வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இன்று கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி - கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. பொதுவாக கார்த்திகை மாதத்தை சிவபெருமானுக்கும் (அருணாச்சலம்) முருகப் பெருமானுக்கும், அய்யப்பனுக்கும் உகந்த மாதமாக கொண்டாடுவார்கள்.
"எவனொருவன், கார்த்திகை மாதத்தில், தினமும், ஏதேனும் ஒரு பெருமாள் கோவிலில், நெய் விளக்கு ஏற்றினால், அவனுக்கு காசியில் சிவபெருமான் கொடுக்கும் மோக்ஷத்தை, இங்கு அவன் இருக்கும் இடத்திலேயே, அருள்வோம்" என பெருமாளின் வாக்கு ஒன்று உள்ளது.
வேண்டுவார் அனைவரும், புரிந்து, உணர்ந்து, நெய் விளக்கு ஏற்றி அவரிடமிருந்து பெற்றுக் கொள்க!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
நன்றி ஐயா அருமை ஐயா ஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteகுருநாதர்க்கு நன்றி. உங்கள் கருணையே கருணை.
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் சிவாய நம ஐயா. அருள்மிகு அகத்தியர் திருவடி சரணம்.. தங்கள் வலைப்பூவில் உள்ள மருத்துவ குறிப்புகளை அடியேனின் சமூக ஊடகங்களில் பகிரலாமாஐயா
ReplyDeleteபகிரலாம்! அனைத்தும் அகத்தியப்பெருமானுடையது!
Deleteமிக்க நன்றி ஐயா. ஜீவ நாடி பார்க்க தங்களை தொடர்பு கொள்ளும் முறை தயை கூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன் ஐயா. நன்றி
Deleteஓம் சிவாய நம ஐயா. வணக்கம். அருள்மிகு அகத்தியர் ஐயா திருவடி பற்றி. தங்கள் வலைப்பூவில் உள்ள மருத்துவ குறிப்புகளை அடியேனின் சமூக ஊடகங்களில் பகிரலாமா... நன்றி
ReplyDeleteபகிரலாம்! அனைத்தும் அகத்தியப்பெருமானுடையது!
DeleteCan get your contract number
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteOm sri lobamuthra samedha Agathiyar thiruvadigalae saranam
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete