​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 27 September 2016

சித்தன் அருள் - 450 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

மௌனத்தை குறித்துப் பேசினாலே "மௌனம்" பங்கமாகிவிடும். அப்பா! இகுதொப்ப நிலையிலே, குரு தட்சிணாமூர்த்தியை, குரு வாரம் சென்று, முடிந்த வழிபாடுகளை செய்து வந்தாலும், தட்சிணாமூர்த்தி வழிபாட்டை அன்றாடம் செய்து வந்தாலும், "மௌனத் தவம்" ஒருவனுக்கு சித்திக்கும்.

4 comments:

  1. வணக்கம்

    உங்கள் அறப்பணி என்றும் தொடரட்டும். இந்த கடை நிலை மாந்தனை உய்விக்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    அகத்தியர் பெருமான் வண்ண புகை படத்தை (high resolution picture) தரவிறக்கி லிங்க்கை தர வேண்டுகிறான்.

    நன்றி

    ReplyDelete
  2. We are blessed to have Agasthiyar vaakku daily

    ReplyDelete
  3. மதுரையில் அகத்திய பெருமானின் திருஉருவம்
    கொண்ட கோயில்கள் எங்கேனும் உள்ளதா
    தெரிந்தவர்கள் பகிரவும்.

    ReplyDelete
  4. பஞ்சதசாட்சரி மந்திரம் பற்றி அறிய விரும்புகிறேன் அருள் கூர்ந்து தெரியப்படுத்த வேண்டுகிறேன்

    ReplyDelete