"உலகில் மனிதர்களால் செய்யப்படுகிற அதர்மத்தின் அளவு மிக மிக அதிகரித்துவிட்டபடியால், எம் சேய்களுக்கு கூட விதியை/தலை எழுத்தை மாற்ற பிரம்மா அனுமதிப்பதில்லை. ஆகவே எம் சேய்கள் எப்பொழுதும் நேர்மையாக, செயலில், எண்ணத்தில், தர்மத்தை/தானத்தை கடைபிடித்து வாழ்ந்து கொண்டிருந்தால், மிக மோசமான விதியை பிரம்மா நடைமுறைப்படுத்த வரும் காலத்தில், யாமே உங்கள் அருகிலிருந்து ஆட்க்கொண்டு, அதை தடுப்போம். எமது அருகாமை உங்களை காக்கும்!"
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
