எல்லா உயிர்களையும் ரட்சிக்க வேண்டும் என்பது பொது விதி. அதிலும், ஆ இனங்களை ஒரு மனிதன் நல்ல முறையிலே பாதுகாத்து, உயர்வான முறையிலே போஷாக்கம் கொடுத்து, அதனை நன்றாக பராமரித்து, ஒரு பசுமாட்டை நல்ல விதமாக, அதிலும் இனி அதனால் எந்த வித பயனும் இல்லை என்று ஒதுக்கப்படுகின்ற பசுமாட்டை எல்லாம், அனுப்பாமல், எவன் ஒருவன் நன்றாக, உண்மையாக ஆத்மார்த்தமாக தன்னுடைய குழந்தையைப் போல் பராமரிக்கின்றானோ, அவனுக்கு இகுதே கடைசி பிறவி எனலாம். அவன் ஒரு பசுமாட்டை உண்மையாக பராமரித்து கரை சேர்த்தால், அவன் பன்னிரண்டு சிவாலயங்களை எழுப்பி, கலச விழா செய்த பலனை அடைவான்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்திசாய நமோ நம. 🙏🙏🙏🙏
ReplyDeleteஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய போற்றி
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete