​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 16 September 2026

சித்தன் அருள் - 2318 - அன்புடன் அகத்தியர் - திரிபுரசுந்தரி ஆலய வாக்கு!




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் போகர் சித்தர் திரிபுராவில் உள்ள திரிபுரசுந்தரி அன்னை ஆலயத்தில் உரைத்த வாக்கு

வாக்குரைத்த காலம் :- ஆகஸ்ட் மாதம்,   2026 ஆம் வருடம் , திரிபுரா

Tripurasundari Shaktipeeth (Matabari Temple)
https://maps.app.goo.gl/JA32DM3mebLieH4FA

( வணக்கம் அடியவர்களே, முன்பு குருநாதர் உரைத்த பின் வரும் வாக்கினை படித்து இவ் வாக்கினை படிக்க நன்று . சித்தன் அருள் - 1599 - அன்புடன் அகத்தியர் - திரிபுரசுந்தரி ஆலயம்! ) 


===========================
#   அன்புடன் போகர் சித்தர்    வாக்கு 
===========================

அகிலத்தை காக்கக்கூடிய அகிலாண்டேஸ்வரியே  பணிகின்றேனே, 

பணிந்து போற்றுகின்றேனே..

உலகத்தை காக்க அருள் ஈந்து, அனைத்தையும் காக்க வருபவளே..

எந்நாளும் உன்னாலே. 

உன் தாள்  பணிந்தேனே, போகனே…

அறிந்தும் உன்னாலே உயிர் பெறும் அனைத்து உயிர்களும் கூட !!!!! 

உயிர்களுக்கும் ஒளிவிளக்காய் விளங்குபவளே !!!!!

எப்பொழுதும் உயிர்ப்பித்து அனைத்தையும் வெல்வாயாகவே !!!!!
 
எதனை உயிர்ப்பித்து??? 

அறிந்தும், நன்மைகளை உயிர்ப்பித்து அறிந்தும், தீமைகளை உயிரோடு அழித்தும், அறிந்தும் பல மாற்றங்களை ஏற்பட  செய்திட அருள்கள் தாராயே. 


தாராயே, குழந்தாயே !!!!!


அருளாயே  !!!!!


வருவாயே, நீயே !!!!!. 


அருள் கூர்ந்து என்றென்றும் ஆனந்தமாய் விளங்குபவளே !!!!!


மனிதனுக்கு பல தொல்லைகள் கலியுகத்திலே. 


===========================
# பாசமிகு அன்னை இறைவி,  குழந்தையாக, குமாரியாக, அம்மையாக மற்றும் கிழவியாக என அனைத்துப் பருவங்களிலும் இருந்து உலகை வழி நடத்துகிறாள். 
===========================


இவ் ஆனந்தத்தால் பின் குழந்தையாக நீ இருந்து, அறிந்தும் அனைத்து தீ வினைகளையும் நீக்குவாயே !!!!!  குழந்தாயே !!!!! 


குழந்தாயே!!!!!  


எப்படி அவதாரம் எடுத்து, 


குழந்தையாய் !!!!!


குமரியாய்  !!!!! 


அனைத்தும் பின் கிழவியாய்  !!!!! 


அனைத்தும் அம்மையாய்  !!!!!  


அனைத்தும் நீயேயாக இருந்து வழிநடத்துவாயே  !!!!! 


வழிநடத்துவாயே மக்களை  !!!!! 


===========================
# குழந்தையாக, பாசமிகு அன்னை திரிபுராவில் உலகை வழி நடத்துகிறாள். 
===========================


மக்களை காக்கவே அழகாக இங்கிருக்கும் குழந்தை ரூபத்தில், என்றென்றும் அனைத்து மக்களையும் குறை எதை அறிந்தும், பின் குறைகளாயினும், பின் அனைத்தும் தீர்த்து வைத்து, பின் குழந்தை ரூபம் எடுத்து அறிந்தாயே  !!!!! 


எவர் அறிந்த வண்ணம் இருப்பாயே   !!!!! 


அறியாத வண்ணம் எதுவாயினும், அவையெல்லாம் மனிதருக்கு அறிய வைத்து,  உலகம் போற்றும், அறிந்தும் உமைதனை, பின் அனைத்திலும் நீயே திகழ்வாயே  !!!!! 


திகழ்வாயே. என்றென்றும் ஜீவிக்கின்ற, அறிந்து கூர்ந்து ஈகின்ற தாயே, உமையை பணிகின்றேனே  !!!!! 


பணிந்து மக்களுக்கு வரும் காலத்தில், அறிந்தும் பல தொல்லைகளை நீக்கித் தருவாயே  !!!!! 


எண்ணற்ற கஷ்டங்கள் மனிதனுக்கு……


அவையெல்லாம் ஒவ்வொரு விதமாக, கலியுகத்தில் ஒவ்வொரு விதத்திலும் மனிதனுக்கு தாக்குகின்ற பொழுது, எப்படி பின் மனிதன் வாழ்வான்? 


அவையெல்லாம் நீக்குவாயாகவே   !!!!!  


நீக்குவாயாக  உமை அம்மையே    !!!!!  


கலியுகத்தில் காக்க வந்த கற்பூர நாயகியே   !!!!!  


அறிந்தும் உனதுள்ளம் எனக்கு புரியும்….


மக்கள் உள்ளமும் உனக்கு புரியும்….


அமைதி காத்திருக்கின்றாயே…..


===========================
# அம்மையின் கண்கள் ரகசியங்கள்……
===========================


*****  கண்களால் உலகை உருட்டினாலே, அறிந்தும் நன்மைகள் ஏற்படுமே   ***** 


***** வலது பக்கம் உருட்டினாலும் நன்மைகள் ***** 


*****  இடது பக்கம் பின் உருட்டினாலும் தீமைகள் ***** 


*****  இதனால் வலது பக்கமே உருட்டுவாயாக, உன் கண்களை, அழகான கண்களை ***** 


===========================
# அம்மையிடம் கர்மங்களை நீக்க வேண்டுதல்…
===========================


இவ்வாறாக உருட்டி…


மக்கள் பின் கர்மத்தை, 


பின் அதாவது அறிந்தும், எவையெல்லாம் பின் அறியாத பின் நிற்கின்றதோ…


*****  அவையெல்லாம் பின் மாற்ற, பின் கண்களால் ஈர்த்து…***** 


அறிந்தும் எதை என்று வாயினால், பின் எவை என்று புகையை விடுவாயே. 


*****  அதாவது கண்களால் நெருப்பை ஈர்த்து, அறிந்தும் எரியச் செய்து, ***** 


*****  பாவத்தை அறிந்தும்….***** 


*****  இவைத்தன் அதாவது பின் அறிந்தும் புண்ணியத்தை….*****  


*****  அதாவது வெளிவிடுவாயே ***** 


*****  வாயின் வழியாக, புகையாகவே. ***** 


தாயே, அறிந்தும் மக்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே; 


அறிந்தும் எவ்வாறு வாழ்கின்றான் ?


வாழ்ந்து வருகின்றான்  என்பவை எல்லாம் நீயே அறிந்தவையே. 


இவ்வாறாக அறிந்து பார் போற்றும்,  அனைத்தும் மக்களுக்கு அருளிட வா, தாயே. 


ஏன் இந்த கோபம்? 


எந்நாள் வரை இந்த கோபம்? 


***** மக்கள் குழந்தைகளே என்றென்றும்…. ***** 


*****  அதனால்தான் நீயும் குழந்தை ஆகிவிட்டாயா? ***** 


*****  மக்கள், குழந்தைகளாக இருக்கின்றார்களே ***** 


இதனால் அறிந்தும் பின் ஏது என்று புரிய, அக் குழந்தைகளை காப்பாற்ற, இக் குழந்தையால் தான் முடியுமே.


முடியுமே. 


===========================
# முத்தொழில் நாயகி: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களுக்கும் அதிபதியாகத் திகழும் 'திரிபுரசுந்தரி' அன்னை. "மூன்று" என்ற எண்ணின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்துபவளாக அருளுகின்றாள்.
===========================




*****   என்றென்றும் அருள் ஈர்ந்து, கூர்ந்து அருள்பாலிக்கும் தாயே *****  


*****   உமை அம்மையே*****  


*****   அறிந்தும் திரிபுரா *****  


எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட, 


*****   திரிபுர பின் சுந்தரியே*****  


அறிந்தும் பின் முத்தொழிலுக்கும், பின் அதிபதியாக இருப்பவளே….


*****    அறிந்தும் முத்தேவியே*****   


*****    வாரும் நலன் தருவாய் வா!  குழந்தாய் ! *****   


அறிந்தும் எண்ணென்ற எது எது என்று புரிய, 


பின் அறிந்தும் எவை என்று அறிய, நிச்சயம் அனைத்திலும், 


பின் மூன்றே என்றெல்லாம் உணர்த்துபவளே  வா! வா!


மூன்றினை ஒழுங்காக பயன்படுத்தினாலே, 


வெற்றி என்ற சொல்லுக்கு, 


அறிந்தும் அனைத்தும் சொல்லித் தருபவளே! 


===========================
# மூன்றாவது கண்ணைத் திறப்பதன் மூலம் மனிதன் அனைத்தையும் அறியும் ஞானத்தைப் பெறுகிறான். 
===========================


கண்கள் இரண்டு!


ஆனாலும், பின் மூன்று, பின் அதாவது அறிந்தும்… 


இவைத்தன் மூன்றாவது கண்ணை திறந்தாலே…. 


அறிந்தும் அனைத்தும் அறியலாம் என்று திறக்க வைக்குபவளே, வா, வா. 


===========================
# மூன்றாவது மூக்கு துவார ரகசியங்கள்….
===========================


அறிந்தும் பின் மூக்கின் அதாவது துவாரங்கள், பின் இரண்டே 


எவை என்று ஒரு மூன்றாக இருந்தால், 


மனிதன் உயிரோடு இருக்கலாம்…


அனைத்து ஜீவராசிகளும் உயிரோடு பின் இருக்கலாம் என்று…. 


பின் அகிலத்திற்கு காட்டிக் கொடுப்பவளே, அனைத்தும் அதனையும் தா. 


===========================
# மூன்றாவது செவி ரகசியங்கள்….
===========================


செவி தன்னை ஈர் எவை எது புரிந்து கொண்டிருந்தாலே, அறிந்தும் இவைத்தன் எவ்வாறாக, 


பின் அவ் செவியால், பின் தீவைத்தான் கேட்க முடியும். 


பின் மூன்றாவது, பின் ஒரு செவியைத் தா, 


அதில்தான் உள்ளது நன்மைகளாகவே, இறை போதனைகளாகவே கேட்க முடியும். 


===========================
# வாய் மற்றும் நாக்கு ரகசியங்கள்….
===========================


வாய்த்தனை எவை என்று கூற  ஒன்றாகவே படைத்திட்டு….


அறிந்தும் நாக்கையும் எதை என்று அறிய, 


எவை என்று புரிய, 


இதனால் இரண்டாகவே 


மூன்றாவது அறிந்தும் எவை என்று கூற, 


பின் உள்நாக்கினை, பின் சிறிது, பின் எடுத்திட்டு, 


அதாவது பல்லை அறிந்தும்…


பற்களை அறிந்தும் எதை என்று கூற….


பின் பற்களை அறிந்தும், பின் தொட்டு, அதன் முன்னே வந்தாலே, பின் மனிதனுக்கு, பின் அனைத்தும் தெரியுமே. 


அவையெல்லாம் நீ தா …..


===========================
# 18 கைகள்  ரகசியங்கள்….
===========================


அறிந்தும் எவை என்று கைகள் இரண்டும் 


அறிந்தும் எது என்று அறிய, 


இவ்விரண்டும்  18 ஆக ஆக்கலாம் என்றெல்லாம் நிச்சயம் பின் அறிந்தவளே….


எப்படி என்றெல்லாம் அவை தன் பின் அறிந்து, மனிதனுக்கு செப்பினாலே, அனைத்தும் இயங்கும், 


மனிதன் பின் உயிர்ப்புடன் வாழ்வான்…. 


அனைத்தும் தெரிந்து கொள்வான்…


அனைத்து புண்ணியங்களும் செய்வான்….


===========================
# 8 கால்கள்  ரகசியங்கள்….
===========================


கால்களும் இரண்டு கால்களும் அறிந்தும் எது என்று அறிய, 


இவை நான்கும் எட்டாக, பின் மாறினால் எது என்று கூற, பின் ஏது என்று புரிய, 


பின் மனிதன் நடப்பது, பின் உன்னை நோக்கி நடப்பான். 


அவையும் தா !!!!!


அருள் ஈக !!!!!


அறிந்தும் எவை என்று உணர்ந்து, தாயே…. 


மனிதனுக்கு தெரியவில்லையே. 


===========================
# போகர் சித்தர் கண்டுபிடித்த பல வழிகள், அவுஷதங்கள் (மருந்துகள்) மற்றும் மனித உள்ளத்தை இயக்கும் இயந்திரங்கள் ஆகியவை இறைவியின் அருளால் மட்டுமே பலன் தரும். 
===========================


போகனே, செப்புகின்றேனே, 


அறிந்தும் பல வழிகள் கூட, பின் கண்டுபிடித்தேனே, 


பல வகைகள், அவுஷதங்கள்….


பல வழிகள் கூட, பின் ஞானத்தை தெளிவாக்க…. 


மனிதனில் உள்ளத்தை இயந்திரங்கள் அழகாக இயக்க…..


அவையெல்லாம் பின் உன்னோடு அருளால் இயங்கிட….


இன்னும் கலியுகத்தில் அருள் தா….


அறிந்தும் அவையெல்லாம் இயங்கிட….


பக்தர்களுக்கு நல் அருளைத் தந்து, 


நல்மனதாக அறிந்தும், பின் ஆக்கினாலே….


பின் என் அவுஷதங்கள் மனிதனுக்கு பயன்படுமே…..


பயன்படுமே…


தந்தையே என்று…


தாயே என்று…


குழந்தாய் என்று ….


அறிந்தும், இன்னும் என்னென்று என்று, என்னென்ன எது என்று கூற, 


===========================
# தாயே வா வா !! என்று பலமுறை போகர் சித்தர் மக்களுக்காக வேண்டல். 
===========================


அன்பாக உன்னை யான் அழைக்கின்றேனே. 


அவையெல்லாம் ஏற்று பணிவுக்காக, 


மக்கள் உன்னையே தேடி, 


எவ்வாறாக மனிதன் அழுக்குகளை கொண்டாலும், 


*** அவையெல்லாம் நீக்கிட, ஓடோடி வா, தாயே *** 


உன்னை பணிகின்றேனே. 


அனைத்து சித்தர்களும் உன்னை பணிகின்றார்களே, 


அழகாக அறிந்தும் எதை, என்று முதுகில் மேலே ஏற்றி நடத்துகின்றோமே, 


உன்னையே அழகாக, 


பின் கோபம் கொள்ளாமல், அனைத்து மனிதர்களுக்கும் அருளிட, வாவா, தாயே. 


இறப்பும் பிறப்பும், பின் அறிந்தும் அறியாமலும், 


பின் கொடுத்துவிட்டாயே, 


அறிந்தும் இதனால் இறப்பினும், 


***  இறப்பினையும், அறிந்து கொள்ள சக்திகளை தா தா*** 


சக்தி அறிந்தும் எவை என்று கூற, 


சக்தி அம்மையாகவே வந்து, அனைத்தும் அருளிட, 


***  பின் பாவத்தை நீக்கிட, பின் பாவத்தாய் அறிந்தும், பின் வா வா *** 


எவை என்று கூற, 


***  புண்ணியத்தை அருளிட, புண்ணியத்தாயாகவே, வா வா *** 


***  நல்லவற்றை கேட்க, நல்லவை தாயாகவே, வா வா*** 


அறிந்தும் 


***  பின் அறிவை கொடுக்க, அறிவு தாயாகவே, வா வா *** 


அறிந்தும் புரிந்தும் புரியாமல் இருந்தாலும், 


***  பின் இன்பத்தை கொடுக்க, இன்பத்தாயாகவே, வா *** 


***  மனிதனுக்கு இன்பம் என்பது அறிந்தும் எவை என்று கூற, எப்பொழுதும் உன்னைப் பற்றியே சிந்திப்பதற்கே…*** 


பின் எவை என்று கூற, 


***  அருளிட, பின் வா, தாயே *** 


ஏன் கோபங்கள் ?


அறிந்தும் எது என்று கூற, 


இதனால் அனைத்திலும் ஒளிவிளக்காய், பின் நிற்பவளே…


அழகாக அறிந்தும் அழகானவளே..


பின் அன்பானவளே..


பரிபூரணமானவளே…


அறிந்தும் பின் அதாவது அனைத்தும், பின் தன்னை எவை என்று சொந்தமே ஆக்கிக்கொண்டு..


அனைத்தும் எதை யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது எல்லாம்..


பின் தீர்மானிப்பவளே..


அனைத்தும் மனிதனுக்கு கலியுகத்தில் பாவங்கள் பின்னி பிணைக்கப்பட்டுள்ளன. 


அவையெல்லாம் நீக்கிட, ஓடோடி வா….


தாயே, அருளிடுவாய்…


உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு என்ன செய்ய, 


அறிந்தும் அனைத்தும் அறிவுகளாக..


பின் பெற்று கலியுகத்தில் அறிவுத்தாயாகவே திகழ்ந்து..


எண்ணற்ற பல கோடிகளில் உன்னை அழைக்கின்றார்களே…


அறிந்தும் பல வகையில் கூட…


எவ்வாறு என்பதை எல்லாம் மனிதனுக்கு தெரியவில்லையே…


===========================
# அன்னையின் பல திருநாமங்கள்……
===========================


நீ யார் என்பது அதனாலே பல வகையில் கூட, 


பின் அதாவது எத்தனை எத்தனை திருப்பெயர்களை கொண்டு அழைக்கின்றார்களே. 


அவையெல்லாம் ஏற்றிடு.. 


ஏற்றிட காத்து அருள்வாய்…


*** ஞான தேவியே *** 


*** ஞான உபாசகளே*** 


*** ஞானக் கொழுந்தியே *** 


*** ஞானக் குழந்தையே *** 


*** ஞானத் தந்தையே ***  


*** ஞானத்தாயே ***  


*** ஞான அழகே ***  


*** ஞான கந்தா, கந்தாளே , அறிந்தும் எவை என்று புரிய *** 


***  கந்தாளை, கந்தானை அழகாக ஈன்றெடுத்த, தாயே, உமையை பணிகின்றோமே. *** 


அறிந்தும் எது என்று புரிய, 


===========================
# இரு வினைகள்  - துன்பம் , இன்பம் 
===========================


இவ்வாறு வினைகள் எல்லாம், இரு வினைகள் எல்லாம், 


அறிந்தும் எவை என்று 


ஒரு வினை, மக்களே, பின் துன்புறுத்துகின்றது. 


ஒரு வினை அறிந்தும் இன்பத்தை அள்ளிக் கொடுக்கின்றது. 


அவ்வாறு எவை என்று கூற, பின் எவை என்று புரிய, 


பின் இன்பத்தை அளித்திட, 


அதாவது இன்பமே நீயே அறிந்தும் எது என்று புரிய…


பின் அனைத்தும், பின் உன் அருளால் இயங்கிடும் என்பதை எல்லாம் மனிதனுக்கு புரிய வைக்க..


அருளிட..


பின் கருணை வடிவானவளே..


அறிந்தும் மனிதன் அறியாமல் செய்த தவறுகள் எல்லாம், பொறுத்து அருள்வாயாக, 


===========================
# தாயே நீயே துணை….. காத்து அருளிடுவாய் !!!
===========================


உன்னை விட்டால், மனிதனுக்கு யார் துணை, தாயே…


அறிந்தும் புரிந்தும் இவையெல்லாம் ஏது என்று புரிய…


இதனாலே, பின் அறிந்தும் உமையே நோக்கி வருகின்றார்களே. 


எதை என்று அறிய..


பின் அதை எது என்று புரிய, பொறுத்தே நீ யார் என்று காட்டு, தாயே, 


ஓடோடி வா, தாயே, 


அருளிடுக, எவை என்று அறிய, 


*** பின் ஆடி அறிந்தும் எவை என்று கூட *** 


 ***  ஆடி இவைதன் புரிந்தும் ஏது என்று அறிய *** 


இவைதன் வரலாறாகவே நிற்க.. 


அறிந்தும் எதை என்று ஏது என்று புரிய…


இவ்வாறாகவே அருளிடுவாய். 


ஞானத்தின் வழி எதனின்றும்  அறிந்தும் 


புவி தன்னை காக்க, ஓடோடி வா…


 ***  என் குழந்தாயே, அருளிடுவாய்… *** 


 ***  குழந்தாயே என்பதா ???…  *** 


 ***  அருளிடும் பின் அம்மையே என்பதா ??? *** 


கலியுகத்தில் பல மாற்றங்கள், 


அதாவது பல மாற்றங்கள் என்பது அறிந்தும் ஏது என்று புரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் மனிதனே. 


அவையெல்லாம் அழகாக நீக்கிட..


அருள் தந்து…. 


இப்படி வாழ்ந்தால் கலியுகத்தில் பின் ஜெயிக்கலாம் என்றெல்லாம்.. 


மனிதனுக்கு மனதில் பின் எண்ணங்களை பின் கொடுத்திட..


பின் தெய்வம் எவை என்று தெய்வ தாயே…


அறிந்தும் கருணை வடிவானவளே..


அறிந்தும் எவை என்றும் அனைத்தும் நீயாகவே விளங்குபவளே. 


 ***  ஓடோடி வா, தாயே.. *** 


அறிந்தும் போகனே, அறிந்தும் ஏனை சித்தர்களும் அழைக்கின்றார்களே. 


பின் அறிந்தும் எவை என்று கூற…


 ***  பின் இன்னும் சக்திகளை தந்தருள… *** 


 ***  அறிந்தும் இன்னும் வா, தாயே.. *** 


===========================
# இயற்கைச் சீற்றங்கள்: வரும் காலங்களில் காற்று, மழை மற்றும் கடல் சீற்றங்கள் (கடல் நீர் நிலப்பரப்புக்குள் வருதல்) அதிகரிக்கும் அபாயம்
=========================== 


எது என்று கூற.. 


இன்னும் மனிதனின் நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கையில்…


 ***  பல நோய்களும் உருவாகிக்கொண்டு… *** 


 ***  பலத்த எவை என்று கூற, காற்றும் எவை என்று கூற…  *** 


 ***  மழையும் வீசி…  *** 


 ***  கடலும் வருகின்றது.  *** 


===========================
# இந்த மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் சில நாட்களிலேயே அல்லது சில மாதங்களிலேயே ஏற்படக்கூடும் என்பதால், அவற்றைத் தடுத்து உலகைக் காக்க இறைவியின் அருள் வேண்டப்படுகிறது. 
===========================


அவையெல்லாம் தடுத்திட, ஓடோடி வா, தாயே, 


அறிந்தும் புரிந்தும் எது என்று அறிய, 


 ***  இன்னும் பின் சில நாட்களே,  *** 


 ***  அறிந்தும் ஏது என்று சில மாதங்களே நிற்கின்ற பொழுது… *** 


 ***  அவையெல்லாம் பின் தடுத்திட, உன்னாலே முடியுமே.  *** 


 ***  பின் பூலோக நாயகியே, நாயகியே, அருளுவாய், அறிந்தும் கூட…. *** 


பின் அவரது வினையை தீர்க்க, 


பின் அருளுவாய், 


எவை என்னும் புவி காக்க, அருளுவாய், 


எது என்று கூற, எதை கூட, 


பின் அனைவருக்குமே தன் மனது தான் யார் என்றதெல்லாம், பின் அறிந்து கொள்வதற்கும், அருளுவாயே…


அழகாக, தேவியே..


அழகாக, குழந்தையே..


அழகான அம்மையே..


உமை அம்மையே, பணிகின்றேனே…


அறிந்தும் வா, தேவியே…


அறிந்தும் மக்களை காப்பாற்ற..


தேசத்தை காப்பாற்ற..


கோபம் வேண்டாம், அறிந்தும் சிறு குழந்தைகள் எவ்வாறு தவறுகள் செய்தினாலும், மன்னித்து பொறுத்தறிந்து காத்தருள்வாயே..


தாயே..


தேவியே..


பரிபூரணமையே..


மீனாட்சியே…


அறிந்தும் எவை என்று கூற, பின் எங்கெங்கு அவதாரங்கள்…


அங்கெல்லாம் எடுத்தாய்…


எங்கெல்லாம் அழிவுகள் வருகின்றது என்றெல்லாம்…


அறிந்தும் எது என்று புரிந்தும் கூட, அங்கெல்லாம் மக்களை காப்பாற்றினாயே…


 உன் சக்திகளை பின் இன்னும் பல மடங்கு ஆக்கு…


பின் உலகத்தை காற்று அருளிட…


அறிந்தும் எவை என்று புரிய, 


சித்தர்கள் பின் உமக்கு எப்பொழுதும் துணை இருப்பார்கள்…


துணை இருப்பார்களே…


பின் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை தொலைப்பாயே…


ஆசிகளோடு அறிந்தும் எதை என்று கொடுப்பாயே…


மக்களுக்கு ஆசிகளோடு கொடுப்பாயே…


மக்களுக்கு, அப்பனே, அம்மையே, எம்முடைய ஆசிகள்.


===========================
ஆலய விவரங்கள் 
===========================


திரிபுராவில் உள்ள திரிபுர சுந்தரி கோயில் இந்து சமயத்தின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
முக்கியத் தகவல்கள்
இடம்: கோமதி மாவட்டம், உதய்ப்பூர் (அகர்தலாவிலிருந்து தென்கிழக்கே 55 கி.மீ.)
சக்தி பீடம்: ஹிந்து தமிழ் குறிப்பின்படி, சதி தேவியின் வலது கால் விழுந்த இடம்.
தோற்றம்: கூர்மபீட நாயகி; காளி வடிவம் என்றாலும் கருணை பொழியும் விழிகள்.
அமைப்பு: வங்காள பாணி அடித்தளம், புத்த ஸ்தூபி போன்ற குவிமாடம்.
நிறுவிய ஆண்டு: 1501.
க்ஷேத்திர பாலகர்: திரிபுரேஷ்வர பைரவர்.
அம்மனின் வேறு பெயர்கள்: திரிபுரவாசினி, திரிபுரஸித்தா, திரிபுராஸ்ரீ, திரிபுரேசி, திரிபுராம்பிகா, திரிபுரா, திரிபுரமாலினி.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment