பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 5
அப்பனே அறிந்தும் அறிந்தும் இன்னும் திருத்தப் போகின்றேன் அப்பனே அறிந்தும் கூட..
அப்படி திருந்தாவிடில் அடித்து திருத்தப் போகின்றேன் அவ்வளவுதான். சொல்லிவிட்டேன் இங்கே.
அறிந்தும் எதை என்றும் அறிய அறிய ஏனென்றால் அப்பனே சித்தன் போக்கு எதை என்று அறிய எங்கேயோ போக்கு!!!
எதை என்று அறிய அறிய அறிந்து
அறிந்து போக்கா?????
அறியாமல் போக்கா???
தெரிந்து போக்கா????
தெரியாமல் போக்கா???
அப்பனே பின் எவனாலும் சிந்திக்க முடியாது அப்பனே பின் சித்தன் வாழ்க்கையை கூட.
ஆனாலும் அப்பனே பின் எழுதி கொண்டிருக்கின்றார்கள் சித்தன் அவை!! இவை!! என்றெல்லாம்!!! அப்பனே
ஆனால் அவையெல்லாம் பொழுதுபோக்கு அப்பனே!!!
அப்பனே அறிந்தும் கூட அப்பனே அறிந்தும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது திருமணம் செய்து கொள்வது குழந்தைகளை பெற்றுக் கொள்வது அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் அவற்றில் ஈடுபாடு இல்லாமல்.... இவை எல்லாம் வீண் என்று மீண்டும் வருவது
பின் இவ்வாறெல்லாம் எதை என்றும் அறிய அறிய எப்படியப்பா?? நியாயம் அப்பனே
அதனால்தான் அப்பனே அடித்து நொறுக்கி கொண்டிருக்கின்றோம் சித்தர்கள்.
அப்பனே இவ்வாறு சில காலங்கள் சென்று கொண்டிருந்தால் சித்தன் பொய் என்று சொல்லிவிடுவான் மனிதன்.
அப்பனே பின் அவ்வாறு பின் சொல்லும் எவை என்று கூட நிலைமைகள் வந்ததால்தான் யாங்கள் வந்து அடித்து நொறுக்கி கொண்டிருக்கின்றோம்.
அப்பனே அறிந்தும் அறிந்தும் இதனால் மதி கெட்ட மனிதன் அப்பனே!!! அறிந்தும்கூட!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
இறைவா நன்றி! அகத்தியா நன்றி!! நன்றி!!!
ReplyDeleteநன்றி அகத்தியர் பெருமானே 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete