​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 16 November 2025

சித்தன் அருள் - 2001 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு.- பகுதி 4



02.11.2025 - திருவண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.- பகுதி 4

==========================================
# அன்புடன் சிவ வாக்கியர் சித்தர் வாக்கு
==========================================

அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிரை கொடுத்துக் கொண்டிருக்கும் ஈசா, உனை பணிந்தேனே. மனதில் எழுந்தே, எழுந்தருளி செப்புக. 

அனைவருக்குமே கர்ம வினைகள் ஏற்று, பல பாவ வினைகளில் மிதந்து கொண்டுவர, எங்கு நிம்மதி? ஏது கிடைக்கும்? என்பவையெல்லாம் தேடித் தேடி, அலைந்து அலைந்து, அதற்குள் விடிவெள்ளியாக அறிந்தும், இவைத்தன் ஞானத்தை, ஞானத்தை, அதாவது ஞானப்பாதையை காட்டிட, மெய்யே மனதில் இறங்கி செப்புவாயாக. 

ஈசனாரே, தேவியாரே, அறிந்தும், அன்னை தந்தையாக இருந்து, அனைவருக்கும் பின், அவன் அருளாலே அறிந்தும், இவைத்தன் வாக்கியனே உரைக்கப் போகின்றேன். 

==========================================================
# சிவ வாக்கியர் பாடலின் YouTube லிங்க் மற்றும் விளக்கங்கள் 
==========================================================
(இதற்கு முந்தய வாக்கில்  இடைக்காடர் சித்தர் உரைத்த வாக்கு சுருக்கம்: மனித மூளையில் (தீய எண்ணங்கள்) தீய செல்கள் பல வழிகளில் பதிந்திருக்கின்றன.  இவை தீய பலன்களை எதிர்பார்க்கும் வகையில் செயல்படுகின்றன. அதாவது நல்ல பலன்களை தடுக்கும்.  அவற்றை அகற்ற சிவவாக்கியர் சித்தர் பாடி அகற்றுவர் இந்த கூட்டுப்பிரார்தனையில். அந்த பாடலின் ஒலி, சொல்லின் சக்தி மூளையில் உள்ள தீய அணுக்கள் (வைரஸ் போன்றவை) அழிந்து, மனதிலும் உடலிலும் புனிதம் மற்றும் சுத்தம் ஏற்படும். இது தான் மூலாதாரம் என விளக்குகிறார் இடைக்காடர் சித்தர். இப்போது அந்த பாடலை கேளுங்கள் )
அடியவர்கள் பின் வரும் கூட்டுப் பிரார்த்தனை நாடி வாக்கு YouTube வீடியோவை இயக்கி, அதனுடன் இந்த பாடல் வடிவமான வாக்கினை படிக்க நன்கு புரிதல் உண்டாகும்.
https://www.youtube.com/watch?v=4m6pXzqgXzA&t=7h21m02s
==========================================
# அன்புடன் சிவ வாக்கியர் பாடல்
==========================================

நன்று என்றும் உண்மைதனை  என்று என்று போதிலும் 
என்பதெல்லாம் எங்கு போது அங்கு வந்து ஞானமே 
அறிந்த ஒன்று அறிந்ததில்லை மனிதன் என்னும் இடத்திலே 
கூர்ந்து கூர்ந்து கவனித்து அருளீந்தும் ஈசனே!
என்றும் என்றும் உன்னைத்தானே தேடித் தேடி வந்து வந்து, 
ஏது என்று ஏது என்று அறியா போனதை 
எப்படி நின்றின்று அறிந்து ஒன்று எதற்காக 
எதனை என்றும் பயன்படுத்துவதில்லையே ஈசனே! 

=====================================
#  மூல  மந்திர ரகசியங்கள் 
=====================================

நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய
 
ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய 

ஓம் ஐயும் கிலியும் சவ்வும்  என்ற மூல மந்திரத்தையே விட்டுவிட்டு, 

மனிதனின் உடம்புக்குள் ஏறி ஏறி, 

அத்தனையும் கூவுகின்ற மனிதன் இடத்தில் பாவங்கள் எல்லை இல்லா சேருகின்றது. நீக்குக, ஈசனே, 

========================================
#  மாயையை நீக்கும்  மந்திர ரகசியங்கள் 
========================================

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய 

அம்மும் உம்மும் சேர்ந்தாலே, எதனை என்றும் அறிந்திலும், 
உவ்வும் அம்மும் இம்மும் மம்மும் அசிததொன்றுதில்லையே 

====================================
(அசிததொன்றுதில்லையே
அசிதம் = நிலையானது, மாறாதது, சிதையாதது
தொன்று = ஒன்று 
தில்லையே = இல்லை)
===================================

இவ்வரென்று அறிந்ததொன்று நிச்சயம், தன்னிலே உடம்புக்குள் ஊடுருவும் ஒளியில் தன்மை இன்றியே, 

இன்றியே எதனை காக்க என்றெனும், என்றெனும் புதுமையே வருவதில்லை. அன்றியே,

ஈசனே, ஈசனே. ஈசனே, ஈசனே, 

என்றென்றென்றும் நிலைத்திருப்பாய். அனைவரும் உள்ளத்தில், 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய 

என்றென்றென்றும் வழியில் தன்னை விட்டொழித்த ஆளையே, 
என்றும் என்றும் கைப்பிடிக்க ஆளு இல்லை  ஈசனே, 
மனிதனுக்குள் உள்புகுந்து, அனைத்தையும் ஈக 
பின்ற பிண்டம், எதை என்றும் அண்டிலானே ஒன்றையே 
அறிந்ததொன்று எத்தனை பிறவிகள் போதினும், 
அறிந்திருக்க முடியவில்லையே. பாவத்தை, பாவத்தை 
சுமந்து சுமந்து நின்ற அதனால், என்றென்றென்றும் ஜீவிக்க, 
அதனையும் என்றும் நீக்குவாயே. நமச்சிவாய, நமச்சவே, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய. 

========================================
#  மற்றொரு  மந்திர ரகசியங்கள் 
========================================

ஐயும் கிலியும் , இவை இரண்டும் ஒன்றோடோடு இணைந்தது. 
கிலியும் அவ்வும் அம்மும் உம்மும் ஏந்தி, ஏந்தி, மனிதனிடம் 
குத்தி குத்தி வந்ததென்று என்னவென்று கூறுவது 
அறிந்ததொன்றும் பார்வதி. எதை என்று தாயே, 
உண்மைதனையும் அதனை என்று மூலதென்னில் புகுத்தி, புகுத்தி, 
எத்தனை பாவங்கள் அதனை இன்றும் எடுத்து, எடுத்து தூரவே வீசியே. 

என்றென்றென்றும் ஜீவிக்கும் பார்வதி, பார்வதி 
அறிந்தும் என்றும் எந்தன் உள்ளத்தில் தாயாக நிற்பவளே. 

என்றென்றும் ஜீவிக்கும் பார்வதி அன்னையே, 
தந்தையே  நமச்சிவாய, தந்தையே  நமச்சிவாய. 
அனைவருக்கும் எல்லை இல்லா ஆசிகளே, கொண்டிரே, 
கொண்டுவிட்டு செல்லுகை. எதனை என்றும் கூறிடும் 
அழுது உள்ள அழுக்குகளில் எடுத்து எடுத்து வீசிடு. 

எதனை என்றும் உணர்வதே இல்லையே. மனிதனே, 

பாவமே, பாவமே, மனிதனின் பிண்டமே, பாவமே. 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய 

================================================
# உண்மைப்பொருளை மறைக்கும் மாய ஆசைகள் 
================================================

எத்தனை பிறவிகள் கொடுத்தது போதுமே, 
எத்தனை பிறவிகள் எப்பொழுதும் கொடுக்கின்றாய். 
அத்தனையும் பொய்யான என்றுமே உணர்வது, உணர்வதே இல்லையே. மனிதனே, 
உணர்வதே அறிந்ததொன்று எத்தனை. தேவியே, பார்வதி, 
அன்னையே, உமையன்னையே, அறிந்து நின்று ஒன்றென்றும் 
உலகை காக்கும் ஈஸ்வரி. என்றும் என்றும் நினைத்து, 
நினைத்து, நினைத்து நிற்பவளே. 

============================================================
# மனதின் உள்ளே ஆசைகள். எனவே புண்ணியங்கள் மறைந்து நிற்கும் 
============================================================

மனதின் உள்ளே ஆசைகள், 
எண்ணற்ற ஆசைகள், மனிதன் இதயத்தில் ஓடிக்கொண்டு இருக்க, இருக்க, 
எத்தனை, எத்தனை புண்ணியங்கள். 
அவைதன்னும் மறைந்து நிற்க, மறைந்து நிற்க, 
ஓடோடி வா தாயே !!!!!!
அறிந்தும் என்றும் உண்மைதனை உணர்த்திட , 
உமையம்மை அம்மையே, என்றென்றும் உன்னை அழைக்கின்றார்களே. 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

==========================================
# ஏன் நிம்மதி இல்லா வாழ்வு மனிதனுக்கு ?
==========================================

சூரியன், சந்திரன், எங்கும் எங்கும் நிலைத்து நின், 
அன்று அன்று, அவை தன்னில் மாற்று மாற்று சுற்றுகையில், 
எங்கும் தானே நிறுத்தி இருக்கும். நிம்மதி எங்கே, 
எங்கே, எங்கே, நிம்மதி. எதனைக் கொண்டும் வாழ்வது ?? 
வாழத் தெரிய அறிந்ததொன்று, வாழ முடியும் என்ற போதிலும், 
அறிந்தது உண்மையே. 

===================================================
# ஏன் மனக் குழப்பங்களாக மனிதனின் சிந்தனைகள்?
===================================================
சந்திரன் வந்து வந்து, மனக் குழப்பங்களாக, 
என்றென்றும் எவ்வாறாக, மனிதனின் சிந்தனைகள், 
சந்திரன் பாவத்தை நீக்குக. தேவியே, 

சந்திரன் வடிவமாக இருக்குமே, அன்னையே, 
அதனையும் கூட அறிந்திருந்தும், நீக்குக, நீக்குக, 
அனைவரின் சந்திரத்தை, தோஷத்தை நீக்குக. 
(அன்னையே தாயே , அனைவரின் சந்திர தோஷத்தை நீக்குக.) 


ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய


எத்தனை மனிதர்கள், எத்தனை குறைகள், 
எத்தனை குறைகள், அத்தனையும் போக்குக. 
எத்தனை வாழ்வில் போராட்டங்களை, 
மனிதனின் சந்திக்கும் வேளையிலே, அன்னையாக வருக, 
அன்னையாக வருகவே, உமையே, அம்மை, தேவியே,
பின் ஆதி அந்தம் இல்லாத ஈசனே, 


ஆதி அந்தம் இல்லாத அன்னையே, பராசக்தி, 
புவனேஸ்வரி, தாயே, அனைத்தையும் நீயே. 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

===================================================
# கலியுகத்தில் சூரியனின் வெளிச்சம் தான் இல்லையே
===================================================
சூரியன் தன்னிலிருந்து இயக்கா விடியில் போனாலும், 
அதனைக் கண்டு மனிதன் எப்படிதான் வாழ்வான் ???
அறிந்ததொன்றும் எத்தனை பிறப்புகள் கடந்து கடந்து 
கலியுகத்தில் சூரியனின் வெளிச்சம் தான் இல்லையே. 
தருக, தருக, ஈசனாரே, 
தருக, தருக, ஈசனாரே, 

பணிகின்றேனே எப்பொழுதும், அன்னை தந்தையாக, 
எப்பொழுதும் மனிதனுக்கு புத்திகள் கம்மி, 
எதை என்றும் புரியாத அன்பினின் எல்லையே, 

அன்பினின் எல்லையே அறிந்ததொன்று உண்மையே. 
என்னவென்று பாவத்தை, மனிதனின் அறை தன்னில், 
அறை தன்னில், எதை என்று பிண்டமாக போகும் நேரத்தில், 
எதைக் கண்டு அழுகின்றானே, மனிதன் என்று தெரிவதில்லையே. 

ஆன்மா  என்றும் எதனை என்றும் குறிப்பிட்ட நேரத்தில், 
அத்தனையும் இழந்து நிற்கின்றான், ஆன்மாவாக, 
எத்தனை பிறவிதன் கடந்து கடந்த போதிலும், 
உண்மைதனை உணரவில்லை, மானிடனே, மானிடனே. 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

=======================================
# பாவங்கள் ஓடிவிடும் ரகசியங்கள்
=======================================

நாமம் என்று நாமத்தை துதிக்கவே, என்றென்றும் 
நாற்றிடாது, என்றென்றும் அமைத்ததில்லை. எத்தனை
அறிந்திருந்தும், நாராயணும், நாராயணும், ஒன்றெனும் 
பிரம்மனும், எதை என்றும் முருகனும், ஒன்றே 
பிள்ளையோனும், ஒருவனே என்று என்ற போதிலும், 
அனைத்ததொன்று ஒன்றுமே இணைந்ததொன்று போதுமே. 
இவ்வனைத்தும் இணைந்ததொன்று, மனிதனுக்கு புரிகையில், 

பாவம் ஓடிடுமே, 
பாவம் ஓடிடுமே. 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

===============================================================
# தினந்தோறும் துதித்க வேண்டிய பாவம் ஒன்று சேராத மந்திரம்.
===============================================================

உம் அம்மும் மம்மும் சிம்மும் அறிந்ததொன்று, எதனையும் 
கிலியும் சவ்வும், இவை என்று அறிந்ததொன்று, யாமே 
அறிந்ததொன்று இல்லையே. மனிதனிடத்தில் இதை புகுத்து, 
அறிந்ததொன்று, அறிந்ததொன்று, இதை அறிந்து கொண்டே, 
இதை அறிந்து கொண்ட போதிலும், 
பாவம் ஒன்று சேராது. 

இதனை என்றும் துதித்து, துதித்து, அருள் செய்க, அருள் செய்க. 
இம்மந்திரத்தை எதனென்றும். தினந்தோறும் சொல்லுவென்று, 
எதனையும் நின்று, அதனை காத்தருள்வாய், ஈசனே, 

ஈசனே. என்ன தத்துவம், எதனை இன்று வந்தது, 
மக்களுக்கு யாங்கள் கூட புரிய வைக்க வேண்டுமே. 
அதனை இன்றும் இன்னும் தன்னும், அதை புரிந்துகொள், 
மக்களுக்கு அறிவை, தா தா, அறிந்ததோர் உண்மையே, 

==========================================================
# பாவம் விலக்கிடும் மூல உண்மை காரணம் அறியவேண்டும் 
==========================================================

எங்கிருந்து வந்தது, ஆன்மா, 
எங்கிருந்து வந்தது, உடம்புதானே, உடம்புதானே. 
அத்தனையும் புரிந்து கொண்டால், மனிதனிடத்தில் விலகுமே, 

பாவமே, பாவமே, விலகியோடும், பாவமே. 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

==========================================================
# உலகத்தின் கலியின் பின் கட்டுப்பாட்டில், மனிதனே
==========================================================
எத்தனை குறைகள் இருந்தபோதிலும், 
எத்தனை குறைகள் இருந்தபோதிலும், 
உன்னை நம்பி வருகின்றனர், 
எத்தனை, எத்தனை, இன்னும் தன்னில் கூடவே, 
உலகத்தின் கலியின் பின் கட்டுப்பாட்டில், மனிதனே, 
அத்தனையும் நீக்கிட, ஓடோடி  வா, 
எதை, எதை என்று கொன்றவுடன், அனைத்தையும் கொல்க, 
அனைத்தையும் கொல்லுக , பாவத்தை கொல்லுக , 
பாவத்தை கொன்று, பின் புண்ணியத்தை அருளுக, 

ஈசனாரே, உம்மாலே முடியும், அனுதினமும் காத்தருள, 
எத்தனை, எத்தனை, மனிதனுக்கு பிறவிகள், 
அத்தனையும் பிறவிகளில் புதிதாக, எதை என்று அறிவதில்லை, 
அறிய வேண்டும், எதனை என்றும் பாவக்கணக்கு முடித்திடு, ஈசனரே, 
முடித்திடு, எதை என்று அனுதினமும். ஆராய்ந்து, 

எதையை என்றும் புகுத்திட வந்தது, போனது, 
எதுவென்று மனிதனுக்கு தெரியவதே இல்லையே. 
வந்ததென்றும், போனதென்றும், எதுவும் கூட, மனிதனின் புரிந்துவிட்டால், 
பாவங்கள் விலகியோடும், விலகியோடும், 

அவை அனைத்துக்கும், எதை என்றும் அருள்களில் ஈக, 
எதை நினைத்தும், உம்மருகில் வந்து வந்து செல்கின்றான். 
எத்தனை, எத்தனை ஆசிகள், ஆசிகள், 
அனைத்தையும் வாரி, பின் வழங்குக, தாயே

தந்தையே, பணிந்து நின்று கேட்கின்றேன், 
தந்தையே, பணிந்து நின்று கேட்கின்றேன். 

=========================================================================
# கந்தப்பெருமானே வருக !! - புண்ணியத்தை புகுத்தி பாவத்தை போக்கி அருள !!
=========================================================================
====================================================
# ஐந்தெழுத்து என்னும் வடிவில் வருவாய், குகனே !!!!!
====================================================

ஏதும் அறியாத மானிடரே, எதையை என்றும் கஷ்டங்கள், 
அதையும் தீர்த்த, ஓடோடி வருவாய், குகனே, 
ஐந்தெழுத்து என்னும் வடிவில் வருவாய், குகனே. 

ஓம் நமசிவாய ஓம் 
சண்முகனே, வா  நீயும், 

சண்முகனே, வா வா, அறிந்தும் ஒன்று, 
வம்மும், சிம்மும், அம்மும், எய்தி அருகிலே, வா, வா, 

எதனை நின்றும் போக்குவதே, எதனை நின்றும் புகுத்தவதே, 
புண்ணியத்தை புகுத்திட, வா, வா, சண்முகனே, 
அறிந்தும் வென்றும்  பாவத்தை நீக்கிட  வா  வா 

====================================================
# எப்பொழுது உங்கள் பாவங்கள் ஓடோடி போகும் ???
====================================================

ஈசனே, முருகனே, கணபதியே, சக்தியே, 
அனைத்தையும் ஒன்றே என்று, எப்பொழுது மனிதன் நினைப்பான், 
அப்பொழுதே பாவம் ஓடி, ஓடுமே, ஓடுமே, 
ஓடுமே, ஓடுமே, ஓடோடி போகுமே. 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

====================================================
# மனிதனின் சுழியில் எத்தனை எத்தனை  அழுக்குகள் ?
====================================================

சுழியில் தன்னில் எத்தனை, பின் அழுக்குகள் இருக்கின்றது, 
அத்தனையும் மூச்சு தன்னில் நித்தமும் படித்திடு,  
எதையை என்று, அதையும் கூட அறிவதற்கு, 
மனிதனுக்கு திறமைகள் கொடுத்திடு, ஈசனாரே, ஈசனாரே. 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

அழியும் தன்னை உலகிலே, அழியாவற்றை போக்கிட, 
அழியாவற்றை போக்கிட, எதனையும் என்றும் போக்கிட, 
எத்தனை மனிதனிடத்தில் குறைகளோடு வாழ்கின்றான், 
எப்பொழுதும் அதையும் நீயும் தீர்ப்பாயே குகனே, 

குகனே, கணபதியே, அனைத்தையும் நீயே, 
பிரம்மாவும், விஷ்ணுவும், அனைத்தையும் நீயே,
அறிந்த பிறகு, மனிதனுக்கே அது இவ்வுடம்பு, எதனென்றும், 
எத்தனை பாவங்கள் ஓடிடுமே, ஓடிடுமே, 

===================================================================
# வலிமை தா நமச்சிவாய - அடியவர்கள் ஞானங்களை பரப்புவார்கள்
===================================================================

அதனை தன்னும் புரிந்திருக்க, அறிவுகள், பின் மனிதனுக்கு கொடுக்கையில், 
இன்னும் தன்னின் ஞானங்கள், ஞானங்கள் கூடுமே, 
அவ்ஞானங்கள் பெற்றுதானே, மனிதன் திருந்துவான், 
திருந்த பிறகு, மற்றொருவன், மற்றொருவரின் திருந்தவும், அழைப்பார், 
அறிந்ததென்றும், எத்தனை, அதற்கும் கூட, வலிமை தா, 

வலிமை தா, நமச்சிவாய, 

வலிமை தா, நமச்சிவாய, 

நமச்சிவாய, நமச்சிவாய. 

ஓம் நமசிவாயமே, 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

========================
# மற்றொரு மந்திரம்
========================

எத்தனை மனிதனிடத்தில் குறைகள் இருந்தபோதிலும், 
அத்தனையும் மந்திரத்தால் எடுப்பதே, எடுப்பதே, 
அதனையும் கூட எடுத்த பிறகு, எங்கவே வீசிவர, 
மீண்டும் தானே தாக்காதவாறு செய்யுமே, ஈசனே. 

அவ்வும் உம்மும் சிம்மும் அம்மும் மம்மும் சவ்வும் கிலியும் என்றுடன், 
அனைத்தும் கூட பறக்க வேண்டும், பறக்க வேண்டும், பறக்க வேண்டும், 
அனைவரும் சொல்க என்று நினைத்ததுன்ன போதிலும், 
பாவம் வந்து மறைத்திடுமே, எம் ஈசனாரே. 

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் 
ஓம் நமசிவாய

================================================
# ஓம் நமசிவாய - சனியின் தாக்கம் குறைப்பாயே
================================================

கலியுகத்தில் சனியின் தாக்கம் அதிகமாகின்ற நேரத்தில், 
எப்படித்தான் மனிதன், எப்படி, எப்படி வாழ்வான்? 
குழப்பங்களோடு வாழ்கின்ற நேரத்தில், சனியின் தாக்கம் குறைப்பாயே, 
சனியின் பின் குறைப்பாயே, சனியின் தாக்கம் குறைப்பாயே, 
குறைப்பாயே. எதன் என்றும் எவற்றின் நின்றும், சனியின் பின்னும் ஆதிக்கம், 
யார், எவரையும் என்று கட்டுப்படுத்த முடியவில்லை. 
சனியின் தன்னின் எதையும் என்றும், இன்னும் கூட அழிவுகளை, 
அதையே தடுக்க உன்னாலே முடியுமே. 

நமசிவாய, 
நமசிவாய, 
நமசிவாய, 
ஓம் நமசிவாய, 
ஓம் நமசிவாய, நமசிவாய, நம ஓம். 


========================================================================
# ஈசனாரே - ஆன்மாவை சுத்திப்படுத்த அறிவுகள் அத்தனையும் கொடுத்திடுக
========================================================================
எத்தனை, எத்தனை குறைகள் இருந்தபோதிலும், 
ஆன்மாவை சுத்திப்படுத்தி, எத்தனை அறிவுகள், 
எத்தனை அறிவுகள் உம்மிடத்தில் இருக்கின்றன, 
அத்தனையும் அறிவுகள் கொடுத்திடு, ஈசனாரே. 
அத்தனையும் அறிவுகள் கொடுத்திட, 
மனிதன் பிழைத்துக் கொள்வான், 

எத்தனையும் இன்னும் குறைகள் இருந்தபோதிலும், இதனைக் கொண்டு நீக்கிடுவான், 
மனிதனாலே முடியும் என்று அறிந்திருக்கின்றீரே. 
அமைதி காத்தியே என்றீர், 

எதனை என்றும் துன்புறுத்த, 
அத்தனையும் உன்ஜீவ ராசிகளை தொடுகின்ற நேரத்தில், 
அதை யாவும் முடித்துக் காட்டி, எதை என்றும் பாவத்தை சம்பாதித்து வைத்துள்ளானே. 
எதனை என்றும் அறிவது, அதையும் நீக்க, ஓடி ஓடி, வா, வா, குகனே. 
எத்தனை குறைகள், எத்தனை குறைகள், 
அத்தனையும் நீக்கிடு, நமசிவாயனே, 

நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய. 

=========================================================================
# ஐந்தெழுத்து , ஆறு, ஏழு  மற்றும் எட்டு எழுத்து மந்திரங்கள் பாவத்தை நீக்குமே
=========================================================================
ஐந்தெழுத்து என்ற, என்ற போதிலும், 
ஆறு எழுத்து என்ற, என்ற போதிலும், 
ஏழு எழுத்து என்ற, என்ற, என்ற, என்ற போதிலும், 
எட்டெழுத்து என்ன, என்ன, என்ற, என்ற போதிலும், 
இவை அனைத்தும் அறிந்ததொன்று, பாவத்தை நீக்குமே. 
அவை அனைத்தும் மனிதனுக்கு பரிசுத்தமாக கொடுப்பாயாக, 
அனைத்தையும் நீக்கும் திறன் உன்னிடத்திலே இருக்க, 

மனிதன் எங்கு அலைவானோ , அலைந்து கொண்டே இருக்கின்றான். 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய. 

எத்தனை பாடல்கள் உன்னையே நினைத்தயே, 
எத்தனை மந்திரங்கள் உன்னையே நினைத்தயே, 
எத்தனை, எத்தனை பிறவிகள் கொடுப்பாயே என்று, என்று தெரியவில்லை. 
மனிதனுக்கே பாவம் என்று யான் சொல்கின்றேனே, மனிதனை 

அத்தனையும் குறைகளை நீக்கிட, முருகா, 
முருகனாகவும், பிள்ளையோனும், எதை என்றும் சக்தியாகவும் இருப்பவனே, 
பிரம்மவாகவும், விஷ்ணுவாகவும் இருப்பவனே, ஈசனாரே. 
என்றென்றும் ஜீவித்தில், எதை என்றும் அறியாத அழகான குடும்பத்தில், 
அழகாக, எதை என்றும் தலைவனாக நிற்பவனே, 
அனைத்திலும் சிறந்த வல்லமையா, மனிதனை ஆக்கிடு, 
ஆக்கிடு, வரங்கள் தா தா, ஈசனாரே. 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய. 
========================================================
#முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்க, எம் ஈசனாரே, 
========================================================
மனிதன் பிறந்தது குறையையே, குறையையே. 
அத்தனையும் நீக்குக, பெருமானே. 
எதனை என்றும் குறையோடு ஏற்படைத்திருக்கின்றாய்?
ஒவ்வொரு குறையுடன் மனிதனை இன்னும் ஏன் படைக்கின்றாய்?,
படைக்கின்றாய் எதிரில் ஒன்றும் எப்படியாவது அறிவை தன்னை கொடுத்திட்டு, முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்க, எம் ஈசனாரே, 
தகப்பனே, தகப்பனே. 


ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய. 

அத்தனையும் உன் பிள்ளைகள் என்று எண்ணி போதியே, 
பாவங்களை நீக்குவாயே , 
பரமேஸ்வரியே, பரமேஸ்வரனாக இருந்தும், அகிலத்தை இருவரும் ஒன்றாக இணைந்து, என்று ஒருவனாக காட்டுகையில், 

=============================================
# கூட்டுப்பிரார்தனைக்கு வந்த அடியவர்களுக்கு 
=============================================

எப்படி திறமைகளின் மனிதனுக்கு, எம்மிசன் அருளிட, அருளிட, அருளிட, அருளிட, 
ஓடோடி, எதை என்றும் மனிதன் கூட வந்திருக்கின்றான். 
நீயும் கூட, எதையும் என்று செய்வாக என்று எண்ணி, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய, 

ஓம் நமசிவாய, ஓம் 
ஓம் நமசிவாய. 

=========================================================
# அன்புடன் சிவ வாக்கியர் பாடல் நிறைவு - வாக்கு ஆரம்பம் 
=========================================================

அப்பனை எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட இன்னும் பின் எவை என்று அறிய, அவந்தனை மனதார துதியுங்கள். நிச்சயம் தன்னில் கூட மனதுக்குள்ளே, நமசிவாய என்றெல்லாம் தியானம் செய்யுங்கள். ஒரு ஐந்து நிமிடம், பத்து நிமிடம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றார் தெரியுங்களா? நமசிவாய, நமசிவாய என்று ஈசனை நினைச்சுக்கிட்டு, ஒரு பத்து நிமிஷம், அஞ்சு நிமிஷம் தியானங்களை செய்யுங்க. மனசுக்குள்ளேயே சொல்லிக்கோங்க, நமச்சிவாய, நமச்சிவாயன்னு சொல்லிட்டு, அப்படியே உள்ள அசை போடுங்க. தியானம் பண்ணுங்க.
(கூட்டுப் பிரார்தனை அடியவர்கள் தியானம் செய்ய ஆரம்பித்தனர் )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!




1 comment: