​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 27 November 2024

சித்தன் அருள் - 1739 - கூகிள் வழிகாட்டி!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்தன் அருள் வலை தளத்தில் உள்ள புதிய கூகிள் மேப் எப்படிப் பார்க்க வேண்டும் ?

இந்த கூகிள் மேப் வரைபடத்தின் வலது புறம் [ ] போன்று ஒரு லிங்க் உள்ளது. அதனைத் தட்டினால், உங்கள் கூகிள் மேப் அப்ளிகேஷனை ( google map app)  திறக்கச் சொல்லும். அதன் வழியில் சென்று ஒவ்வொரு மாநிலமாகப் பார்க்கக் குருநாதர் சுட்டிக்காட்டிய அனைத்து ஆலயங்களும் நன்கு தெரியும். ஒவ்வொரு ஆலயத்தின் லிங்குகளும் அதன் உள்ளே சித்தன் அருள் வலைத்தளத்தின் லிங்க் ( blogspot links ) உள்ளது. அடியவர்கள் இதனை நன்கு பயன்படுத்தி இவ் ஆலயங்களுக்குச் செல்லவும். அங்கங்கு உள்ள அடியவர்களை இவ் ஆலயங்களுக்குச் செல்லச்சொல்லவும். மகத்தான ஆலயங்கள் உங்களுக்கு அருள் மழை பொழிய தயாராக உள்ளன. நீங்கள் தயாரா?

நம் குருநாதர் :-

”(என் பக்தர்கள் ) அவர்களுக்கு, எவ் திருத்தலங்களுக்கு செல்லவேண்டும் என்று செப்பி, செப்பி, நன்மைகளை செய்ய வைத்து உயர்ந்தவர்கள் ஆக்குவேன் அப்பனே!”

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  3. இறைவா! நீயே அனைத்தும்.
    இறைவா! நீ நன்றாக இருக்கவேண்டும்.

    சித்தன் அருள் - 1739 - கூகிள் வழிகாட்டி!
    சித்தன் அருள் வலை தளத்தில் உள்ள புதிய கூகிள் மேப் எப்படிப் பார்க்க வேண்டும் ?
    ===========================
    Youtube link
    https://youtu.be/zRrgU4vM16U?feature=shared
    ===========================

    வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

    சித்தன் அருள் வலை தளத்தில் உள்ள புதிய கூகிள் மேப் எப்படிப் பார்க்க வேண்டும் ?

    இந்த கூகிள் மேப் வரைபடத்தின் வலது புறம் [ ] போன்று ஒரு லிங்க் உள்ளது. அதனைத் தட்டினால், உங்கள் கூகிள் மேப் அப்ளிகேஷனை ( google map app) திறக்கச் சொல்லும். அதன் வழியில் சென்று ஒவ்வொரு மாநிலமாகப் பார்க்கக் குருநாதர் சுட்டிக்காட்டிய அனைத்து ஆலயங்களும் நன்கு தெரியும். ஒவ்வொரு ஆலயத்தின் லிங்குகளும் அதன் உள்ளே சித்தன் அருள் வலைத்தளத்தின் லிங்க் ( blogspot links ) உள்ளது. அடியவர்கள் இதனை நன்கு பயன்படுத்தி இவ் ஆலயங்களுக்குச் செல்லவும். அங்கங்கு உள்ள அடியவர்களை இவ் ஆலயங்களுக்குச் செல்லச்சொல்லவும். மகத்தான ஆலயங்கள் உங்களுக்கு அருள் மழை பொழிய தயாராக உள்ளன. நீங்கள் தயாரா?

    நம் குருநாதர் :-

    ”(என் பக்தர்கள் ) அவர்களுக்கு, எவ் திருத்தலங்களுக்கு செல்லவேண்டும் என்று செப்பி, செப்பி, நன்மைகளை செய்ய வைத்து உயர்ந்தவர்கள் ஆக்குவேன் அப்பனே!”

    =======================
    நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் இவ் உலகிற்கு சுட்டிக்காட்டப்பட்ட மகத்தான ஆலயங்கள் - Google Map link
    https://www.google.com/maps/d/u/0/edit?mid=1vR0Yqdohc1h0IsppUYQomUhsu0-of7c&usp=sharing
    =======================

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete