​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 29 May 2025

சித்தன் அருள் - 1872 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 3!


குருநாதர் அகத்தியர் பெருமான் சித்திரை திருநாள் வாக்கு பாகம் 3 

அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அப்பனே இவ்வாறு சொல்வதெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய.... அப்பனே சொல்ல (சொல்வதற்கு)... எதை என்று அறிய அறிய இயக்குவதும் அப்பனே யார் ? என்று சொல்கின்றேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பின் குருவானவனை தேடினாலும்.. அப்பனே நிச்சயம் குருவானவன் வரப்போவதில்லை என்பேன் அப்பனே. 

ஏனென்றால் அப்பனே யாங்கள் தான் அப்பனே உங்கள் மன நிலைகளுக்கு ஏற்ப!!! புண்ணியத்திற்கு ஏற்ப!!

அப்பனே.... ஐயோ பாவம்!!!..... என்று அப்பனே பின் எவை என்று கூற.... பிறந்து விட்டானே.... இப்படி தவித்துக் கொண்டிருக்கின்றானே!!.... என்று அப்பனே...யாங்கள் தான் அப்பனே வந்து தான் அப்பனே பரிபூரண அருளே தவிர அப்பனே....

மனிதன் குருவினை தேடிச் சென்றாலும் அது நிச்சயம்.. தோல்வியில் போய் முடிந்து விடுமப்பா!!!

அப்பனே இவ்வளவு பின் எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் வந்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... யாரோ ஒருவர் நிச்சயம் தன்னில் கூட... உதவிகள் செய்வார்களா????... என்று அப்பனே!!.... ஆனாலும் சென்று விடுகிறார்கள் அப்பனே... மனிதன் பின்னே!!!(போலி சாமியார்கள் பின்னால் சென்று விடுகின்றார்கள்) 

ஆனாலும் அப்பொழுதுதான் அப்பனே நிச்சயம்... அப்பனே இன்னும் கூட அப்பனே.... இறைவன் சோதிக்கின்றானப்பா!!!

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பல பக்குவங்கள் நிச்சயம் தன்னில்  கூட பின் எதை என்று அறிய அறிய.

இதனால் பக்குவங்கள் எவை என்று அறிய அப்பனே பின்... பாடங்கள் என்பேன் அப்பனே.

அப்பனே அறிந்தும் கூட எப்படி பக்குவங்கள் பெற வேண்டும்??? என்றால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அனைவரும்.... அப்பனே நிச்சயம் பத்தாம்... வகுப்பில் கூட பின் 12 ஆம் வகுப்பில் கூட... இன்னும் அப்பனே பல வகுப்புகளில் கூட... அப்பனே எவை என்று அறிய அறிய தேர்ச்சி பெற்றிருக்கலாமே தவிர 

அப்பனே வாழ்க்கையில் எப்படி தேர்ச்சி பெறுவது அப்பனே????

நிச்சயம் பக்குவங்கள் தானப்பா!!!

அப்பனே பக்குவங்கள் பலமாக இருந்தால் அப்பனே... எதை என்று புரிய அப்பனே பின்... எவராலும் பின் எங்கும்.. எதை என்று புரிய அப்பனே பின் எதை என்று அறிய அறிய அசைக்கவும் முடியாதப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதை பின் அதாவது அப்பனே.... பூஜ்ஜியமாக இருந்தால் என்ன செய்வதப்பா???

அப்பனே பூஜ்ஜியத்தில் இருந்து பின் எவை என்று கூற.... இயக்குவது!!!.... 

அப்பனே ஒன்றாம் வகுப்பு!! இரண்டாம் வகுப்பு என்றெல்லாம் அப்பனே...!!

அதனால் அப்பனே கஷ்டங்கள் கொடுத்தால் தான் அப்பனே நிச்சயம்... தானாகவே!!!


குருநாதர் அடியவரை பார்த்து!!!

அப்பனே நீ பேசியதும் அப்பனே பின் நீயாக பேசவில்லை என்பேன் அப்பனே... அதை ரகசியமாக எடுத்துரைக்கின்றேன். 


அப்பனே எதை எப்பொழுது சொல்ல வேண்டும் என்பதை எல்லாம்.. அப்பனே யாங்கள் அறிவோம்!!!

அப்பனே நிச்சயம் தன்னில்  கூட பின்.. அதாவது பின் எவை என்று அறிய அறிய....இச் சித்திரை திங்களில் அப்பனே நல்விதமாக... எம்முடைய ஆசிகளப்பா!! பரிபூரணமாக அப்பனே!!!


அப்பனே இன்னும் கூட ரகசியமாக... நிச்சயம் ஒவ்வொன்றாக பின் விவரிக்கின்றேன் அப்பனே!!

அதை வைத்துக்கொண்டு வாழ்க்கையில் அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே... மோட்சத்திற்கான வழிகள் அப்பனே.. தேடுங்கள்!!!


அப்பனே பின் எவை என்று அறிய அறிய இவ்வளவு கஷ்டங்கள் பட்டுவிட்டது அப்பனே நிச்சயம்... பின் ஒன்றும் தேவையில்லை........

 பின் மோட்சம் கொடு!! என்றால்!?!?!?!?!?!

கொடுத்து விடுவானா !!??????? இறைவன் !!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே... ஒவ்வொன்றாக படிக்கட்டுகள் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட... ஓரளவுக்கு ஏறிவிட்டால் இறைவன் கை கொடுத்து உதவிடுவானப்பா!!!

அப்பனே இதனால் அப்பனே பின்... முதல் படியிலே அப்பனே பல எதை என்று அறிய அறிய அப்பனே பின் ஏறுகின்ற பொழுது வாழ்க்கை.... வேண்டாம் என்று தோன்றுமப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அறிய... பார்த்துக் கொள்வோம் எதை என்று புரிய அப்பனே... இதனால் தான் அப்பனே மனிதன் ஒரு எல்லைக்கு வரை சென்று அப்பனே திரும்பி விடுகின்றானப்பா.

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய பின் அறிந்தும் அறிந்தும் இன்னும்... அப்பனே பின் 

ஏன் மோட்சம்?? அப்பனே எதை என்று புரிய அப்பனே.... யாருக்காவது தெரியுமா???? என்றால் அப்பனே!!

மோட்சத்தைப் பற்றி நிச்சயம் இவ்வுலகத்தில் யாரும் அறிந்தவர் இல்லை!!!

அப்பனே ஏனென்றால் பின்... சொல்பவனுக்கு மோட்சத்தை பற்றி தெரியாதப்பா !! போகும் வழி!!!

(மோட்சம்... குறித்து சில போலி சாமியார்கள் சொல்வது... அவர்களுக்கே.. மோட்சம் என்றால் என்ன எப்படி மோட்சத்தை அடைய முடியும் என்பது தெரியாது)

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால்தான் அப்பனே ... எதை என்று புரிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே மோட்சம்... பாதைக்கு செல்பவனுக்கே அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... எதை என்று அறிய அறிய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.... வயதை கூட நீட்டிக்கலாம் என்பேன் அப்பனே!!
இளமையாக வாழலாம் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!!


அப்பனே நிச்சயம் நீரிலும் நடக்கலாமப்பா!!!


ஆனாலும் அப்பனே தெரிவதில்லையே!?!?!?!?! அப்பனே!!!

இதற்காகத்தான் அப்பனே... பல போராட்டங்கள் அப்பனே!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. எவை என்று புரிய அப்பனே... பின் தன் கர்மத்தை பின் நீக்க முடியாமல்... அப்பனே போராடிக் கொண்டிருக்கின்றான்.. இங்கு மனிதன் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட..!!


. இவ்வாறாக அப்பனே பின் அவை நிச்சயம்.. பாவம் புண்ணியத்தை நிச்சயம் அப்பனே... சரி பாதியாகவே பின் பிரித்து... அப்பனே பின் தந்தால் எதை என்று... புரிய அப்பனே பின் முதலில்.. அனைவரும் கூட அப்பனே
உலகத்திற்கு வருகின்ற பொழுது அப்பனே பாவ மூட்டையையே முதுகில் அதிகம் வருகின்றார்கள் என்பேன் அப்பனே. 

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய... அப்பனே ஆனாலும் அப்பனே.. நிச்சயம் பின் எவை என்று அறிய... விளக்கத்தை கொடுக்கின்றேன் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பின் எங்களிடத்தில் வந்தால்... அப்பனே கிணற்றில் தள்ளி விடுவோம் என்போம் அப்பனே!!

(சித்தர்கள் வழியில் பின் பற்றி வருபவர்களை கிணற்றில் தள்ளி விடுவோம்)

இதற்கு என்ன?? அப்பனே நிச்சயம் பொருள்... நீங்கள் கூறுகிறீர்கள்?? அப்பனே!!!


மற்றொரு அடியவர். 

குருநாதா நீங்கள் கிணற்றில் தள்ளி விடுவோம் என்று சொன்னீர்கள்... அதாவது அப்பொழுதுதான் நாங்கள் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும். 

அடியவர். 

குருநாதர் அனுபவ பாடங்களை கற்றுக்கொண்டு பக்குவத்தோடு மேலே வர வேண்டும் என்பதை குறிப்பிட்டு சொல்கின்றார். 

குருநாதர் அகத்தியர் பெருமான். 

அப்பனே... பின் எவை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

யானே சொல்லிவிடுகின்றேன் அப்பனே!!! அறிந்தும் கூட அப்பனே!!

அதாவது.... உங்கள் பாவ மூட்டை எதை என்று அறிய அறிய......

உப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!!

அதனால் கிணற்றில் யான் தள்ளுகின்றேன் என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட இது அப்பனே..... பின் நல்லதா????.... கெட்டதா?????...

கூடியிருந்த அடியவர்கள் அனைவரும். 

நல்லது தான் குருநாதா!!! எங்களுடைய பாவம் மூட்டையை கரைப்பதற்கு நீங்கள் கிணற்றில் தள்ளுகின்றீர்கள் இது எங்களுக்கு நல்லது தான். 

குருநாதர் அகத்திய பெருமான்.

அப்பனே பின் நிச்சயம் சில காலமே அதாவது சில காலம் மட்டுமே அப்பனே கிணற்றில் நீந்த வேண்டும்.... ஆனாலும் அப்பனே பின் அது  (உப்பு) சிறிது!!! சிறிதாக.... கரைகின்ற பொழுது அப்பனே.... நீங்கள் நீந்துகின்ற பொழுது கஷ்டங்கள் தானப்பா!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அப்பனே புரிந்து கொள்ளுங்கள்...

இறைவன் இப்படித்தானப்பா செய்வான்!!

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே.. ஏன் எதற்கு அப்பனே மனித பிறவி?????

அப்பனே இதை தெரியாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பின் எவை என்று புரிய அப்பனே... திரிகின்றான் மனிதன் அப்பனே... தேடி தேடி....அப்பனே..இறைவனை அப்பனே ....இரவும் தேடுகின்றான்... பகலும் தேடுகின்றான்... அப்பனே எங்கெங்கோ??? தேடுகின்றான் அப்பனே!!

இறைவன் கிட்டி விடுவானா???? என்ன!!!

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட இதன் ரகசியத்தை... இப்பொழுது சொன்னாலும் பின் யாருக்கும் தெரியாதப்பா..

அதனால் தான் அப்பனே சில பக்குவங்களை ஏற்படுத்தி ஏற்படுத்தி அப்பனே பின்... நிச்சயம் தன்னில் கூட பின் செப்பினால் தான் அப்பனே புரியும் என்பேன் அப்பனே...

அவ் பக்குவங்கள் வருவதற்கே... நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய... போராடத்தான் வேண்டும். 

அப்பனே பின் அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே எவை என்று அறிய அறிய... புவிதனில் பல மாற்றங்கள் உண்டு அப்பனே பின் நிச்சயம் இறைவன் கொடுப்பதற்கு தயாராகவே ... ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே அனைவரையும் அறிந்தும் கூட பின்... மனித பிறவி ஏன்???? எதற்கு???? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாராவது அப்பனே தன்னை பார்த்து.... ஏன் பிறந்தோம்???... எதை என்று அறிற பின் எதற்காக வந்தோம்??? என்றெல்லாம்... நிச்சயம் அப்பனே தன்னைத் தானே... கேள்விகள் கேட்டுக் கொண்டு திரிந்தாலே அப்பனே... நிச்சயம் இதற்கு பதில் அழகாகவே.. வருமப்பா

ஆனாலும் அது இல்லாமல் பின் அவை இவை என்று பின் எதனை எதனையோ.. நோக்கி பின் பின்னால் சென்றால்... நிச்சயம் அப்பனே.. எதை என்று அறிய எவை என்று புரிய.

இதனால் அப்பனே இன்னும் அப்பனே... எதை என்று அறிய அறிய அப்பனே பின்... அதாவது இன்னும் இன்னும் அதாவது அப்பனே பின் அவ் அதாவது பாவ மூட்டையை கூட சுமந்து கொண்டே இருக்கின்றான் அதிகமாக.. அதிகமாக அப்பனே

அதுமட்டுமில்லாமல்... பின் கிணற்றில் இறைவன் தள்ளிவிடுகின்றான் என்பேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே பின்  கரையும் (உப்பு மூட்டை) பின் எளிதில் கூட......

ஆனால் கிணற்றில் உள்ளே இருந்தே இருந்து கொண்டே பாவம் செய்கின்றானப்பா மனிதன்!!!

சித்திரை திருநாள் குருநாதர் உரைத்த வாக்கு பாகம் நான்கில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete