அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
"தீயவர்கள் எக்காரணம் கொண்டும் தம்மை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். நல்லவர்கள் எதற்காக தம் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்? தேள் கடைசிவரை அதன் சுபாவத்தை (கொட்டும் சுபாவத்தை) விடவில்லை. ஆறு அறிவு மிக்க மனிதன், பிறருக்கு நன்மை செய்ய தீர்மானித்துவிட்டால், தன் சுபாவத்தை, விடக்கூடாது."
"ஒரு மனிதனை பக்குவப்படுத்துவது என்பது, இரசவாதத்தை விட கடினமானது"-- அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
ReplyDelete