அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Monday, 5 December 2016
சித்தன் அருள் - 528 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
[ROUGH TRANSLATION] To say that I also can, is self-confidence. To say that only I can, is ego.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇனிய புத்தாண்டில் "உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ்,
மெய்ஞானம்," பெற்று மேலோங்கி வாழ
"வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் ,
என வாழ்த்துகிறேன் . உங்கள் மெயில் id
தெரிய வில்லை .எனவே "சித்தன் அருள் "
விலாசத்திற்கு அனுப்புகிறேன் . தவறாக
எடுத்துக்கொள்ளவேண்டாம் .
அன்புடன் S .V .
Thank you Sri.Venkatesan. I pray Sage Agasthiya to gift you a peaceful life in 2017
ReplyDelete