​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 17 December 2016

சித்தன் அருள் - 539 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! மறுபடியும் உங்களை, ஞாபகப்படுத்துவதற்காக. நாளை அகத்தியப் பெருமானின் நட்சத்திரம். ஏதேனும் அகத்தியர் சன்னதிக்கு சென்றோ, வீட்டிலோ, சிறிது நேரம் பிரார்த்தித்து, ஒரு செயல்/உதவி அவரை நினைத்து, பிறருக்கு செய்து, அவர் அருள் பெற வேண்டிக்கொள்கிறேன்.  இன்றைய "அகத்தியரின் அருள்வாக்குக்கு செல்வோம். ஓம்  லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!]

அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒவ்வொரு மனிதனின் மனம் எப்படி என்று எமக்குத் தெரியும். ஒவ்வொரு மனிதனையும், இறை சக்தியைக் கொண்டு, பக்குவம் அடைந்த மனிதனாக மாற்ற முடியும், என்றாலும் கூட, இறைக்கு வேலை அதுவல்ல. அன்னவனே, உழன்று, சிதிலப்பட்டு, வேதனைப்பட்டு, கவலைப்பட்டு, கஷ்டப்பட்டு, பக்குவப்பட்டு தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான், இறையின் எண்ணமாகும். அறிவிலே தெளிவும், மனதிலே உறுதியும், இருக்கவேண்டும். இது கிடைப்பதற்கு, மனிதன் வாழ்விலே துன்பங்கள் படவேண்டும். அதை அறிவிலே ஊடுருவி நாங்களே தெளிய வைப்போம். தொடர்ந்து பூசை செய்ய முடியவில்லையே என்று  வருந்தாதே. அந்த ஏக்கமே, ஒரு பூசை தான். எந்த இடத்தில் அமைதி கிடைக்கிறதோ, அங்கு  அமர்ந்து, நீ பூஜை செய்யலாம். அங்குதான், இங்குதான், அதிகாலைதான், உச்சிப்பொழுததுதான் என்பது இல்லை. இறையை வணங்க, காலம், நாழிகை, சூழல் எதுவும் தேவை இல்லை. மனம் ஒன்றி இருந்தால் மட்டும் போதும்.  எனவே, இதனை எண்ணி அமைதியாக வாழ். நல்லதொரு வாழ்க்கை இறைவன் அருளால் உனக்கு கிடைக்கும். ஆசிகள். சுபம்.

14 comments:

 1. Dear Sir,
  Vannakkam Can you please tell me any agasthiyar temple near by tambaram. While searching in net i am getting only agatheeswarar temples not agathiyar temple . please help me ragarding this.

  ReplyDelete
  Replies
  1. As far as i know, there are 2 temples of agasthiyar at chennai. One at Paris Corner and the other @ T.Nagar. I am not aware if any temple with Agasthiyar is available at Tambaram.

   Delete
 2. Dear Sir,

  There are following temples

  Sri Theertha Paleeswarar Temple, Tiruvallikeni, Chennai.

  Sri Agastheeswarar Temple, Villivakkam, Chennai

  Sri Anandavalli-Agatheeswarar temple, North Mada street, Sterling Road, Nungamabakkam, Chennai.

  Agastheeswarar Temple Tiruvottiyur [Agathiyar Temple]

  Agastheeswarar temple panchetti [Agathiyar Temple]

  ReplyDelete
  Replies
  1. Agatheeswar-Kubera temple, at Tiruvotriyur, which is located very close to the Thyagaraja-Vadivudai temple, does have an idol of Maharishi. But Tiruvotriyur is very far from Tambaram.

   Delete
  2. According to below website, the Nungamakkam Sterling road Agatheeswar temple does have an idol of Maharishi and Lopamudra devi. http://drlsravi.blogspot.in/2010/09/agashteeshwarar-akhilandeshwari-temple.html

   Delete
  3. you can add some more with this in polichalur agatheesvarar temple near pallavaram does have agathiar ayya idol opp to lord muruga
   this temple sivalingam has been worshipped by agathiar and the sivalingam is markably big in size and there is a agathiar seva sangam is also there
   there is one more is in the mamarathu esvarar temple in guduvancheri there also idol of ayya agathiar is there

   Delete
 3. [ROUGH TRANSLATION] What type of mind everyone has, is known to us. Though it is feasible to transform every person [spiritually] ripe using Divine power, it is not Divine’s job. It is Divine’s view that everyone should elevate himself, by himself, through combat, damage, pain, worry, obstacles and maturity. One should have clarity in intelligence and fortitude in mind. To obtain these, man has to undergo sorrows in life. We will clarify the same by enlightening your intelligence.
  Don’t be depressed that you are unable to do puja regularly. Even that despondency itself is puja. Wherever the surroundings are peaceful, you can sit there and perform puja. There is no compulsion that only here, only there, only in early morning, only in noon, like that. To salute the Divine, timing, surroundings etc are not required [conditions]. Only a focusssed mind is sufficient. So, thinking on these lines, lead a calm life. Your life will get better through Divine grace. Blessings. Subham.

  ReplyDelete
 4. In some of the Agatheeswarar temples, an idol of Agathiar maharishi may be found. [Agatheeswarar temple means a Siva temple, wherein the lingam had been, in the past, established or worshipped by Agathiar maharishi]. Pozhichalur Agatheeswar temple, near Pammal, Pallavaram, has an idol of Agathiar maharishi.Even Kolappakarm Agatheeswar temple, near Anangaputhur, MAY have an idol, not 100% sure.

  ReplyDelete
 5. Om Agatheesaya Namah

  Kindly inform if do you know any stotram/prayer/stuti on Our Mahamuni Agasthya written by any Siddha/deity.

  If have anything then please publish.

  ReplyDelete
  Replies
  1. ஓம் கும்ப சம்பவாய விதமஹே
   பொதிகை சஞ்சராய தீமஹி
   தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்

   ஓம் கமண்டல ஹஸ்தாய வித்மஹே
   காவேரி தீர்த்தாய தீமஹி
   தந்நோ அகத்திய ப்ரசோதயாத்

   ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
   சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
   கடலுண்ட காருண்யரே
   கும்பமுனி குருவே சரணம் சரணம்

   Om Kumba sambavAya vidhmahe
   Podhigai sancharaya dhimahi
   Tanno Gnana-guru prachodayat

   Om kamandala hasthaya vidhmahe
   Kaaveri theerthaya dhimahi
   Tanno Agathiya prachodayat

   Aindhu ilakkanam thandha Agathiyare
   Sittha vetkkai konda Siva yogi-ye
   Kadal-unda kaarunyare
   Kumba muni Guruve saranam saranam

   Delete
 6. Aum Agatheesaya Namaha: Aum Sairam

  Mahamuni Devotees who wish to take darshan in Chennai...

  Sri Aanandavalli Agasthiswarar Temple or Panchetti (Panjetty) temple, Red Hills, Thiruvallur District. Pincode is 601101. Contact: Babu Gurukkal: 9841317500.

  http://agathiyarvanam.blogspot.in/2014/09/the-story-of-panchesti-temple.html

  May Guru Agathiayar bless us in abundance and seek his darshan.

  ReplyDelete
 7. ஐயா, நான் மதுரையில் வசிக்கிறேன், அகத்தியர் கோவில் மதுரையில் எங்கேனும் உள்ளதா? உங்களுக்கு தெரிந்து இருந்தால், தயவு செய்து சொல்லவும்

  ReplyDelete
 8. Sri Agastheeswarar Temple, Karungalakudi, Tiruchunai, Madurai district.

  ReplyDelete