அன்புடன் அகத்திய மாமுனிவர் 24.08.2026 அன்று உரைத்த வாக்கு.
****** அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் வெளியான உலகம் அறியாத லட்சுமி தேவி ரகசியங்கள் அடங்கிய வாக்கு. ******
வாக்குரைத்த நாள் :- 24.08.2026 (திங்கள்கிழமை)
வாக்குரைத்த ஸ்தலம் :- திருப்பதி
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவ சங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புக்கின்றேன், அகத்தியன்.
அப்பனே, நலமாக அப்பனே பல மாற்றங்கள் அப்பனே, எதை என்று புரிய.
ஆனாலும் அப்பனே, அனைத்தும் அப்பனே தீய எண்ணங்கள் அப்பனே, மனிதனிடத்தில் ஒளிந்து கொண்டு உள்ளதால், அப்பனே நிச்சயம் அம்மாற்றங்கள் அப்பனே நிச்சயம் இறைவன் அப்பனே தாழ்த்தி, தாழ்த்தி….. கொடுக்கின்றான் அப்பா,
இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்தும் கூட.
===========================
# தீய எண்ணங்கள் நீக்க , இன்னும் ஆற்றல் கிட்டும்.
===========================
அப்பனே, மனிதனிடத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், அவ் மாய பிம்பத்தை அப்பனே தூரே, தூரே பின் நிச்சயம் எறிந்தால் அப்பனே, அப்பொழுதுதான் அப்பனே இன்னும் அப்பனே ஆற்றல் கிட்டும் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே, மனிதன் எதை என்று புரிய அப்பனே, மாற்றங்கள் ஏற்படுத்த இறைவன் தயாராக இருக்கின்றான் என்பேன் அப்பனே
ஆனால் பின் மனிதன் அப்பனே, மனதில் எண்ணற்ற தீய அழுக்குகள் இருக்கின்றது என்பேன் அப்பனே
இவ்வாறு இருக்க அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, அப்பனே இறைவனை பின் சேவித்தாலும், இறைவனுக்கு என்ன செய்தாலும், அப்பனே இறைவன் ஏற்றுக் கொள்வது இல்லை அப்பனே எப்பொழுதுமே அதைத்தான் அப்பனே.
அதனால்தான் இக்கலியுகத்தில் எப்படி வாழ வேண்டும்?
எப்படி வாழ்ந்தால் இறைவனுடைய பின் அனுகிரகங்கள் கிடைக்கும், அதாவது இறைவனுடைய அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, அக்காலத்திற்கு ஏற்ப, ஏற்ப அப்பனே ஒவ்வொரு யுகமாக மாறிக்கொண்டே வருகின்றது என்பேன் அப்பனே
அவை மட்டுமில்லாமல், அப்பனே பின் அனைத்தும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அப்பனே பின் மாறிக்கொண்டே வருகின்றது.
அப்பனே, அவ்வாறாக நிச்சயம் தன்னில் மாறிக்கொண்டே வருகின்ற பொழுது, அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனின் அப்பனே பின் தரிசனம் எப்படி, பின் எதை என்று புரிய அப்பனே பின் புதுமையான விஷயங்கள் எல்லாம் அப்பனே மனிதனுக்கு தெரிவித்தால், அப்பனே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அன்றைய காலகட்டத்தில் அப்பனே மனிதன் இப்படித்தான் வாழ்ந்தால் நிச்சயம் பின் அறிந்தும் கூட, பின் அனைத்தும் கிடைக்கும் என்பது நெறி அப்பனே பின், அதாவது அறிந்தும் கூட இருக்கும் அப்பா,
ஆனாலும் அப்பனே இப்பொழுது அப்படி இல்லை என்பேன் அப்பனே
இதனால்தான் அப்பனே, நிச்சயம் இறைவனை வணங்கி, வணங்கி அப்பனே பின் எதை என்று கூறப்பேன் மன அப்பனே பின் அமைதி பின் இல்லாமல், அப்பனே சுற்றித் திரிகின்றான் என்பேன் அப்பனே
ஏன், எதற்காக இறைவனின் உண்மை அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாருக்கும் அப்பனே புரியவில்லை என்பேன் அப்பனே
அதனால்தான் அப்பனே பின் எதை என்று கூற பின் எதை எடுத்தாலும், அப்பனே இறைவனை குறை கூறிக்கொண்டே வருகின்றார்களே அப்பனே மனிதர்கள் எதை என்று புரிய அப்பனே
இதனால் அப்பனே அனைத்தும் அப்பனே இறைவனின் அப்பனே பின் திருவிளையாடலே அப்பனே
===========================
# குருநாதர் அகத்திய மாமுனிவரை எப்படி வணங்க வேண்டும் ?
===========================
# தூய எண்ணங்கள் இருப்பவர்கள் அழைத்தால் மட்டுமே, அகத்திய மாமுனிவர் அங்கு வருவார்கள்.
===========================
# பாவ எண்ணங்களுடன் அழைப்பவர்களிடம், அந்தப் பாவமே மீண்டும் எதிரொலிக்கும்.
===========================
அவை மட்டுமில்லாமல், அப்பனே நல்விதமாக அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில் அப்பனே நல்விதமாக அப்பனே எதை என்று புரிய அப்பனே பின் அறிந்து கூட, அப்பனே தெரியாத பலர் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் உண்மைதனை அப்பனே புரிந்து கொள்ளாத அளவிற்கு கூட, அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் இருக்கின்றான் அப்பா,
இதனால் என்ன பயன்?
அப்பனே பின் என்னையும் அழைக்கின்றார்கள் என்பேன் அப்பனே அகத்தினே !!!!! என்று அப்பனே
ஆனாலும் அவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அகத்தில் அப்பனே பின் ஏன், எதற்காக, எவை என்று கூட தூய எண்ணங்களை அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இருந்தால்தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று புரிய அப்பனே பின், அப்போது அழைத்தால் யான் வருவேன்.
பின் நிச்சயம் புண்ணியத்தோடு. இல்லையென்றால், அப்பனே பின் அப்படி இல்லை என்றால், அழைத்தாலும் பாவங்கள் உங்கள் எவை என்று அலை வரிசைகளாக வரும் அப்பா, சொல்லிவிட்டேன், அப்பனே எது என்று புரிய அப்பனே
இதனால் நீங்கள் எவ்வாறு நினைத்து அழைக்கின்றீர்களோ, அப்பனே பின் பாவமோ புண்ணியமோ, அவ் அலைவரிசை நிச்சயம் பின் என்னிடத்தில் வந்து, அதாவது நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அப்பனே உங்களிடத்தில் திருப்பி, அப்பனே பின் போகும் அப்பா,
அதனால்தான், அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன், அப்பனே
பின் கலியுகத்தில் எப்படி வாழ்ந்தால் இறைவனை காணலாம் என்பது, அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
===========================
# நல் வாக்குகளை தடுப்பதற்கும் பலர்….
===========================
பின் அதையும், அப்பனே தடுப்பதற்கு பல பேர் இருக்கின்றார்கள் அப்பா, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பது எல்லாம்.
இதனால், அப்பனே அவனுக்கும், அப்பனே ஏது என்று புரிய, அப்பனே சில சில, அப்பனே சிலவற்றிலும் கூட, அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில உணர்வுகளை உணர வைத்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பது எல்லாம்.
இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று புரிய, அப்பனே சித்தர்கள் எவ்வாறு என்பது எல்லாம், அப்பனே நிச்சயம் நிச்சயம் தன்னில் கூட யாருக்குமே பின் தெரியவில்லை என்பேன் அப்பனே எதை என்று புரிய, அப்பனே
===========================
# குருநாதரின் உயர் ஞான வாக்குகளை பயன்படுத்த நன்று….
===========================
இதனால், நிச்சயம் எவ்வாறு வாழ்ந்திட வேண்டும்?
எவ்வாறெல்லாம் பின் உயர்ந்த லாபத்தை, எவ்வாறு உயர்ந்த அன்பை பின் பெற வேண்டும்?
என்பது எல்லாம், பின் நிச்சயம் கலியுகத்தில் நிச்சயம் பின் சொல்லிக்கொண்டே வருகின்றேன், அப்பனே பின் நிச்சயம் தன்னில்.
ஆனாலும், அப்புண்ணியங்கள் இருந்தால் மட்டுமே, அப்பனே பின் செவி, அப்பனே சாய்க்குவான் அப்பா,
இல்லையென்றால், அப்பனே பின் ஏதோ எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட.
அதனால், அப்பனே பின் கீழ் இறங்கி வந்து கொண்டே இருக்கின்றோம், அப்பனே மனிதனை எவை என்று அறிய.
பின் எவ்வாறாக ஏது என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும், மனிதன் அப்பனே எது என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக எது என்று அறிய.
இதனால், அப்பனே நல்விதமாகவே, அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட, பல பல வழியில் கூட ஞானத்தை பெற, அப்பனே பின் அழகாக, அப்பனே பின் வாக்குகள் செப்பிக்கொண்டே வருகின்றேன், அப்பனே
இதை பயன்படுத்தினால், நன்று, அப்பனே எது என்று புரிய.
===========================
# சித்தர்களை உணர்ந்தவன் - பல லட்ச கோடிகளில் ஒருவனே !!!
===========================
இன்னும், அப்பனே ஏது என்று அறிய, அப்பனே பின் அதாவது பல வகையிலும் கூட, அப்பனே பின் உணர்ந்தவன், அப்பனே பின் சித்தர்களை உணர்ந்தவன், அப்பனே நிச்சயம் தன்னில் கூட. பின் பல லட்ச கோடிகளில், அப்பனே பின் பின் எவை என்று கூட, ஒருவனே எவை என்று புரிய என்பேன் அப்பனே.
***** அனைவரும் பின் எதை என்று புரிய *****
***** அப்பனே உணர்ந்துவிட்டால், எனை, அப்பனே அகத்தியனே என்று அழைக்க மாட்டார்கள், சொல்லிவிட்டேன். *****
***** அப்பனே பின் சித்தர்களை பின் பெயர்கள் வைத்து அழைக்க மாட்டார்கள் என்பேன் அப்பனே எதை என்று அறிய *****
அப்பனே இதனால், அப்பனே பின் எதை ஏது என்று புரிய, அப்பனே இதனால், யாங்களாகவே வரவேண்டும் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட.
===========================
# சுவடி வைத்து , நாடி வாக்கு சொல்லியே அழியும் பல மனிதர்கள்.
===========================
இதனால், பல பல மனிதர்கள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட எங்களை வைத்துக்கொண்டு, வாக்குகளும் எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே
இதனால், அவன் வாக்காலே அவனும், அப்பனே பின் அழிந்து விடுகின்றான்.
அவர்களை சுற்றியுள்ளவர்களும் கூட அழிந்து விடுகின்றார்கள், அப்பனே
இதனால்தான், சித்தனிடம் விளையாடுவது சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே எதை என்று புரிய, நல்விதமாகவே.
===========================
# சித்திர குள்ளர்கள் வருகை….. (ஏலியன்ஸ்)
===========================
அப்பனே பின் அதாவது உண்மைதனை, அப்பனே ஞான பொருள் நிலை, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட. பின் அறிந்தும், அப்பனே பல வழிகளில் கூட மக்களுக்கு தெளிவுபடுத்தத்தான், அப்பனே சித்தர்களை யாங்கள் பின் வந்துவிட்டோம், அப்பனே
எவை என்று அறிய, அப்பனே சித்தர் குள்ளர்களோடு, அப்பனே ஏனென்றால், அப்பனே மனிதன், அப்பனே பின் பக்தி என்று, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.
பின் எதை எதையோ செய்து கொண்டிருப்பான், அதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட. நாங்களும் பூலோகத்தை பின் காக்க வந்துட்டோம் என்று எவை என்று புரிய, நிச்சயம் அழைத்தும் வந்துவிட்டோம், அப்பனே எதை என்று புரிய, அப்பனே பின் சித்தர் குள்ளர்கள் என்பார்கள், அப்பனே
===========================
# சித்திர குள்ளர்கள் பற்றி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
===========================
***** அவர்களைப் பற்றி நிச்சயம் நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே *****
***** அவ்வாறு தெரிந்து கொண்டால், உங்களுக்கு புண்ணியம், அப்பனே பின் உயர்ந்த பின் எவ்வாறு என்பதெல்லாம். *****
***** அவருடைய ஆற்றல் கொடுக்கின்ற பொழுது, அப்பனே நிச்சயம், அப்பனே மனமகிழ்ந்து, அப்பனே அனைத்தும், அப்பனே நடக்கும் அப்பா, *****
***** அவையெல்லாம் வருங்காலத்தில் எடுத்துச் சொல்கின்றேன், நன்மைகளாக. *****
===========================
# ஏழுமலையான் நிச்சயம் ஆசிகள் தர தயார்..ஆனால்…?
==========================
அப்பனே நாராயணன், அப்பனே பின் எவ்வாறு எது என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட. பின் ஏது என்று புரிய, அப்பனே வருவோருக்கெல்லாம், அப்பனே நிச்சயம் ஆசிகள் தர, அப்பனே தயார்.
ஆனாலும், அப்பனே மனது, அப்பனே நிச்சயம் தன்னில் கூட. எது என்று கூற, அழுக்காக உள்ளது என்பேன் அப்பனே
அவ் அழுக்கிற்கு, அப்பனே பின் என்ன, அப்பனே பின் ஏது என்று புரிய, அப்பனே பின் எதை செய்தாலும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.
பின் அவ் அழுக்கானது, நிச்சயம் தன்னில் கூட. பின் வரங்கள் கொடுத்தாலும், மீண்டும், அப்பனே பின் அழுக்குகளாக வந்து சேர்ந்துவிடும்,
அப்பனே எப்படி, அப்பா?
அதனால்தான், அப்பனே நன்முறைகளாகவே விளக்கங்கள்.
எவை ஏது என்று புரிய, நல்விதமாகவே ஆற்றல்கள், அப்பனே
அதனால்தான், முதலில் ஆற்றல்கள் பெற்றுக்கொண்டு, அப்பனே நல்விதமாகவே, அப்பனே பின் எது என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
பின் இவ்வாறாக இருந்தால், அப்பனே இறைவனை, அப்பனே நேரிலும் காணலாம், அப்பனே எதை என்று புரிய, அப்பனே பின் தரிசிக்கலாம், அப்பனே எது என்று புரிய, அப்பனே பின் இறைவனிடம் கேள்விகளும் கேட்கலாம் என்பேன் அப்பனே
===========================
# மனிதனிடத்தில் கேள்விகள் கேட்பது கர்மத்தை சம்பாதிக்கும்.
==========================
# மனிதர்களிடம் கேள்விகள் கேட்பது வீண். தர்மத்தைச் சம்பாதிக்க இறைவனிடமே கேள்விகள் கேட்க வேண்டும். சித்தர்களின் வழிகாட்டல்களை ஏற்று நடந்தால் இறைவனிடமிருந்து பதில்கள் கிடைக்கும்.
==========================
மனிதனிடத்தில் கேள்விகள் கேட்பது வீண், அப்பனே நிச்சயம் தன்னில் கூட. எது என்று புரிய, அப்பனே மனிதனிடத்தில் கேள்விகள், அப்பனே கேட்பது, அப்பனே எது என்று புரிய, அப்பனே கர்மத்தை சம்பாதிக்கும்.
அப்பனே எது என்று கூற, பின் இறைவனிடத்தில் கேள்விகள் கேட்க வேண்டும். எப்படி கேட்பீர்கள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே எது என்று கூற, அவ்வளவு தைரியம் இருக்கின்றதா மனிதனுக்கு?
அப்பனே நிச்சயம் இருக்கின்றது என்பேன் அப்பனே.
எப்படி ஏது என்று கூற, அப்பனே பின் சில சில வழிகளில் கூட, இறைவனை, அப்பனே நாட, அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே உங்களுக்கு சொல்லித் தருகின்றேன் என்பேன் அப்பனே.
அதை அழகாக எடுத்துக்கொண்டு, அப்பனே இறைவனை , அப்பனே நீங்கள் பின் கேள்விகளாக கேட்கலாம், அப்பா.
பதில் வரும் அப்பா. எப்படியோ.
ஆனால் எப்படி வருவது என்பது கூட மனிதன் தீர்மானிப்பான், அப்பனே.
நிச்சயம் எப்படி வரும், ஏது வரும் என்று எல்லாம், அப்பனே.
நிச்சயம் பின் வரும், வரக்கூடிய நேரத்தில், நிச்சயம் எது என்று கூற, பின் நாங்கள் சொல்வதை, அப்பனே ஏற்று நடந்தால், அப்பனே நிச்சயம் பின் வரும், அப்பா எதை என்று புரிய.
==========================
# கலியுகத்தில் மக்களுக்கு அருள்புரிய ஏழுமலையான் நாராயணன் தயாராக இருக்கிறார். ஆனால் மனிதனின் மாய வலைகள் மற்றும் அழுக்குகளால், அந்த அருளாற்றல் மீண்டும் நாராயணனிடமே திரும்பிச் சென்று விடுகிறது.
===========================
அப்பனே இதனால் நல்விதமாகவே ஆசிகளோடு, அப்பனே நாராயணன் பல வகையில் கூட, அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே கலியுகத்தில் மக்களுக்கு,
அப்பனே பின் எது என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
பின் ஏது என்று கூற, அப்பனே பின் அதாவது தயாராகவே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அருள்கள் கொடுத்து, அப்பனே பின் எப்படியும்…
அப்பனே பின் அவனவன் கேட்டதை தந்துவிட வேண்டும். பின்பு பார்த்துக் கொள்வோம் என்றெல்லாம் இருக்கின்றான், அப்பனே.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட. எவை என்று புரிய, பின் மனிதனின் பின் மாய வலைகள், அதாவது அழுக்கு, அப்பனே இருக்கின்ற பொழுது, அப்பனே பின் கொடுத்தாலும், மீண்டும், அப்பனே பின் எதிரொளித்து, அது நாராயணனிடமே வந்து விடுகின்றது.
இதனால்தான், அப்பனே நிச்சயம் தன்னில் அவ் பின் நிச்சயம் தீய ஆற்றலை எப்பொழுது, எப்படி பின் ஒழிக்க வேண்டும் என்பதை எல்லாம், அப்பனே எடுத்துரைப்போம்.
அது சரியாக பயன்படுத்திக் கொண்டாலே வெற்றி நிச்சயம் என்பேன் அப்பனே.
ஆனாலும், சரியாக பின் மனிதன் எப்பொழுதுமே பயன்படுத்த போவதில்லை என்பேன் அப்பனே.
இன்னும் இருக்கின்றார்கள், அப்பா.
பின் யான்தான் அகத்தியன் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.
நிச்சயம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அப்பா.
==========================
# கலியுகத்தில் வயது அதிகரிக்க அதிகரிக்க மனிதர்களிடம் பண்பும் ஒழுக்கமும் வளர்வதற்கு பதிலாக, போட்டி மற்றும் பொறாமை குணங்களே அதிகரிக்கின்றன.
==========================
எது என்று புரிய, அப்பனே யான் தான் சித்தன் என்றெல்லாம், அப்பனே எவை என்று கூற, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் ஏது என்று புரிய, அப்படியெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே ஏது என்று புரிய, அப்பனே எது என்று புரிய, அப்பனே பின் பைத்தியங்கள், அப்பனே சில சில…
எவை என்று புரிய, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, வயது ஆக ஆக, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட நற்பண்பும் உயர்ந்த, அப்பனே பின் எது என்று கூற, அன்பும், அப்பனே இறைவனிடத்தில் எவை என்று கூற, பின் நன் அன்பும், அப்பனே பண்பும், அப்பனே நிச்சயம் ஒழுக்கமும், அப்பனே.
ஆனால் இக்கால கலியுகத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் மனிதனின் வயது ஆக ஆக, அப்பனே போட்டி பொறாமைகள் அப்பனே.
இவைதான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
ஏனென்றால், பின் எவை நோய்கள் அனைத்தும் பின் வரவேண்டும் அல்லவா?
அதனால்தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் அவனவன் எது என்று புரிய, அப்பனே வயது ஆக ஆக, அப்பனே பின் எதை என்று புரிய, அப்பனே பின் யான்தான் முதலிடத்தில் இருக்க வேண்டும்…
யான்தான் எதை என்று கூற, எவை என்று அனைத்தும் தெரியும் என்பவை எல்லாம், அப்பனே பின் நிச்சயம் அறிந்திருக்கின்றான்.
ஆனால் இறைவன், பின் ஒரே பின் எவை என்று ஒரு முடிவாக, இவனை பின் அதாவது, பின் அடித்து விடுவான் என்பேன் அப்பனே.
==========================
# வயதானவர்களுக்கு மிக முக்கிய வாக்கு.
==========================
***** எது என்று புரிய பின், எவ்வளவு ஏது என்று புரிய வயது ஆக ஆக அறிவுகள் பெற வேண்டும். *****
***** இறைவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டே வாழ வேண்டும், அப்பனே. *****
இறைவன் எது என்று புரிய, அப்பனே பின் அறிந்தும் கூட.
இதனால், அப்பனே நிச்சயம் பல மனிதர்கள், அப்பனே எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே பின் அறிந்தும் இன்னும் இன்னும்… ஒளிவிலக்காக, அப்பனே பின் எதை என்று புரிய, அப்பனே.
இதனால், அப்பனே நன்முறைகளாக ஆசிகளோடும், அப்பனே மாற்றங்கள் உண்டு.
ஆனால் பின் மனிதன் எதை என்று கூற, பின் அறிந்து கூட, அப்பனே.
இதனால் பல வகையிலும் கூட சொன்னாலும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு எதை என்று புரிய, அப்பனே பின் அறிவுகள், அப்பனே பின் கலியுகத்தில், அப்பனே பின் குறைந்து கொண்டே போய்க்கொண்டே இருக்கின்றது என்பேன்.
இதனால், அப்பனே அவனவன் அழிவை, அவனே தேடிக் கொண்டிருக்கின்றான் அப்பா.
அப்பனே நன்முறைகளாகவே எவை ஏது என்று அறிய,
அப்பனே இவைதன் எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே நல்விதமாகவே ஆசிகளோடு இன்னும் மாற்றங்கள், அப்பா.
எது என்று அறிய, அப்பனே அறிந்தும் புரிந்து கூட.
==========================
# பகவான் நாராயணர் செல்லும் இடங்களின் அலைவரிசை ரகசியங்கள்….
==========================
இதனால், அப்பனே நல்விதமாகவே அறிந்தும் இதன் உண்மையை கூட, தெளிவு வைத்து, அப்பனே பல வகையில் கூட நாராயணன் ஆசிகள்.. அன்போடு எப்பொழுதும் எதை என்று புரிய
அப்பனே நாராயணன், அப்பனே பின் பல வகையில் கூட, அப்பனே நிச்சயம் தன்னில் எங்கெங்கு அலைகின்றான், எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் அவையெல்லாம் வருங்காலத்தில் சொல்கின்றேன் அப்பா எதை என்று புரிய..
அப்பனே சரியாகவே அதை பயன்படுத்திக் கொண்டு, அப்பனே நிச்சயம் தன்னில் கூட அலைவரிசை இருக்கும், அப்பா.
அப்பனே இறைவன் எங்கு செல்வான்?
எங்கு, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் உறங்குவான்?
அப்பனே எதை என்று புரிய,
**** அப்பனே அவ் அலைவரிசையிலே செல்வான், அப்பனே. *****
அவையெல்லாம் நிச்சயம் தெரியுமா என்றால், மனிதனுக்கு தெரியாது, அப்பா, கலியுகத்தில், அப்பனே.
அனைத்தும் மாறிக்கொண்டே வருகின்றது என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே நிச்சயம் பின் உண்மை, புதுப்புதுமையான உண்மைகளை நிச்சயம் சொன்னால், அப்பனே மனிதன், அப்பனே நிச்சயம் அதை பயன்படுத்திக் கொண்டு, அப்பனே பயன்படுத்திக் கொண்டால் நன்று, அப்பனே.
இல்லையென்றால், அப்பனே மீண்டும் மீண்டும் பாவத்தில், அப்பனே மிதந்து கொண்டே, அப்பனே பின்
எதை செய்வது?
எதை செய்யக்கூடாது?
என்பதெல்லாம், அப்பனே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பான் என்பேன் அப்பனே.
அப்பனே நலமாக எம்முடைய ஆசிகள்.
==========================
# மனிதர்களுக்கு வாரி வாரி வழங்கியதால் லட்சுமி தேவி கருமை நிறமாக (அழுக்காக) மாறினார். பின்னர் பகவான் ஸ்ரீ நாராயணனின் அறிவுரைப்படி நீராடித் தூய்மை பெற்று, திருப்பதியில் இறைவன் நாராயணனின் காலடியில், குறிப்பாகக் கட்டை விரலில் குடிகொண்டார். இன்றும் லட்சுமி தேவி அங்கிருந்தே, வருவோருக்கெல்லாம் வரங்களை அள்ளித் தருகின்றார்.
==========================
அப்பனே இன்றும் ஏது என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், அப்பனே அதாவது லட்சுமி எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
லட்சுமி தேவி எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம்.
அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பல மாற்றங்கள் எவ்வாறு உணர்வதற்கு..
அப்பனே பின் பல வருடங்களுக்கு ஒருமுறை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய, அப்பனே எவை என்று அறிய பெண்களுக்கு, அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட பல சோதனைகள் வரும், அப்பா, அவை எது என்று புரிய, அப்பனே
இவ்வாறு வருகின்ற பொழுது, வருகின்ற பொழுது, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் லட்சுமி தேவியும் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட உணர்ந்தாள், இவை தன் பின் நாராயணனால் மட்டுமே முடியும் என்று நிச்சயம் ஏது என்று புரிய.
பின் வந்தால் இங்கு எது என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும், பின் பின் நாராயணன் நிச்சயம் தன்னில் கூட பின் வந்தது யார் என்று தெரிந்து கொண்டான்.
ஏனென்றால் அலங்கோலமாக பின் வந்தாள் பின் லட்சுமி தேவியும் கூட,
அதாவது எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது அழகாக இருக்க வேண்டிய பின் எவை என்று புரிய.
பின் லட்சுமி தேவி எது என்று அனைத்தும், பின் அதாவது பின் ஏது என்று புரிய.
பின் அதாவது எவை என்று அழுக்குகளாக எது என்று கூற, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக. பின் நிச்சயம் நகைகளும் எது? ஏன்? என்று புரிய.
பின் அனைத்தும் இழந்து , இதனால் எது என்று புரிய.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட நாராயணன் ஓடிவந்து லட்சுமி தேவியை எது என்று கூற
****** அனைத்திற்கும் தருபவள் எவை என்று கூற நீயே !!!!!! ******
****** ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு ஆகிவிட்டாயே !!!!! ******
****** எது என்று கூற, கரும் எவ்வளவு, எவ்வளவு எதை என்று புரிய. ******
****** கரும் பின் நிறமாக மாறிவிட்டாயே !!!!! ******
****** என்ன பின் ஆனது உனக்கு?????? என்று நிச்சயம் தன்னில் கூட. ******
( லட்சுமி தேவியும் ) பின் அதாவது நாராயணனே எது என்று புரிய.
****** உன்னால்தான் அனைத்தும் முடியும். ******
****** மனிதர்களுக்கு கொடுத்து, கொடுத்து எது என்று புரிய இவ்வாறு ஆகிவிட்டேன். ******
****** பல வழிகளில் கூட.******
****** இதனால் நிச்சயம் அதை உன்னால்தான் முடியும். எது என்று புரிய, நிச்சயம் எது என்று புரிய. ******
இதனால் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம் நல்விதமாகவே ஆற்றல்கள் பெருக.
எவ்வாறு எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, இதனால் நிச்சயம் அறிந்தும் புரிந்து கூட.
இதனால் அறிந்தும் ஏது என்று புரிய. ஆனாலும், பின் நாராயணன் உணர்ந்து கொண்டான். நிச்சயம் தன்னில் எதை என்று புரிய.
அதனால், பின் அதாவது அழகாக நிச்சயம்
( திருப்பதி புஷ்கரணி தீர்த்தம் )
***** இவ் தீர்த்தத்தில் குளிர்ந்திட *****
நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் ஏது என்று புரிய.
****** பின் மூழ்கிட, நிச்சயம் அனைத்தும் மாறும் என்றெல்லாம். ******
அழகாக பின் லட்சுமி எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, பின் அதாவது நீராடி, நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும் எவை என்று மீண்டும் பின் தன்னிலைக்கு வந்துவிட்டாள்.
இதனால் எதை என்று கூற,
****** பின் நாராயணனும் போதுமா ? ******
எதை என்று அறிய என்றெல்லாம் நிச்சயம் தன்னில் சொல்ல.
நிச்சயம் பின் லட்சுமி தேவியும் எவை என்று கூற.
(லட்சுமி தேவியும்) பின் நாராயணனே !!!!!! பின் அதாவது எவை என்று புரிய.
****** பின் உன் கால்களிலே யான் தங்கிவிட வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் லட்சுமி தேவியும். ******
****** அதனால், நிச்சயம் பின் எது என்று கூற, தாராளமாக எவை என்று புரிய. நிச்சயம் எது என்று கூற. பின் எது என்று தங்கு என்று சொல்லிவிட்டான், எது என்று கூற.. ******
****** இதனால் பின் அதாவது கட்டை விரலில் எது என்று கூற, லட்சுமி தேவியும் அழகாக குடிகொண்டிருக்கின்றாள் பின் எது என்று கூற. ******
****** பின் நாராயணனும் எவை என்று அறிய எது என்று புரிய.. வருவோருக்கெல்லாம்… ( நல் ஆசிகள் கொடுத்துக்கொண்டே) ******
==========================
# எச்சரிக்கை :- பல நூறு வருடங்களுக்கு ஒரு முறை பெண்களுக்கு வரவிருக்கும் தரித்திர நிலை சவால்கள், சோதனைகள் மற்றும் அதற்கான ஆன்மீகத் தீர்வுகள்.
==========================
ஆனாலும், பின் அதேபோல் நிச்சயம் தன்னில் கூட பல நூறு எவை என்று ஒரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
மீண்டும் அவைதன் மீண்டும் இப்பொழுது பெண்களுக்கு வரப்போகின்றது, எது என்று அறிய, தரித்திர நிலை எவை என்று அறிய.
எண்ணத்தில் எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு. பின் ஒரு ஒரு பேச்சை கேட்காமல் எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட அவற்றுக்கும் வழிகள் சொல்கின்றேன் எது என்று புரிய.
****** நிச்சயம் அவையும் கூட நிச்சயம் பின் அதாவது நாராயணனாலே நிச்சயம் நிவர்த்தி செய்ய முடியும். ******
எது என்று பின் மனதார நிச்சயம் மனிதன் தெளிந்து கொண்டால் நன்று. எவை என்று புரிய.
உண்மைதனை புது புதியான உண்மைகள் எல்லாம் எடுத்து வருவோம்.
==========================
# எச்சரிக்கை :- எனக்கு ஜீவநாடி கிடைக்க வில்லையே என்று பொறாமை படும் மனிதர்கள்…..
==========================
ஆனால் மனிதன் எப்படியோ பின் சித்தனின் பின் வாக்குகளை தடுத்திட வேண்டும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருக்கின்றான்.
எதை என்று புரிய, எவை என்று பொறாமைகள் எவை என்று கூற நிச்சயம் தன்னில் கூட..
****** எனக்கு கிடைக்கவில்லையே எது என்று ஜீவ நாடி எவை என்று புரிய என்றெல்லாம் எது என்று புரிய. ******
****** மனிதன் இவ்வாறாக பொறாமை போட்டி என்றெல்லாம் நிச்சயம் ஆனாலும் அவனுக்கும் அடி கொடுத்து… எவை என்று திருந்தினால் திருந்து. ******
****** இல்லையென்றால் பின் எவை என்று கூற, பின் இருப்பது வீணே என்றே நிச்சயம் தன்னில் கூட, பின் அனுப்பி விடுவோம். ******
எங்கு அனுப்பி எவை என்று என்றெல்லாம் நிச்சயம் தன்னில்.. இவ்வாறாக நல்விதமாகவே எவை என்று புரிய.
==========================
# வெள்ளிக்கிழமைகளில் லலிதா சகஸ்ரநாமம் , விஷ்ணு சகஸ்ரநாமம் ஓதுதல் அவசியம்.
==========================
# பலன் - பெண்களிடம் ஆற்றல் பெருகும், குடும்பத்தில் நிம்மதி, அமைதி உண்டாகும்
==========================
இதனால் பின் பின் அவ் , எவை என்று கூற பின் மாய வலைகளும் வந்து கொண்டே இருக்கின்றது.
அதனை தடுக்க எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அழகாக நிச்சயம் வெள்ளி எவை என்று கூற…..
***** பின் வெள்ளிக்கிழமையில் நிச்சயம் தன்னில் கூட *****
***** லலிதா (சகஸ்ரநாமம்) , பின் எவை என்று கூற *****
***** பின் விஷ்ணு சகஸ்ரநாமம் எவை என்று புரிய*****
***** நிச்சயம் இவையெல்லாம் ஓதி வந்தால்தான் நிச்சயம் தன்னில் கூட இன்னும் பெண்களிடத்தில் அதிக எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட பின் ஆற்றல் பெருகி அவர்களும் வாழ்வார்கள். *****
இல்லையென்றால் வாழ்க்கை எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. அப்பனே எவை என்று அறிய. இதனால்தான் அப்பனே நிச்சயம் சொல்லிக்கொண்டே வருகின்றேன் அப்பனே .
எது என்று தெளிவு பெறுங்கள் என்று.
***** இல்லையென்றால் அப்பனே பின் இல்லத்திலே சண்டைகள். *****
***** அப்பனே பெண்களால் எவை என்று கூற. அவர்களுக்கும் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. எது என்று அறியாமல் கூட மனக்குழப்பங்கள் எவை எல்லாம். *****
***** பின் வாழ முடியாமல் தவித்தல் என்றெல்லாம் பின் அக் காலமும் வந்து கொண்டே இருக்கின்றது. *****
பின் அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் யான் சொல்லியதை நன்முறையாக ஏற்று, அப்பனே நிச்சயம் தன்னில் கூட,எவை என்று புரிய.
==========================
# பகவான் நாராயணரின் கட்டை விரல் - மகாலட்சுமி ரகசியங்கள்
==========================
இதனால் அப்பனே நல்விதமாக. அப்பனே பின் இன்றும் ஏது என்று புரிய,அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
இதனால் அப்பனே பின் நாராயணனும் அப்பனே பின் லட்சுமியும் எவை என்று கூற கட்டை…..
அதாவது “நாராயணனின் கட்டை விரலில் இருப்பதால்” அப்பனே நிச்சயம் தன்னில் கூட. எது என்று புரிய, நிச்சயம் வருவோருக்கெல்லாம் அப்பனே நிச்சயம் லட்சுமி எவை என்று கூற, பின் அள்ளித் தந்து கொண்டிருக்கின்றாள்.
அப்பனே நிச்சயம் ஆனால் இக்காலங்கள் வந்து கொண்டே இருக்கின்றது.
பின் அப்பனே பின் எவை என்று கூற, பெண்களால் அப்பனே பின் எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட, பின் எது என்று அறிய, நிச்சயம் பல எவை என்று கூற.
பின் பெண்கள் வாழ முடியாத காலமாக வந்து கொண்டே இருக்கின்றது.
எப்படி மாற்ற வேண்டும் என்பதை எல்லாம் வரும் வரும் வாக்கியத்தில் யான் சொல்கின்றேன் அப்பனே அழகாக .
அதை ஏற்று நன்றாக நடந்தாலே அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட நன்றாக வாழ்ந்து விடலாம் என்பேன் அப்பனே.
பின் ஆசிகள்.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, லட்சுமி தேவியும் எதை என்று கூற, எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, இதனால் பின் எவ்வாறு வருவோருக்கெல்லாம் எது என்று புரிய, பின் ஆசிகள் பின் எவை என்று கொடுத்து கொண்டே இரு, எது என்று புரிய, என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
==========================
# வரங்களைத் தருபவள் வரலட்சுமி தேவி.
==========================
# ஆடி, ஆவணி, புரட்டாசி - வழிபடுவது அதி சிறப்பு
==========================
# இவ் மூன்று மாதங்கள் மிகவும் பின் அம்பாளுக்கு சிறப்பு வாய்ந்தது.
==========================
( ஆவணி மாதம், திங்கட்கிழமை ) இன்றைய நாளில் நிச்சயம் தன்னில் கூட, எது என்று புரிய, பின் எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட.
இவ் ஆவணி மாதத்திலே பின் எவ்வாறு எது என்று புரிய, ஆடி ஆவணி, புரட்டாதி எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட,
***** பின் வந்து வந்து நிச்சயம் தன்னில் கூட *****
மன்றாடி மன்றாடி, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதிக அளவு எவை என்று “ஆசிகளை கொடு” என்றெல்லாம் நிச்சயம் எது என்று கூற.
பின் அறிந்து கூட இதனால் அப்பனே இவ் மூன்று மாதங்கள் மிகவும் பின் அம்பாளுக்கு சிறப்பு வாய்ந்தது.
***** எது என்று இவ் மூன்று மாதங்களும் எவை என்று நாராயணன் எவை என்று கூற, பின் கொடுக்காவிடிலும், பின் லட்சுமி தேவி எவை என்று வரத்தை கொடுத்துக்கொண்டே இருக்கின்றாள். *****
***** இதனாலே பின் வரலட்சுமியை எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட வரத்தை கொடுப்பவள் வரலட்சுமியே என்பேன் அப்பனே எது என்று கூற. *****
பின் நாராயணன் பின் கட்டை விரலில் இருந்து (வரலட்சுமி தேவி) அப்பனே வருவோருக்கெல்லாம் வரத்தை கொண்டு வரத்தை பின் பெண்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கின்றாள் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே சொல்லிவிட்டேன்.
***** அக்காலமும் வந்து கொண்டே இருக்கின்றது. *****
***** பெண்கள் வாழ முடியாத காலம். *****
அவையெல்லாம் தெளிந்து கொண்டு, அப்பனே மீண்டும் ஞானத்தை பெற அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
பின் சித்தர்கள் வாக்கு செப்புவார்கள்.
அப்பனே ஆசிகள். ஆசிகள். பரிபூரணம் அப்பா.
ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment