வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
நம்மை வாழவைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பெருமான் உத்தரவு படி கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது.
அனைத்து அகத்தியர் அடியவர்களும் ஆன்மீக அன்பர்களும் இந்த கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
உலக நன்மைக்காக மதுரையில் சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை அழைப்பிதழ்
திருஆலவாய் அண்ணல் அரசாளும் மதுரையில் சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை நிகழ்வு
தேதி :
07.12.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை
இடம் :
A.S.மஹால் திருமண மண்டபம், 3வது அவென்யூ, நியூ ஹவுசிங் போர்டு, வில்லாபுரம், மதுரை.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteகூட்டுபிராத்தனை வருபவர்கள் 'திருவாசகம்' புத்தகம் இருந்தால் எடுத்து வரவும்.