பூமலை பர்கூர் காப்பு காடுகள் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு பாகம் 2
அப்பனே!!!!!!!!! இத்தனைக்கும் பின் பெருமாள் பாரத்துப் பார்த்து வளர்த்த பிள்ளையப்பா இவன்!!!!!
இதனால் இவந்தனுக்கே கஷ்டங்கள் என்றால் அப்பனே, மனிதர்கள் நீங்கள் சாதாரனமானவர்களப்பா. சொல்லி விட்டேன் அப்பனே.
கஷ்டங்கள் வராதா ???????? அப்பனே?
எண்ணிக்கொள்ளுங்கள் அப்பனே.
இன்னும் இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேன் அப்பனே. ஏனென்றால் எதை என்றும் அறிய அறிய அப்பனே உண்மைதனை அப்பனே உணராமல் எதைச் செய்தாலும் ஒன்றும் நடக்காதப்பா.
அப்பனே எதை என்று அறிய அறிய உண்மைதனை அப்பனே உணராமல் நீ இறைவனிடம் ( சென்றாலும், இறைவன் அருகில் இருந்தாலும் ஒன்றுமே நடக்காதப்பா!!!!!!!!!!!!!!!!
செப்பிவிட்டேன் அப்பனே!!!!!!!!.
மனசாட்சி ஒன்று வேண்டும் அப்பனே!!!!!!!.
எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே காரியும்!!!, காரியும்!!!! ஒவ்வொரு இல்லத்திலும் கூட யார் யார் இருக்கின்றார்களோ அவர்கள் எதை என்று கூட பின் அனைவரும், அவன் முகத்தில் காரியும் துப்பினார்கள் அப்பனே.
அனாதையே,!!! அனாதையே!!!! என்று அப்பனே.
பாரத்தீர்களா !!! அப்பனே மனிதனுக்கு எங்கப்பா மனசாட்சி இருக்கின்றது??????
அதனால்தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எவை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே துன்பத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே, துன்பம் கொடுத்துத்தான் நிச்சயம் யாங்கள் பக்குவப்படுத்துவோமே தவிர!!!!!
எங்களை நம்பி வந்தாலும் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அனைத்தும் கொடுத்துவிட மாட்டோம்.
சொல்லிவிட்டோம்!!!.அப்பனே
எச்சரிக்கையாக இருங்கள் அப்பனே!!!!!!.
அதனால் துன்பம் ஒன்று இருந்தால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் கற்றுக்கொள்ளும் திறன் வரும் என்பேன் அப்பனே!!!!
இன்பமே கொடுத்திருந்தால் அப்பனே, மனிதனுக்கு எதை என்று அறிய அறிய அப்பனே, அதனால் ஊர் காரர்களுக்கு அனைவருக்குமே இன்பமாகத்தான் ( இருந்தது. வீடு இருந்தது. நிலம் இருந்தது. அப்பனே இன்னும் என்னென்னவோ இருந்தது அப்பனே!!!
ஆனால் மனம் இல்லையே…..அப்பனே.
ஆனால் எதை என்று அறிய அறிய பெருமான் அன்றே கஷ்டங்கள் கொடுத்திருந்தால் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் மக்கள் இப்படியும் பேசி இருப்பார்கள்.
பின் பெருமானை வணங்குகின்றோமே பின் அன்னத்தை அளிக்கின்றோமே!!!! பின் ஏன் கஷ்டங்கள் என்று!!!!
இன்றைய கால கட்டத்தில் அப்படித்தான் பொய்கள் கூறிக் கொண்டிருக்கின்றான் அப்பனே.
ஒருவனை அப்பனே எதை என்று கூட எச்சரிக்கின்றேன் அப்பனே!!!!!!!
எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் இறைவனை வணங்கினாலும் யான் உண்மையானவன் என்று எல்லாம் பொய் கூறிக்கொண்டிருக்கின்றான் அப்பனே.
பின் எதை என்று அறிய அறிய அப்பனே
அவனும் யார் என்று உலகத்தில் கூட எதை என்று அறிய அறிய அப்பனே அவந்தன் பொய்யானவன் என்பேன் அப்பனே.
எதை என்று அறிய அறிய மணி என்கின்றார்களே அப்பனே எவை என்று கூட
எதை என்று அறிய அறிய அதை அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் இறைவனுக்கு பின் கைகளால் அப்பனே கைகளால் உணர்ந்து உணர்ந்து அப்பனே எதை என்று அறிய அறிய பின் சப்தமிடுவார்களே அதற்குக்கூட அவன் தகுதி இல்லாதவன் அவன் சொல்லி விட்டேன்.
(மணி என்ற பெயர்)
ஆனால் இதை வைத்துக் கொண்டு எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய இறைவனை வணங்குகின்றேன், இறைவனை வணங்குகின்றேன்…என்று!!!! ஏனடா ???????? இறைவனை வணங்குகின்றாய்???????
உன்னை இறைவன் வணங்கச் சொன்னானா ??????? என்ன?????
எவை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய
இதனால் அப்பனே இதனால் அப்பனே அவன் ஆனாலும் மனம் நொந்தவில்லை!!! எதை என்று அறிய அறிய
ஆனாலும் அவந்தன் குடிசைக்குச் சென்றான்!!!
ஆனால் இல்லத்தில் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அவன் தாய் தந்தையர் எதை என்று அறியாமலே பின் அதாவது எதை என்று கூற அதாவது நாராயணனே கூட எதை என்று பின் அதாவது நாராயணனின் திரு உருவத்தை பின் அழகாகவே பார்த்தான்.
ஆனாலும் எதை என்று அறிய அறிய கண்களில் தண்ணீர். எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய எதை என்றும் அறியாமலும் எதை என்று கூட அப்பனே பின் எதை என்று கூற அப்பனே பரிசுத்தமாக இறைவனை நினைத்து வருவது தண்ணீர் அப்பனே!!!!!!.
ஆனாலும் மற்றவர்களுக்காக வருவது கண்ணீர் என்பேன் அப்பனே!!!!!. சொல்லிவிட்டேன்.
இதைக்கூட புரிந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே எதை என்று கூட பின் எவை என்று அறிய அறிய
அதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் அப்பனே ஒரு குறை தீர்க்கும் அப்பனே எவை என்று அறிய அறிய இப்படி எல்லாம் ஆனாலும் இவந்தனுக்கு வயதும் ஆகி விட்டது.
ஆனாலும் பின் பல உண்மைகளும் தெரிந்து விட்டது.
ஆனாலும் பின் எதை என்று கூட பின் நாராயணனைப் பார்த்து!!!!
ஏன் இந்த பிறப்பு?????? முதலில் எதை என்றும் அறிய அறிய
இப்படியும் ஒரு பிறப்பா?????
ஆனாலும் அனைவரும் பார்த்தனர். எதை என்று கூட பின் எவை என்று கூட அப்பனே பின் பண்டிகை என்றால் அப்பனே சிறப்பான எதை என்று அறிய அறிய
ஆனாலும் இவன் ஊர்க்காரர்கள் அனைவரின் இல்லம் இல்லம் செல்வான் அப்பனே.
யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். அனாதை வந்து விட்டான். அனைவரும் உள்ளே செல்லுங்கள் என்று.
அப்பனே எதை என்றும் புரிய புரிய
ஆனால் பெருமானே வளர்த்தவன் அப்பனே. இடையிடையே இதைத்தான் சொல்வேன் அப்பனே.
பெருமாளே வளர்த்தவனுக்கே இவ்வளவு நிலைமைகள் என்றால் அப்பனே ,
இக்கலியுகத்தில் மனிதர்கள் நீங்கள் எவ்வளவுதான் கஷ்டப்படுகின்றீகளோ அப்பனே!!!!!!!!!!!!!!!!!!.
அதனால்தான் அப்பனே உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளவே யாங்கள் சித்தர்கள் பின் வந்து வந்து மனிதனுக்கு உண்மை நிலையைச் சொல்லிச் சொல்லி ஏதாவது கஷ்டத்தில் வைத்து வைத்து ஆனாலும் அப்பனே இன்றைய நிலையில் கூட அதையும் பொய் , இதையும் பொய் என்றெல்லாம் அப்பனே பிதற்றுவார்கள் என்பேன் அப்பனே.
எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய
யான் காக்கின்றேன் என்று மனிதன் சொல்லுவான் என்பேன் அப்பனே.
நம்பிவிடாதீர்கள் என்பேன் அப்பனே.
ஆனால் எதை என்று அறிய அறிய எவை என்றும் புரியப் புரிய பொய் என்பான் அப்பனே பின் உண்மைதனைப் பொய் என்பான் அப்பனே. பின் பொய் அதனை பின் எவை என்று அறிய அறிய உண்மை என்று சொல்லுவான் அப்பனே.
யானே தட்டிவிடுவேன்!!!!!!!.
சொல்லி விட்டேன் அப்பனே!!!!!!.
எவை என்று அறிய அறிய இப்படிச் சொல்லிக் கொண்டே இருங்கள் அப்பனே
யானே எதை என்றும் புரிய புரிய அப்பனே கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டே இருப்பேன் அப்பனே. சொல்லி விட்டேன் அப்பனே!!!!!!!. எதை என்று அறிய அறிய
( அகத்தீசன், சித்தர்கள் வாக்குகளை யார் பொய் என்று சொல்கின்றார்களோ அவர்களுக்கு பலமாக கஷ்டங்கள் இனிமேல் உண்டாகும் என்ற எச்சரிக்கை இந்த வாக்குகள் என்று உணர்க. உண்மையாக சித்தர்கள் வாக்குகளை அடியவர்களுக்கு எடுத்துச் சொல்லும் அடியவர்களே, தலை நிமிர்ந்து தைரியமாக இதனை உண்மைதனைப் பொய் என்ற கூறிவரும் பொய்யர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். மற்றவை எல்லாம் சித்தர்கள் “”””பார்த்துக் கொள்வாரகள்””””. )
இதனால் அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்றும் உணராமல் கூட நிச்சயம் அச்சிறுவன் எதை என்றும் அறிய அறிய
இதனால் “நாராயணனே என்று!!!!!!! ,
ஆனாலும் நீ தான் எனக்குக் கதி !!!!” என்று.
ஆனாலும் அப்பனே இவைதன் கூற பின் இப்பொழுதுதான் ஆனாலும் இதை தன் செவியில் கேட்டு எதை என்று அறிய அறிய அதாவது நாராயணன் செவியில் கேட்டது.
ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய ஊர்க்காரர்களும் எதை என்று கூட வருடத்திற்கு ஒரு முறை அப்பனே எதை என்று அறிய அறிய அப்பொழுது எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை பசுக்களை கட்டிக்கொண்டு வண்டியில் எதை என்று அறிய அறிய அப்பனே அனைவருமே செல்வார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும் எவை என்று அறிய அறிய அப்பனே இவனுக்கும் வயது ஆக,
ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் இவ் அனாதை இருக்கின்றானே இவந்தன் இடத்தில்தான் பழகுகின்றது அன்பாக பசுக்கள்!!!!!
இதனால் இவனையே எதை என்றும் புரிய புரிய இவனை அழைத்துச் சென்றால் நிச்சயம் பசுக்களும் இவன் பேச்சைத்தான் கேட்கும் என்று!!!!
அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் இவன்தனை மட்டும், நன்றாக எவை என்று அறிய அறிய அனைவரும் வண்டியில் ஏறி ஆனால் இவந்தனை மட்டும் நடக்கச் சொன்னார்கள் அப்பனே.
ஓடோடி வந்தான் அப்பா.பின்னாலே!!!!!
ஆனாலும் எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது எதை என்று கூட மலையின் அருகிலே !!!
அதாவது திருமலையின் அருகிலே!!!
பின் கீழ் நோக்கி அப்பனே, யாங்கள் எல்லாம் மேலே நோக்கி சென்று வருகின்றோம் அனாதையே….
நீங்களும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய கற்றுக்கொள்ள வேண்டும்
ஆனாலும் நீ மட்டும் இங்கேயே இரு !!!! எதை என்று அறிய அறிய அனாதையே !!!
எவை என்றும் புரிய புரிய என்றெல்லாம் நிச்சயம் அனாதை, அனாதை என்றே சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
ஆனாலும் அவந்தனும் அதாவது அனைவரும் சென்று விட்டார்கள்.
ஆனாலும். இவ் பசுக்கள் தான் நம்தனக்குச் சொந்தம் என்று எண்ணிக்கொண்டிருந்தான் அப்பனே!!!!!!.
அப்பனே எவை என்று அறிய அறிய, இன்றைய காலத்தில் அனைத்தும் அனுபவித்து விட்டு முதியவன் (வயதான)காலத்தில் அப்பனே கஷ்டம் என்கின்றார்களே….
ஆனால் இவந்தனுக்கு ஒரு பதினைந்து வயது ஆகிவிட்டதப்பா.
அப்பனே ஒரு பதினைந்து எதை என்று அறிய அறிய
இப்படியே எவை என்றும் புரிய புரிய இதனால் அழுதான். எதை என்று அறிய அறிய!!!!
இவ்வளவு தூரம் வந்தோமே… நாராயணனைக் கூட பார்க்க முடியவில்லையே!!!!!
நாராயணா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அப்பொழுது யான் என்ன தவறு செய்தேன்? எதை என்று அறிய அறிய
ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே முதலிலே இவந்தனுக்குத்தான் ஆசிகள் என்று யாருக்கும் புரியவில்லை என்பேன் அப்பனே!!!!!!!!!
இதனால்தான் அப்பனே இப்பொழுது கூட சுற்றிக்கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.
(இப் பிறப்பில் அவர்கள்)
எந்தனுக்கு நாராயணன் அருள் கிடைக்க வில்லை , கிடைக்க வில்லை என்றெல்லாம்.அப்பனே!!!
ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே , பின் கையிலே ( வெண்ணெய் ) வைத்துக்கொண்டு எதை என்று அறிய அறிய திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே.
உண்மை நிலையை உணர்ந்தால் அப்பனே
அனைத்தும் நாராயணனே !!!!!!
அனைத்தும் இறைவனே !!!!!!
என்று இருந்தால் அப்பனே, எவை என்று அறிய அறிய இறைவன் பார்த்துக்கொள்வானப்பா.
எப்பொழுது ஒருவன் மாய வலையில் சிக்கிக் கொள்கின்றானோ!!!!!! அப்பனே அதனாலே தொல்லைகள் ஏற்ப்பட்டு , அதனாலே எவை என்று அறிய அறிய பல துன்பங்கள் ஏற்பட்டு கடைசியில் அப்பனே படைத்தவனிடத்தில் தான் வர வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே.
பின் படைத்தவன் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று வந்து எதை என்று கூட!!!
இதனால் அச்சிறுவன் கூட எவை என்று அறிய அறிய மீண்டும் அப்பனே எவை என்றும் அறியாமலும் எவை என்றும் புரியாமலும் கூட இங்கு வந்து விட்டார்கள் அனைவருமே. எவை என்று அறிய அறிய!!!!
அழுதான். புலம்பினான்.
நாராயணனே !!!!!!!!!
நாராயணனே !!!!!!!!!
எதை என்று அறிய அறிய அனைத்தும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அனைவருக்குமே கொடுக்கின்றாயே !!!!!
எதை என்று அறிய அறிய தாய் தந்தையர், உற்றார் , உறவினர் எவை என்றும் புரிய புரிய , ஒரு வாய் எதை என்றும் புரிய வேண்டும் பின் சரியான உணவும் இல்லையே!!!!! எதை என்று அறிய அறிய
என்னை ஏன் படைத்தாய்? என்று.
அப்பனே இருபது வயதும் ஆகி விட்டது. அப்பனே எதை என்று அறிய அறிய
ஆனாலும் அப்பனே எவை என்று புரிய புரிய
ஆனால் இருபது வயதில் இப்பொழுது எப்படி இருப்பான் தெரியுமா மனிதன் கலியுகத்தில் அப்பனே? அனைத்து கெட்டதையும் செய்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. எதை என்று அறிய அறிய
அனைத்து கர்மாக்களும் எவை என்று அறிய அறிய ஏற்றுக் கொண்டிருக்கின்றான் அப்பனே.
ஆனால் பின் தெரியவில்லை என்பேன் அப்பனே.
அதனால்தான் அன்றைய நாளில் கல்விகள் எதை என்று அறிய அறிய பின் ஒரு சிறப்பாக அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பல பல இதிகாசங்கள், பல பல புராணங்கள், அப்பனே பல பல பாடல்கள் இறைவனை நோக்கி இருந்தது. அப்பொழுது பயப்பட்டான் என்பேன் அப்பனே
ஆனால் இப்பொழுது இல்லையப்பா. எதை என்றும் அறிய அறிய
அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய (இன்றைய நாளில் )
ஆனால் பிள்ளைகள் தவறு செய்தாலும் ஆனால் தாய் தந்தையர் சிரிக்கின்றார்கள். இப்படி தவறு செய்கின்றார்கள் என்று அப்பனே. அப்படித்தான் இருக்கின்றார்கள் எவை . என்று புரிய புரிய
இதனால் அப்பனே இவை எல்லாம் யாங்கள் கட்டுக்குள் ( கொண்டு வருவோம்). எதை என்று அறிய அறிய
அதனால் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே, என் பிள்ளைகள் அதைச் செய்தார்கள். என் பிள்ளைக்குத் திருமணம் எவை என்று அறிய அறிய என்றெல்லாம் என்றெல்லாம் அப்பனே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே!!!!!!!!!.
அவன் என்ன தவறு செய்தான் என்பதைக் கூட யாம்தனே உணர்வோம் அப்பனே!!!!!!.
அதற்கான தண்டனை நிச்சயம் கொடுத்துத்தான் அப்பனே நல்வழியில் எடுத்துச் செல்வோமே தவிர !!!!!!
எதை என்று அறிய அறிய தன் பிள்ளையின் யோக்கியங்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட அப்பனே எவை என்றும் புரிய புரிய அவ் ஆன்மா என்ன தவறு செய்திருக்கின்றது என்பதை எல்லாம் உணர்த்தி , உணர்த்தித்தான் எவை என்று அறிய அறிய யாங்கள் கர்மத்தையும் நீக்கி , நீக்கித்தான் அப்பனே அனைத்தையும் கொடுப்போம். அப்பனே
இதனால் இச்சிறுவனுக்கும் எதை என்று அறிய இருபது இன்னும் இருபத்தைந்து வயதுகள்.எதை என்றும் அறிய அறிய ஆகிவிட்டது
அப்பனே இப்படியே எவை என்றும் அறிய அறிய அப்பனே ஆனாலும் அவன் பெயர் அனாதையே என்பேன் அப்பனே.எவை என்று அறிய அறிய
ஆனாலும் அப்பனே விதவிதமாக இப்போது பெயர்கள் அப்பா. எதை என்று அறிய அறிய
ஆனால் அப்பெயர்களை வைத்துக் கொண்டு ஒரு புரயோஜனமும் இல்லையப்பா.
இறைவன் பெயரையே வைத்துக் கொண்டு இருக்கின்றான் அப்பனே. ( கர்மங்கள்) அனைத்தும் செய்வானப்பா. எப்படியப்பா????? எதை என்றும் புரிய புரிய
இதனால் அப்பனே அப்பெயர் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிந்து அதனால் அப்பனே பின் எதை என்று கூட அவரவர் இஷ்டத்திற்கு வைத்து வைத்து….இன்னும் அப்பனே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.
இப்பெயரை வைத்தால் நன்றாகி விடுவானாம்?!?!?!?!?!?!?!?!!! அப்பனே!!!!!!!! எதை என்று அறிய அறிய
எப்படியப்பா???? இவ்வுலகத்தில் நம்புகின்றீர்கள்??????? அப்பனே.
பெயரை வைத்து கர்மம் தீர்ப்பதா அப்பனே?!!!!!
இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய எதை எதையோ அப்பனே எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே, இட்ட கட்டளைகள் எதை என்றும் புரியாமல் வந்ததற்கு அதாவது இவ் ஆன்மா எதற்கு வந்தது இவ்வுலகத்தில் என்றெல்லாம் அப்பனே புரியாமல் வாழந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே.
இதனால் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்றால் அப்பனே புண்ணியங்கள் செய்ய வேண்டும் அப்பனே!!!!!!!!!!!!!!!!!!.
என்னால் (புண்ணியம் செய்ய) முடியவில்லையே என்று சொன்னாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அமைதியாக யாருக்கும் எவை என்று கூட தொல்லை இல்லாமல் இருந்தாலே போதுமானதப்பா.
நிச்சயம் இறைவன் வந்து ( அனைத்தும் செய்வான்).
இதனால் அப்பனே அச்சிறுவனைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் அப்பனே.
யாரும் எதைச் சொன்னாலும் கோபமும் வராது எதுயும் வராது. அப்பனே
அனைத்தும் செய்து கொண்டிருந்தான் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே ஆனாலும் அவந்தனுக்கும் வயது முப்பது ஆகிவிட்டது அப்பனே. எதை என்று புரிய புரிய
இதனால் அப்பனே ஆனால் யோசித்தான்.
அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய பசுக்களைக் காப்பது. இன்னும் இன்னும் அதற்குத் தேவையானதெல்லாம் கொடுப்பது.
ஆனாலும் அப்பனே எதை என்று கூட அழுதான்.
எதை என்று கூட நாராயணனே !!!!!!!!!
(திருமலைக்கு) உன்னிடத்தில் வந்து என் எவை என்றும் அறிய அறிய கண்ணால் கூட இவ் மக்கள் என்னைக் காண எதை என்று அறிய அறிய விடவில்லையே.
ஏன்????? எதற்காக???? அவ்வளவு !!!!!! எதை என்றும் புரிய புரிய
ஆனாலும் இதைக்கூட நிச்சயம் நாராயணனுக்கு தெரிந்தது.
ஆனாலும் எவை என்று புரிய புரிய இதனால் நிச்சயம் பின் இப்படியே அதாவது பின் ஊர் ஊராக எதை என்று அறிய அறிய அவந்தனுக்கும் கூட!!!
ஆனாலும் இளைஞர்கள் இன்னும் விளையாட்டுக்கள் பின், காதல்கள் இன்னும் என்னென்னவோ செய்து கொண்டிருந்தார்கள்.
ஆனாலும் மனம் வருந்தியது இவந்தனுக்கு
இப்படி ஒரு பிறப்பா????
இப்படிப் பிறக்க வேண்டுமா????
எதை என்றும் அறிய அறிய
நாராயணனே!!!!!!!!!
இனியும் பிறப்பு வேண்டாம்…யான் என்ன தவறு செய்து விட்டேன்? அப்படி ஏன்? எதை என்றும் அறிய அறிய எதுவுமே செய்ய வில்லையே!!!
இதற்கும் ஒரு தீர்வா…???
இப்படி ஒரு பிறப்பா?????என்றெல்லாம்…
அப்பனே யோசித்தீர்களா? எவை என்றும் அறிய அறிய என் மகனுக்கு இன்னும் கஷ்டம் என்று இந்தக் கிழவன் இங்கே சொல்லிக்கொண்டு இருக்கின்றான் எவை என்று அறிய அறிய.
(பூமலையில் திரு ஜானகிராமன் ஐயா சுவடியை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே ஒரு வயதான பெரியவர் என் மகனுக்கு மிகவும் கஷ்டம் என்றும் ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் அவருக்கு இந்த இடத்தில் குருநாதர் செப்பிய வாக்கு இது)
ஆனாலும் அப்பனே இதனால் தான் சொன்னேன்.
மற்றவரைப் பற்றி நினையுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே.
எப்படியெல்லாம் எதை என்று அறிய அறிய
நாராயணனே….பின் உன் பிள்ளைகள் இவ் உலகத்தில் எத்தனை பேர் இருக்கின்றார்கள். பின் அவர்களை எல்லாம் காப்பாற்று!!!! என்று எவன் ஒருவன் சொல்லுகின்றானோ அப்பனே அவன்தான் இறைவனிடத்தில் இருக்கின்றான் என்பேன் அப்பனே.
தன் பிள்ளைகள், தன் பிள்ளைகள் என்று தன் ஆன்மாவைப் பற்றி பேசுகையில் அப்பனே ஒன்றுமே புரயோஜனம் இல்லையப்பா. புரயோஜனம் இல்லை அப்பனே. எதை என்று அறிய அறிய
இன்னும் சொல்லப் போனால் நீங்கள் கோபமடைந்து விடுவீர்கள் அப்பனே. பின் எதை என்று அறிய அறிய கஷ்டத்தை வைத்து பின்பு யான் உரைக்கின்றேன். அனைவருக்குமே இவ்வுலகத்தில் எதை என்று புரிய புரிய அப்பனே புரியவில்லை என்பேன் பக்தி.
அப்பொழுது இறைவன் எப்படியப்பா வருவான்??????? அப்பனே.எதை என்றும் புரிய புரிய அப்பனே
இதனால் அப்பனே இதனால் எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அவனையே பார்த்து எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அனாதை, அனாதை என்று சொல்கின்றார்களே!!!!!
அப்பொழுது எந்தனுக்கு யார்தான் துணை என்று????
ஆனால் எவை என்றும் புரிய புரிய இதனால் நிச்சயம் பின் இறக்கப்போகின்றேன் என்று.
அதனால் எதை என்று அறிய அறிய ஆனாலும் எவை என்று புரிய புரிய இவந்தனுக்கும் புரிந்து விட்டது. பின் எங்கேயாவது சென்று இறந்து விடுவோம் என்று.
இதனால் அறிந்தும் கூட எவை என்று புரிய புரிய எவை என்றும் அறியாமலும் கூட (இவன்தனை) யாருமே கண்டுகொள்ளவில்லை. எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே
இதனால் அப்பனே எதை என்றும் அறியாமலும் எவை என்று புரிய புரிய ஊரத்தலைவனாக இருக்கின்றானே,!!!!!! அவந்தன் கூட அப்பனே எதை என்று அறிய அறிய!!!!
யார் என்று சொல்ல மாட்டேன் அப்பனே. வருங்காலத்தில் தெரிவிக்கின்றேன் அப்பனே.
(இப்பிறவியில் அந்த ஊர் தலைவன் பிறந்திருக்கின்றார் அவர் யார் என்பதை)
தெரிந்து விட்டால் மனக் கவலையாகிவிடும் என்பேன் அப்பனே. எதை என்று புரிய புரிய
ஆனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனால் அப்பனே அவ் சிறுவன் இங்கே வந்தானப்பா. (மலையின் உச்சியில் ) எதை என்று அறிய அறிய
அதனால் எவை என்றும் புரிய புரிய இங்கே குதிக்க , எவை என்று கூட எதை என்று அறிய அறிய இறந்துவிடலாம் என்று.
ஆனாலும் அப்பனே குதிக்க ஆரம்பித்தான் ….!!!
(மலை உச்சியில் இருக்கும் சுனை மடுவில்)
அப்பனே நாராயணனே !!!!!! எவை என்றும் அறிய அறிய! கையைப் பிடித்துக் கொண்டான் அப்பனே.!!!
எதை என்று உணர்ந்து உணர்ந்து!!!!
இதனால் எவை என்று புரிய புரிய ஏனப்பா ????
இறைவன் கொடுத்ததை (உயிரை) இவ்வாறு பின் மாய்த்துக்கொள்ளப்போகின்றாயா??? என்று.
நிச்சயம் எதை என்று அறிய அறிய
நீங்கள் யார்? சொல்லுங்கள்? எதை என்று அறிய அறிய என்று.
(நாராயணனும்) யானும் இவ் ஊர்க்காரன்தான்.என்று!!!!
ஞாபகம் இருக்கின்றதா????? எதை என்று அறிய அறிய உன்னை வளர்த்தேனே என்று.
ஆனால் கெட்டியாக பிடித்துக்கொண்டான் நாராயணனை!!!!!!
ஆனால் நாராயணன் தான் வந்தது என்று அவந்தனுக்குத் தெரியவில்லை அப்பனே.
எதை என்றும் புரிய புரிய ஆனால்
நம்தனை வளர்த்தவன் இவன்தான் என்று கண்டு கொண்டு விட்டான். கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.
தந்தையே, தாயே !!! எதை என்று கூட அனைத்தும் நீயே!!!
அனைவருக்கும் தாய், தந்தையர் இருக்கின்றார்கள். ஆனாலும் நீ மட்டும் எதை என்று அறிய அறிய என்னை வளர்த்து விட்டு , என்னை ….!!!!!!!!!!!!!!!
எதை என்று அறிய அறிய பெற்றவர்கள் கூட தெரியாதப்பா அவந்தனுக்கு.
ஆனாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டு ஊருக்கு வா.!!!!!
எவை என்று அறிய அறிய என் தாய் , தந்தை நீ தான் என்று கூறு. !!!;
நிச்சயம் அப்பொழுது தான் அனாதை என்று சொல்ல மாட்டார்கள் என்று.
ஆனாலும் சரி செல்வோம் என்று.!!!!
ஆனாலும் பெருமான் கூட அவதாரத்தில் (மாறுவேடத்தில்) எதை என்று அறிய அறிய பின் கீழ் நோக்கி நடந்து வந்தான்ப்பா!!!;
அனைவரும் பின் அதாவது இவந்தனுக்கு சந்தோசம் ஆகி விட்டது அப்பனே.
அப்பனே முப்பது வயதுவரை சந்தோசமே காணவில்லையப்பா !!!!! அப்பனே!!!!!!!!!
ஆனால் அன்றைய தினத்தில் மட்டும் இவனுக்கு சந்தோசம்
என் அப்பன் வந்து விட்டான், வந்து விட்டான் என்று ஊரெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான்!!!!!!!
யான் அனாதை இல்லை. யான் அனாதை இல்லை.!!!!
என் அப்பன் வந்து விட்டான் என்று.
ஆனாலும் அனைவருக்குமே ஆச்சரியம்!!!!!!
என்னடா,??????? இது!!!!???
இவ் ஊரில் இவந்தன்ன் பிறந்து வளர்ந்தானே எதை என்றும் புரியாமல் கூட எதை என்றும் அறியாமல் கூட எதை என்றும் அறிய அறிய அனாதை, அனாதை என்று கூட!!!!
யார் இவன்???? என்று கூட அனைவருமே ஒன்று கூடினார்கள். எதை என்று அறிய அறிய
யாரப்பா நீ? என்று ????
( நாராயணனைப் பார்த்து )
( நாராயணனும் ) ஞாபகம் இருக்கின்றதா?????!
எதை என்று அறிய அறிய இன்னும் பல வருடங்கள் எதை என்று அறிய அறிய சிறிது யோசித்து பாருங்கள்!!!!!
இவந்தனை வளர்த்தேனே என்றெல்லாம்!!!
ஆனாலும் அனைவருமே இவன்தானா!!!!
இவனும் ஓர் அனாதையே என்று !!!
இதனால் இவர்களை அதாவது எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அதாவது பின் அனைவரும் எதை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமல் இருக்கையில் நிச்சயம் அவரவர் எதை என்று அறிய அறிய இச்சிறுவன் சிறு வயதில் இருக்கின்ற பொழுது பின் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய
என்ன தண்டனையோ!!!!! அதே தண்டனையை இவர்கள் இருவருக்கும் கொடுங்கள் என்று…
அப்பனே எதை என்று அறிய அறிய காரித்துப்பினார்களே !!!! அதே போலத்தான் அப்பனே.
பின் ஆனாலும் பெருமாள் அமைதியாக காத்துக் கொண்டிருந்தான் அப்பனே.
ஆனாலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய இச்சிறுவனுக்காக எவை என்று அறிய அறிய அப்பனே அனைவருமே காரித் துப்பினார்கள் என்பேன் பெருமாள் மீதும் அப்பனே.
பார்த்துக்கொண்டீர்களா அப்பனே !!!!!!!!! எவை என்று அறிய அறிய அப்பனே
அப்பனே நாராயணுன் அமைதி காத்துக் கொண்டிருந்தான் அப்பனே!!!!!!!!!!!!!
நாராயணனுக்கே இவ் சோதனை என்றால் அப்பனே மனிதர் நீங்கள் இக் கலியுகத்தில் எப்படித்தான் வாழப்போகின்றீர்கள் என்று தெரியவில்லையே அப்பனே !!!!!!!!!!!!!!!!!
எதை என்று கூட புரியவில்லையே !!!!!!!!!! என்பதை எல்லாம் அதனால் தான் அப்பனே சித்தர்கள் யாங்கள் ஆனாலும் அப்பனே மனித ரூபத்தில் எதை என்று அறிய அறிய எங்களால் வரவும் முடியும் என்பேன் அப்பனே. எதை என்று அறிய அறிய அதனால்தான் வந்து கொண்டு அப்பனே கஷ்டங்களை கொடுத்துக் கொடுத்து உண்மையாக வாழுங்கள் என்றெல்லாம் அப்பனே ( தன்டனைகள் கொடுத்து), எங்கள் பெயரைச் சொல்லியே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.
சித்தன், சித்தன் என்று. யாரப்பா சித்தன்?
பூமலை வாக்கு பாகம் 3 ல் தொடரும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
குருவடி சரணம், திருவடிசரணம்
ReplyDeleteஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteஓம் பாம்பாட்டி சித்தர் ஐயா துணை 🙏🙏🙏
ஓம் மருதமலை ஆண்டவர் துணை 🙏🙏🙏
Om Agatheesaya namaha!
ReplyDeleteHappy New Year wishes to everyone
அன்னை லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDeleteஐயா அவர்களுக்கு, ஒரு வாரம் கடந்து விட்டது. புதிய பதிவு வெளியாகவில்லை,்மனம் சஞ்சலம் அடைகிறது.
He is not well, pray to all for speedy recovery
Deleteஅகத்தியர் ஐயாவின் அருளால் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் ஐயா
Deleteஆமாம் ஐயா , ஒரு வாரம் ஆகிவிட்டது புதிய பதிவிற்காக தினத்தோரம் எதிர் நோக்கி கொண்டுஇருக்கிறோம் ,
ReplyDeleteamm aiya Enna anadhu endru theriyavillai
ReplyDeleteAyya
ReplyDeleteHow are you?
I hope you're are doing good,we are really worried what happened to you,no updates recent days,take care ayya
Subha
ஒரு வாரம் மேல பதிவுகள் வரவில்லை. காத்திருக்கிறோம் ஐயா .
ReplyDeleteஅகத்தியர் திருவடிகளே சரணம்
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete