​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 18 August 2026

சித்தன் அருள் - 2282 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை வாக்கு!




16/6/2026 அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்.சபரிமலை சபரிநாதன் சன்னதி.

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.

அப்பனே, எம்முடைய ஆசீர்வாதங்கள்.

அப்பனே, பின் இவ் ஐயனின் பற்றி எத்தனை? எத்தனை?. அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட பயன்கள். அப்பனே,

அவை மட்டுமில்லாமல் எத்தனை? எத்தனை? நன்மைகள். அப்பனே

கருணை மிகுந்தவனப்பா.

அதாவது, எதை ஏது என்று அறியாமல் உடனடியாக வந்து இறங்குபவனப்பா.

ஆனாலும், இவனுடைய மகிமை இன்னும் வாழ்க்கையில் தேவைப்படும்.

தேவையும் படுகின்ற பொழுது, நிச்சயம் கலியுகத்தில் பின் மிக அதிக மக்களுக்கு தேவைப்படுகின்றது.

நிச்சயம் தன்னில் கூட இன்னும். அப்பனே, பின் உண்மைச் சம்பவம் எல்லாம் எடுத்துரைக்கின்றேன்.

அப்பனே, இச்சம்பத்தை, இச்சம்பவத்தை தெரிந்து கொண்டாலே ஞானங்கள் திறக்குமப்பா,

அப்பனே, உண்மை பக்தி வருமப்பா,


 இதனால் தான் அப்பனே, நிச்சயம் ஏன்?, எதற்காக? இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் என்றால், அப்பனே, மனதில் பக்தி ஆழ்ந்து இருக்க வேண்டும். இறைவனிடத்தில், அப்பனே,


 இதனால்தான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.

 அப்பனே, அதாவது, பின் இப்பொழுதே!!!.... ஒரு 40 வருடங்களுக்கு முன்பே நடந்ததான, நடந்தது தான். அப்பனே, இச்சம்பவம்


 இதை தன். அப்பனே, நிச்சயம் எதை என்று. அப்பனே, அதாவது, ஐயனின் பின் பக்தர்கள். அப்பனே,


 அதாவது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் கணவனும், பின் மனைவியும் எதை என்று புரிய. அப்பனே,


 நிச்சயம் தன்னில் கூட. பின் அறிந்தும், அறிந்தும் கூட. இதனால், மிகச்சிறந்த ஐயனின் பக்தர்கள்.



 ஆனாலும், நிச்சயம் அறிந்தும் இவை குழந்தை பாக்கியங்கள் இல்லை. இவர்களுக்கு...



 ஆனாலும், எங்கெங்கோ சென்று!!!....


 ஆனாலும், பின் இல்லத்திலே ஐயனின் திருரூப படத்தை வைத்து, ஐயனாகவே ஐயனை பின் நினைத்து, நினைத்து வணங்கி வந்தார்கள். 


ஆனாலும், பின் கணவனும் அறிந்தும், பின் அடிக்கடி, அதாவது, தொடர்ந்து (சபரி)மலை ஏறி வருவான். 

பல அப்பொழுதெல்லாம், பல மிருகங்களும் கூட. 


ஆனாலும், அதிலும் கூட, ஐயன் இவனுக்கு தெரிந்தான்.


 ஆனாலும், சொல்வான், ஐயன் தெரிந்தான் என்றெல்லாம்.


 ஆனாலும், மனைவி இடத்தில்,...(ஐயப்பனை புலி வாகனத்தில் பார்த்தேன் யானை வாகனத்தில் பார்த்தேன் என கிடைத்த தரிசனத்தை மனைவியிடம் தெரிவிப்பார்)

 மனைவி என்னவோ!?!, நிச்சயம் எதற்காக இவையெல்லாம். நிச்சயம் எதை என்று புரிய!!!..... 


இவ்வளவு காண்பிக்கின்றான் ஐயன்!!!!!!!!!. 


ஆனால், பாக்கியத்தை, குழந்தை பாக்கியத்தை கொடுக்கவில்லையே!!!!!!. 



இதனால், அனைத்தும் எதை என்று புரிய என்றெல்லாம். சில வார்த்தைகளால், ஐயனை பின் எதை எதையோ திட்டி தீர்ப்பாள்.



 ஆனாலும், ஐயனும், மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு,!!!
(அந்த அம்மையார் ஐயப்பனை திட்டு தீர்ப்பதை மகிழ்வுடன் ஐயப்பன் ஏற்றுக்கொண்டு)



 இப்படியே கால தாமதங்கள்.


 ஆனாலும், சரி, எதை என்று புரிய. ஐயனும்,  நிச்சயம் தன்னில் கூட, குழந்தை பாக்கியத்தை  அருள் ஈந்தான். நிச்சயம் எதை என்று புரிய. 


ஆனாலும், பின் மீண்டும், பின் அதாவது, குறை வைக்கலாம்.


 குறை வைத்தால், மீண்டும் இவர்கள் பின் ஏது என்று புரிய. என்றெல்லாம்.


 ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, குறையுடனே, நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய. குழந்தையும் கூட. 


ஆனாலும், வளர, வளர, எதை என்று புரிந்து கொண்டார்கள்.


 ஆனால், குழந்தை பாக்கியம் என்று கேட்டோம். ஆனால், இப்படி ஐயன் பின் குறையுடனே கொடுத்துவிட்டானே என்று எண்ணி.


 ஆனாலும், எதை என்று புரிய. ஆனாலும், பெரும் நோயோடு எதை என்று புரிய.


 ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும், இவை எதை என்று புரிய. ஆனாலும், ஐயன் பார்த்துக்கொண்டே!!!!



. பார்ப்போம், இவர்களுக்கு எவ்வளவு பக்திகள் என்றெல்லாம்.


 ஆனாலும், அறிந்தும், பின் அதாவது, அவ் ஊரார்கள் நிச்சயம் இருக்கின்ற நோயை பார்த்து, சிறுவனுக்கு தனியாக இவன் தன் ஒதுக்கப்பட வேண்டும் என்று.

ஆனாலும், நிச்சயம் பின் கணவன், மனைவி இருவரும்,

 நிச்சயம் இப்படியா. பின் பக்தி!!! எதை என்று அறிய.


 ஆனாலும், அனைத்தும்  தூக்கி, பின் வீட்டில் உள்ள அனைத்தும், அதாவது, இறைவன் திருவுருவ படங்கள் எல்லாம் தூரே எறிந்தனர்.


 அதாவது, குப்பைத் தொட்டியில். 



ஆனால், அப்பனே, இப்பொழுதெல்லாம், இதுபோலத்தான், அப்பனே, கலியுகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. அப்பனே,


 கொடுத்தால், இறைவன்!!!!.......

 கொடுக்காவிடில், அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, இறைவன் இல்லை என்றெல்லாம்.அப்பனே


  இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, புது புது விஷயங்களை கூட, நிச்சயம் யான் எடுத்து வருவேன். அப்பனே


, இறைவன் யார்??? என்பதை உணர்ந்து கொள்ளாது. அப்பனே, மானிடனுக்கு, அப்பனே, நிச்சயம் இவ் புவி தன்னில், பின் மிகுந்த, மிகுந்த, அப்பனே, பின் கஷ்டங்கள் தான் வரும் என்பதை எல்லாம் உணர்ந்து.


 இதனால்தான், அப்பனே, இதனால், நிச்சயம் தன்னில் கூட, தனியாக ஒதுக்கப்பட்டு. (குழந்தைக்கு ஏற்பட்ட தொற்றுநோய் மற்றவர்களுக்கு பரவிவிடும் என்று தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டு)



 ஆனாலும், அப்பனே, இவை சார்ந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எதை என்று புரிய. 


ஆனாலும், நிச்சயம் எதை என்று புரியும். ஆனாலும், பின் இவர்களும், நிச்சயம், பின் இங்கு இருக்கக்கூடாது.


 இதனால், எதை என்று அறிய. நிச்சயம், பின் அதாவது, பின் ஊருக்குள் இருக்கக்கூடாது.


 அதாவது, இவன் தாய் தந்தையும் கூட, பின் தனியாகவே.


 இதனால், பின் துரத்தி விட்டார்கள்.


 ஆனாலும் கணவனும் மனைவியும், தனியாக இருந்தார்கள். இக்குழந்தையும் தனியாக. 



ஆனாலும், ஊரார்கள், இக்குழந்தைக்கு எதையும் கொடுக்க தேவையில்லை.


 பின் அதாவது, இறைவன், இறைவன் என்று, இவர்கள் தாயும் தந்தையும், பின் சென்று கொண்டிருந்தார்கள் அல்லவா.


 இறைவன், பின் வளர்க்கட்டும் என்றெல்லாம்.


 ஆனாலும், இப்படியே எதை என்று புரிய. ஐயனும், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, இப்படித்தான் என்று.


 ஆனால், சிறிது, அதாவது, மனம் மாறாமல் இருந்தால், ஐயன் உடனடியாக காப்பாற்றி இருப்பான்.


 சரி, இதுதான் பக்தி என்றெல்லாம். எதை என்று புரிய. 


ஐயன், அனுதினமும், அதாவது, பின் எதை என்று புரிய. 

முதியவன் போல் வேடம் அணிந்து, அக் குழந்தைக்கு, நிச்சயம் பாலும் இன்னும் சாதத்தையும் கொடுத்துக் கொண்டே.



 இதனால், அனைவரும் எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் அறிந்து கூட. அதாவது, பின் மனிதர்கள், பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட. 


அவ் ஊரார்கள், முதியோனை பார்த்து நிச்சயம் பைத்தியக்காரன் செல்கின்றான். இவனை தொட்டாலும், நோய்தான் என்று.


 ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாகவே.


 ஆனாலும், இப்படியே ஒதுக்கப்பட்டவர்களிடம், நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது, தனியாக. பின் அதாவது, இருப்பவர்கள், தாய், இவன் தாய் தந்தையரிடம் சென்றான் ஐயன்.


 ஆனாலும், அறிந்தும், ஐயனே, எதை என்று புரிய. ஏதாவது இருந்தால், கொடுங்கள் என்று. இவ் ஐயனும், நிச்சயம் தன்னில் கூட, தாய் தந்தையை பார்த்து,



 சிறுவனின் தாய் தந்தையை பார்த்து, பின் ஏதாவது கொடுங்கள். உண்ண ஏதுமில்லை என்று.


 ஏதுமில்லை. எதை என்று புரிய. எதை என்று அறிய. நிச்சயம் தாயும், பின் நிச்சயம் தந்தையும், ஏதுமில்லை என்று.


 ஆனால், இருந்து கொண்டே இல்லை என்று சொல்லாதீர்கள் என்று. பின் நிச்சயம் தன்னில் கூட. இவ் ஐயனும் கூட.



 அதாவது, நிச்சயம் தன்னில் கூட. பின் அறிந்தும் கூட.


 ஆனால், இருக்கின்றது. யாங்கள் ஏன் உதவி செய்ய வேண்டும்?????. அதாவது, நிச்சயம் தன்னில் கூட.

யாங்கள் எவ்வளவு பக்தி காண்பித்தோம்??????.

 நிச்சயம் குழந்தையை இப்படி. நிச்சயம் தன்னில் கூட.

 இறைவன் இப்படி படைத்துவிட்டான்.


 அதனால், யாங்கள் ஏன் புண்ணியம் செய்ய வேண்டும்???? என்றெல்லாம்.


 அப்பனே, இப்படித்தானப்பா, கலியுகத்தில், இறைவன் எவ்வுரூபத்தினாலும் வருவான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,

 ஆழ்ந்து அன்பினை செலுத்தப்பட வேண்டும்.


 இறைவன் எப்படி கஷ்டத்தை கொடுத்தாலும், மீண்டும் மீண்டும், இறைவனிடத்திலே செல்ல வேண்டும்.


 ஏனென்றால், படைத்தவனுக்கு தெரியும். 

அதாவது, அனுப்பியவனுக்கு தெரியும். புவிதனிற்கு எப்படி எல்லாம் கொடுக்க வேண்டும் என்று. 


அதனால், மனிதன் எண்ணிக்கொண்டிருக்கின்றான். அப்பனே, கலியுகத்தில் தான் இஷ்டப்படி நடக்கும் என்று. 

அப்பனே, நிச்சயம் நடக்காதப்பா, சொல்லிவிட்டேன். அப்பனே, 


இவை என்று அறிய. நிச்சயம் தாயே, பின் நீராவது கொடு என்று.


 நிச்சயம் நீரை கூட கொடுக்கப் போவதில்லை என்று அவர்களும்.


 எதை ஏது என்று புரிய. பின் இப்படி இருக்கின்றீர்களே. மனசாட்சி இல்லாமல் எப்படி?? என்று.

 ஆனாலும், அவர்களும், பின் இறைவனும், மனசாட்சி இல்லாமல் இப்படி நடந்து கொண்டிருந்தானே என்று.


எதை என்று புரிய. ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட,... இறைவன் இப்படி ஒரு குழந்தையை கொடுத்துவிட்டானே என்று.
 ஐயனை பார்த்து.



 ஆனாலும், பின் ஐயன் சென்று, நிச்சயம் தன்னில் கூட. எதை என்று புரிய.

 ஆனாலும், அறிந்தும் கூட. பின் பின் எதையும் கொடுக்காதீர்கள்.


 ஆனாலும், உறங்குவதற்காவது இடம் கொடுங்கள் என்று. 


ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட. பின் சரி, பின் வெளியே படுத்துறங்கு!! என்றெல்லாம்.


 ஆனால், நிச்சயம் தன்னில் கூட. எதை என்று புரிய. அதாவது, நிச்சயம் தன்னில் எதை புரிய. பின் படுத்து உறங்கினான் ஐயனே. 


ஆனாலும், இப்படித்தான் பல மனிதர்கள். பின் இறைவனிடம் அன்பு காட்டுங்கள். இறைவனிடம் அன்பு காட்டுங்கள்.

 ஏனென்றால், அன்பை காட்டினால் மட்டுமே, ஆழ்ந்து பின் சென்றால் மட்டுமே, நிச்சயம் இறைவன் கண்ணுக்குத் தெரிவான்.

 ஆனால், போலியான பக்திக்கெல்லாம், இறைவன் அருகில் வந்தாலும், நிச்சயம் உணரப்போவதில்லை தெரியப்போவதில்லை. 

இப்படித்தான் மனிதன் இருக்கின்றான். நிச்சயம் தன்னில் கூட.


 எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம். 

 ஆனாலும் இவ்வாறாகவே, தாயே,!! சென்றிட்டு வருகின்றேன் என்று.

 நிச்சயம் தன்னில் அவர்களும் சென்றிட்டு வா என்று.

மீண்டும் எதை என்று புரிய. 

ஆனாலும், நிச்சயம் பின் வருவேன் என்றெல்லாம்.

 நிச்சயம் ஆனாலும், பின் மீண்டும், பின் எதை என்று புரிய. எங்கேயோ, நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது, குழந்தைக்கு எதை என்று புரிய. பின் அதாவது, அன்னத்தையும் கொடுத்து, பின் பாலையும் கொடுத்து, மீண்டும் இங்கு வந்தான். நிச்சயம் தன்னில் கூட.


அவ் கணவனும் மனைவியும் அதாவது, முதியவனே!!!, நீ யார்??? எதை என்று புரிய. பின் அனுதினமும் இங்குதான் சுற்றிக் கொண்டிருக்கின்றாய்!! என்பதை எல்லாம்,

 பின் யான் தெரிந்து வைத்திருக்கின்றேன் என்று. கணவனும்!!

, அதாவது, ஒரு குழந்தை இருக்கின்றது. நிச்சயம் தன்னில் கூட. அக்குழந்தையை பின் யாரும் தொடமாட்டார்களாம்.

 ஆனாலும், நிச்சயம் யான்தான் தொட்டு அறிந்தும் எதை என்று கூட. அனைத்தும் செய்து வருகின்றேன் என்று.


 ஆனாலும், இவர்களுக்கு சந்தோஷம்.

 ஆனாலும், நிச்சயம் பின் அழுது புலம்பினார்கள்.

 நாங்களே, நிச்சயம் தன்னில் கூட. எதை என்று புரிய. தொட..(அனுமதி மறுப்பு) பின் அதாவது, ஊரார்கள் தொட..(கூடாது என்று உத்தரவு). 

எவை என்று கூட. அப்படியே, பின் இறந்துவிடுவான் என்றெல்லாம். பின் எதை எதையோ சொன்னார்கள்.

 ஆனாலும், நிச்சயம் எதை என்று புரிய. இப்பொழுது நீயாவது காப்பாற்றிக் கொண்டிருக்கின்றாயே. 

நல்லது. 


ஆனாலும், உனக்கு யார் சமைத்துக் கொடுப்பது??? எதை என்று அறிய. பின் யார்? உனக்கு பின் எதை கொடுப்பார்கள்??. எதை என்று புரிய.


 ஊரார்களும் கொடுப்பதில்லை. ஆனால், எங்களிடத்திலும் ஏதுமில்லை.

 ஆனாலும், ஏதோ சிறிய உணவு இருந்தது.

 ஆனால், அதை கூட உந்தனக்கு தராமல் யான் இல்லை என்று சொல்லிவிட்டேன் என்றெல்லாம். பின் வருத்தப்பட்டார்கள்.
 பின் தாயும், சிறுவனுடைய தாயும் கூட.

 இதனால், என்ன ஏது என்று அறிந்தும் பல விஷயங்கள் அறிந்தும் உண்மைதனை விளக்க ஆயிற்று.

 இவ்வாறாகவே, ஐயனும் நன் முறையாகவே, பின் மீண்டும் மீண்டும் கொடுத்துக் கொண்டிருந்தான்.


 ஆனாலும், பின் அக்குழந்தை வளர்ந்தது. 


ஆனாலும், இதை தன் சார்பாகவே, எதை பின் சார்பு படுத்தி மக்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள்.

 இக்கிழவனை முதலில் அடித்திட வேண்டும், துரத்திட வேண்டும் என்றெல்லாம்.


 ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட. இது ஐயன் நன்கு உணர்ந்தான். நிச்சயம் தன்னில் கூட. எதை என்று புரிய. 


அதாவது, நிச்சயம் பின் அதாவது, மனிதனை திருத்த, திருத்த எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட.

 ஆனாலும், நிச்சயம் பின் அனைத்தும் கொடுத்து. அதாவது, அக்குழந்தைக்கு நிச்சயம் தன்னில் கூட. அறிவையும் தெளிவையும் கொடுத்து. நிச்சயம் தன்னில் கூட

. யார் என்பதை நிச்சயம் தன்னில் கூட. எதை என்று புரிய.

 இதனால், நிச்சயம் தன்னில் கூட. அறிவுகள் பலமாக வளர்ந்தது. அக்குழந்தைக்கும் கூட. 


இதனால், நிச்சயம் தன்னில் கூட. எப்படி ஏது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. ஐயனை, நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது, அறிந்து கூட. பின் அவன் பின் தாய் தந்தை  வணங்கினார் அல்லவா.(வீட்டில் இதுதான் ஐயப்பன் என்று திருவுருவா படங்களை காட்டி வளர்த்தினார்கள் வணங்கினார்கள் அல்லவா)

 அப்படியே, இவனுக்கும் தெரிந்தது. 

ஐயன் இருக்கின்றான். எதை என்று புரிய. என்றெல்லாம்.


 தானாகவே, இவனுக்கு வந்தது.

 நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது, இரவு தன்னில் உறங்குகின்ற பொழுது. நிச்சயம் ஒரு மலையில். பின் நிச்சயம், பின் அதாவது, ஐயன் இருப்பான். நிச்சயம் சென்றிட்டு வா என்றெல்லாம்.

 இதனால்தான், நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால், அவனுக்கு ஒன்றுமே தெரியாது . காட்டில் பின் நிச்சயம் தன்னில் கூட. எவ்வாறு என்பது உணவு உண்பது. அதாவது, நிச்சயம் படுத்துறங்குவது. இவ்வாறு, எதையும் எதை என்று புரிய.

 பின் எதன் மீதும் நாட்டமில்லை. இதனால், கனவில் வந்தது. 

ஆனாலும், நிச்சயம் அறிவும் கொடுத்துவிட்டான். ஐயன் சென்றுவிட்டான் மலைக்கு.

 இதனால், எப்படியோ, நிச்சயம் மலைக்கு சென்றாக வேண்டும் என்பது எல்லாம்.

 ஆனாலும், இவையெல்லாம் நடந்தது அருகில்தான். நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறெல்லாம். எதை என்று புரிய.


 இதனால், நிச்சயம் தன்னில் கூட. பின் இங்கிருந்து, பின் இரவு தன்னில் கூட. தப்பித்து விடுவோம் என்பது எல்லாம். நிச்சயம் தன்னில் கூட.

 எப்படி தப்பித்து என்பதெல்லாம். அதாவது, ஐயன் அறிவு கொடுத்துவிட்டானே. இதனால்தான்,

 இதனால்தான். பின் உண்மையான பக்தி இருந்தால், நிச்சயம் பின் அறிவு கொடுப்பான். முதலில், அவ் அறிவு வைத்துக்கொண்டு பிழைத்துக்கொள் என்று.


 ஆனால், நிச்சயம் தன்னில் கூட. ஆனால், போலியான பக்தியை பின் நிச்சயம் பின் காட்டினால், நிச்சயம் முதலில் பின் சில பாவ வினைகள் கொடுப்பான். கெட்டிட்டு எதை என்று புரிய. நிச்சயம் தன்னில். அதாவது, அதுவே இவனுக்கு எவை என்று வினையாக போகும் என்று.


`
அதனால்தான், உண்மையான பக்தி வேண்டும். நம்பிக்கை வேண்டும். இன்னும் எதன்? மீது நம்பிக்கை. எதை என்று புரிய. பின் இறைவன் மீது பற்று. எதை என்று புரிய. 


ஆனாலும், எதன் மீது எவை என்று அறிய. தன் எண்ணத்தில் பின் பற்று. பின் வைக்க வேண்டும். நம்பிக்கை வைக்க வேண்டும். எதை என்று புரிய. அப்பனே,


 புரிந்து கொள்ளுங்கள்.


 இதனால், நல்விதமாகவே அறிந்தும், இவை ஏது என்று புரியாமலும், பின் நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக, மலைக்கு நிச்சயம் தன்னில் கூட. பின் தப்பித்து ஓடு வந்து விட்டான். நிச்சயம் அக்குழந்தையும் கூட.

 பின் எதை என்று புரிய. ஆனாலும், இப்படியே எதை என்று புரிய. ஆனாலும், நிச்சயம் பின் அவனுக்கு நோய் வந்துவிட்டது.

 ஆனாலும், நிச்சயம் பின் ஏது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. மலை ஏற முடியவில்லை.

 ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட. அனைவரும் சென்று கொண்டிருந்தார்கள். எதை என்று புரிய.

 பின் ஐயப்பா!!, எதை என்று கூற பின். எதை என்று புரிய.`

பின் சாமியே சரணம் ஐயப்பா என்றெல்லாம் சத்தங்கள் இட்டு.(சபரிமலை செல்லும் பக்தர்களின் சரணவிளி.. சரண கோஷங்கள்)


 ஆனாலும், நிச்சயம் தன்னில் இவனுக்கு எது  என்று நோயும்....
(நோயின் காரணத்தால் கை கால் வரவில்லை)
பின் கை காலும் எதை என்று கூற. எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. 



ஏதோ பின் ஆனாலும், தவழ்ந்து தான் ஓட வேண்டும். 


ஆனாலும், எவை என்று கூற. பின் எது என்று புரிய. வருந்தினான்.


 இப்படி, அதாவது, மலையை பின் நோக்கி ஏற முடியுமா?? என்றெல்லாம். எதை என்று கூற.

 நோயும் எதை என்று புரியும். ஆனாலும், பின் அறிவுகள் எப்படியோ.

 ஆனால், அவ் அறிவு பயன்படுத்தினான்.

 நிச்சயம் தன்னில் கூட. கீழிருந்தே ஐயனை அழைப்போம். நிச்சயம் வருவான் என்றெல்லாம். 


பின் ஆனாலும், கீழிருந்தே எதை என்று கூற. பின் அழைப்போம். வருவான் என்றால் செல்வோம்.

 இல்லையென்றால், நிச்சயம் எங்கேயாவது இறந்து விடுவோம் என்று யோசித்தான்.


இதனால் கீழிருந்தே, நிச்சயம் சாமியே, சாமியே என்றெல்லாம். நிச்சயம் தன்னில் அழைத்துக் கொண்டிருந்தான்.


 ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட. இப்பொழுது, நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய.

 அதாவது, அழகாக எதை என்று புரிய. நிச்சயம் எதை என்று அறிய. ஆனாலும், ஐயன், நிச்சயம் தன்னில் கூட. முதியவன் வேடம் அணிந்து மீண்டும் வந்தான். 


குழந்தாய், குழந்தாயே, எதை என்று புரிய. எதற்கு???? பின் ஐயனே, ஐயனே என்று அழைத்துக் கொண்டிருக்கின்றாய்???

. நிச்சயம் வந்துவிடுவானா??? என்ன!?!?!?


. நிச்சயம் தன்னில் கூட. அதாவது, பின் உன், அதாவது, பின் நெற்றியில் குற்றிடுவேன். (குத்திடுவேன்) 

எதை என்று அறிய. நிச்சயம் கேட்டால் என்ன ஆகும். ஐயன் இப் பேச்சை கேட்டால் என்ன ஆகும்?? என்றெல்லாம்.


 ஆனால், அப்பனே, இப்பொழுதெல்லாம், நிச்சயம் தன்னில் கூட. இப்படித்தான், இப்படித்தான். மனிதன், நிச்சயம் இறைவன்  எப்பேர்ப்பட்டவன்.


 ஆனால், நிச்சயம் தன்னில் கூட, தன் குறைகளுக்காக இறைவனை திட்டி தீர்த்த்துக்கொண்டிருக்கின்றான்.

 எவ்வளவு பெரிய பாவம் வரும்?? என்று, நிச்சயம் மனிதன் உணர்ந்திருக்கவில்லை. அறிந்தும் கூட,


 மீண்டும் எதை என்று புரிய. பின் நிச்சயம் தன்னில் கூட. கிழவனே, எதை என்று புரிய. 

இப்படி எல்லாம் பேசிவிடக்கூடாது.!!

ஐயன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் என்று.


 ஆனால், நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய. அறிந்தும் இவை யாவும் எதை என்று அறிய. 

பின் ஆனாலும், வருவர்கள் எல்லாம் இப்படி முதியவராக இருந்தால், நிச்சயம் எது என்று கூற. பின் எவ்வாறு?? நான் உதவி கேட்பது.???

 அங்கே ஒரு முதியவன் இருந்தான். உணவை கொடுத்தான். 


ஆனால், எதை என்று கூற. சென்றுவிட்டான்.


 வயதான எதை என்று புரிய. (எனக்கு உதவி செய்ய வருகின்றவர்கள் அனைவரும் வயதானவர்கள் ஆகவே இருக்கின்றார்களே என்று)

ஆனாலும், எதை எதையோ நினைத்துக் கொண்டான். குழந்தை!!

 ஆனாலும், இங்கேயும் ஒரு முதியவன் வந்தான் என்றெல்லாம்.



 ஆனாலும், நிச்சயம் தன்னில் எது என்று கூற. பின் எதை என்று அறிய. 


ஆனாலும், நிச்சயம் சரி. பின் அதாவது, உன்னால் முடியுமா??

. பின் மேலே ஏறு என்று. நிச்சயம் இப்பொழுதும் முடியாது. 


ஆனாலும், யாராவது, நிச்சயம் உதவிக்கு ஐயனே கூட வரலாம். எதை என்று புரிய என்றெல்லாம்.

 ஆனால், நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக எதை என்று புரிய.

 நிச்சயம் தன்னில் அறிந்தும் அறிந்தும் கூட. இதனால் எவ்வாறு என்பதை எல்லாம்.


 நிச்சயம் சரி. ஐயனை, பின் அதாவது, எத்தனையோ எவை என்று கூற. மனிதர்கள் வருகின்றார்கள். ஆனாலும், உன்னை யாரும் கவனிக்கவில்லை.


 ஆனாலும், பின் எதை என்று புரிய.


 ஆனாலும், பின் சிறுவனோ வருவோர்கள் போவோர்களிடத்தில் எல்லாம்......

 நிச்சயம் என்னிடத்தில் காசுகள் இல்லை. பின் ஏதாவது செய்யுங்கள் என்றெல்லாம்.


 ஆனாலும், யாரும் உதவிகள் செய்யவும் வரவில்லை. முன்வரவும் இல்லை.


 இதனால் எதை என்று புரிய...

. ஐயனே, நிச்சயம் தன்னில் கூட. அதாவது, முதியவன் வேடத்தில் வந்தவன். நிச்சயம் தன்னில் கூட. அறிந்தும் கூட....

சிறுவனே அதாவது, என் முதுகில் ஏறு..., பின் உன்னை சுமந்து செல்கின்றேன்.

 ஐயனே, எதை என்று அறிந்து கூட.


 இதனால் குழந்தையும் அதற்கும் காசுகள் கேட்பார்கள். மனிதர்கள் என்றெல்லாம். மௌனமாக பேசினான்.


 நீ மனதில் நினைப்பது நிச்சயம் புரிகின்றது. அறிந்து கூட. 


இதனால் ஒன்றுமே தேவையில்லை. எது என்று கூற. பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட.

(முதியவர் எனக்கு காசுகள் எதுவும் வேண்டாம் என்று குழந்தையிடம்)


 ஆனாலும், பின் என் முதுகில் ஏறு. 


நிச்சயம் தன்னில் எதை என்று கூற. உன்னை சுமந்தபடியே ஐயனை காண்பித்திருக்கின்றேன் என்றெல்லாம்.


 ஆனாலும், பின் வந்தவன் ஐயனே!!!!!,


 எதை என்று புரிய. புரிந்து கொள்ளுங்கள். உண்மை ஞானம், உண்மை பக்திக்கு இறைவனே ஏதோ ரூபத்தில் வந்து உதவிடுவான்.

 அவ்வளவுதான்.

குழந்தையும் ஐயன் முதுகில் ஏறி ஏறி எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. எவை என்று கூற. பின் கிழவனே, நீயே ஒரு கிழவன். உன்னால் முடியுமா?? என்ன??


. நிச்சயம் ஏறு பார்த்துக் கொள்வோம். 



யான் அங்கும் இங்கும் அலைபவன். ஒரு அனாதை போன்றவன் தான் என்று. ஐயன் கூட.(குழந்தையிடம் கூறினார் முதியவர் வேடத்தில்)


அக்குழந்தையும் முதியவனை பார்த்து
 ஐயோ,!!! அப்படியெல்லாம் சொல்லிவிடாதே. நிச்சயம் தன்னில் கூட அழுகைத்தான் வருகின்றது என்று. சிறுவனும் கூட.


 ஏனென்றால் எனக்கும் யாருமில்லை.


 ஆனாலும் சரி. ஒருவருக்கொருவர், ஒருவருக்கொருவர். நிச்சயம் சொந்தம் .  சொந்தம் கொண்டாடி விடுவோம் என்றெல்லாம்.


 நிச்சயம் எதை என்று புரிய. அதனால் தான் உன்னை என்ன? (எந்த உறவாக) நினைத்துக் கொள்வது ?? என்று.


 ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று கூற. சிறுவனும் கூட... முதியோனை பார்த்து கேட்க...


 முதியவனும் அதாவது முதியவன் வேடத்தில் வந்த ஐயன் ....

அதாவது, பின் ஏது என்று புரிய. நிச்சயம் என்னை நண்பனாக நினைத்துக்கொள் என்று. ஐயனும் கூட!!



 சிறுவன் பலமாக சிரித்தான். எனக்கு எவ்வளவு வயதாகின்றது....

 உனக்கு எவ்வளவு வயதாகின்றது என்று.


முதியவனும் சிறுவனைப் பார்த்து
 நிச்சயம் வயது தேவையில்லை. பக்குவங்கள் தான் இங்கு முக்கியம். எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட.

 வயதானாலும் பக்குவங்கள் இல்லை என்றால், அவந்தன் சிறியவனே.

 அதனால், நிச்சயம் தன்னில் நீ பக்குவங்கள் பெற்றவன். 


அதனால், நிச்சயம் நாம் இருவரும் நண்பர்கள் என்று. கிழவனும்!!!



 சரி. அப்படியே, நிச்சயம் தன்னில் கூட. நண்பன் என்று சொல்லிவிட்டால், எனை நிச்சயம் எதை என்று கூற. பின் தலையில் ஏற்றிச் செல்வாயா?? என்றெல்லாம். 


பின் நிச்சயம் தன்னில் கூட. இன்னும் பலமாக.


 ஆனாலும், பின் மீண்டும் அக்கிழவன். அதாவது, எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. அறிந்தும் கூட. எவ்வாறு என்பதை எல்லாம். ஆனாலும், மிருகங்களும் அதாவது, யானைகளும். பின் எவை என்று புலிகளும்.
 எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. அங்கும் இங்கும். (காட்டில் உலாவிக்கொண்டு இருந்தன.)



 ஆனாலும், எதை என்று புரிய.

 ஆனாலும், நிச்சயம் பின் கிழவனே எனக்கு ஒரு ஆசை. 

பின் அதாவது, புலியின் மீது யான் இறைவனை பின் சென்று தரிசிக்க வேண்டும் என்று.


 இதனால், நிச்சயம் தன்னில் கூட..... 


கிழவனும் அதாவது ஐயன் சிறுவனைப் பார்த்து பின் நிச்சயம் அனுப்புகின்றேன். அங்கு ஒரு புலி இருக்கின்றது. நிச்சயம் அதை அனுப்பி வைக்கின்றேன்.


 ஆனாலும், எனக்கும் வேலை இருக்கின்றது. அதன் மேல் ஏறி ஐயனை அடைந்து விடு என்று. 


எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. அறிந்தும் கூட.


 இதனால், நிச்சயம் ஐயனே...... பின் அதாவது, தெரியாமல். பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட. அவனுக்கு மறைமுகமாக சென்று புலியை. பின் எதை என்று கூற. பின் எவை என்று புரிய. அறிந்து மாறி. நிச்சயம் எவை என்று கூற. 



பின் அதாவது, அவனும் அதாவது சிறுவனும் ஆச்சரியப்பட்டான்.


 அதாவது, முதியவன். அதாவது, நண்பன் சொன்னது போலவே. நிச்சயம் பின் அனுப்பி இருக்கின்றான். ஏறி அமர்வோம் என்று.


 அதாவது, நிச்சயம் தன்னில் கூட. அறிந்து கூட. இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட. ஏறி அமர்ந்தான்.

 அப் புலியானது எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் சன்னிதானத்திற்கும் வந்தது. எதை என்று புரிய. 


நிச்சயம் தன்னில் எதை என்று கூட. அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.


 ஆனாலும், , நிச்சயம் தன்னில் கூட. பின் பின் புலியை பார்த்து. பின் அனைவரும் ஓடினார்கள். 


எதை என்று கூற. பின் எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட.


 ஆனாலும், எவை என்று கூற. பின் இச் சிறுவன் எவ்வாறு என்பதெல்லாம். அனைவரும் எதை என்று கூற. சிலர், நிச்சயம் தன்னில் கூட. இவன் தெய்வ குழந்தை. எவ்வாறோ என்றெல்லாம். நிச்சயம் சாமியே என்றெல்லாம் அழைத்தார்கள்.


 கடைசியில், நிச்சயம் தன்னில் அய்யனின் சன்னிதானத்திற்கு வந்து  . அழகாக எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட.

 பின் அதாவது, நிச்சயம் கண்களில் நீரோடு. எவை என்று கூற. பின் பின் அழுகை தான் வந்தது. இவனுக்கு.( ஐயப்பனின் தரிசனத்தை மூலஸ்தானத்தில் கண்டு பக்தி பரவசத்தில் அழுகை)


 ஆனால், நிச்சயம் தன்னில் உள்ளிருப்போம். நிச்சயம் எவை என்று கூற. (சன்னிதானத்திற்கு உள்ளே)


பின் அதாவது, எதை என்று புரிய. மீண்டும். பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட. புரிய. ...

புலியும் கூட. நிச்சயம் தன்னில் கூட. பின் இங்கே விட்டுட்டு சென்றுவிட்டது. எதை என்று புரிய.


 ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட. அறிந்தும் எதை என்று புரிய. ஏது என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக, மீண்டும் மீண்டும் அறிந்து. அதாவது, நிச்சயம் பின் பார்த்துக் கொண்டே இருந்தான்.

 பின் நிச்சயம் தன்னில் கூட. பின் உள்ளிருப்பில். அதாவது, மூலஸ்தானத்தில்.
(ஐயனின் தரிசனம்)


 நிச்சயம் தன்னில் கூட. முதியவன் எவை என்று கூற. பின் எதை என்று கூற. பின் நண்பா!!!!... யார்??? என்று தெரிகின்றதா என்று.
( முதியவனாக வந்து ஐயப்பன் தன்னுடைய சுய ரூபத்தை தரிசனத்தை காட்டினார் அந்த சிறுவனுக்கு)

 நண்பா, !!!   எவை என்று கூற. பின் அதாவது, பின் நிச்சயம் தன்னில் கூட. சாமியே!!!, பின் நீயா!??????

எந்தனுக்கு. நீ பின் இவ்வாறெல்லாம் செய்தாயே...... நிச்சயம் தன்னில் கூட.

 அறிந்து கூட. பின் உன்னை பிடித்திட வேண்டும். எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. 

(முடக்கு வாத நோயால் ஓடி ஆட முடியாத நடமாட முடியாத அந்த குழந்தை ஐயப்பனை அதாவது முதியவன் வேடத்தில் வந்த ஐயனை பிடித்து கட்டி தொழ வேண்டும் என்று)


என்னை பின் இவ்வாறு ஆக்கு என்று.


 நிச்சயம் தன்னில் கூட. பின் ஒரே நிச்சயம் மணித் துளியில்  நிச்சயம் தன்னில் கூட. அனைத்தும் நோயும் பறந்துவிட்டது. எவ்வாறு என்பது. அனைத்தும் சாதாரண மனிதன் போலே ஆகிவிட்டான்.


(உடலில் இருந்த ஊனம் எல்லாம் அகன்று சாதாரண மனிதன் போல நல்ல நிலைமைக்கு வந்து விட்டார் அந்த குழந்தை)


 எவ்வாறு என்பதெல்லாம். நிச்சயம் தன்னில் கூட. ஆச்சரியம். 

இதுதான். நிச்சயம் தன்னில் கூட. இறைவன். நிச்சயம் தன்னில் கூட. அனைத்தும் இறைவனால் செய்ய முடியும்.


 ஆனால், மனிதனுக்கு அப் புத்திகள் இல்லை. எப்பொழுது வரும்??? உண்மையான ஞானங்கள் என்று.

 இதனால், நிச்சயம் தன்னில் கூட. பின் மீண்டும் கட்டிப்பிடித்துக் கொள்ள. நண்பா!!!, எவை என்று புரிய. உனக்கு என்ன வேண்டும்?? என்று. எது என்று புரிய.


அக்குழந்தையும்  எனக்கு ஒன்றும் தேவையில்லை.

 இங்கே ஒரு எவை என்று கூற. பின் இப்பொழுதே போதும். எனக்கு பின் நிச்சயம். பின் பிறவிகள் தேவையில்லை.

இங்கு வருவோருக்கெல்லாம். நிச்சயம். அதாவது, நிச்சயம் எதை என்று கூற. என்னை மிதித்து. எவை என்று புரிய. பின் செல்ல வேண்டும். 

எதை  என்று புரிய. இது தான். எது என்று புரிய. இதனால், பின் மிதித்தாலே. நிச்சயம் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று. 

நிச்சயம் தன்னில் எதை என்று புரிய. இதனால், நிச்சயம் தன்னில் கூட. அப்படியே ஆகட்டும் என்று. 

( ஐயப்பனின் வரம்)

நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது, இப்பொழுது எதை என்று புரிய. பின் எதை என்று கூற. எவை என்று கூற. பதினெட்டாம் படி 
(மகிமை வாய்ந்த சபரிமலை 18 படிகள்)
 அதற்கு முன்பே,
 நிச்சயம் பின் அவந்தன் பின் உடம்பு இருக்கின்றது.( ஜீவ சமாதியாக) நிச்சயம் தன்னில் கூட.

( 18 படிகளுக்கு முன்பாக இருக்கும் இடத்தில் அடியில் ஜீவசமாதியாக அந்த சிறுவன் பக்தனின் உடல் இருக்கின்றது)


 எவை என்று கூட. சரியாக வருவோருக்கெல்லாம். அங்கு பின் அவனை மிதித்து சில பாவங்களை பின் தொலைத்துச் செல்கின்றார்கள்.

 இன்னும் ஞானங்கள். பின் ஞானத்தைப் பற்றி சொல்வேன். விவரமாக. 
பின் நிச்சயம் தன்னில் கூட. புரியும்படி.


 எம்முடைய ஆசிகள். ஐயன் லீலைகள். இன்னும் சொல்வேன். உண்மை சம்பவங்கள் எல்லாம். 
பலவற்றை ஐயன் செய்து நிரூபித்திருக்கின்றான்.

 ஐயன் எங்கெங்கு வாழ்கின்றான்??. எங்கெல்லாம் சுற்றித் திரிகின்றான்?? எங்கெல்லாம் பிடிக்கும்?? என்பவை எல்லாம். பின் நிச்சயம் தன்னில் கூட.

 நீங்களும் அங்கெல்லாம் சென்று நல்விதமாக ஆற்றலை பெற்று. நிச்சயம் பின். அதாவது, பின் ஆளுங்கள்.... உங்களையும் கூட மற்றவர்களையும் கூட!!

ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே 

இந்த உண்மை சம்பவத்தில் ஐயப்பனால் நண்பா!!! என்று அழைக்கப்பட்ட அந்த குழந்தை 18 படிகளுக்கு முன்பாக ஜீவசமாதியாக உள்ளது...

இதற்கு முன்பாக சபரிமலை சன்னிதானத்தில் மகிமை வாய்ந்த 18 படியில் ஒரு படியாக இருக்கும் வரம் பெற்ற ஒரு பெண் பக்தையின் உண்மை சம்பவத்தை குருநாதர் அன்புடன் அகத்தியர் சித்தன் அருள் 2030 பதிவு எண் சபரிமலை வாக்கில் கூறியுள்ளார். 


மேலும் 18 படி தத்துவ ரகசியங்கள் சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் பதிவு எண் 1257 வெளிவந்துள்ளது இதையும் மீண்டும் படித்து உணர்ந்து கொள்ளவும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment