​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 19 December 2016

சித்தன் அருள் - 541 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன்,  சாஷாத் தரிசனம் மூலமாகவோ, பசு மாட்டு தரிசனம் மூலமாகவோ, யானையின் தரிசனம் மூலமாகவோ, பல்லியின் ஒலி மூலமாகவோ, ஒரு சுப சகுனத்தை காட்டுகிறார். அதை விட (பூசை, யாகங்களின் போது) வானத்தில் இருந்து ஒரு துளி மழை விழுந்தாலும், இறை அதை ஏற்றுக் கொண்டது என பொருளாகும்.

5 comments:

 1. சித்தன் வாக்கு சிவன் வாக்கு. அகத்திய பெருமான் அருள்.

  ReplyDelete
 2. [ROUGH TRANSLATION] Divine displays shubh shagun, through sakshath darshan, or cow darshan, or elephant darshan, or lizard chirping. Even higher than that (during puja, yagna), the falling of even a drop of rain from the sky means that the same has been accepted by the Divine.

  ReplyDelete
 3. Respected Sir
  Please post the siddha instruction by Saint agasthiyar.It may
  Help for people. I am waith for your valuable reply.Thank you sir

  ReplyDelete
  Replies
  1. சித்தன் அருளில், இன்றைய அருள் வாக்கு என்பது, அகத்தியப் பெருமான் நாடியில் வந்து உரைத்த உபதேசங்களே. இதை, நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.

   Delete