​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 2 July 2026

சித்தன் அருள் - 2241 - அன்புடன் அகத்தியர் - 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் வேல் பூஜை வாக்கு!



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - வேல் பூசை வாக்கு 

நாள், நேரம்  : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

இடம் : உலக நன்மைக்காக 11 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s 

( வணக்கம் அடியவர்களே. இவ்வாக்கு மிகப்பெரிய வாக்கு. பொறுமையாக படிக்கவும். இவ் முழுவாக்கில் மிக முக்கியமான வேல் பூசை எப்படி செய்ய வேண்டும் என்று குருநாதர் , கருணைக்கடல் வாக்குகள் உரைத்துள்ளார்கள். அதனை மட்டும் அவசர பதிவாக, கூட்டுப்பிரார்த்தனை  குழு அடியவர்கள் உடனே பலன் அடைய இங்கு பகிர்கின்றோம். முழு வாக்குகள் பின்னர் வெளிவரும் என்று அடியவர்கள் அறிய தருகின்றோம். வாருங்கள் கருணைக்கடல் குருநாதர் உரைத்த வேல் பூசை வாக்கின் உள் செல்வோம். ) 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - வேல் பூசை 
===========================

நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=15128

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் 

அம்மையே அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். கவலைப்பட தேவையில்லை. 

அனைவருக்குமே ஈசனும் நிச்சயம் பார்வதியும் துணை இருந்து, பின் எவ்வாறு செய்வதெல்லாம் செய்து நிச்சயம் சித்தர்கள் யாங்கள் பின் நல்முறையாகவே பின் எங்களை தேடி வருபவருக்கு எல்லாம் நல் ஆற்றலையும் கொடுத்து, நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய, என்ன வேண்டுமோ அதை நிச்சயம் செய்து தருவோம் மெதுமெதுவாக.

===========================
# குருநாதர் இதன் பின்னர், பல நல் வாக்குகள் உரைத்தார்கள். 

……………………………..
……………………………..
……………………………..
……………………………..

# வேல் பூசை வாக்கு ஆரம்பம் :- 
===========================

( வணக்கம் அடியவர்களே :- இவ் பூஜையின் மகத்தான முக்கியத்துவம் காரணமாக அங்கங்கு நேரலை பதிவுகள் அடியவர்களுக்கு இங்கு பகிர்கின்றோம். இவ் பூசை செய்யும் முன்னர் இவ் காணொளி நேரலை அதனையும் பார்த்து பூசையை வெற்றிகரமாக செய்து வாழ்வில் எவரும் தொடாத உச்சம் அடையுங்கள் ) 

இவ்விடத்தின்  நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=33541

சுவடி ஓதும் மைந்தன் :- (இவ் பூஜை விளக்கம் குறித்த பூஜை பொருட்களை,  கருணைக்கடல் கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கு முன்னர் உரைத்திருந்தார்கள். அவற்றை எல்லாம் எடுத்து வர சொன்னார்கள். அடியவர்கள் அனைத்து பூஜை பொருட்களை எடுத்து வந்தனர் மேடைக்கு. இப்போது வாக்குகள் ஆரம்பமானது.)

இவ்விடத்தின்  நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=33600

===========================
# வேல் வைக்கும் அளவில் ஒரு மண் குடுவை எடுத்துக் கொள்க.
===========================

குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட ஒரு மண் குடுவை... 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏற்கனவே எடுத்துட்டு வர சொல்லிட்டாரு. எடுத்துட்டு வந்துட்டோம். மண் குடுவை. ( அனைவருக்கும் எடுத்து காண்பித்தார் )

===========================
# மண் குடுவையில் புனித இறை ஆற்றல் நிறைந்த மண் நிரப்புக.
===========================

குருநாதர் :- அப்பனே, இதற்கு ஆற்றலான ஒரு இடத்தில் அப்பனே, மண்ணை நிரப்புக. 

சுவடி ஓதும் மைந்தன் :- இது என்ன பண்ணனும்? எல்லாரும் பார்த்துக்கோங்க. ஒரு ஆற்றலான இடத்தில் மண்ணை நிரப்ப வேண்டும். அப்படின்னா எங்க, எந்த இடத்தில  ஆற்றல் இருக்குது? 

அடியவர்கள் :- ( கோயில் , ஆற்றங்கரை …)

சுவடி ஓதும் மைந்தன் :-  திருச்செந்தூரர், ஆற்றங்கரையில், கடல் அருகில், ( இது போன்ற புண்ணிய ஸ்தலங்களில்) இடத்துல ஒரு இறை ஆற்றல் இருக்கும். திருச்செந்தூர்ல, (அல்லது) காசியில, தாமிரபரணி ஆறு , ( போன்ற இடங்களில் உள்ள ) அந்த மணலை என்ன பண்ணனும்?... (மண் குடுவை) இதுல நிரப்பணும். 

குருநாதர் :-  அறிந்தும்... அப்பனே, எதை என்று அறிய... இப்பொழுது ஏதாவது நிரப்புக. 

சுவடி ஓதும் மைந்தன் :- இது பயன்பாட்டுக்கு ஏதாவது நிரப்புகன்றாரு. ஏன்னா நீங்க சொன்னா வந்து எல்லாரும் கேள்வி கேட்டுட்டு இருப்பாங்க. அதனால அகத்தியர் என்ன பண்ணிட்டாரு? 

அடியவர் 2:- செஞ்சே காமிக்கிறார்.

சுவடி ஓதும் மைந்தன் :- செஞ்சே காமிக்கிறார். இதைவிட யார் சொல்லுவாங்கம்மா? 

அடியவர் 2:-  எக்ஸ்பெரிமெண்ட்….

சுவடி ஓதும் மைந்தன் :- எக்ஸ்பெரிமெண்ட் ( செயல் முறை விளக்கம் )  பண்றாரு வந்து.  இதைவிட யார் சொல்லுவாங்க வந்து? 

அடியவர்:- ( இப்போது மண் குடுவையில் , புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்து வந்த மண் நிரப்பினார்கள் ) 

( சுவடி ஓதும் மைந்தன் இப்போது வேல் ஒன்றை எடுத்தார்கள் ) 

அடியவர்:-  ( மண் நிரப்பிய அந்த மண் குடுவையை மைந்தனிடம் கொடுத்தார்கள் ) 

இவ்விடத்தின்  நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=33676

சுவடி ஓதும் மைந்தன் :- ( மண் நிரப்பிய அந்த மண் குடுவையை வாங்கிய பின்னர், அனைவருக்கும் அடுத்து காண்பித்தார்….  ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா. (மண் குடுவையில்) மணல் நிரப்பியாச்சு. (நல்ல இறை ஆற்றல்) எங்க ஆற்றல் இருக்குதோ, உங்களுக்கே தெரியும். ஓகேங்களா? (நீங்க அவசியம்) போய்தான் ஆகணும். உங்களுக்கு பிடிச்ச திருச்செந்தூரா? போய் அங்க மணல் எடுத்துட்டு வாங்க. இதுல போடுங்க. உங்களுக்கு எந்த கோயில் பிடிக்குது? உங்களுக்கு குலதெய்வம் பிடிக்குதா? அங்க எடுத்துட்டு போயிட்டு மணல் போடுங்க. அங்கங்க குலதெய்வமோ, அதெல்லாம் சொல்லிட்டு. ஓகேங்களா? 

===========================
# புனித மண் நிரம்பிய, மண் குடுவையில், உங்களுக்கு பிடித்த ஆலயங்களில் இருந்து எடுத்துவந்த  விபூதி , பிரசாதங்கள், மஞ்சள் , குங்குமம் போன்றவற்றை உங்கள் விருப்பம் போல மண் குடுவையில் இடுங்கள் 
===========================

குருநாதர் :-  அப்பனே, அவரவர் விருப்பம் போல, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, விபூதி பிரசாதங்களையும், அப்பனே, நிச்சயம் தன்னில்... இன்னும், அப்பனே, பின் எவை இன்னும் மஞ்சள், அப்பனே, இன்னும் எதை என்று புரிய. அப்பனே, குங்குமம். அப்பனே, பலவகையான அப்பனே, பின் அவரவரின் குலதெய்வத்தின் கூட, அப்பனே, பின் எதை கூட, பின் எவ்வாறு இறைவனை, பின் அவ்வாறு மனதிற்கு ஏற்பவே. 

சுவடி ஓதும் மைந்தன் :- அவரவர் குலதெய்வத்துக்கு போயிட்டு, அவரவர் விருப்பம் தெய்வத்துக்கு போயிட்டு, அங்க மஞ்சள் கொடுப்பாங்க. குங்குமம் கொடுப்பாங்க. எல்லாத்தையும் என்ன பண்ணனும்? உங்களுக்கு பிடிச்ச போட்டு. 

===========================
# மண் குடுவையில் வேல் சொருகுங்கள்.
===========================

குருநாதர் :-  அப்பனே, இதில் இட்டு, அப்பனே, நல்ல விதமாகவே. அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் இதில். அப்பனே, வேலை சொருகு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா? மணலும், குலதெய்வத்தின் கிட்ட போயிட்டு, எல்லாருக்கும் வந்து, விபூதி, பிரசாதங்கள். அப்புறம்... 


அடியவர் :- ( மஞ்சள் , குங்குமம் ……) 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, அப்ப (மண் குடுவையில்) இதுல சொருகணும். பாருங்க, ஐயா, அவங்க செஞ்சு காமிங்க, ஐயா. அப்புறம் சந்தேகம் வரும்.


===========================
# அடியவர் விளக்கங்கள் அளித்தார்கள் அனைவருக்கும்.
===========================


அடியவர்:-  ஒரு மண் குடுவை குடுவை எடுக்க சொல்லி இருக்காங்க. அதுக்குள்ள வந்து, காசி கங்கையில லாஸ்ட் டைம் கொண்டு வந்த மணல் உள்ள நிரப்பி இருக்கிறோம்.
 
பொது :-  ( மற்றொரு அடியவரிடம் மண் குடுவையை கொடுத்து மஞ்சள் , குங்குமம் நிரப்ப சொன்னார்கள் )


அடியவர்:-  (மண் குடுவை) இதுக்குள்ள அடுத்து வந்து, அந்த குலதெய்வம் கோயிலை நீங்க போய் எடுத்துட்டு வரணும்னு சொல்லி இருக்காங்க. 




அடியவர்:-  அந்த குங்கும பிரசாதம் கொடுங்க. நீங்களே கொட்டுங்க.


அடியவர் 3:-  ( குங்கும பிரசாதங்களை மண் குடுவையில் இட ஆரம்பித்தார்கள் ) 


அடியவர்:-  அதுக்கப்புறம் மஞ்சள், விபூதி, இதை எல்லாம் வந்து உள்ளுக்குள்ள கொட்ட சொல்லி இருக்காங்க குருநாதர். 


அடியவர் 3:-  ( அனைவருக்கும் தெரியும் வண்ணம் மேலே தூக்கி காண்பித்தார்கள் ) 


இவ்விடத்தின்  நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=33784




சுவடி ஓதும் மைந்தன் :-  அறிவியல்..எக்ஸ்பிளைன் பண்றாரு. நம்ம எல்லாம் இதை வந்து என்ன படிக்கும் பொழுது (எப்படி செய்வோம்), அப்படி பண்றாரு. ஏன்னா மக்களுக்கு அப்படித்தான் புரியும்ன்றாரு.


அடியவர் :-  ஒரு குழந்தைகளுக்கு சொல்லித் தர்ற மாதிரி சொல்ராங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- குழந்தைக்கு சொல்லி... ஏன்னா நீங்க பண்ண மாட்டீங்க. அது ஏதோ அகத்தியருக்கு, அவருக்கு எப்படி தெரியுதுன்னு தெரியல. ஓகேங்களா? 


அடியவர் 3:-  ( விபூதி , குங்குமம் நிரப்பிய குடுவையை இப்போது சுவடி ஓதும் மைந்தனிடம் கொடுத்தார்கள் )


அடியவர் :- ( மண் குடுவையில் விபூதி , குங்குமம் , பிரசாதங்களை) போட்டாச்சு. 


சுவடி ஓதும் மைந்தன் :- போட்டாச்சு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்புறம் (வேல்) இது வந்து, இப்படித்தான் சொருகி சொல்றாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (வேல் அதனை மண் குடுவையில் சொருகி அனைவருக்கும் எடுத்து காண்பித்தார் )


சுவடி ஓதும் மைந்தன் :-  வேலை வந்து... வேல். சொருகியாச்சு. எல்லாரும் பார்த்துக்கினீங்களா? எல்லாருக்கும் கிடைக்கும் வேல். ஆனா மண்பானை வந்து நீங்க தான் ஏற்படுத்திக்கணும். உங்களுக்கு தகுந்தார் போல வந்து. ஓகேங்களா? அதுவும் கொடுக்கணும்னா வந்து... அதனால வந்து இப்படி சொருகிக்கணும். ஓகேங்களா? 


===========================
# வேல் மேல் எலுமிச்சை சொருகவேண்டும்.
===========================


குருநாதர் :-  அப்பனே, எலுமிச்சை எடு. அப்பனே, பின் மேலே எவை என்று கூறப்பின், இடு.


அடியவர் :-  எலுமிச்சை பழம் ( அருகில் இருந்தவர்களிடம் எடுத்து வர சொன்னார்கள் ) 


அம்மை அடியவர்:- (எலுமிச்சை பழம் எடுத்து கொடுத்தார்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  எலுமிச்சை எடுங்க, ஐயா. இதை மேலே எடுக்க... இதை வந்து இப்படி பண்ண சொல்றாரு. ஓகேங்களா?


அடியவர் :-  (வேல் மேல் எலுமிச்சை) குத்த சொல்றாங்களா?


சுவடி ஓதும் மைந்தன் :-  எலுமிச்சை. இதை வந்து இப்படி... ஐயா, மேல காட்டி . இது பண்ணுங்க, ஐயா.


அடியவர் 3 :- இந்தா பாருங்கம்மா. ( எடுத்து காண்பித்தார்கள் )
இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=33851


அடியவர்  :-  ( மண் குடுவை , வேல் அதனை ) நான் புடிச்சுக்கிறேன். ( ஒரு கையில் மண் குடுவையை பிடித்து , மற்றொரு கையில் வேல் அதனை பிடித்தார்) 


அடியவர் 3:-  ( இப்போது எலுமிச்சை அதனை வேல் மேல் சொருகினார்கள். சுவடி ஓதும் மைந்தனிடம் அளித்தார்கள். அப்போது வேல் நிற்காமல் சரிந்தது.)


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, வெயிட் தாங்கவில்லை. பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் (மண்) போடுங்க, ஐயா. இதுல நல்லா மண்ணு போடுங்கம்மா. வெயிட் தாங்கணும். நிக்கணும்.


அடியவர் :- ( வேல் நன்றாக நிற்க மேலும் கங்கை அன்னையின் மண் மற்றும் பிரசாதங்களை மண் குடுவையில் உள் இட ஆரம்பித்தார்கள் )  


பொது :-  ( சில உரையாடல்கள் ……) 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, பார்த்துக்கோங்க, ஐயா. யார் யாருக்கு என்ன இதோ, அதை வந்து சொல்லித் தர்றாரு வந்து. அதை நீங்க பார்த்து இருங்க. எக்ஸ்பிளைன் பண்றாரு. எக்ஸ்பெரிமெண்டல். இதெல்லாம் யாரும் உங்களுக்கு சொல்லிக் கொடுக்க மாட்டாங்க வந்து. காசே கோடி ரூபாய்க்கு கொடுத்தாலும் யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டாங்கம்மா. அகத்தியர் சொல்றது நம்ம வந்து, ஞானிகள் சொல்றது, இறைவன் சொல்றது கேட்கணும். 


===========================
# அடியவர் விளக்கங்கள் அளித்தார்கள் அனைவருக்கும்.
===========================


அடியவர் 3:- ( அனைவருக்கும் எடுத்து காண்பித்தார்கள் ) 


அடியவர் :- மண் குடுவையுடைய வாய் வரை நீங்க நிரப்பிரனும். எல்லாத்தையும் சேர்த்து. மணல், அதுக்கப்புறம் விபூதி பிரசாதம், குங்கும பிரசாதம், மஞ்சள் பிரசாதம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  யாருக்காவது சந்தேகமா? அழகா அகத்தியர் எக்ஸ்பிளைன் பண்றாரு. இவங்க வந்து அதை தகுந்த மாதிரி செஞ்சு காமிக்கிறாங்க. ஓகேங்களா ஐயா?


பொது :-  ( அனைவருக்கும் எடுத்து காண்பித்தார்கள் ) 


இவ்விடத்தின்  நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=33921


===========================
# வேலுடன் செம்பு கம்பியை, வேல் நடுவில்  இணைக்கவேண்டும்
===========================


குருநாதர் :-  அப்பனே, இதில் ஒன்று செப்பு கயிறு, அப்பனே, பின் எதை என்று புரிய அப்பனே, பின் சாதாரணமாகவே இணை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  செப்பு கயிறை இங்க ( வேல் நடுவில் ) சுத்தணும். ஐயா, இங்க சுத்துங்க ஐயா.


அடியவர் 4:-  வேலில சுத்தணுமா இல்ல கொஞ்சம் பானைல சுத்தணுமா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  இல்ல, இல்ல, பானைல இல்லைங்க, ஐயா. இங்க ( வேல் நடுவில் )  சுத்துங்க.


அடியவர் :- (மிக சிரத்தையுடன் வேல் நடுவில் செம்பு கம்பியை சுற்ற ஆரம்பித்தார்கள்.) 


இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=33959


பொது :- (உங்கள் இல்லத்தில் செய்யும் போது கூட, மிகுந்த பய பக்தியுடன், ஒருவர் பிடித்துக் கொண்டு மற்றொருவர் மேலே உள்ள நேரலையில் , இதே போல சுற்ற நன்று. )


சுவடி ஓதும் மைந்தன் :- ( செம்பு கம்பி இந்த வேலை , மண் குடுவையுடன் பெற்றுக்கொண்டார் )


===========================
# செம்பு கம்பி மறுமுனையை ஐந்து விரலால்  இணைக்கவேண்டும்
===========================


குருநாதர் :-  அப்பனே, இதை எதை என்று புரிய. அப்பனே, நூலை... அப்பனே, சரியாகவே ஐந்து விரலாலும் பின் நிச்சயம் இணைக்க வேண்டும். 


இவ்விடத்தின்  நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=34001


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த ஐந்து விரலால இதை பிடிச்சுக்கணும்ன்றாரு. எப்படி பிடிக்கிறது ஐந்து விரலால? 


சுவடி ஓதும் மைந்தன் :- ( சற்று நேரம் கழித்து ) இப்படிங்கிறதுனா? இந்த ஐந்து விரலால இப்படி பண்ணிக்கணும். அம்மா, புரியுதுங்களா? 


அடியவர் :- அஞ்சு... அஞ்சு விரலால இதை சுத்திக்கணும். அந்த கம்பியுடைய ஒரு முனையை வேல்ல இணைச்சிட்டு, மறுமுனையை வந்து நீங்க உங்க கையில அஞ்சு விரலும் படுற மாதிரி சுத்திக்கணும்.


அடியவர் 3 :- இந்த மாதிரி அஞ்சு விரலை இப்படி சுத்திக்கணும்.


அடியவர் :-  அஞ்சு விரலும் படுற மாதிரி சுத்திக்கணும். 



===========================
# முதல் உயர்தர புண்ணியம் எப்படி செய்வது என்ற செயல் முறை.
# நல்லது பிறருக்கு சொல்லும் முன்னர் சிவபுராணம் அவசியம்.
===========================
# முதல் உயர்தர புண்ணியம் அங்கு நிகழ, குருநாதர் சிவபுராணம் பாட உத்தரவிட்டார்கள்.
===========================


குருநாதர் :-  நிச்சயம் இதற்கு தகுந்தார் போல் அடுத்த வரியை இணைக்கின்றேன். முதலில், பின் அனைவருக்காகவும் எது என்று புரிய. பின் ஈசனை வேண்டி, நிச்சயம் தன்னில் கூட. பின் புகழ்ந்து பாடங்கள், பாடலை. 


அடியவர் :- ஈசனுக்கு ஒரு பாடல் பாடணும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசனை நினைத்து...


குருநாதர் :-  எதை, எவை என்று கூற. இங்கே, அதாவது சிவபுராணத்தை ஓதுக. 


===========================
# அன்புடன் ஒரு எச்சரிக்கை - இவ் பூசை முறையை எடுத்து பிறருக்கு சொல்லும்போது சிவபுராணம் கட்டாயம் பாடவும். 
===========================
# கர்மம் சேராமல், முதல் தர  புண்ணியம் செய்வது எப்படி?
சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17!
https://siththanarul.blogspot.com/2023/11/1505-04092023-17.html
===========================
(1) திருவாசகம் சிவபுராணம் + 
(2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + 
(3)  அதன் பின் அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தர புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!
===========================


( வாருங்கள் வாக்கின் உள் செல்வோம் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-   நான் நல்லது சொல்ல போறேன். அதனால சிவபுராணம் பாடுங்க. 
நமச்சிவாய. வாழ்க.


அடியவர் :- சிவாய நம. சிவாய நம.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, எப்படி பிடிக்குறது தெரியுங்களா? அடுத்து (வாக்கு) சொல்றாராம். ஏன்னா அது சொல்றதுக்கும் அவருக்கு வந்து (ஈசனை) கேட்டுத்தான் சொல்லுவார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( மண் குடுவையை கீழே வைத்தார்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, சிவபுராணத்தை பாடுங்க, ஐயா. எல்லாரும் கை தட்டுங்க, ஐயா. பாடுங்க.

===========================
# சிவபுராணம் ஓதுதல் ஆரம்பம்……
===========================


சிவபுராணம் ஓதுதல்:- ( இப்போது அடியவர்கள் சிவபுராணம் பாட ஆரம்பித்தார்கள்) 

https://youtu.be/q8Hs63mXjrc?t=34069

===========================
# மாணிக்கவாசகர் எப்படி சிவபுராணம் அதன் பொருளை பல நூறு ஆண்டுகளாக புரிய முயற்சி எடுத்தார் என்ற ரகசியங்களும் உரைத்தார்கள். இவ்வாக்குகள் பின்னர் வெளிவரும்.  
===========================
https://youtu.be/q8Hs63mXjrc?t=34694

===========================
# வேல் பூசை முறை வாக்குகள் மீண்டும்  ஆரம்பம் :- 
===========================
இவ்விடத்தின்  நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=38829

குருநாதர் :- அப்பனே, விளக்கங்கள். அப்பனே, உங்களை ஆற்றலைப் பெருக்கித்தான் அப்பனே அடுத்தடுத்து சொல்ல முடியும், அப்பா. 


அப்பனே, ஆற்றல் இல்லை என்றால் அப்பனே ஒன்றுமில்லையப்பா. அதனால்தான், அப்பனே, மீண்டும் எடு ( மண் குடுவை)  இதனை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, ஆற்றலைப் பெருக்கி, பெருக்கி தான் உங்களுக்கு சொல்லணும் என்றார் அகத்தியர் வந்து. ( மண் குடுவை)  இதை மீண்டும் எடு என்றார். ஐயா, இதை வாங்க, ஐயா, இரண்டு பேர். 


அடியவர் 5:- ( சுவடி ஓதும் மைந்தன் முன்னர் வந்தார்கள்) 


சுவடி ஓதும் மைந்தன் :-   இதை பிடிங்க, ஐயா. 


அடியவர் 5:- ( மண் குடுவையை கையில் பிடித்துக் கொண்டார் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதுல வந்து— ஐயா, பிடிங்களா? இப்படி இடிச்சுக்கணும். ஐயா, புரியுதுங்களா, ஐயா?


அடியவர் 4 :- அஞ்சு விரலுக்கு படுற மாதிரி பிடிச்சுக்கோங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  அஞ்சு விரலுக்கு படுற மாதிரி இப்படி பிடிக்கணும். ஓகேங்களா? 


===========================
# செம்பு கம்பி மறுமுனையை ஐந்து விரலால்  பிடித்தபடியே, இறைவன் பாடல்கள் பாட வேண்டும்.
===========================




குருநாதர் :- எதற்காக இதைச் சொன்னேன் என்றால், நிச்சயம் தன்னில் கூட, பின் உங்கள் எவை என்று கூற , அவர் விருப்பப்படி, எதை என்று கூற , பின் பாடல்களைப் பாடுக. எதை என்று அறிய அறிய  இறைவனை நோக்கி, நோக்கி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப எதுக்காக இதெல்லாம் வந்து, இதை விட்டுட்டு நான் வந்து உங்களுக்கு பாட சொன்னா, அகத்தியர் சொல்றார், உங்கள் விருப்பம் போல் இறைவனை பாடல்கள் பாடலாம். இப்படி பிடிச்சுக்கிட்டு. ஐயா, புரியுதுங்களா? உங்கள் விருப்பம் போல்—


அடியவர்  :-  எந்த பாடலை வேணாலும் நீங்க படிச்சுக்கலாம். உங்களுக்கு என்ன தோணுதோ அந்த பாடலை படிச்சுக்கோங்க.


===========================
# நல்ல ஆற்றலை ஈர்க்கும் எலுமிச்சை 
===========================


குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நல்ல ஆற்றலை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அப்படியே, அப்பனே, நிச்சயம் தன்னில் ஈர்க்கும் சக்தி, இவ்  எலுமிச்சை பழத்திற்கு உண்டு.


அடியவர்  :-   சிவாய நம.


சுவடி ஓதும் மைந்தன் :- நல்ல ஆற்றலை…….


அடியவர்  :-    ஏன் குத்தி வச்சிருக்காங்க?


சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எதை வந்து நினைச்சு, எதை வந்து பாடல்கள்ல பாடி வந்து சொல்றீங்களோ, இந்த ஆற்றல்—


அடியவர்  :-  எலுமிச்சம் பழம் ஈர்க்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா மேல எடுங்க, ஐயா. 


அடியவர்  5 :- ( அனைவருக்கும் தெரியும் வண்ணம் மண் குடுவையை எடுத்து கட்டினார்கள்.) 


சுவடி ஓதும் மைந்தன் :- (மறுமுனையில் கையும் கம்பியை பிடித்த வண்ணம் உயர்த்தினார்கள்.) 


சுவடி ஓதும் மைந்தன் :- எலுமிச்சை பழம் ஈர்க்கும் என்றார் வந்து. ஓகேங்களா? 


===========================
#  **** கடும் எச்சரிக்கை ****  
===========================
#  “இதை செய்கின்ற பொழுது கெட்டதை நினைக்கக்கூடாது”
===========================


குருநாதர் :-  அப்பனே, இதனால்தான், அப்பனே, கெட்டதை நினைக்கக்கூடாது என்பின், அப்பனே, இதை செய்கின்ற பொழுது, 


சுவடி ஓதும் மைந்தன் :-  கொஞ்சம் கூட நீங்க வந்து?


அடியவர்  :-  தீய எண்ணங்கள் இருக்கக்கூடாது.


சுவடி ஓதும் மைந்தன் :-  தீய எண்ணங்கள் இருக்கக்கூடாது. இது வந்து இப்படி ( பிடித்துக்கொண்டு இறை பாடல் ) படிக்கும் பொழுது வந்து, தீய எண்ணங்கள்?


அடியவர்  :-  இருக்கக்கூடாது.


சுவடி ஓதும் மைந்தன் :-   இருக்கக்கூடாது. 




===========================
# வேலுக்கும் , எலுமிச்சைக்கும் சக்தி ஏற்றும் “முத்தைத்தரு பத்தித் திருநகை” - திருப்புகழ் பாடல் 
===========================


குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய அறிய இப்படி முத்தைத்தரு . அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, முழுமையாக ஓதிட, அப்பனே, பின் இதற்கு சக்தி. 


சுவடி ஓதும் மைந்தன் :-   என்ன பண்றது?  “முத்தைத்தரு” பாட்டு இது கண்டிப்பாக?


அடியவர்  :-  படிக்கணும். இதை ( கையில பிடிச்சபடி  ) வச்சிருக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-   படிக்கணும். இதை இப்படி ( ஐந்து விரலால் பிடிச்சி )  வச்சிட்டு, ( முத்தைத்தரு பாடல் )  இதை படிக்கணும். 


இவ்விடத்தின்  நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=38943


===========================
# வாய்ப்பாடு “முத்தைத்தரு பத்தித் திருநகை” - திருப்புகழ் பாடல் 
===========================


குருநாதர் :-  அப்பனே, அனைத்து சக்திகளும் அப்பொழுது எதை என்று கூட, அப்பனே, பின் சில, அப்பனே, பின் இவையெல்லாம் வாய்ப்பாடு, அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது என்னது ஐயா?


அடியவர்  :-   இதான் வாய்ப்பாடு.


சுவடி ஓதும் மைந்தன் :-  பாடல் சொல்லல. இதெல்லாம் பாடல் இல்லை. என்னது இது வந்து? வாய்ப்பாடு. a x a = (a)square.


சுவடி ஓதும் மைந்தன் :-  (a)square  (A ஸ்கொயர் போல ) சொன்னார், பார்த்தீங்களா? அதனால வந்து, அந்த பாடல் பாடினோம்னா, தானா இங்க என்ன ஆகும்?


அடியவர்  :-  சார்ஜ் ஏறும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  எதுக்கு ஏறும்? ( வேலுக்கும் , எலுமிச்சைக்கு ) சார்ஜ் ஏற. ஐயா.


===========================
# சக்தி ஏற்றினால்தான் , மொபைல் செயல்படும்.
===========================
# இறை சக்தியை எவ்வாறு ஏற்றுவது?
===========================
# இவ் ரகசியம் தெரியாததனால் , மனிதன் பக்தியில் தேறவில்லை.
===========================


குருநாதர் :-  அப்பனே, பின் மனிதனுடைய மூளை எவ்வாறு செயல்படுது என்று அறிய அறிய பார்ப்போம். அப்பனே, சாதாரண, அப்பனே, நீங்கள் அனைவரும் அலைபேசியை வைத்திருக்கின்றீர்கள், அப்பனே. அதற்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்றது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மின்கலம், அப்பனே, ஏற வேண்டும் என்றால், அப்பனே, நிச்சயம் ஒரு அரை மணி நேரம், அல்லது ஒரு மணி நேரம் தேவைப்படுகின்றது. யோசித்து பார்த்தீர்களா? இதனால்தான் இன்னும் மனிதன் தேரவில்லையப்பா. பக்தியில் உள்ளவன் அப்படியே இருக்கின்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :- சாதாரணமா ஒரு பேட்டரி சார்ஜ் போறதுக்கே???


அடியவர்  :-  அரை மணி நேரம், ஒரு மணி நேரம் ஆகும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு மணி நேரம், அரை மணி நேரம் ஆகுது. 




சுவடி ஓதும் மைந்தன் :- (வேல் , எலுமிச்சை )  இதை சார்ஜ் பண்ணனும்னா என்ன ஆகும்? சும்மா சார்ஜ் பண்ண முடியுமா? 


===========================
# எச்சரிக்கை:-  இவ் பூஜை செய்யும் போது “எதையும் நீங்கள் பேசக்கூடாது”
===========================


குருநாதர் :- அப்பனே, எதை என்றது, அப்பனே, இவை தன் பின் ஏறுகின்ற பொழுது, அப்பனே, எதையும் நீங்கள் பேசக்கூடாது, அப்பனே. அதை பின் அப்படியே தானே வைத்திருக்கின்றீர்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  (உங்கள் மொபைல்) இதுக்கு பேட்டரி (சார்ஜ்) போடும் பொழுது, நீங்க எதுவும் பேசுறது இல்லை. நல்லது நினைக்கிறது இல்லை, தீமை நினைக்கிறது இல்லை. போட்டு வச்சிடுறீங்க. அதுக்கே, இப்படித்தான்ப்பா மூளை. அதனால்தான்ப்பா மனிதன் அழிகிறான் என்றார். ஐயா, புரியுதுங்களா?


அடியவர்  :-  தனக்குன்னா எதுவும் செய்ய மாட்டேங்குறான். 


பொது :- ( ஒரு சாதாரண மொபைல் சார்ஜ் செய்யும் பொது பேசாமல் இருக்கும் மனிதன், ஆனால் இது போல நமக்கு சக்தி ஏற்றும் வலிமையான பூசை செய்ய தயார் இல்லை. ஏன் ? )


சுவடி ஓதும் மைந்தன் :-  பேட்டரி இதுக்கு போடும்போது என்ன பண்ணுறீங்க வந்து? பத்திரமா ஓரமா வச்சிட்டு போடுறீங்க. இதுதான் மனுஷனோட மூளை. அதனால்தான்ப்பா மனுஷன் அழிகிறான். 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால இதை வந்து ( பூசை செய்து சக்தி )  ஏத்தும் பொழுது, மனதுல வந்து என்ன பண்ணனும்? 


அடியவர்  4 :- எதுவுமே நினைக்க கூடாது.


சுவடி ஓதும் மைந்தன் :-  எதுவுமே (நினைப்பு) இருக்கக்கூடாது. 


===========================
# மற்றொரு சக்தி ஏற்றும் மகிமை புகழ் பாடல்
# ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம் 
===========================


குருநாதர் :-  அப்பனே, அப்பொழுது எவை என்று கூற பின்  குமாரஸ்தவம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்புறம் இதுக்கு சார்ஜ் ஏத்துறதுக்கு அடுத்து என்ன பண்றது? குமாரஸ்தவம்  இருக்கு தெரியலையா யாருக்காவது? 


அடியவர் 6:- ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆம். சண்முக பதயே …( என்ற மந்திரம் ) . அதை வந்து என்னது? அது ஒரு வாய்ப்பாடு. இதுக்கு வந்து— அது படிக்கணும்.


அடியவர்  :-  வேல்மாறல்.


சுவடி ஓதும் மைந்தன் :-  (ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய)  குமாரஸ்தவம் வந்து இதுக்கு வந்து படிக்கணும். 


இவ்விடத்தின் நேரலை:-  https://youtu.be/q8Hs63mXjrc?t=39064 


===========================
# அனைத்து தெய்வ மந்திரங்கள் 108 முறை ஓதிடல் வேண்டும்.
===========================


குருநாதர் :-   அப்பனே, எதை என்று அறிய அறிய, அப்பனே, பின் அனைத்து தெய்வங்களும் கூட, அப்பனே, பின் மந்திரங்கள், அப்பனே, பின் ஓதிடல் வேண்டும். 108 முறை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்படியே ( செப்பு கம்பியை)  பிடிச்சுக்கிட்டு, எல்லா தெய்வங்களையும்?


அடியவர்  4 :- 108 முறை.


சுவடி ஓதும் மைந்தன் :-  108 முறை. நமசிவாயன்னு சொல்லணும். ஓம் சரவண பவன்னு சொல்லணும். ஓம் நமோ நாராயணான்னு சொல்லணும். ஓம் கணபதி நமன்னு சொல்லணும். 


===========================
# பூமி அளவு பெரிய வேலையை நீங்கள் செய்தால்தான் வெற்றி. 
===========================
இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=39083


குருநாதர் :-  அப்பனே, பின் எவை என்று கூற, பூமி எவ்வளவு பெரியது என்பேன், அப்பனே. அவ்வளவு பெரிய வேலையை நீங்கள் செய்தால்தான் வெற்றி ஆவீர்கள். 


===========================
# சக்தி ஏற்ற குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது பாடல்கள் பாட வேண்டும்.
===========================

சுவடி ஓதும் மைந்தன் :-  சும்மா ஒரு அஞ்சு நிமிஷமோ, ஒரு நிமிஷமோ, ஒரு மணி நேரமோ சொன்னா அது பலிக்காது. பூமி எவ்வளவு பெருசு, ஐயா? அதுக்காவது நீங்க ஒரு 1% ஆவது படிச்சாதான். ரெண்டு மணி நேரமோ, மூணு மணி நேரமோ, இதுக்கு என்ன ஆகும் வந்து? சார்ஜ் ஆகும் என்றார். 


===========================
# கம்பியின் நடுவே , மற்றொரு கம்பியை இணைக்க உத்தரவு.
===========================


குருநாதர் :- அப்பனே, அதனுள்ளே, அப்பனே, இன்னொரு கம்பி இணை. 


சுவடி ஓதும் மைந்தன் :- இங்கிருந்து ஒரு கன்னி கனெக்ஷன் பண்ணுங்க, ஐயா.


அடியவர்  4 :- செம்பு கம்பி எடுங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- என்னவோ. இதெல்லாம் சயின்ஸ். எங்காவது இருக்குமா இதெல்லாம்? எந்த புத்தகத்துல தேடினாலும் இருக்காதும்மா. எங்கனா போய் தேடுங்க. இருக்குமா? அகத்தியர் ஓலைச்சில்ல வந்து சொன்னாதாம்மா இதெல்லாம் வந்து. ஓகேங்களா? இதை இப்படி பிடிச்சுக்கணும். ஐந்து இதெல்லாம் இப்படி பிடிச்சுக்கணும். அது சார்ஜ் ஏத்துறதுக்காக சொல்றார். ஓகேங்களா? 


===========================
# கருணை கடலே நின் மலர்த்தாள் போற்றி!  போற்றி!!  போற்றி!!! 
===========================
# மேடையில் 2 சிறு குழந்தைகளின் பாடல் பாட வேண்டும் என்ற ஆசையுடன் வந்த அவ் குழந்தைகளின் ஆசையை கனிவுடன் கவனித்து, அதற்கான நல்  வாய்ப்பு அளித்து உத்தரவிட்டார்கள்.
===========================
https://youtu.be/q8Hs63mXjrc?t=39139


குருநாதர் :-  அப்பனே, எவை என்று அறிய அறிய சிறு குழந்தைகள் ஆசைகளும் நிறைவேறட்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, நீங்க என்ன படிக்கணுமோ , படிங்கம்மா. 


சிறு குழந்தைகள் பாடிய சிவபுராணம்:-
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=39154


அடியவர்கள் :- ( பாடல் முடிந்ததும் , மகிழ்ச்சி கைதட்டல்கள் )


===========================
# வேல் பூசை முறை வாக்குகள் மீண்டும்  ஆரம்பம் :- 
===========================

இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=39572

===========================
# ஒரு கண்ணாடி குவளையில் சுத்தமான நீர் ஊற்றவேண்டும்.
===========================

குருநாதர்:-  அப்பனே, எது என்று புரிய, சுத்தமான அப்பனே நீரை ஊற்று. அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :-  சுத்தமான நீர். 

அடியவர் 3:- ( ஒரு குடுவையில் சுத்தமான நீர் ஊற்றி எடுத்துவந்தார்) 


சுவடி ஓதும் மைந்தன் :- ( வாக்கு )  கேக்கலாம். இருங்க, இருங்க.
பொது குறிப்பு :- ( இப்போது இவ்விடத்தில் மண் குவளை , அதனுடன் இணைக்கப்பட்ட  செப்பு கம்பி. செப்பு கம்பியின் நடுவே இணைக்கப்பட்ட மற்றொரு கம்பி. சுத்தமான நீர் உள்ள கண்ணாடி குடுவை. அவசியம் நேரலையில் பார்த்து அறிந்து கொள்க )

நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=39624

===========================
# மற்றொரு எலுமிச்சை பழம் - அதில் நான்கு புறமும் துளை இடவும்.
===========================

குருநாதர்:-  நீரில் சரியாகவே எதை என்று கூற, நான்கு புறமும் பின், அதாவது பின் ஊசியினால் குற்று, பின் அதில் இடுக. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னொரு எலுமிச்சை பழம். 

பொது :- ( ஒரு ஊசியை வைத்து நான்கு புறமும் துளையிட்டார்கள் எலுமிச்சையில். விளக்கங்களை நேரலையில் காண்க. )

நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=39710


===========================
# நான்கு புறமும் துளை இட்ட எலுமிச்சை பழம் அதனை நீரில் இடவும்.
===========================

குருநாதர்:- அப்பனே, நீரில் இடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( கண்ணாடி குடுவையில் நான்கு புறமும் துளை இட்ட எலுமிச்சை பழம் அதனை இட்டார்கள். துளையிட்ட  எலுமிச்சை பழம் குடுவையின் அடியில் சென்றது)

https://youtu.be/q8Hs63mXjrc?t=39741

===========================
# கண்ணாடி குடுவை நீரில்  சிறிது உப்பை இடவும்.
===========================

குருநாதர்:- அப்பனே, சிறிது உப்பை இடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உப்பை போடுங்க அதுல.


அடியவர் 5:- ஒரு எலுமிச்சை பழம்  அதில் நான்கு முறையும் துளையிட்டு….


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதோ ஒரு உப்பு. கல் உப்பு போடலாம்.

===========================
# தூய மஞ்சள், நசுக்கிய வெற்றிலை, நசுக்கிய அரச இலை, நசுக்கிய ஆலமரத்தின் இலை, நசுக்கிய கொய்யாப்பழம் இலை - இவற்றை கண்ணாடி குடுவை நீரில் இடவேண்டும்.
===========================


குருநாதர்:-  அப்பனே, இவ்வாறாக மஞ்சளையும் அப்பனே, (1) தூய மஞ்சள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட  சிறிது அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட (2) வெற்றிலையை நசுக்கி, அப்பனே, அவை மட்டுமில்லாமல் (3) அரச இலையை நசுக்கி, அப்பனே, (4) ஆலமரத்தின் இலையை நசுக்கி, அப்பனே, இவ்வாறாகவே உன் பழத்தை எதை என்று கூற, அப்பனே, (5) கொய்யா.

சுவடி ஓதும் மைந்தன் :-  கொய்யா இலை… நசுக்கணும். அப்புறம் வந்து, ஐயா, புரியுதுங்களா? அரச மரம்  இலை, கொய்யாப்பழம் இலை. வெற்றிலை, ஆல மரத்தின் இலை, அனைத்தையும் நசுக்கவேண்டும்.

===========================
# வாழைப்பழம்  தோல் அதனையும்  சிறிய அளவில் கண்ணாடி குடுவை நீரில் இடவேண்டும்.
===========================


குருநாதர்:- அப்பனே, இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, எவை என்று கூற, இன்னும் அப்பனே, எது என்று புரிய. அப்பனே, பின் வாழைப்பழம் உண்கிறீர்கள். ஆனாலும் அதன் தோலை, அப்பனே, நிச்சயம். 

சுவடி ஓதும் மைந்தன் :- அதன் தோலை, வாழைப்பழம் தோலை. சின்னதா ரொம்ப அழுத்தம் அதுல போட்டுக்க கூடாது. கொஞ்சம் கொஞ்சமா, கொஞ்சம் கொஞ்சமா வந்து. ஐயா, அவ்வளவு இல்ல. ஐயா, கசக்கி போடனுங்க  ஐயா, அவ்வளவு எல்லாம் போடக்கூடாதுங்க. ஐயா, கசக்கி போனாரு வந்து.


மற்றொரு அடியவர் :- அரைச்சு இடிச்சிடலாங்க.

===========================
# மிளகு, சீரகம், பட்டை லவங்கம், மாதுளம் பழத்தின் தோல், கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா  அதனையும் சிறிய அளவில் எடுத்து , நன்கு அரைத்து   கண்ணாடி குடுவை நீரில் இடவேண்டும்.
===========================


குருநாதர்:-  அப்பனே, மிளகு, சீரகம். அப்பனே, எது என்று புரிய. 

குருநாதர்:-  அப்பனே, பட்டை. அப்பனே, எது என்று புரிய. லவங்கம் என்பார்களே.

சுவடி ஓதும் மைந்தன் :-  பட்டை லவங்கம், பட்டா லவங்கம்னு சொல்லுவாங்க இல்ல.


சுவடி ஓதும் மைந்தன் :- பட்டை கிராம்பு, கிராம்பு, லவங்கம், இதெல்லாம் உண்டு. 

குருநாதர்:-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மாதுளத்தின் தோலையும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  மாதுளம் பழத்தின் தோல்…….


குருநாதர்:-  அப்பனே, அப்பனே, இன்னும். அப்பனே, பின் உணவிற்கு, அப்பனே, தேவையான உணவு பொருட்கள் எவை என்று புரிய அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :-   உணவுக்கு தேவையானது என்னன்னா, கருவேப்பிலை, கொத்தமல்லி. ஓகேங்களா? புதினா, இதெல்லாம். 

குருநாதர்:-  அப்பனே, எது என்று கூற, இதில் இடு. இட்டு. 


குருநாதர்:-  அப்பனே, தேவைக்கு எவை என்று கூற, பின் அளவாகத்தான். அப்பனே, ஏனென்றால் நீங்கள் தான் மீண்டும் அதை உட்கொள்ள போகின்றீர்கள்.
அடியவர்கள் :- ( சிரிப்பு அலை…பலத்த கைதட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :- இதை வந்து.தேவைக்கு அதிகமா எல்லாம் போடக்கூடாது.


அடியவர் 5:- ஒரு துளி போடுங்க. ஐயா, அதாவது சொல்றேன் பாருங்க. மஞ்சள் ஒரு துளி. அரச இலை கசக்கி இடுங்கள், சிறிதளவு. வெற்றிலையை கசக்கி இடுங்கள், சிறிதளவு. ஆல இலையை கசக்கி இடுங்கள், சிறிதளவு. வாழைப்பழத் தோலை சிறிதளவு கசக்கி இடுங்கள். மாதுளம் பழத் தோலை சிறிதளவு கசக்கி இடுங்கள். பட்டை, லவங்கம், கிராம்பு, அதையும் சிறிதளவு நசுக்கி கல்லில் கொட்டி, சிறிதளவு, சிறிதளவு.


அடியவர் :- ஏலக்காய் எல்லாம். ஏலக்காய், கிராம்பு.


அடியவர் 5:- கருவேப்பிலை.


அடியவர் :- சீரகம், கருவேப்பிலை.


அடியவர் 5:- கடுகு.


அடியவர் :-  வாழைப்பழத் தோலு. கசக்கி. வாழைப்பழத் தோல் கசக்கி போடுங்க. சும்மா நல்லா கசக்கி போடுங்க. எல்லாத்தையும் இடிச்சிருங்கம்மா. இடிச்சு போடுங்க.


அடியவர் 5:-  ஐயா, எல்லாம் போட்டாச்சு.


அடியவர் :-  எல்லாம் போட்டீங்களா?


அடியவர் 5:-  இல்ல, மிக்ஸில ஓட்டி போடலாம். மிக்ஸில அரைச்சு.

பொது:- ( அப்போது அடியவர்கள் அவ் கண்ணாடி அனைத்தையும்  இட்டார்கள் )

===========================
# சில மந்திரங்கள் சொல்கின்ற பொழுது கண்ணாடி குவளையில் உள்ள துளையிட்ட எலுமிச்சை உங்கள் மந்திர  ஆற்றலால் ஆட ஆரம்பிக்கும்.
===========================
https://youtu.be/q8Hs63mXjrc?t=39949


குருநாதர்:-   அப்பனே, சில மந்திரங்கள் அப்பனே, சொல்கின்ற பொழுது, பின் இவ்  எலுமிச்சை, அப்பனே, ஆற்றலால் ஆடும் என்பேன், அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- இது வந்து சில மந்திரங்கள் சொல்கின்ற பொழுது, உண்மையாக நீங்க வந்து சொன்னா, உண்மையான நீங்க வந்து பக்தியோடு சொன்னா, எலுமிச்சம் பழம்  ஆடும். ஈர்க்கும்  எலுமிச்சை பழம். 


அடியவர் :-   ( மந்திரம் சொல்லும் போது ) உள்ள ஆடுங்க. மூவ் ஆகும்.
எலுமிச்சம் பழம் உள்ள மூவ் ஆகும்ன்றாங்க. உண்மையான….. 

===========================
# கடுகளவு தூய பசு சாண விபூதி இடவேண்டும்.
===========================

குருநாதர்:- அப்பனே, எது என்று புரிய. இவ்வாறாகவே, அப்பனே, சரியாகவே, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, பின் அதாவது பசு சானியான, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. சிறிது அளவு, அப்பனே, ஒரு கடுகளவு, அப்பனே, இட வேண்டும்.

https://youtu.be/q8Hs63mXjrc?t=39984



சுவடி ஓதும் மைந்தன் :- பசு சாணம் இல்ல, விபூதி.
வீபூதி என்ன பண்ணனும்?

பொது:- ( அப்போது அடியவர்கள் அவ் கண்ணாடி குவளையில் விபூதி இட்டார்கள் )


அடியவர் :- விபூதி போட சொல்லி இருக்காங்க குருநாதர். 

அடியவர் 3:- ( அதனை எடுத்து அனைவரிடமும் காண்பித்தார்கள். )
https://youtu.be/q8Hs63mXjrc?t=40022

===========================
# முதல் செம்பு கம்பியின் நடுவில் இணைக்கப்பட்ட, இரண்டாவதாக எடுத்த செப்புக்கம்பி அதன் ஒரு முனையில் ராமேஸ்வரம்  கடலில் இருந்து எடுத்து வந்த ஒரு சிறு கல்லை இணைத்து , கண்ணாடி குடுவையில் உள்ளே இடவேண்டும். 
===========================

குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. எவ்வாறு என்பதையும் கூட. இவ்வாறாக, அப்பனே, மீண்டும், அப்பனே, சரியாகவே, அப்பனே, எது என்று புரிய. அப்பனே, எதை என்று கூற, சரியாகவே, அப்பனே, இவ்வாறாகவே, அப்பனே, பின் எதை என்று கூற. இச்செம்பு எவை என்று அறிய. நிச்சயம் தன்னில்  கூட. சரியாகவே, நீரில், பின் மூழ்கி இருக்கும்மாறு, அப்பனே, பின் கடலில் ஏதாவது ஒரு சிறு கல்லை, சிறு கல்லை எடுத்து, அப்பனே, இதில் இட வேண்டும்.

இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=40046

சுவடி ஓதும் மைந்தன் :-   இந்த கம்பியில கல்லை கட்டி. அது எங்க இருக்குன்னு அந்த கல்லு சொல்லுங்க பார்ப்போம். கூழாங்ககல்லோ , வேற என்ன கல்லோ, எங்க இருக்கு? எங்க இருக்குது எடுக்கணும்? கடல்ல இருக்குது எடுக்கணும். 

குருநாதர்:- அப்பனே, எங்கு இருக்கின்றதோ அங்கு எடுத்து விடக்கூடாது. ராமேஸ்வரம் சென்றுதான் எடுக்க வேண்டும். 

அடியவர்கள்:- ( கைதட்டல்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  கல்லை வந்து.


அடியவர் 3:-  ரோட்ல எல்லாம் போய் எடுத்திராதீங்க. பக்கத்து வீடு, எதுத்த வீடு எல்லாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-   அங்க வந்து கல்லை வந்து எடுக்கக்கூடாதுப்பா. நீ ராமேஸ்வரம் போய்தான் எடுக்கணும் அந்த கல்லை.

குருநாதர்:-  அப்பனே, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நல்விதமாக எது என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? யாருக்காவது புரியலையா?

https://youtu.be/q8Hs63mXjrc?t=40096 

அடியவர் 5:-  இந்த மூலிகை பொருள்களை எல்லாம் கசக்கி இட்ட பிறகு, இந்த செம்பு கம்பி இருக்கு இல்லைங்களா, அந்த முனையில ராமேஸ்வரத்துல இருந்து தான் கல் எடுத்துட்டு வரணும். 
காரணம் புண்ணிய ஸ்தலம். சுறாக்கல்லோட மகிமை இருக்கிற ராமேஸ்வரத்துல இருந்து.


அடியவர் 5:-  ராமேஸ்வரம் கடல். அங்கிருந்து கல்லை எடுத்துட்டு வந்து, இந்த கம்பியில கட்டி, இந்த பாத்திரத்துக்குள்ள அடியில போய் நிக்கிற மாதிரி பண்ணனும். இந்த பாத்திரத்துக்குள்ள என்னென்ன இருக்கு? தூய நீர், உப்பு, மஞ்சள், நான்கு புறமும் துளையிட்ட எலுமிச்சம் பழம், அரச இலை கசக்கியது. வெற்றிலை கசக்கியது., மா இலை கசக்கியது. கொய்யா இலை கசக்கியது..கருவேப்பிலை கசக்கியது. பட்டை லவங்கம் கசக்கியது. வாழைப்பழத்தோல் கசக்கியது. மாதுளம் பழத்தோல் கசக்கியது. அனைத்தையும். மிளகு, சீரகம். திருநீறு.


அடியவர் 5:- திருநீறு போட்டுருக்கு. அப்போ இதை போட்டுட்டு, ராமேஸ்வரத்துல இருந்து எடுத்துட்டு வர கல்லை கட்டி உள்ள போடணும்.

===========================
# நிச்சயம் 4 மணி நேரம் இவ் பூசை செய்ய வேண்டும். பலன் வேண்டும் என்றால். 1 மணி , 2மணி , 3 மணி ஆகாது. நிச்சயம்  4 மணி நேரம் அதற்கு மேல்  பூசை செய்தால் மட்டுமே சக்தி ஏறும்.
===========================


குருநாதர்:-  அப்பனே, இவ்வாறாக, அப்பனே, பின் நிச்சயம் முருகனும், அப்பனே, ஒவ்வொரு பாடலும், அப்பனே, ஈசனின் , அப்பனே, பாடல்களும், அம்பாளுடைய பாடல்களும், அப்பனே, இவ்வாறாக சில மந்திரங்கள் கூட, அப்பனே, நிச்சயம் செப்ப வேண்டும் என்பேன், அப்பனே. இதனால், அப்பனே, ஒரு நான்கு மணி நேரம் அமர்ந்து நிச்சயம் செப்ப வேண்டும்.


அடியவர் 5:- இது அதாவது அப்பா சொல்லி இருந்தாரு. முன்னாடி இந்த கம்பியை கையில கட்டிட்டு, முத்தைத்தரு பத்தித் திருநகை -  அருணகிரிநாதரின் பாடலை முழுமையாக பாட வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு தெய்வங்களுடைய மந்திரம், ஈசனுடைய மந்திரம், தேவியுடைய மந்திரம், கணபதியின் மந்திரம், முருகனின் மந்திரம் என அனைத்து தெய்வங்களின் மந்திரங்களையும் நீங்கள் ஜெபம் செய்ய வேண்டும். 

அடுத்து இந்த இரண்டாவது குமாரஸ்தவம் பாட வேண்டும். 

அடுத்து இரண்டாவது இதுபோன்று செய்யும் பொழுது நான்கு மணி நேரமாவது, அதாவது ஈசனைப் பற்றிய பாடல்கள், பதிகங்கள், அம்பாளைப் பற்றிய பாடல்கள், அதாவது அபிராமி, அந்தாதி உட்பட, இதை நீங்கள் 4 மணி நேரம் தொடர்ந்து பூசை செய்ய வேண்டும். வேற எதையும் யோசிக்கக்கூடாது. மனசுல தீய எண்ணங்கள் வந்திரவே கூடாது. பாசிட்டிவ் திங்க், பாசிட்டிவ். நோ, டாக்கிங். ஒன்லி ஜெபம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  எதையும் எண்ணக்கூடாது. ஓகேங்களா?


அடியவர் 5:- எதையும் யோசிக்கக்கூடாது. பேசக்கூடாதுன்னு அப்பா சொல்லி இருக்காரு.


அடியவர் :- பேசவே கூடாதுன்னுட்டாங்க.


அடியவர் 5:- மந்திர ஜெபம் ஒன்லி.

===========================
# நிச்சயம் 4 மணி நேரம் இவ் பூசை செய்து முடித்த பின்பு, வேல் மேல் குத்தி வைத்த எலுமிச்சை பழத்தை நன்கு அரைக்க வேண்டும்.
===========================


குருநாதர்:-  அப்பனே, எது என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறு பின் நிச்சயம் பின் எவை என்று கூற நிறைந்த பிறகு, அவ் எலுமிச்சத்தை அப்படியே, அப்பனே, பின் அரைத்திட வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது முடிஞ்சு இப்படியே பாடல் எல்லாம் நான்கு மணி நேரம் முடிஞ்ச பிறகு, இந்த எலுமிச்சை வந்து என்ன பண்ணனும்? அப்படியே வந்து ( மிக்ஸில் ) அரைக்கணும். ஐயா, புரியுதுங்களா?

===========================
# நிச்சயம் 4 மணி நேரம் இவ் பூஜை செய்து முடித்த பின்பு, கண்ணாடி குடுவையில் உள்ள எலுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைக்க வேண்டும்.
===========================

https://youtu.be/q8Hs63mXjrc?t=40275


குருநாதர்:-  அப்பனே, எது என்று புரிய. அப்பனே, நீரில் உள்ளதை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, தனியாக எடுத்து, அப்பனே, பின் ஒரு நாள் பூஜை அறையில் வைக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( வேல் மேல் உள்ள எலுமிச்சை பழத்தை  ) இதில் இருக்கிறதை நீங்க என்ன பண்ணனும்?


அடியவர் :- அரைச்சிடனும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லா அரைச்சு.


சுவடி ஓதும் மைந்தன் :-  குடிக்கணும்.

அடியவர் :-  குடிக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ( கண்ணாடி குடுவை ) இதுல இருக்கிறதை என்ன பண்ணனும்?


அடியவர் :-  ஒரு நாள் பூஜை அறையில வைக்கணும்.

===========================
# நிச்சயம் 4 மணி நேர  பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள்.
===========================
# ஆற்றல் பலமாக ஏறும். அப்பொழுது எதிர்மறை ஆற்றல் மறையும்.
===========================
https://youtu.be/q8Hs63mXjrc?t=40295


குருநாதர்:-  அப்பனே, இதன் ஆற்றல், அப்பனே, நிச்சயம் பலமாக ஏறும் அப்பா. அப்பொழுதுதான், அப்பனே, நிச்சயம், அப்பனே, எதிர்மறை ஆற்றல் மறையும் அப்பா.

அடியவர் :-  சிவாய நம. 


அடியவர் 5 :-   நாலு மணி நேரம் இந்த மந்திர ஜெபம் செய்த பிறகு, இந்த வேளில் குத்தி வைத்த எலுமிச்சம் பழத்தை எடுத்து, இரண்டாக அறுத்து, பிழிந்து, அந்த சாறை நீங்கள் அருந்த வேண்டும்.


அடியவர் :-  மிக்ஸில போட்டு அரைச்சு.


அடியவர் 5 :- அடுத்து இந்த பாத்திரத்தில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை எடுத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.

===========================
# நிச்சயம் 4 மணி நேர  பூஜை செய்த பின்னர், வேல் மேல் உள்ள எலுமிச்சம் பழம் அதனுடன் கண்ணாடி குடுவையில் உள்ள நீருடன் அரைத்து கலந்து அருந்தவேண்டும்.
===========================



குருநாதர்:-  அப்பனே, நிச்சயம் தன்னில் இவ்வாறு நான்கு மணி நேரம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. அப்பனே, அறிந்தும்  கூட, அப்பனே, பின் அப்படியே எது நீரையும் கூட, அப்பனே, பின் எதை என்று கூட, பின் எலுமிச்சம், அப்பனே, ஒன்றாக அரைத்து, நிச்சயம்.

https://youtu.be/q8Hs63mXjrc?t=40333

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த (வேல் மேல் உள்ள எலுமிச்சம் பழம்)  இதை வந்து இந்த (கண்ணாடி குடுவை) நீரிலேயே வந்து ஜூஸ் போட்டுறணும். ஐயா, புரியுதுங்களா?


அடியவர் 5 :-  புரியுதுங்க. அதாவது இந்த பாத்திரத்தில் இருக்கிற இத்தனை மூலிகை கலந்த நீர் இருக்கு இல்லைங்களா, அத்தனை மூலிகையோட ஆற்றலும் நீங்க பண்ண மந்திர ஜெபமும், அந்த நீர்ல பிரவாகமா இருக்கும். நல்லா புரிஞ்சுக்கோங்க. அரச இலையோட மகத்துவம், கொய்யா இலையோட மகத்துவம், மா இலையின் மகத்துவம், மஞ்சளின் மகத்துவம், உப்பின் மகத்துவம், பசுஞ்சாணமான திருநீரின் மகத்துவம், மாதுளம் பழத்தின் மகத்துவம், வாழைப்பழத் தோலின் மகத்துவம், அனைத்து மகத்துவங்களும் ஒன்றிணைந்து மந்திர சித்தி பெற்ற இந்த நீரும், இந்த கரண்ட் பாஸான இந்த எலுமிச்சம் பழச்சாரும் இணைந்து உங்க சரீரத்துக்குள்ள போகும் பொழுது நல்ல ஆற்றல்கள் ஏற்படும்னு சொல்லி இருக்காரு.


சுவடி ஓதும் மைந்தன் :-  எதிர்மறை ஆற்றல், நெகட்டிவ் போர்ஸ்.


அடியவர் :- விலகும். எதிர்மறை ஆற்றல்  விலகும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  எதிர்மறை ஆற்றல் விலகும். 

===========================
# நிச்சயம் 4 மணி நேர  பூஜை செய்த பலனாக, 
===========================
# முதலில் எதிர்மறை ஆற்றல் விலகி , தானாகவே நல்ல ஆற்றல் உங்களிடம் வந்துவிடும்.
===========================
https://youtu.be/q8Hs63mXjrc?t=40383

குருநாதர்:- அப்பனே, முதலில் எதிர்மறை ஆற்றல், பின் நிச்சயம் நீக்கினால், நல்ல ஆற்றல் தானாக வந்துவிடும்.


அடியவர் :-  தானாக வந்துரும்.


அடியவர்கள் :- ( புரிதலின் சந்தோஷத்தில் கை தட்டல்கள். மகிழ்ச்சி. )


சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா? 

===========================
# எதிர்மறை ஆற்றல் அதை கஷ்டப்பட்டுத்தான் நீக்க வேண்டும்
===========================

குருநாதர்:- அப்பனே, அதை நீக்க முடியுமா என்றால் கஷ்டப்பட்டுத்தான் நீக்க வேண்டும்.


அடியவர் :-  கஷ்டப்படணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அவ்வளவு சீக்கிரம் நெகட்டிவ் போர்ஸ் என்பது வந்து நீக்க முடியாது.

===========================
# மண் குடுவையில் உள்ள மண்ணுக்கும் ஆற்றல் வந்துவிடும்.
===========================

குருநாதர்:-  அப்பனே, எது என்று புரிய. பின் இவ்வாறாக நல்விதமாகவே எது என்று அறிய. அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, இவ்வாறாக ஆற்றலை பெருக்கிக் கொண்டே போனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவை மட்டுமில்லாமல், இவை தொடர்ந்து, பின் நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக அம்மண்ணையும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. எவ்வாறாக எதை என்று புரிய. அப்பனே, இவ்வாறாக ஏற்றிக் கொண்டு வந்தாலே, அவன் மண் கூட, அப்பனே, பின் எவை என்று புரிய. அப்பனே, நிச்சயம், அப்பனே, ஆற்றல் பெருகிவிடும்.


அடியவர் :-  மண்ணுக்கும் ஆற்றல் பெருகிரும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த மண்ணுக்கும் என்ன ஆகும்?


அடியவர் :- ஆற்றல் பெருகும்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஆற்றல்? 


அடியவர் :- பெருகும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதிக அளவு?


அடியவர் :- பெருகும்.


சுவடி ஓதும் மைந்தன் :-   பெருகும். 

===========================
# உங்கள் இல்லத்தில் நல் ஆற்றல் வந்து கொண்டே இருக்கும் ரகசியங்கள்.
===========================

குருநாதர்:- அப்பனே, எது என்று அறிய,  பின் அதாவது அருகில் இருக்கும் இல்லத்திலோ அல்லது எது என்று புரிய. உங்கள் இல்லத்திலோ அல்லது நிச்சயம் மரம் செடிகுள்ளே இவை இட்டுவிட்டால், பின் நிச்சயம் நல்லாற்றல், பின் இல்லத்திற்கு வந்து கொண்டே இருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த மண்ணு 48 நாள் முடிஞ்சு எங்க விடணும்? உங்க வீட்ல இல்லனா, உங்க பூஜை அறையிலயோ இல்லனா, ஒரு ஏதாவது வந்து வீட்ல உள்ள ஒரு மரத்திலேயே, மரத்து பக்கத்துலயே வந்து விடணும்.

===========================
# சில கேள்வி பதில் …….
===========================


அடியவர் :- ஐயா, இது எப்போ கால நேரம்? எத்தனை தடவை பண்ணனும்? வாரத்துக்கா, மாசத்துக்கா? ஆலயத்துல வச்சு பண்ணலாமா இந்த பூஜையை?


குருநாதர்:- அப்பனே, பின் சோம்பேரி இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் செய்.


அடியவர் :-  சோம்பேரித்தனம் இல்லாம எங்க வேணாலும் செய்யலாம். எப்ப வேணாலும் செய்யலாம்.


அடியவர் 6 :-  நாலு மணி நேரம் பண்ணக்கூடிய இந்த பூசை ஒருவாட்டியா இல்ல தினமும் போனா என்ன?

குருநாதர்:- அப்பனே, என்னாலும் தேவையில்லை. பின் அனுதினமும் மந்திரங்களுக்கு எவை என்று புரிய. ஆனால், அப்பனே, நிச்சயம் மின்சாரம் ஏற வேண்டும்.


அடியவர் 5 :- இதற்கு கால அவகாசங்கள் இல்லை. தினமும் நான்கு மணி நேரம் இதை தொடர்ந்து செய்து வந்தால்….கால அவகாசம் கிடையாதுன்னு சொன்னாரு.

அடியவர்  :-  கால நேரம் எதுவும் இல்ல. எப்ப நேரம் கிடைக்குதோ செய்யுங்க. நாலு மணி நேரம். ஆனா உட்கார்ந்து செய்யணும். கோயில்ல வச்சு செய்யலாம். வீட்டில் செய்யலாம்.. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? எப்ப வேணாலும் செய்யலாம். இது வந்து நீங்க வந்து.

===========================
# நிச்சயம் நீங்கள் விரும்பியதை அடையலாம். 
===========================

குருநாதர்:-  அப்பனே, இவ்வாறாக நிச்சயம் தன்னில், விரும்பியதை அடையலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- இதை வந்து நீங்க என்ன பண்றது வந்து ஆற்றல் பெருக்கினாவே என்ன ஆகும்? தானா கெட சக்தி போயிடும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  நாலு மணி நேரம். நீங்க எதுவுமே நினைக்கக்கூடாது. ஏதாவது கெட்டது நினைச்சா கூட அதுல போய் உட்கார்ந்துரும். எண்ணங்கள் கரண்ட் நீங்க அதுக்கு கொடுக்குறீங்க. அதனால தூயா கரண்டா கொடுக்கணும். ஏதாவது நடுவுல உங்க மனசுல வந்து அந்த எண்ணங்கள் அங்க போச்சுன்னா அது வந்து ஈர்த்துக்கும். வந்து அது ஈர்த்துக்கினா என்ன ஆகும்?


சுவடி ஓதும் மைந்தன் :-   நமக்கே திருப்பியும் வந்து ரிப்ளெக்ட் ஆகும்.


அடியவர் 7:- பூஜை ரூம்ல ஒரு எலுமிச்சம் பழம் ( நேரலையில் இவ் கேள்வி ஆடியோ பதிவில்லை )

குருநாதர்:-  அப்பனே, நிச்சயம் 

சுவடி ஓதும் மைந்தன் :- ஓகே எடுத்து வச்சிரலாம்.

===========================
# எதிர்மறை ஆற்றல்கள் சில நேரங்களில் அண்டாதப்பா
===========================


குருநாதர்:-  அப்பனே, எவை என்று கூறப்பின் எதிர்மாறை  எவை என்று கூறப் பின், எவை என்று கூறப் பின், சில நேரங்களில் அண்டாதப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது சில நேரங்களில் கரெக்டா இருந்துச்சுன்னா இது அண்டாது. எதிர்மலை நெகட்டிவ் போர்ஸ் இருக்குல்ல அதுல வந்து உங்களை அண்டாது. 

குருநாதர்:-  அப்பனே, அடுத்து எதிர்மலை ஆற்றல் எப்படி உருவாகின்றது எல்லாம் சொல்கின்றேன். நேரங்கள் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அடுத்து என்னது ?


அடியவர் 5 :- நெகட்டிவ் போர்ஸ் தடுக்குறதுக்கு அப்பா சொல்லிட்டாரு. நெகட்டிவ் போர்ஸ் எப்படி ஏற்படுது, எப்படி உருவாகுதுங்கிறதை அப்பா வந்து அது எப்படி ஆக்டிவா இருக்குன்னு சொல்லப்போறாரு.


குருநாதர்:-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அண்ணாமலை, உண்ணாமலையை நினைத்து இவ்வுலகம் நன்கு எவை என்று கூற பின்  அனைத்தும் நல்விதமாக. ஏனென்றால் அழிவில் தான் வரும் காலத்தில்  பலம். நிச்சயம் இறைவனை மன்றாடி சிவபுராணத்தை ஓதுங்கள். மீண்டும் சொல்கின்றேன். 

சிவபுராணம் ஆரம்பம் :- ( அடியவர்கள் பாட ஆரம்பித்தனர் )
https://youtu.be/q8Hs63mXjrc?t=40630

===========================
# வேல் பூசை முறை வாக்குகள் மீண்டும்  ஆரம்பம்
===========================
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=41239

===========================
# மந்திர நீரை இறைவனுக்கு படைத்த தேங்காயின் உள் இட்டு அருந்தவேண்டும்
===========================

குருநாதர்:- அப்பனே, நல்விதமாக எம்முடைய ஆசிகள். இதனை, பின் தேங்காய், எது என்று போய் இறைவனுக்கு சமர்ப்பித்து, அவை இரண்டாக உடைத்து, சமம் எழுதி, நிச்சயம் இதில் நிச்சயம், அதாவது பின் ஊற்றி பருக வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது எப்படி தெரியுமா, கடைசில ஜூஸை போட்டு, நல்லா தேங்காய் இறைவனுக்கு வச்சிட்டு, படைச்சிட்டு, அது ரெண்டா வெட்டணும், இறைவனுக்கு. அதுல ஊத்தி.


அடியவர்  :- பருகணும் தான்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்கள் குடிக்க வேண்டும். 

https://youtu.be/q8Hs63mXjrc?t=41264

===========================
# சூலத்தை சூலத்தை தானமாக இடுங்கள்.
===========================


குருநாதர்:- அப்பனே, நிச்சயம் அடுத்த வாக்கில் அனைவருக்கும் சொல்கின்றேன். அப்பனே, சூலத்தை தானமாக இடுங்கள். 

பொது :- ( அடுத்த கூட்டு பிரார்த்தனையில் திரிசூலம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு இட்டார்ககள்)

===========================
# எதிர்மறை ஆற்றல்கள் நீங்க - வேல் எலுமிச்சை பூஜை
# நேர்மறை ஆற்றல்கள் பெறுக - திரிசூல பூஜை - அடுத்த வாக்கில்.
===========================

குருநாதர்:- அதை பயன்படுத்தி, எதை என்று கூட இன்னும், பின் நிச்சயம் தன்னில் கூட, பல வகையான, பின் நேர்மறை ஆற்றல் நீங்கள் உருவாக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் என்ன பண்ணாங்க வந்து, நீங்க ஒருத்தரை ஏற்படுத்தினா, அது எல்லாருக்கும் நேர்மறை ஆற்றல். என்ன சொல்றாரு?


அடியவர்  :-  முதலில் வந்து, இப்போ எதிர்மறை ஆற்றலை விலக்க சொல்லிருக்காங்க. அடுத்து நேர்மறை ஆற்றலை எப்படி வாங்கணும்ன்றதுக்கு, திரிசூலத்தை கொடுக்கணும் சொல்லிருக்காங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஸ்திரீ சூலம் கொடுக்கிறார் என்றார். 

===========================
# ஜாதி, சமயம், எதுவுமே தேவையில்லை.அனைத்தும் இன்னும் எடுத்துச் செல்வோம், யாங்களே.
===========================

குருநாதர்:-  இதனால் ஒவ்வொருவரையும் கூட, பின் ஜாதி, சமயம், எது என்று கூட, எதுவுமே தேவையில்லை. அனைத்தும் இன்னும் எடுத்துச் செல்வேன், யாங்களே.


அடியவர் :- ஜாதி, சமயம், எதுவுமே கிடையாதுப்பா. மதங்களை கடந்து இறைவன், நாங்க எல்லாத்துக்கும் எடுத்துச் செல்வோம்ன்றாங்க.


குருநாதர்:- அப்பனே, அனைவருக்கும் பின் புரியும்படி எழுத்துரைத்த அப்பனே, கவலைகள் வேண்டாம். அப்பனே, முதலில் அப்பனே, இருங்கள் சற்று. 

குருநாதர்:-  அப்பனே இங்கு அப்பனை பின் எதிர்மறை ஆற்றல் பின் விலக்குபவனுக்கும் ( காளி உபாசகர் )  ஒரு பத்து அப்பனே  நிச்சயம் தனி ஆயிரம் கூட அப்பனே சிறு குழந்தைக்கு அப்பனே ஒரு பத்து ஆயிரம் கூட பைத்திய பைத்தியநாதனுக்கு அப்பனை ஒரு ரூபாய் கொடுத்து சந்தோஷ படுத்துங்கள். 


( பாடல்கள் பாடிய அனைவரையும் அங்கு கவுரவப்படுத்த சொன்னார்கள்)  


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட  வேல் பூசை வாக்கு பகுதி நிறைவு அடைந்தது) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment