​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 22 December 2016

சித்தன் அருள் - 544 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கர்மத்தால் வருகின்ற துன்பம் யாவும், தர்மத்தால் தீர வழியுண்டு. அது வேண்டும், இது வேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம் வேண்டாது, இறை வேண்டும் என்ற எண்ணம் வேண்டுமப்பா. 

அகத்தியப் பெருமானே! எல்லாரையும் ஆசிர்வதித்து, ஒவ்வொருவருடைய வேண்டுதலையும்  நிறைவேற்றி வையுங்கள்!

3 comments:

  1. [ROUGH TRANSLATION] Through dharma [charity], there are ways to alleviate all the sufferings originating from karmas. I want this, I want that, is not the correct thinking. You need to think: I want the Divine.

    ReplyDelete
  2. ஸ்ரீ அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete