சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு வாக்குரைத்த ஸ்தலம். திரயம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம். நாசிக்.
ஆதி ஈசனின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன். அகத்தியன்!!!!!
அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!
அப்பனே குறை ஒன்றுமில்லையப்பா!!!! ஆனாலும் சிறு சிறு பிரச்சனைகள்!!! அப்பனே மனித வடிவ த்தில் பிறந்தாலே !!!!!! அப்பனே நிச்சயம் வரும் என்பேன் அப்பனே.
அவையெல்லாம் தாண்டி வந்தால் தான் அப்பனே நிச்சயம் உயர்வுகள் கூட கிடைக்குமப்பா!!!! ஆனாலும் அப்பனே எதை என்றும் அறியாத அளவிற்கு ம் கூட நீங்களும் கூட அப்பனே வந்துள்ளீர்கள் இங்கு!!!!!
ஆனாலும் எதற்காக யாம். இங்கு வந்து வாக்குகள் செப்ப வேண்டும்??? என்பதெல்லாம் நிச்சயம். வரும் காலங்களில் யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!
அறிந்தும் அறிந்தும் கூட !!! ஆனாலும் அறியாத அளவிற்கும் கூட சில சில வருத்தங்கள் கூட இவ்வுலகத்தில் அப்பனே நடந்த வண்ணம் எதை என்றும் தெரியாமலே!!!!
ஆனாலும் நிச்சயம் அப்பனே கர்ம வினைக்கு ஏற்றவாறே பிறவிகளும் கூட அப்பனே நடந்து கொண்டுதான் இருக்கிறது அப்பனே !!!!!
ஆனாலும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் அப்பனே இது தான் சித்தர்களின் கூட (குறிக்கோள்) அப்பனே நிச்சயம் பின் எதையென்றும் அறிய அறிய அப்பனே கண்டிக்க எவை என்றும் உணர்ந்து உணர்ந்து!!!!
உணர்ந்து கொள்வதில் சிறப்பும் உண்டு. அப்பனே!!!
இதை தடை செய்யவே அதாவது பிறவியின் பின் எதை என்று தடுக்கவே யாங்கள் நிச்சயம் மனிதர்களுக்கு பல வழிகளில் கூட அப்பனே வந்து வந்து அப்பனே பல மாற்றங்களை ஏற்படுத்தி ஏற்படுத்தி கொண்டே தான் இருக்கிறோம். அப்பனே எதை என்றும் அறியாத அளவுக்கும் கூட!!!
அதனால் அப்பனே பிறவிக் கடலை அப்பனே நீந்துவதற்கான திருத்தலம் அப்பனே இத் திருத்தலமே அப்பனே !!!!
திரயம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம்
வந்து சென்று கொண்டே இருக்க வேண்டும் அப்பனே!!!!!!(அடிக்கடி)
அப்பனே பல திருத்தலங்கள் உள்ளது!!!! ஆனாலும் இது ஒரு. திருத்தலமப்பா!!!!!
ஆனாலும் வரும் காலங்களில். யான் எடுத்துரைத்துக் கொண்டே வருவேன் அப்பனே.
யாரொருவர் ?அதை சரியாக கடைபிடித்து வருகின்றார்களோ? நிச்சயம். கடைநாளில் அப்பனே இறைவனை எதை என்றும் அறிய அறிய உங்களிடத்திலே யான் அழைத்து வருவேன்.அப்பனே!!! இது தான் மெய்
ஆனாலும் அப்பனே இன்னும் எத்தனை?? சிறப்பு வாய்ந்த எதை என்றும் அறிய அறிய அப்பனே பல பல வகைகளிலும் கூட சக்திகள் மிகுந்த திருத்தலங்கள் உள்ளது அப்பனே அங்கெல்லாம் சென்றால் பிறவிக் கடலை நீந்தி விடலாம் என்பேன் அப்பனே எதை என்றும் உணர்ந்து உணர்ந்து!!!!!
அதனால் அப்பனே பின் அதனால் தான் அப்பனே இங்கு வந்து வாக்குகள் யான் சொல்கின்றேன் அப்பனே!!!! பலங்கள்!!!!!! (மேலிருந்து வரும்) கதிரியக்கங்கள் ( rays radiations) எதை என்றும் அறிய பலங்கள்!!!!! அப்பா
அதனால். எத் துன்பங்கள் ஆயினும் அப்பனே சடுதியில் (விரைவில்) எவை என்று அறிய அறிய நீங்குமப்பா!!!!! இதன் சூட்சுமங்கள். அதாவது இன்னும் இன்னும் அதாவது வரும் காலங்களில் விளக்கமாக விளக்கி நிச்சயம் அப்பனே மனிதர்களை எதை என்றும் அறிய அறிய!!!!
அப்பனே அவர்களை (மனிதர்களை) சந்தோஷப்படுத்துவதா ??? இல்லை துன்பப்படுத்துவதா??
அப்பனே சந்தோஷப்படுத்தினால் அப்பனே!!!! இறை வன் இல்லை என்று சொல்லி விடுவான் அப்பனே மனிதன்!!!
அதனால் துன்பத்தில். இட்டுத்தான் அப்பனே நிச்சயம் யாங்கள் அறிந்தும் அறிந்தும் கூட நற்பண்புகள் ஏற்பட செய்து அப்பனே எவை என்றும் அறிய.அறிய அப்பனே அவந்தனுக்கும் கூட உதவிகள் செய்வோ ம். அப்பனே!!!!
உலகம் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் வரும் காலங்களில் கூட தரித்திரங்கள் தான் நிற்கும் என்பேன் அப்பனே!!!!! அழிவுகளாமப்பா!!!!!!
அப்பனே மனிதனுக்கு கஷ்டங்கள் வரும் அப்பனே!!!
இன்னும் இன்னும் எதையெதையோ சொன்னால் அப்பனே ஒளிக்கற்கள் (எரி நட்சத்திரங்கள்)எதை என்றும் அறியாத அளவிற்கு மேல் இருந்து கீழே விழும் பொழுது அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே அனைத்தும் மனிதனிடத்தில் தான் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!!
மனிதன் சரியாக வாழ கற்றுக் கொண்டாலே போதுமானதுப்பா!!!!
ஆனால் வாழத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!! அதனால் தான் அப்பனே.
துன்பங்கள், துன்ப ங்கள் என்றெல்லாம்!!!! அப்பனே!!!! எதற்காக??? துன்பங்கள் வருகின்றது? என்பதை கூட யாராலும் கணிக்க முடியாது. அப்பனே!!!
அதனை அறிந்தும் அறிந்தும் எங்களால் மட்டுமே கணிக்க முடியும். அப்பனே ஆனாலும் அதைக் கூட சரியாக பயன்படுத்துவதில்லை. மனிதன் அப்ப னே !!!
ஏன் எதற்காக???? கஷ்டங்கள் வருகின்றது கூட அப்பனே யாராவது யோசித்தீர்களா?
இல்லை !! இல்லை !! என்பேன்!!! அப்பனே!!
ஆனால் நிச்சயம் அப்பனே பன்மடங்கு ஞானிகள் உரைத்தும் விட்டார்கள் என்பேன் அப்பனே !!!; துன்பத்திற்கு காரணம் அப்பனே மனிதனே!!!!!
அதாவது நீயே என்பேன் அப்பனே அதனால் எதை என்றும். அறிய. அறிய
அத் துன்பத்திற்கு காரணம் நீயாக இருந்து அப்பனே அனைத்தும் ஏற்படுத்திக் கொண்டு இத் துன்பம் போக வேண்டுமென்றால் இறைவனிடம் வருவதா? அப்பனே
யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே.
அதனால் முதலில் அப்பனே எதையென்றும் அறிய அறிய துன்பம்.
வருவது எதனால் ??? என்பதை கூட யோசிக்க வேண்டும். அப்பனே !!!
பின்பு இறைவனை யும் கூட குறை சொல்ல கூடாது. அப்பனே
இறைவனை குறை சொன்னால் அப்பனே நிச்சயம் சக்திகள் எதை என்றும் அறிய அறிய எப்படி எல்லாம் அடிக்கும் என்பதைக்கூட யான் சொல்கின்றேன் அப்பனே!!!!
பின்பு சித்தர்களை குறை கூறுவது அப்பனே!!!!
அப்பனே ஒருவன் இங்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே இவ் உலகத்தில்.
அகத்தியன் என் நண்பன் தான் !!! அனைத்தும் தெரியும் என் நண்பனிடம் யான் பேசுவேன் என்றெல்லாம் பொய் சொல்லி அப்பனே மக்களை ஏமாற்றி திரிந்து கொண்டிருக்கிறான் அப்பனே!!!!
ஆனால் அப்பனே நினைத்துக்கொள் !!!!
இவ்வாக்கு அவந்தனைப் போய் சேரும்!!!!
நோய்கள் உண்டு என்பதை நிச்சயம் யான் தெரிவித்து விட்டேன் அப்பனே!!!
எதையென்று அறிய அறிய!!! கோபப்படுவது !!! ஆணவமாக பேசுவது யான் தான் குரு என்று சொல்வது!!!! அப்பனே கத்திக்கொண்டிருக்கின்றான். அப்பனே!!!
இவ் வாக்குகள் நிச்சயம் அவனை போய் சேரும்!!!!!
யானே எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய அதனால் அப்பனே. வேண்டாம் அப்பனே!!!
பொய் சொல்லியது நிறுத்துங்கள் அப்பனே !!!!
போதும் என்பேன் அப்பனே !!!; மக்களை ஏமாற்றியது!!!
அப்பனே இப்படியே ஏமாற்றிக் கொண்டிருந்தால் நீயும் ஏமாற்றப்படுவாய் அப்பனே
சொல்லிவிட்டேன்!!!அப்பனே
தண்டனைகள் பல மாக உள்ளது. என்பேன் அப்பனே வரும் காலத்தில் அப்பனே!!!!
கலியுகம் அழியும் யுகம் என்பதையெல்லாம் யான் நிச்சயம் எடுத்துரைத்துக்க் கொண்டே இருக்கிறேன்.அப்பனே
ஆனால் என்னுடைய வழியில் எதை என்று அறிய அறிய அதாவது சித்தர்கள் வழியில் வருபவர்களுக்கு அப்பனே சிறிதளவு துன்பம் அப்பனே இருக்கலாம். ஆனாலும் அதையும் சகித்துக் கொள்ள வேண்டும். அப்பனே!!!அப்பொழுது தான் என்னாலும் கொடுக்க முடியும் என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே !!!;
துன்பங்களே இல்லை என்றால் அப்பனே பக்குவங்களும் கூட அப்பனே வெற்றி கூட இல்லையப்பா!!!!!
அப்பனே இறைவனையும் கூட காண முடியாதப்பா!!!!
அப்பனே பின் உயர்ந்த பண்புகளோடு வாழ முடியாதுப்பா!!! நீதி நேர்மையோடு வாழ முடியாதப்பா.
பின் பொறாமை குணத்தோடு பின் வாழ்ந்து தான் கொண்டிருக்கிறான். மனிதன் அப்பனே என்ன லாபம்? அப்பனே !!!
இவையெல்லாம் நிச்சயம் அப்பனே சொல்லிவிட்டேன். வேதியியல் (chemistry)
வழியாகவும் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய எதனை சேர்த்தால்? எது நடக்கும்?? என்பதையும் கூட வரும் காலங்களில் கூட யான் நிச்சயம் எடுத்துரைப்பேன் அப்பனே!!!!!
திருந்தினால் திருந்தட்டும்!!!!!
அப்படி இல்லை என்றால் அடித்து திருத்துவோம். அப்பனே!!!
சித்தர்கள் எவை என்று அறிய அறிய அப்பனே சாதாரணமானவர் இல்லை!!!!!
ஆனாலும் அவர்கள் இல்லை என்ற நினைப்பு மனிதனுக்கு.வந்துவிட்டது அப்பனே!!!
அதனால் தான் சித்தர் பெயர் வைத்துக்கொண்டு அப்பனே எதை எதையோ செய்கின்றார்கள். அப்பனே ஆனால் அவர்கள் நல் எதை என்று அறிய அறிய அப்பனே நன்றாக த்தான் வாழ்கிறார்களா ???? என்பது கூட சந்தேகமே!!!!! அப்பனே!!!!!
அதனால் அப்பனே.
எவை என்றும் அறிய அறிய அப்பனே சித்தனுக்கு ஏதும் தேவையில்லை!!! என்பேன் அப்பனே எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே
ஆனால் நிச்சயம் எங்களுடைய பெயர்களை சொல்லி அப்பனே என்னென்னவோ செய்கிறார்கள். அப்பனே அவையெல்லாம் அவந்தனுக்கே செய்து கொள்கின்றானே!!!! . தவிர எங்களுக்கு இல்லை அப்பனே!!!
ஆனாலும் விட்டு விடுகின்றோம் பிழைத்துக் கொள் !!! என்று கூட !!!!
ஆனாலும் அப்பனே ஒரு மனசாட்சி என்று ஒன்று உள்ளது என்பேன் அப்பனே
ஆனாலும் அதைக் கூட அப்பனே என்னென்ன கூட அப்பனே
இதனால் நிச்சயம் அப்பனே பல வழியிலும் கூட பல வழிகளில் கூட எடுத்துரைத்து விட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே.
அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து இதனால் அப்பனே மனித குலம் காக்கவே யாங்கள் ஓடோடி வந்து வந்து அப்பனே எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய அனைத்தும் விட்டிட்டு அப்பனே காடு மலைகளில் ஏறி !!! ஏறி ! மனிதனை எப்படி ? காப்பாற்றுவது ?என்பதையெல்லாம் யோசித்து !! யோசித்து !!அப்பனே
யாங்கள் எவை என்று கவனமாகவே!!!!
ஆனால் மனிதனோ பின் ஏசுகின்றான் சித்தர்களை!!!
ஏன்??? சித்தர்கள் காடுகள் மலைகளாக செல்ல வேண்டும் ????என்பதை கூட!!!!
ஆனாலும் அதாவது மனிதனிடத்தில் அதாவது கும்பலாக சேர்ந்து விட்டால் பயன் ஏதுமில்லை!!!!!!
அதனால் சொல்கின்றானே அவன்......!!!!!
அவந்தனை காட்டுக்கு வரச்சொல்!!! மலைகள் மீது ஏறச்சொல் !!!!தெரியும் அப்பொழுது என்ன கஷ்டம்??? என்பதை கூட!!!
பின் வாயில் சொல்லி விடலாம் ஆனாலும் எதை என்றும் அறிந்து அறிந்து அதை அனுபவித்தால் தான் தெரியும் அனுபவிக்காதவர்களுக்கு ஒன்றும் தெரியாது!!!
அதனால்தான் துன்பம் என்ற நிலையில் பின் துவைத்து பின் எவை என்று கூட அனுபவம் கொடுக்கின்றோம்.
அவ் துன்பத்தை நிச்சயம் யார் ஒருவன் நிச்சயம் சரியாக அனைத்தும் இறைவனுடைய செயல் என்று நிச்சயம் பின் கருதுகின்றானோ அவந்தனக்கு நிச்சயம் இணைத்து இறைவன் பின் அனைத்தும் தருவான் நிச்சயம் இறைவன் பக்கத்தில் வைத்துக் கொள்வான்!!!
ஆனால் மனிதனோ!!!! பேராசைகள்!!!
அவை வேண்டும் !!இவை வேண்டும்!! இன்னும் சொத்துக்கள் வேண்டும்!! பணங்கள் வேண்டும்!! என்பதையெல்லாம் ஆனாலும் மனிதா!!! எதை என்றும் அறிய அறிய
ஒரு நொடியாவது நீ சிந்தித்தாயா என்ன???
பின் யாமே அழிந்து விடுகின்றோம்!!!! ஆனாலும் அவையெல்லாம் எதை என்றும் அறிந்து அறிந்து
(இதுவும் நிரந்தரமாக நிற்பதில்லை இந்த உலகத்தில்)
நிற்பதா???? என்று!!!!
அப்படி நினைத்தால் அவன் மனிதனாகின்றான் அப்பனே!!!! பின் எதை என்றும் அறிய அறிய
அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே !!!!
இன்னும் இன்னும் ஏராளமாக உலகம் அழிந்து கொண்டே இருக்கின்றது அப்பனே எதை என்றும் அறிய அறிய
அப்பனே உயிரைக் கொன்று உட்கொண்டு தான் இருக்கின்றார்கள்!!! அப்பனே மனிதர்கள் கூட அப்பனே
எதை என்று அறிய அறிய அப்பனே மனிதனை எவை என்று அறிய அறிய அப்பனே ஒரு உயிரைக் கொன்று நீ உட்கொள்வது அப்பனே மனிதனை விட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒரு மனிதனை கொல்வதை விட அதைவிட பன்மடங்கு அதாவது வாயில்லா ஜீவராசிகளை கொல்வது அப்பனே பாவமப்பா!!!! பாவம்!!!!
அதனால் நிச்சயம் அப்பனே சொல்கின்றேன் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்!!!
நோய்கள் வருகின்றது!! துன்பங்கள் வருகின்றது!!! மனக்குழப்பம் ஏற்படுகின்றது!!! அப்பனே எதனால் ??? என்பதைக்கூட அப்பனே
ஆனால் சாதாரணமாக (இயற்கை மரணம்) இறப்பவை பின் எதை என்று அறிய அறிய இறைவனே வந்து அனைத்தும் செய்வான் முக்தி மோட்சம் கொடுப்பான் அப்பனே!!!!
ஆனால் அப்பனே எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய அப்பனே பின் தெரிந்தும் தவறுகள் செய்தால் அப்பனே இறைவனிடத்தில் நிச்சயம் மன்னிப்புகள் இல்லை!!!!
(குருநாதர் முன் வாக்குகளில் ஏற்கனவே கூறியிருந்தது!!!! ஒவ்வொரு உயிரையும் இறைவன் படைக்கின்றார் அதன் மரணத்தையும் இறைவன் தான் எழுதுகின்றார் எப்பொழுது பிறக்க வேண்டும் எப்பொழுது இறக்க வேண்டும் என்று அதனால் மனிதனுக்கு ஒரு உயிரை கொள்வதற்கு அனுமதி இல்லை உரிமையும் இல்லை அனைத்து உயிரினங்களும் இறைவனுடைய பிள்ளைகள் இறைவனுக்கு தெரியும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் எப்பொழுது எந்த உயிர் பிரிய வேண்டும் என்று ஆனால் மனிதன் தன் சுயநலத்திற்காக ஒவ்வொரு ஜீவராசிகளை கொன்று தின்றால் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்தே தீர வேண்டும்)
சொல்லிவிட்டேன் கஷ்டங்கள் அப்பனே அனுபவித்தே ஆக வேண்டும்!!!
அப்பனே இதை இங்கிருந்தே சொல்கின்றேன் அப்பனே
எவை எங்கிருந்து சொன்னால் பின் ஓதுபவனுக்கும் அகத்தியர் ஜீவநாடி சுவடியை ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா) நிச்சயம் பாவங்கள் ஏற்படாது என்பதை எல்லாம் யான் அறிவேன் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே !!!!
அதனால் அப்பனே எதை என்றும் உணர உணர அப்பனே நிச்சயம் அப்பனே மற்றொரு வாழ்க்கை கூட அப்பனே எடுத்துரைப்பதற்கு கூட அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய துன்பங்கள் பற்றிக்கொள்ளும் என்பேன் அப்பனே
யார் அனுமதி ???
(பிற ஜீவராசிகளை கொன்று குவிப்பதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் மனிதர்களுக்கு)
எவை என்று அறிய அறிய அப்பனே இறைவன் படைப்புக்களில் அப்பனே..... இறைவனே அனைவரையும் படைக்கின்றான் அப்பனே அதனால் இறைவனை எதை என்று அறிய அறிய அப்பனே பின் இறைவன் படைப்பதை மற்றொருவன் கொன்றால்????
ஆனாலும் பொய் சொல்லி தான் திரிகின்றான் அப்பனே அதனால்தான் பாவம் அப்பனே எதை என்றும் அறிய அறிய
அதனால் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே நிச்சயம் அன்புகள் எதை என்று அறிய அறிய பெருக வேண்டும்ப்பா!!!!
எதனால் என்பதை கூட இறைவனிடத்தில் அன்பு பெருக வேண்டும் என்பேன் அப்பனே!!!
பின் அதை மறுத்து விட்டு அப்பனே எதன் இடத்தில் அன்பு பெருகினாலும் அப்பனே அது மாயையில் போய் முடிந்து விடும் அப்பனே!!!!
அனைத்தையும் இழந்து விடுவாய் அப்பனே
அப்பனே எதற்காக?? வந்தாய் அப்பனே என்றெல்லாம் தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் வெற்றிகள் அப்பனே சரித்திரம் பேசும் என்பேன் அப்பனே!!!!
ஆனால் எதற்காக வந்தோம்??? என்பதையெல்லாம் மனிதனுக்கு புரிவதே இல்லை என்பேன் அப்பனே!!!
தேடித்தேடி சுகங்களுக்காக!!! தேடி தேடி பணிகளுக்காக!!! தேடி தேடி பணத்திற்காக !!!தேடித் தேடி நிலத்திற்காக!!! இன்னும் சொத்துக்களுக்காக!!! இன்னும் இல்லத்திற்காக!!!! அப்பனே!!!.........
இவ்வாறாக தேடித் தேடி அலைந்து கொண்டிருந்தால் அப்பனே நீ எப்பொழுது தான் ????? இறைவனை தேடுகின்றாய் அப்பனே!!!!
பார்ப்போம் !!!!!....... ...
இவை எல்லாம் தேடி பின் மீண்டும் இறைவனை கூட அப்பனே தரிசிப்போம் என்றால் அப்பனே இறைவன் எப்படி செவி சாய்ப்பானப்பா?????? எவை என்றும் அறிய அறிய அப்பனே
இதனால் அப்பனே நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே
இவ்வுலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பேன் அப்பனே
எப்பொழுது மனிதன் சாகின்றான்?? என்பதை எல்லாம் எந்தனுக்கே தெரியும் என்பேன் அப்பனே
ஆனாலும் அதை யாங்கள் சொல்வோம் ஆனால்... பயப்பட்டு விடுவான் மனிதன் என்பேன் அப்பனே
அதனால்தான் அதை யாங்கள் சொல்வதே இல்லை என்பேன் அப்பனே!!!
எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே மனிதன் அதாவது அனைவருக்குமே தெரியும் """""""இன்று இருப்போர் நாளை இல்லை !!!என்பதை கூட நீங்கள் உணர்ந்ததே!!!
அப்படி இருக்க அனைத்தும் பின் உண்மை என்பது நீங்கள் எவ்வாறு??? அப்பனே வெல்வோம்!!! வீழ்வோம்!!!!!! என்பதையெல்லாம்!!!!
(நிலையில்லாத வாழ்க்கையில் அதை செய்து விடுவோம் இதை செய்து விடுவோம் என்று ஆணவத்துடன் நடந்து கொள்வதை)
அப்பனே இன்னும் சொல்லப்போனால் பெரிய பெரிய அரசர்கள் எல்லாம் அப்பனே இன்னும் நேர்மையாக அப்பனே தைரியமாக உலகத்தை திருத்தினார்கள் என்பதையெல்லாம்!!!
எப்படி என்றால் இன்று இருக்கும் மனிதன் அதாவது நாளை இருக்கப் போவதில்லை!!!! என்பதை எல்லாம் ஞானிகள் உரைத்துக் கொண்டே இருப்பார்கள்!!!!! மனிதன் எவை என்றும் அறிய அறிய அதாவது இவ் உயிரானது எப்பொழுது வேண்டுமானாலும் இறைவன் எடுத்துக் கொள்ளலாம் என்று!!!
அதனால்தான் தைரியமாக அரசர்கள் அரசாண்டார்கள் என்பேன் அப்பனே!!!!
திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் ஆலய தேவஸ்தான அதிகாரிகளுக்கு
அவ்வாறு அரசாள்கின்ற பொழுது அப்பனே நீங்கள் எதை என்று அறிய அறிய இப்பொழுது இங்கு இதனை நிச்சயம் அழகாக காத்துக் கொண்டிருக்கின்றீர்களே நிச்சயம் அப்பனே எவை என்றும் அறிய அறிய ஓர் பிறவியில் !!!!!!
( திரயம்பகேஸ்வர் ஜோதிர்லிங்கம் ஆலயத்தில் வாக்குகள் குருநாதர் தரும் பொழுது ஆலய நிர்வாகிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் உடன் இருந்தனர் அவர்களுக்கு குருநாதர் இந்த இடத்தில் வாக்குகள் கூறினார்)
இங்கே ஈசனுக்கு சேவை செய்தவர்கள் தான் அப்பனே!!!
ஆனாலும் இவ்வாறு சேவைகள் செய்து கொண்டிருக்கும் பொழுது அப்பனே பல பல எவை என்றும் அறியாத மனிதர்கள் அதாவது இறைவன் இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் இங்கு வந்து அப்பனே இதை இடித்தார்கள்!!! அப்பனே ( ஆலயத்தை) எவை என்றும் அறிய அறிய
அப்பனே ஆனாலும் இடிக்க முடியவில்லை அப்பனே எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட
மீண்டும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இத்திருத்தலம் அப்பனே உருவானது அப்பனே ஈசனையும் நொறுக்கி விட வேண்டும் !!!!ஈசன்தான் இங்கு எதை என்று அறிய அறிய அப்பனே.....
(ஈசன் தான் இங்கு பெரியவர் அதனால் அவருடைய ஆலயத்தை இடித்து விட்டால் அனைத்தும் மாறிவிடும் என்று நினைத்துக் கொண்டு இடித்தனர்)
யாங்களும் பல சித்தர்களும் கூட மலையின் மீது எல்லாம் அப்பனே தவங்கள் செய்து கொண்டு இருந்தோம் அப்பொழுது
(ஆலயத்தை சுற்றியுள்ள பிரம்மகிரி மலைத்தொடர்.கோதாவரி நதி அன்னையும் இங்கே தான் பிறப்பெடுக்கின்றாள்)
ஆனால் என்னதான் நடக்கின்றது??? என்று பார்ப்போம் என்றெல்லாம்!!!! அப்பனே!!!!
இடித்தார்கள் அப்பனே!!!!
மீண்டும்........ஈசன் அமைத்துக் கொண்டான்!!!!
எதை என்று அறிய அறிய யார் மூலம் எதை என்று அறிய நீங்களும் அப்பனே எவை என்று அறிய அறிய இவ்வாறு இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தீர்கள் அப்பனே மந்திரம் ஓதி!!!! அப்பனே எதை என்று அறிய அறிய பின் அபிஷேகங்கள் எல்லாம் செய்து!!!
ஆனாலும் உங்களை கூட எதை என்று கூட கட்டிப்போட்டு எதனை என்றும் அறிய அறிய அப்பனே ஊசியால் குத்தினார்கள் அப்பனே கண்ணை குத்தினார்கள் அப்பனே!!!
அப்பொழுது கூட நீங்கள் நமச்சிவாயா!!! நமச்சிவாயா!!! என்றெல்லாம் அப்பனே
ஆனாலும் பிரம்மனும் வந்து எதை என்று கூட
ஈசனே !!!!!!
எதை என்றும் அறியாத அளவிற்கு கூட அனைத்தும் அறிந்தவர் நீர்!!!!!!
ஆனாலும் உன் பிள்ளைகளை இப்படி செய்கின்றார்களே என்று கூட!!!!
ஆனாலும் நிச்சயம் விஷ்ணு கூட
பின் யான் என்ன சொல்வது???????
எதை என்று அறிய அறிய
ஈசனே!!!!!
இப்படியே பொறுத்துக் கொண்டிருந்தால் என்ன???
உந்தனுக்கு தானே சேவைகள் செய்தார்கள் என்றெல்லாம்!!!!
ஆனாலும் பார்வதி தேவியும் கூட எதை என்றும் உணர்ந்து உணர்ந்து இப்படியெல்லாம் எதை என்று அறிய அறிய
இதனால் நிச்சயம் பக்குவங்கள் உண்டு என்பதை எல்லாம் பாவித்து பாவித்து நிச்சயம் எதை என்று உணர்ந்து!!! உணர்ந்து!!!
(ஈசனுக்காக அடி உதைபட்டு பக்குவப்பட்டு மேலும் மேலும் உயிரையும் கொடுத்து ஈசனுக்காக மேலும் மேலும் அவர்களுடைய ஆத்மாக்கள் மேலும் பக்குவப்படுத்தி உயர செய்தார். இதில் சோம்நாத் ஆலய வாக்கையும் நினைவுபடுத்துகின்றோம் அந்த ஆலயத்திற்காக துன்பங்களை அனுபவித்தவர்கள் வாழ்க்கை இன்று ஈசனுடைய அருளால் எப்படி இருக்கின்றார்கள் என்பதையும் குருநாதர் சோமநாத் ஆலய வாக்கில் கூறியிருக்கின்றார்)
ஆனாலும் நிச்சயமாய் இவ்வாறு செய்கின்ற பொழுது ஆனாலும் நீங்களும் மாண்டு போய்விட்டீர்கள்!!!
ஆனாலும் ஈசன் மௌனம் காத்தான்!!!!
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட பின் மறுபிறவி எடுத்தீர்கள்!!!
எடுத்து எதை என்றும் அறிய அறிய மிக்க செல்வந்தர்களாக வாழ்ந்தீர்கள் நீங்கள்.
ஆனாலும் ஈசனுக்கே சேவைகள் செய்து கொண்டிருந்தீர்கள்!!!
ஆனாலும் பின் முற்பிறப்பை பற்றியும் அப்பிறப்பில் தெரிந்தது உங்களுக்கு என்ன நடந்தது என்பதை கூட!!!
அதனால் ஈசன் அனைத்தையும் கொடுத்தான் உங்களை எதை என்று அறிய அறிய பின் பின்பும் அதாவது ஒரு பிறவியும் எடுத்து நல் முறையாகவே ஈசனுக்கு சேவை செய்தீர்கள் நீங்கள் ஈசனுக்கு அனைத்தும் கூட
பின் ஈசன் தான் உயிர் என்று!!!
ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இப்படியே பல பிறவிகளில் ஈசனுக்கு சேவை செய்து கொண்டு வந்தவர்கள் தான் நீங்கள்
இப்பொழுது இங்கே நீங்கள் எதை என்று அறிய அறிய இப்பொழுதும் கூட ஈசனுக்கு எதை என்று அறிய அறிய பின் உங்களை மேன்மையாக வைத்துள்ளான் ஈசன்.
அதனால் அனைத்தும் கொடுப்பான் ஈசன்!!!!
கலியுகத்தில் என்னென்ன வேண்டும்?? என்பதை கூட !!!!
அதனால் ஈசனை நீங்கள் இங்கேயே தரிசிக்கலாம் நீங்கள் எதை என்று அறிய அறிய
அப்பனே இவ்வாறு உங்களுக்கு என்னென்ன தேவை?? என்று ஈசன் கொடுத்திட்டு இதுவே கடைசியாக அதாவது பின் பிறவிகள் இல்லையப்பா இதுவே உங்களுக்கு கடைப்பிறவி சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!!
எதை என்று அறிந்து அறிந்து நீங்கள் எவை என்று புரிய புரிய அதனால் அப்பனே ஓர் பிறவியில் புண்ணியங்கள் செய்தாலும் அப்பனே பல பிறவிகளில் யார்?? புண்ணியம் செய்கின்றார்களோ அவர்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே மாற்ற எவை என்றும் அறிய அறிய யாரும் இல்லையப்பா இவ்வுலகத்தில்!!!! அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து!!!!
( பிறவிகளில் புண்ணியம் செய்து விட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது)
அதனால்தான் அப்பனே எவை எவை எப்பொழுது செய்ய வேண்டும் யார்?? யாரை ??தேர்ந்தெடுக்க வேண்டும்?? என்பதையெல்லாம் ஈசனுடைய கணிப்பு அப்பனே
ஈசனுடைய கணிப்பு எப்பொழுதும் பொய்யாகாது என்பேன் அப்பனே!!!
எதை என்று அறிய அறிய யாங்களும் இம் மலையின் மீது (பிரம்மகிரி) அப்பனே எவை என்று கூட தவங்கள் செய்து செய்து தவத்தாலே அழிப்போம்!! அப்பனே!!
இப்பொழுது கூட அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம் அப்பனே
கலியுகத்தில் கூட
மனிதன் எவை என்று அறிய அறிய அப்பனே மனிதன் சரியான வழியில் போகவில்லை என்றால் அப்பனே....
ஆனாலும் விட்டு விடுவோம் என்ன செய்கின்றான் என்பதை!!!!
ஆனால் அளவுக்கு அதிகமாக போய்விட்டால் அப்பனே அவர்களை பின் யாங்கள் எதை என்று கூட கண்ணை எவை என்று கூட உற்று நோக்கி பார்த்தாலே அவன் தாழ்ந்து விடுவான் என்பேன் அப்பனே!!!!
(சித்தர்கள் கண்களால் பார்த்தாலே)
அதனால்தான் அப்பனே நல்லோர்கள் வாழ வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே தீயோர்களைக் கூட நல்லவர்களாக ஆக்கி வந்து கொண்டிருக்கின்றோம் அப்பனே எதை எதை என்பதைக் கூட
அதனால் அப்பனே உலகம் எதை என்று அறிய அறிய அழியக்கூடியது என்பேன் அப்பனே.
சொல்லிவிட்டேன் அப்பனே எச்சரிக்கையாக இருங்கள் அப்பனே
எவ்வாறு நன்மைகள் செய்ய வேண்டும்??? என்பதை எல்லாம் யோசித்து செய்து கொண்டே இருங்கள் அப்பனே உங்களால் முடிந்தவரை !!!!அப்பனே இவ்உலகத்திற்கு !!!எதை என்று அறிய அறிய!!!
ஒரு உயிரை கொல்லாதீர்கள்!!! கொல்லாதீர்கள்!!! அப்பனே
தெரிந்தும் தவறுகள் செய்யாதீர்கள்!!! அப்பனே
தெரியாமல் எதை என்று அறிய அறிய
இன்னும் ஒருவன் இதை பார்த்து கேள்விகள் கேட்பான் அப்பனே
இன்னும் எதை என்று அறிய அறிய திடீர் திடீரென்று மாண்டு விடுகின்றானே!!!! என்று
(மனிதர்களுக்கு ஏற்படும் திடீர் மரணங்கள்)
அப்பனே இவ்வாறு இயற்கையாக எவை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லை அப்பனே திடீரென்று ஆனாலும் அப்பனே மரணம் ஏற்படுவது அதுதான் யான் ஏற்கனவே எதை என்று அறிய அறிய உரைத்து விட்டேன் அப்பனே.
(பிற ஜீவராசிகளை கொன்று தின்றால் மனிதர்களுக்கும் திடீர் திடீரென மரணம் ஏற்படும் ஏற்கனவே குருநாதர் கூறியிருந்த வாக்குகள் தான் இதை தற்பொழுது குருநாதர் மீண்டும் நினைவுபடுத்துகின்றார்)
ஆனாலும் அப்பனே தெரிந்து கூட பின் கொலை செய்ய கூடாதப்பா!!!!!
சொல்லிவிட்டேன் அப்பனே!!!
அதாவது பிற உயிர்களை கூட அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது பேசுகின்ற உந்தனுக்கு தெரியுதப்பா!!! ஆனால் பேசாத ஜீவராசிகள் யாரிடத்தில் சொல்லுமப்பா!!!
அப்பனே எதை என்று அறிய அறிய இதை நிச்சயமாய் பயன்படுத்திக் கொள்பவர்கள் அப்பனே நன்று!!!!
அப்படி இல்லையென்றால் அப்பனே நிச்சயம் சொல்லி விடுகின்றேன் இங்கிருந்தே!!!!
(குருநாதர் திடீரென்று வாக்குகளில் சினத்துடன் ஆரம்பித்தார் சுவடி ஓதும் மைந்தன் குரலும் உச்சத்தில் உயர்ந்தது!! முக பாவனைகளும் மாறியது !!!கிட்டத்தட்ட உயிர்களை கொன்று தின்பவர்களுக்கு சாபம்)
ஈசன் இடத்திலிருந்தே சொல்கின்றேன் அப்பனே !!!
நிச்சயம் அப்பனே எவை என்றும் அறிய அறிய கை கால்களில் நோய் வரும் அப்பனே!!!!
தொண்டையிலும் நோய் வரும் அப்பனே!!
பின் மூளையிலும் நோய் வரும் அப்பனே என்பேன் அப்பனே
கண்களில் கூட நோய் வரும் என்பேன் அப்பனே
எதை என்றும் அறிய இன்னும் அப்பனே யான் உண்ணவில்லையே என்று சொல்பவர்களுக்கும் கூட அப்பனே கவலைகள் இல்லை எதை என்று அறிய அறிய
சித்தர்கள் யாங்கள் நிச்சயம் பார்த்துக் கொள்வோம் அப்பனே!!! உங்களுக்கு என்ன தேவையோ அதை கொடுப்போம்!!!!!
ஆனாலும் அப்பனே இன்னும் சில மனிதர்கள் அனைத்தும் செய்து விட்டு கடைசியில் பின் அனைத்தும் யான் விட்டுவிட்டேன்!!!! இறைவனிடத்தில் சரணாகதி அடைந்து விட்டோம் என்று வருபவர்களும் உண்டு என்பேன் அப்பனே!!!
அவர்களுக்குத்தான் தண்டனை!!!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே அனைத்தும் செய்துவிட்டு அப்பனே இறைவனிடத்தில் வந்தால்!!!
இறைவன் என்ன ஆசிகள் கொடுத்து விடுவானா ???? என்ன ??????
அப்பனே நிச்சயம் இல்லை!!!!
தேடினால் மட்டுமே எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே பின் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே புரியாவிடிலும் கூட அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே...
ஒரு சித்தனை அப்பனே நீங்கள் எப்படி வேண்டுகின்றீர்களோ !!!அப்படியே வந்து ஆசிகள் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!
எதை என்றும் அறிய அறிய அதனால் அன்பின் தன்மை இங்கு அப்பனே மிக சக்தி வாய்ந்ததப்பா!!!!
இவ் அன்பின் சொல்லுக்கு அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று புரியப் புரிய அதனால் அன்பு என்பதை கூட ஒரு சக்தி தானப்பா!!!
அவ் சக்தியை யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ இறைவன் மீது அப்பனே அவ் சக்தியே அவந்தனை நிச்சயம் மேல் நோக்கி அழைத்துச் செல்லும் என்பேன் அப்பனே!!!
இன்னும் ஏராளமான வாக்குகளும் காத்துக் கொண்டிருக்க அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட
அதனால் கிரகங்கள் கூட அப்பனே உன் நிலைமைக்கு ஏற்றவாறு தான் செய்யும் என்பேன் அப்பனே!!!
ஆனாலும் நீ கெட்டதை செய்துவிட்டு அப்பனே மீண்டும் மீண்டும் ஜாதகத்தை பின் எதை என்றும் அறிய அறிய பின் ஆராய்ந்து கொண்டே இருந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை !!
பின்பு ஜாதகம் பொய் என்று சொல்லிவிடுவான் மனிதன்!!!
அப்பனே அதனால் இயற்கையின் தன்மை விசித்திரமானது!!!
இயற்கையே இறைவன்!!! என்பதை எல்லாம் பல மனிதர்கள் அதாவது முன்னோக்கி பார்த்தால் அப்பனே இதை எல்லாம் எவ்வாறு வணங்குகின்றனர் இன்னும் எவ்வாறு வணங்கப் போகின்றார்கள் பின் எவ்வாறு வணங்கியும் விட்டனர் இவையெல்லாம் யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!
அப்பனே சூரியன் சாதாரணமானவன் அல்ல அப்பனே
பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே
பின் இன்னும் இன்னும் அப்பனே அநியாயங்கள் அக்கிரமங்கள் பின் இன்னும் அப்பனே எவை என்று எதை என்று புரிந்து புரிந்து செய்து கொண்டிருந்தால் அப்பனே மீண்டும் அப்பனே வெளிச்சம் காட்டுவான் அப்பனே
அவ் வெளிச்சத்திலே அனைவரும் இறக்க வேண்டியது தான் சொல்லிவிட்டேன் அப்பனே
சூரியனுக்கு கண் இல்லை என்று எதை என்று அறிய யார் சொன்னது ?????????
அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே
எதை என்றும் அறிய அறிய அப்படி சூரியன் எதை என்று அறிய அறிய சிறிது காலம் சூரியனும் எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட நாள் விட்டு நாள் பின் சூரியன் அனைவரையும் கூட பின் சந்திரன் வந்து பார்ப்பான் அப்பனே
இவர்கள் இருவருக்குமே இவைதான் வேலை அப்பனே
மனிதன் எப்படி இருக்கின்றான்?? எப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றான்??? என்றெல்லாம் அப்பனே
இவைதன் இருவர்களும் கூட அப்பனே ஈசனிடத்தில் முறையிடுவார்கள் அப்பனே
பின்பு ஈசன் சொல்வான் அப்பனே சிறிது வெளிச்சம் அதிகமாக காட்டு!!!!! என்று
(ஈசன் சூரியனைப் பார்த்து கட்டளை இன்னும் வெப்பத்தை அதிகப்படுத்து என்று)
காட்டினால் அப்பனே நீங்கள் தாங்க மாட்டீர்கள் அப்பனே!!!! சொல்லிவிட்டேன்.
சூரியனுக்கே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே கோபம் தானப்பா!!!!
ஆனாலும் எதை என்று அறிய அறிய அப்பனே பின் இவ்வாறு இருந்தால் அப்பனே இப்பொழுதே தெரிகின்றது!!!
(சூரியனின் வெப்பம் இப்போதுள்ள காலகட்டத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருவதை )
என்பதை போல் எதை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே எவை என்று சூரியன் கோபித்துக் கொண்டு மக்களை எப்படியாவது அமுக்க வேண்டும் என்றெல்லாம் அப்பனே எண்ணுகின்றான் அப்பனே
அதனால்தான் அப்பனே எவ்வாறு என்பதை கூட சில தான தர்மங்கள் கொடுங்கள் என்று யான் சொன்னேன் அப்பனே
எவை என்று அறிய அறிய அப்பனே சூரியன் என்ன சந்திரன் என்ன அப்பனே அனைத்தும் அப்பனே எவை என்றும் அறியாமலே
அதனால் மிக்க மிக்க அப்பனே.... உலகத்திற்கு வெளிச்சம் தருகின்றவர்கள் சூரியன் சந்திரன் அப்பனே எவை என்றும் அறிய அறிய
இவர்கள் கண்ணுக்கு எதை என்று அறிய அறிய நல்லோர்களாகவே வாழ்ந்து செல்லுங்கள் அப்பனே!!!!
அப்பனே முற்காலத்தில் எல்லாம் சூரியனையும் சந்திரனையும் வணங்குவார்களப்பா!!!!
எதை என்றும் அறிய அறிய காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று!!! அப்படி வணங்கியவர்கள் வாழ்க்கை மென்மேலும் பெருகிவிட்டதப்பா!!!
ஆனாலும் இன்றளவு எதை என்று அறிய அறிய அவர்களை எதை என்று புரிய புரிய அதனால்தான் அப்பனே சூரியனுக்கு என்ன வேலை என்பது தெரிகின்றதா?????! அப்பனே சந்திரனுக்கு என்ன வேலை என்பதை கூட தெரிகின்றதா????? அப்பனே!!!!!
ஆனாலும் இன்னும் ரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளது அப்பனே அவையெல்லாம் வெளிச்சத்திற்கு எடுத்து வருவோம் அப்பனே சித்தர்கள் யாங்கள் கலியுகத்தில் அப்பனே
எதை என்றும் அறிந்து அறிந்து யாமே வந்து எதை என்று அறிய அறிய சில மனிதர்களைக் கூட நிச்சயம் கட்டாயப்படுத்தி துன்பப்படுத்துவோம் அப்பனே சொல்லிவிட்டோம் அப்பனே எதை என்று அறிய அறிய
ஏனென்றால் அப்படி துன்பம் எவை என்று அறிய அறிய கொடுக்காவிடில் அப்பனே மனிதன் திருந்த மாட்டான் என்பேன் அப்பனே!!!!!
அவ்வாறு பின் எதை என்று கூட யார் மூலம் துன்பம் வருகின்றதோ அவந்தனை நிச்சயம் துன்பத்தில் ஆக்குவோம் என்பேன் அப்பனே
ஏனென்றால் இவனால் ஒரு நூறு அப்பனே ஆயிரம் பேர் கெடுவார்கள் அப்பனே எதை என்றும் கூட அதனால் இவந்தனை முதலிலே அமுக்கினால் தான் எதை என்று கூட அப்பனே பின் மனிதர்களும் வாழ்வார்கள் அப்பனே
அதனால் எதை என்றும் அறிய அறிய மனிதனே மனிதனை கொல்வான் என்பேன் அப்பனே
இவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கின்றது கலியுகத்தில் என்பேன் அப்பனே!!!
அதனால் இதற்கும் இறைவனுக்கும் சம்பந்தமில்லை எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே பின் சித்தர்களுக்கும் எதை என்றும் அறியாமலே!!!!!
அதனால் மனிதன் ஒழுக்கத்தோடு வாழ்ந்தாலே போதுமானது என்பேன் அப்பனே
மனிதனின் எதை என்று அறிய அறிய குணங்கள் சரியில்லையப்பா!!!! அவ்வாறு சரியில்லாத குணங்களை பின் சூரியனே வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பல வழிகளிலும் கூட அப்பனே நோய்களை ஏற்படுத்தி விடுவான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!
ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் அப்பனே!!!
அதனால் அப்பனே நீங்கள் விதைத்ததை நீங்கள் தான் அப்பனே அறுவடை செய்ய வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே
எதை என்றும் அறிந்து அறிந்து அதனால் வாழ்க்கை உங்களிடத்திலே எதை என்று அறிய அறிய பிரம்மனும் கூட சிறிது காலம் செல்லட்டும் என்று
ஆனாலும் அதில் தான் அப்பனே எவை என்று கூட பாவங்கள் சம்பாதித்துக் கொள்கின்றான் அப்பனே
இன்னும் விளக்கத்தோடு அப்பனே பல பேர்கள் சித்தர்கள் எங்கெல்லாம் எவ்வாறெல்லாம் எதை என்று அறிய அறிய அப்பனே சித்தனை பற்றியும் தெரியாமலே புறம் கூறி வருகின்றார்கள் அப்பனே
அவர்களையெல்லாம் யான் அடித்து நொறுக்கி இருக்கின்றேன் அப்பனே
அப்பொழுது கூட திருந்தவில்லை அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று அறிய அறிய இவ்வாறு எதை என்று அறிய அறிய சித்தர்கள் செய்யவில்லை யாங்கள் அங்கு செல்ல முடியவில்லை இங்கு செல்ல முடியவில்லை என்பது கூட அப்பனே
ஆனால் உணவை வைத்து விட்டால் பசிக்கின்றது என்பது ஓடோடி எதை என்று அறிய அறிய வந்து சாப்பிடுவான் அப்பனே
இதைத்தான் அப்பனே பணங்கள் அங்கு இருக்கின்றது என்றால் ஓடோடி அடைந்து கொள்வான் அப்பனே எவை என்று கூட சுகங்கள் அங்கு இருக்கின்றது என்றால் ஓடோடி விடுவான் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அங்கு நிலங்கள் அதாவது சொத்துக்கள் இருக்கின்றது என்றால் ஓடோடி வந்து எடுத்துக் கொள்வான் அப்பனே
மனிதனின் ஆசைகள் மாயையை நோக்கி கொண்டிருக்கும் பொழுது சித்தர்களை எவ்வாறு காண்பார்கள்?? இறைவனை எவ்வாறு காண்பார்கள்?? அப்பனே எதை என்றும் அறிய அறிய !!!
எந்தனுக்கு ஏதும் தேவையில்லை என்று வரச்சொல்!!!!! என்னிடத்தில் !!!!
யான் இறைவனையே காட்டுகின்றேன் அப்பனே!!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே அப்படி யாரும் எவை என்று வருவதில்லையப்பா!!!!
அதாவது அப்பனே இறைவனை எதற்காக வணங்குகின்றார்கள் என்றால் அப்பனே தன் சுயநலத்திற்காகவே எதை என்றும் அறிய அறிய வணங்குகின்ற பொழுது இறைவன் எப்படியப்பா??? காட்சியளிப்பான்???????? அப்பனே எதை என்று கூட
சித்தர்களும் இதைச் செய்வார்கள் !!அதை செய்வார்கள் !!இவை செய்வார்கள் !!அவை செய்வார்கள்!! என்பதையெல்லாம் அப்பனே !!!
நிச்சயம் செய்வார்களப்பா கோடிக்கணக்கில் செய்வார்களப்பா!!! கோடி என்பது பிறவியை அறுப்பதே!!!!
அதைத்தான் முதலில் செய்வோம் அப்பனே அதற்கு நீங்கள் கஷ்டங்கள் பட்டு தான் ஆக வேண்டும் என்பேன் அப்பனே!!!
சித்தர்களைப் பற்றி தவறான கருத்துக்கள் கூட மக்களிடையே நிலவிக் கொண்டே தான் வருகின்றது என்பேன் அப்பனே
பின் எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே கிரகங்களை பற்றியும் காலம் நேரம் சூரியனைப் பற்றியும் இன்னும் இன்னும் அப்பனே விளக்கங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது அப்பனே
அதனால் ஒவ்வொரு திருத்தலத்திலும் கூட அப்பனே எடுத்துரைப்பேன் அப்பனே
இது உலகத்தை எவ்வாறு என்பதைக் கூட என்னால் ஒரு நொடியில் மாற்ற முடியும் என்பேன் அப்பனே இவ்வுலகத்தை அப்பனே
அவ்வாறெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய இப்பொழுது விஞ்ஞானம் வளர்ந்தாலும் அப்பனே என் ஓர் சுண்டு விரலில் இருக்கின்றதப்பா விஞ்ஞானம்!!!!!!!!
அப்பனே அதை அசைத்தால் போதுமானது அப்பனே பாவங்களும் தொலைந்து விடும்!!! புண்ணியங்கள் ஏற்பட்டு விடும்!!!
ஆனாலும் அப்பனே
ஈசன்!!!!!!!!
அகத்தியமாமுனிவரே!!!!!!!!!
எதை என்றும் அறிய அறிய
அகத்தியனே பொறுத்திரு!!!
எதை என்றும் அறிய அறிய காரணங்கள் அனைத்திற்கும் காரணங்கள் உண்டு என்பதை எல்லாம் நீ எதை என்று கூட அறிவாளியே இவ்வுலகத்தில் மிகச் சிறந்த அறிவாளி நீயே என்று நிச்சயம் ஈசன் குறிப்பிட்டு எதை என்றும் அறிய அறிய!!!
அதனால்தான் அமைதி பொறுத்துக் கொண்டிருக்கின்றேன் எதை என்றும் அறிய அறிய
மக்கள் செல்லட்டும் செல்லட்டும் என்று
ஆனாலும் அப்பனே திருந்துங்கள் அப்பனே !!!திருந்தி வாழ கற்றுக் கொள்ளுங்கள்!!! அப்பனே
அனைவரிடம் அன்பு காட்டுங்கள் !!!அப்பனே
ஏதும் தேவையில்லை!!! என்பேன் !!அப்பனே சித்தர்களுக்கு அப்பனே
நிச்சயம் அப்பனே இன்னும் பல வாக்குகளும் உண்டு அப்பனே நலன்கள் ஆசிகள்!!!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
அகத்தியர் கொடுத்த வாக்கு வரிகள் ஒவ்வொன்றும் பொன்னான வாக்கு வரிகள்.
ReplyDeleteஎனவே எல்லா மக்களும் ஒவ்வொரு வார்த்தையையும் பின்பற்ற வேண்டும்.
ஓம் ஸ்ரீ அகத்தியர் அப்பா லோபாமுத்ரா அம்மா திருவடிகள் போற்றி.
நற்பவி நற்பவி நற்பவி ஓம்
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete