வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
வீட்டின் அருகில் இருக்கும் லோபாமுத்திரா சமேத அகஸ்தியப் பெருமான் கோவிலில் இன்று காலை அபிஷேக, பூசைகளுடன் அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரத்தை, நண்பர்கள் இருவருடன் சேர்ந்து சிறப்பாக கொண்டாடினோம். மிக அருமையான தரிசனம், ஆசிர்வாதத்துடன், அங்கு அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்காக கீழே தருகிறேன். நான்காவது படத்தை சற்று பெரிதாக்கி பார்த்தால், ஓரளவுக்கு அகத்தியரும், லோபாமுத்திரையும் தெரிவார்கள். அவர் அருள் பெற, நீங்கள் அனைவரும், இன்று விழைவீர்கள் என நம்புகிறேன்.
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
அவரவர் செலுத்துகின்ற வாகனத்திலிருந்து, வெளிவரும் நச்சுப்புகை, இந்த அண்டத்திற்கும், உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதால், இகுதொப்ப தொடர்புடையவர்கள் எல்லாம், நறுமணமிக்க புகையை ஆலயங்களிலே அதிகம் இட்டு, இட்டு, இந்த குறைக்கான பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
[ROUGH TRANSLATION] The poisonous smoke emitted by your vehicle adversely affects the universe and creatures in different ways. So, all those connected with vehicles, should regularly offer fragrant smoke in temples in a big way, as a parihara for this defect.
ReplyDeleteOm Agatheesaya Namah
DeleteIts really superb Parihara
Wish you happy birthday
ReplyDeleteOm Agatheesaya Namah
ReplyDeletewhere is this temple and please provide some details about this if possible.
Om agathisaya namaga
ReplyDelete