வணக்கம்!
ஓதியப்பரின் திருநட்சத்திரமான ஆவணி மாத பூசம் நட்சத்திரம் இன்று. எங்கு அபிஷேக பூஜை, அலங்காரத்துடன் கொண்டாடுவார்கள் என தெரியவில்லை.
இன்று நேரம் கிடைக்கும் பொழுது, அவர் சன்னதிக்கு சென்று தரிசித்து, அருள் பெற்றுக்கொள்ளும்படி, அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஅனைவரும் நன்றாக இருக்க அருள் புரியுங்கள் ஓதிமலை ஆண்டவரே 🙏
ReplyDelete