அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
"தீபத்தின் முகங்கள் அதிகமாக, அதிகமாக தோஷங்கள் குறையும். தீபத்தின் முகங்களுக்கும், ஜாதக பாவங்களுக்கும் தொடர்பு உண்டு. "12" முக தீபத்தில் சகல வதனங்களும் அடங்கி இருப்பதால், அத்தருணம், பிரதானமாக ஒரு கோரிக்கையை வைத்து, ஒரு சஷ்டி திங்கள் (ஆறு மாதம்) மன ஈடுபாட்டோடு வழிபாடு செய்தால், அது இறைவன் அருளால் நிறைவேறும். வீட்டில் ஏற்றுவதைவிட, ஆலயத்தில் ஏற்றுவது சிறப்பு. ஒவ்வொரு முறையும் புதிய மண் அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும்."
Sir
ReplyDeletePlease explain in detail. Is it lighting 12 face lamp continuously for 6 months daily with a new lamp.
Sir
ReplyDeletePlease explain in detail. Is it lighting 12 face lamp continuously for 6 months daily with a new lamp.
தினம், ஒரு புதிய மண் அகல் விளக்கில், ஆறு மாதம், 12 முக தீபம் ஏற்றவேண்டும் என்கிறார் அகத்தியர்.
ReplyDeletesir
ReplyDeletepls explain புதிய மண் அகல் விளக்கில் 12 முக தீபம் eppadi yetruvathu
Thanks
ReplyDelete12 விளக்கு திரி போட்டு ஏற்றுகிற அளவுக்கு பெரிய மண் அகல் விளக்கு வாங்கி விளக்கு கோவிலில் போடுங்கள்.
ReplyDeleteIs they allow devotes to akasthiyar Hill?
ReplyDeleteOnly from Jan to Mar of every year they allow. Otherwise, one has to contact Kerala Forest Department and choose their tour package and go. From Tamilnadu side, no one is permitted to go since "Mundanthurai" tiger reserve forest is on the way.
ReplyDeleteவணக்கம் ஐயா, இந்த பிரார்த்தனை முறையை நம்முடைய சொந்த வேண்டுதலுக்குதான் (ஜாதக பாவங்கள் என்று குறிப்பிட்டுள்ளதால் கேட்கிறேன்) செய்ய வேண்டுமா? அல்லது வேறு ஒருவருக்கு / பொதுவாக வேண்டிக்கொண்டு மற்றொருவர் செய்யலாமா?
ReplyDeleteவேறு ஒருவருக்கு / பொதுவாக வேண்டிக்கொண்டு மற்றொருவர் செய்யலாம்!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா 🙏
Delete