கோடக நல்லூர் பிரஹன் மாதவ சுவாமிக்கு அகத்தியர் பெருமான் செய்கிற இரண்டாவது அபிஷேக பூஜை இந்த மாதம் 12ம் தியதி, ஞாயிற்று கிழமை காலை 10 மணிக்கு நடை பெறுகிறது.
"என் அனைத்து சேய்களும் பங்கு பெறும் விதமாக அமய வேண்டும்" * என அவர் விருப்பம்.
திரு.ராகேஷ், தேடல் உள்ள தேனீக்கள் குழு அகத்தியர் அடியவர் முன் நின்று இந்த பூசையை நடத்துகிறார். அவர் தொடர்பு எண்ணை கீழே தருகிறேன்.
+917904612352
அனைவரும் தொடர்பு கொண்டு பங்கு பெற்று உழவாரப் பணி செய்து குருவருள் பெற்றுக் கொள்ளுங்கள்.
மற்றவை பின்னர் பார்ப்போம்.
ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.
சித்தன் அருள்.........தொடரும்!
