அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
"வாழ்க்கையில் எதிர்படும் எல்லாவகையான ஏழைகளுக்கும், உழைக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கும், உழைத்தும் போதிய வருமானம் இல்லாதவர்களுக்கும் இயன்ற உதவிகளை செய்வதும், இதுதான், அதுதான் என்றில்லாமல், ஆய்ந்து பார்க்காமலும், சமயத்தில் தேவை என்று வரும்பொழுது, அள்ளி, அள்ளித் தரக்கூடிய சிந்தனையிலே ஒரு பெருந்தன்மையான போக்கிலே, தர்மத்தை செய்து கொண்டேயிருந்தால், அது இறையருளை பெற்றுத்தர உதவும் அப்பா!"
No comments:
Post a Comment