​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 29 April 2017

சித்தன் அருள் - 658 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஐயனே! பாவமும், புண்ணியமும் அற்ற நிலைதான் சித்த நிலையா? எப்பொழுது பாவமும், புண்ணியமும் ஆன்மாவைப் பற்றி கொண்டது?

எப்பொழுது நீக்கமற நிறைந்த பரம்பொருள் பல்வேறு படைப்புகளை படைத்ததோ, அந்த படைப்புகளுக்கு சுய உரிமை தந்து, சுய ஆற்றல் தந்து தன் விருப்பம் போல் சிலவற்றை செய்யலாம் என்று இறைவன் எனப்படும் பரம்பொருள் அனுமதி தந்தாரோ, அப்பொழுதே பாவமும், புண்ணியமும் வந்துவிட்டது.

3 comments:

  1. இறைவன் enna,பரம்பொருள் enna agathiyar kits kelunga sir.

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete