அய்யப்பனும், ஏழுமலையானும், அண்ணாமலையானும், அகத்தியரும், அடியவரும் பாகம் 2
அப்பனே இவையன்றி கூற பல பல ரூபங்களில் அப்பனே இவை என்று கூற உந்தனுக்கும் நல்விதமாகவே ஒரு துணை வந்துவிட்டது அவன் தான் பின் சபரிநாதனே என்பேன்!!!
அதனால் அப்பனே இவை என்று கூட அங்கே ஆகாரங்கள் பல வருடங்களாக அப்பனே நல்விதமாக... ஆனாலும் உன் மனதில் ஒன்று பட்டது என்பேன்!! எவையென்று எதையென்று விளக்குவதற்கும்.....
ஏன்?? இந்த இம் மனிதன் நம்தனக்கு இவ்வளவு செய்கின்றான் என்பதை கூட உன் மனதில் பட்டுவிட்டது!!!!
இவையென்றும் வித விதமாக நல் விதமாக ஆனாலும் ஆனால் உன் மனதிற்குள்ளே கேட்டு விடலாமா?? கேட்டு விடலாமா?? என்றெல்லாம் பின் சிந்தனைகள்!!!
ஆனாலும் சரி!!!! நம்தனக்கு கூட யாரும் இல்லையே!!!! அதனால் இத்துணை இருந்தாலும் நாம் இப்பிறவியை கடந்து விடலாம் என்று நீ யோசித்தாய்!!!!
இவை தன் உணர உணர அப்பனே ஆனாலும் மேன்மை நிலைகள் மேன்மை நிலைகள் அப்பனே வந்தடைந்தன!!!
வந்தடைந்தன என்பதற்கிணங்க அப்பனே நீ வளர வளர ஆனாலும் அப்பனே உன் மனதில் தைரியமாக பின் நிச்சயம் கேட்டுவிடலாம் என்று கூட கேட்டு விட்டாய் நீ அப்பனே!!!
இவையன்றி கூற அப்பனே இவை என்று கூற எவ்வாறு என்பதையும் கூட நல்முறையாக பின் எதனையும் உணர்த்தி விடாமல்!!!!
அன்பனே!!!! என்று கூறி நீ யார்?? என்று நீ கேட்டு விட்டாய்!!!!
ஆனாலும் ஓரடி எவ்வாறு என்பதை கூட அவன் திரும்பி பார்த்து......... உன் நண்பனப்பா!!!! என்று கூறி விட்டான்!!!!
ஆனாலும் இவையன்றி கூற ஆனாலும் நீ ஒத்துப் போகவில்லை!!! ஆனாலும் சிறிது காலமே நாம் இவையன்றி கூட பழகினோம்!!!!! அதன் உள்ளே!!! அதற்குள்ளே நீ நண்பன் என்று சொல்லிவிட்டாயே!!!! எப்படி?? என்று கூட.....
ஆனாலும் இதையன்றி கூட ஆனாலும்... பழகிவிட்டோம் அதனால் தான் நண்பன் என்று நான் கூறிவிட்டேன் என்று சொல்ல!!!!
ஆனாலும் இவை என்று கூட இன்னும் சில உந்தனுக்கு!!........ சந்தேகங்கள்
ஆனாலும் பின் எவை என்று கூட அவ் ஐயனிடமே நீ கேட்டு விட்டாய்!!! ஆனாலும் நண்பனே யான் ஒன்றை கூறுகின்றேன்!!!! அதனை நீ உதவி செய்வாயா என்று கூற ஆனாலும் நீ கேட்டுக் கொண்டாய் இவையென்று!!
நான் தெய்வத்தை பார்க்க வேண்டும் என்று!!! அவனிடத்திலே கூறி விட்டாய்!!!!
ஆனாலும் அவன் நகைத்து விட்டான் சிறிது நேரத்திலே!!!!
இவையன்றி கூற ஆனாலும் அவந்தன் எவ்வாறு என்பதையும் கூட சொல்லிட்டான்!!!!
நீ தெய்வத்தை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றாய்!!!!! என்று கூட!!!
ஆனாலும் இவையென்று!!!!
எங்கு??????? என்று நீ சொல்ல!!!
பின் பார்!!!! தெரியும் என்று கூற!!!
ஆனாலும் இல்லையே என்று கூற!!!! சற்று வருத்தத்துடனே ஏன் இந்த!!! நீ கூட இவ்வாறு!!! என்பதைக் கூட அனைவரும் எந்தனை விட்டுவிட்டார்கள்!!!
நண்பா நீ கூட என்னை விட்டு விட்டாயே!!!! என்று கூட அவனிடத்திலே பின் முறையிட்டாய்!!!!
நிலையறிந்து நிலையறிந்து ஆனாலும் பின் நீ நிச்சயம் விரும்பியவாறே பார்ப்பாய் என்று கூட கூறிவிட்டான்!!! கூறிவிட்டான் என்பதற்கிணங்க ஆனாலும்...இவையன்றி கூற அப்பொழுதுதான் எவை என்று கூட ஆனாலும் விதவிதமாக பின் பல ரூபங்களில் நான் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதைக் கூட இதமாக எவ்வாறு என்பதை கூட முதலில் நீ கூறு!!!! எவ்வாறு தெய்வத்தை தரிசிக்க வேண்டும் என்பதை கூட!!!! எத் தெய்வத்தின்? உந்தனுக்கு இவையன்றி கூற.... தரிசிக்க வேண்டும் என்று அவனும் கூட கேட்க!!!
நீயும் கூறிவிட்டாய் நான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்று!!!!!!
இதையன்றி கூற அப்பனே சிறிது காலம் பொறுத்து இருந்தால் இங்கேயே யான் வரவழைப்பேன் என்று கூட அவந்தன் கூற......
நீயும் நகைத்தாய்!!! ஏனப்பா?? இவையன்றி கூற ஏழுமலையான் !! எவ்வளவு பெரிய மனிதன்!!! ஆனாலும் இங்கே வருவானா ?? என்று கூட!!!!
அப்படியென்றால் நீ செல்வாயாக!!!!!!........... என்று அவந்தன் கூற...
யான் செல்கின்றேன் என்று நீ அங்கிருந்தும் நடைபயணம் தொடர்ந்தாய் என்பேன் ஏழுமலையானை நோக்கி!!!!
இவையுணர்ந்து இதனையும் என்று அறியாமல் மனக்குழப்பத்திலே சென்று கொண்டிருந்தாய்!!! இவையென்றும் இதனை என்று அறியாமல் இவை என்று கூற பின் உன் மனது சொல்லியது!!!
பின் ஒருவன் இருந்தான் நண்பன் போலே!!.......... அவந்தனும் நம்முடனே இருந்திருந்தால்... இவ்வளவு பாரமா!!! இவ்வளவு பாரம் வந்திருக்குமா!???
பின் திரும்பி அவனிடத்தில் சென்று விடலாமா என்று கூட முக்கால் பங்கு கடந்து விட்டாய்!!!!! திரும்பவும் அவ் நினைப்பு!!!!
ஆனாலும் நினைப்பு பின் அவந்தனை பற்றியே நினைப்பு!!!!! ஆனாலும் பின் திடீரென்று வந்து நிற்க உன் முன்னாலே நண்பன் வந்து நிற்க அதிர்ந்து போனாய் நீ!!!!!
இவையன்றி கூற அப்பனே இவையென்று..... நீ ஏன்?? இங்கு வந்தாய்??? அங்கேதான் இருந்தாயே என்று கூற!!!!!
ஆனாலும் நகைத்து பின்...ஐயனும் இவையன்றி கூற ..... யானும் உன் பின்னாலேயே வந்து கொண்டிருந்தேன் என்று கூறி விட்டான்!!!
ஆனாலும் நீயோ கூறினாய்!!! நான் பலமுறை அடிக்கடி பார்த்திட்டேன்!!!! என் பின்னால் யாராவது வருகிறார்களா என்று எவை என்று கூற யாரும் இல்லை!!!
ஆனாலும் நீ எப்படி வந்தாய்??? என்று கூற!!!
ஆனாலும் இதையறிந்து பின் இதனையும் அறிந்து விட்டு பின் நாராயணனும் எவ்வாறு என்பதையும் கூட தெரிந்து கொண்டான் பின்சபரிநாதன் வருகின்றான் என்று கூட ஆனாலும் முன்னே இதனை என்றும் அறியாது பின் கிழவன் போல் வேடம் அணிந்து வந்து விட்டான் நாராயணன் உன் முன்னே!!!
இதனை அறிவதற்கு ஒன்று இல்லையா ஒன்றில்லாமல் இதனையும் என்று நன்கு அறிவதற்கு ஆனாலும் புரிந்து கொண்டான் சபரிநாதன்!!!!
இவை நல்முறையாக நீயும் இதையன்றி கூற உன் கையை பிடித்துக் கொண்டான் இவையன்றி கூற பெருமாளும்!!!
இவையன்றி கூற அப்பனே எந்தனுக்கு வழிகள் தெரியாது... நீ ஏதாவது வழிகள் காண்பி!!!! என்று கூட..... அவந்தன் (கிழவன்/பெருமாள்) உன்னிடத்தில் முறையிட!!!
நீயும் இவையன்றி கூற இவ்வயதில் உந்தனுக்கு இவை தேவையா??????
எவை வேண்டும் என்று நீ இங்கு வந்து விட்டாய்!!! என்று கூட நீ கூறி விட!!!
நீ கூறிவிட்ட பொழுது!!!
சொன்னான் ஒரு வார்த்தை நாராயணன் (கிழவன்) நீ எப்படி நாராயணனை பார்க்க வந்தாயோ!!!! அதேபோல்தான் யானும் நாராயணனை பார்க்க வந்தேன்!!!!
அதனுள்ளே அதற்கிடையே சபரிநாதனும் நகைத்து விட்டான்!!!!
இவையன்றி கூற இதனையுமென்று அறியாமல்.... ஆனாலும் பின் இதனையும் சபரிநாதனுக்கே புரிந்து விட்டது.....
ஆனாலும் இவையன்றி கூற அப்பொழுதே நீ பார்த்து விட்டாய்!!!! பார்த்துவிட்ட பொழுது ஆனாலும் சில நாட்கள் இவையன்றி கூட.... பின் மலையின் மீது ஏறினாய்!! ஆனாலும் மறைந்து விட்டான் அவ் முதியோன்!!!(கிழவன்)
இவையன்றி கூற ஆனாலும் இதனையென்றும் அறியாமல் பின் அங்கேயே தங்கி விட்டு ஆனாலும் இவையன்றி கூட பின் சபரியும் உன் அருகிலே!!!!
ஆனாலும் இதை என்று கூட அறியாமல் யான் பல வருடங்களாக இங்கே தங்கி இருக்கின்றேன் நாராயணன் எந்தனுக்கு என் கண்களுக்கு கூட புலப்படவில்லையே என்று நீ பிதற்றிக் கொண்டிருந்தாய்!!!!
ஆனாலும் இவையன்றி கூற..பின் இதனையும் என்று அறியாமல் பின் சபரிநாதனும் இவையன்றி கூற நாராயணன் கூட... உந்தனுக்கு காட்சி அளித்து விட்டான் என்று கூட சொல்லி விட்டான்!!!!
இவையன்றி கூற நண்பனே!!!! இவையென்று கூட..... ஏன்??? பொய் சொல்கின்றாய்!?....
நீயும் கூட என் பக்கத்திலே இருந்திருக்கின்றாய்!!!
எப்பொழுது நாராயணன் வந்தான்?? என்று நீயும் கேட்டு விட்டாய்!!!!
இவையன்றி கூற ஆனாலும் இதனையென்றும் அறியாமல் இவை என்றும் போறாத போறாத அப்பனே இவை என்றும் ஆனாலும் இன்னொரு கேள்வியையும் கேட்டிட்டான் சபரி!!!!!
இவையன்றி கூற பின் சரி!!! அவந்தன் உந்தனுக்கு கண்களுக்கு புலப்படவில்லை பின் இவையன்றி கூட.. பின் எங்கு நீ போக வேண்டும் என்று சொல் !! போகலாம் என்று கூற!!!!
பின் யான் பலமுறை அலைந்து விட்டேன் எந்தனுக்கும் வயது கூடிக் கொண்டே போகின்றது!!! எக்கடவுளும் இறை தரிசனங்கள் எவை என்று கூற கூறும் பொழுது கூட பின் எவை என்று கூற ஒருவர் கூட காட்சியளிக்கப் போவதாக இல்லை!!!!
அதனால் சிறிது யோசித்து சொல்கின்றேன் என்று நீ கூறிவிட்டாய்!!!!
இதையன்றி கூற பின் இவையென்றும் அறியாதபடிக்கு!!! சரி எங்கேயாவது செல்வோம் என்று கூற!!!
பின் அங்கிருந்து நகர்ந்து பின் அண்ணாமலைக்கு வந்தாய்!!!!
அப்பனே இவையன்றி கூற அங்கே வலம் வந்து கொண்டு இருந்தாய்!!! ஆனாலும் இவையன்றி கூற.... அப்பொழுது சபரிநாதனுக்கு தெரிந்து விட்டது!!!!!
ஓ!!!!!! அங்கே இவையன்றி கூற !!! இவந்தனுக்கு அடைக்கலம் நிச்சயமாய் உண்டு !! என்று பின் அவனிடத்திற்கே ( சபரிமலை) போய் விட்டான் அவன்!!!!!
இவையென்று இதனையுமென்று கூற ஆனாலும் உந்தனுக்கு வலங்கள் (கிரிவலம்) வர வர!!!! சுற்றிவர!! சுற்றிவர!!! நலன்கள் ஏற்பட்டு விட்டது!!!!
ஆனாலும் இவையன்றி கூற இதனையும் என்று அறியாமல் ஆனாலும் இவை போன்றே!!! உந்தனுக்கும் வயதாகிக் கொண்டே போகின்றதே!!!!!
பின் எவருமே வரவில்லையே என்று கூட மனதிலேயே நினைத்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தாய்!!!
அப்பொழுதுதான் ஈசன்!!!!ஓர் சன்யாசி போல் உன் பக்கத்தில் வந்து அமர்ந்து விட்டான்!!!
இவையன்றி நலமாகவே நலமாகவே இவையன்றி கூற ஆனாலும் பேசிக்கொண்டான்!! உன்னிடத்தில் இவையன்றி கூட!!!
யாரப்பா!!!! ?? என்று கூற!!!
யான் ஒரு பரதேசி!!! என்று நீ கூறிவிட்டாய்!!!
இவையன்றி கூற ஆனாலும் நீ யாரப்பா என்று நீ கேட்டதற்கு!!!
ஈசனும்!!! யானும் ஒரு பரதேசி தான் என்று கூறிவிட்டான்!!!!
அப்பனே இவ்வாறு இவ்வாறு என்பது நலன்கள் கூட கூட ஆனாலும் எவை என்று கூற ஆனாலும் நல்விதமாகவே ஆனாலும் உந்தனுக்கு சிந்தனைகள்!!!
பின் நண்பன் என்று சொன்னானே அவன் மீதே சிந்தனைகள்!!!
இவையன்றி கூற சரி!!!! இவையென்று எவ்வாறு என்பதையும் கூட நலன்கள் ஏற்பட ஏற்பட ஆனாலும் இதனையென்று அறியாமல்...வலம் வந்து வலம் வந்து பின்பும்.... நீயும் சரி!!! என்று பின் அண்ணாமலையையும் விட்டு எவ்வாறு என்பதை கூட இன்னும் பல திருத்தலங்களை நாடி ஏகினாய்!! ஏறினாய் அப்பனே பல திருத்தலங்களுக்கு கூட
இவையென்று கூற அப்போது தான் உன் ஞாபகம் எவ்வாறு என்பதையும் கூட அன்பு கூர்ந்தது!!! கடைசி வயதில் பின் நண்பன் என்று ஒருவன் இருந்தானே அவன் கூடவே பின் அங்கேயே கழித்து விடலாமே என்று பின் அப்பொழுது இருந்தே மனதில் இருந்து நினைத்து நினைத்து நண்பா!!!!!
இவையன்றி கூற இறைவா!!! நீதான் எந்தனுக்கு தரிசனம் கொடுக்கவில்லை!!! அவ் நண்பனையாவது என்னிடத்தில் சேர்த்து வை என்று கூட நீ கூட கவலைக்கிடமாக சுற்றிக் கொண்டிருந்தாய்!!!!
இவையன்றி கூற ஆனாலும் கடைசியில் எவ்வாறு என்பதையும் கூட பின் யான் வீற்றிருக்கும் பொதிகை மலையிலே வந்தாய் என்பேன்!!!!
அப்பனே இவையன்றி எதனையுமன்றி கூற அப்பனே அப்பொழுது யானும் உன் அருகிலே வந்து நின்றேன்!!!!
இவையன்றி கூற எதையுமென்று அறியாமல் யான் கூறினேன் உன்னிடத்தில்... அப்பனே நீ யார் என்று கூட!!.....
நீயும் என்னை திரும்பி கேட்டாய் அப்பனே நீ யார் என்று!!!!
நலங்களாக நலன்களாக உறுதியாக ஆனாலும் இவையன்றி கூட ஆனாலும் சரி என்று கூட இவையென்று யானும் பின் சொன்னேன்!!! பின் யான் நல்லோர்களுக்கு உதவி செய்பவன் என்றேன்!!!
ஆனாலும் நீயும் சொன்னாய் யானும் கூட நல்லோன் தான் எந்தனுக்கும் உதவி செய் என்று!!!!
இவையன்றி கூற ஆனாலும் இதை எவ்வாறு என்பதையும் கூட அறிந்து பின் எந்தனுக்கு ஒரு உதவி செய்!!!! இவ்வாறு என்பதையும் கூட!!!!
ஒரு நண்பன் இருந்தான் என்னிடத்தில் பரிபூரணமாக என்னை பார்த்துக் கொண்டான் ஆனாலும் இவையன்றி கூட இப்பொழுது.. வயதாகி முதிர்ந்து தோற்றம் ஆனாலும் இவை என்று கூற அவ் நண்பனை என்னிடம் வரவழைத்து நல்விதமாக அழைத்துக் கொண்டு வர முடியுமா!?? என்று நீயும் என்னிடம் கேட்க!!!!
ஆனாலும் யான் உணர்ந்து விட்டேன்!!! அவந்தன் யாரென்று!!!!! கூட!!..
ஆனாலும் நீ போய்க்கொண்டே இரு!!! எங்கு சென்று கொண்டிருக்கின்றாயோ அப்பொழுது கூட எவை என்று கூட ஓர் முறை அழை!!! நண்பா என்று கூட
வந்துவிடுவான் என்று கூற!!!
ஆனாலும் யோசனைகள் இவையன்றி கூட யோசனைகள் ஆனாலும் உன் மனதில் நண்பா என்று சொல்லிவிட்டால் எங்கு இந்த காட்டில் அவந்தன் வரப்போகின்றான்??? என்று கூட!!...
இவையன்றி கூற இவையன்றி கூற நல்விதமாகவே உண்டு... ஆனாலும்... இதனையும் என்று தரிசிக்க தரிசிக்க இவையன்றியும் கூற அப்பனே... நல்விதமாக நல்விதமாக பல ஆலயங்களுக்கும் சென்றும் ஆனாலும் அப்பனே இதையென்று கூற அறியாமல் ஆனாலும் கடைசியில் அப்பனே இங்கே வந்தாயப்பா !!!! நீ!!!!
குருநாதர் அகத்தியபெருமான் வாக்கு பாகம் 3 ல் தொடரும்!!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.......... தொடரும்!
ஓம் அருள்மிகு அன்னை லோபமுத்திரா தாய் சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDelete