23/11/2023 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு பாகம் 1. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம்.பூமலை பர்கூர்.
ஆதி ஈசனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!.
அப்பனே!!!, ஆசிகளப்பா!!!.
அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே கலியுகத்தில் உண்மையான பக்திகள் இல்லையப்பா.!!!!
இதைத்தான் யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!
ஏனைய சித்தர்களும் கூட இதைதான் செப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.அப்பனே
ஏதோ எதை என்று அறிய அறிய இறைவனிடம் பக்தி காண்பித்தால் அனைத்துமே நடந்துவிடும் என்பதைக்கூட.
அப்பனே!! ஆனாலும் இல்லையப்பா!!!!!.
அப்பனே இறைவனிடத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே தேர்ச்சி பெற வேண்டும். அப்பனே அப்பனே முதலில் எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே தேர்ச்சி பெற வேண்டும் என்றால் இறைவன் பல வழிகளிலும் கூட இன்னல்களும் கூட, சோதனைகள் கூட, துன்பம் இன்னும், இன்னும் என்னென்னவோ செய்வான் என்பேன் அப்பனே.
அத்தனையும் கூட வெற்றி பெற்றால்தான் அப்பனே, வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி கிடைக்குமே தவிர மற்றவை எல்லாம் ஆகாதப்பா!!!.
அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே இறைவன் அருள் அப்பனே அவைதன் கூட விஷ்ணுவின் அருள் நிச்சயம், அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே!!!!!
பிற உயிர் கொல்லாமை அப்பனே யார் ஒருவன் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் படைத்ததை அப்பனே எதை என்றும் அறியாமல் கூட தின்னுகின்றானோ அவந்தனுக்கு அருள்கள் கிட்டாதப்பா!!!.
சொல்லி விட்டேன். அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!
ஆனாலும் சில மனிதர்கள் அதை உட்கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே!!
அதற்குத் தீர்வு நோய்கள்தானப்பா!!!.
அப்பனே அவர்களையே கேட்டுப்பார்!!!
அப்பனே. (யார் அசைவம்) உட்கொள்கின்றார்களோ அவர்களை எதை என்றும் அறிந்தும் அறியாமலும் கூட எவ்வளவு நோய்கள்?????? இல்லத்தில் எவ்வளவு பிரச்சினைகள்??????? என்றெல்லாம் கேட்டுப் பாரத்தால் புரிந்துவிடும் அப்பனே!!!.
இதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே
முதலில் அப்பனே இறைவனை வணங்க தகுதி ஆனவர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே """"""" புலால் உண்ணாமையே !!!!! என்பேன் அப்பனே.
இதை உண்ணாமலே இருந்தாலே அப்பனே மற்றவை எல்லாம் தானாகவே வந்து விடும்.அப்பனே எதை என்று கூற உயர் புத்திகள், உயர் எண்ணங்கள் இன்னும், இன்னும் அப்பனே.
இவை உண்டுகொண்டே வந்தால் அப்பனே மனிதனின் கிளர்ச்சிக்கள் சில சில அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே உடம்பில் உள்ளதப்பா.
இவைதன் எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அறிந்தும் கூட பின் மற்ற உயிர்களும் செல்லுமானால் அவ் கிளர்ச்சி மீண்டும் அதிகமாகிவிடும் என்பேன் அப்பனே
இதனால் இன்னும் இன்னும் அப்பனே எதை என்றும் அறிய முடிகிறது காமம் எதை என்று கூட மூளைக்கு ஏறி அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே கர்மத்தை சம்பாதித்து, இன்னும் போட்டி,. எதை என்று அறிய அறிய பொறாமை , கோபங்கள் இவை எல்லாம் அப்பனே சேர்ந்து மனிதன் அழிவு நிலைக்கே சென்று சென்று!!!
இதனால் அப்பனே அவன் மட்டும் அழியவில்லை. அவன் பிள்ளைகளும், இன்னும் எதை என்று அறிய அறிய, இன்னும் அப்பனே அவனைச் சார்ந்து உள்ளவர்களையும் கூட அழித்து இவந்தனையும் அழித்துக் கொண்டு மீண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அவ் ஆன்மா எவை என்று அறிய அறிய பிறவி எடுத்து விடுகின்றது என்பேன்.
இதனால் என்ன லாபம்?
லாபங்கள் இல்லையப்பா.
இதனால் அப்பனே (பிறவிப்) பெருங்கடலைக் கடந்திட வேண்டும். பெருங் கடல் என்பது இங்கு யான் சொல்வேன் அப்பனே. எதை என்று அறிய அறிய
மனிதன் எவை என்று புரிய புரிய அதனால் புரிந்து கொண்டு வாழுங்கள்!!!.
புரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே!!!.
புரியாமல் வாழ்ந்தால் அப்பனே இறைவன் ஆசிகளும் கிட்டாது என்பேன் அப்பனே.
இதற்கு யான் உதாரணம் அதாவது அப்பனே உண்மைச்சம்பவம் ஒன்றைக் கூறுகின்றேன் அப்பனே.
அப்பனே அதாவது சரியாகவேஇவ் மலையின் கீழே அப்பனே ஒரு பெரிய ஊர் இருந்ததப்பா. அறிந்தும் அறிந்தும் கூட!!!!
இதனால் அப்பனே அங்கும் கூட அதாவது பின் அவந்தன் தாய் தந்தையர்கள் பெருமாளிடம் உயர்வான எதை என்று கூட பக்தியை காட்டினார்கள்.
ஆனாலும் அப்பனே நல்முறைகளாகவே ஆனாலும் பெருமானே எதை என்றும் (அவர்கள்) அறியாமலே ஓர் பிள்ளையை கொடுத்தான்.என்பேன் அப்பனே!!!
ஆனாலும் அவன் பிறந்த உடனே அவன் தாய் தந்தையர் நிச்சயம் இறந்திட,!!!! ஆனாலும் இவை தன் விதியிலே இருந்ததப்பா.
இதனால் இவந்தன் பிறந்த உடன் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே என்ன லாபம்?
இவைதன் பெருமாளே கொடுத்தது என்பேன். அப்பனே
ஏன்? எதற்காக என்பவை எல்லாம் வரும் காலங்களில் சொல்கின்றேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அறியாமல் கூட ஆனாலும் அப்பனே ஊரார்கள் எதை என்று அறிய அறிய வந்து வந்து!!!
ஆனாலும் இவந்தன் அனாதையே.
நிச்சயம் இவர்கள் அதாவது பெருமாளை வணங்கிக் கொண்டிருந்தார்களே என்ன எவை என்று அறிய அறிய
ஆனாலும் பெருமானுக்கு மனதில்லையே!!!!!
ஏன்?? அதாவது இக்குழந்தையை காப்பாற்ற முடியவில்லையே என்று?.
ஆனாலும் அனைவருமே எதை என்று அறிய அறிய ஊர்த் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து நிச்சயம் அதாவது இக்குழந்தையை ஒதுக்கி விட வேண்டும். பின் எதை என்று அறிய அறிய இக்குழந்தை ஒரு தரித்திரக் குழந்தை. ஏனென்றால் அறிந்தும் கூட அறியாமல் கூட இவன் பிறந்த உடனே இவந்தன் தாய், தந்தையர் இறந்து விட்டார்கள். அதனால் இவந்தனை யாரும் பார்கக்கூடாது என்று. !!!!!
ஆனாலும் நிச்சயம் அக்குழந்தை அழுது எதை என்று அறியாமல் கூட ஆனாலும் அனைவரிடத்திலும் தாழ்ந்து தாழ்ந்து சென்றது.
ஆனாலும் மனசாட்சிகள் இல்லையே மனிதனுக்கு. அறிந்தும் அறிந்தும் கூட
அப்பனே இப்படி இருக்க எப்படியப்பா????? இறைவன் கண்களுக்குத் தெரிவான்? அப்பனே. சொல்லுங்கள் நீங்களே!!!!! எதை என்றும் புரிய புரிய!!!!
இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாமல் கூட அப்பனே அக்குழந்தை அப்பனே பின் அழுது அழுது, எதை என்றும் புரியாமலும் கூட ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய ஆனாலும் அவந்தன் தாய் தந்தையர் தற்பொழுது கூட திருமலை என்றே (திருப்பதி) அங்கு சென்று கொண்டே இருப்பார்கள் நிச்சயம்.
நடந்தே செல்வார்கள். ஆனாலும் இக்குழந்தையின் அழுகுரல் எதை என்று அறிய அறிய அங்கே இருந்து கேட்டது. இப்படியும் நிச்சயம் எதை என்று கூட மனிதர்களா!!!!! என்று நிச்சயம் ஓடோடி எதை என்று அறிய அறிய பெருமானே வந்து விட்டான்!!!!!!. மறைமுகமாக (மாறு வேடத்தில்) மறைமுகமாகவே எவை என்று கூட அக்குழந்தையை பின் தூக்கினான்.
தூக்கிட்டு ஆனாலும் ஊரார் அனைவரும் பின் ஒன்று கூடி ஆனால் ஒருவன் சொல்லிவிட்டான். பின் யாரோ ஒருவன் வந்து விட்டான் அக்குழந்தையைத் எதை என்று அறிந்தும் கூட தூக்கி விட்டான்.
எதை என்றும் அறிய அறிய இதனால் அனைவரும் ஒன்று கூடுங்கள் என்று.
ஆனாலும் ஒன்று கூடுங்கள் என்று ஆனாலும் இதனால் அனைவரும் ஒன்று கூடி விட்டனர். அறிந்தும் கூட கூடிவிட்டு, கூடி விட்டு ஆனாலும் இவந்தன் அதாவது இக்குழந்தை எதை என்றும் அறிந்து அறிந்து இதனை விட்டு விட்டுச் சென்றுவிடு. இவந்தன் ( இக்குழந்தை ) தரித்திரன்.
அதனால் நிச்சயம் பின் உன்னையும் கொன்று விடுவான் என்று ஊரார் எல்லாம் எச்சரித்தனர்.
ஆனாலும் பரவாயில்லை. பின் அறிந்தும் கூட ஆனால் இறைவன் ஒருவன் இருக்கின்றானே, ஏன் எதற்காக என்றெல்லாம் இறைவன் பாரத்துக்கொள்வான் என்று.
ஆனால் வந்தது நாராயணன் என்று தெரியவில்லையே!!!!!.
ஆனால் ஊர் மக்கள் அனைவருமே புரட்டாசித் திங்களில் அன்னதானம் படைப்பார்கள். பின் நாராயணா!!! கோவிந்தா!!! கோவிந்தா!!! என்றெல்லாம் அழைப்பார்கள்.
ஆனாலும் வந்தது யார் என்று புரியாமல் பேசினார்கள். இதுதானப்பா பக்தி தெரிந்து கொள்ளுங்கள்.
கலியுகத்திலும் கூட இப்படித்தான் பக்திகள் இருக்குமே தவிர உண்மை பக்திகள் இல்லையப்பா.
அப்பனே அனைத்தும் செய்வான்.
ஆனால் பின் கோவிந்தா!! நாராயணா!!! என்று எல்லாம் வந்து வந்து நிற்பானப்பா.
எப்படியப்பா???? கோவிந்தன் எதை என்று அறிய அறிய அனுகிரகங்கள் கிட்டி கிட்டி அப்பனே எப்படியப்பா அதனால் நீங்களே சொல்லுங்கள்?.
அதனால் உண்மை உள்ளவனாக இருங்கள். அப்படி இல்லையென்றால் ஓடி விடுங்கள்.
எதை என்று அறிய அறிய பக்தியை வைத்துக்கொண்டு இன்றைய அளவில் அதாவது கலியுகத்தில் ஏமாற்றுபவர்கள்தான் அதிகம் என்பேன்.அப்பனே
புகழுக்காக, இன்னும் இன்னும் பணத்திற்காக இன்னும் இன்னும் அப்பனே எதற்காக? எவை என்றும் அறிய அறிய
அப்பனே இதனால் அப்பனே ஆண்டவனுக்குத் தெரியும் அப்பனே. பின் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறியம் படைத்தவனுக்கு பின் அனைத்தும் படைத்து விடுகின்றான் அப்பனே.
(படைத்தவனுக்கு ) பின் காக்கத் தெரியாதா என்ன? அப்பனே இதைக்கூட மனிதனுக்கு தெரிய வில்லையே.
ஆனாலும் எதற்கு ஏன் என்றெல்லாம் அப்பனே விடைகள். வருங்காலத்தில் எடுத்துரைக்கின்றேன்.
அப்பனே இவை போன்றே , ஆனாலும் அப்பனே பின் வந்தது நாராயணன் என்று கூட மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதனால் இக்குழந்தையை யானே எடுத்துச் செல்வேன் நிச்சயம் என்று.
ஆனாலும் பின் அதாவது ஊர் தனில் ஒரு பெரியவன் இருப்பானே அவந்தன் என்ன சொன்னான் தெரியுமா?
எதை என்று அறிய அறிய இக்குழந்தை வளர்ந்தவுடன் எதை என்று கூட இவ்ஊருக்கு உழைக்கட்டும். அடிமையாக வைத்துக் கொள்கின்றோம் யாங்கள். அதனால் நீ எதை என்று அறிய அறிய நீ எடுத்துச் செல்லக் கூடாது என்று.
அப்பனே, பார்த்தாயா கலியுகத்தில்!!!!
ஆனால் அப்பனே இதுவும் எதை என்று கூட நடந்தது கலியுகத்திலே அப்பனே அதாவது சில சில எதை என்று அறிய அறிய வருடங்கள் என்பவை எல்லாம் யான் எடுத்துரைக்கின்றேன்.அப்பனே
நன்முறைகளாகவே, இதனால் அப்பனே பக்திக்கள் எங்கே அப்பா.எதை என்று அறிய அறிய அப்பனே
எதை என்று அறிய அறிய
அப்பனே ஒன்றைச் சொல்லுகின்றேன். பக்திகள் செலுத்தச் செலுத்த அப்பனே கஷ்டங்களும் வருகின்றது.
யாராவது உணர்ந்தீர்களா? அப்பனே
ஏன் இந்த நிலைமை என்று கூற? அப்பனே.
இவை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைப்பேன். அப்பனே
ஆன்மாவுக்குத் தெரியுமப்பா. ஆன்மாவுக்குத் தெரியும்.
அப்பனே சட்டிதானப்பா உடம்பு. அப்பனே எதை என்று அறிய அறிய அவ் சட்டிதனில் அப்பனே பின் உயிர் அதாவது ஆன்மா அப்பனே உள் நுளைந்து விடுகின்றது அப்பனே.
அவ் சட்டி எதை என்று அறிய அறிய அப்பனே சிறிது காலமே அப்பனே. பின் ஆன்மா பின் வெளியேறிவிட்டால் அவ்சட்டியும் உடைந்து விடும்.
இதுதான் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே மீண்டும் அவ் ஆன்மா சட்டியைத் தேடும் , மற்றொரு சட்டியை.
அப்பனே இதற்காக மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே.
அப்பனே, மனிதன் வாழ்வது எதற்காக அப்பனே? புரிகின்றதா? சாவதற்காகவே என்பேன் அப்பனே.
அவை, இவை என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்கின்றான் அப்பனே. ஆனால் சாகிகின்றோம் என்று எண்ணவில்லையே மனிதன்!!! அப்பனே
அப்படி எண்ணிவிட்டால் அப்பனே துன்பமே கிடையாதப்பா!!!
சொல்லி விட்டேன் அப்பனே!!!!
இதனால் பெருமானும் பின் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அனைவரையும் பாரத்தவன்தான் அப்பனே. இப்படி எல்லாம் நம்தனையே வணங்கி இப்படி இருக்கின்றார்களே மனிதர்கள்!!!!!! எதை என்று அறிய அறிய
இவர்களுக்கு என்னதான் செய்ய வேண்டும் என்று.
ஆனாலும் சரி, யான் இங்கேயே வளர்கின்றேன் என்று !!!! ஆனாலும் பெருமான் அப்பனே அக்குழந்தையை பத்திரமாக அப்பனே எதை என்று அறிய அறிய என்னென்ன தேவையோ எவை என்று அறிந்து அறிந்து கொடுத்தான் அப்பனே.
இதனால் ஓர் வருடம் ஆகியது. அப்பனே அக்குழந்தைக்கு நன்றாகத் தெரிந்தது அனைத்து விசயங்கள் கூட.
அப்பனே இரு வருடங்கள் ஆகியது. ஆனால் பெருமாள் நன்றாகவே பார்த்துக்கொண்டிருந்தான் அப்பனே.
இதனால் எதை என்று அறிய அறிய அவந்தனுக்கு அனைத்தும் அதாவது அச்சிறு குழந்தைக்கு எதை என்று அறிய அறிய என்னென்ன புகுத்த வேண்டுமோ அவ் அறிவுகள் இரண்டு மூன்று வயதுகளிலேயே அனைத்தும் பெருமான் கொடுத்திட்டுச் சென்றுவிட்டான் அப்பனே.மீண்டும் எதை என்று அறிய அறிய அப்பனே
இதனால் அப்பனே ஒரு குடிசையில் வாழந்தான் அப்பனே. ஆனாலும் மூன்று வயதிலே எதை என்று அறிய அறிய ஆனாலும் ஊர் மக்கள் அனைவரும் கூடி ஆனாலும் சிறுவன் இருக்கின்றான் எதை என்று அறிய அறிய.
ஆனாலும் ஒரு மனிதன் வந்தான், அவந்தன் வளர்த்துவிட்டான். ஆனாலும் எங்கேயோ ஓடிட்டான். ஏனென்றால்
எவை என்று கூற ஊருக்கு பயந்திட்டு ஓடிட்டான் ஏனென்றால் இவன் பெரியவன் ஆக ஆக எதை என்று அறிய அறிய ஊர்க்காரர்கள் பின் கொன்று விடுவார்களே என்று.
அப்பனே, பெருமான் பயந்தவனா அப்பனே??????
முட்டாளப்பா மனிதன் அப்பனே!!!!!
இக்கலியுகத்தில் இவ்வாறு முட்டாள்கள் இவ்வாறு அப்பனே அலைந்து திரிந்து கொண்டிருக்க !!!!! அப்பனே, எப்படியப்பா இறைவன் அப்பனே!!!!!!!
அதனால்தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே..முதலில் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.
உண்மையைத் தெரிந்து கொண்டு வணங்காமல் அப்பனே எதைச் செய்தாலும் உத்தமம் இல்லை என்பேன் அப்பனே.
அறிந்தும் கூட அறிந்தும் கூட அப்பனே ஏன் இந்த நிலைமை அப்பனே? அனைவருமே கேட்கின்றீர்கள் அப்பனே. எந்தனுக்குக் கஷ்டங்கள், கஷ்டங்கள் என்று!!!!!
ஆனால் அச்சிறுவனுக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்று எடுத்துரைக்கின்றேன் அப்பனே இன்னும் கூட அப்பனே வாழ்க்கையில் அப்பனே.
அப்பொழுது உங்கள் கஷ்டங்கள் பாரத்தால் நீங்கள்தான் தோல்வி அடைந்து விடுவீர்கள் என்பேன் அப்பனே.
(அதாவது உங்கள் கஷ்டங்கள் ஒரு கஷ்டமே இல்லை என்று உணர்ந்து விடுவீர்கள்)
இதனால் அப்பனே கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் அப்பனே. இறைவனைக் காண வேண்டும் என்றால் நன்றாக வாழ வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே கஷ்டங்களைப் பொறுத்தே ஆகவேண்டும் என்பேன் அப்பனே.
கஷ்டங்கள் எதை என்று அறிய அறிய இன்பங்கள் பின் இன்பங்கள் அப்பனே பின் கொடுத்துக் கொண்டே வந்தால் அப்பனே இறைவனை கூட நினைப்பதில்லை என்பேன் அப்பனே.
இதை பல முறை யான் வாக்கில் எடுத்து சொல்லிவிட்டேன் அப்பனே. எதை என்றும் அறிய அறிய
ஆனாலும் அச்சிறுவனைக்கூட. அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் ஊர்காரர்கள் அனைவருமே பெருமாளின் மீது பக்தர்கள்தான்.அப்பனே
ஆனால் பின் அவந்தனுக்கு அதாவது பின் அனைவரும் அதாவது ஒன்று கூடி அச்சிறுவனை அழைத்து வந்தார்கள்.
ஆனாலும் அவந்தனுக்கு அச்சிறுவனுக்கு என்ன வேலை என்று தெரியுமா?
எதை என்று புரிய புரிய ஊரில் உள்ள அனைவரின் இல்லத்திலும் சென்று இல்லத்தை சுத்தம் செய்ய வேண்டும் அப்பனே.
அவந்தனுக்கும் இன்னும் நான்கு , ஐந்து வருடங்கள் ஆகி விட்டது. எதை என்று அறிய அறிய அப்பனே
ஆனாலும் அப்பனே ( தனக்கு நடக்கும் அநியாயங்களைப் பற்றி ) ஒன்றுமே அறியவில்லை அச்சிறுவன்.
ஆனால் மனிதன் எப்படி இருக்கின்றான் பார்த்தீர்களா?
ஆனாலும் அப்பனே அச்சிறுவனும் கூட அப்பனே எதை என்று கூட அப்பனே இங்கேயே பிறந்து உயர்ந்த பதவிகள் வகித்துக்கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே இச்ஜென்மத்தில் அப்பனே!!!! சொல்லிவிட்டேன் அப்பனே. எதை என்றும் அறிய அறிய
இதனால் அப்பனே எவை என்றும் புரிய புரிய இதனால் அச்சிறுவனும் எவை என்றும் அறியாமல் கூட எதை என்றும் அறியாமல் அனைவரின் இல்லத்திலும் சென்று சுத்தம் செய்வது.!!!!
ஆனால் பெண்கள் இருக்கின்றார்களே!!!!!!!!!, திட்டித் தீர்ப்பார்கள் இவந்தனை!!!!!
அனாதைக் குழந்தை என்று!!!!.
ஆனாலும் அப்பனே இவந்தனுக்கு இட்ட பெயரும் என்ன தெரியுமா??????????
அனாதை!!!!!!! என்றே அழைத்தார்கள். அப்பனே!!!!!
எதை என்று அறிய அறிய அப்பனே
குழந்தை பிறந்தவுடன் அப்பனே எதை என்று அறிய அறிய ஒரு தாயும், எதை என்று அறிய அறிய ஒரு தந்தையானவனும் பின் மகிழ்ந்து ஒரு பெயரை இடுவார்கள் பின் அழைத்துக் கொள்ள.
ஆனாலும் இவனுக்கு இட்ட பெயர் அனாதையாம் அப்பனே!!!!!!
அப்பனே, பார்த்தீர்களா மனிதனுக்கு புத்தி இல்லை. எவ்வளவு கீழத்தரமாக இருக்கின்றான் என்று கலியுகத்தில் அப்பனே.
இது கலியுகத்திலே நடந்ததப்பா.
இவ் கலியிகத்திலே எதை என்று அறிய அறிய இக் கலியுகத்திலே அவந்தனும் பிறந்து விட்டானப்பா. எதை என்றும் அறிய அறிய அப்பனே
எவை என்று புரிய புரிய அவனால் அனைத்தும் செய்ய முடியும் இன்றைய கால கட்டத்தில் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.
(அந்த குழந்தைஇந்த ஜென்மத்தில் ஒரு பெரிய உயர்ந்த ஸ்தானத்தில் அனைத்தும் செய்யக்கூடிய அளவிற்கு இறைவன் அருளாசிகள் கிடைத்து இப்பிறவியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்)
இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வாறு நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே பின் இல்லம் இல்லமாக சென்று சென்று அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே
ஆனாலும் அப்பனே நீங்கள் யோசித்தீர்களா அப்பனே!!!!!!
ஒவ்வொரு சிறுவனுக்கும் எவ்வளவு ஆசைகள் இருக்கும்?
எதை என்று அறிய அறிய ஒன்றுமே தெரியாமல் அப்பனே அனாதை, அனாதை என்றே அழைத்தார்கள் அப்பனே.
அனாதை என்று சொன்னால் ஓடோடி விடுவான் அப்பனே எவ் இல்லத்திற்கும் கூட அப்பனே. எவை என்று புரிய புரிய
இதனால் அப்பனே எவை என்று கூட பின் அங்குள்ள மனிதர்கள் ஆனாலும் தூங்கவும் விட மாட்டார்கள்.என்பேன் அப்பனே!!!!
ஒரு பெண்ணானவள் கூட ராட்சசியாக இருந்து அப்பனே அவனை அடித்தும் நொறுக்கினாள் என்பேன் அப்பனே. எதை என்று அறிய அறிய
அப்பெண்மணியும் பின் பக்கத்து ஊரிலே பிறந்து இன்றளவும் கஷ்டங்கள்தான் பட்டுக்கொண்டு இருக்கின்றாள் அப்பனே.
எதை என்று அறிய அறிய அப்பனே பக்திகள் எங்கப்பா சென்றது?
அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பெருமான் இருக்கின்றான் அப்பனே.
பெருமானுக்கு அனைத்துமே செய்து கொள்ளத் தெரியும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் மீண்டும் வயது ஆகிவிடடது அச்சிறுவனுக்கு. அப்பனே
எட்டு, ஒன்பது, பத்து…. அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இவ்வயதில் கூட அப்பனே என்னென்ன நிகழ்ந்தது என்று எல்லாம் சொன்னால் அப்பனே நீங்கள் கூட கண்ணீர் !!!!!!! எதை என்று அறிய அறிய தர தரவென்று!!!
அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே எதை என்றும் புரியாமல் கூட இதனால் அப்பனே எப்படியப்பா இவை எல்லாம் அப்பனே????
இப்படியெல்லாம் இறைவன் இருக்கச்சொன்னானா என்ன? அப்பனே.
கோபம் எவை என்று அறிய அறிய அப்பனே தன் பிள்ளை எதை என்று அறிய அறிய தன் பிள்ளை மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்களே
அவர்கள் தாய் தந்தையர் இல்லை என்பேன் அப்பனே
(இவர்கள்) மிகவும் கீழானவர்கள்.
அனைவருமே தம் குழந்தைகள்தான் என்று யார் ஒருவன் இருக்கின்றானோ அவன்தான் அப்பனே இறைவன் அருகிலேயே இருக்கின்றான்.
இறைவனும் அவனை நேசிப்பான். இறைவனும் அனைத்தும் செய்வான்.
என் குழந்தை என் குழந்தை என்று சொல்லிக்கொண்டு இருந்தால் உன் குழந்தையாகவே இருக்கட்டும் என்று இறைவனும் சென்று கொள்வான் அப்பனே. ஒன்றும் கண்டு கொள்ள மாட்டான் அப்பனே. எதை என்று அறிய அறிய
தன்னைப்போலவே பிறரை எண்ணுங்கள்!!!!
( அனைத்து சக மனிதர்கள், பிற உயிரினங்கள், பறவைகள், குருவிகள், விலங்குனங்கள், இயற்கை, மரங்கள், கொடி, செடி, தாவரங்கள் முதலிய அனைத்தையும் தன்னைப்போல எண்ணுங்கள். இதனையே வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று உளம் உருகிப் பாடினார்கள். )
அப்பனே அப்பொழுதுதான் நீங்கள் முதல் படிக்கு எதை என்று அறிய அறிய இறைவன் அருகில் வருகின்றீர்கள் அப்பனே.
( அப்படி யாரும் இங்கு )
பின் !!! இல்லையேப்பா!!!!
எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே மீண்டும் அக்குழந்தை எதை என்று அறிய அறிய வளர்ந்து விட்டது.
இதனால் பின் பெரியவர்கள் அவர்கள் பெரியவர்களா??????????
பின் சொன்னாலே அப்பனே ஏனென்றால் சொல்லித்தான் ஆக வேண்டும். பெரியவர்கள் இல்லை. சிறுவர்கள் அவர்கள் தான் என்பேன் அப்பனே.
சிறுவன்தான் இங்கு பெரியவன் என்று யான் குறிப்பிடுவேன்!!!!!!!!.அப்பனே சொல்லி விட்டேன்.அறிந்தும் அறிந்தும் கூட
அப்பனே இதனால் எவை என்றும் அறியாமலும் கூட எதை என்று அறியாமலும் கூட அச் சிறுவனும் கூட எதை என்று உணர்ந்து உணர்ந்து பணிவிடைகள்.
ஆனாலும் அப்பனே அன்றெல்லாம் அப்பனே பின் பசுமாடுகள் (வளர்ப்பு) என்றெல்லாம் பல வழிகளிலும் கூட அப்பனே
இதனால் ஆனாலும் அப்பனே பின் வளர்ந்து விட்டானே இவந்தனுக்கு ஒரு வேலை கொடுப்போம்.
இதனால் பின் அதாவது இவ் பசுக்களெல்லாம் இவன்தான் நிச்சயம் மேய்ச்சலுக்கு அழைத்துப் போகவேண்டும் என்று அனைவரும்.
ஓவ்வொரு இல்லத்திலும் அப்பனே கூட ஐந்து, ஆறு என்றெல்லாம்.பசுக்கள் அப்பனே
அப்பனே கணக்குப்போட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய எத்தனை மாடுகளப்பா?????
பல நூறு என்பேன் அப்பனே. இதனால் இவன்தான் மேய்த்திட வேண்டும் என்று கூட அப்பனே.
நிச்சயம் அப்பனே பின் எவை என்று அறிய அறிய இப்படி எல்லாம் எவை என்று புரிய புரிய அப்பனே மேய்ப்பானப்பா
இவ் வேலை இவந்தனுக்கு சரியாக கொடுத்திட்டார்கள் அப்பனே மனிதர்களே இவ்வூரில் உள்ள மனிதர்களே.
இதனால் அப்பனே காடுகளும் எதை என்று அறிய அறிய இவை சுற்றி உள்ளனவோ அவை எல்லாம் மேய்த்துக்கொண்டு , மேய்த்துக்கொண்டு!!!!
அப்பனே ஆனாலும் ஒன்று அப்பனே உணவு கூட நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய கொடுக்க மாட்டார்கள். அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே வயிறும் எதை என்று அறிய அறிய உள் வாங்கியது!!!!! (வயிறு காய்ந்து சுருங்கி விட்டது) எதை என்று புரியாமல் ஏதோ இவ் காட்டில் எதை என்று இருந்து கொண்டு அப்பனே பசிக்காக எதை என்று அறிய அறிய ஏதோ அப்பனே உட்கொண்டிருந்தான் அப்பனே நலமாகவே.
இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே சில சில நோய்கள் ஏற்ப்பட்டது.
சில அப்பனே பசுக்களும் இறந்துவிட்டது!!!!
அப்பனே ஆனால் அதில் கூட இவன்தான் எதை என்று அறிய அறிய இவ்வளவு பின் பசுமாட்டினைகூட எவை என்று அறிய அறிய எவை என்றும் புரியாமல் கூட பின் இவ்வளவு பசுக்களை வளர்கின்றோமே என்று கூட இவன் தான் ஏதோ செய்து விட்டான் என்று அப்பனே பின் எதை என்று அறிய அறிய அனைவரும் எதை என்று அறிய அறிய இவந்தனுக்கு தண்டனை!!!
தண்டனை என்னவென்றால் வீடு வீடாகச் சென்று அனைவருமே எதை என்று அறிய அறிய இவன் முகத்தில் காரித் துப்ப வேண்டும் என்றுதான்.
எதை என்று அறிய அறிய
(அனைவர்) வீட்டின் முன்பு நின்றான்.
எதை என்று அறிய அறிய
அப்பனே!!!!!!!!! இத்தனைக்கும் பின் பெருமாள் பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளையப்பா இவன்!!!
அகத்திய பெருமானின்
மனிதர்களுடைய மனம் இறைவனின் அன்பு உண்மை பக்தியை உணர வைக்கும் இவ் வாக்கின் தொடர்ச்சி பாகம் 2 ல் தொடரும்.
ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏
ReplyDeleteபடித்ததும் மனம் கலங்குகிறது
இறைவன் நினைத்திருந்தால் இந்த குழந்தை யை குழந்தை இல்லாத தம்பதி களிடம் சேர்ந்து இருக்கலாம் இந்த குழந்தை நன்றாக வளரும் இறை அருள் புரிந்திருக்க லாமே.? இந்த கதையை படிப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது தெய்வம் இந்த குழந்தை யை நல்லவர் களிடம் சேர்த்து இருக்க வேண்டும்
ReplyDeleteகுருவடி சரணம், திருவடிசரணம்
ReplyDeleteஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete