அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 10
நாள், நேரம் : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
முழு நிகழ்வின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=1
இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
===========================
# இவ் பகுதி வாக்கின் நேரலை:- https://youtu.be/NqRaI13qIDU?t=30352
===========================
( வணக்கம் அடியவர்களே , இவ் பகுதி வாக்கை நேரலையுடன் இணைத்து பார்த்து, பின்னர் இவ் வாக்கையும் படிக்க முழு புரிதல் உண்டாகும். அங்கங்கு நேரலை இணைப்பை கொடுத்துள்ளோம். அவசியம் நேரலையுடன் இவ் வாக்கினை படிக்க நன்கு புரிதல்கள் உண்டாகும். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.)
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
குருநாதர் :- அம்மா, அறிந்தும் ஏது சொல்ல. யான் சொல்லட்டுமா? நீ சொல்கின்றாயா இன்னும்?
சுவடி ஓதும் மைந்தன் :- நான் வந்து அகத்தியர் என்ன சொல்றார் தெரியுமா? நான் சொல்லட்டுமா, இன்னும் நீ மக்களுக்கு நீ சொல்றியா?
அகத்திய மாமுனிவரின் அன்னை :- ( நீங்களே சொல்லிவிடுங்கள் )
குருநாதர் :- அம்மா, சலித்து விட்டாயா என்ன? கவலை வேண்டாம்; உணவு உண்டு, யான் சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீ ரொம்ப அழுத்து போயிட்ட. நீ சாப்பிடுமா போயிட்டு. நான் அதுக்குள்ள மக்களுக்கு நான் வந்து மக்களுக்கு எடுத்துரைக்கிறேன், அம்மா.
குருநாதர் :- அறிவு என்னவென்று சில புதுமையான விஷயங்களில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- அறிவு என்னவென்று, அறிவு நம்ம எப்படி இறைவனை காண்றது என்று நான் சில சொல்றேன் என்றார்.
===========================
# கர்மத்தை தூரே எடுத்து செல்லும் - “காசி மண்”
===========================
# காசி மண் மீது வேல் வைத்து வணங்க வேண்டும் இல்லத்தில்
===========================
# “காசி மண் மேல் வேல் வைத்து வழிபாடு” - பல தீய சக்திகளை தடுக்கும்
===========================
குருநாதர் :- அவை மட்டுமில்லாமல், நிச்சயம் காசி தன்னில் எதற்கு மணல் எடுத்து வரச் சொன்னேன் என்றால், நிச்சயம் பின் அங்கு பல வகையான பின் நுண்ணுயிர்கள் பலமாக அசைந்து கொண்டு, இதனால் வருங்காலத்தில் சில துன்பங்கள் வரும். சில தீய சக்தி, தீயவானவை பின் அதாவது வரும். இதனால் அதை தடுக்கவே, அதை இல்லத்தில் வைத்து நன்றாக அதன்மேல் பின் அறிந்தும், அதாவது வேலை வைத்துட்டு, நிச்சயம் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் அவ்வாற்றல் உங்களை அடைந்து, நல்மனதாகி உங்களை ஆக்கி, சில கர்மத்தை தூரே எடுத்துச் செல்லும். சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, மணல் எதுக்கு? நல்லா எக்ஸ்பிளைன் பண்ணுங்க ஐயா. திருப்பியும் கேட்க போறாங்க. மணல் ஏன் ( காசியில் இருந்து எடுத்துவந்தோம்)
அடியவர் 4:- காசியிலிருந்து ஏன் மணல் எடுத்து வர சொன்னாங்கன்னா, அந்த மணல்ல வந்து, நிறைய வந்து, அதிர்வுகளும் அணுக்களும் இருக்குது வந்துட்டுங்க. சோ, பின்னாட்களில் வந்து நிறைய துன்பங்களும் இடர்பாடுகளும் மக்களுக்கு வர்றதுக்கு உண்டான வாய்ப்புகள் இருக்கு. அதனால அதை எடுத்துக்கொண்டு போய், வீட்ல வச்சு, அதுக்கு மேல வேல் வச்சு, நீங்க வழிபாடு பண்ணீங்கன்னா, அந்த ஆற்றல் அதிகமா வந்து உங்களுக்கு வீட்ல கிடைக்கும். அது பின்னாள்களில் வரக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் உங்களுக்கு காப்பாத்தும்.
===========================
# “காசி மண் மேல் வேல் வைத்து வழிபாடு” - பல தீய சக்திகளை தடுக்கும்
===========================
# அடியவர்கள் நன்கு கெட்டியாக பயன்படுத்தி கொள்க
===========================
குருநாதர் :- அறிந்தும் எதை என்று கூற, அதாவது பல நுண்ணுயிர்களால் நிச்சயம் பின் மனிதனுக்கு நோய்கள் ஏற்படும். ஆனாலும் அந்த மணலில் கூட பல நுண்ணுயிர்கள் தெரியாமல் இருக்கின்றது. ஆனால் அதை தடுத்து சண்டையிடும். நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன்.
அடியவர் 4:- வருங்காலத்துல வந்து வைரஸ்னால வந்து நிறைய தொல்லைகள் வரும். ஆனா அந்த மணல்ல வந்து நல்லது செய்யக்கூடிய வைரஸ் நுண்கிருமிகள் வந்து இருக்குது.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த மணல்ல இருக்குது.
அடியவர் 4:- அது வந்து அதை எதிர்த்து போராடி, நம்மள வந்து அது காப்பாத்தும். கெட்ட வைரஸ்ல இருந்து நம்மள காப்பாத்தும். நம்ம வீட்ல அது இருந்ததுன்னா.
===========================
# “காசி மண் ரகசியங்கள்”
===========================
# நிச்சயம் இவ் வாக்குகள் அனைவருக்கும் செல்லட்டும்.
===========================
# அனைத்து கூட்டு பிரார்த்தனை அடியார்களுக்கும் “காசி மண்” கிடைக்கட்டும்.
===========================
குருநாதர் :- அப்பா, அறிந்தும் இதனால்தான் நிச்சயம் எடுத்து வரச் சொன்னேன். நிச்சயம் நலமாக, நிச்சயம் அனைவருக்கும், நிச்சயம் இது செல்லட்டும்.
குருநாதர் :- அவை மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட தாய் மூகாம்பிகை இடம் சென்று, நிச்சயம் பல, அதாவது அடுத்தடுத்து பல வகையில் கூட பல இழப்பு ஏற்பட போகின்றது. இதனால் சண்டைகள் வரும்.
===========================
# “தாய் மூகாம்பிகை இடம் நாணயம் வைத்து அனைவருக்கும் தர வேண்டும் - குங்கும பிரசாதத்துடன்”
===========================
குருநாதர் :- அங்கு நாணயங்கள் வைத்து, குங்கும பிரசாதங்களையும் கூட எடுத்து, அடுத்த முறை நிச்சயம் பின் தர வேண்டும் அனைவருக்குமே. ஏனென்றால் பின் உங்களுக்கு ஆற்றலை கொடுக்க வேண்டும்.
===========================
# “மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்” - இவ் ரகசியங்களை.
===========================
குருநாதர் :- அதேபோல், நிச்சயம் தன்னில் கூட மற்றவர்களுக்கு நீங்கள் சேவை செய்ய வேண்டும். அதனால்தான் இத்தனை போராட்டங்கள் ஏற்படுத்தி, அனைவருக்கும் நிச்சயம் தன்னில் கூட இதை தந்து, நீங்களும் நன்றாக இருங்கள். மற்றவர்களுக்கும் சொல்லுங்கள். நன்முறைகளாக புகழ் ஓங்கட்டும். அடுத்த முறை.
சுவடி ஓதும் மைந்தன் :- குட்டி நீ சாப்பிட்டு வந்துடு. ( குழந்தை அம்மையை உணவு அருந்திவிட்டு வர சொன்னார்கள் )
அடியவர் 4:- அடுத்து வந்து மூகாம்பிகை கோவிலுக்கு போயிட்டு, அங்க வந்து குங்கும பிரசாதம் வந்து எடுத்துட்டு வரணும். எதுக்கு எடுத்துட்டு வரணும்னா, பின்னாட்களில் வந்து பகை அதிகமாகி, சண்டை சச்சரவுகள் வந்து அதிகமா வர்றதுக்கு உண்டான வாய்ப்புகள் இருக்கு. மூகாம்பிகையோட குங்கும பிரசாதம் நமக்கு கிடைத்ததுன்னா, நமக்கு அதுக்கு உண்டான சக்தியும் ஆற்றலும் பலமும் கிடைக்கும். நமக்கு கிடைச்சதுன்னா, நம்மளும் நாலு பேருக்கு வந்து நல்ல விஷயங்கள் சொல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். அது மூலமா வந்து எல்லாருக்கும் வந்து அந்த பலம் வந்து பகிரப்படும். அதனால வந்து அடுத்த முறை வந்து மூகாம்பிகை கோவில்ல இருந்து விபூதி பிரசாதம் எடுத்து கொண்டு வந்து கொடுப்பாங்க வந்துட்டுங்க.
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வகுப்பு ஆரம்பம்….
===========================
குருநாதர் :- அப்பா, பலகையை எடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, பலகை எடுங்க ஐயா. இப்பதான் அகத்தியர் வரார். பலகையை எடு.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- ( மதிய உணவு அழைப்பு விடுத்தார் அனைவருக்கும்) சிவாய நம. ஐயா, யாராவது சாப்பிடாம இருந்தாங்கன்னா, தயவு செய்து உணவு அருந்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ஏன்னா கிச்சன் வந்து கொஞ்ச நேரத்துல க்ளோஸ் பண்ணிடுவாங்க. சாப்பிட்ட வாங்க அய்யா.
https://youtu.be/NqRaI13qIDU?t=30707
சுவடி ஓதும் மைந்தன் :- ( வாக்குகள் தொடர்கின்றது அய்யா. சுவடியை கையில் எடுத்து எழுத்து பலகை முன் சென்றார்… )
https://youtu.be/NqRaI13qIDU?t=30722
( வீடியோ தடங்கல் சில நொடிகளுக்கு )
சுவடி ஓதும் மைந்தன் :- யார் எழுதுவாங்க? க, ங, சா? ( ஒரு அடியவரை பார்த்து ) எழுதுவீங்களா ? வாங்க, ஐயா ( மேடைக்கு )
ஒரு சிவனடியார் :- ( மேடை ஏறினார்கள்.. எழுத ஆரம்பித்தார்கள் )
( பின்பு முதலாம் வகுப்பு ஆசிரியை மேடையேறினார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- காங்காச்சா தெரியுங்களா, அம்மா?
முதலாம் வகுப்பு ஆசிரியை :- ( நான் ) ஒன்னாம் வகுப்பு டீச்சர்.
( பின்பு முதல் வகுப்பு ஆசிரியை எழுத ஆரம்பித்தார்கள் )
https://youtu.be/NqRaI13qIDU?t=30897
சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்னாம் வகுப்பு டீச்சர், ( இந்த ) அம்மா.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் தெரியுதா? ஐயா, எல்லாருக்கும் தெரியுதாங்க, ஐயா.
https://youtu.be/NqRaI13qIDU?t=30925
க
ங
ச
ஞ
ட
ண
த
ந
ப
ம
ய
ர
ல
வ
ழ
ள
ற
ன
சுவடி ஓதும் மைந்தன் :- எத்தனை ( எழுத்து இருக்கு ), அம்மா? 18 ஆ?
குருநாதர் :- அனைத்திலும் புள்ளி.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விவரம் அளித்த பின்னர் பின்வருமாறு எழுதினார்கள்)
முதலாம் வகுப்பு ஆசிரியை :- ( எழுதினார்கள் )
நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=30956
க + க்
ங + ங்
ச + ச்
ஞ + ஞ்
ட + ட்
ண + ண்
த + த்
ந + ந்
ப + ப்
ம + ம்
ய + ய்
ர + ர்
ல + ல்
வ + வ்
ழ + ழ்
ள + ள்
ற + ற்
ன + ன்
—- —-
18 18
குருநாதர் :- தாயே, இவை கூட்டு. பகுதி பகுதியாக.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, இங்கிருந்து இங்க ஒரு கூட்டி இங்க போடுங்க. இங்கிருந்து இங்க கூட்டி போடுங்க.
முதலாம் வகுப்பு ஆசிரியை :- ( மேலே உள்ளவாறு 18 , 18 என்று கூட்டி எழுதினார்கள் )
குருநாதர் :- ஆ….
சுவடி ஓதும் மைந்தன் :- ஆ- இது எழுதுங்க, இங்க. இது தனியா எழுதுங்க. இது ஒரு முடிஞ்சு போச்சு. ஆ- ஆ- எழுதுங்க. அக்கு போடாதீங்க.
முதலாம் வகுப்பு ஆசிரியை :- ( பின்வருமாறு எழுதினார்கள் )
அ
ஆ
இ
ஈ
உ
ஊ
எ
ஏ
ஐ
ஒ
ஓ
ஔ
—----
12
குருநாதர் :- தாயே, இவை மூன்றையும் கூட்டு.
முதலாம் வகுப்பு ஆசிரியை :- ( 18 + 18 + 12 = 48 என்று எழுதினார்கள் )
குருநாதர் :- தாயே, இதனை இரண்டாக பிரி.
முதலாம் வகுப்பு ஆசிரியை :- ( 4 | 8 என்று ஒரு கோடு இட்டு எழுதினார்கள்)
குருநாதர் :- நான்கு. ராகுவையும் எட்டு. சனீஸ்வரனையும் இடு.
சுவடி ஓதும் மைந்தன் :- இது ராகு போடுங்க.
முதலாம் வகுப்பு ஆசிரியை :- ( 4 ஆம் எண் மேல் ராகு , மற்றும் 8ஆம் எண் மேல் சனி என்று பின்வருமாறு எழுதினர்கள் )
ராகு | சனி
4 | 8
குருநாதர் :- இப்பொழுது அறிந்தும் கட்டத்தை இடு.
நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=31109
சுவடி ஓதும் மைந்தன் :- ஜாதக கட்டம் வரைங்க . ஐயா,.
அடியவர் 6 :- ( ஜாதக கட்டம் வரைந்தார்கள் )
குருநாதர் :- அப்பா, சிறிதாக ஒன்று என்று மேடத்தில் இட்டு, தொடர்ந்து செய்துட்டு வா.
சுவடி ஓதும் மைந்தன் :- சிறிதாக மேடம். இது மேசம். இங்க ஒன்னுன்னு போடுங்க. சிறுசா. ரெண்டுன்னு போடுங்க.
அடியவர் 6 :- ( அவ்வாறே 1 முதல் 12 எண்களை எழுதினார்கள் )
இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=31197
குருநாதர் :- அப்பா, நான்காம் இடத்தில் ராகுவையும், எட்டாம் இடத்தில் சனியும் நிரப்பு.
அடியவர் 6 :- ( 4ஆம் ராசியான கடக ராசியில் - ராகு , 8ஆம் ராசியான விருச்சிகத்தில் சனி என்று எழுதினார் )
===========================
# ராகு , சனி - இருவரையும் வென்றால்தான் வாழ்க்கையில் வெற்றியே கிடைக்கும்.
===========================
குருநாதர் :- அப்பா, இவை இரண்டையும் வென்றால்தான் வாழ்க்கையில் வெற்றியே கிடைக்கும். ராகு என்பவன், கேது என்பவன், இருவரும் ஒருவரே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( கடக ராசியில் கேது என்று எழுத சொன்னார்கள் )
அடியவர் 6 :- ( அவ்வாறே எழுதினார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, ராகுவும் கேதுவும் என்பவர்கள் இருவருமே ஒன்னுதான்.
===========================
# எப்பொழுது வாழ்க்கை இனிக்கும்?
===========================
குருநாதர் :- எதை எவை என்று அறிய, அறியாத போதிலும், இவைதன் எப்பொழுது நீங்கள் வெற்றி கொண்டீர்களோ, அப்பொழுதுதான் வாழ்க்கை இனிக்கும். அதாவது, ஐந்தாம் இடத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் நீங்கள் செல்வதே இல்லை. அதாவது, நிச்சயம் நான்காம் இடத்திலே ராகு கேது தடுக்கின்ற பொழுது என்ன செய்வீர்கள் நீங்கள்?
https://youtu.be/NqRaI13qIDU?t=31274
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இதெல்லாம் சேர்ந்து 18, 18, 12, இதெல்லாம் 48 வருது. 48. ஓகேங்களா? அப்ப, நாலு. இங்க. ராகுவும் கேதுவும் நாலு இங்க. சனி பகவான் இங்க. அப்ப, ஓகேங்களா? இந்த ரெண்டு, இதை ரெண்டும் நீங்க கடந்தால் மட்டும்தான் இந்த இதெல்லாம் இந்த வீடு வரைக்கும் போக முடியும். 5, 6, 7, 9, 10, 11, 12. இதெல்லாம் இது கடந்துட்டு மண்ணாதான் இந்த வீட்டுக்கு எல்லாம் போக முடியும். ஓகேங்களா? புரியுதுங்களா, ஐயா?
குருநாதர் :- அறிந்தும், ஆனால் கடப்பதில்லை. எதனால், எதை என்று புரிய. அதனால்தான், நிச்சயம் தன்னில் கூட பல பிரச்சனைகள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் ( கடக ராசி ) இங்க வரையும் ஸ்டாப் பண்ணுறீங்க நீங்க வந்து. அதனால, இதிலிருந்து நீங்க கடக்க முடியல.
குருநாதர் :- நிச்சயம் ஒரு சிறப்பு உண்டு. ஐந்தாம் இடத்திற்கு புண்ணியம் என்று. அதை எப்படி? அதாவது, பாவமும் புண்ணியம்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( சிம்ம ராசியில் ) இங்க பாவம், புண்ணியம். எழுதுங்க, ஐயா. பாவம் டிவிட்டர் போட்டு பாவம், புண்ணியம்.
அடியவர் 6 :- ( அவ்வாறே எழுதினார்கள் )
https://youtu.be/NqRaI13qIDU?t=31343
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ராகுவையும் கேதுவையும் கடக்காதவர்கள், தன் பாவத்தையும், புண்ணியத்தையும் எப்படி தெரிந்து கொள்வீர்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ராகுவையும் கேதுவையும் கடக்க முடியாதவர்கள்.. எப்படி பாவம் புண்ணியத்தை தெரிந்து கொள்வீர்கள்? புரியுதுங்களா? எப்படி தெரிஞ்சுக்க முடியும்? தெரிஞ்சுக்க முடியாது.
அடியவர் :- என்ன இருக்கும்னே தெரியாது. அஞ்சாம் இடத்தில் என்ன இருக்கும்னே தெரியாது.
===========================
# 5 ஆம் இடத்தை கண்டுபிடிக்கும் மந்திர ரகசியங்கள்
===========================
குருநாதர் :- அப்பொழுது, அப்பனே, முதலில் ராகுவை வென்றாக வேண்டும். நிச்சயம் தன்னில் கூட. அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கேதுவையும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வென்றாக வேண்டும். அதாவது, அப்பனே, அதனால்தான் இங்கு, அப்பனே, 48. அப்பனே, இதை கடந்தால் மட்டுமே 48. அப்பனே, இதில் மந்திரங்களே இதிலே அடங்கியுள்ளது. இதைச் சொன்னால், அப்பனே, ஐந்தாம் இடத்தை கண்டுபிடிக்கலாம் என்பேன், அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- இது 48 ( எழுத்துக்கள் ) . நீங்க 48 நாள் விரதம் ஒழுங்கா இருந்து, ( 48 எழுத்துக்கள்) இதுலவே மந்திரம் இருக்குது. இந்த மந்திரத்தை சொல்லிக்கிட்டே வந்தால் தான் இதை கடக்கலாம்.
அடியவர் :- நாலாம் இடம் வழிவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, நாலாம் இடத்தை கடக்கலாம்.
அடியவர் :- கடக்க முடியும்.
குருநாதர் :- ஆனாலும், எப்படியோ நாலாம் இடத்தை கடந்து விடுகிறார்கள் திருடர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் திருடர்கள் சொல்றாங்க, நம்மளெல்லாம் வந்து அகத்தியர் வந்து எப்படியாவது பண்ணி நாலாம் இடத்தை கடந்து அஞ்சாம் இடத்துக்கு வந்துறாங்கப்பா. ஐயா, புரியுதுங்களா? அஞ்சாம் இடத்துக்கு வந்துறாங்க. இதை நாலாம் இடத்தை கடந்து இந்த அஞ்சாம் இடத்துக்கு வந்துறாங்க வந்து.
===========================
# சிவபெருமானின் பிறையும் , நீரில் மூழ்கிய 4 ஜாதக பாவங்களும்
===========================
குருநாதர் :- ஆனாலும், எதை என்று புரிய, அப்பனே, உருண்டை வரை சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு உருண்டை வரைவதற்கு, அளித்துவிட்டு மீண்டும் எழுத சொன்னார்கள் )
அடியவர் 6 :- ( அவ்வாறே எழுதினார்கள் )
திருத்தி எழுதிய நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=31512
குருநாதர் :- அப்பனே, கீழே பிறை போல் இடு.
சுவடி ஓதும் மைந்தன் :- கீழே பிறைப்போல் இடுனா எப்படிங்க, ஐயா?
குருநாதர் :- அப்பா, இதிலயே இடு.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுலயே இடம் சொல்றாருங்க, ஐயா. பிறைப்போல். இங்கிருந்து இருங்க.
குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய, அப்பனே, குருபகவான் கட்டத்தை சேர்த்து பிறையிடு. இப் பக்கத்தில், அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா. இங்கிருந்து பிற குருபகவான் சேர்த்து பிற புரியுதுங்களா, ஐயா?
(தனுசு ராசியில் இருந்து கன்னி ராசி வரைக்கும் ஒரு பிறை வரைந்தார்கள். இதனை அவசியம் பின் வரும் நேரலையில் காண்க :-)
https://youtu.be/NqRaI13qIDU?t=31685
குருநாதர் :- அப்பனே, கீழே, அப்பனே, நீர்.
சுவடி ஓதும் மைந்தன் :- இது நீர் என்றார். நீர் போடுங்க. இங்க
அடியவர் 6 :- ( அவ்வாறே எழுதினார்கள் )
https://youtu.be/NqRaI13qIDU?t=31752
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் நீர் போடுங்க. இதெல்லாம் நீர். ஐயா, இது உலகம். அப்பனா, உலகம் இது. ஐயா, உருண்டை. ஐயா, இதை நல்லா போடுங்க, ஐயா. ஐயா, இது உலகம். இது உருண்டை. பாருங்க,
குருநாதர் :- அப்பனே, எத்தனை இடங்கள் நீரில் மறைந்துள்ளது? கூறு.
சுவடி ஓதும் மைந்தன் :- எழுதுங்க, ஐயா.
அடியவர் 6 :- ( “நீர் - 4” - என்று அங்கு எழுதினார்கள். அதாவது கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு என்று எண்ணி. )
குருநாதர் :- அப்பனே, அப்படி கணக்கிடக்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- எந்தெந்த இடங்கள் என்று கணக்கிட வேண்டும், ஐயா. (கன்னி) ஆறு, (துலாம்) ஏழு, (விருச்சிகம்) எட்டு, (தனுசு ) ஒன்பது. ஐயா, ஆறு, ஏழு, ஏழு, எட்டு, ஒன்பது. எட்டு, ஒன்பது. ஒன்பது. இது வந்து என்ன? இது வந்து நீரில் மறைந்துள்ளது. போடுங்க, ஐயா.
அடியவர் 6 :- ( “6,7,8,9” - என்று அங்கு எழுதினார்கள்.)
https://youtu.be/NqRaI13qIDU?t=31825
சுவடி ஓதும் மைந்தன் :- ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது. ஒன்பது.
===========================
# சிவபெருமானின் ஜடாமுடி = சிம்மராசி / ஐந்தாம் பாவம்
===========================
குருநாதர் :- இப்பிறையை சிவபெருமானின் அறிந்து கூட ஜடா முடியுடன் இணை. ஐந்தினுடன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இப்போது ஜாதக கட்டத்தின் உள் இருந்து , விருச்சிகம் , துலாம் ராசியின் நடுவில் உள்ள கோட்டில் இருந்து ஒரு கோடு வரைந்து அதனை சிம்ம ராசியான 5ஆம் பாவத்துடன் இணைக்க சொன்னார்கள் )
அடியவர் 6 :- ( அவ்வாறு அங்கு இணைத்தார்கள்.)
https://youtu.be/NqRaI13qIDU?t=31895
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா? இதான் பிறை. இது பிறை.
குருநாதர் :- அப்பனே, இப்பொழுது தெரிகின்றதா? இதில் என்ன எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட நீர்நிலை கடக்க முடியுமா? கடலில் நடக்க முடியுமா?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது. எட்டு, ஒன்பது. நீர்ல நடக்க முடியுமா? இல்லை, கடக்க முடியுமா?
சுவடி ஓதும் மைந்தன் பதில் :- முடியாது.
===========================
# கலியுகத்தில் ஏன் 6,7,8,9 ஆம் ஜாதக பாவங்கள் பாதிக்கப்படுகின்றது ?
===========================
குருநாதர் :- நிச்சயம், அப்பனே. அப்பனே, அந்தந்த இடங்கள் நிச்சயம் தன்னில் கூட பாதிக்கப்படும், கலியுகத்தில். சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இந்த இந்த இடங்கள் எல்லாம் பாதிக்கப்படும்ன்றாரு. ஆறு என்னது? வந்து நோய் வரும். ஐயா. இந்த இடங்கள் எல்லாம் காப்பாத்த முடியாது. அப்ப, ஆறு, ஐயா, புரியுதுங்களா? இந்த இடம் எல்லாம் காப்பாத்த முடியாது. ( கன்னி ராசி - கால புருஷ தத்துவம் - நோய் , எதிரி கடன் ) ஆறு என்பது என்ன? அய்யா இங்க எழுதுங்க ஐயா.
அடியவர் 6 :- ( நோய் , கடன் ,எதிரி - என்று கன்னி ராசி அருகில் எழுதினார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- நோய் வரும், கடன் வரும், சத்துரு வரும், எதிரி வரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏழாம் இடம் என்பது…. இதுவும் பீஸ் போயிருச்சு. அதனால, நம்ம நினைச்சு களத்திர ஸ்தானம். அதுவும் நட்பு ஸ்தானம். என்ன பண்ணனும்? நம்ம வந்து நமக்கு, நமக்கு அண்டர்ஸ்டாண்ட் பண்ணி தான் வாழணும். ஏன்னா, எங்க முடிஞ்சுச்சு? இங்க வந்து இதுல வந்து நீர்ல முழுகி போனது.
அடியவர் 6 :- ( களத்திர ஸ்தானம் - என்று துலாம் ராசி அருகில் எழுதினார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- எட்டாம் இடம், ஆயுள் இடம். எங்க மறைஞ்சு போச்சு? தன்னில் போயிடுச்சு. அவ்வளவுதான். ஆயுள் என்பது என்ன? அது மனுஷனுக்கு குறைவா இருக்கும். நோய் வரும், நொடி வரும். அதனால, என்ன பண்ணுவான்? சீக்கிரம் கலியுகத்துல மனிதனுக்கு ஆயுளு கம்மி ஆயிடும்.
அடியவர் 6 :- ( ஆயுள் - என்று விருச்சிக ராசி அருகில் எழுதினார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்பதாம் இடம், பாக்கியம், தந்தை. அப்புறம், பித்துருக்கள், அஞ்சு, சகோதரன், அண்ணன். ஓகேங்களா?
அடியவர் 6 :- ( பாக்கியம், தந்தை - என்று தனுசு ராசி அருகில் எழுதினார்கள் )
===========================
# ராகுவை வென்றால், ஒன்பதாம் இடத்தை பிடிக்கலாம்
===========================
குருநாதர் :- அப்பா, அறிந்து கூட ஐந்து. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒன்பது. இரண்டையும் கூட்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க, அஞ்சையும் அஞ்சையும், ஒன்பதையும் கூட்டுனா?
அடியவர் 6 :- 14. ( 5 + 9 = 14 என்று அங்கு எழுதினார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- 14.
குருநாதர் :- அப்பா, எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒன்றை தந்தையாகவும், நான்கை அறிந்தும் கூட. பின், ராகுவையும் நினைத்துக்கொள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்னு, தந்தை போடுங்க. இங்க, ராகு.
அடியவர் 6 :- ( 1 | 4 என்று பிரித்து 1 அருகில் தந்தை என்றும் , 4 அதனை ராகு என்றும் எழுதினார்கள் ) )
குருநாதர் :- அப்பனே, ராகுவை வென்றால், நிச்சயம் சரியாக. பின், நேர்கோடாக ஒன்பதாம் இடத்தை பிடிக்கலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- (கடக ராசி) இங்க, ராகுவை வென்றிட்டோம்னா, இங்க வந்து இந்த நேர்கோடு போடுங்க.
அடியவர் 6 :- (கடக ராசியில் எழுதிய ராகு என்ற எழுத்தில் இருந்து தனுசு ராசி முடியும் வரை ஒரு கோடு இழுத்தார்கள் )
நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=32082
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க ஒரு நேர்கோடு. இப்படி வந்து ஒன்பதுக்கு இதை வென்றிடலாம். ராகுவை வந்து, ஐயா, புரியுதுங்களா, ஐயா? ராகுவை வந்து, ராகு கேதுக்களை வந்து வென்றுட்டோம்னா, டைரக்டா என்ன பண்ணலாம்? ஒன்பதாம் இடத்தை வெல்லலாம்.
குருநாதர் :- இவ் ஒன்பதின் மூலம் ஐந்தை வெல்லலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ஒன்பது மூலம், ஐந்தை வெல்லலாம். ஐயா, புரியுதுங்களா?
குருநாதர் :- அப்பா, இவ் ஒன்பதையும் ஐந்தையும் வென்று 12 ஆம் இடத்தை வெல்லலாம். இந்த ஐந்தையும் அப்பனே, எது என்று புரிய, அப்பனே, இவ்வாறாக இதனை எப்பொழுது, இதை என்று புரிய, எவ்வாறு நீங்கள் புரிந்து கொண்டீர்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- இதை எப்படி நீங்கள் புரிந்து கொள்றீங்கன்னு கேக்குறாங்க, ஐயா. யாராவது (சொல்லுங்க) ?
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment