பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக் வேண்டியது, உயர்வாக கூறுவதென்றால், சொல்லிக் வேண்டியதில்லை, பெற்றோர் குழந்தைகள் முன்னால், தானத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டே போனால், பார்க்கின்ற குழந்தைகள் தானாகவே பிறருக்கு கொடுக்கின்ற மனநிலைக்கு வந்துவிடும். குழந்தைகளிடம், "நீ அதுவாகு, இதுவாகு" என்று பெற்றோர்கள் கூறுவதை விட, "நீ பிறருக்கு உதவு" என்று கூறவேண்டும். அக்குழந்தைக்கு, பிறருக்கு உதவும் குணம் வரவேண்டும் என்றால், பெற்றோர்கள், அவர்களின் மூதாதையர்கள், நிறைய தானம் செய்து புண்ணியம் சேர்த்திருக்க வேண்டும்.
குழந்தைகளிடம் இக்குணம் வரவேண்டும் என்றால், பெற்றோர்கள் தானம் செய்வதை குழந்தைகளிடம் கொடுத்து கொடுக்கச் செய்யுங்கள். தானம் செய்வதை, அதன் பலனை, செய்யவைத்து, புகட்டுங்கள்.
சித்தன் அருள்..... தொடரும்!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete