11/6/2026 ஏகாதசி திதி அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: திருப்பதி திருமலை.
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன். அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
கவலை கொள்ளாமல் இருங்கள், அப்பனே; ஏனென்றால் அப்பனின் எவ்வாறு, இவ்வுலகத்தில் எதை என்று புரிய, அப்பனே அனைத்தும் உங்களுக்கு போகப் போக புரிய வைக்கின்றேன்.
அப்பொழுது "இப்படித்தான் வாழ்க்கை" என்றெல்லாம் நிச்சயம் நீங்களே புரிந்து கொள்வீர்கள், அப்பனே.
அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றேன்!!
அடிப்படை தத்துவத்திலிருந்து வரவேண்டும் என்று.
ஆனாலும், அப்பனே, பின் மனிதன் பின் அத் தத்துவத்திலிருந்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, வரத் தெரியாமல், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட இயங்கிக் கொண்டிருக்கின்றான்.
அடிப்படை விஷயமே தெரியாமல், அப்பனே, இறைவனை எவ்வளவு? வேண்டினாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஏதோ சில வகையான துன்பங்கள் வந்து கொண்டேதான் இருக்கும் என்பேன், அப்பனே.
அதனால் அடிப்படைகளை எல்லாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்,
அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அப்படி அடிப்படை விஷயங்கள் தெரிந்து கொண்டால்தான், அப்பனே, இவ்வுலகத்தை வெல்ல முடியுமப்பா.
இல்லையென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பிறவி எடுத்தோம், அப்பனே, நிச்சயம் தன்னில் சென்றோம், மீண்டும் பின் வந்தோம் என்றுதான் இருக்க வேண்டும்.
இதனால் வருங்காலத்தில் அனைத்தும் எடுத்துரைக்கின்றேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட
இதை தன், அப்பனே. அவ்வாறாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இன்னும், அப்பனே, பல அதாவது, நிச்சயம் தன்னில் கூட இறை பலங்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இருக்கின்றது என்பவை எல்லாம் சொல்கின்றேன், அப்பனே.
நாராயணன் பற்றி, அப்பனே, இன்று நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் எவ்வாறாக, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் ஒரே முகமாகக் கொண்டு, அப்பனே, பின் இயக்கி, அனைவருக்கும் அருளுகின்ற, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நாராயணனைப் பற்றி இப்பொழுது, அப்பனே, எடுத்துரைக்கின்றேன்.
அப்பனே, அதாவது, நாராயணனும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, வலம் வந்து கொண்டே இருந்தானப்பா.
எதை, எங்கு, எவை என்று கூட, அதாவது, பூலோகத்தில், அப்பனே, அங்கங்கு சென்று, மனிதன் எப்படி எல்லாம் இருக்கின்றான்??? என்று, வலம் வந்து கொண்டே இருந்தான், அப்பனே.
ஆனாலும், மனிதனின் எதை, எவை என்று நிறைவேற்ற, பின் ஆனாலும், பின் எண்ணற்ற மனிதனின் எண்ணங்கள் எதை என்று புரியாமலே,!!!
ஆனாலும் இவற்றையெல்லாம், ஆனாலும், நாராயணன் முதலிலே நிச்சயம் எண்ணத்தைத் தான், எண்ணத்தைத் தான், நிச்சயம் கடைபிடிப்பான்.
அதாவது, கடைபிடிப்பான் எதை என்று புரிய, அதாவது, எண்ணத்தைத் தான், நிச்சயம் பின் கேட்பான்.
ஆனால், நிச்சயம் வாயால் சொல்வதெல்லாம், நிச்சயம் தன்னில் நாராயணன் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இது அவனுக்கு உரித்ததாகும்.
அதனால் எண்ணங்கள், அதாவது, அவனை பின் பார்க்கின்ற பொழுதும், எண்ணத்தில் என்ன? இருக்கின்றதோ,?? அதற்கு ஏற்றவாறு தான் பின் தருவான்.
ஆனாலும், மனிதனோ, எதை, எவை என்று தெரியாமலே, அனைத்தும் கேட்டுக் கொண்டிருக்கின்றான்.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட இவ்வாறத்தான், மனிதனின் இன்னும் பின், அதாவது, மூட நம்பிக்கை பல வகையான.. பிரித்து வைத்து, அனைத்தும் யான் எடுத்து வருவேன்.
இதனால் மனிதன் மனிதனாக வாழ வேண்டும், கலியுகத்தில்.
இப்படி வாழ்ந்தாலே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன் என்றாலே, சில விஷயங்களில் கூட, தர்மத்தை காப்பவனே என்று பொருள்.
ஆனாலும், அதை காப்பதில்லையே.
அதை காக்காமல், எதைச் செய்தாலும்?!!!, இறைவனிடத்தில் என்ன ஏது என்று புரிய.
இதனால் நாராயணன் பூலோகத்திற்கு சென்று, அதாவது, அறிந்தும் ஏது என்று அறிய, அதாவது, பூலோகத்திற்கு வந்து, அறிந்தும் கூட, அனைவரையும் உள்ளத்தையும் அறிந்து கொண்டிருந்தான்.
ஆனாலும், இவ்வாறாகவே, எதை என்று புரிய, ஆனாலும், நல் முறையாகவே, பல வழியில் கூட, சரி பார்ப்போம் என்று, நிச்சயம் தன்னில் இவ்வாறாகவே, பூலோகத்திலே தங்கிவிட்டான். அறிந்தும் கூட,
இதனால் பல ஆண்டுகள் ஆகின.
ஆனாலும், பின் மேலோகத்திற்கு செல்ல முடியாமல், அறிந்தும் எதை என்று புரிய,
ஆனாலும், மனிதனின் எண்ணங்கள் சரியாகவே, அங்கும் இங்கும், எதை என்று அறிய,
இதனால் நாராயணன் திரிந்து கொண்டிருக்கும் பொழுது, மனிதனுடைய கர்மாக்கள், பின் இறைவனையும் கூட, எதை என்று அறிய,!!!
அதாவது, எண்ணங்கள். அதனால்தான், எண்ணங்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை எல்லாம் எடுத்துரைத்து, எடுத்துரைத்து,
இதனால் பின் எண்ணங்கள் எதை என்று அறியாமலே, நாராயணனை பின் தாக்கியது,
எதை என்று புரிய.
ஆனாலும், இதைப் பின் அறிய, இதனால் பின் சில வகையான, பின் எண்ணங்களே, சில கர்மாக்களும், நிச்சயம் ஏற்படுத்தும்,!!
எதை என்று புரிய.
இதனால் நாராயணன் பல வகையான எண்ணங்களை ஆராய்ந்தான். ஆனாலும், எதை என்று அறிய,
ஆனாலும், மேலோகத்திற்கு செல்ல முடியவில்லை.
ஆனாலும், மீண்டும் அறிந்தும் கூட, பின், அதாவது, இப்புவிதன்னிற்கு வந்து, வந்து,!!
இதை தன் எவ்வாறு என்பதை எல்லாம்,...
இதனால் மீண்டும், எதை என்று புரிய. ஆனாலும், அறிந்தும் எதை புரிய, இதனால் நிச்சயம் தன்னில் ஏன்?, எதற்காக,? எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, மேல்லோகத்திற்கு பின் போகும் எண்ணமே, நிச்சயம் தன்னில் கூட மறந்துவிட்டது, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,
இதனால் எதை என்று அறிய, இங்கிருந்தே பேசிக் கொண்டிருந்தான். பின் நாராயணனே, பிரம்மாவிடம் அறிந்தும் எதை என்று புரிய,
இதனால் நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, பிரம்மாவே சொன்னான். அதாவது, நிச்சயம் தன்னில் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, ஒதுக்கப்பட்டவர்கள் தான், எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பல வகையான எண்ணங்கள் சரியில்லாமல், ஒதுக்கப்பட்டவர்கள் தான், புவியில் இருப்பார்கள்.
இதனால் அது ஒரு தனி எதை என்று புரிய. அதனால் தனி எவை என்று அறிய, நிச்சயம் தனி புவி என்பது தனி.
அதனால் நிச்சயம் பின் சில கர்மாக்கள், தீய எண்ணவர்கள் உடையவர்கள் தான், நிச்சயம் தன்னில் ஒதுக்கப்பட்ட இடம்.
அவ்விடத்திற்கு சென்று, நீ மனத்தை பின், அதாவது, ஒவ்வொரு எண்ணத்தையும் கூட ஆராய்ந்து இருந்தால், எப்படி? ஏது ?என்று மீண்டும் நீ மேல்நோகத்து வர முடியும் என்றெல்லாம், பின் பிரம்மாவும்!!!,
அதாவது, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், அதாவது, ஏது என்று அறிய, நிச்சயம் நாராயணனும் இங்கிருந்தே பேசிக் கொண்டிருந்தான் மேலோகத்திற்கும், அதாவது, புவி தன்னில் நாராயணனும் கூட, இவ்வாறாகவே,
இவ்வாறாகவே, நிச்சயம் தன்னில் கூட, பின் நாராயணனும் கூட, இவ்வாறாக ஒதுக்கப்பட்டவையா,????
எதை என்று கூட, யானும் ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் இருக்கின்றேனா!?????, என்ன!!!! என்றெல்லாம்.
ஆனாலும், பிரம்மாவும் எதை என்று புரிய, அறிந்து கூட, ஆமாம்,!!!! நீ ஒதுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் இருக்கின்றாய்.
அதனால் உன்னால் மனிதனுக்கு ஒன்றும் செய்ய முடியாது.
ஏனென்றால் மனிதன் பல வகையான பிறவிகள் எடுத்து, எடுத்து பல தரித்திரங்கள் செய்து வந்தான். பின் புவிதன்னிலே இருக்கின்றான்.
அதனால் மாற்றவும் முடியாது என்றெல்லாம்.
ஆனால் நாராயணனோ!?, நிச்சயம் பின் மாற்ற முடியும் என்றெல்லாம்,
எதை என்று புரிய, அழகாகவே, நிச்சயம் தன்னில் கூட, இதனால் திரும்பவும், நிச்சயம் தன்னில் கூட, பிரம்மாவும், பின் யான் எழுதியை எழுதியதை உன்னால் மாற்ற முடியாது. எவை என்று புரிய,
அதனால் முடிந்தால் மாற்றிக்கொள்!!! என்றெல்லாம்,
நாராயணனும் நிச்சயம் யான், அதாவது, (பிரம்மா எழுதிய விதியை) மாற்றியே மனிதனுக்கு நல்வாழ்வை கொடுப்பேன் என்றெல்லாம்.
இதனால் பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, நாராயணனும் இங்கு நல்விதமாக அமர்ந்தான்.
நிச்சயம் யார்? யாருக்கெல்லாம் வருகின்றார்களோ, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, ஆனால் முதலிலே புவிதன்னில் என்ன தேவைப்படுகின்றது??? வாழ்வதற்கு என்றெல்லாம்,!!
அதாவது, எண்ணங்களை ஆராய்ந்தான். மனிதனின் எண்ணங்கள் ஆராய்ந்தான்.
அதாவது, அங்கும் இங்குமாக சென்று, புவிதன்னில் கூட சுற்றி சுற்றி.
ஆனால் பின் மனிதனின் நோக்கமே பணம் தான்.
பணம் தனாகவே இருந்தது. பணம்தான்.
இதனால் நிச்சயம் தன்னில் கூட, நாராயணன் யோசித்தான்.
அனைவரும், அதாவது, பல வகையில் கூட, பின் ஒவ்வொருவராக, பல யோசனைகள், அதாவது, பல எண்ணங்கள். ஆனாலும், பின் நிச்சயம் தன்னில் கூட, பல பேர், பின் பணம் மட்டுமே, பின் நிச்சயம், பின் எண்ணத்தில் வைத்திருந்தார்கள்.
பணம் இருந்தால் மட்டுமே, அனைத்தும் பின் வெல்ல முடியும் என்று.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அதாவது, அறிந்து கூட, எதை என்று புரிய, இவ்வாறெல்லாம் அறிந்தும் கூட,
நிச்சயம் நாராயணன் கூட, சரி, பணத்தைத்தான், அதாவது, அனைவரும் எண்ணத்திலும் இருக்கின்றது.
நிச்சயம் தன்னில் கூட, அனைவரும் எண்ணுகின்றார்கள்,
பணம் இருந்தால், அனைத்தும் சந்தோஷமாக வாழ முடியும் என்று.
இதனால் இங்கு (திருமலை திருப்பதிக்கு) வருவோருக்கெல்லாம் அள்ளித் தருவோம் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட,
வருவோருக்கெல்லாம், இவ் மலையில் பணங்களை அள்ளித் தந்தான். அறிந்தும் புரிந்தும் கூட,
இதனால் நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக பல ஆண்டுகள், நிச்சயம் அள்ளித் தந்து, அள்ளித் தந்து.
ஆனாலும், பணங்களால், நிச்சயம் தன்னில் கூட, மனிதன், நிச்சயம் தன்னில் கூட, எதை என்று கூற, பின் இவ்வாறாக, எவை என்று புரிய.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, வரத்தை, பின் நிச்சயம் கொடுத்துக் கொண்டே இருந்தான். பெருகுக!!!, பெருகுக!! என்றெல்லாம்.
ஆனாலும், நிச்சயம் மீண்டும், பின் ஒருமுறை, பின் பிரம்மனிடத்தில் பேசினான். மேல்லோகத்திற்கு இங்கிருந்தே,
எதை என்று பிரம்மனே கேட்கின்றதா? இப்பொழுது வரங்களை அள்ளி, அள்ளித் தருகின்றேன்.
மனிதனின் எண்ணத்தில் அதிகமாக பணம் இருந்தால், அனைத்தும், பின் அதாவது, அனைத்தும் எப்படியோ வாழ்ந்து கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றான்.
ஆனாலும், அனைவரிடத்திலும் யான் கேட்டேன், அறிந்தும் எதை என்று புரிய, அதாவது, எண்ணத்தில் உள்ளதெல்லாம் என்ன வென்று??
பணம்தான் என்று.
ஆனாலும், அறிந்தும் கூட, அனைவருக்கும் வரத்தை, நிச்சயம் தன்னில் கூட, பின் அள்ளி, அள்ளித் தந்து கொண்டிருக்கின்றேன்.
இதனால் அனைத்தும் மாறும் என்று, பின் நாராயணனும் கூட.
ஆனாலும், பிரம்மனும், நிச்சயம் தன்னில் கூட,...
பின் ஓஹோ என்று சிரித்தான். எவை என்று கூட, பலமாக சிரித்தான் எதை என்று சிரித்தான்.
ஆனாலும், எதை என்று புரிய, நாராயணனோ, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் எதை என்று கூட, பிரம்மனே,!!! ஏன் இப்படி சிரிக்கின்றாய்?
எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,
பின் அள்ளி, அள்ளித் தருகின்றேன் என்று, நிச்சயம், பின் உனக்கு என்ன ஏது என்று அறிந்தும் கூட.
நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பிரம்மாவும் நாராயணனை பார்த்து மேலிருந்து எவை என்று புரிய, எதை என்று அறிய, அதாவது, பின் நாராயணனே, நீதான் கெடுக்கின்றாய். மனிதனை!!!
பணத்தை, பின் அள்ளி, அள்ளி, தந்து கொண்டிருக்கின்றாய்.
பின் வரத்தை, அள்ளி, அள்ளி, தந்து கொண்டிருக்கின்றாய்.
ஆனாலும், இப்பணத்தின் மூலம், மனிதன் என்னென்ன?? காரியங்களை செய்யப் போகின்றான்?
பணத்தின் மூலம், தீய எண்ணங்களை, நிச்சயம் தன்னில் கூட, இன்னும் சேர்க்கப் போகின்றான்.
இன்னும் பாவத்தை சேர்க்கப் போகின்றான்.
நிச்சயம் அப் பாவமே, அவனுக்கு, நிச்சயம் தன்னில் கூட, பின் தண்டனையாக மாறும்.
அதுமட்டுமில்லாமல், அப்பாவமே, நிச்சயம் அவனைச் சார்ந்தோரையும், தண்டனைக்குள் உட்பட்டு, அனைத்தும்.
அதனால், எதை என்று கூற, பின், அதாவது, நீ முட்டாள்தனமாக செய்து கொண்டிருக்கின்றாய். என்று!!!
அறிந்தும், பின் எவை என்று கூற, அறிய, நாராயணன்,
நாராயணனும், பிரம்மனே, பின் நிறுத்தும்!!
, எவை என்று அறிய, மனிதர்களை பின் பார்க்கின்றேன். என்னவென்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட,
இதனால் வரங்களும் சிறிது நிறுத்தினான்.
அங்கங்கு நாராயணன் மனிதர்களைப் பார்ப்பதற்கு சென்றான்.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, இப்பணத்தை வைத்துக்கொண்டு, மனிதன் என்னென்னவோ செய்து கொண்டிருந்தான். எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,
இதனால் எவை என்று புரிய, அறிந்து கூட, பின் இப்பொழுது வரை, நிச்சயம் தன்னில் கூட, அவ் கொடுத்த வரங்கள், பின் எதை என்று கூற, பின் மனிதன் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கின்றான்.
பாவங்களை ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றான். எதை என்று புரிய,
இதனால் நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும். ஆனாலும், மீண்டும் அறிந்தும் கூட, பிரம்மனும் புரிந்ததா? நாராயணனே, எதை என்று கூற, பின் பணத்தை அள்ளி, அள்ளி, தந்து கொண்டிருந்தாய்.
ஆனால், பணத்தின் விளைவு இப்பொழுது என்னவாக ஆயிற்று? பணத்தின் விளைவு, மனிதன் என்னென்னவோ செய்யப் போகின்றான்.
ஆனால், உன்னால் பின் கட்டுப்படுத்த முடியாது.
ஏனென்றால், இவை தன் நிச்சயம் தன்னில் கூட, ஏற்கனவே எழுதப்பட்டது.
பின் பணத்தால் தான், மனிதன் எதை என்று கூற, அள்ளிக் கொடுத்து, பின் அனைத்தையும், பின் நோய்களையும் அள்ளிக் கொடுத்து, கடைசியில், பின் எதை என்று புரியாமலே இறந்து விடுவான் என்றெல்லாம்.
நிச்சயம், ஆனால் தடுக்க முடியாது என்றெல்லாம்.
நிச்சயம், அதாவது, பின் நாராயணன் கூட, பிரம்மனே, எவ்வாறு எதை என்று புரிய. ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, பின் மீண்டும், அதாவது, பின் யான் கொடுத்தேன் அல்லவா? அறிந்தும் புரிந்தும் கூட, எதை என்று அறிய, நிச்சயம் அப் பணங்கள் எல்லாம் யானும் புடுங்கிக் கொள்ள, புடுங்கிக் கொள்ளப் போகின்றேன்.
அப்பொழுது, நிச்சயம் மாறுவான் என்றெல்லாம்.
எதை என்று புரிய, ஆனாலும், மீண்டும், எதை என்று அறிய, நாராயணன், நிச்சயம் தன்னில் கூட, அமர்ந்தான்.
வருவோருக்கெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பின் பணம், பின் வரத்தை தராமல், நிச்சயம் தன்னில் கூட, பணத்தை அனைவரிடத்திலும், நிச்சயம் பின் வாங்கிக்கொண்டு, வாங்கிக்கொண்டு, இப்படியே செய்து கொண்டிருந்தான்.பல ஆண்டுகள்.
ஆனாலும், எதை என்று கூற, அறிய, ஆனால், நிச்சயம் தன்னில் கூட, பின் ஆனாலும், மீண்டும் அறிந்தும் கூட, பின் மக்கள் எவ்வாறு என்றெல்லாம்.
இதனால், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது.
இதனால், மக்கள் அனைவரும், நிச்சயம் இறைவன் இல்லை, நாராயணனும் பொய் என்று, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட,
பின் மனிதன், அனைவரும் மனிதர்கள், நாராயணன் பொய் என்று.
பின் அதாவது, பின் மீண்டும் உலகத்தை சுற்ற, அதாவது, ஆரம்பித்தான். நாராயணன்,
இதனால், மனிதனின் பின் எண்ணங்கள், அதாவது, எவ்வளவு ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,
ஆனால், இறைவனை வணங்கினோமே. பணங்கள் எதை என்று புரிய, நிச்சயம் மீண்டும் பின் வரவில்லையே.
அதனால், இறைவன் பொய் என்று அறிந்தும் கூட,
இதனால், அனைவர் எண்ணங்களும் கூட, ஏதோ பின், அதாவது, இறைவனை நோக்கி, ஏதோ பின், அதாவது, பாடுகின்றார்கள். அவ்வளவுதான், இறைவனை வணங்குகின்றார்கள்.
ஆனால், எண்ணத்தில் தூய்மை இல்லை என்று,
மீண்டும் அறிந்து கூட, பலமாக சிரித்தான். பிரம்மனே
, எதை என்று அறிய, நாராயணனே, நிச்சயம் தன்னில் மீண்டும் கேட்டாயா? என்ன, நிச்சயம் தன்னில் கூட கொடுத்தால், நிச்சயம் இறைவன் கொடுக்காவிடில், எதை என்று இப்பொழுது பார்த்தாயா?
இதுதான் மனிதனின் எண்ணம். அறிந்து கூட,
இதனால், நாராயணன் கேட்டான். பிரம்மனே, ஏன் இவ்வாறெல்லாம்? எதை என்று புரிய என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட,
ஆனாலும், எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறத்தான் மனிதன் இருக்க வேண்டும் என்பது எல்லாம், யான் எழுதித்தான். நிச்சயம் தன்னில் கூட, அனுப்புகின்றேன்விதியை
அதில் அறிந்தும் கூட, ஏதாவது எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, ஏனென்றால், மனிதனின் விட்டுவிட்டால், யான்தான் தெய்வம் என்று உலகத்தில் சொல்லிக் கொண்டிருப்பான்.
யான் தான், அதாவது, அனைத்தும் என்னால் செய்ய முடியும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான்.
அதனால், பின் எப்பொழுது அவனை அடக்க வேண்டுமோ? அதாவது, பின் எப்படி? பின் எதில் அடைக்க வேண்டுமோ? அதையெல்லாம் யான் நிறுத்தி, பிடித்து வைத்திருக்கின்றேன்.
இதனால், எதை என்று புரிய, அதனால் யாரும் எவை என்று ஒரு விதியிலிருந்து, பின் தப்ப முடியாது. எதை என்று அறிய,
ஆனால், நாராயணனும் எப்படி? எதை என்று அறிய, பின் விதியிலிருந்து பார்ப்போம். எதை என்று மீண்டும், அதாவது, பணத்தை கொடுத்து பார்ப்போம். எப்படி? எதை என்று மீண்டும் மனிதன் என்ன எண்ணுகின்றான்??? என்று, மீண்டும் வரங்களை கொடுத்தான். பணம் அதிகமாயிற்று. அறிந்தும் கூட, எதை என்று புரிய,
மீண்டும் எதை என்று இவ்வாறாக பணத்தை கொடுத்து,!!
ஆனாலும், பின் நன்முறையாகவே, இவ்வாறாக நிச்சயம் பணத்தை கொடுத்து, கொடுத்து, எதை ஏது என்று புரியாமலே, பின் நிச்சயம் தன்னில் கூட,
ஆனாலும், மீண்டும், அதாவது, கொடுத்துத்தான் பார்ப்போம் என்று, பல வகையிலும் கூட, எப்படி? எது என்று கூற, பின் கொடுத்தான்.
ஆனாலும், பின் நன்முறையாகவே, இவ்வாறாக நிச்சயம் பணத்தை கொடுத்து, கொடுத்து, எதை ஏது என்று புரியாமலே, பின் நிச்சயம் தன்னில் கூட,
ஆனாலும், மீண்டும், அதாவது, கொடுத்துத்தான் பார்ப்போம் என்று, பல வகையிலும் கூட, எப்படி? எது என்று கூற, பின் கொடுத்தான்.
ஆனாலும், அனைவரும் பின் தலை கால் புரியாமல் ஆடினார்கள்.
எதை என்று புரிய, மீண்டும் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய, அறிந்தும் கூட,
இதனால், எதை என்று புரிய, இவ்வாறெல்லாம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, மீண்டும் அறிந்தும், எதை என்று புரிய, நிச்சயம் பின், அதாவது, , நாராயணனும், பின் பிரம்மா, எதை என்று அறிய, மீண்டும், பின், அதாவது, பணத்தை யான் கொடுத்தேன்.
ஆனால், தலைவிரித்து ஆடுகின்றது,
தர்மம் தலைகீழாக போய்க்கொண்டிருக்கின்றது என்று,
ஆனாலும், பின் பிரம்மாவே, எதை என்று அறிய, நிச்சயம், பின் நாராயணா, இனிமேல், நிச்சயம் தன்னில் கூட, உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது.
இதனால், எதை என்று கூற, அறிந்தும் கூட, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,
இதனால், தர்மம் தலைகீழாக போயிற்று.
மனிதன் எல்லை இல்லா எவை என்று கூற, பின் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட,
எல்லை இல்லாத எல்லாம் செய்து, எதை என்று புரிய, இதனால், நிச்சயம் தன்னில் அறிந்து கூட,
இதனால், நிச்சயம் நாராயணனே அறிந்தும் கூட, மனிதன், அதாவது, நீதான் கெடுத்தது.
மனிதனை பணத்தை கொடுத்து, கொடுத்து, மனிதன் என்னென்ன வேலைகள் செய்து கொண்டிருக்கின்றான் என்று,
மீண்டும், நாராயணன் கூட, பின் பிரம்மதேவனே, சரி,!!! இதை ஏதாவது நிறுத்த வேண்டும் அல்லவா? பின் என்ன? எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,
பின் எப்படி? செய்வது? என்றெல்லாம், எதை என்று அறிய,
ஆனாலும், கொடுத்தவனுக்கு தெரியும் அல்லவா?
நீ எதையாவது யோசி, எதை என்று புரிய,
இதனால், எதை என்று அறிய, அதனால்தான், நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று மீண்டும், அதாவது, பணத்தை புடுங்கினாலும், எதை என்று அறிய, அதனால், நாராயணன் ஒரு முடிவை எடுத்தான். நிச்சயம் தன்னில் பூலோகம் நன்றாக இருக்க வேண்டும். தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில், அதனால், நிச்சயம் தன்னில் கூட, பணம் அதிகம், பின் வைத்துள்ளவனை, ஒவ்வொரு பின், அதாவது, எதை என்று அறிய, பின் ஒவ்வொரு இடையூறுகளை ஏற்படுத்தினான். நாராயணன் .
வரும் காலத்தில், நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறுதான், ஒவ்வொரு பின் இடையூறுகள் ஏற்படுத்தி, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, இறைவன் தான் மெய் என்று அறிந்து கூட,
அதனால், நிச்சயம் தன்னில் கூட, பல வழிகளில் கூட, பின் எவை என்று விஷ வாயுக்கள் எவை என்று அறிய அறிய எல்லாம், பின் நிச்சயம் வரும் தானாகவே, எது என்று புரிய,
அவை மட்டுமில்லாமல், நிச்சயம் நோய் நொடிகளை ஏற்படுத்துவான்.
எங்கு சென்றாலும், நிச்சயம் தன்னில் பணம் இருக்கும் வரை, பின் நன்றாக ஆகிவிடாது. எப்பொழுதும் கூட,
அது மட்டுமில்லாமல், பணத்தை வைத்துக்கொண்டு, எதையும் செய்ய முடியாது.
எதை என்று கூற, அவ்வளவு பெரிய விஷயங்கள் எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, கலியுகத்தில் எவ்வாறு என்பதை எல்லாம் செய்ய ஆரம்பித்தான். நாராயணன் இன்றுவரை செய்து கொண்டுதான் இருக்கின்றான்.
பணம் இருப்பவனிடத்தில் ஏதாவது குறை வைத்துக் கொண்டே இருக்கின்றான். அறிந்தும்!!
ஏனென்றால், பணம் தீர்ந்து போக வேண்டும் அல்லவா?
தீர்ந்து போனால் தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, தர்மத்தை காக்க முடியும் என்று சொல்லிவிட்டேன்.
அறிந்தும் கூட, அப்பனே, எதை என்று புரிய, இதனால், அப்பனே, நாராயணன் லீலை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, கலியுகத்தில் மிக்க மிக்க, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நாராயணன் கொடுத்தால்!!!!!!!!, ஏனென்றால், அப்பனே, பின் அனைத்தும், அப்பனே, பின் எதை என்று கூட, கணக்கு வழக்குகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நாராயணன் கையில் தான் இருக்கின்றதப்பா,
நிச்சயம் தன்னில் தப்ப முடியாதப்பா,
சொல்லிவிட்டேன். அப்பனே,
நாராயணனுக்கு என்ன பிடிக்கும்?? என்பவை எல்லாம் வருவரும் காலத்தில் யான் நிச்சயம் சொல்வேன்.
அப்பனே,
கேட்டால் நன்று. அப்பனே,
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, நாராயணன் நினைத்துவிட்டான். அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட, நீங்களும், அப்பனே, பின் நாராயணனுக்கு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பிடிக்கும் என்பதை எல்லாம், அப்பனே, யான் தெரிவித்து விட்டாலும்,....!?!?!
அதை தன் அவனும் விடுவானா????? என்ன!!!, அப்பனே,
நிச்சயம் தன்னில் ஏதாவது ஒரு நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அதாவது நினைப்பை ஏற்படுத்தி, அப்பனே, மறைத்து தான் வைத்து பார்ப்பான் என்பேன். அப்பனே,
ஏனென்றால், தர்மம் காக்கப்பட வேண்டும்.
அதனால்தான், அப்பனே, பின் நாராயணன் எதை என்று புரிய. அப்பனே, பணத்தை எப்படியாவது, அப்பனே, பின் கரைத்திட வேண்டும் என்று தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய. அப்பனே,
அப்பொழுது செலவும், அதாவது, பணம் இருக்கும் இடத்தில் கூட, அதிக பணம் வைத்திருப்பவர்கள் இடத்தில், பின் நிச்சயம் செலவு செய்யவும். அப்பனே, மனம் வராது. அப்பா,
இதனால், அப்பனே, இல்லத்தில் குழப்பங்கள் ஏற்படும். எவை என்பது, அப்பனே, ஏதாவது நோயை கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பணமும் போகும் என்பேன்....அப்பனே, சிறிது சிறிதாக சொல்லிவிட்டேன். அப்பனே,
இன்னும், அப்பனே, மனிதனுக்கு தெரியவில்லை என்பேன். அப்பனே, எதை என்று புரிய.
இன்னும் என்னென்ன, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய அறிய ஆட்டங்கள் வருகின்றது. எவ்வாறெல்லாம் பூலோகம், எவை என்று கூற, பின் எதை என்று புரிய. அப்பனே, இன்னும் விவரமாக குறிப்பிடுகின்றேன் என்பேன்.
அப்பனே,
இதனால், அப்பனே, வருங்காலத்தில் எதை என்று கூற, பின் கலியுகத்தில் இறைவனை கூட, அப்பனே, எவை என்று கேலி கிண்டலும் செய்வான் என்பேன். மனிதன் என்பேன். அப்பனே,
அப்பேற்பட்ட உலகத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எப்படி எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னிலும், பின் நாராயணன் பிடுங்குவான் என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் தெள்ளத் தெளிவாகவே, எது என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
இதனால், வருங்காலத்தில், அதற்கும், அப்பனே, ஒரு உபாயமாக சொல்கின்றேன். அதை, நிச்சயம் கேட்டால் நன்று.
ஆனாலும், நாராயணன் விடப்போவதில்லை என்பேன். அப்பனே,
மறைத்து வைத்து விடுவான் என்பேன். அப்பனே,
ஏனென்றால், அப்பனே, பின் இறைவன் மறை பொருள் தானே என்பேன். அப்பனே,
நாராயணனும், அப்பனே, மறை பொருள் தானே என்பேன். அப்பனே,
இதனால், அப்பனே, இன்னும் நாராயணன் என்னென்ன?, பின் நிச்சயம், பின் செய்யப் போகின்றான்? என்று, நாராயணனிடத்திலே கேட்டு, அப்பனே,
நிச்சயம் எனக்கு தெரிவிப்பான்.
யான் மனிதனுக்கு தெரிவித்து விடுவேன்!!
ஏனென்றால், நாராயணனுக்கு என் மீது கோபம்தான்.
எதை என்று ஒரு மனிதனுக்கு இவ்வாறெல்லாம் தெளிவுபடுத்துகின்றான் என்று,
நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நலமாக மனிதன் வாழட்டும். அப்பனே நிச்சயம் தன்னில் கூட,
இதற்காக, நாராயணன், பின், அதாவது, பின் காலடியிலே, அப்பனே, விழுந்து, யான் மக்களுக்கு தெரிவிக்கப் போகின்றேன்.
ஆசிகள், ஆசிகள், ஆசிகள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete