​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 27 July 2026

சித்தன் அருள் - 2259 - அன்புடன் அகத்தியர் - சென்னிமலை போகர் வாக்கு!








25/07/2025 சனிக்கிழமை அன்று   போகர் சித்தர் பெருமான் உரைத்த வாக்கு..

வாக்குரைத்த ஸ்தலம்: சென்னிமலை முருகன் கோவில்.காங்கேயம் வட்டம். திருப்பூர் மாவட்டம்.

அகிலத்தை ஆளக்கூடிய அழகாக தேவியைப் பணிகின்றேன்!!!!!

பணிந்து அகிலத்தை காப்பவனே, பணிகின்றேனே. !!!!!

பணிந்து பிள்ளையையும் பணிந்து செப்புகின்றேனே, போகனே.

எதை என்று தெரிவிக்க மாற்றங்கள் பல உண்டு

எவ்வாறு அறிந்தும் சித்தர்கள் செப்பினாலும், இதற்கு மனிதனின் ஒத்துழைப்புகள் அறிந்தும் நிச்சயம் வராது.!!!

வராது என்பதனாலே இறைவன் ஏது செய்கின்றான் என்பவை எல்லாம் தெரியாமல் போகும் வருங்காலத்தில். வருங்காலத்தில் என்னவென்று உரைப்பது? ஏது என்று தெரியாமலும் இருந்தாலும், அவைதன் பின் அனைத்தும் மனதிற்கு தெரிந்தும் மனதை பின், அதாவது மனதிற்குள்ளே பின் அனைத்தும் ஒளித்து வைத்து, பின்பு மனிதன் பின் பேசுவான். இவ்வாறாக!!

இவ்வாறாக பேசுவதால், இறைவனும் பின் அருகில் இருந்து அனைத்தும் பின் தெரியாமல் மனிதனை ஆட்டி விடுவான்.

எவ்வாறு இதனை புரிந்து கொண்டால் நன்று. 

எதை ஏன் என்று பின் அனைத்தும் மயில் வாகனனே.

எதை என்று பின் புதுப்பிக்க இன்னும் ஞானங்கள் மனிதனுக்கு இவ் மயில் வாகனத்தில் அமர்ந்து, பின் மயிலோன், பின் அனைத்தும் அதாவது செல்லக் குழந்தையே அனைத்தும் பின் செய்வான் கலியுகத்தில்.

இவ்வாறாக பின் கலியுகத்தில் விளையாடுகின்ற பொழுது, முருகன் எதை அறிந்து மனிதன் செய்யாமல் இருக்கின்றானோ,!?!? அவையெல்லாம் பின் அறிந்தும் இவ்வாறாக விளையாடுகின்ற பொழுது, மனிதன் அறிந்து செய்வான்.

எவ்வாறு விளையாடுவான்? பின் கோபத்தினால் விளையாடுவான்;????

சந்தோஷத்திலே விளையாடுவான்!!!!!; துள்ளிக் குதிப்பான்.!!!!!


 இவ்வாறு துள்ளிக் குதிக்கின்ற பொழுது, அனைத்தும் ஆடுமடா, ஆடுமடா, பின் புவியும் கூட.!!!!!


 இவ்வாறு ஆடுகின்ற பொழுது, பின் மனம் பின் மனிதனுக்கு கஷ்டப்படும்.


 அதாவது இறைவன் பின், அதாவது சிரித்தான் என்றால், மனிதன் அழுவான்.


 இதுதான் நிச்சயம் தன்னில் கூட.


 அதனால் இறைவன் பின் நிச்சயம் அழுவான் என்றால், மனிதன் சிரிப்பான்.


 இறைவன் அழப்போவதில்லை. ஏன்? எதற்காக அழப்போகின்றான் என்பதால், எதை என்று புரிய எவ்வாறாக பின், அதாவது நிச்சயம் இறைவன் ஒருக் காலும் அழப்போவதில்லை

. ஏன்? எதற்கு என்றால், மனிதனை அழகாக புத்திகள் வைத்துக்கொண்டு, அதாவது புத்திகளை புகுத்திட்டு, பின் நன்கு அறிந்து அனைத்தும் பின் செய்ய, பின் அறிந்தும் இறைவன் அனுப்பினான்.


 ஆனாலும் இதை அறிந்து எதை என்று புரிய, மனிதன் அதற்கு தகுந்தார் போலே நடந்து கொள்ளவில்லையே.



 இதனாலே இறைவன் எப்படி ஏது என்று புரிய, பின் அவனைப் பார்த்து சிரிப்பதா,???? அழுவதா?????



 ஆனாலும் நிச்சயம் பின் யாங்கள் பின் சொல்வோம், சித்தர்களே எதை என்று புரிய, சித்தன் எவை என்று அறிய, நிச்சயம் அழப்போவதில்லை. 

யாங்கள் இறைவனை அழவிடமாட்டோம். 


ஏன்? எதற்காக?


 அதாவது தந்தையானவனும் தன் பிள்ளை ஏதாவது தவறு செய்தாலும், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட பின்பு, பின் அதாவது தன், அதாவது பின் மனைவி மீதோ அல்லது நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் குழந்தை தவறு செய்தால், மனைவியோ நிச்சயம் எதை என்று அறிய புரிந்து செய்ய, இதனையும் கூட பின் கணவன் மீதோ பழிச் சொல், 

அதாவது (வீண்)பழி சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

 நீதான் வளர்த்தாயே, இப்படி வளர்த்துவிட்டாயே என்றெல்லாம்!!!!


 அதேபோலத்தான். எதை ஏது என்று புரிய, அனைவருமே இறைவனுடைய குழந்தைகள்.



 ஆனாலும் இறைவன் முதலிலே சரியாகவே அனுப்புகின்றான். 


ஆனால் மத்தியில் எதை எவை என்று புரிய, நிச்சயம் இதை என்று அறியாமல் மனிதன், அதாவது சொல்லிக் கொடுப்பதே இல்லை. இறைவன் நாமத்தை கூட, இறைவன் பக்தியை கூட, ஒழுக்கங்களை கூட, 


இதனால் அறிந்தும் அப்பிள்ளை எதை என்று கூட சமுதாயத்தில் பிறந்து பல தொல்லைகளை பல மனிதருக்கு செய்கின்ற பொழுது, நிச்சயம் அறிந்தும் கூட தானாகவே அப்பிள்ளைகள் எவை என்று கூட பெற்றெடுத்தார்களே, அவர்களே வந்து சேரும் என்பவை எல்லாம் பின் ஏற்கனவே பின் பல, பின் அதாவது இதிகாசங்களிலும் என்னென்ன? என்றெல்லாம் இன்னும் எழுதப்பட்டன.


 அவ் இதிகாசங்கள் எவ்வாறு எவை என்று பின், அதாவது காப்பதா, மனிதனின் காப்பது கடமை.


 ஆனாலும் அவையெல்லாம் காக்காமல் விட்டுவிட்டான்.


 இதனால் அவையெல்லாம் காக்காமல் பின்  விட்டுவிட்டதினால்தான் இப்பொழுது மனிதனுக்கு பின் பேராபத்துக்கள் எல்லாம் மனிதன் சந்தித்துக் கொண்டிருக்கின்றான்.
 எவ்வாறு என்பதை எல்லாம்!!!

 இதனால்தான் அகத்தியன் முடிவெடுத்தான்.

 எதை என்று புரிய, இன்னும் அவை செய், இவை செய், இப்படி எதை என்று  அப்படி நலமாகும் மூன்று மாதங்கள் என்றெல்லாம், இன்னும் ஆறு மாதங்கள் என்றெல்லாம், இதை அதை என்றெல்லாம், எதை என்று சொல்லிக் கொண்டிருந்தால், மனிதனுக்கு இன்னும் தொல்லைகள் அதிகமாகும்.

ஏனென்றால் கலியின் கட்டாயம், அனைவரும் பின் ஏதாவது ஒரு வகையில் துன்பப்பட்டே ஆகவேண்டும் என்பது விதி.


 இவ்வாறு இருக்க, பின் இதனை சரிப்படுத்த, நிச்சயம் எவ்வாறெல்லாம் சொல்கின்றான் மனிதன். அவை இவை என்றெல்லாம்!!!


 இனிமேலும் அதை தன் நிச்சயம் பின் ஆகாது.



 ஆனாலும் இதனால்தான் பின் விஞ்ஞான பூர்வமாகவே அகத்தியன் வந்து சொல்லப் போகின்றான்.

 அதனால் உங்களை நீங்கள் உணர்ந்து கொள்வீர்களாக,

 இதுதான் உன்னுடைய வாழ்க்கை என்றெல்லாம்.


 அதனால்தான் முதலிலே பாடங்கள் எடுத்து எடுத்து பல வகையில் கூட, இப்படி எதை என்று அறிந்தும் கூட, பின் பலவற்றை பின் உங்களுக்குள்ளே பின் நுழைத்து, பின் உங்களை நீங்கள் அறிந்து கொண்டால், நிச்சயம் தன்னில் கூட பன்மடங்கு நீங்களும் உயர்வுகள் பெறலாம். மற்றவர்களும் உயர்வு பெற வைக்கலாம்.


 எதை ஏது என்று புரிய, இவ்வாறெல்லாம் அறிந்தும், பின் போனதும், வந்ததும், வந்தவை நின்றதும், பின் நின்றதும் எங்கே சென்றன? எங்கே சென்றன? இங்கு எதை எதிர்பார்த்து அறிந்தும், இவை தன் அறியாமல் செல்வது என்ன? செல்வது எதை என்று பொருள் பார்த்தாலும், பிரிப்பது பிரிக்காதது எது? எது என்று தெரிந்தாலும், உண்மை நிலையை அறியாது. உண்மை நிலையை அறிந்தும் புரியாது.
 புரியும் நிலை வந்தாலும் தெரியாது. தெரியும் நிலை எங்கு? எந்த எதை எவ்விடத்திற்கு சென்றாலும் அறியாது.


 அறியாத ஜென்மங்களே அறிந்தும், இவை தன் ஓட ஓடிவிட்டு எங்கு சென்றாலும், எங்கு மறைந்து, எதை என்று உணர்ந்து, அதனையும் திருப்பித் தர எங்கு? பின் சுகமானது,


 சுகமானது எங்கு என்று தெரிபவனுக்கு எங்கும் பின் சுகம் இல்லையே,


 சுகம் இல்லையே என்பதை எல்லாம் பின் பேணிக்காத்தது எது?

 அறிந்தும், இவை தன் வெற்றி இல்லாத வாழ்க்கையாக, பின் மனிதனுக்கு கலியுகத்தில் அறிந்தும், இவைதன் வரா!!!! (வராது) அறிந்தும், இவைதன் பெறா!!!(பெறாது)
 பெற்றின்று (பெற்றது) அறிந்தும், இவைதன் மனித உடம்பில் பின் எதை என்று அறிய, எவையும் அறியவில்லையே.


 அறிந்து கொண்டாலே, பின் பேரின்பம்


, பேரின்பத்திற்கு என்ன? பின் இடி தானங்கள் அறிந்தும், இவை தன் தன்னோடு பின் நினைத்து, எதனை என்று அறிவிக்க,

 அறிவிக்காத வகைகளுக்கும் ஏது என்று அறிய, இவ்வாறாக நின்று பதில் சொல்லி ஆகவேண்டுமே.
 அறிந்தும், எதை என்று கூறப்பின்,


 அதாவது நிச்சயம் எவ்வாறு உடம்பு தன் ஒவ்வொரு உறுப்பும் பதில் சொல்லி ஆகவேண்டும்.

 அதாவது மனிதன் என்றால் ஒருவனை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான். 

ஆனால் ஒவ்வொரு உறுப்பிற்கும் அறிந்தும், பின் உயிர் இருக்கின்றது.


 அதை எதனால் பின் தவறு செய்கின்றானோ???, அதை எதை என்று புரிய, பின் அறிந்தும் ஆன்மா மீதின் பந்தம் ஏற்பட்டு, இறைவன் அருகாமையில் வந்து, அல்லது எவை என்று புரிய,  தூக்கத்திலே நிச்சயம் அவ் பின் உயிரினங்கள் அறிந்தும், இவை தன் பின், அதாவது மேல்நோக்கி இறைவனிடத்தில் பின் சென்று வர, பின் ஒவ்வொன்றுமே யான் இதை தவறு செய்தேன் என்றெல்லாம்.


 இதனால் தவறு செய்த இடத்திலே (உறுப்புகளில் )நோய்க்கு பின் ஆளாகின்றது.



 இதனால் மனிதன் இவை உணர்ந்ததோ, அறிந்ததோ, கைக்கும் உயிர் இருக்கின்றது,
 கால்களுக்கும் உயிர் இருக்கின்றது,


 உடம்பு எதை இன்னும் எவை எவை என்று அறிந்து, கண்களுக்கும் உயிர் இருக்கின்றது, பின் காதுகளுக்கும் இன்னும் எதை என்று புரிய, பின் அதாவது பற்களுக்கும் இன்னும் வாய் எவை என்று கூற, மூக்கிற்கும் உயிர் இருக்கின்றது.


 ஆனால் எதை எவை என்று கூற, மனதிற்கும் எவை என்று கூற, எதை எதை என்று எதை என்று பெற, மனிதனுக்கு இவையெல்லாம். 


ஆனால் மனிதன் ஒருவனே என்று எண்ணிக்கொண்டிருக்கின்றான். 


இதனாலே எங்கெங்கு மனதில், அதாவது எதை தவறு செய்கின்றானோ, மனதில் என்ன நினைக்கின்றானோ, பின் அதை தன் பின் அடிக்கடி எவை என்று கூற, பின் ஆன்மாவானது, அதாவது பின் ஆன்மாதான் தலைவன். அனைத்து உறுப்புகளுக்கும் கூட


 அறிந்தும், பின் இவை இதனால் நிச்சயம், பின் அதாவது இப்போது கண்களால்,  தவறு செய்துவிட்டான் இவன் என்றெல்லாம், நிச்சயம் பின் ஆன்மா இறைவனிடத்தில் பின் சாடும். எதை என்று கூற, 


பின் அதாவது பின் பொறுத்திரு, கண்களுக்கு தண்டனை.

 அதேபோல், பற்களால் எவை என்று கூற, பின் பல பல விஷயங்களை பேசிவிட்டான், பின் தெரியாமல், தெரியாமலோ, அறியாமலோ, எவை என்று அறிய பொய் என்றெல்லாம்.


 இதனாலே எது என்று கூற, இவ் ஆன்மா மேல்நோக்கிச் சென்று, பின் உத்தரவிடும் பற்கள் என்று கூட, பற்களும் போய்விடும்.


 இதே போலத்தான் கால்களும், எதை என்று கூற, எதை எதனோ, பின் தேவையில்லாமல், பின் நடந்தான், எங்கெங்கு சென்றான், பின் இதற்கும் என்றெல்லாம் ஆன்மா சொல்லும்.

 இறைவன், பின் கால் எவை என்று கூற, அங்கே இதனால்தான் எவை என்று கூட பலவை. (பலவற்றை)

 இவ்வாறே நீங்களும் கூட, பின் நினைத்துக் கொள்ளுங்கள், இவ்வாறுத்தான் இருக்கும் என்பதை எல்லாம்

, பின் படிப்படியாக அனைத்து உறுப்புகளுக்கும் இவ்வாறுத்தான் உயிர் இருக்கின்றது.


 அவ் உயிரானது, அதாவது நிச்சயம் எதை என்று புரிய, ஒவ்வொரு பின் தவறினாலும், ஒவ்வொரு பின், அதாவது உறுப்பு, அதாவது உறுப்பு என்று சொல்வது, உயிர், அதாவது நிச்சயம் தன்னில் கூட, கடைசியில்தான் அனைத்தும் இழந்துவிட்டு, நிச்சயம் தன்னில் ஆன்மா, பின் அதாவது இறைவனிடம் ஒட்டிக்கொள்ளும், நிச்சயம் தன்னில் கூட,

 அனைத்தும், பின் பழுதடைந்துவிட்டு, இவ்வுடம்பு எரிக்க விடப்படும். அவ்வளவுதான் வாழ்க்கை.


 இவ்வாறாக தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கையில், மனிதன் எவ்வாறெல்லாம் கலியுகத்தில் வாழப்போகின்றான்??? என்பவை எல்லாம் அறிந்தும், தெரிந்தும், நின்றும், எழுந்தும், உட்கார்ந்தும், எதை என்று புரிய, இதற்கும், ஆனால் அனைத்தும் ஒன்றுதான். பின் உட்கார்ந்தாலும், நின்றாலும், எதை என்று புரிய, பின் நடந்தாலும், எதை என்று அறிய, நிச்சயம் எவை என்று புரிய, அனைத்து உயிர்களும் உன்னோடு சேர்ந்து வரும். எதை என்று கூட.


, அதாவது பின் தாய் எவை என்று அறிய, பின் அதாவது பத்து குழந்தைகள் பெற்றிருக்கின்றால், அத்தாய் பின் எங்கு செல்கின்றதோ, அதேபோல் நிச்சயம் குழந்தைகளும், பின் பின்னே வருவார்கள்.


 அதாவது அனைத்து உயிர்களுக்கும் இது பொருந்தும்.


 அதேபோலத்தான் இவ் ஆன்மா நிச்சயம் ஏது என்று அறிந்து கூட, ஆன்மா செல்லின்ற பொழுது, பின் அறிந்தும், பின் அவனிடத்திலே அனைத்து உறுப்புகளும் கூட, பின் அதாவது பின் எதை என்று கூட பின்னே வருகின்றது. ஒவ்வொன்றுக்கும், அதாவது எதை என்று புரிய, பின் ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அதாவது முதலாளி யார்??? என்பதை எல்லாம், அதாவது நிச்சயம் எவ்வாறு என்றெல்லாம்,


 அதாவது முதலாளி எவை என்று அறிய, நிச்சயம் சரியான பாதையிலே, பின் இழுத்து, இழுத்து செல்லுதல் வேண்டும்.

 அவ்வாறாக, பின் இழுத்து செல்லவில்லை என்றால், அவ்வளவுதான் வாழ்க்கை.


 அதேபோலத்தான் அன்னை, அவள் நிச்சயம், பின் ஒரு பத்து குழந்தைகள் பெற்றிருந்தாலும், பத்து குழந்தைகளில் அளவாக அறிந்தும், எதை என்று புரியாத பெரியதாகவே, நிச்சயம், பின் நினைத்து மனதார, அனைவரும் ஒன்றாக பாவிக்க வேண்டும்.


 அப்பொழுது அனைத்து குழந்தைகளும் நலபெறுவார்.


 அதேபோலத்தான் ஆன்மாவும் கூட அறிந்தும், எதை என்று கூட எத்தனை குழந்தைகள் உன், அதாவது ஆன்மா உடம்பிற்குள்ளே எத்தனை? குழந்தைகள் இருக்கின்றது. அக்குழந்தைகளை எல்லாம் எப்படி நீங்கள் பேணி காப்பீர்கள்?????,

 சொல்லுங்கள் பார்ப்போம்.


 யாருக்கும் தெரியாது.


 கேட்டால், இறைவன், யான் இறைவனை வணங்குகின்றேன். யான் இறைவனை எதை என்று புரிய, இவ்வாறு பூஜைகள் செய்தேன். இவ்வாறெல்லாம் வணங்கினேன். இவ்வாறெல்லாம் பாலபிஷேகங்கள் செய்தேன். எவ்வாறெல்லாம் என்னை மீறி பக்திகள் என்றென்றெல்லாம் பொய் சொல்லிக்கொண்டு, பொய் சொல்லிக் கொண்டிருப்பான்.


 ஆனால் கடைசியில் பற்களே இல்லாமல் போகும்.

 இதே போலத்தான் ஒவ்வொன்றுக்கும் ஒரு விடை உண்டு.
 பின் சித்தர்களிடத்தில் 


ஆனாலும், ஏன் எதற்காக சித்தர்கள், பின் மனிதனிடத்தில் வந்து, எதை எதை ஏது என்று புரிய, புரிந்து செப்பிவிட வேண்டும்.

 இதனால் புரிந்து கொண்டால் நன்று.

 புரியாவிடில், பின் அனைவரும் சேர்ந்து, அதாவது, அதாவது, பின் செத்த பிணத்தை பார்த்து அழுகின்றதே. பின் அனைத்தும், அதாவது, சாகாத பிணம்,
(இறந்தவர்களை பார்த்து இறக்கப் போகின்றவர்கள் அழுகின்றார்கள்)


 பின் அதேபோலத்தான் எதை என்று புரிய, பின் நிச்சயம் தன்னில் கூட அழுது கொண்டே இருக்க வேண்டும்.

 அதனால், பின் பிணங்களாகவே திரியாதீர்கள் என்பேன். நிச்சயம் தன்னில் கூட இதுவே எதை என்று புரிய.


 இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். 

எப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றான்?

 பிணமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

 எப்படி??, பின் ஏதும் தெரியாத மனிதன் பிணம் என்றே யான் சொல்வேன்.

 அதாவது, எவை என்று கூற, இச்செம்மை, அதாவது, இச்செம்மை மலையில் கூட,
(சென்னிமலை செம்மை மலை)

 எதற்கு எவை என்று அறிய, பல கோடி எவை என்று கூற, வாழ்ந்தார்கள் ஞானிகள், ரிஷிமார்கள், இன்னும் குருமார்கள் எல்லாம். இவ் மலையில் தன்னில் கூட!!!


 ஆனாலும், அழகாக எதை என்று புரிய, அனைவரும் பின் தவம் செய்து கொண்டிருந்தார். 


ஆனாலும், பின் இவ் புண்ணாக்கனோ!!!!

 (புண்ணாக்கீசர் /பிண்ணாக்கீசர்) சித்தர்

புண்ணாக்கீசர் (பிண்ணாக்கீசர் அல்லது புண்ணாக்கு சித்தர்) தமிழ்நாட்டின் பதினெண் சித்தர்களில் ஒருவராவார். இவருக்கு இரட்டை அல்லது பிளவுபட்ட நாக்கு உண்டு. இவர் பாம்பாட்டிச் சித்தரின் சீடர் ஆவார்.வாழ்க்கை மற்றும் இயல்புகள்தோற்றம்: இவருக்கு நாக்கு இரண்டாகப் பிளவுபட்டிருந்ததால் பிண்ணாக்கீசர் எனப் பெயர் பெற்றதுடன், இவர் கன்னட நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர். இருப்பிடம்: சென்னிமலை பகுதியில் உள்ள ஒரு குகையிலும், அத்தி மரப் பொந்திலும் வசித்து வந்தார்.)

 எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட அழகாக ஈசனே!!!!, பின் இவந்தன் எதை என்று கூற, சில தவறுகள் செய்து, எதை என்று புரிய, சில வார்த்தைகளை விட்டு விடுவான். இதனால், பின் அதாவது, பின் புண்னாக்கு, புண்னாக்கு என்று!!
 இதையும், பின்னாக்கு எவை என்று கூற, இதுவும் பின்னோக்கி என்றதெல்லாம்,

 நிச்சயம் எப்படி வந்தது என்பது எல்லாம், இன்னும் பல திருத்தலங்கள் இருக்கின்றது. அங்கங்கு மலை தன்னில் கூட,

 இதனால் அறிந்தும், இதனால் எங்கு எது என்று சித்தர்கள் எதற்காக ஓடினார்கள்??? என்பவை எல்லாம், மலையில் இருக்கும் இடமெல்லாம், அதாவது, எவை எது என்று புரிய, அனைத்தும் இவை என்றே அறிய, விளையாட்டு பிள்ளை,

 அதாவது, பின் விளையாட்டு பிள்ளையை பிடிக்க, அங்கங்கு தவங்கள் எதை என்று கூற செய்தனர் சித்தர்கள்.


 ஆனாலும், விளையாட்டு பிள்ளையை பிடிக்க முடியவில்லையே.

 எதற்காக எதை என்று உண்மை நிலை தெரிவிக்க அறிந்தும், இதனால் மனிதனை யான் செத்த பிணமாகவே, அதாவது, அறிந்தும் கூட, செத்தவனே அறிந்தும் கூட,!!!


 பின் எது என்று ஒரு பிணமாக, இதனால், பின் உண்மை நிலை தெரிந்திருக்க வேண்டும். அவன்தான் மனிதன்,

 இல்லையென்றால், அவன் பிணமே!!!!...

 அறிந்தும் கூட,


 இதனால் அப் பிணம் என்னென்ன பேசும்???, எதனை??  எதனை??சாரும்.

 ஆனாலும், ஒன்றும் லாபம் இல்லாமல், கடைசியில் அப்பிணத்தை அறிந்தும், எதை என்று ஒரு எங்கே இழுத்துச் சென்று விடுவார்கள்.

 ஏது எவை தன் நன்கு உணர, இவை தன் பறந்து ஓட, எதை என்று அறிய, இப்பொழுது எதை என்று அறிய, பின் அனுமானுக்கும் (குரங்கு உயிரினம்)பயப்படுகின்றீர்கள்.

 ஏன் பயப்படுகின்றீர்கள்?

 எதை எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட ஏதோ, பின் உங்களை எவை என்று புரிய, பின் அவைதன், பின் நிச்சயம் உறிஞ்சும் (கடிக்கும்) அறிந்தும், பின் ஏதாவது செய்துவிடும் என்று, 


ஆனால் தவறு செய்தவர்களளை மட்டுமே தண்டிக்கும்.

 அனைத்து உயிரினங்களும் கூட இப்படித்தான்,....

 தவறு செய்தவர்கள் மட்டுமே  அவை அதை தண்டிக்கும்.

 தவறு செய்யாதவர்களளையும் கூட, எவ் உயிரும் பாதிக்காது.

 அதன் வேலை, அதை பார்த்துக்கொண்டே செல்லும்.


 ஆனால் மனிதன் அனைத்தையும் பார்த்தும் பயப்படுகின்றான். 

ஏனென்றால், எதற்கு பயப்படுகின்றான் என்றால், மனிதன் தவறுகள் செய்திருக்கின்றான்.

 அதனால்தான், பின் அனைத்தையும் பார்த்து, எவை ஏது என்று கூட பயப்படுகின்றான். 


ஆனால் தவறே செய்யாத மனிதன், எதற்கும் பயப்பட தேவையும் இல்லை.

 அறிந்தும் ஏது என்று புரிய,


 இவ்வாறாக பல ஞானங்கள், பல வகைகளில் கூட, அறிந்தும் இன்னும் இவ் சித்தன் எதை என்று புரிய, எதை என்று அறிய, பல வகைகளில் கூட, கந்தன் எங்கெங்கு விளையாடுகின்றான்!!!!? என்பவை எல்லாம், எதை என்று புரிய, இன்றைய காலகட்டத்தில், அனைத்தும் மாயமாகவே சென்று கொண்டிருக்கின்றது.

 அவ் மாயத்தை ஒளியூட்ட, பின் யாரால் முடியும்????

 எதை என்று கூற, அதாவது, இவை தன் அறிய, பல வழிகளில் கூட, விளையாடுகின்றானே முருகப்பெருமானே, பின் அனைத்திற்கும் காரணமாக திகழ்கின்றான்.

 இதனால், விளையாட்டாகவே, பின் நடந்து, அனைத்து கர்மாக்களும் தீர்த்துக் கொண்டே இருந்தான்.

 அவனுடைய விளையாட்டு பொருளே அறிந்தும், ஏது என்று புரிய, இதைத்தன் அறியாத வகையிலும், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூட, வேலுடனே,!!!

 இவனுடைய விளையாட்டு பொருளே வேலே.


 அனைவரும் இன்றைய காலகட்டத்தில், எதை எதையோ வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பின் கை தன்னில் கூட, பின் விளையாட்டாக!!!

 ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அதாவது, எதை என்று கூற, வேலே விளையாட்டு பொருளாக, பின் இருப்பதால், அதனால்தான் முருகன் வந்துவிட வேண்டும்.

 பின் சித்தர்கள், யாங்கள் பல வகையில் கூட உண்மைகள் சொல்லுவோம். எதற்காக என்றெல்லாம்,


 அதனால் இதை முக்கிய பொருள் இன்று, பின் அதாவது, எவை என்று கூற, பின் இவ் மாதத்திலே, முருகனுக்கு பிடித்த மாதத்திலே, நிச்சயம் சொல்கின்றேன். அதாவது, பின் விளையாட்டு பொருளே, அதாவது, வேல்தான்.

 அவ் வேலை இல்லத்தில் வைத்துக் கொண்டால், நிச்சயம் தன்னில் கூட, முருகன் அன்போடு, பின் விளையாட, பின் வைத்திருக்கின்றார் என்று,
 நிச்சயம் பின் வருவான், விளையாடுவான். 
அது எது என்று புரிய, பின் இவ் ஆடி மாதத்தில் கூட, 


இதனால் அசைந்தாடும், எது என்று கூற, பின் ஏது என்று காற்றினிலே தவழ்வான்.
 பின் முருகனே, எது என்று அறிந்து கூட,


 இதனால்தான் அனைவரும், பின் ஒவ்வொருவரும்  சொல்லலாம். பின் மனிதன், ஆனால் மனிதனுக்கு புத்திகள் இல்லை. அவை இவை செய்தால் நன்மை பெறும் என்று!!!

 ஆனாலும், பின் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

 ஏதோ நிச்சயம், பின் ஏதோ, பின் மனம் தைரியத்திற்காக சொல்லி அனுப்புகின்றான்.

 இவ்வளவுதான்.


 ஆனாலும், கலியுகத்தின் பின் கட்டாயம், அனைவருமே வருத்தப்பட வேண்டியதுதான் என்பதெல்லாம்.

 இதனால்தான் இறைவனுக்கு என்ன பிடிக்கும்?? என்பதை எல்லாம் மனிதனுக்கு தெரியாது.

 சித்தர்களுக்கு தெரியும்.


 இதனாலே, பின் அனைவரும் வேல் எதற்காக, எவை என்று புரிய, பின் எதற்காக வைத்திருக்கின்றோமே என்று தெரியாமல்,

 இதனால்தான் ஆனாலும், ஒவ்வொரு சித்தனின் நிச்சயம் தன்னில் கூட, பின் பாதை வேறு. 

ஆனால் நிச்சயம் வார்த்தை ஒன்றே,


 இவைதன். இதனால்தான், பின் அதாவது, வேல் எதற்காக?? என்று கேட்பான். பின் மனிதன் புத்தி கெட்டவன், இதனால் எதை என்று புரிய, இதனால் சரியாகவே வேல் ஒன்றை, பின் இல்லத்தில் வைத்தாலே, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பின் அறிந்து கூட, பின் அச்சிறுவனுக்கு, அதாவது, விளையாட்டு, பின் சிறுவனுக்கு சரியாக பிடிக்கும்.

 இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் வீட்டுக்கு வந்துவிடுவான்.

 இதனால் உங்களுக்கு தேவையானதெல்லாம் கொடுத்து விடுவான். இதுதான், நிச்சயம் தன்னில் கூட,


 அவை ஏன், எதற்கு, நிச்சயம் எதையெல்லாம், பின் இவ் ஆடி மாதத்தில், ஏன், எதை என்று அறிய, பின் நிச்சயம் தன்னில் கூட, எதற்காக, பின் அனைத்தும், பின் எவை என்று அறிய, பின் அதாவது, பின் உணவை, (கூழ்) பின் கரைத்து, பின் ஊற்ற வேண்டும்??? என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் அறிந்து கூட,



 இதனால், இவ் ஆடி மாதத்தில், பின் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் அறிந்தும், இவை தன் அறிய, பின் அம்பாள் எதை என்று புரிய, பின் அழகாக தவங்கள் செய்து கொண்டிருப்பாள். 

அதனால், அறிந்து கூட, பின் இவ்வாறாக தவங்கள் செய்கின்ற பொழுது, பின் அதாவது, நிச்சயம், பின் தேவையான அளவு, நிச்சயம் உணவை, பின் பற்றி அறிந்தும், இதை தன் எவ்வாறாகவே உணர்ந்தும், உணர்ந்தும்,


 எதை எதற்காக, இவை தன் பல வகைகளில் கூட, நன்மைகள் பெறவே, நன்மைகள் பெறவே, பின் அங்கு எதை என்று புரிய, இவ்வாறாக தியானத்தில் மேற்கொண்ட சிறப்பு, அதாவது, பின் அனைவரும், பின் உட்கொள்ளு,!!
 உட்கொள்ளு!! என்று,

 இதனால், பின் அனைத்திலும் கூட, ஆசீர்வாதங்கள் தந்து, அனைத்தும் சமநிலைப்படுத்தி, மீண்டும், பின் அறிந்தும், இவை என்று சொல்ல, உன் உடம்பிற்கே ஆரோக்கியமாகும்.

 ஆரோக்கியமாகுமடா, 

மனிதன் இதையும் அறியாமல், தெரியாமல், இதனாலே, அறிந்தும், இவை தன் அறிந்தும், அதுவும், பின் முருகனுக்காகவே, பின் தவங்கள் மேற்கொண்டாள் (அம்பாள்),

 இதனால், பின் எதை என்று புரிய, இதனாலே, பின் ஆடி மாதத்தில், பல வகையில் கூட, எதை என்று கூட, உண்ணாமலும், உறங்காமலும், நிச்சயம், அதாவது, பிள்ளைக்காக ஏங்கினாள்!!!, பின் அதாவது, இறைவி,!!


 அனைவரும் பிள்ளைகளே!!!

 ஆனாலும், ஏன், எதற்கு ஏங்கினாள்????????

, இவ் ஆடி மாதத்தில் என்று சொன்னாலும் கூட!!!.....

, பின் அதாவது, உண்ணாமலும், எதை என்று அறிய, இதற்கும், நிச்சயம், பின் பல வகையில் கூட, இதனால், அறிந்து கூட, இதனால், பின் ஏது என்று புரிய, பின் இவ்வாறாக இருக்கின்ற பொழுது, பின் அழகாக, பின் (கூழ் பிரசாதம்) கரைத்து, பின் ஊற்றினால், நிச்சயம் அங்கே இருக்கும். இதனால், பின் தாயும் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட, இவ்வாறாக உட்கொள்ளாமல் இருந்தால், என்ன ஆகும்? என்பதை எல்லாம், நிச்சயம், அனைவரும் உட்கொள்ளட்டும். அப்பொழுதே, பின் யான் உட்கொள்வேன் என்று, பின் அது எதை என்று கூற, அம்பாளும் கூட,!!!


 இதனால், முருகனோ, நிச்சயம் ஏது என்று புரிய, பின் அனைவரும் உட்கொள்ளும், எதை என்று கூற, இவ் ஆடி, பின் மாதத்தில், அனைவருக்கும், நிச்சயம் தன்னில் எடுத்து, எடுத்து, ஊற்றுவான். அங்கங்கெல்லாம் சென்று, சென்று,


 இதனால்தான், எவை என்று புரிய, அதனால், புரிந்து கொண்டு, வாழ வேண்டும், தெரிந்து கொண்டு, வாழ வேண்டும்,

 புரியாமல் வாழ்ந்தால், நிச்சயம், அவன் பிணமே என்பேன்

. அவ் பிணத்திற்கு, இறைவன் என்ன கொடுத்தாலும், வீணாகவே!!!!


, எதையும் செய்வதில்லை. இதனால், உயிரோடு இருக்கப் போகின்றீர்களா,????

 அல்லது, பின் உயிரோடு இருந்து, எதை என்று ஒரு பிணமாக இருக்கின்றீர்களா????

 என்று பார்த்தால், கலியுகத்தில், பின் உயிரோடு இருந்து, பிணமாகத்தான் திரிகின்றான். மனிதன்!!!

 எதற்காக, என்ன, ஏது என்று, இவை தன் எவ்வாறு, எதை என்று, ஊன்றி நின்று பார்ப்பது, ஊன்றி நின்று பார்ப்பது, எதனை அறிந்து, எதை என்று அறிய, யானும் எதை என்று கூற, முருகனை, அதாவது, ஏது என்று அறிய, இவ்வாறாகவே, நலம் புரிந்து, பல வகைகளில் கூட, பின் உணவென்று, எதை என்று அறிய, முருகன் அறிந்து கூட, விளையாட்டு பொருள், அதாவது, கண்ணாம்பூச்சி, எதை என்று அறிய, நிச்சயம், இப்பொழுதும் காணப்படுகின்றதே. 

எவை என்று கூற, இவைதன், பின் அறிந்து கூட, இதனால்தான், முருகன் யான் ஒளிந்து கொள்கின்றேன். நீங்கள் முடிந்தால் பாருங்கள் என்று, பின் சித்தர்கள், எதை என்று கூற, யாங்களும், பின் அங்கங்கு, அதாவது, எங்கு??? இருக்கின்றான் என்று, சுரங்க பாதை எல்லாம் தோண்டி, தோண்டி செல்வோம்.


 அதிலிருந்து கூட, பின் அப்பொழுது செல்கின்ற பொழுது, பல வகைகளில் கூட, பின் ஞானங்கள், அதனால்தான், இன்னும் கூட, இவ் மலைக்கு, அவ் மலைக்கு, எவ்வாறு என்பதெல்லாம், பல மலைகளுக்கு, இன்னும், பின் யாங்கள், அதாவது, பின் முருகனை, பின், அதாவது, பிடிக்க சென்றோமே!!!!. அச் சுரங்க பாதை அப்படியே இருக்கின்றது.

 இதனால் அங்கு வந்து எதை என்று கூற பல ரிஷிகள் பின் தியானங்கள் பல வகையிலும் செய்தனர்.

 இன்னும் பின் உயிரோட்டமாகவே இருக்கின்றது.


 இதனால் பின் அதாவது யாங்கள் கடைசியில் சொல்லுவோம்!!!


 அறிந்து முருகா பின் உன்னை காண பின் இவ்வாறு சுரங்க பாதை அமைத்தோம் அல்லவா நீயும் வந்து பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அதில் வந்து எவ்வளவு கஷ்டங்கள்??? என்று பார் என்றெல்லாம்!!


 இதனால் பின் நிச்சயம் தன்னில் கூட சரி பார்ப்போம் என்று இங்கு நுழைந்தால் அங்கு ஓடிவிடுவான் எது என்று!!

 அதனால்தான் பின் அனைத்தும் பின் பலமாக இருக்கின்றது. பின் இவ் மலையிலிருந்து பின் இன்னொரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் எதை என்று அறிய இன்னும் ஞானங்கள் பிறக்க வேண்டும்.


 இதனால் முதலிலிருந்தே அறிந்தும் அடிபடியாமல் அறிந்தும் எதை என்று உரிய நிச்சயம் ஆசிகள் கவலை வேண்டாம்.

 போகனின் ஆசிகள்!!! இதனால் அறிந்தும் யான் சொல்லிவிட்டேன். இவ் ஆடி மாதத்தில் என்ன சொல்ல வேண்டும் என்று அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் பலமாக கவலைகள் இல்லை.!!

 புண்ணாக்கனின் ஆசீர்வாதங்கள் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் ஆசீர்வாதங்கள் பெற்றோர்...பின் முன்னோக்கி....(வாழ்க்கையில் முன்னேற்றம்)

இல்லையென்றால் பின்னோக்கி.... இதையும் சொல்லலாம் அறிந்தும் கூட.. பின் அதாவது ஏதாவது தவறுகள் செய்து வந்தால் பின் இவன் எவை என்று அறிய அறிய பின்னோக்கி அறிந்தும் கூட...எதை என்று கூற இவன் நாமமும் கூட முன்னோக்கி... அறிந்தும் பின் நல் மனதாக தர்மத்தை கடைபிடித்தால் முன்னோக்கி..

பின் எதை என்று கூற அறிந்தும் கூட பின் அதாவது சரியான வழியில் பின் தர்மத்தை செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் தன்னில் தலையும் நிமிர்ந்து வாழ்வான்.. அப்படி அதாவது பின் பின்னோக்கி... இல்லையென்றால் முன்னோக்கி..

அதாவது தலையானது கீழே

இவ்வாறு தான் எதை எதை என்று உணர

இவ்வாறெல்லாம் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் வாழ பின் நிச்சயம் தன்னில் கூட இருந்தாலும் எவை என்று அறிய..

இதனால் கவலைகள் வேண்டாம் 

நல்லவிதமாகவே எம்முடைய ஆசிகள்... அறிந்தும் கூட இன்னும் சித்தர்கள் வாக்குகள் பின் செப்புகின்ற பொழுது அனைத்தும் நலமாகும்.. அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்...மற்றொரு வாக்கும் இன்னும் தெளிவாக இன்னும் சித்தர்கள் ஞானத்தை... இன்னும் திருத்தலங்கள் இருக்கின்றது... அங்கிருந்து எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் ஆடி பின் எதை என்று புரிய...ஆவணி தன்னில் கூட இன்னும் பின் அதாவது சொல்வேன் 

இப்பொழுது ஆசிகள்!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment