[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இன்றைய அகத்தியப் பெருமானின் அருள் வாக்கை தொடரும் முன்............. ஒரு சிறிய வேண்டுதல். வரும் ஞாயிற்று கிழமை (18/12/2016) அன்று அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம். அனைத்து அகத்தியர் சன்னதியிலும் சிறப்பு பூசை நடக்கும். அதில் கலந்துகொண்டு, இயன்றதை செய்து, அவர் அருள் பெறுங்களேன்!
இனி, அருள்வாக்குக்கு செல்வோம்.]
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
உந்தனுக்கு, கடைவரையில் இறையருள் தொடர நல்லாசிகள். எது குறித்தும் மனக்கலக்கம் கொள்ள வேண்டாம். அன்றன்று காலம், விதிப்படி, விதிப்பயனாக, அவனவன் செய்த வினையின் எதிரொலியாக ஆண்டாண்டு காலம் சில கஷ்டங்களும், மன உளைச்சல்களும் தொடரத்தான் செய்யும். கஷ்டங்கள் தொடர்கிறதே என்று, இறை வழி விட்டு விலகக்கூடாது. சிறப்பில்லா வாழ்க்கையிலே, சிறப்பில்லா சம்பவங்கள் எதிர்பட்டாலும், இறை வணங்க மறுத்தல் கூடாது. செய்கின்ற தர்மத்தை விடக்கூடாது. சிந்தை கொள். எம்மீது ஆர்வம் கொண்டு, நீ செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் எமது அருளாசி உண்டப்பா!
Om Agatheesaya Namah
ReplyDeleteKindly confirm on coming Sunday there will be BIRTHDAY of our MahaMuni as per Nakshatra. Also guide if any one have more details on this.
Yes. Agasthya's nakshtra "Aslesha" falls on sunday and there will be special abishegam and pooja at his temples. Or else you can do the pooja at your home. Be with him that day. It will bring in a lot of prosperity.
DeleteOm Agatheesaya Namah
DeleteThank you so much for guidance. This will be Biggest day so lets do together the things which Mahamuni always appreciated and suggested to us.
[Note: it is not clear whether this reply by the Maharishi is meant only for the specific person who asked the question or it is in general meant for all]. Blessings that Divine grace continues to you life-long. Do not have mental confusion about any issue. As per time, destiny, fruit of destiny, as echo of the karma deeds done by each one, for few years, difficulties and mental agitations will continue. Just because of continuing difficulties, you should not deviate from your path to Divine. Even if the life circumstances and events are not great, you should not refuse to salute the Divine. You should not give up charity. Keep faith. All deeds that you do in attachment to us [Rishis] will have our grace- blessings!
ReplyDeleteEventhough, the above explanation was given to an individual, i felt the contents applies to everybody, individually. Hence, we are assured that he is, his grace is always with us, if whatever good we do in his name.
Delete