிந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!

அவ் ஒளியானது அப்பனே சரியான அதாவது மண்டை ஓட்டில் அதாவது அங்கு பதிந்தால் தான் அப்பனே மனிதன் எண்ணங்கள் மாறுபட்டு இருக்கும் என்பேன் அப்பனே!!!

ஆனால் சரியான வழியில் அக்கோடுகள் எதை என்று கூட...

எங்கு பதியவில்லையோ அங்கு தியானங்கள் செய்தால் அனைத்தும் தித்திக்கும்!!!

அப்பனே எதற்காக?? முன்னோர்களை வணங்குங்கள் வணங்குங்கள்!!! என்று யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

அப்பனே அதாவது அப்பனே உன் உடம்பில் சரியாகவே அப்பனே இருகண்களும் அதாவது அப்பனே இரு கண்கள் பின் ஓரத்தில் எதை என்று ஓர் அணு இருக்கும் அப்பனே அதை எதை என்று கூட அதனால் அப்பனே அவ் அணுவானது அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் அவ் அணுவானது பின் எவ்வளவு  இவ் உடம்பு அதாவது எவ்வளவு பிறப்புகள் எடுத்திருக்கின்றீர்கள் என்பதை கூட அவ் அணுவானதற்கு சரியாக தெரிந்து விடும் என்பேன் அப்பனே!!!

ஆனால் அவ் அணுவானது அப்பனே பின் உடம்பு மறைந்துவிடும் ஆனால் அவ் அணுவானது மறைய அதாவது பின் மறையாது என்பேன் அப்பனே!!!

அதனால் எதை எவற்றிலிருந்தும் தெரியாத அளவிற்கும் கூட அப்பனே அவ் அணுவானது எதை என்றும் ஆனால் பின் இப்பொழுது புதிய அணுவானது உருவாகிவிட்டது ஆனால் பழைய அணுவானது அப்பனே நீ என்னென்ன செய்கின்றாய் என்பதை கூட அப்பனே எதிர்நோக்கி எதிர்நோக்கி அவ் புதிய அணு உதிரும் பொழுது அவ் அணுவானது இவ் புதிய அணுவை வந்து தாக்கும் என்பேன் அப்பனே!!!

அதனால் அப்பனே பல பல வழிகளிலும் கூட அதாவது எதை என்று அறியாமலே நீரிலே எதை என்று தெரியாமலே அமாவாசை திதிகளிலும் பௌர்ணமி திதிகளிலும் எவை என்று முன்னோர்களை வணங்குவதால் அவ் அணுவானதின் தாக்கம் சிறிதளவு குறைந்து விடும் அதனால் தான் அப்பனே சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே சொல்லிவிட்டேன்!!!! இப்பொழுதும் கூட!!.....

அப்பனே இன்னும் அதனால்தான் மனிதனுக்கு பிறவிகள் வந்து கொண்டே இருக்கின்றது அவ் அணுவானது அப்பனே ஆனால்  அவ் அணுவானவற்றை ஒழிக்கப்பட வேண்டும்...

ஆனாலும் எதனையென்று என்னை நம்பிக் கொண்டிருப்பவர்களை அவ் அணுவானதை எப்படி ஒழிக்கப்பட வேண்டும் என்பதையும் கூட வரும் காலங்களில் கற்றுக் கொடுப்பேன் அன்பு மகன்களே!!!!.......

இதைத் தன் அப்பனே பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது ஆனாலும் இப்பொழுதும் பெருமையாக சொல்வேன் என்னுடைய ஆராய்ச்சிகளின் படி யாரும் இவ்வுலகத்தில் கண்டுபிடிக்க முடியாது ஆனால் மக்களுக்கு ஏன் உரைத்துக் கொண்டே இருப்பேன்!!!! 

அப்பனே எதனை என்று கூட அப்பனே இன்னொன்றையும் சொல்கின்றேன் அப்பனே!!! பௌர்ணமி அமாவாசை திதிகளில் அப்பனே ஏன்? அப்பனே திருத்தலங்களில் தங்கி இருக்கச் சொன்னார்கள் முன்னோர்கள் என்பதை அப்பனே பின் ஒளிக்கற்றையானது அன்றைய தினத்தில் அதிக அளவு படும் பொழுது அப்பனே இவ்அணுவானது அப்பனே பின் எதை என்று அறியாமலே பின் அங்குமிங்கும் அதாவது பின் அலைந்து எங்கேயாவது சென்று விடலாமா? அதாவது எதை என்று கூற  இவ் அணுவானது பின் அவ் ஒளிக்கற்றையை தாங்க இயலாது!!!.... அதனால் எங்கேயாவது எதை என்று கூட  அவ்ஒளிக்கற்றை அதிவேகமாகப்படும் பொழுது பின் எதை என்று தெரியாமலே  அவ்அணுவானது சென்று விடும்.... அதனால் அப்பனே உயிரும் பிரிந்து விடும்!!!

அதனால்தான் அப்பனே உயிர் பிரியக்கூடாது என்பதற்காகத்தான் திருத்தலங்களில் தங்கச் சொன்னேன் அப்பனே பல மனிதர்களை!!!!!

அவ் அணுவானது அப்பனே வளரும் திறமை கொண்டது ஆனால் வளர்ந்து கொண்டே இருந்தால் அப்பனே ஆனாலும் பின் விபத்துக்கள் ஏன் நடக்கின்றது என்பதை யான் சொல்லிவிடுகின்றேன் அப்பனே!!!

ஆனாலும் சில சில மனிதர்களுக்கு இவ் அணுவானது சிறிது சிறிதாக வளரும் ஆனாலும் அப்பனே ஒளிக்கற்றையானது அப்பனே ஓர் ஓர் முறையில் கூட அதிகமாக ஓர் இடத்தில் திடீரென்று படும் என்பேன் அப்பனே அப்பொழுது இவ் அணுவானது அதாவது ஒளி ஆனது தாக்கும் பொழுது தான் உடனடியாக அவ் அணுவால் நிச்சயம் சக்தி எதிர்கொள்ள முடியாத அளவிற்கும் கூட அங்கேயே மாய்ந்து விடுகின்றான்.. மனிதன்!!!

அப்பனே இதைத்தான் எதிர்க்கும் திறன் அவ் அணுவை வளர்க்கக்கூடாது வளர்க்கக்கூடாது என்பேன் அப்பனே!!!

அதனால்தான் திருத்தலங்களுக்கு சென்று கொண்டே இருந்தால் அங்கு அதாவது ஒளிக்கற்றையானது சிறிது சிறிதாக படும்பொழுது அவ் அணுவானதின் திறனும்  குறைந்து கொண்டே வரும்!!!

அப்பனே இதனால் பல மனிதர்களுக்கு பல வழிகளிலும் கூட எடுத்துரைத்து விட்டேன் அப்பனே நலமாகவே!!! அதனால் அறிவியல் வழியாகவும் அப்பனே இறைவன் வழியாகவும் ஒன்றே என்று காட்டப் போகின்றேன் இவ்வுலகத்திற்கு புதுமுறையாகவே!!!!!

அப்பனே பின் உடம்பை சரியாக எப்படி ?இளமையாக வைத்துக் கொள்ளலாம் என்பதையும் கூட நிச்சயம் வரும் காலங்களில் என் பக்தர்களுக்கு யான் சொல்வேன்!!! நோய் நொடிகள் இல்லாத வாழ்க்கையையும் எப்படி வாழலாம் என்பதை கூட யான் சொல்வேன் அப்பனே கவலைகள் இல்லை!!!!

அப்பனே இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா!!!!! அப்பனே குறைகள் நம்மிடையே வைத்துக் கொண்டு இறைவனை சாடுவது அப்பனே தவறு என்பேன்!!!!

அப்பனே இன்னொன்றையும் யான் சொல்கின்றேன்... அப்பனே """யுரேனியம் !!! எனும் தாது உடம்பில் ஒளிந்து கொண்டிருக்கின்றது அப்பனே.....

ஆனால் அது வளர வளர கஷ்டங்களே வந்து கொண்டிருக்கும் என்பேன் அப்பனே!! அதை கட்டுப்படுத்த சரியான வழிகள் அப்பனே வரும் காலங்களில் சொல்வேன்!!!

ஒவ்வொன்றாக சொன்னால் தான் மனிதனுக்கு புரியும் என்பேன்!!!!

அப்பனே இவ் யுரேனியம் தாதுவானது எப்படி விரிவடையும் என்பதை கூட அப்பனே அப்பனே நம் உடம்பில் சாதாரணமாகவே அப்பனே எதை என்று அறிய ஆனாலும் மற்றவர்களை ஏன் அதாவது உயிர்களை கொன்று சாப்பிடக்கூடாது என்பதை கூட பெரியோர்கள் சொன்னார்கள் என்பேன் அப்பனே மற்ற உயிர்களை அதாவது கறியின் அதாவது மற்ற கறிகளை அதாவது அப்பனே தம் மனிதனிடத்தில் அப்பனே பின் வேறுபடுத்தி அதாவது ஒன்றிணைத்தால் அப்பனே தாங்காது என்பேன்( மனித மாமிச திசுக்களோடு மற்ற உயிரின் திசுக்கள் ஒன்று சேர்ந்தால் உடலால் தாங்க முடியாது) பின் சரீரம்!!!! அதனால்தான் அப்பனே அவ் யுரேனியம் மீண்டும் மீண்டும் வளர்கின்றது அதனால் தான் அப்பனே பின் எதை என்று கூட ஒரு உயிரை கூட அழிக்கக்கூடாது அழிக்கக்கூடாது என்றெல்லாம் முன்னோர்கள் வாக்கு!!!

அப்பனே நலமாகவே!! நலமாகவே!!! அதனால் அப்பனே அழிவுக்கு யார்? காரணம் என்று தெரிந்து கொண்டீர்களா!???? அப்பனே அழிவிற்கு காரணம் மனிதனே என்பேன்!!!!!

அப்பனே  எதை எதை என்று கூட வரும் காலங்களில் இன்னும் பல மூலிகைகளைப் பற்றி உரைக்கப் போகின்றேன் அப்பனே!!!! 

நிச்சயம் என் பக்தர்கள் நீண்டு வாழ்வார்கள் என்பேன் அப்பனே!!!!

அப்பனே எதை எதை என்று கூட அப்பனே எதை என்று அறியாத அளவிற்கும் கூட அப்பனே இன்னும் அவ் அணுவானது அப்பனே பின் வளர்ந்து செல்ல வளர்ந்து செல்ல அப்பனே மனிதன் வயதும் அதிகமாகின்றது அப்பனே மனிதனின் உருவமும் தோற்றமும் அதாவது தோற்றம் எதை என்று கூட பின் பிறந்து பின் எதை என்று அறியாமலே வளர்ந்து வளர்ந்து அவ் அணுவானது அப்பனே இவ்வாறு வளர்ந்து சென்றால் பின் மனிதன் முதியவன் போலவே தோன்றுகின்றான் ஆனால் அவ் அணுவானது வளர கூடாது என்பேன் அப்பனே!! வளரக்கூடாது என்றால் அப்பனே இறைவனின் நாமத்தை அதாவது நமச்சிவாயனின் நாமத்தையும் கூட அப்பனே இதுவும் அறிவியல் சம்பந்தப்பட்டதே!!!!! 

இதில் கூட அர்த்தமுள்ளது என்பேன் அப்பனே!!!!

பல ஆலயங்களுக்கு அப்பனே எதை என்று கூட அவ் அணுவானதை வளர்க்க விடாமல் தடுத்துவிடும் எதை என்று ஒளிக்கற்றையானது... ஒவ்வொரு ஆலயத்தின் மீது படியும்பொழுது எதை என்று அறியாமலே அவ் அணுவானது நிச்சயம் வளராது என்பேன்!!! இளமையாகவே இருக்கலாம் என்பேன் அப்பனே!!!! இன்னும் உரைக்கப் போகின்றேன் அப்பனே!!!!

அப்பனே இதில் கூட அப்பனே கடைசி பிறப்பு இடைப்பிறப்பு ஏன் பல மனிதர்களுக்கு நம்தனக்கு சம்பந்தங்கள் உண்டு என்று கூட.... அப்பனே அணுவானது அப்பனே பின் அழியாது என்பதை கூட யான் சொல்லிவிட்டேன் அப்பனே...

அவ் அணுவானது அங்கங்கே தேங்கி நிற்கும் என்பேன் அப்பனே அதனால் அப்பனே அவ் அணுவானது இவ்வாறு சொந்தங்கள் என்று கூட அப்பனே இரு அணு அவ் அணுவானது  இருக்கின்றதே அப்பனே எதை என்று அறியாமலே பின் அழிந்து விடும் என்பேன்!!!

ஆனால் புதிது புதிதாக பிறக்கின்ற பொழுது அவ் அணுவானது தேடி வந்து விடும் என்பேன் அப்பனே

அப்பனே அதனால் தான் சொன்னேன் அப்பனே பிறப்பு இறப்பு திருமணம் அப்பனே அதாவது மனைவி இதை அணுவானது தான் தீர்மானிக்க வேண்டும்!!!

அவ் அணு தான் இறைவன்!!!

அப்பனே அதனால்தான் இறைவன் அணுவாக இருக்கின்றான் என்று கூட பல அறிஞர்கள் கண்டுபிடித்தார்கள் ஆனால் அதை எடுத்துரைக்கவில்லை!!!

நிச்சயம் இவ்வுலகத்தில் யான் எடுத்துரைக்கப் போகின்றேன்!!!

அப்பனே இன்னும் இன்னும் அப்பனே இறைவனை பிடி!! இறைவனை பிடி!!! என்று சொல்லிக் கொண்டு இருந்தாலே மனிதனுக்கு அதாவது கலியுகத்தில் பைத்தியனாக போய்விடுவான் அதனால் எதை என்று கூட அறிவியல் ரீதியாகவே இறைவனை காண்பிக்க போகின்றேன் அப்பனே காண்பிக்கப் போகின்றேன்!!!!

அப்பனே இக்கலி யுகத்தில் இறைவன் என்றால் பொய் என்று சொல்லிவிடுவார்கள் மனிதர்கள் என்பதை கூட யாங்கள் ஏற்கனவே யூகித்து விட்டோம் அப்பனே!!!

அதனால் அப்பனே பின்  அறிவியல் ரீதியாக சொன்னால்தான் ஒவ்வொருவருக்கும் அடி விழும் என்பேன். அப்பனே!! அதனால்தான் சொல்வேன்!!

அப்பனே இதனை புரிந்து கொண்டால் ஓடோடி வருவான் பின் திருத்தலத்திற்கு என்று கூட யாங்கள் அறிவோம்!!!!

அப்பனே நலமாகவே நலமாகவே இன்னும் விளக்கங்கள் இருக்கின்றது அப்பனே அப்பனே அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே!!!

என்னிடத்தில் நீங்கள் இருப்பதால் அப்பனே எதை என்று கூற பின் இவ் அணுவானது எங்கெல்லாம்? வளரக்கூடாது என்பதையெல்லாம் அப்பனே யான் எதை என்று தெரியாமலே சிறிது சிறிதாக அப்பனே பின் குறைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!

ஆனால் அப்பனே அதிகமாகி விட்டது குறைகள் இருக்கும் ஆனால் யான் குறைத்துக் கொண்டே வருகின்றேன் நீங்கள் கவலைப்பட தேவையில்லை!!!!

அப்பனே இவைதன் உணர என் பக்தர்களுக்கும் அப்படித்தான் இனிமேலும் செய்வேன் அப்பனே!!!

அப்பனே அதனால் தான் அப்பனே எதை என்று கூற அதனால் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே மனிதன் ஏதும் இல்லாமல் பிறக்கின்றான் ஏதும் இல்லாமல் அழிகின்றான் ஆனால் நடுவில் வருவது தான் ஆட்டம் என்பேன் அப்பனே!!

ஆனால் மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது ஏன் என்று கூட நீங்கள் எதை என்று அறியாமலே அனைத்திற்கும் காரணம் இறைவனே என்பேன்!!!!

அப்பனே அதனால் இறைவனை நேசித்து நேசித்து பழக அதாவது வாழக் கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே இறைவனே அனைத்தும் செய்வான் அப்பனே!!!

அப்பனே இதை என்று அறிய ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு ஒளியின் தன்மை அப்பனே பதிந்திருக்கின்றது என்பேன் அப்பனே!!!!
அவ் அணுவானது அழிக்கும் திறன் ஒவ்வொரு மந்திரத்திற்கும் உள்ளது என்பேன் அப்பனே அதை வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன்!!!

அப்பனே இதையன்றி கூற அப்பனே.... ஒருவனுக்கு திடீரென்று அப்பனே பின் அணுவானது அப்பனே பின் பெரிதாகும் என்பேன் அப்பனே!!! அதனால் கஷ்டங்கள் சூழ்ந்து கொள்ளும் என்பேன் அப்பனே!!!

ஆனால் அப்பனே சில மந்திரங்களை அப்பனே உச்சரித்துக் கொண்டு இருந்தாலே அப்பனே அவ் அணுவானதை சிறிது படுத்தி விடலாம் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே பல ஹோமங்கள் செய்து அவ் அணுவை சிறிதாக்குகின்றார்கள் அப்பனே!!!! இதுவும் யாரும் அறிந்திருக்கவில்லை மகன்களே!!!!!

அப்பனே ஆனால் ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அனைத்து கிரகங்களும் அவ் அணுவில் தான் ஒளிந்துள்ளது!!!

அப்பனே அவை மட்டுமில்லாமல் அவ் மந்திரங்கள் எங்கு கூற வேண்டும் என்பதை அதாவது எங்கு? ஒளிக்கற்றை படியவில்லையோ அங்கு கூறினால் தான் சிறப்பு என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே முன்னோர்கள் சரியாக ஞானிகள் அதாவது ரிஷிமார்கள் இவ்விடத்தில் செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை தீர்மானித்து விட்டார்கள் ஆனால் இன்றளவில் எங்கெங்கோ செய்கின்றார்கள் ஒன்றும் பலிப்பதில்லை!!!!

அப்பனே நலமாகவே நலமாகவே உண்டு உண்டு ஏற்றங்கள் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே உங்களை யான் இன்னும் இழுத்துச் செல்வேன் அப்பனே... நலமாகவே!!!

அதனால் கவலைகள் கொள்ள தேவையில்லை அப்பனே நாளைய பொழுதிலும் உரைக்கின்றேன் அப்பனே ஆசிகள் ஆசிகள்!!!!

பஞ்சவடி குருநாதரின்   விஞ்ஞான வாக்கு முற்றிற்று!!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

12 comments:

  1. அருமை அருமை குருநாதசாமி அருமை சில விஷயங்கள் புரியவில்லை என்றாலும் புரிந்த வரையில் அருமை

    ReplyDelete
  2. உங்களை இன்னும் இழுத்து செல்வேன் நலமாக என்கிறீர்கள் உங்களோடு பயணம் செய்வது மனித குலத்திற்கு மிகப்பெரிய பாக்கித்தான் அப்பா சித்தன் அருளை படிக்க நாங்கள் அனைவரும் பாக்கியசாலிகளே

    ReplyDelete
  3. இறைவா அந்த ஆலயத்தில் சூட்க்ஷம ் ஒளிந்துள்ள நேர்கோட்டில் செல்லுங்கள் இதன் அர்த்தம் என்ன யாருக்காவது புரிந்தால் தெரியப்படுத்துங்கள் please

    ReplyDelete
    Replies
    1. பழங்கால சிவன் கோவில்கள் கீழே 79°E 41'54" தீர்க்கரேகையில், புவியியல் நேர்கோட்டில் சுவாரஸ்யமாக சீரமைக்கப்பட்டுள்ளன:
      * கேதார்நாத்
      * காலேஸ்வரம்
      * ஸ்ரீகாளஹஸ்தி
      * ஏகாம்பரேஸ்வரர், காஞ்சி
      * அண்ணாமலையார், திருவண்ணாமலை
      * சிதம்பரம் நடராஜர்
      * ஜம்புகேஸ்வரா, திருவானைக்காவல்
      * ராமேஸ்வரா

      https://twitter.com/SchoolVedic/status/947358780894863360/photo/1

      Delete
    2. https://discover.hubpages.com/education/The-mystery-of-79-degrees-East-Meridian-and-Hindu-religious-sites

      Delete
    3. சூட்சுமம் என்றால் சில சிவன் கோவிலுக்கு போய் இறைவனை வழிபட்டு கடைசியாக நம் கோரிக்கைகளை யாரிடம் எந்த மூர்த்தியிடம் சொல்ல வேண்டுமோ அந்த மூர்த்தியிடம் நான் இந்த கோவிலுக்கு இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டி வந்துள்ளேன் அதை இந்த சிவனிடம் சொல்லி என் கோரிக்கை நிறைவேற உதவி செய்யுங்கள் என்று சொன்னால் நம் கண் முன்பே அந்த மூர்த்தி மறைந்து மீண்டும் காட்சி கிடைக்கும். இதுதான்சூட்சமம். நிறைய சூட்சமமாக வழிபாடு உண்டு .அதை தெரிய வேண்டும் என்றால் அகத்தியர் இடம் கேளுங்கள். கனவில் வந்து தெரியப்படுத்துவார். நன்றி

      Delete
  4. எம்பெருமானே அகத்தீசா... நலம் நலமே தொடரும்... தொடரட்டும் தங்களது அருளுரை...என் மகன்களே என்று கூறி என் பக்தர்களை நல்வழிக்கு நடத்திச் செல்வேன் கவலைகொள்ளவேண்டாம் என்று தாங்கள் கூறியது அடியேனுக்கு மிக்க மட்டற்ற பெரும் மகிழ்ச்சியடைந்தேன். இதைத்தான் எதிர்பார்த்தேன்... பார்த்தேன்... படித்தேன்... ரசித்தேன்... எது எப்டியோ எங்களது தகப்பன் (அகத்தியம் பெருமான் தங்களது மகன்களை - பக்தர்களை)எங்களை பிறவிப் பிணியிலிருந்து காக்க பயணித்துவிட்டார்... மீன்டும் எம்பெருமானுக்கு...அகத்தியம் பெருமானுக்கு இவ்வடியவனின் அன்பு வணக்கங்கள்...நன்றிகள்... விரைவில் நமது அகத்தியர் இல்லம் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்... தங்கள் மகன் ...

    ReplyDelete
  5. Try to understand. How karpooram r manufacturing by natural way .

    ReplyDelete
  6. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு.

    சுக்கிர கடாட்சம் பெறும் நவராத்திரி ரகசியங்கள்

    Youtube link

    https://www.youtube.com/watch?v=tuTXHEDs8Ws


    ஒவ்வொரு நவராத்திரி இரவிலும் புண்ணிய நதிகளில் நீராடி , நவராத்திரியில் வழிபட்டால் மேன்மைகள் தான் உண்டு

    சித்தன் அருள் - 1533 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - மானசா தேவி மலைக்கோவில். ஹரித்துவார். உத்தர்கண்ட் மாநிலம்.
    சித்தன் அருள் - 1225 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - பஞ்சவடி வாக்கு - 2

    வாக்கு சுருக்கம் :

    (1) நவராத்திரியிலும் கூட சுக்கிரன் சிறிது கீழே இறங்கி வருவார்கள்.
    (2) நவராத்திரி அன்று சுக்கிரனின் ஆதிக்கம் அதாவது சுக்கிரன் நட்சத்திரம் அனைத்து நதிகளிலும் விழும்.
    (3) ஒவ்வொரு நவராத்திரி இரவிலும் கூட புண்ணிய நதிகளில் நீராடி நவராத்திரியில் வழிபட்டால் உங்களுக்கு மேன்மைகள் உண்டு. உங்களுக்கு அனைத்தும் கிட்டும். அனைத்தும் வரும்.
    மனிதர்கள் வாழ்ந்து விடுவார்கள் என்று அனைத்தையும் மறைத்து விட்டார்கள்.
    குருநாதர் நமக்காக மீண்டும் இந்த ரகசியங்களை நாம் நன்றாக வாழ எடுத்துச்சொல்லி உள்ளார்கள். குருநாதர் வாக்கினை செயல்படுத்தி ஒவ்வொரு நவராத்திரி இரவிலும் புண்ணிய நதிகளில் நீராடி , வழிபட்டு வாழ்வு மேன்மை அடையுங்கள் .

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  7. இறைவா!!!!! நீயே அனைத்தும்.

    வணக்கம் அடியவர்களே , நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் சித்தன் அருள் 1225 என்ற பதிவில் உரைத்த வாக்கின்படி , இந்த கூகிள் மேப் லிங்க் அதனில் திருநாகேஸ்வரம் ஆலயத்தில் இருந்து நேரடியாக கேதார்நாத் ஆலயம் வரை ஒரு நேர் கோடு சிகப்பு வண்ணத்தில் இட்டு உள்ளோம்.

    https://www.google.com/maps/d/u/0/edit?mid=1vku8mXVxo2pOT1ZT0RsRtkYQYlLI5cM&ll=11.962714942185999%2C77.29732814831256&z=7

    இப்போது உங்கள் உதவி தேவை. இந்த நேர் கோட்டில் உள்ள ஆலயங்களை அனைத்தும் தேடி , தேடி சித்தன் அருள் 1225 என்ற பதிவில் comment செய்யவும். இந்த வேலை தனி மனிதர்களால் செய்வது கடினம். உங்கள்

    வரும் காலத்தில் அடியவர்கள் யாராவது சிலருக்கு இந்த ஆலயங்கள் வரும் காலத்தில் பயன்படும்.
    நன்றி.

    =========================================================================

    சித்தன் அருள் - 1225 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - பஞ்சவடி வாக்கு - 2
    ( ராகு கேது சூட்ச்சும கோவில்கள்! இவ் ஆலயங்கள் அனைத்தும் 79° தீர்க்கரேகைகளில் அமைந்துள்ளன)

    வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

    நம் குருநாதர் அகத்தியப் பெருமான் பஞ்சவடி வாக்கில் விஞ்ஞானபூர்வமான வாக்குகளை தந்திருந்தார் அதில் ராகு கேது பற்றிய மிகப்பெரிய சூட்சுமத்தை பற்றி விளக்கி இருந்தார்

    நமது சித்தன் அருள் வலைதளத்தில் 1225 அன்புடன் அகத்தியர் பதிவில் முழு வாக்குகளும் வந்துள்ளன...

    அகத்திய பிரம்மரிஷி உரைத்த உலகம் அறியாத ராகு கேது ரகசியம்
    ======================

    அப்பனே இதை என்று அறியாத அளவிற்கு ஒரு சூட்சமம் அதாவது தெரியாத ஒன்றை இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே!!!

    ராகு கேதுக்கள் சாதாரண!!மானவை இல்லை சாதாரணமானவை இல்லை !!!ஆனாலும் இதன் ஒளி அப்பனே அமாவாசை திதியிலும் பௌர்ணமி திதியிலும் கூட திடீரென்று திருத்தலங்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் என்பேன் அப்பனே!!!

    இதை சரியாக வழியில் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே அனைத்தும் சார்ந்தே செல்லும் என்பதின் அப்பனே இதனை என்றும் நிமித்தம் காட்டி அப்பனே. அவ் ஒளியானது அப்பனே எங்கெங்கு செல்கின்றது??

    முதலில் திருநாகேஸ்வரம் என்னும் இடத்திலே இருந்து ஆரம்பிக்கும் அப்பனே படிப்படியாக சென்று அப்பனே நேர்கோட்டிலே சென்று அப்பனே கேதார்நாத் அங்கு சென்றடையும் என்பேன் அப்பனே ...இதைதன் பௌர்ணமி எதை என்று பின் அமாவாசை திதிகளில் மட்டுமே அவ் ஒளியானது அப்படியே அப்பனே செல்லும் என்பேன் அப்பனே அதுவும் பின் திருத்தலங்களை நோக்கி எதை என்று அதை என்று( ஆலயங்களை) கூட உராய்ந்து செல்லும் என்பேன் அப்பனே!!!!

    அதனால் அப்பனே எதை என்று கூட அதில் நேர்கோட்டில் செல்லுங்கள் அப்பனே!!! அவ் அந்த ஆலயங்களில் மட்டும் சூட்சுமம் ஒளிந்துள்ளது!!!!

    நட்சத்திரங்கள் மேலே இருக்கின்றன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்!!!! ஆனால் அப்பனே கீழே இருந்து அவை அவற்றின் ஒளியானது அப்பனே அனைவரையும் ஒளி வீசி அப்பனே
    அது மேல் இல்லை அப்பனே கீழிருந்தே ஆட்டுவிக்கின்றது!!!

    அதனால் அப்பனே அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே ராகு கேதுக்களை அப்பனே எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பேன் அப்பனே!!!

    அப்பனே இதை என்றும் அறியாத அளவிற்கும் ஆனால் இதிலும் சூட்சமம் உள்ளது அப்பனே ஆனாலும் நமச்சிவாயனை பிடித்து விட்டால் அப்பனே நிச்சயம் ராகு கேதுக்களின் ஒளி அப்பனே அதிகமாக படும் என்பேன் அப்பனே அப்பொழுது தோஷங்கள் நீங்கிவிடும் என்பேன்!!!
    ==========================================


    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  8. இறைவா! நீயே அனைத்தும்.
    இறைவா! நீ நன்றாக இருக்கவேண்டும்.

    சித்தன் அருள் 1736 - ஶ்ரீ ராம் டெக் ஆலயம் - ராம் டெக் ஆலயம் 79* தீர்க ரேகையின் அருகில் உள்ள ஆலயம்.


    சித்தன் அருள் - 1736 - அன்புடன் அகத்தியர் - லோபாமுத்திரா!
    https://siththanarul.blogspot.com/2024/11/1736.html

    ================================================
    Google Map link
    https://maps.google.com/?cid=7809362408300344206
    ================================================


    =======================================================================================================================
    நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் இவ் உலகிற்கு சுட்டிக்காட்டப்பட்ட மகத்தான ஆலயங்கள் - Google Map link
    https://www.google.com/maps/d/u/0/edit?mid=1vR0Yqdohc1h0IsppUYQomUhsu0-of7c&usp=sharing
    =======================================================================================================================


    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete