9/12/2023 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: காளிகட் காளி கோயில் சக்தி பீடம். கொல்கத்தா மேற்கு வங்காளம் மாநிலம்.
ஆதி அந்தம் இல்லாதவனைப் பணிந்து வாக்குகள் ஈகின்றேன்.
அப்பனே எதை என்று இன்னும் இன்னும் அப்பனே காலப்போக்கில் எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயமாய் இறைவனை நோக்கி நோக்கி மனிதர்கள் வருவார்களப்பா!!!!
ஏனென்றால் அப்பனே கலியுகத்தில் அப்பனே கஷ்டங்களும் எதை என்று அறிய அறிய நோய் நொடிகளும் அப்பனே தானாகவே வரும் என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே எங்கெல்லாம் சென்றால் அப்பனே நிச்சயம் வழி பிறக்கும், அப்பனே மாற்றங்கள் ஏற்படும் என்பதையெல்லாம் அப்பனே யான் உரைத்துக்கொண்டே வருகின்றேன் அப்பனே.
ஏன்?? எதற்காக??? என்றெல்லாம் அப்பனே ஆனாலும் அப்பனே ஒவ்வொன்றின் பின் ஒவ்வொன்றாகவே அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே இப்பொழுதெல்லாம் புரியாதப்பா.
ஏன்?? எதற்குச் சொல்கின்றோம்?? என்று. ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்றும் அறிய அறிய என் வாக்குகளைக் எதை என்று அறிய அறியக் கேட்டு அப்பனே வரும் காலங்களில் ஓடோடி வருவார்களப்பா!! திருத்தலத்திற்கு !!!!
எதை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் புரிந்து கொண்டு அப்பனே நலன்கள்.
அப்பனே இறைவன் அதாவது இறைவன் நல்லது செய்வதற்காகவே காத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே.
ஆனாலும் மனிதனோ எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே புரியாமல் வலம் வந்து கொண்டிருக்கின்றான்.
அப்பனே ஏன்?? எதற்கு?? என்றெல்லாம் அப்பனே ஆனாலும் எதை என்றும் புரியப் புரிய அப்பனே இவ் தேவியின் அருள் எதை என்றும் புரியப் புரிய அப்பனே நிச்சயம் பல மாமனிதர்களைக் கூட உருவாக்கியுள்ளது எதை என்றும் அறிய அறிய தேவியே!!!!
ஏன் எதற்காக என்றெல்லாம் அப்பனே.
இதனால் அப்பனே எவை என்றும் புரியப் புரிய அப்பனே அதாவது இப்பொழுதே
ராகு!!!!! கலியுகத்திலே எதை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் கூட அப்பனே அதாவது ஒரு குழந்தை எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பின் இவ் தேவியை வணங்கிட்டு!!!! வணங்கிட்டு !!!அப்பனே ஊர் ஊராக அதாவது பின் ஊரிலே எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே பிச்சை எடுப்பது!!!! எதை என்று கூற அதை உண்ணுவது அப்பனே பின்பு எதை என்று அறிய அறிய இங்கேயே
உறங்குவது.!!!!!
இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் இவ்வாறு செய்து கொண்டிருந்தாள் அப்பனே எதை என்று புரிய புரிய , ஆனாலும் இவள்தனை யாருமே கண்டுகொள்ளவில்லை. எதை என்று அறிய அறிய
ஏதோ பின் எவை என்று கூட எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பெண் பிள்ளையாக இருந்து எதை என்று அறிய அறிய யாருக்கு லாபம்????? என்றெல்லாம்.
ஆனாலும் மனிதர்களும் இவள்தனைப் பயன்படுத்திக் கொண்டு இன்னும் எதை என்று அறிய பிச்சை எடுத்தால் நிச்சயம் நம்தனக்கு உதவிகளாகவே இருக்கும்.
எதை என்று அறிய அறிய என்றெல்லாம் அப்பனே
ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் இவ் தேவி எதை என்றும் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
இவள்தனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி. !!!!
ஆனாலும் ஒரு நாள் எதை என்றும் அறிய அறிய அப்படியே(ஓரு மனித) ரூபம் எடுத்து இவளதனிடத்தில் வந்து எதை என்று அறிய அறிய இவ் வயதிலேயே உந்தனுக்கு கஷ்டங்கள்.!!!
யான் உன்னுடத்தில் அதாவது உனையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
எதை என்றும் அறிய அறிய உந்தனுக்கு எவ் ஆசைகளும் இல்லையா? என்ற பொழுது!!!!!
ஆனாலும் நிச்சயமாய் பரிசுத்தமாக!!!!
ஆனாலும் தேவிக்கு அனைத்துமே தெரியும். அனைத்தும் உணர்ந்தவளே.
ஆனாலும் இப்படிப் பின் கேட்காவிட்டாலும் எதை என்றும் அறிய அறிய சந்தேகங்கள் என்றெல்லாம்!!!
ஆனாலும் பின் அக் குழந்தையும் எதை என்றும் அறிய அறிய நிச்சயம் ஓர் நாள் அதாவது யான் இவ்வாறு கஷ்டங்கள் படுவதுகூட பின் எந்தனுக்கு எவை என்று அறியாமலே எதை என்றும் புரியாமலே ஆனாலும் நிச்சயம் ஒரு நாளும் எண்ணங்கள் வந்ததில்லை. யான் கஷ்டங்கள் படுகின்றேன் இவ்வாறெல்லாம். என்று!!!
ஆனாலும் அனைவரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.
ஆனாலும் அறிந்தும் கூட யான் எதற்கு?? ஏன் பிறந்தேன்? என்றெல்லாம் நிச்சயம் ஊரூராக அதாவது இல்லம் இல்லமாகச் சென்று பிச்சை எடுத்து உண்ணுகின்றேன். அதனையும் கொண்டு. பின் அனைவருக்கும் கொடுக்கிறேன்.
அதுவே மகிழ்வு. !!!!
ஆனாலும் நிச்சயம் ஒரு முறையாவது அறிந்து கூட இவ் தேவியைக் காண வேண்டும் என்று.
ஆனாலும் நிச்சயம் நகைத்தாள் (தேவி)
அதாவது எதை என்றும் புரியாமலும் எதை என்று தெரியாமலும். ஆனாலும் குழந்தையும் ஏன் சிரிக்கிறாய் ?????என்றதற்கு!!!!
நிச்சயம் எதை என்றும் அறிய ஆனாலும் இதற்கு பதிலடி உள்ளது.
ஆனால் இவ்வளவு காலத்திலும் அதாவது இவ்வளவு சிறிதாக இருக்கின்ற பொழுது இவ்வளவு பெரிய புத்தியா!!!!! என்பதையெல்லாம் உணர்த்தியும் நிச்சயமாய் அறிந்தும் கூட இதனால் அதாவது உந்தனுக்கு உனக்கு என்ன தேவை ???? என்று கூற ,
அதாவது வா செல்வோம் உள்ளே செல்வோம்.
அவ் தேவியும் நிச்சயமாய் அறிந்தும் கூட உந்தனுக்கு அறிவுகளை பலமாக உந்தனுக்கு நிச்சயம் கொடுத்து அனுப்புகின்றேன்!!!
நிச்சயம் அவள்தனை (தேவியை) பார்த்திடுவாய் என்று அழைத்துக்கொண்டு பின் அருகிலே சென்ற அவ் தேவி மறைந்து விட்டாள்
இதனால் அறிந்து கூட இவள்தன் எதை என்றும் அறிய அறிய புரியவில்லை.
இப்படியும் எவை என்றும் அறிய அறிய ஓடோடி வந்து யான் பார்த்துவிட்டேன்.!!!! யான் பார்த்துவிட்டேன்!!!!. அறிந்தும் அறிந்தும் எவை என்றும் அறிந்தும் கூட!!!
பின் அதாவது என் தேவியைப் பார்த்துவிட்டேன். யான் அதாவது ஏழைதான். எனக்கு ஒன்றுமில்லைதான். யான் பிச்சைதான் எடுக்கின்றேன்.
ஆனாலும் இவ் தேவி எந்தனுக்கு தரிசனங்கள் கொடுத்து விட்டாள்.
இதனால் எந்தனுக்கு இதுவே சந்தோஷம் என்றெல்லாம்!!!!
நிச்சயம் பின் இல்லம் இல்லமாக. ஊர் ஊராக எதை என்று அறியாமலே பின் அனைவரும் அதாவது பக்தர்கள் பின் வரிசையில் நின்கின்ற பொழுதும் கூட
அனைத்தும் ஆனாலும் அனைவருமே பின் நம்பவில்லை.
பின் ஏதோ ஒரு குழந்தை பின் பொய் சொல்கின்றாள் பின் அறிந்தும் கூட என்றெல்லாம்.
ஆனாலும் இவள்தன் பார்த்தது எதை என்ற அறிய அறிய பின் ஆனாலும் பின் அதே எவை என்று கூற பின் அனுதினமும் இவ் தேவிக்கு ஒருவன் அதாவது எதை என்று கூற பூஜைகள் செய்து கொண்டு இருப்பானே அவந்தனும் எதை என்று கூற அருகில் வந்து நீ பார்த்தாயா?
யானே எதை என்று அறிய அறிய இத்தனை நாட்கள் பூஜை செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நாள் கூட தரிசனம் எந்தனுக்குக் கொடுத்தது இல்லை இத்தாய்.
உந்தனுக்குக் கொடுத்து விட்டாளா என்ன? என்று நிச்சயமாய் அதாவது பின் அறிந்து கூட பொய் சொல்லுகிறாயா!!!!! என்ன? நிச்சயம் அக் குழந்தையின் தலைமுடியைப் பிடித்து நிச்சயம் ஒரு அடி அடித்தான்.
ஆனாலும் கோபித்து எதை என்றும் அறிய அறிய இவ்தேவிக்குக் கோபம் வந்தது.
சரி எதை என்றும் புரியாமல் கூட எதை என்றும் அறியாமலும் கூட அப்படி என்றால் இந்த தேவியை இப்பொழுது எவை என்றும் புரியப் புரிய பின் நிச்சயம் உன்னை அடித்து நொறுக்குகின்றேன். தேவி வரட்டும் என்றெல்லாம்.
ஆனாலும் அப்பனே இப்படித்தானப்பா பக்திகள்.
இறைவன் அருகிலேயே இருந்தும் ஏதோ ஒன்றை எதை என்றும் அறியாமலும் எவை என்று புரியாமலும் கூட செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே.
இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே தலை முடியைப் பிடித்துக்கொண்டு அப்பனே எதை என்று கூட எவை என்று கூற பின் காவலாளியுயும் அழைத்து பின் எதை என்று அறிய எவ்வளவு தூரம் அடித்தார் எதை என்றும் புரியப் புரிய.
ஆனாலும் பின் எவை என்று கூற அவ் தேவி ஒரு பெண் ரூபமாக சென்று!!!!
ஆனாலும் எதை என்று அறிய அறிய இவள்தனை ஏன் அடிக்கின்றீர்கள் என்றெல்லாம் கேட்டதற்கு ஆனாலும் அப்பனே பின் பக்தர்கள் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் தேவிதான் வந்துள்ளது என்பதை உணராமல் எதை என்று அறிய அறிய!!!
இக் குழந்தை !!!!உன் பிள்ளையா!!!!!! என்றெல்லாம் தவறாக பேசிட்டு எவை என்றும் அறிய அறிய இதனால் எதை என்று அறிய அறிய
ஆனாலும் இக் குழந்தைக்குத் தெரிந்து விட்டது பின் எவை என்று கூற இவ் தேவி எவை என்று கூற மனித ரூபக வந்துவிட்டாள் என்பதை கூட அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய
ஆனாலும் சிரித்தபடியே எவை என்றும் புரியப் புரிய இதனால் எதை என்றும் அறியாமல் கூட சரி என்றெல்லாம் ஆனாலும் நிச்சயமாய் எதை என்று கூற நம்பாதவர்களுக்கும் கூட அவர்களையும் கூட உடனடியாக அப்படியே பின் எதை என்றும் அறிய அறிய கை கால்கள் வராமல் எதை என்று கூட செய்துவிட்டாள் எதை என்றும் அறிய அறிய
ஆனாலும் இப்பொழுது கூட இங்கு பிறந்து அவர்கள் எதை என்று அறிய கர்மத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். தேவிக்கு சேவைதான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் அப்பனே பின் தண்டனை என்பேன் அப்பனே. எதை என்று அறிய அறிய
ஆனாலும் இப்பிள்ளை எதை என்றும் அறிய அறிய அப்பனே நன்றாகவே வளர்ந்தது. அதாவது இவ் தேவியின் எவை என்று புரியப் புரிய இதனால் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே பின் நல் விதமாகவே அப்பனே அன்னதானத்தை எதை என்று அறிய அறிய அதாவது பின் பெரியவளாக எவை என்றும் அறியாமலே ஆகி எவை என்றும் புரியாமலே அப்பனே பின் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து அப்பனே நல் விதமாகவே அனைவருக்கும் இங்குள்ள எதை என்று அறிய அறிய வருவோர்கெல்லாம் அன்னத்தை அளித்து கொண்டே இருந்தாள்.அப்பனே
இதனால் மேன்மை எதை என்று அறிய அறிய எதையுமே ஆசைப்படவில்லை தேவியே !!! தேவியே!!! என்றெல்லாம் அழைத்துக் கொண்டிருந்தாள்
ஆனாலும் கடைசியில் அதாவது வயதான காலத்தில் எதை என்றும் அறிய அறிய அறிய எவை என்றும் புரியப் புரிய ஆனாலும் தேவியின் பல பாடல்களை பாடிட்டு எதை என்றும் அறிய அறிய தேவிக்காகவே வாழ்ந்துட்டு வந்தாளப்பா.
அப்பனே இப்பொழுது அப்படி மனிதர்கள் இல்லையப்பா.
அறிந்தும் கூட இதனால் அப்பனே எதை என்றும் புரியப் புரிய இதனால் இவ்வாறு வாழ்ந்திட்டு வந்து அறிந்தும் கூட எதை என்று கூற கடைசியில் தேவியின் எவை என்று கூற அருகிலே வந்து பின் எதை என்று கூற உன் மடியில் படுக்கலாமா என்றெல்லாம்!!!!
தாயே !!! எதை என்றும் அறிய அறிய ஆசை, பாசங்கள் எதை என்று கூற யார் என்று கூட தெரியாது தாய் தந்தை என்றெல்லாம் எவை என்றும் புரியாமல் கூட.
அதனால் நீயே வந்தாயே!!!
பின் உறங்கிச்செல்!!!! என்றெல்லாம்.
அப்படியே படுத்துக் கொண்டாள் தாய்.!!!
பின் ஆனாலும் அவ் தேவி எதை என்றும் புரியப் புரிய பின் எவை என்று கூற பின்...“மகளே!!!!!!! பின் எதை என்று அறிய அறிய உந்தனுக்கு எதையுமே கொடுக்கவில்லை.!!!!!
ஆனாலும் எதை என்றும் புரியப் புரிய உன் வயதும் ஆகிவிட்டது எதை என்று அறிய அறிய இப்படி ஆனாலும் பின் பிறப்பு முடியப் போகின்றது. உந்தனுக்கு
ஏதாவது ஆசை இருக்கின்றதா? “ என்று.
ஆனாலும் மெதுவாக எதை என்றும் அறிய அறிய அப்பெண்மணியும் எதை என்றும் அறிய அறிய நிச்சயம் ஒரு பிறவியைக் கொடு.!!!!
எதை என்று அறிய அறிய அனைவருக்குமே யான் நல்லது செய்ய வேண்டும். உன் அருள் இருக்க வேண்டும். என்னை எதை என்று அறிய அறிய ஒரு பெண்ணாக பிறந்து விட்டால் நிச்சயம் பின் அதாவது பெரிய மனிதர்கள் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய கீழ்த்தரமாக நடத்தி விடுவார்கள் அல்லவா?
அதனால் பின் எவை என்று அறிய அறிய அப் பெண்மணியும் எதை என்று அறிய அறிய நிச்சயம் நீ துணை செய்ய வேண்டும் எந்தனுக்கு என் அருகிலே இருந்து என்றெல்லாம்.
தேவியும்
நிச்சயம் உந்தனுக்கு ஒரு பிறவியாக யான் நிசசயம் எதை என்று கூட பிச்சை இடுகின்றேன்.
நிச்சயம் அப் பிறப்பெடுத்து மக்களுக்கு நன்மை செய்க!!!! என்றெல்லாம்!!!
அப்பனே ஓர் எவை என்று அறிய அறிய அப்பனே நல் விதமாக காளிதேவியின் அருளைப் பெற்று அப்பனே நிச்சயம் நல் முறையாகவே இப் பெண் இப்பிறவியிலும் நல்லதை எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியப் புரிய இவ் தேவியின் அருளைப் பெற்று அப்பனே பல மனிதர்களுக்கு நல்லதையே செய்து கொண்டிருக்கின்றாள் அப்பனே.
நலமாகவே அப்பனே!!!!
எவை என்று அறிய அதனால்தான் அப்பனே இறைவனை எதை என்று அறிய அறிய அப்பனே நம்பி நம்பி் அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே கீழ் நோக்கி வந்தாலும் இறைவனே!!!!! நீதான்!!!! என்று நிச்சயம் பிடித்துக்கொண்டால்!!!!!!!
(அதாவது குருநாதர் கூறும் உபதேசம் என்னவென்றால் அந்த சிறுமி பிச்சை புகினும் தேவின் மேல் பக்தி கொண்டு தேவியே கதி என்று இருந்த நிலை அதாவது பிச்சை எடுத்தாலும் தன்னுடைய நிலையை குறித்து கவலைப்படாமல் இறைவனே கதி என்று இருந்ததால் தேவியே அதாவது இறைவனே அருகில் வந்து ஆட்கொள்வார்)
அப்பனே இறைவன் பக்கத்தில் இருந்து அனைத்தும் செய்வான் என்பேன் அப்பனே.
இன்னும் அப்பனே எவ்வாறு மனிதர்களெல்லாம் இவ் தேவி உருவாக்குகின்றாள் அதாவது உருவாக்கினாள் என்பதெல்லாம் யான்
நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே.
எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே பல மனிதர்களைக் கூட உருவாக்கி கொண்டுதான் இருக்கின்றாள் அப்பனே.
எவை என்று அறிய அறிய உண்மை நிலையை இன்னும் காலத்துக்கு எதை என்று கூட ஏற்றவாறே பின் பல வழியிலும் கூட பின் மனிதர்களுக்குப் பின் உத்தரவை பிறப்பித்துப் பிறப்பித்து அப்பனே எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்? எதை என்றும் அறிய அறிய இன்னும் எப்படிப்பட்டவர்களெல்லாம் அப்பனே பின்
பெரிய பெரிய எவை என்று கூற மனிதனாக இருக்கின்றார்கள். பெரிய மனிதன் என்றால் அப்பனே எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று
இருக்கும் அர்த்தங்கள் பல உண்டு. நீங்கள் புரிந்து கொண்டால் சரி அப்பனே. இதனால் அப்பனே நன்மைகளாகவே இன்னும் இன்னும் அருள்கள் அப்பனே
எதை என்று கூற இறைவனை எப்படிப் பிடிக்க வேண்டும்? எப்படி வாழந்திட வேண்டும்? இறைவனே கதி என்று
எப்படி எதை என்று அறிய அறிய அப்பனே
அவை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே. பயன்படுத்திக் கொண்டே வந்தால் அப்பனே மனிதன் ( மனித குலம் ) எதை என்று கூட இன்னும் செழிக்கும் என்பேன் அப்பனே.
தவறுகள் நடக்காது என்பேன் அப்பனே. எவை என்று கூற உத்தமமாக வாழலாம் என்பேன் அப்பனே.
இறைவனை எதை என்று கூற பிடித்துக் கொண்டு அப்பனே நன்முறைகளாக பிறவிக் கடலை அப்பனே பிறவிப் பெருங்கடலை அப்பனே பின் எதை என்று கூற நீந்தி விடலாம் என்பேன் அப்பனே.
ஆசிகள்! ஆசிகள்!! நலன்களாகவே அப்பனே ஆசிகளப்பா ஆசிகள்!!!!!.
காளிகாட் காளி கோயில் Kalighat Kali Temple) இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில். இத்தலம் ஒரு சக்தி பீடம் ஆகும் இக்கோவில் ஆதி கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
காளிகாட் காளி கோயில் கொல்கத்தா முகவரி : அனாமி சங்கா, காளிகாட் , கொல்கத்தா , மேற்கு வங்காளம் , 700026 , இந்தியா
காளிகாட் காளி கோயில் கொல்கத்தா நேரங்கள்
நாள் டைமிங்
திங்கட்கிழமை 5:00 am - 2:00 pm
5:00 pm - 10:30 pm
செவ்வாய் 5:00 am - 2:00 pm
5:00 pm - 10:30 pm
புதன்கிழமை 5:00 am - 2:00 pm
5:00 pm - 10:30 pm
வியாழன் 5:00 am - 2:00 pm
5:00 pm - 10:30 pm
வெள்ளி 5:00 am - 2:00 pm
5:00 pm - 10:30 pm
சனிக்கிழமை 5:00 am - 2:00 pm
5:00 pm - 10:30 pm
ஞாயிற்றுக்கிழமை 5:00 am - 2:00 pm
5:00 pm - 10:30 pm
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
மிக்க நன்றிகள் ஐயா
ReplyDeleteநன்றி நன்றி நன்றி
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete