​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 8 November 2024

சித்தன் அருள் - 1724 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு 6 !








குருநாதர்  உரைத்த புதுமையான ரகசிய வாக்குகள் பாகம் 6 

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு  - பாகம்  1
சித்தன் அருள் - 1713 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு  - பாகம்  2
சித்தன் அருள் - 1716 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு  - பாகம்  3
சித்தன் அருள் - 1722 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு  - பாகம்  4
சித்தன் அருள் - 1723 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு  - பாகம்  5 )

அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே இன்னும் சித்தர்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் பக்தி என்பது அப்பனே பின் கத்தி போன்று என்பேன் அப்பனே..

சரியாகவே இருக்க வேண்டும் என்பேன் அப்பனே அப்பொழுது தான் அனைத்தும் நடக்கும் என்பேன். அப்பனே சிறிதளவு அப்பனே நிச்சயம் பின் எதை என்று அறிய அப்பனே பின் நிச்சயம் அப்பனே பின் கத்தியின் மீது நடந்தாலும் என்ன செய்யும் என்று அப்பனே புரியுமப்பா!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் எதை என்று கூட வாரத்திற்கு இருமுறையாவது அப்பனே நல்விதமாக முருங்கை இலைகளை அனைத்தும் (வில்வம் துளசி அருகம்புல்) ஒன்றாக இணைத்து சாறினை பருகி வந்தாலே போதுமானதப்பா!!!!

 அனைத்து உறுப்புகளும் கூட சரியாக செயல்படும் என்பேன் அப்பனே. 

அது மட்டும் இல்லாமல் பின் வாரத்திற்கு ஒரு முறை எலும்பொட்டி எனும் இலைகளை தின்று தின்று (அடிக்கடி உண்டு ) வந்தாலே அப்பனே உடம்பு பின் எவை என்று அறிய அறிய சரி முறையாகவே இயங்கும் அப்பா... இவை தன் அப்பனே அதாவது பின் எவை என்று அறிய அறிய எலும்புகளை கூட வளர வைக்கும் தன்மை கொண்டது என்பேன் அப்பனே 


அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் மனிதர்களுக்குள்ளே ஒரு சக்தி இருக்கின்றதப்பா... அப்பனே சில சக்திகள் அப்பனே எவை என்று கூட அதாவது அடிவயிற்றில் இருந்து எழும்புமப்பா!!! அவ் சக்தி எழும்புகின்ற பொழுது
பற்களில் தங்கிவிடும் அப்பா 

ஆனாலும் இதனால் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அப்படியே எவை என்று அறிய அறிய அப்பனே முன்னோர்கள் எல்லாம் அப்பனே பின் அதாவது பல் கூட விளக்காமல் அப்படியே வெற்றிலை பாக்கு பின் நிச்சயம் உட்கொள்வார்கள் என்பேன் அப்பனே... இதனால் அப்பனே பற்களில் இருக்கும் சக்திகள் உள்ளே போகும்பொழுது.... அப்பனே இப்போதெல்லாம் அப்பனே எவை என்று கூட சர்க்கரை (நீரிழிவு) என்ற நோய் எவை என்று கூட எவை என்று அறிய அறிய அப்பனே அப்பொழுதெல்லாம் இல்லை அப்பா... இப்போதெல்லாம் வருகின்றது என்பேன் அப்பனே... இதற்கும் அப்பனே சரியான தீர்வு இதுதான் என்பேன் அப்பனே!!

(நம் குருநாதர் அகத்திய பெருமான் ஏற்கனவே சர்க்கரை நோய்க்கு ஆவாரம் பூ நித்திய கல்யாணி என மூலிகைகளை பரிந்துரைத்தாலும் வாயில் சுரக்கின்ற உமிழ் நீரை அடிக்கடி விழுங்கி வர வேண்டும் என்று முன் வாக்குகள் தந்திருக்கின்றார் இங்கு அதை நினைவுபடுத்துகின்றோம்)

அப்பனே அதனால்தான் அப்பனே விலங்குகளுக்கு எல்லாம் அப்பனே பின் அதாவது அனைத்து உயிர்களுக்கும் கூட அப்பனே சக்திகள் அப்பனே பின் நேர்கின்ற பொழுது விலங்குகளுக்கும் கூட பற்களில் நின்று விடுகின்றது என்பேன் அப்பனே அதனால் தான் அப்பனே பின் அவை தன் சக்திகள் அதிகரிக்க அதிகரிக்க விஷங்கள் ஆக போய்விடுகின்றது என்பேன் அப்பனே 
(சில விலங்குகள் கடித்தால் மனிதர்கள் உடம்பிற்கு விஷமாக போய்விடுவது உதாரணத்திற்கு நாய் கடி குரங்கு கடி உள்பட)

அப்பனே அப்போதெல்லாம் இயற்கையாகவே (வேப்பங்குச்சி ஆலங்குச்சி கருவேலங்குச்சி) மண்ணாலும்(ஒருவகை களிமண் செம்மண்) பல் துலக்கினார்கள் என்பேன் அப்பனே... இதனால் அப்பனே அவ் சக்திகள் நிச்சயம் இழப்பதில்லை என்பேன் அப்பனே

ஆனால் இப்பொழுது அப்பனே செயற்கை முறையில் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அதாவது பல் துலக்குகின்ற பொழுது அப்படி நிச்சயம் அனைத்து அதாவது உடம்பில் உள்ளே ஒரு சக்தி எழும்புகின்றதல்லவா... அதுவும் கூட அப்பனே அழிந்து விடுகின்றது என்பேன் அப்பனே 

இதனால் நோய்கள் அதிகமாகின்றது என்பேன் அப்பனே 

யார் ஒருவன் சரியாக அப்பனே எதை என்று அறிய வெற்றிலை பாக்கு உண்ணுகின்றவன் அப்பனே நிச்சயம் வெற்றிலை போல வாழ்வான் என்பேன் அப்பனே 

அப்பனே இது போலத்தான் அப்பனே பின் அதாவது மனிதனின் அடிவயிற்றில் ஒரு சக்தி இருக்கின்றது அப்பா அதை யார் ஒருவன் சரியாக இயக்குகின்றானோ?? அவந்தன் அப்பனே நிச்சயம் அனைத்தும் புரியுமப்பா அனைத்து கிரகங்களையும் கூட அடக்குவான் என்பேன் அப்பனே 

அவ் சக்தி அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட பிரம்ம முகூர்த்தம் என்கின்றார்களே அப்பொழுதுதான் அப்பொழுதுதான் நிச்சயம் அப்பனே சரியாகவே.... ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே அந்த நேரத்தில் சரியாகவே எழுந்து யோகாசனங்கள் கூட தியானங்களும் கூட அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட சில சில பிராணாயாமம் மூச்சு பயிற்சிகள் இன்னும் செய்யும் பொழுது அப்பனே அவை சிறிது சிறிதாக அப்பனே நிச்சயம் பின் எவை என்று கூட பின் அதாவது அதிகரிக்கும் அப்பா திறன்கள். 

இதனால் அப்பனே யோகங்களாக மாறிக்கொண்டே போகுமப்பா 

அப்பனே இவையெல்லாம் தெரிவித்து விட்டேன்... ஆனால் மனிதனோ சோம்பேறியாக இருக்கின்றான் என்பேன் அப்பனே. 

அப்பனே இறைவன் அனைத்தும் மனிதரிடத்தில் கொடுத்து தான் அனுப்புகின்றான் என்பேன் அப்பனே 

ஆனால் சரியாகவே மனிதன் அதை உபயோகிப்பதில்லை என்பேன் அப்பனே

அதனால் தான் அப்பனே கஷ்டத்தில் சென்று விடுகின்றான் அப்பனே அதே போலத்தான் அப்பனே சரியான முறையில் அப்பனே இறைவன் சரியான முறையில் உடம்பை பாதுகாத்துக் கொள்ள பல இயற்கை வகைகளையும் கூட வைத்துள்ளான் என்பேன் அப்பனே அதை சரியாக உண்ணுவதில்லை என்பேன் அப்பனே.. மனிதர்கள் செயற்கைக்கு மாறிவிட்டார்கள் என்பேன் அப்பனே... அதனால்தான் அழிவுகள் என்பேன் அப்பனே 

அப்பனே  ஆனாலும் யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ அப்பனே அதற்கும் கூட புண்ணியங்கள் அப்பனே... இன்னும் புண்ணியங்கள் எப்படி சேருகின்றது என்பதை எல்லாம் வரும் வரும் காலத்தில் விவரிக்கின்றேன் என்பேன் அப்பனே... அனைத்தும் இவ்வுலக நன்மைக்காகவே உரைக்கின்றேன் அப்பனே நல்விதமாகவே... இப்படி எல்லாம் இன்னும் மனிதர்கள் மாறுவார்கள் எப்படி எல்லாம் இன்னும் மனிதர்கள் வருவார்கள் என்பதை எல்லாம் அப்பனே விவரிக்கின்றேன் அதிகமாகவே இன்னும் இன்னும் கூட அப்பனே 

அப்பனே இவை தன் சொல்கின்ற பொழுதே நிச்சயம் அப்பனே நீயும் புரிந்து கொள்வாய் என்பேன் அப்பனே 

நீ என்னென்ன  நினைக்கிறாய்? என்பதை எல்லாம் அப்பனே !!!

யான் அனைத்தும் அப்பனே சொல்லிக் கொண்டே வந்தால் அப்பனே நிச்சயம் அதிலே விடை இருக்கும் அப்பா.. அப்போது நீ உணர்ந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே 

அப்பனே இவ் நாட்டில் என்னென்ன நடக்கும் என்பதை எல்லாம் வருங்காலத்தில் யான் விவரிப்பேன் என்பேன் அப்பனே... என்னென்னவெல்லாம் துரோகங்கள் அப்பனே நடக்கும் என்பதை எல்லாம் விவரிக்கின்றேன் என்பேன் அப்பனே... அவை தன் தடுப்பதற்கு யாங்கள் சித்தர்கள் அருகிலே இருப்போம் என்போம் அப்பனே.

அப்பனே மனிதன் பின் அதாவது.. மனிதனை பின் எப்படி வழி நடத்தினால் மனிதன் மயங்கி விடுவான் என்பதை எல்லாம் வரும் காலத்தில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே.

அப்பனே பேசுவதால் தான் அப்பனே பின் சரியாகவே அப்பனே பின் சரியாகவே பேசினால் நிச்சயம் அப்பனே பின் அதில் கூட ஈர்க்கும் சக்தி உள்ளது என்பேன் அப்பனே மயங்கி விடுவார்கள் என்பேன் அப்பனே..அவ் பேச்சிற்கே அப்பனே!!

ஆனால் இப்பொழுது மனிதர்களுக்கு பேச தெரிவதில்லை என்பேன் அப்பனே அதனால் தான் அப்பனே..... வரும் காலத்தில் அதனையும் யான் எடுத்துரைப்பேன் அன்பு மகன்களே!!!!

அப்பனே இன்னும் விவரிக்கின்றேன் அப்பனே... போதுமானதப்பா எவை என்றும் அறிய அறிய பின் நலன்கள் அப்பனே ஆசிகள் என்பேன் அப்பனே நல்விதமாகவே... எதை என்று புரிய புரிய அப்பனே எம்முடைய ஆசிகள் இருக்கின்ற பொழுது அனைத்தும் பின் எவை என்று கூட சாதிக்கும் திறன் கூட அப்பனே அனைத்தும் யானே காட்டுவேன் என்பேன் அப்பனே நல் முறைகளாகவே... ஈசனின் அருள்களும் கூட பார்வதி தேவியின் அருள்களும் கூட பரிபூரணமாக இருக்கும் பொழுது... அனைத்தும் நடக்குமப்பா கவலையை விடு...

இன்னும் வாக்குகள் இருக்கின்ற பொழுது அனைத்தும் நீயே புரிந்து கொள்வாய் என்பேன். அப்பனே 

எப்பொழுது வாக்குகள் செப்ப வேண்டும் என்பதையெல்லாம் யான் நிச்சயம் அப்பனே நல்விதமாகவே வழி நடத்துவேன் ஆசிகள் ஆசிகளப்பா!!!

அப்படி இன்னும் பின் அனைத்து விஷயங்களையும் சொல்ல வேண்டும் என்றால் அப்பனே இன்னும் மாதங்கள் கணக்கில் ஆண்டு கணக்கில் ஆகிவிடும் அப்பா அதனால் தான் ஒவ்வொன்றாக பின் தெரிவிக்கின்ற பொழுது அப்பனே அனைத்தும் பின் எவை என்று கூட எவை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே இன்னும் உரைக்கின்றேன் ஆசிகள் ஆசிகள்!!!!

அப்பனே யான் சொல்லியதை நன்முறைகளாகவே கடைப்பிடித்து வாருங்கள் அப்பனே அடுத்தடுத்து இரு மாதங்களுக்குப் பிறகு இன்னும் விவரிப்பேன் என்பேன் அப்பனே நலன்கள் ஆசிகள்!!!

அப்பனே ஆசிகள்!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete