​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 21 September 2016

சித்தன் அருள் - 445 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"ஒருவன், எத்தனை உயர்வான நிலையில் இருந்தாலும் கூட, மிகப் பெரிய பதவியில் இருந்தாலும் கூட, அவன் செய்கின்ற தவறு என்பது, யார் செய்தாலும் தவறுதான் என்பதை, மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இறை நடத்திய நாடகமே -  "நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே" என்று நக்கீரன் மூலம் பரமசிவன் உணர்த்தினார்."

7 comments:

 1. Om Agatheesaya Namah.

  This is really a miraculous photo which is created by my friend Manoj Shinde ji who is Devotee of Mahamuni. This photo was made as per guidance in Nadi and later it showed many miracles.

  ReplyDelete
  Replies
  1. Your friend was instrumental in presenting the thoughts of Sage Agasthiyar. So much blessed he is. Convey our pranams to him.

   Delete
  2. Karthikeyan Ayya Vanakkam,. Very happpy to see you back with your reply.

   Delete
  3. Hi Karthikeyan Sir!!! I am reading blog written by you everyday and I am really stunned to read your experience with Agathiar siddhar. Am currently reading 2013 year blog post.. Wanted to know more info on your experience.. Will contact you sometime next week.. Om Agathisaya Namaha

   Delete
 2. மதிப்பிற்கும் மரியாதைக்குறிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களே. வணக்கம். நலமா. எத்தனை காலம் ஆச்சு உங்க பதில் பார்த்து. ரொம்ப ரொம்ப சந்தோசம்.நீங்க மீண்டும் எழுதணும்.உங்க எழுத்துக்காகவும், அனுபவத்தை எங்களோடு தயவு செய்து பகிர்ந்துக்கணும். என்னை நியாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  மிக்க நன்றி,
  இரா.சாமிராஜன்

  ReplyDelete
 3. Anna, Karthikeyan Vanakam

  It indeed our pleasure to read your words (reply) again, By the grace of MahaMuni hope you are doing good, Look forward to hear from you quite often, Was bit skeptical since I didn't receive any reply for my mail too.

  Through Agasthiar Ayya's guidance and your guidance Anna Agnilingam is doing a commendable writing too.

  Om Agatheesaya Namaha, Aum Sairam

  ReplyDelete
 4. @Sagar Bhavsar Pranams to you and to your friend Manoj Shinde ji, If possible and if it is not too personal please share the experiences too. Thanks
  Om Agatheesaya Namaha: Aum Sairam

  ReplyDelete