அவரவர்கள் பிரச்சினைகளுக்கு அவரவர்களே அறிந்துகொள்ள பழனியம்பதிக்கு சென்று முருகப்பெருமானையும், போகனையும் வணங்கிவிட்டு, அவரவர் இல்லத்திலே போகரின் உருவத்தை வைத்து, முருகப்பெருமானின் உருவத்தை வைத்து அன்றாடம் பூஜித்து வணங்குவதும், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து அதிகாலையிலே போகனை நினைத்து, நினைத்து, துதி செய்தால் அவன் உள்ளிருந்து பலவற்றைக் காட்டித் தருவான். இன்னின்ன பிணிக்கு இன்னின்ன செய்தால் நன்மை உண்டு. உன் பிணிக்கு இதை செய்தால் போதும் என்று உள் உணர்வாகவே உணர்த்தி வழிகாட்டுவான்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமஹ🙏
ReplyDeleteநன்றிகள் குருநாதா🙏
போகர் பெருமான் திருவடிகள் போற்றி🙏
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteஓம் போகர் சித்தர் துணை