19/10/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் :மானசா தேவி மலைக்கோவில். ஹரித்துவார். உத்தர்கண்ட் மாநிலம்.
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன். அகத்தியன் !!!!
அப்பனே நலன்களாகவே!! நலன்களாகவே !! இன்னும் இன்னும் அப்பனே ஆசிகள் அப்பனே பின் கொடுக்க !!கொடுக்க!! அப்பனே இறைவன் தயாராகிக்கொண்டே!!!!!!!!!!
ஆனாலும் அப்பனே மனிதன் தான் அப்பனே அதை ஏற்க முடியாமல் அப்பனே எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றான்!!!! அப்பனே!!!
இவை எல்லாம் அப்பனே (வாக்குகளில்) வாக்கியத்தில் அதாவது பல வாக்கியத்தில் கூட. பின் யாங்கள் செப்பி விட்டோம்!!!
ஆனாலும் அப்பனே பின் அதனை கேட்கவில்லை என்றாலும் !!!..........….
.ஆனாலும் அப்பனே கஷ்டங்களுக்குள் அப்பனே உள் நுழைந்து அப்பனே பின் அப்பொழுது தெரியும். அப்போது கேட்பார்கள்.அப்பனே!!!!
இதனைத் தான் நிச்சயம் சித்தர்கள் அனைவருமே எதை என்றும் அறிந்து அறிந்தும் கூட அப்ப னே செய்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!
ஏன் ? எதற்காக ? அப்பனே ஒன்றும் நடக்கவில்லை ???????
ஒன்றும் நடக்க வில்லை என்று நீ சொல்வதை எதை என்றும் அறிய அறிய அப்பனே நீ எதை என்று அறிய அறிய அப்பனே என்ன ??? தர்மம் செய்திருக்கின்றாய்????? என்ன தானம் செய்திருக்கின்றாய்?????
அப்பனே என்ன புண்ணியங்கள் பல பல செய்திருக்கிறாய்???? அப்பனே
சிறிதாவது.!?!?!?!?!!;!
யோசித்துக் கொள்ள வேண்டும் .
அப்பனே எதை என்றும் புரியாமல் பேசக்கூடாது என்பேன் அப்பனே!!!!!
எவை என்று அறிய அறிய
ஆனாலும் சில மனிதர்கள் சொல்வார்களப்பா எதை என்றும் அறிய அறிய
யான் தான தர்மங்கள் செய்தேன் புண்ணியங்கள் பல செய்தேன் என்று!!!!
அப்பனே நிச்சயம் செய்தவர்கள் அப்பனே வாயால் சொல்ல மாட்டார்கள்ப்பா!!!!!
அமைதியாக பொறுத்து இருப்பார்கள். அப்பனே!!!!
பின் செய்யாதவர்கள் தான் பொய் சொல்லி அப்பனே எதை என்று அறிய அறிய தானம் தர்மம் செய்தேனே!!!!!எந்தனக்கு ஒன்றுமே நடக்கவில்லையே என்று கூட !!!!!
அப்பனே இப்படிப்பட்டவர்கள் மகா திருடர்களப்பா!!!!!
நிச்சயம் இதைத் தான் நீங்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அப்பனே புண்ணியங்கள் செய்தவன் யான் புண்ணியங்கள் செய்தேன் என்று வாயால் சொல்ல மாட்டான். அப்பனே!!!
எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அப்பனே !!!!
திருடன் யான் திருடன் என்று சொல்வானா ??????
அப்பனே புரிந்துகொள்ள வேண்டும் அப்போதே மனிதன் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே எவ்வளவு அப்பனே பின் அதாவது கீழாக இருக்கின்றான் என்று பார்த்துக் கொள்ளுங்கள்!!!!!அப்பனே!!!!
அதாவது மனநிலை அப்பனே இரண்டே இரண்டு தான் அப்பனே!!!!
கீழானவர்கள் எதை என்று அறிய அறிய அதாவது கீழ் மனதை நிச்சயம் பெற்றுள்ளவர்கள். கீழானவர்களே அப்பனே !!!!
மேன்மை அதாவது மேல்மனதாக அதாவது எதை என்று அறிய அறிய தான தர்மம் எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும்.
புண்ணியங்கள் பிறருக்காக வாழ்தல்!!!!!
இவை எல்லாம் மேலோர்களே என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய
ஆனாலும் அனைவருமே கீழ் மனதாக உள்ளார்கள். கீழ் மனதை பெற்றுள்ளார்கள் அப்பனே அதனால்தான் இறைவன் எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது கீழ்நோக்கி !!!! அப்பனே கீழ்நோக்கி என்றால் கஷ்டங்களே கொடுத்து கொண்டிருக்கின்றன.எதை என்று அறிய அறிய!!!
மேல் மனதை வையுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய மேல் நோக்கி நீங்கள் செல்வீர்கள் அப்பனே எவை என்று புரிய. அனைத்தும் கொடுப்பான் அப்பனே இறைவன் !!! கொடுத்திடுவாள் இறைவி!!!!
எதை என்று புரிய புரிய அதனால் அப்பனே புரியாமல் அப்பனே எதை என்று அறிய அறிய பிறந்து விட்டீர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய ஒவ்வொரு விஷயத்தையும் கூட தெரிந்து கொண்டு அப்பனே வாழ்ந்தால் நன்முறையாக வாழ்க்கையும் அப்பனே அனைத்தும் நடக்கும் என்பேன் அப்பனே.
தெரியாமலே வாழ்ந்து கொண்டிருந்தால் அப்பனே ஒன்றும் நடக்கப் போவதில்லை அப்பனே!!!!
கரையேறவும் முடியாதப்பா!!!!
கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று வந்து கொண்டே இருக்கும் அப்பனே!!!!
அதனால்தான் அப்பனே மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காகத்தான் அப்பனே சித்தர்கள் வந்து வாக்குகள் செப்பிக் கொண்டிருக்கின்றோமே தவிர!!!!!!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய அதைக்கூட கேட்காத மனிதா!!!!!!
எப்படித்தான் வாழப் போகின்றாய் ??????
எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே மாற்றங்கள் எதை என்று அறிய அறிய இறைவன் கொடுப்பதற்கு தயார்!!!!!
ஆனால் நீ மாறுவதற்கு தயாரா???????
அப்பனே இல்லையப்பா!!!
எவை என்று அறிய அறிய மனிதன் எதை என்று அறிய அறிய அதனால்தான் நிச்சயம் பின் இறைவன் எதை என்று அறிய அறிய பார்த்து பார்த்து மனிதன் மாறப்போவதில்லை என்று ஒரு அடி அடிக்கின்றான் !!!!
அவ்வளவுதான் அப்பனே வாழ்க்கை முடிந்து போயிற்று!!!!!!
அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே
தெரியாமல் எதை என்று அறிய அறிய நீங்கள் புண்ணியம் செய்து கொண்டே இருந்தால் அப்பனே!!!.
எதற்காக நீங்கள் பிறந்துள்ளீர்கள் எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!!!
இங்கிருந்தே சொல்கின்றேன் அப்பனே உங்கள் விதியையும் கூட எங்களால் சொல்ல முடியும் அப்பனே எதை என்றும் அறிய அறிய
ஆனாலும் உலகத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது பின் எவை என்று புரிய புரிய மனிதனால் சொல்ல முடியாதப்பா!!!!
அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே மறைமுகமாக இருக்கும் எதை என்று கூட இறை சக்தியால் தான் அப்பனே விதியையும் பின் இயக்க முடியும் அப்பனே எங்களாலும் விதியையும் சொல்ல முடியும் அப்பனே
இவை எதை என்றும் அறிய அறிய அதனால் தான் அப்பனே புண்ணியங்கள் செய்தால் உங்கள் விதியில் உள்ளதை அப்படி அப்படியே எடுத்துரைப்போம் அப்பனே எதை என்று அறிய அறிய!!!
இன்னாள்!!!!! இவ்வாறு வருகின்றது !!!இன்னாள் இவ்வாறு கண்டம் வருகின்றது!!! இன்னாள் உந்தனுக்கு ஆபத்து என்றெல்லாம்!!!!!!!
ஆனால் அப்பனே அதை எப்படி தப்பித்துக் கொள்வது???? என்பதைக் கூட யாங்கள் சொல்வோம் அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே கடைசி வரை நோய் இல்லாமல் வாழ்ந்துட்டு அப்பனே பிறவி பலனை அப்பனே நிச்சயம் பின் சாதித்து விடலாம்!!!
அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!
( புண்ணியங்கள் இருந்தால் சித்தர்கள் விதியில் எதிர்காலம் எதிர்காலத்தில் எந்தெந்த நாளில் என்னென்ன நடக்கும் நல்லது கெட்டது கண்டங்கள் நன்மைகள் என்பதை எல்லாம் கூட முன்கூட்டியே உங்களுக்கு தெரிவிக்க முடியும்)
( இப்படி புண்ணியங்கள் இருந்த அடியவர்கள் உயிரை முன்கூட்டியே கண்டம் இருக்கின்றது என்பதை தெரிவித்து அதற்கு தகுந்தார் போல் குருநாதர் வழிகாட்டி சில இடங்களில் தானே சென்று உயிரை மீட்டு எடுத்துக் கொடுத்த சம்பவங்கள் இன்று வரை நடந்து கொண்டே இருக்கின்றது இதுபோன்றே நடக்கும்!!!
நடந்து கொண்டே இருக்கும் !!
குருநாதர் புண்ணியம் இருக்கும் ஆத்மாக்களை எப்படி எல்லாம் விதியினை முன்கூட்டியே தெரிவித்து அவர்களை காப்பாற்றி வருவதை நாம் அனைவரும் அறிந்து கொண்டே வருகின்றோம்!!!
விதியினை முன்கூட்டியே தெரிவித்து உயிரை காப்பாற்றுவதும் மேலும் மேலும் புண்ணியத்தை செய்ய ஊக்குவிக்கும் வகையில் கலங்கரை விளக்கமாய் குருநாதருடைய வாக்குகள் சித்தன் அருள் வலைத்தளத்தில் ஒரு ஆவணமாகவே இருந்து மேலும் மேலும் அந்த அனுபவங்களையும் அந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களையும் நமக்கு தேவையான வழிகாட்டுதலையும் சித்தன் அருள் வலைத்தளத்திலிருந்து குருநாதருடைய வாக்குகளில் இருந்து நாம் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் )
நலன்களாகவே இதனால் அப்பனே எவை எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே யாங்கள் பல விதத்திலும் அப்பனே !!!
மனிதனாக வாழுங்கள் வாழுங்கள் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே
ஆனால் மனிதனாக வாழ முடியவில்லையே அப்பனே...
எத்தனை மந்திரங்கள் எவை என்று அறிய அறிய ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா !!!
அப்பனே தெரிந்து கொண்டு அப்பனே மந்திரங்கள் செப்பினால் தான் அப்பனே நிச்சயம் நிச்சயம் வாழ்க்கையும் வரும் அனைத்தும் கிட்டும் அப்பனே!!!!!
தெரியாமல் பின் மந்திரத்தை செப்பிக் கொண்டே இருந்தால் அப்பனே பின் கீழ்நோக்கியே சென்று கொண்டிருப்பீர்கள் அப்பனே !!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!
பின் உண்மை நிலை இல்லை!!!
பொய் பொறாமை காமம் இவை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அப்பனே....எவ் மந்திரத்தை செப்பினாலும் பலிக்காதப்பா !! பலிக்காது!!!!
சொல்லிவிட்டோம் அப்பனே எதை என்று அறிய அறிய!!!
இப்படி அதாவது இப்பொழுது அப்படித்தான் மந்திரங்களை ஜெபித்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!! அதனால்தான் ஒன்றும் நடப்பதில்லை!!!!
ஆனாலும் அப்பனே சொல்வார்களப்பா!!!!
யான் மந்திரத்தை சொன்னேனே!!!!!. அவ் மந்திரத்தைச் சொன்னேனே!!!! இவ் மந்திரத்தை சொன்னேனே!!!!
நாராயணனுக்கு சொன்னேனே!!!!!.... இன்னும் எவை எவை என்று அறிய அறிய அப்பனே எதற்காக அப்பனே பின் உன் மனது தூய மனது இல்லாமல் சொல்லி விட்டாய் அப்பா!!!
அதனால்தான் பலிக்கவில்லை சொல்லிவிட்டேன் அப்பனே!!!
எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே பல்வேறு மாற்றங்கள் உலகத்தில் அப்பனே!!!!
அழியும் காலமப்பா!!!!
இதனால் மனிதன் அப்பனே எதை எதையோ பயன்படுத்தி கொண்டு அப்பனே எதை எதையோ அப்பனே நடத்திக் கொண்டே இருக்கின்றான் அப்பனே இவ்வுலகத்தில்.
அதனால் அப்பனே மோட்ச கதியை அப்பனே..... எங்களால் மட்டுமே தரமுடியும் அப்பனே!!!!!!
எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய!!!!
இதனால் அப்பனே இறைவன் தூதுவர்களாக அப்பனே சூரியனும் சந்திரனும் எதை என்று அறிய மனிதர்கள் ஒவ்வொருவரையும் கூட கண்காணித்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்று கூட பல வாக்குகளிலும் யான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!
எதை என்று அறிய அறிய அப்பனே !!!!!
அனைத்திலும் இருந்து நீ தப்பிவிடலாம் அப்பனே !!!
ஆனால் எங்கள் இடத்தில் இருந்து நீ தப்ப முடியாதப்பா !!! தப்ப முடியாது!!!
நீ என்னென்ன பொய்கள் சொல்கின்றாய் ?? நீ எவ்வாறெல்லாம் ஏமாற்றுகின்றாய் ??? அனைத்தையும் யாங்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் !!!! அப்பனே!!!
ஆனால் தண்டனை ஒரு நேரத்தில் அப்பனே கிடைத்தால் ????.............
அப்பனே!!!!! வேண்டாமப்பா!!!!!
எதை என்று அறிய அறிய இன்னும் எவை என்று புரிய புரிய அப்பனே இன்னும் அப்பனே..... அதாவது பின் அகத்தியனை வைத்துக்கொண்டு எதை என்று புரிய புரிய அப்பனே அப்படி இப்படி ஏதாவது நடத்துவது பணங்களை பிடுங்குவது பின் பொய்கள் சொல்வது!!!........
அப்பனே!!!!
என்னப்பா????? மனிதனின் வேடிக்கையாக அப்பனே எவை என்று அறிய அறிய வேடிக்கையே அப்பனே எதை என்று அறிய அறிய கடைசியில் அப்பனே வினையாக போய்விடும் என்பேன் அப்பனே!!!!
அதனால் நிச்சயம் அப்பனே உண்மையான பக்தியை செலுத்துங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய
எதற்கும் ஆசைப்படாதீர்கள் அப்பனே!!!!
யாங்களே கொடுப்போம் அப்பனே உங்களுக்கு!!!
என்ன தேவையோ ஒரு மனிதனுக்கு என்ன தேவையோ அவை எங்களால் நிச்சயம் கொடுக்க முடியும் அப்பனே!!
அதை நீங்கள் அப்பனே எல்லை மீறி சென்றால்தான் ஆபத்தப்பா !!! ஆபத்து!!!!
தெரிந்து கொள்ளுங்கள் அப்படி எவை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் அப்பனே பின் பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு !!!!!
ஆனாலும் அப்பனே இதன் நடுவில் வாழ்வது எப்படி என்று கூட நிச்சயம் எங்களால் தான் சொல்ல முடியும் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய!!!
அப்பனே இவ் நவராத்திரி எதற்காக??? கொண்டாடுகிறார்கள்??அப்பனே!!!!
எவை என்று அறிய அறிய ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!
முன்னோர்கள் எவ் ரூபத்திலும் வரலாமப்பா!!!!
வரவேற்க நீங்க தயாராக இருப்பீர்களா???? என்றால் ??.....
இல்லையப்பா!!!!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!!
ஒவ்வொரு இல்லத்திலும் எதை என்று அறிய அறிய எத்தனை முன்னோர்கள் இறந்திருக்கின்றார்கள் ????
என்பதைக் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அவை தான் அதாவது அணு அணுவாக எவை என்று அறிய அறிய அதாவது ஆன்மா ஆன்மாவாக அப்பனே எதை என்று அறிய அறிய நுழையும் பொழுதுதான் அப்பனே எதை என்று அறிய அப்பனே அனைத்து தெய்வங்களை கூட வீட்டில் வைத்து எதை என்று புரியாமல் கூட அப்பனே எதை என்றும் அறியாமலும் ஆனால் ஏதோ ஒரு ரூபத்தில் நிச்சயம் உன் முன்னோர்கள் அங்கு வந்து உங்களுக்கு ஆசீர்வதிப்பார்கள் என்று தான் அப்பனே அனைத்தும் எதை என்று அறிய அறிய தெய்வங்கள் அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே சிலைகள் ஆகவே சிறு சிறு சிலைகளாக வைக்கின்றார்கள் என்பேன் அப்பனே !!!!
( கொலு பொம்மை வீட்டில் கொலு வைக்கும் பொழுது கணபதி முதல் அனைத்து தெய்வங்கள் சிலைகள் சிறுசிறு மண் பொம்மைகள் வைத்து பூஜை செய்வதை பற்றி குருநாதர் குறிப்பிடுகின்றார்)
யாராவது நிச்சயம் அப்பனே உங்களை ஆசீர்வதிக்கும் பொழுது தான் வாழ்க்கை மாறுமே தவிர..... எதை என்றும் அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய பின் எதை என்றும் அறியாமல் கூட அதாவது மஹாளய பட்சையில் ( மஹாளய அமாவாசை காலங்கள்) கூட யான் சொன்னேன் அப்பனே!!!
எதை என்று அறிய அறிய அவர்கள் ( முன்னோர்கள்) மகிழ்ந்து அப்பனே எதை என்று கூட இங்கு வந்து விடுவார்கள் என்பேன் அப்பனே!!!
நீங்கள் வரவழைக்க தயாராக இருக்க வேண்டுமே தவிர அப்பனே யாங்கள் அதை பயன்படுத்துவதில்லை யாங்கள் இதை செய்ய மாட்டோம் என்று சொன்னால்???? அப்பனே !!!!
நிச்சயம் இறைவன் கூட எதை என்று அறிய அறிய முன்னோர்கள் கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே.....
ஒரு உடம்பிற்குள் அப்பனே பல்லாயிரம் கோடிக்கணக்கான எதை என்று கூட நுண்ணிய துகள்கள் ( செல்கள்) இருக்கின்றது அப்பனே!!!!
எவை என்று கூட இறக்கும் பொழுது அப்பனே அவை பல்வேறாக வெடிக்குமப்பா !!! எவை என்று புரியாமல் கூட எங்கங்கோ செல்கின்றது அப்பனே!!!
( மனித உடல் இறப்பை அடையும் பொழுது அந்த செல் அணுத்துகள் எல்லாம் ஒரு குண்டுவெடித்து சிதறுவது போல அந்த அணுத்துகள் எல்லாம் பல்வேறாக வெடித்து சிதறி வெளியே பரவும்)
அவையெல்லாம் ஒன்று சேர்த்து எதை என்று புரியாமல் கூட அப்பனே பின் எவை என்று அறிய அறிய கெட்டியாக அதாவது மண்ணாக பிடித்து உருண்டையாக பிடித்து வைத்தால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது காந்தகம் தான் இறைவன் அப்பனே !!!!
எதை என்று அறிய அறிய காந்தகத்தில் அப்பனே அதை.. இட்டுவிட வேண்டும் என்பேன் அப்பனே அப்பொழுதுதான் மோட்சம் கிடைக்கும் என்பேன் அப்பனே !!!
இல்லை என்றால் மோட்சம் கிடைக்காதப்பா எவை என்று புரிய புரிய அப்பனே எதை என்றும் அறியாமலும் கூட இதனால் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பின் மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து கஷ்டங்கள் கட்டு கட்டு எவை என்றும் அறிய அறிய அப்பனே
ஆனாலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய இன்னும் பல பேர்கள் பிறவிகள் வேண்டும், வேண்டும் என்று கூட!!!!
ஆனாலும் அப்பனே ஒரு பிறவியில் சந்தோஷமாக எதை என்று அறிய அறிய இருந்து விட்டால் மறுபிறவி வேண்டும் என்று சொல்வார்கள் அப்பனே
ஆனால் மறுபிறவி அப்பனே பிச்சை நிலை ஏற்படும் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய கஷ்டங்கள் ஏற்படும் அப்பனே
ஆனால் பிறவியே வேண்டாம் என்று கூட அப்பனே இப்படி எதை என்று கூட தேவையா ???? பிறவி அப்பனே...... எதை என்று கூட அதனால் அப்பனே சித்தர்கள் யாங்கள் எவை என்று அறிய அறிய அப்பனே பல கண்டுபிடிப்புகளை பிடித்து பிடித்து எப்படி எல்லாம் மனிதன் வாழ்ந்தால் எதை என்று அறிய அறிய பின் அனைத்தும் விரும்பியதெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய பின் தானாகவே செய்து கொள்ள முடியும் என்பதை எல்லாம்!!!..... அப்பனே தெரிந்து வைத்துக் கொண்டு அப்பனே மக்களுக்கு கூட எவை என்று அறிய அறிய அப்பனே உண்மை நிலைகளை புரிய வைத்து அப்பனே எவை என்று அறிய அறிய அதற்காகத்தான் அப்பனே யாங்களும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய இறைவனை எதை என்று அறிய அறிய யாராலும் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய... இறைவனை கூட நெருங்கவும் முடியாதப்பா!!!!
ஆனாலும் அப்பனே எங்கள் அருள்கள் பின் பெற்றிருந்தால் அப்பனே நெருங்கவும் முடியும் அனைத்தும் எதை என்று கூட சாதிக்கவும் முடியும் அப்பனே
எங்கள் அருள் இல்லாமல் அப்பனே எவை என்று அறிய அறிய இறைவனையும் நெருங்க முடியாது ஒன்றும் செய்ய இயலாது சொல்லிவிட்டேன் அப்பனே இன்னும் பொய்கள்ப்பா எதை என்று அறிய அறிய....
என்னை வைத்துக் கொண்டு எதை என்று அறிய அறிய என்னென்ன பேசுகின்றார்கள் அப்பனே!!!
காமம் அப்பனே!!!
ஒருவன் உல்லாசமாக பேசுகின்றான் !!!!
யானும் லோபா முத்ராவும் இருக்கின்றோம் அப்பனே எவை என்றும் அறிய அறிய எதை என்று புரியப் புரிய பின் அதாவது ஆலயத்திற்குள்ளே!!!!!! அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய
அப்பனே நிச்சயம் அகத்தியனை வணங்கினால் உந்தனுக்கு அனைத்தும் கிட்டும் !! எதை என்று அறிய அறிய திருமணமா ? எவை என்று அறிய அறிய..........
உன் புருஷனை விட்டு விட்டு என்னிடத்தில் வந்துவிடு !!...என்று!!!!
அப்பனே !!!! இவையெல்லாம் எப்படியப்பா????? ஏற்பது???? யான்?!!!!!!!
எதை என்று அறிய அறிய ஆனால் சொன்னால் பக்தன் என்று அப்பனே எவை என்றும் மாலையிடுவது அப்பனே எவை என்று அறிய அறிய பின் எவை என்று கூட திருநீறு பூசி கொள்வது அப்பனே பொய்களாக பேசிக் கொள்வது அவை இவை என்று கூட!!!!.....
நிச்சயம் பெயரை பின் சொல்லி விடுவேன்!!!!!!!
ஆனாலும் அப்பனே அசிங்கமாக போய்விடும் அதனால்தான் அப்பனே எவை என்று கூட பொறுத்திருந்து பார்ப்பேன் இல்லையென்றால் அப்பனே அப்படியே அழித்து விடுவேன் அப்பனே!!!
சொல்லிவிட்டேன் அப்பனே
என்னை வணங்கினாலும் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே பின் சோதனைக்கு பிறகு தான் நிச்சயம் அனைத்தும் கொடுப்பேனே தவிர நிச்சயம் யான் அகத்தியனை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தேனே !!!! அகத்தியனை வணங்கினேனே !!!!! என்றெல்லாம் அப்பனே பின் சொல்லிக் கொண்டு இருந்தாலும் அப்பனே யான் நிச்சயம் எதை என்று அறிய அறிய அடி பலமாக தான் விழும் என்பேன் அப்பனே!!!!!
எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய நீ என்ன செய்திருக்கின்றாய் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அனைத்தும் யான் சொன்னால் அப்பனே நீ தலை குனிந்து விடுவாய் அப்பனே!!!
எதை என்று அறிய அறிய பின்பு சொல்வாய்!!!
எந்தனுக்கு ஒன்றுமே தேவையில்லை என்று ஓடி விடுவாய் அப்பனே
எவை என்று அறிய அறிய அப்பனே இதை தான் யான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே
விதியில் உள்ளதைத் தான் யாங்கள் சொல்வோம் சித்தர்கள்.... அவை நிச்சயம் எவை என்று அறிய அறிய பின் இப்படி உள்ளதா என்பதைக் கூட அப்பனே அதாவது எதை என்று கூட புண்ணியங்கள் செய்து எதை என்று கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய எதை என்றும் நலமாகவே அப்பனே பின் புண்ணியங்கள் செய்தால் மட்டுமே அப்பனே வாழ்க்கையில் வெற்றி கிடைக்குமே தவிர!!!!.....
எதை என்று அறிய அறிய மற்றவைகள் எல்லாம் கிடைக்காதப்பா எதை என்று அறிய அறிய
நீ மாயையில் இருக்கின்ற பொழுது நீ எதைச் செய்தாலும் துன்பம் தான் வருமப்பா எதை என்று அறிய அறிய
ஆனாலும் அப்பனே மாயையை விட்டு அப்பனே விலகி வர அப்பனே எங்கள் அருகில் வர யாங்கள் கொடுப்போம் அப்பனே எதை என்று அறிய அறிய
இறைவன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இறைவன் அதாவது உன்னை படைத்தானே!!!! அவந்தனுக்கு தெரியாதாப்பா??????!!!!!!
உந்தனுக்கு என்ன கொடுக்க வேண்டும் ? எதை என்று அறிய அறிய அதனால் நிச்சயம் அப்பனே எதை என்றும் புரிய புரிய பக்திகள் மட்டும் செலுத்துங்கள் அப்பனே போதுமானது !!!!!
உண்மையானவனாக இருங்கள் அப்பனே.... நிச்சயம் பொய் கூறாமை எதை என்று அறிய அறிய பொறாமை இல்லாமை!!! அப்பனே பிறர் அதாவது பிறர் மனதை எதை என்று கூட கஷ்டப்படுத்தாமல் எவை என்று கூட குறை கூறாமை எதை என்று கூட அப்படி பட்டவர்கள் தான் என் பக்தர்களே தவிர
அப்பனே மற்றவர்கள் எல்லாம் என் பக்தர்கள் இல்லையப்பா!!!!!
எதை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுதே சொல்கின்றேன் அப்பனே எதை என்று அறிய என் பக்தர்கள் எவை என்று அறிய அறிய அப்பனே என் பக்தர்களாக இருந்தும் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இல்லத்தில் சண்டை சச்சரவுகள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே தன் அதாவது தன் இல்லத்தவளை (மனைவியை) கூட அடிப்பது எதை என்று அறிய அறிய அப்பனே அசிங்கம் அசிங்கமாக திட்டுவது தன் பிள்ளைகளை எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றார்கள்!!!
அது மட்டுமில்லாமல் அப்பனே எவை என்று அறிய அறிய என் பக்தர்களே பின் பணத்தை எப்படி சம்பாதிப்பது எதை என்று அறிய அறிய.... என்று !!!!!
புண்ணியங்களா!?!?!?!?!?!?!......... ஏன்?????? புண்ணியங்கள் செய்கின்றோம்??..... ஏன் புண்ணியங்கள் செய்ய வேண்டும்???
அவனவன் வினைகள் என்று கூட ...........
இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய
யானும் உன்னை (கை) விட்டு விட்டால்????????!!!!!!!!!!!!
(அதாவது....இயலாதவர்கள் கஷ்டப்படுபவர்கள் ஊனமுற்றோர் என இருப்பவர்களுக்கு உதவிகள் செய்யாமல் புண்ணியத்தை தேடாமல்............அவரவர் அப்படி இருப்பது அவர்கள் செய்த பாவம் எல்லாம் அவர்கள் செய்த வினை..... என்று நினைத்துக் கொண்டு உதவாமல் இருப்பது...
இதே போல நம் குருநாதர் அகத்திய பெருமான் ......இந்த மனிதர்கள் இப்படி கஷ்டப்படுவது இவர்கள் வினை என்று நினைத்துக் கொண்டு....கை விட்டு விட்டால்....என்ன ஆகும் ????????)
( உண்மையில் குரு அகத்தியர் பார்வையில் நாம் அனைவரும் ஒரு வகையில் இயலாதவர்களே.... என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.)
அப்பனே எதை என்று அறிய அறிய புரிந்து கொண்டு தெரிந்து கொண்டு தெளிவு பெறு!!!
தெளிவு பெற்று வாழ வேண்டுமே தவிர அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே உண்மை தெரியாமல் எதை என்று அறிய அறிய எதையும் பேசக்கூடாது அப்பனே !!!!!எவை என்று அறிய அறிய
என் பக்தர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையப்பா!!!!!
எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே பூஜ்ஜியத்திலே உள்ளார்களப்பா !!!!!!!செப்பி விட்டேன் அப்பனே எதை என்று புரிய புரியும் அப்பனே இப் பூஜ்ஜியத்தில் இருக்கும் பொழுது அப்பனே பக்தனா?????????
என்ன லாபம்???? எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே மாற்றங்கள் உருவாகுவதற்கு அப்பனே நீங்கள் அலைய எவை என்றும் அறிய அறிய அப்பனே யான்!!!!!......... சொல்லிக்கொண்டே!!!!!!!
ஒருவன் எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய யான் இங்கிருந்தே( ஒரு இடத்தில் இருந்து கொண்டே) அனைத்து தெய்வங்களையும் பார்த்து இருக்கின்றேன் என்கின்றான் அப்பனே இது பொய்களப்பா பொய்கள்!!!!!
அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நீ தான் ஓடோடி வர வேண்டும் அப்பனே!!!!!!!! இறைவனை காண அப்பனே!!!!!
நீ ஓடோடி அப்பனே தான தர்மங்கள் செய்து இறைவனை பின் ஓடோடி பின் கண்டுகொண்டால் அப்பனே உன்னை தேடி வருவானப்பா இறைவன்!!!!!
அவ்வளவு தான் அப்பனே!!!!
எதை என்று அறிய அறிய அப்பொழுது ஆதிசங்கரன் அப்பனே இதையும் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே ஆதிசங்கரன் எதை என்று அறிய அறிய முட்டாளா?????அப்பா!!!!
முட்டாளா???????????? அவந்தன்!!!!!!!!!!
பின் சொல்லுங்கள் அப்பனே எதை என்று கூட எங்கெங்கோ திரிந்தான் எங்கெங்கோ அலைந்தான்
கடைசியில் அப்பனே தன்னுள்ளே இறைவனைப் பார்த்தான்!!!!
இதுதான் உண்மை அப்பனே!!!
மற்றவை எல்லாம் ஆனால் எதை என்று அறிய இன்னும் இன்னும் அப்பனே எத்தனை ஞானிகள் அங்கும் இங்கும் வலம் வந்து திரிந்து அலைந்து அப்பனே கடைசியில் பார்த்தால் இறைவன் தன் முதுகிலே அமர்ந்து கொண்டிருக்கின்றான் என்று கூட அப்பொழுதுதான் அப்பனே புரியும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே!!!!
எதை என்று அறிய அறிய அப்பனே நீ உண்டாலும் எதை என்று அறிய அறிய அதாவது அப்பனே நீ உன் பசிக்காக உண்டாலும் அப்பனே எவை என்று அறிய அறிய சிறிதளவாவது கஷ்டப்பட வேண்டும் அப்பனே அப்பொழுதுதான் அப்பனே உண்ணவும் முடியும் அப்பனே!!!!
எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே அதாவது ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்து அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இருந்தால் பின் எதுவும் உன்னை பாதுகாக்காது அப்பனே
இறைவன் கூட நீ சோம்பேறி இங்கேயே இருந்து விடு இப்படியே இருந்து விடு என்று மாற்றங்கள் கூட அப்பனே செய்ய மாட்டானப்பா செய்ய மாட்டான்!!!!
அதனால் தேவி எதை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய எவ்ரூபத்திலும் வரலாம் அப்பனே நவநாட்கள் (நவராத்திரி) எதை என்று புரிய புரிய
இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் இன்னும் சொல்லப்போனால் அப்பனே உலகம் எப்படி எல்லாம் அழியும் என்பதை கூட ஏற்கனவே அப்பனே இன்னும் இன்னும் சொல்லத்தான் போகின்றோம் எவை என்றும் அறிய அறிய அப்பனே
எதை என்றும் அறிய அறிய இத் தேவி (மானசா தேவி) எதை என்று அறிய அறிய அப்பனே இத் தேவிக்கு அப்பனே சக்திகள்!!!!
சிறிது கோபம் வந்தாலும் அப்பனே பூகம்பம் வந்துவிடுமப்பா!!!
அதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய பின் தாய் மகளாகவே இருந்து அமைதியாகவே காத்துக்கொண்டிருக்கின்றாள்!!!
ஆனாலும் அப்பனே ஈசன் கோபப்பட்டால் அப்பனே உடனடியாக அழிந்து விடும்.
ஆனால் அப்பனே எதை என்றும் அறிய எவை என்றும் புரியப் புரிய ஆனாலும் அப்பனே பின் சொல்லிக் கொடுக்கின்றேன் அப்பனே ஒவ்வொன்றாக புரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய
அப்பனே என் பக்தர்கள் இன்னும் முதல் வகுப்பிலேயே தேறவில்லையப்பா சொல்லிவிட்டேன் அப்பனே
இதனால் அப்பனே அகத்தியனின் பக்தன் யான் எந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்று கூட யாராவது ஒருவன் சொன்னால் அப்பனே அவன் அவள் எதை என்றும் அறிய அறிய எதை என்று அறிய அப்பனே பின் எதை என்று கூட அப்பொழுது தான் பொய் சொல்கின்றான் என்று அர்த்தம் அப்பனே
எவை என்று அனைத்திலும் தேர்ச்சி பெற்றவன் அப்பனே யான் அகத்தியன் பக்தன் யான் சித்தர்கள் பக்தன் யான் இறைவன் பக்தன் என்று சொல்ல மாட்டானப்பா!!!!!
எவை என்று அறிய அறிய அப்பனே ஏனோ தானோ என்று இருப்பவன் தான் எந்தனுக்கு அனைத்துமே தெரியும் அவைதன் இவைதன் என்றெல்லாம் அப்பனே பின் மனதிற்கு வருவதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான் அப்பனே தேவையில்லாத விஷயங்களப்பா, எதை என்றும் அறிய அப்பனே
உன் நிலைமைக்கு நீ தான் காரணம் அப்பனே நீ எதை செய்கின்றாயோ அது உன்னை தாக்கும் என்பதை கூட அப்பனே ஏற்கனவே சொல்லிவிட்டோம் அப்பனே எவை என்று அறிய அறிய புண்ணியம் செய்தால் அவை உன்னை பாதுகாக்கும் அப்பனே கர்மம் செய்தால் அப்பனே உன்னையே தாக்கும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
அதனால் சித்தர்களை வைத்து பின் ஏமாற்றிக் கொண்டிருப்பது?!?!?!?!?!?!?...................
அப்பனே யாங்கள் சாதாரணமில்லை அப்பனே எதை என்று அறிய அறிய உடனே அடித்து விடுவோம் எதை என்று அறிய சொல்லி விட்டோம் அப்பனே
இதனால் நன்மைகள் செய்யுங்கள் அப்பனே உங்களால் முடிந்தவரை அப்பனே!!!
அப்படி செய்ய முடியாவிடிலும்...... அகத்தியா எதை என்று அறிய அறிய என்னால் செய்ய முடியவில்லை என்று. என் வார்த்தையை அதாவது என்னிடம் கேளுங்கள் அப்பனே....யான் செய்கின்றேன் அப்பனே உங்களுக்காக!!!!
எதை என்றும் அறிய அப்பனே அதனால் மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே நலன்கள் ஆசிகள் அப்பனே இன்னும் இன்னும் வாக்குகள் பலமாக இருக்கின்றது!!!!!!! சொல்கின்றேன் அப்பனே நலன்கள் !!! ஆசிகள் !!!!
மானசா தேவி ஆலயத்தில் அடியவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு குருநாதர் உரைத்த பதில்கள்
அகத்திய அப்பனுக்கு நமஸ்காரங்கள்!!!!
கடந்த ஆண்டு நாசிக் பஞ்சவடியில் உள்ள கபாலீஸ்வரர் ஆலயத்தில் கோதாவரி ஆற்றில் பௌர்ணமி திதிகளில் வானில் இருந்து ஒரு ஒளிக்கதிர் விழும் என்று சொல்லி இருந்தீர்கள் அது எப்பொழுது என்று கூறுங்கள்!!!!! நீராடுவதை குறித்தும் கூறுங்கள்!!!!
எதையென்று அறிய அறிய இந்த ஆண்டு தசமி தினத்தில் அப்பனே (விஜயதசமி)!
அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய நவராத்திரியிலும் கூட சுக்கிரன் சிறிது கீழே இறங்கி வருவான் அப்பா அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய வேண்டிக் கொள்வது எதை என்று அறிய அறிய இதனைப் பற்றிக் கூட பின் அப்பனே அறிவியல் வழியாகவே யான் உரைக்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இப்படி வரும் பொழுது அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் அறிய அறிய அப்பனே இவ்வாறு நிச்சயம் பின் அனுதினமும் செய்யும் பொழுது அப்பனே நிச்சயம் எதை என்று கூட உண்மையாக எதை என்று அறிய அறிய பின் அவை தன் அதாவது நிச்சயம் அப்பனே மனிதன் அந்தந்த பகுதிகளில் கூட அப்பனே எவை என்று அறிய அறிய பின் இவ்வாறு எதை என்று அறிய அப்பனே பின் நவகிரகங்களின் கூட அப்பனே எதை என்று அறிய அறிய பதிந்துள்ளது என்பேன் சிறு சிறு துகள்கள் அப்பனே.... இவ்வாறு கீழே இறங்கும் பொழுது அப்பனே வணங்கினால் மீண்டும் எதை என்று அறிய அறிய மந்திரத்தை எதை என்று கூட பின் தேவியை வணங்கிக் கொண்டிருந்தால் அப்பனே நிச்சயம் ஈர்க்கும் என்பேன் அப்பனே.
இதனால்தான் அப்பனே அனைத்தும் கிட்டும் என்பேன்.... அப்பனே பல வழிகள் உண்டு என்பேன் அப்பனே ஆனால் தெரிவதில்லை அப்பனே
ஏன் வணங்குகின்றோம் ஏன் எதை என்று அறிய அறிய பின் எவை என்று அறிய அறிய தெரியாமலே வணங்கிக் கொண்டிருக்கின்றான் அப்பனே முட்டாள் மனிதன் எதை என்று அறிய அறிய
அதனால்தான் அப்பனே தெரிந்து வணங்குங்கள் எவை என்று கூட அனைத்தும் வரும்.
இன்னும் இன்னும் ஏனைய வாக்குகளில் கூட அறிவியல் வழியாகவே சித்தர்கள் செப்புவார்கள் என்பேன் அப்பனே நலன்கள் ஆசிகள் அப்பனே எவை என்று அறிய அறிய.
குருவே இறைவன் நாமங்களை செப்பும் பொழுது மனதிலே ஜெபம் செய்து கொண்டிருக்கும் பொழுது வீட்டிலே செய்யும் பொழுது அல்லது ஆலயத்தில் செய்யும் பொழுது நாங்கள் சுத்தமாக இருக்கின்றோம்.
ஆனால் பயணத்தில் யாத்திரையில் அலுவலகத்தில் பணிபுரியும் பொழுது இறைவன் நாமத்தை ஜெபம் செய்யும் பொழுது நாங்கள் காலனி அணிந்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. அப்பொழுது குருநாதர் கூறிய மந்திரங்களை எங்கள் அறியாமல் மனதிற்குள் ஜெபம் செய்யும் பொழுது சிறிது குற்ற உணர்வு ஏற்படுகின்றது இதனால் தோஷங்கள் ஏற்படுமா????
அப்பனே இவையெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது அப்பா எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய பின் இறைவனுக்கே தெரியும் அப்பா!!!!!
குருவே தற்சமயம் உலக அளவில் யுத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றது உலகம் தற்போது அமைதியாக இல்லாமல் இருக்கின்றது
அப்பனே எதை என்று கூட அதை யாங்கள் பார்த்துக் கொள்வோம்....அப்பனே!!!
ஒரு அடியவர்.
குருவே நான் அடிக்கடி ஆலயங்களுக்கு யாத்திரை செல்கின்றேன் அப்பொழுது என்னுடைய நண்பர்களும் என்னுடன் வர விருப்பப் படுகின்றார்கள் சில சமயம் அவர்களை அழைத்துச் செல்ல நேரிடுகின்றது சில சமயம் தர்ம சங்கடமும் ஆகிவிடுகின்றது ஏனென்றால் அவர்கள் முழுமையாக ஆன்மீக வழியில் வருவதில்லை விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை அவர்களை அழைத்துச் செல்லும் பொழுது கர்மா எனக்கு ஏற்படுமா????
அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் சுத்தமாக இருக்க வேண்டும் அப்பனே எதை என்றும் அறிய அப்பனே பின் மாமிசம் உண்ணக்கூடாது என்று எதை என்று அறிய அறிய அப்பனே அழைத்து சென்றால் புண்ணியம்... அப்பனே எதை என்று அறிய அறிய அப்படி மாமிசம் உண்ணுபவர்களை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றால் கர்மா சேரும் அப்பா!!!
குருவே பிருகுதுங்க பர்வத் (மலை) இந்த புனிதமான மலை இந்தியாவில் எங்கு இருக்கின்றது இந்தியாவில் இருக்கின்றதா? நேபாளத்தில் இருக்கின்றதா இதனைப் பற்றி இதிகாசங்களில் படித்திருக்கின்றோம் ஆனால் அது தற்பொழுது எங்கே இருக்கின்றது என்று தெரியவில்லை!!=
அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அனைத்தும் எங்களுடையதப்பா!!!( ஈரேழு 14 உலகங்கள் உட்பட பிரபஞ்சம் முழுவதும்) எதை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய எவை என்று கூறிய புரிய அப்பனே தேடுங்கள்....
குருவே இரண்டு இடங்களில் இருக்கின்றது என்பது தற்பொழுது கிடைத்த தகவல் சிறிதளவாவது அதனைப் பற்றி கூறுங்கள்
அப்பனே எதை தெரிந்து கொள்ள வேண்டும் எவை என்று அறிய அறிய இன்னும் அப்பனே காலங்கள் இருக்கின்றது அப்பனே எவை என்று அறிய அறிய உங்களுக்கே உணர்த்தி விடுவேன்.
குருவே நாங்கள் அகஸ்தியர் முனி ஆசிரம கோவிலுக்கு சென்றிருந்தோம்... அங்கேதான் சுப புத்திரன் அங்கு பிறந்தார் என்று நாங்கள் இதிகாசங்களில் படித்து தெரிந்து கொண்டோம் அவரைப் பற்றி பற்றி கூறுங்கள்
அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இதைப்பற்றி எல்லாம் யானே சொல்வேன் அப்பனே எதை என்று அறிய அறிய பொறுமை காத்திருங்கள் இன்னும் பல வாக்குகள் உண்டு.
குருவே தாங்கள் ஒரு வாக்கில் நான் இரு முறை பிறப்பெடுத்திருக்கின்றேன் ஒருமுறை காசியிலும் இமயமலை சாரலிலும் பிறந்திருக்கின்றேன் என்று கூறி இருந்தீர்கள் இமயமலை சாரல் என்பது இந்த ஹரிதுவார் உத்தர்கான்ட் புனித பகுதியா ??? கூறுங்கள் குருவே
அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் இன்னும் பல இடத்தில்!....... ... பொறுமை காத்திருந்தால் நிச்சயம் சொல்வேன் அப்பனே!!!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே எங்கெங்கு சொல்லவேண்டுமோ எங்கெங்கு பின் செல்ல வேண்டுமோ எதை என்று அறிய அறிய செப்பி செப்பி அங்கெல்லாம் செப்புவேன் அப்பனே வாக்குகள்.... எவை என்று அறிய அறிய அப்பனே....... இப்பொழுது தான் கேட்டாய் அல்லவா அப்பனே பின் கர்மா எதை என்று அறிய அறிய அதனால் பின் எங்கு செப்ப வேண்டுமா அங்கு செப்பினால் தான் அப்பனே கர்மா யாருக்கும் சேராது !!!
குருவே !!!!! அன்னை லோப முத்ரா தேவியாரின் நாடு விதர்பா விதர்பபநாட்டு இளவரசி என்று அறியப்படுகின்றோம்...... மகாராஷ்டிராவில் விதர்ப்பா எனும் மாவட்டம் உள்ளது!!!! நாங்கள் அன்னை லோபமுத்ரா பிறந்தநாடும் தற்பொழுது மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா ஒன்றா என்று கேட்கின்றோம். அங்கு நாங்கள் செல்ல விருப்பப்படுகின்றோம் அதனைக் குறித்து தகவல் தாருங்கள் குருநாதா
அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே இதனை கூட சில நாட்களுக்குப் பின்பு அப்பனே எவை என்று கூட
எதை என்றும் அறிய அறிய ஆனாலும் தற்பொழுது கூட எதை என்று கூட அப்பனே நாகப்பூர் ( மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர்) என்றே எதை என்று அறிய அதன் பக்கத்திலேயே எதை என்று அறிய அறிய பின் சிறிது தொலைவிலே உள்ளதப்பா.
இதனைப் பற்றி அப்பனே தை மாதத்தில் விரிவாகவே உரைக்கின்றேன் அப்பனே!!!
குருவே அடியேன் வனப்பருவத் எனும் இதிகாசத்தை படித்து அறிந்து கொண்டேன் குபேர முனி குபேர பண்டாரி நர்மதா திரிவேணி சங்கமத்தில் தான் பிறந்துள்ளார் என்று இருக்கின்றது இது உண்மையா???
அப்பனே எதை என்று அறிய அறிய ( சித்தர்களுக்கு ஞானிகளுக்கு இறைத்தூதர்களுக்கு) அப்பனே எவை என்று அறிய அறிய பல பிறப்புக்கள் உண்டு எதை என்றும் அறிய அறிய
அப்பனே எதை என்று கூட ஜீவசமாதி அடைந்து விட்டு எவை என்று கூட எழுவார்களப்பா நிச்சயம் அப்பனே இங்கும் எழுந்திருக்கின்றார்கள் அப்பனே!!!!!
(ஒவ்வொரு இடங்களிலும் பிறந்து அங்கு கடமையை செய்து விட்டு ஜீவசமாதி அடைந்து விட்டு மீண்டும் மற்றொரு இடத்தில் மீண்டும் பிறப்பு எடுத்து கடமையை செய்வார்கள்)
அப்பனே நலன்கள் ஆசிகள் ஆசிகள் அப்பனே நலன்களாகவே!!!!
ஹரித்வாருக்கு அருகிலுள்ள பில்வா பர்வத்தில் அமைந்துள்ள மானசா தேவியின் மிகவும் போற்றப்படும் ஆலயங்களில் ஒன்று மான்சா தேவி ஆலயம். காஷ்யப் முனிவரின் மனதில் இருந்து தோன்றிய சக்தியின் வடிவமாக மானசா தேவியை வழிபடும் புனிதத் தலம் இது.ஹரித்வாரில் உள்ள பஞ்ச தீர்த்தங்களில் (ஐந்து புனித யாத்திரைகள்) இந்த கோயில் பில்வ தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது
முகவரி:
மா மான்சாதேவி உடன்கடோலா ரயில்வே சாலை, மான்சாதேவி, ஹரித்வார் - 249 401
அருகில் உள்ள விமான நிலையம்:
ஜாலி கிராண்ட் விமான நிலையம், 37 கிமீ
அருகிலுள்ள ரயில் நிலையம்:
ஹரித்வார் ரயில் நிலையம், 3 கி.மீ
அருகில் உள்ள பேருந்து நிலையம்:
தேவ்புரா, ஹரித்வார், 3 கி.மீ
அருகிலுள்ள நகரங்கள்:
டேராடூன் 53 கிமீ,
ஆலயம் திறக்கும் நேரம்
கோடை காலத்தில்: காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை
குளிர்கால நேரம்: காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete“இறைவா!!! நீயே அனைத்தும்”
ReplyDeleteநவராத்திரி எதற்காக கொண்டாடுகிறார்கள்?
சித்தன் அருள் - 1533 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - மானசா தேவி மலைக்கோவில். ஹரித்துவார். உத்தர்கண்ட் மாநிலம்.
https://www.youtube.com/watch?v=dhnjL-8qcgA
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
“இறைவா!!! நீயே அனைத்தும்”
ReplyDeleteஅன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு.
சுக்கிர கடாட்சம் பெறும் நவராத்திரி ரகசியங்கள்
Youtube link
https://www.youtube.com/watch?v=tuTXHEDs8Ws
ஒவ்வொரு நவராத்திரி இரவிலும் புண்ணிய நதிகளில் நீராடி , நவராத்திரியில் வழிபட்டால் மேன்மைகள் தான் உண்டு
சித்தன் அருள் - 1533 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - மானசா தேவி மலைக்கோவில். ஹரித்துவார். உத்தர்கண்ட் மாநிலம்.
சித்தன் அருள் - 1225 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - பஞ்சவடி வாக்கு - 2
வாக்கு சுருக்கம் :
(1) நவராத்திரியிலும் கூட சுக்கிரன் சிறிது கீழே இறங்கி வருவார்கள்.
(2) நவராத்திரி அன்று சுக்கிரனின் ஆதிக்கம் அதாவது சுக்கிரன் நட்சத்திரம் அனைத்து நதிகளிலும் விழும்.
(3) ஒவ்வொரு நவராத்திரி இரவிலும் கூட புண்ணிய நதிகளில் நீராடி நவராத்திரியில் வழிபட்டால் உங்களுக்கு மேன்மைகள் உண்டு. உங்களுக்கு அனைத்தும் கிட்டும். அனைத்தும் வரும்.
மனிதர்கள் வாழ்ந்து விடுவார்கள் என்று அனைத்தையும் மறைத்து விட்டார்கள்.
குருநாதர் நமக்காக மீண்டும் இந்த ரகசியங்களை நாம் நன்றாக வாழ எடுத்துச்சொல்லி உள்ளார்கள். குருநாதர் வாக்கினை செயல்படுத்தி ஒவ்வொரு நவராத்திரி இரவிலும் புண்ணிய நதிகளில் நீராடி , வழிபட்டு வாழ்வு மேன்மை அடையுங்கள் .
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!