​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 1 December 2022

சித்தன் அருள் - 1233 - அகத்தியர் அருள்வாக்கு - சித்த தியானம்!


வாசி, தியானம், தவம், முகம் மறக்க - எளிய வழி காட்டுங்கள்!

"சிரசே லிங்கம்
மீதியே குண்டம்!
சிந்தையில் சிவமே
சிறந்த தவமாம்!

தியானம் சிறக்க
காசியில் நிலைத்திரு!
பெருந்தவம் எதுவென்று
சிவமே தெரிவிப்பார்!"

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

6 comments:

  1. ஐயா ஒரு சிரு வேண்டுகோள் அகத்தியர் அடியவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று அகத்திய பெருமானே கூறியுள்ளார் அதன்படி சித்தன் அருளை படிக்கும் பக்தர்கள் அலைபேசி எண்ணை பதிவு விடலாமா ஓம் அகத்தியர் போற்றி

    ReplyDelete
    Replies
    1. Vanakkam Iyya. Yes Iyya, you are correct.

      Delete
    2. இறைவா நீயே அனைத்தும்.
      இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

      வணக்கம். சித்தன் அருள் வலைத்தளத்தில் வரும் குருநாதர் பதிவுகளை உங்கள் பெயர் வெளியிடாமல், குருநாதர் தந்தை அகத்திய மாமுனிவர் பெயரில், சமுக வலைத்தளங்களில் பதிவிடவும். முதல் வகை உயர் புண்ணியங்கள் உண்டாகும். அதன் மூலம் உங்களுக்குப் புண்ணியங்கள் நிறைந்த தந்தை அகத்திய மாமுனிவர் அடியவர்கள் வெளி வருவார்கள். பல உண்மையான, அடியவர்கள் மறைந்தே வாழ்கின்றனர் , அவர்கள் பெயர் தெரியாமல். அவர்கள் உங்கள் புண்ணிய பலத்தின் மூலம் மட்டுமே வெளியே வருவார்கள் நம் குருநாதர் அருளால். குருநாதர் புகழ் பரப்பும் உங்கள் சேவை இனிதே ஆரம்பமாகட்டும்.

      ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!
      சர்வம் சிவார்ப்பணம்!

      Delete
  2. ஓம் ஶ்ரீ அகத்தீசாய நமோ நம ஶ்ரீ

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏

    ReplyDelete