​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 16 June 2024

சித்தன் அருள் - 1631 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!

 
பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 6

பின் சொர்க்கத்தில் இருக்கின்றான் எதை என்று அறிய அறிய அங்கு அப்பனே அவை என்று அறிய அறிய அவர்கள் குள்ளர்கள்.

(சித்தர குள்ளர்கள்...அம்பாஜி வாக்குகளில் குருநாதர் குறிப்பிட்டுள்ளார் சித்தன் அருள் 1613)

அப்பனே அறிந்தும் கூட நிச்சயம் அப்பனே என் பக்தர்கள் கூட அப்பனே உண்மை நேர்மை அப்பனே தவறாமல் இருந்தால் அப்பனே அவர்களை யான் நிச்சயம் கண்களிலும் காட்டுவேன்.

அப்பனே அறிந்தும் கூட  சொப்பனத்தில் வரச் செய்வேன் முதலில். 

அப்பனே அவர்கள் கனவில் வந்து விட்டால் அப்பனே உங்களுக்கு சொர்க்கம் தானப்பா!!!!

அப்பனே இவை எல்லாம் அறிய முடியாதப்பா. 

அப்படி ஆனால் ஒருவன் இருக்கின்றானப்பா!!!!( விஞ்ஞானி) அவனை அறிந்தும் கூட பின் துன்பப்படுத்தி இருக்கின்றார்களப்பா!!

அவன் ஒரு பெரிய விஞ்ஞானி அப்பா... ஆனாலும் பின் உண்மைதனை தெரிவித்து விட்டால் நம்மிடம் எதை என்று அறிய அறிய நம் அனைவருமே சாதிக்க முடியாது என்று பின் அவனை அடித்து நொறுக்கி விட்டார்களப்பா!!! பைத்தியக்காரன் என்று சொல்லிவிட்டார்களப்பா!!

சித்திர குள்ளர்களைப் பற்றி கண்டுபிடித்த ஒரு விஞ்ஞானி சக விஞ்ஞானிகளால் அடித்து துன்புறுத்தப்பட்டு பைத்தியக்காரன் என்ற பட்டத்தையும் கொடுத்து விட்டனர் இந்த ரகசியம் வெளியே தெரிந்தால் நமக்கு ஆராய்ச்சியாளர் அறிவியல் வித்தகர்கள் நாம்தான் பெரியவர் என்ற எண்ணம் மறைந்துவிடும் என்று எண்ணி அவரை மறைத்து விட்டார்கள்.)

(ஏற்கனவே குருநாதர் அயோத்தியா குப்தார்கார்ட் வாக்கில் சித்தன் அருள் 1568

மேல் லோகம் தேவலோகம் என்று இருக்கின்றது அதை ஒருவன் அறிந்து கொண்டான்... என்ற தகவலை குருநாதர் வாக்கில் கூறியிருந்ததை நினைவு படுத்துகின்றோம்)

அப்பனே ஆனாலும் யாங்கள் கொண்டு வருவோம் அப்பனே கவலைகள் இல்லை. 

இதனால் அப்பனே மனிதனை அதனால்தான் அப்பனே திட்டி தீர்க்கின்றார்கள் சித்தர்கள் என்பேன் அப்பனே. 

அறிந்தும் கூட அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே...

பின் திட்டாமல் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது ஒரு தந்தையானவன் அறிந்தும் கூட அதாவது பின் அதாவது பிள்ளை எதை என்று அறிய அறிய தவறு செய்கின்றான் எதை எதையோ செய்கின்றான் பின் கொலை எவை என்று அறிய அறிய இன்னும் எதையெதையோ செய்து விட்டு நிச்சயம் அறிந்தும் கூட பின் தந்தை திட்டாமல் இருப்பானா???? அப்பனே எடுத்துக் கூறுங்கள் அப்பனே. 

பின் நல்லது என்று கூட கட்டிப்பிடிப்பானா ?? என்ன ???அப்பனே!!!

இப்படித்தான் பேசுகிறார்கள் மனிதர்கள் அப்பனே முட்டாள் மனிதன். அதனால் தான் அப்பனே நரகத்திலே இருக்கின்றான். 

அறிந்தும் எவை என்றும் அறிய அறிய எதை என்று அறிய  அறிய நிச்சயம் எங்கள் அருகில் அனைத்தும் இருக்கின்றது நிச்சயம் எவை என்று அறிய அறிய அதனால் தான் பின் நரகத்திலிருந்து வாருங்கள் வாருங்கள் என்றெல்லாம். 

பின் நரகத்தில் இருக்கும் வரை மனிதனுக்கு கஷ்டங்கள் தான் வந்து கொண்டிருக்கும். 

எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய இதனால் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் கஷ்டங்கள் தான் சொல்லி விட்டேன்... அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அதனால் சொர்க்கத்திற்கு வாருங்கள் அறிந்தும் கூட எதை என்று கூட 

அதனால் சொர்க்கத்திற்கு எதை என்று அறிய அறிய நினைத்து விட்டாலே யான் அழைத்து சென்று விடுவேன்!!!!!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பின் அவ் பிறவி இவ் பிறவி இல்லையப்பா !!! பின் நரகத்திலே நரகத்தை அனுபவிக்க வேண்டும் அவ்வளவுதான். 

அதாவது பாவத்தை பாவத்தாலே அனுபவிக்க!!! அறிந்தும் கூட 

புண்ணியத்தை யாங்கள் பார்த்துக் கொள்வோம்...

அப்பனே அறிந்தும் அறிந்தும் இன்னும் சித்தர்கள் எதை என்று அறிய அறிய ரகசியங்கள் கூட இன்னும் அப்பனே பார்த்துக் கொண்டால் அப்பனே அவை இவை என்று புரிய புரிய இன்னும் எங்கெல்லாம் எப்படி எதை என்று அறிய அறிய மாற்ற வைப்பது என்பதை எல்லாம் அப்பனே  மாற்றி மாற்றி அப்பனே திருத்தப் போகின்றோம் அப்பனே அடியோடு!!!!!

அறிந்தும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய இதனால் நன்மைகள் ஏற்படுவது உறுதி அறிந்தும் கூட இதனால் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை 

என்னை நம்பினோர் நிச்சயம் அறிந்தும் கூட அதாவது அகத்தியனை நம்பினோர் பின் எப்போதும் கெட்டுப் போவதில்லை!!!!!

அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட அனைத்தும் புரிந்து வைத்திருக்கின்றான் இவ் அகத்தியன். 

பின் அறிந்தும் கூட சில சில மனிதர்கள் பின் விதியில் இல்லாததையும் கேட்கின்றார்கள்... அதனால்தான் பெரும் தொல்லை. 

அதை மாற்றுவதற்கு போதும்!!!!

அறிந்தும் உண்மைதனை கூட இதனால் உண்மைதனை புரிந்து கொள்ளுங்கள் போதுமானது.. நிச்சயம் பல வழிகளிலும் கூட உங்களுக்கு ஆசிகள் ஈசன் கொடுத்து விட்டான் கந்தனும் அருளி விட்டான் ஆனால் உண்மைதனை தெரிந்து கொள்ளுங்கள்.

நல்லாசிகள் நல்லாசிகள் அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் எவை என்றும் அறிய அறிய இன்னும் எதை என்று புரியாமல் இருந்தாலும் நிச்சயம் பின் பார்த்து எதை என்று அறிய அறிய பின் கவனித்து அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் வெற்றிகள் உண்டு அனைவருக்குமே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. இறைவா நன்றி! அகத்தியா நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete